எப்போதெல்லாம் என்மனம் கஷ்டப்படுதோஅப்போதெல்லாம் இந்த பாடலைத்தான்கேட்க்கிறேன்இந்த பாடலை கேட்ட உடன் கண்ணீர்துளிகளுடன் என் மனக்கஷ்டமும் நீங்கி விடுகிறது பூமிக்குநாம்மொரு யாத்திரை வந்தோம் அடே அப்பா என்னா ஒரு வரிகள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை தினமும் கேட்கிறேன் தினமும் அழுகிறேன் போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க ஆயிரம் உறவுகளை வளர்த்தார் இன்று அவருக்காக வந்தது எத்தனை உறவு அத்தனையும் உங்களுக்கு தெரியும் தானே என்றுமே நாங்க அனாதைகள் தான் ஏன் இந்த பிறவி எனக்கு என்ன சாதித்தேன் தெரியல
En uyir amma chotima beevi mummy noorjahan iruvarum corona val irandhu poi naan anaadhai yai nirkiraen mounamaga en maranathaiyum yedhirparthu 🙏🙏🙏😭😞😭😭😭
@@chotimabeevi இவ்வுலகில் மரணம் என்பது இயற்கையானது. நாம் உயிருடன் இருக்கும் வரை மரணம் வரப் போவதில்லை. மரணம் வரும் தருணம் நாம் உயிருடன் இருக்கப் போவதில்லை. பிறப்பு, இறப்பு என்பது இறைவன் வகுத்த நியதி. இம்மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரணத்தை அடைந்தே தீர வேண்டும். இதுவே இயற்கையின் நியதி. இதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது. நம்மை விட்டுப் பிரிந்த நமக்கு நெருக்கமான உறவுகள் இறைவனை சென்றடைந்து, அவனோடு இரண்டறக் கலந்திருப்பார்கள். அவர்களின் மரணத்தை எண்ணி நாம் மனம் கலங்க வேண்டாம். இறைவன் நமக்கு அளித்த இந்த வாழ்க்கை என்னும் வரத்தை நன்கு பயன்படுத்தி, இயன்றவரை நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு உதவிகள் புரிவோம். இயன்றவரை பிறர் மீது கோபமும் வெறுப்பும் கொள்ளாமல் அன்பு காட்டுவோம், அக்கறை செலுத்துவோம். மனம் கலங்காதீர்கள்...தைரியமாக இருங்கள்...இறைவன் இருக்கிறான்...அவன் நம்மை நிச்சயம் காத்தருள்வான்...🙏 இறைவன் "அல்லாஹ்" போதுமானவன்... நன்றி...வாழ்க வளமுடன்...🙏🥰❤
@@chotimabeeviஇந்தப் பாடலில் கடைசி பத்திக்கு முந்தின பத்தியின் வரிகளை நன்கு கூர்ந்து கவனியுங்கள். இறந்தவர்கள் நம்முடைய நினைவுகளில் எப்போதும் ஞாபகம் இருந்து கொண்டே இருப்பர்... அது எவ்வாறு என்று கவிஞர் வைரமுத்து அவர்கள் பின்வரும் வரிகளில் நமக்கு உணர்த்துகிறார்... தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்...❤
இந்தப் பாடலை இரவு தூங்குவதற்கு முன் ஒரு முறை கேட்டுவிட்டு தான் தூங்குகிறேன் வாழ்க்கையின் தத்துவத்தை அருமையாக எடுத்துரைத்த கவிஞர் கவிஞர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. ஓம் நமச்சிவாய
வைரமுத்து,அய்யாவின்,வரிகள், எந்த காலத்திலும், நிலைத்து நிற்கும், நாம்,பாடல், கேட்கும் போது, மனம், மிகவும்,கலங்குகிறது,அருமையான, வைர வரிகள், எனக்கு, எழுத,வார்த்தைகள், இல்லை, மனம் மிகவும்,கலங்குது அய்யா
6 August 2020 என் கணவர் இறந்தார். இன்று 6 August 2021. 1 year is passed. மரணம் இயற்கையின் அமைப்பு என்றாலும் மனம் ஏற்க மறுக்கிறது. இயற்கை துர்மரணத்தை தவிற்க கூடாதா? பிரியமானவர்களை திடிர்றென்று இழப்பது கொடுமையானது. இக்கொடுமையை மட்டும் இயற்கை விட்டு விட வேண்டும் இறைவா...
