கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் I Kollangudi Vettudaiyar Kaliamman

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 май 2022
  • #kollangudi #vettudaiyar kaali #ibakthipasi
    கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் I Kollangudi Vettudaiyar Kaliamman
    ______________________________________
    சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில், தொண்டி சாலையில், கொல்லங்குடி கிராமத்திலிருந்து தெற்கே 2 கிலோமீட்டர் தொலைவில் அரியாக்குறிச்சி என்னும் இடத்தில் வெட்டுடையகாளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள்.
    ______________________________________________________________
    Music: No Right Copyright
    • Devotional Background ...

Комментарии • 51

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di Год назад +4

    Very nice
    Very cute
    God bless you.
    Thank you very much sir.
    Congratulations

  • @maithilyt5700
    @maithilyt5700 2 месяца назад +1

    Amma... Thanks

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 3 месяца назад +2

    Amma தாயே

  • @JayaLaskami
    @JayaLaskami 2 месяца назад +1

    Jaya🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Год назад +2

    அம்மா ஆலயம் வர அருள் புரி அம்மா என் துன்பம் தீர அருள் வேண்டும் அம்மா

    • @IBakthiPasi
      @IBakthiPasi  Год назад

      அன்னை நிச்சயமாக அருள் புரிவாள்

  • @vellayappankathiresan7970
    @vellayappankathiresan7970 2 года назад +2

    இன்று தினம் தங்களுடைய
    அருமையான பதிவு
    பார்த்து மகிழ்ச்சி
    அடைந்தோம். நன்றி.

    • @IBakthiPasi
      @IBakthiPasi  2 года назад

      மிக்க நன்றி அண்ணா முருகன் அருள் 🙏

  • @kumareshr.m531
    @kumareshr.m531 6 месяцев назад +2

    Good.god.bless.for.all

  • @Poomaalai
    @Poomaalai 2 года назад +2

    அருமை மிக அருமை...

    • @IBakthiPasi
      @IBakthiPasi  2 года назад

      மிக்க நன்றி 🙏

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 месяца назад +1

    Om Sakthi... Nandrigal Kodi Sagothara & Sagothari 🙏👍❤️

  • @umalakshman855
    @umalakshman855 2 года назад +2

    அருமையான பதிவு

    • @IBakthiPasi
      @IBakthiPasi  2 года назад

      மிக்க நன்றி 🙏

  • @banumathi5508
    @banumathi5508 Год назад +2

    Thank u very much

  • @gunakeerthi7889
    @gunakeerthi7889 8 месяцев назад +1

    அம்மா எனது கணவர் பில்லி,சூனியத்தால் பாதிக்கப்பட்டு துயரத்தை அனுபவித்து வருகிறார்.பணத்தையும் குடுத்து ஏமார்ந்து விட்டார்.நீதான் என் கணவரையும் வாழ்க்கையையும் சீராக்கி தர வேண்டும் தாயே.🙏

  • @alexrajiah4537
    @alexrajiah4537 5 месяцев назад +1

    Powerful place...she gave judgment for my problem within 7 days...

    • @jayanthis8438
      @jayanthis8438 5 месяцев назад

      Unmayava

    • @LincyVimala
      @LincyVimala 4 месяца назад

      Nega சொல்வது உண்மையா

  • @vallipalaniappan6796
    @vallipalaniappan6796 2 года назад +2

    ஓம் சக்தி 🙏🏻🙏🏻🙏🏻

  • @tamilsunai
    @tamilsunai 2 года назад +2

    Arumai arumai

    • @IBakthiPasi
      @IBakthiPasi  2 года назад

      மிக்க நன்றி 🙏

  • @vallimayil7478
    @vallimayil7478 2 года назад +2

    Excellent work Anna 👏

  • @smeyyappan
    @smeyyappan 2 года назад +2

    Excellent Work Kannappan. All I Channel videos are professional and very very well made and informative and useful. May God bless all your team.

    • @IBakthiPasi
      @IBakthiPasi  2 года назад

      மிக்க நன்றி அண்ணா முருகன் அருள் 🙏
      என் கடன் பணி செய்து கிடப்பதே
      🙏🙇‍♂️

  • @user-iw5kl1hw6n
    @user-iw5kl1hw6n Год назад +1

    🙏🙏🙏😍😍😍🙏🙏🙏

  • @LincyVimala
    @LincyVimala 4 месяца назад

    Amma yenku karunai katuma ennala mudiyala தனியா போராட

  • @nivetha3297
    @nivetha3297 2 года назад +1

    🙏🙏🙏

  • @rajagururajaguru1965
    @rajagururajaguru1965 Год назад

    Ooomm Shakthi oomm Shakthi oomm Shakthi kollangudi vettudaiyar kaliamma thaye porti porti unnoda magala unnoda yallaikki kondu vanthu serthu vaikka vendum amma Kali thaey nee kelu amma 🙏🙏🙏🙏🙏🙏😭🙏😭😭🙏😭😭🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🪔🪔🪔🪔🪔🔱🔱🔱🔱🔱💯💯💯💯💯

  • @Thangadurai-qh5vw
    @Thangadurai-qh5vw 10 месяцев назад +1

    ❤🙏🙏🙏

  • @swaminathanganesan613
    @swaminathanganesan613 2 года назад +1

    Good work, informative Kannappan! Keep it up!

