வாஸ்து விதிகளின்படி ஒரு வீடு அமைய கட்டாயமாக செய்யக்கூடாதவைகள் பற்றிய தகவல் குறிப்புகள் / vastu

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • வாஸ்து விதிகளின்படி ஒரு வீடு அமைய கட்டிடத்தில் கட்டாயமாக செய்யக்கூடாதவைகள் பற்றிய தகவல் குறிப்புகள்

Комментарии • 16

  • @selvavasthu4035
    @selvavasthu4035 2 года назад

    சூப்பர் பாடம் சார் நன்றி வணக்கம்

  • @kathirvelshobana3846
    @kathirvelshobana3846 2 года назад

    Nega soillradhu super 👌ra eruku.ella makalukum oru ariputhama vesayam.sir enna ku small request. Kuthithu sitetaga erutha enna pannu radhu sir.kuparamuili elluthuruku enna sir pannuradhu. Site northsite pls give me a ideas sir

  • @swarnalathakamaraj3172
    @swarnalathakamaraj3172 4 года назад +3

    Neenga matum than sir without any monetary benefit makkal nalla irukanumnu videos potirukeenga. Drainage out let pipes enga varanun nu sonna nalla irukum sir. Many thanks to you. Pls continue your selfless work for the people.

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  4 года назад

      சரியான இடத்தில் கழிவுநீர் தொட்டி நல்ல தண்ணீர் தொட்டி அதாவது தேவையில்லாத இடங்களில் குழிகள் அமைப்பதனை தவிர்த்துவிடுதல் மற்றும் வாஸ்து படி வீடு அமைந்துவிட்டால் கழிவுநீர் செல்லும் குழாய்களின் பாதைகளை பற்றி நாம் பயப்பிடவேண்டிய அவசியமில்லை உங்களுக்கு கழிவுநீர் செல்லும் குழாய்களின் பாதைகளை பற்றி பயமிருக்கும்பச்சத்தில் எனது வரைபடங்களில் உச்சம் என்று குறிப்பிட்டுள்ள பகுதிகளின் வழியாக உள்வருவதுமாகவும், வெளியேறுவதுமாகவும் அமைத்துக்கொள்ளலாம்.

    • @swarnalathakamaraj3172
      @swarnalathakamaraj3172 4 года назад +1

      @@bhoominatharvastu3415 thank you so much sir. Very kind of you

  • @dhanumano4038
    @dhanumano4038 4 года назад

    உண்மையில் உங்களுக்கு பொது நலன் . நன்றி அண்ணா பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்போது சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏

  • @dhanumano4038
    @dhanumano4038 4 года назад

    பயனுள்ள தகவல் நன்றி அண்ணா

  • @bogarajthirumalaisamy7911
    @bogarajthirumalaisamy7911 3 года назад +1

    கிழக்கு பார்த்த மனையில் வடகிழக்கு பக்கம் 40 அடியில் 25 அடிக்கு (அகலம் 40 அடி தென்வடல், நீளம் 60 அடி கிழமேல்) தெருக்குத்து வருகிறது. இந்த மனை வாங்கலாமா? விளக்கமளிக்க வேண்டுகின்றேன் ஐயா....

  • @kathirvelshobana3846
    @kathirvelshobana3846 2 года назад

    Land vagetom sir.northsite CENTER road 30ft Road ku opposite side 23feet sir.this road has T safe sir.sitetaga allayu E,W 28FEET and other backsides 34"3 ft and E,S right side 54.feet other side left side 54"3 feet sir sample la ldeas kuduga.

  • @vijaylakshmil3203
    @vijaylakshmil3203 3 года назад

    All videos are useful

  • @hariharas77
    @hariharas77 2 года назад

    காரை தென் கிழக்கு மூலையில் கிழக்கு பக்கமாக நிறுத்தும் பொழுது பாரம் அதிகமாகலாம?. தயவுசெய்து விளக்கவும்.

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  2 года назад +1

      இரு சக்கர வாகனங்களையும் மற்றும் நன்கு சக்கர வாகனங்களையும் துளசிமாடங்களையும் வைப்பதனால் ஒரு வீட்டின் கிழக்கிலும் மற்றும் வடக்கிலும் மேலும் வடகிழக்கிலும் எடை அதாவது பாரம் அதிகரித்துவிடாது. ஒரு வீட்டினை திட்டமிடும்போது அதன் கிழக்கு வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் நாம் நமது கட்டிடத்தினை மிகவும் உயர்த்தி மற்றய பகுதிகளான மேற்கு தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளின் கட்டிடத்தின் உயரத்தினை குறைத்து திட்டமிடக்கூடாது. அவ்வாறு செய்தாள் அதுதான் வாஸ்துகுறைபாடாகும். இங்கு எடை என்பது கட்டிடத்தின் எடையென்பதே பொருளாகும்.

    • @hariharas77
      @hariharas77 2 года назад

      @@bhoominatharvastu3415 மிக்க நன்றி ஐயா

  • @nandakumar4702
    @nandakumar4702 3 года назад

    சார் போடிகோ அமைப்பது நல்லதா கெட்டதா pls pls pls reply sir

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      ruclips.net/video/cRKJIdRNGLI/видео.html
      ruclips.net/video/7-LH_NrI0N8/видео.html
      ruclips.net/video/AXtgk4NkDo0/видео.html

    • @nandakumar4702
      @nandakumar4702 3 года назад

      @@bhoominatharvastu3415 நன்றி