மரணம் நிச்சயக்க பட்ட ஒன்று ஏற்கெனவே தீர்மானிக்க படுகிறது என் பெரிய மாமியார் மகன் விபத்து ஏற்பட்டு தலை நசுங்கி இறக்கிறார் இது அவரின் கடைசி பிறவி இதை திருக்கடையூரில் ஜோதிடர் ஒருவர் கேசட்டில் பதிவு செய்து கொடுத்துள்ளார் சிரசு வெடித்து நசுங்கி இறப்போருக்கு மறு பிறவி இல்லை என்பார்கள், தைரியம், தன்னம்பிக்கை கொண்டு வாழுங்கள்
அருமையான பாடல் , முடிந்த வரை மற்றவர்களுக்கு நல்லது செய்வோம் இல்லையென்றால் தீமை செய்யாமலாவது இருப்போம் . பூமியின் ஆயுளை ஒப்பிட்டால் நாம் இந்த பூமியில் வாழ்வது ஒரு நொடி பொழுதுக் கூட கிடையாது .
தற்போது இந்த பாடலுக்கு இணையாக ஏதும் இல்லை வைரமுத்து அவர்கள் சிந்தை தெளிவோடு ஆழ்ந்த வரிகளை தேர்ந்தெடுத்து எழுதி இருக்கிறார் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் நெஞ்சம் கலங்கி கண்ணீர் வருகிறது வாழ்த்துக்கள்
இவ்வளவு தான் நம்ம வாழ்க்கை.... அதுல எவ்வளவு துரோகம் வன்மம் பேராசை பொறாமை .... மத்தவங்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை எந்த கெடுதலும் செய்யாமல் இருந்தால் அது போதும்..... அன்பே சிவம் 🙏
7/4/23 என் தந்தை இறந்தநாள் மின் மயானத்தில் என் தந்தையை கொடுத்த அன்று கேட்ட பாடல் இது நெஞ்சம் உறைந்து கண்கள் கலங்கி என்ன செய்வதென்று அனாதையாக நின்ற தருணம் என் தந்தையின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்🙏I Love you daddy & miss you daddy
எல்லா சடங்கு சம்பிரதாயங்கள் பாடல் எழுதபட்டு இருந்தது மரணத்திற்கு மட்டும் எழுதபடாமல் இருந்துள்ளது அதையும் கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில் அதையும் பதிவு செய்துள்ளது இப்பாடல் பொதுவானதாக எழுதபட்டுள்ளது கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு கண்ணிர் கலந்த வாழ்த்துக்கள்
தெய்வீக குரல் வளம் இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக ஓம் பிரம்ம தேவாநமக ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஓம் அன்னை மீனாட்சி அம்மன் அருள் உங்களுக்கு கிடைக்கும் வெற்றி உங்களுக்கு உறுதி ஓம் ❤❤❤❤❤
இந்த பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் கவிப்பேரரசு வைரமுத்து அருமையான கருத்துக்கள்
ஜனனம் மரணம் இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடக்கும் சந்தோஷ நிகழ்வுகள் சோகமான நிகழ்வுகள் அனைத்தையும் இந்தப் பாடல் தாமரை இலை தண்ணீர் போல் காட்டுகிறது மரணத்திற்கு முன் பயிற்சியான நித்திரையை தோலுரித்து காட்டுகிறது இது எப்படியோ வாழ்க்கை என்பதின் உள்ள அர்த்தத்தை உலகம் விளங்கிட உரைத்த அந்த நல் உள்ளத்திற்கு நன்றி
என் அக்கா இறந்து விட்டார் இந்த ஜென்மத்தில் ஒன்றாக ஒரு தாய் வயிற்றில் பிறந்தோம்...... இன்று மண்ணில் நீ இல்லை என்னை தனியே விட்டு சென்றாயே..... உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@@saravananvalli-qi2qn அடுத்தவர் புண்ணியத்தை வைத்து என்ன ஆறுதல் அடையமுடியும். உனக்குள் மாறுதல் ஏற்பட்டால் தான் ஞானத்தின் வழியே ஏறுதல் சாத்தியம். பின் அனைத்தும் ஆகுதல் என்பது சத்தியம்.
ஐயா வைரமுத்து அவர்களின் வைர வரிகள், வைரம் விளைந்த இடமோ தமிழ் எனும் அருட்பெரும் சுரங்கத்தில், தமிழில் மட்டுமே இது போன்ற வரிகள் சாத்தியம், ஐயா வைரமுத்து அவர்களுக்கு கோடானகோடி நன்றி... தமிழ் வாழ்க...