    • @IBakthiPasi
      @IBakthiPasi  2 года назад

      Thanks Ganesh இறைவன் அருள்🙏

  • @sineshmani9135
    @sineshmani9135 2 года назад +1

    🙏🙏🙏 ❤️

  • @rajalakshmibr4031
    @rajalakshmibr4031 Год назад

    Amma vettudaiyall Kali ammavey yannoda magal Rajiya vasiyam panni vetai vittu odi Vara seithu yannoda kudumbathukku asingam avamanam Vara seithu vittarkal amma yannoda magal Rajiya yannnudan serthu vaikka vendum amma vasiyam pilli suniyam seithavarkalukku nalla thandanai kudukka vendum amma

    • @IBakthiPasi
      @IBakthiPasi  Год назад

      அன்போடு அன்னையை வணங்குங்கள். நிச்சயமாக உங்க மகள் நல்லபடியாக உங்களிடம் வந்து சேர்வார்கள்

  • @user-fb6rg8vm1z
    @user-fb6rg8vm1z Год назад +1

    எனக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் தாயே என் சுமை தீர

    • @IBakthiPasi
      @IBakthiPasi  Год назад +2

      நிச்சையமாக உங்கள் சுமையை அன்னை தீர்த்து வைப்பாள், தொடர்ந்து அன்போடு அன்னையை 🙏🏻 வணங்குங்கள்

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 Год назад

    ruclips.net/video/03a6gEu0qvQ/видео.html
    நீங்கள் ஏன் பொய்யான கதைகளைச் சொல்கிறீர்கள்? சொல்கிம்? உண்மைகளை இப்படித்தான் திரிப்பது

    • @IBakthiPasi
      @IBakthiPasi  Год назад

      தயவுசெய்து உண்மையான விஷயங்களை தெரிந்து தெளிந்த பிறகு கருத்தை பதிவிடுங்கள்

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 Год назад

      @@IBakthiPasi நான் உங்களுக்கும் அதையே சொல்கிறேன்

    • @IBakthiPasi
      @IBakthiPasi  Год назад +1

      நீங்கள் அனுப்பிய பதிவை அடியேனும் முன்பு பார்த்த ஆர்வத்தில் இந்த பதிவை எடுக்கச் சென்றிருந்தேன், உடையாள் நிகழ்வை மற்றும் எடுக்க இயலவில்லை, அம்மன் அருளால் தவிர்க்கப்பட்டது என்று நினைத்து கொண்டுடேன். வேலுநாச்சியார் வரலாற்றில் உடையாள் கதை இருப்பதாக தெரியவில்லை. குயிலி நிகழ்வு இருக்கும் பொழுது உடையாள் நிகழ்வும் இருந்திருக்க வேண்டும். இந்த பதிவில் வரும் செய்தி ஆலய வரலாற்று புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
      இதில் மறைப்பதற்கும் திரிப்பதற்க்கும் எதுவும் இல்லை.
      அடியேன் வேலுநாச்சியார் ஊரில் வாழ்கின்றவன். தமிழ் கடவுளை வணங்குகின்றவன் 🙏 தெரியாமல் கூட எந்த தவறும் நடந்து விடக்கூடாது என்பதினால் தவிர்த்தேன். எல்லாம் ஈசன் செயல் 🙏

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 Год назад

      @@IBakthiPasi இந்த வீடியோவில் உடையாள் பற்றி எதுவும் இல்லை

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 Год назад

      @@IBakthiPasi ஐயா இதை நீங்கள் தெரிந்தே செய்யவில்லை என்பது எனக்குத் தெரியும் , மற்றவர்களைப் போல எல்லாரும் எல்லா திரிபு புராணக் கதைகளையும் பில்லி சூனியம் ப்ரோமோஷனையும் பின்பற்றுகிறார்கள் அதனால் அர்ச்சகர் பணம் சம்பாதிக்கலாம். இந்து மதம் பழங்கால தமிழ் மரபுமுறை வழிபாட்டை அழித்து பக்திமார்க்கம் என்ற பெயரில் ஹிதுத்வாவை ஊக்குவிக்கிறது.