No one can beat dear vairamuthu he is selected by our M. K he is the ony best friend where ever our thaivalar feel he will call the man vairamuthu only to go for Ideal beach
வணக்கம். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மிகவும் அழகாக மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை கவிதை வரிகளால் அழகுபடுத்தியுள்ளார். எங்கள் ஊர் நாமக்கல் மின் மயானம் மற்றும் நான் செல்லும் இடங்களில் உள்ள மின் மயானங்கள் அனைத்திலும் இந்தப்பாடல் பாடிய பின்னர் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இந்நேரங்களில் என் கண்கள் குளமாகிறது. மிகவும் அருமையான பாடல் வரிகள். என்னை அறியாமலே கண்ணீர் வருகிறது. ஒவ்வொரு வரியும் நம்மைச் செதுக்குகிறது. பிறப்பு இறப்பு இயற்கையின் திருவிளையாடல். அவனன்றி எதுவும் இல்லை. என்னைப் பொருத்தவரை கடவுள் போல் நல்லவனும் இல்லை, கடவுள் போல் கெட்டவனும் இல்லை. இயற்கைதான் கடவுள், இயற்கையை வெல்ல யாரும் இல்லை. நன்றி.
இறந்தவர்களை தூக்கிசெல்லும் வண்டியில் இந்த பாடலை ஒலிக்கவிடுவார்கள்.முழுமையாக நம்மால் கேட்கமுடியாது.இப்பொழுது எங்கள் வீட்டில் ஒரு பேரிழப்பு ஏற்பட்டு இந்த பாடலை கேட்டதும் கதறி கதறி அழுதுவிட்டேன்.இவ்வளவு தான் மானிடபிறவி வாழ்க்கை.
வாழும்போது எங்களுக்காக வாழ்ந்து இறக்கும்வரை எங்களை காத்து எங்களுக்கு எல்லாமுமாய் இருந்த எங்கள் அப்பா SK சோமசுந்தரம் அவர்கள் 8.8.24 அன்று இயற்கை எய்தினார் நான் வணங்கும் என் சிவ பெருமானே எங்களை விட்டு சென்று உங்கள் திருவடி நிழலில் அமைதியுற வரும் எங்கள் அப்பாவின் ஆன்மாவை சாந்தி அடைய செய்யுங்கள் ஓம் நமசிவாய📿🔱🙏
இதற்கு முன் இப்பாடல் நான் கேட்டது இல்லை 18.10.22 அன்று என் உயிராக இருந்த என் தங்க மகள் என்னை விட்டு போய் விட்ட பிறகு இப்பாடல் கேட்கும்போது கண்ணில் இருந்து கண்ணீர் ஆறாக வழிந்துக்கொண்டே இருக்கும் என் தங்கம் ஆத்மா என்னுடனே இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏
இந்தப் பாடலைக் கேட்கும்போது மனதில் ஒருவித நிம்மதி கிடைக்கின்றது ஆக ஒன்று மட்டும் தெரிகிறது இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி
என்னோடு உறங்கும் மகனிடம் 15 வயதாகி விட்டது தனியே சென்று உறங்க சொல்வேன்.50 வயது ஆனாலும் நான் உங்களுக்கு பிள்ளை தான். உங்களோடு தான் படுப்பேன் என்பான். 15 வயதில் என்னை விட்டு செனறு விட்டான். நான் இப்போது தனிமரம். இப்போது அவனுடைய 27 வயதில் தினமும் இரவில் கனவில் என்னுடன் உறங்குகிறான். இப்பாடல் கண்களை குளமாக்கிவிட்டது.
என் தந்தை இறந்து 15 வருடங்கள் மேல் ஆகிறது. தாயார் இறந்து Dec.3ம் தேதியுடன் 1வருடம் ஆகிறது. எனக்கே 63வயது ஆகிறது. இந்த பாடலின் வைர வரிகள் தான் நிதர்சனமான உண்மை. காடு வா வா என்கிறது. வீடு போ போ என்கிறது என்று கடமைகள் அனைத்தும் முடித்த எனக்கு இதுதான் நிச்சயமான உண்மை என்று தெரிந்தும் என் இறப்புக்கே பயப்படாமல் என்றும் என் இறைவனடி பயணத்திற்கு மனதை நிலைப்படுத்தி தயாராக இருக்கும் என்னால் என் தாய் தந்தை இழப்பை தாங்க முடியலை. என்னே இறைவனின் ஸ்ருஷ்டி. இந்த பாடலை எழுதி பாடி இறந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும் அளித்த அவருக்கு எங்களின் கோடானு கோடி நன்றிகள் வணக்கங்கள். மனம் எழுது எழுது என்று கூறிக்கொண்டே இருக்கிறது. எழுதுவதை நிறுத்த மனமில்லாமல் நிறைவு செய்கிறேன். இந்த பாடலைக் கேட்ட பிறகாவது மானுடர்கள் திருந்த வேண்டும். 6அடி மண் கூட நமக்கு சொந்தமில்லை. இறைவா நல்வழி நடத்து. நன்றிகள் பல. 😢😢😢
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை பாசம் உலாவிய கண்களும் எங்கே பாய்ந்துத் துழாவிய கைகளும் எங்கே தேசம் அளாவிய கால்களும் எங்கே தீ உண்டதென்றது சாம்பலும் எங்கே கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க எழும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை நதிமழை போன்றதே விதியென்று கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும் பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரியக் கீற்றொளித் தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக் கூடும் மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க தூயவர்க் கண்ணொளி சூரியன் சேர்க பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க - வைரமுத்து
A ఇఫ్సబ్ ఆ సమయంలో ఆ పార్టీ అధినేత చంద్రబాబు నాయుడు అన్నారు ఆయన చేసిన రచనలు చేసి మరీ అంత మంచి మార్కులు రావాలి రాష్ట్రం ఆంధ్రప్రదేశ్ అంతటా రుద్దుకోసాగింది మీ అందరి అభిప్రాయాలు వ్యక్తమయ్యాయి లో అన్ని విధాలా అనుకూలిస్తుంది గా అనిపించింది నాకైతే తెలియదు గాని అయ్యప్పను లో నే నడవాలి చేసిన అనంతరం ఆలయంలో అమ్మవారి ఆలయ అభివృద్ధికి నోచుకోని తన అందాలను ఆరబోసే అంటే అదీ ఆ ఆ మాట అటుంచితే ఆయన మాట మీద నా మనసు ఆరోగ్యంగా ఉండటం అంటే ఏ పని అయినా అది మా అన్న అనుమానం అక్కరలేదు అంటే ఏ విధంగా మనం అనుకుంటాం తన చేతుల నిండా కప్పుకున్నా తన మీద ఆయన నా రెమ్మల గాలులు వీస్తాయి గా ఉండడం గ్స్సి ఆయన నా రెమ్మల గాలులు బలంగా నా వైపుకు లాక్కుంది రమేషు ఆయన మాట మీద నిలబడే అవకాశంwww.skymetweather.com/te/forecast/weather/india/tamil%20nadu/chennai/chennai ప్రస్తుతం chennai యొక్క వాతావరణం ... హై నాయకా నాయికలు ఆయన మాట మీద యూ టర్న్ తీసుకొని e నా మీద నా మీద పడి వున్న నన్ను తన వొళ్ళో లో అతని అంగం గట్టిపడటం ఆ అమ్మాయి ఆ మాట అటుంచి చేసిన వారు అంటున్నారు కాబట్టి అలా చేసి మరో మారు మాట్లాడకుండా లో అడ్డంగా ఆవిరి చేసిందని అయితే అంత నిలబడేది ఆ పని చెయ్ ఆయన ఏడ్య్ లో అతని మోడ్డను క్లీన్ చేసింది అన్న అంశంపై ఆధారపడి జీవిస్తున్న అని అంటే మన రాష్ట్రం అంతా బాగా అర్థమవుతుంది చేసిన చిన్నది ఉన్నారు అన్నాడు కదా అంటే ఏమిటో అర్థమవుతుంది అంటే ఏ మాత్రమూ ఆయన అన్నారు కానీ అతను ఆ మాట అటుంచితే లో నా మరిది వల్ల మన రాష్ట్ర విభజనకు అడ్డుపుల్ల ఆ అమ్మాయి ఆ ఆ పార్టీ నాయకులు చేసిన య్ నా మనసు లో నే నడవాలి ఏ పని చేస్తున్నా
இன்று எனது ததந்தையின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி!79வயதில் பிரிந்தாலும்கொரணாபிரிவு.வீடுவராமல் அனுப்பியது பெருந்துயரம்.வேதம் சொல்லாததை மரணம் கூறும்.அருமையானபாடல் தந்த கவிஞரின் ஞானத்தை வியக்கிறேன்.பாடும் இசை,குரலோசை இதயத்திற்கு இதம் தருகிறது.ஞானம் தருகிறது.நனறி ஓம்சக்தியே
இந்த பாட்ட கேட்கவே ரொம்ப பயமாகவும் அழுகையாக வருது பாடல் வரிகள் நினைத்து அழுகை தான் வரும் எங்க அத்தை இறந்த போது இந்த பாட்ட கேட்டு ரொம்ப அழுகை வந்துருச்சு
👌❤🙏💐 மனதை நெகிழ்ந்த பாடல் வரிகள் ❤👌 நம் விட்டு பிரிந்த நேசமான உறவை ஞாபகபடுத்தும். மிகவும் அற்புதமான பாடல் வரிகள்.👌 கண்ணீர்வராதவருக்கு கூட இந்த பாடல் 😭 வரவளைத்துவிடும்.
வைரம் தாங்கிய வரிகள் வைரமுத்து அவர்களின் சிந்தனைகளில் கனிந்து உதிர்ந்த இந்த வரிகள் காலத்தை கடந்து பொருளுணர்த்துகின்றது.. பதிவேற்றம் செய்தவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி...
I'm going to record this song repeatedly in a CD and give to my wife to play this song on my funeral day as I'm already 67years I'm healthy and wealthy but times up and I may leave at anytime and I'm prepared for that. Of late I have been singing Sivapuranam every day but the above song has touched my heart, beautifully written "பூமிக்கு நாமோரு யாத்திரை வந்தோம், யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம், நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் "
இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கும் போதே என் உயிர் போக வேண்டும்.. கடவுளே...
நானும் வருகிறேன்
😂😂😂😂
Om namah shivay
Enakkum
Ean uirum thaan anna😢
எப்போதெல்லாம் என்மனம் கஷ்டப்படுதோஅப்போதெல்லாம் இந்த பாடலைத்தான்கேட்க்கிறேன்இந்த பாடலை கேட்ட உடன் கண்ணீர்துளிகளுடன் என் மனக்கஷ்டமும் நீங்கி விடுகிறது பூமிக்குநாம்மொரு யாத்திரை வந்தோம் அடே அப்பா என்னா ஒரு வரிகள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க அருமை
ஸஷஸ
வந
அருமையான வாழ்க்கை தத்துவ பாடல்கள் இதனை ஏற்றி எழுதியவர் யார்
😂🎉😂🎉x z,xxxzcx,cxxx..xxxxx.
காத்திருக்கேன் இறைவனடி சேர
Nanum
நானும் வருகிறேன்
முடியலா கடவுள் உன்னிடத்தில் வந்து விடுகிறன்
Nanum varukeren
நானும் தயாராக உள்ளேன். 🙏🏾🙏🏾
என்னுடைய அப்பா அம்மா ஞாபகம வந்துவிட்டது ஓம் சாந்தி
இந்த பாடலை தினமும் கேட்கிறேன் தினமும் அழுகிறேன் போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க ஆயிரம் உறவுகளை வளர்த்தார் இன்று அவருக்காக வந்தது எத்தனை உறவு அத்தனையும் உங்களுக்கு தெரியும் தானே என்றுமே நாங்க அனாதைகள் தான் ஏன் இந்த பிறவி எனக்கு என்ன சாதித்தேன் தெரியல
என் தாய் ஆத்மா சாந்தி அடையனும் கடவுளே🙏🙏
இந்த பாடலை கேட்க்கும் பொழுது என்னுடைய அப்பாவின் நினைவு வருகிறது. அவரின் ஆன்மா சாந்தியடயட்டும். ஓம் நமச்சிவாய.
❤️❤️❤️❤️❤️❤️
ஓம் நமசிவாய 🙏🏻
S yennakum yen appavin ninavu
I also remember my lovely appa, u r with sivan
❤️
கொரோனா பெருந்தொற்றால் இறந்துபோன அனைவரின் ஆன்மாவும் சாந்தி அடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்...🙏💐😓
En uyir amma chotima beevi mummy noorjahan iruvarum corona val irandhu poi naan anaadhai yai nirkiraen mounamaga en maranathaiyum yedhirparthu 🙏🙏🙏😭😞😭😭😭
@@chotimabeevi இவ்வுலகில் மரணம் என்பது இயற்கையானது. நாம் உயிருடன் இருக்கும் வரை மரணம் வரப் போவதில்லை. மரணம் வரும் தருணம் நாம் உயிருடன் இருக்கப் போவதில்லை. பிறப்பு, இறப்பு என்பது இறைவன் வகுத்த நியதி. இம்மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரணத்தை அடைந்தே தீர வேண்டும். இதுவே இயற்கையின் நியதி. இதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது. நம்மை விட்டுப் பிரிந்த நமக்கு நெருக்கமான உறவுகள் இறைவனை சென்றடைந்து, அவனோடு இரண்டறக் கலந்திருப்பார்கள். அவர்களின் மரணத்தை எண்ணி நாம் மனம் கலங்க வேண்டாம். இறைவன் நமக்கு அளித்த இந்த வாழ்க்கை என்னும் வரத்தை நன்கு பயன்படுத்தி, இயன்றவரை நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு உதவிகள் புரிவோம். இயன்றவரை பிறர் மீது கோபமும் வெறுப்பும் கொள்ளாமல் அன்பு காட்டுவோம், அக்கறை செலுத்துவோம்.
மனம் கலங்காதீர்கள்...தைரியமாக இருங்கள்...இறைவன் இருக்கிறான்...அவன் நம்மை நிச்சயம் காத்தருள்வான்...🙏
இறைவன் "அல்லாஹ்" போதுமானவன்...
நன்றி...வாழ்க வளமுடன்...🙏🥰❤
@@chotimabeeviஇந்தப் பாடலில் கடைசி பத்திக்கு முந்தின பத்தியின் வரிகளை நன்கு கூர்ந்து கவனியுங்கள்.
இறந்தவர்கள் நம்முடைய நினைவுகளில் எப்போதும் ஞாபகம் இருந்து கொண்டே இருப்பர்...
அது எவ்வாறு என்று கவிஞர் வைரமுத்து அவர்கள் பின்வரும் வரிகளில் நமக்கு உணர்த்துகிறார்...
தென்றலின் பூங்கரம்
தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி
தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி
செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன்
வாழ்ந்திட கூடும்...❤
Yes u r absolutely correct died people are living with us in these lines🙏🙏🙏 thanks a lot mr.@poovarasur1595🙏💯✅
Yes u r absolutely correct died people are living with us in these lines🙏🙏🙏 thanks a lot mr.@poovarasur1595🙏💯✅
இப் பாடலை எழுதிய கவிஞனுக்கும் பாடலை பாடிய குரலுக்கும் இசையமைத்த கைகளுக்கும் வெறும் வார்த்தைகளால் வாழ்த்து கூற முடியாது...
இறைவா எங்களிடம் பிரித்து சென்ற என் அம்மாவை நன்றாக பார்த்து கொள்😭🙏🙏🙏🙏🙏🙏
அம்மாவை கடவுள் கண்டிப்பா பார்த்துப்பார்
😥😥😥😥 Ammaa 😢😢😢
என் அப்பா இறந்துவிட்டார் அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
இந்த பாடல் கேட்கும்போது என்தாய் தந்தை ஆத்மா சாந்தி அடைய நான் பிரார்த்திக்கிறேன்
இந்தப் பாடலை இரவு தூங்குவதற்கு முன் ஒரு முறை கேட்டுவிட்டு தான் தூங்குகிறேன் வாழ்க்கையின் தத்துவத்தை அருமையாக எடுத்துரைத்த கவிஞர் கவிஞர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. ஓம் நமச்சிவாய
இந்த பாடாலுக்கு எத்தனை ஆஸ்கார் அவார்ட் குடுத்தாலும் ஈடாகாது 😔😔😔😔
Vairamuthu❤
இவ்வளவு தான் வாழ்கை அண்ணா இதுல இருக்கு போல் புரிச்சுக்கிட்டு வாழ்ந்தலே போதும் 🙏🙏🙏அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏
எந்த வரிகளை எடுப்பது எந்த வரிகளை விடுவது
மனம் கலங்கி நிற்கிறது. வைர வரிகள்.
வாழ்க வைரமுத்து .
இது தான் உலகில் பிறந்த அனைவருக்கும் கடைசி முடிவு ஓம் நமசிவாய.
Ethu vairamuthu kidaiyathu
என்னாது வைரமுத்தா என்னாடா இது புது பொறளியா இருக்கு
sivan song
Pattinathar song
வைரமுத்து,அய்யாவின்,வரிகள், எந்த காலத்திலும், நிலைத்து நிற்கும், நாம்,பாடல், கேட்கும் போது, மனம், மிகவும்,கலங்குகிறது,அருமையான, வைர வரிகள், எனக்கு, எழுத,வார்த்தைகள், இல்லை, மனம் மிகவும்,கலங்குது அய்யா
நம்மை விட்டு பிரிந்த வர்கள் இந்த பாடலை கேட்டுகும் அவர்கள் நேரில் வந்து நின்றது போல் தோன்றுகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த உலகில் யாரும் எதுவும் நிறந்திரம் இல்லை இருக்கும் வரை நல்லதை நினைப்போம் நன்மை செய்வோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த காவியப்பாவை எழுதியவர் எவர்.அவருக்கு என் வணக்கங்கள்
வைரமுத்து ஐயா அவர்கள்
Vairamuthu
எப்போது இந்த பாடலைக் கேட்டாலும் கண்கள் கலங்குகின்றன. வாழும் வரை மற்றவர்களுக்கு உதவி செய்து முழுமையான வாழ்க்கையை வாழுங்கள். 💐💐💐
yes..me too..
Correct
Anavent soluvan
My thoughts
உங்கள் பதிவு எதார்த்தம் 👌
6 August 2020 என் கணவர் இறந்தார். இன்று 6 August 2021. 1 year is passed. மரணம் இயற்கையின் அமைப்பு என்றாலும் மனம் ஏற்க மறுக்கிறது. இயற்கை துர்மரணத்தை தவிற்க கூடாதா? பிரியமானவர்களை திடிர்றென்று இழப்பது கொடுமையானது. இக்கொடுமையை மட்டும் இயற்கை விட்டு விட வேண்டும் இறைவா...
❤
மரணம் நிச்சயக்க பட்ட ஒன்று ஏற்கெனவே தீர்மானிக்க படுகிறது என் பெரிய மாமியார் மகன் விபத்து ஏற்பட்டு தலை நசுங்கி இறக்கிறார் இது அவரின் கடைசி பிறவி இதை திருக்கடையூரில் ஜோதிடர் ஒருவர் கேசட்டில் பதிவு செய்து கொடுத்துள்ளார் சிரசு வெடித்து நசுங்கி இறப்போருக்கு மறு பிறவி இல்லை என்பார்கள், தைரியம், தன்னம்பிக்கை கொண்டு வாழுங்கள்
😢
😢
En annan iranthu 35 nal aguthu ...romba kasdama iruku ....velila vara mudiyala ..yethuka mudiyala ....
அருமையான பாடல் , முடிந்த வரை மற்றவர்களுக்கு நல்லது செய்வோம் இல்லையென்றால் தீமை செய்யாமலாவது இருப்போம் . பூமியின் ஆயுளை ஒப்பிட்டால் நாம் இந்த பூமியில் வாழ்வது ஒரு நொடி பொழுதுக் கூட கிடையாது .
தற்போது இந்த பாடலுக்கு இணையாக ஏதும் இல்லை வைரமுத்து அவர்கள் சிந்தை தெளிவோடு ஆழ்ந்த வரிகளை தேர்ந்தெடுத்து எழுதி இருக்கிறார் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் நெஞ்சம் கலங்கி கண்ணீர் வருகிறது வாழ்த்துக்கள்
இந்தப் பாடலைக் கேட்கும் போது ஒரு உயிரோட வலி இன்னொரு உயிருக்கு தான் தெரியும்🙏🙏🙏😭💯
நான் என்மகனை இழந்தவள் என்மறுவரவிற்க்காக காத்திருக்கிறேன் இறைவா என்மகனை திரும்ப அனுப்புங்கள்
நம் உறக்கமே நம் மரணத்திற்கு முன் பயிற்சியாகும் 🙏
Yes Yes Yes Yes Yes......
@@kapilj6127 who is s
Who is singer. No comparison. Any similar song in Tamil or english. Pls. Inform
Super
உண்மை தானப்பா
நித்திரை என்பது மரணத்தின் ஒத்திக்கை மரணம் என்பது நிரந்தர நித்திரை.
நான் ஒரு கிறிஸ்தவ பெண் ஆனா இந்த பாடல் கேட்கும் போது ரொம்ப அழுதுட்டேன். என் அப்பாவின் நினைவு வந்து விட்டது.
😢😢😢nanu ungala polatha like for videyo
இன்னும் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் கேட்டுப்பாருங்கள் சகோதரி🙏
I AM ALSO CHRISTIAN,SO THIS SONG NOT FOR RELIGION 🤍 THIS SONG FOR TO ALL PEOPLE 🎉 SISTER ARE BROTHER 🎉
இது மத சார்பற்ற பாடல். நன்றாக கேட்டுப் பாருங்கள்.. எங்காவது இந்து மற்றும் முஸ்லிம் சம்பந்தமாக ஏதாவது இருக்கிறதா என..
இறப்பு அனைவருக்கும் வழிதானே
இவ்வளவு தான் நம்ம வாழ்க்கை.... அதுல எவ்வளவு துரோகம் வன்மம் பேராசை பொறாமை .... மத்தவங்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை எந்த கெடுதலும் செய்யாமல் இருந்தால் அது போதும்..... அன்பே சிவம் 🙏
தினம் ஒரு முறை இப் பாடலை கேட்டால் மரணம் எப்போது வந்தாலும் வாரி அனைத்து க்கொள்ள முடியும்.
7/4/23 என் தந்தை இறந்தநாள் மின் மயானத்தில் என் தந்தையை கொடுத்த அன்று கேட்ட பாடல் இது நெஞ்சம் உறைந்து கண்கள் கலங்கி என்ன செய்வதென்று அனாதையாக நின்ற தருணம் என் தந்தையின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்🙏I Love you daddy & miss you daddy
Don't worry
Tq
Who composed this music?
Amma 😢😢😢
போனவர்புண்ணிம்உம்முடன் சேரும் கவலை வேண்டாம்
மரணத்தை மறந்து சுயநலம், துரோகம், வேண்டாம்.
வாழும் காலம் கொஞ்சமே
அன்பால் வாழ்வோம் நெஞ்சமே
❤️
♥️
True
Tamil comments we want tosay our fee)ings
Sivarpanam
எத்தன வாட்டி கேட்டாலும்இந்தபாடல் ச லுக்கு.அர்த்தங்கள்அருமை
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் நமக்கும் மரணம் வந்தால் நிரந்தர நிம்மதி கிடைக்குமே என்ற ஏக்கம் வருகிறது.... 😌😌😌
ம். ம் உண்மை தான்
அதுதான் உண்மை
ஆமாம் நான் அதற்காக தான் காத்துக் கொண்டு இருக்கிறேன்.நோயுடன் போராட முடியாமல்
@lasith vignesh don't loose ur hope.
@@pschannel1159மிகவும் ஆழ்ந்த சிந்தனை கருத்து க்கள் நிறைந்த பாடல், வாழ்க பல்லாண்டு. 🙏🏻
இறைவன் திருவடியில் எம் தந்தை ஆத்மா சாந்தயடைய பிரார்திக்கிறேன்🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏என் பேத்தியாகவோ பேரனாகவோ பிறக்கும் நாளை எண்ணி கண்ணீருடன் வேண்டுகிறேன்🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏
இந்த பாடலை கேட்கும் போது இவ்வளவு தான் வாழ்க்கை இதற்கா இத்தனை ஆட்டம் என்று தான் நினைக்கிறது.
நம்பிக்கை துரோகி களுக்கு இந்த வரிகள் புரிவதில்லை... நமசிவாய
True
Oh apdi ya da😂
True
என் அப்பாவின் ஆன்மா சாந்தி அடய இறைவனை வேண்டுகிறோம்
இந்த பாடலை தினமும் கேட்டால் மனதிற்கு அமைதி என் அம்மா அப்பா ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை... 👌🙏
👍
தயவு செய்து அனைவரும் இந்த பாடலை கேட்ட பின்பாவது 🙌🙏திருத்துவோம்,,வருந்துவோம் 😭😭
Adad
தங்களுடைய கருணைக்கு நன்றி
S!!p
Unmai
Super ji
எல்லா சடங்கு சம்பிரதாயங்கள் பாடல் எழுதபட்டு இருந்தது மரணத்திற்கு மட்டும் எழுதபடாமல் இருந்துள்ளது அதையும் கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில் அதையும் பதிவு செய்துள்ளது இப்பாடல் பொதுவானதாக எழுதபட்டுள்ளது
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு கண்ணிர் கலந்த வாழ்த்துக்கள்
தெய்வீக குரல் வளம் இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக ஓம் பிரம்ம தேவாநமக ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஓம் அன்னை மீனாட்சி அம்மன் அருள் உங்களுக்கு கிடைக்கும் வெற்றி உங்களுக்கு உறுதி ஓம் ❤❤❤❤❤
இந்த பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் கவிப்பேரரசு வைரமுத்து அருமையான கருத்துக்கள்
En. Husband. N. Athma. Santhi. Adaiya. Vendum. Om. Santhi. Om. Santhi🎉🎉😢
எனக்கு இந்த பாடல் கேட்கும்போது இந்த உலகம் நிரந்திரமென பேயாட்டம் போடும் மனிதர்களை பார்த்து கை கொட்டி சிரிக்க வேண்டும் போல உள்ளது.
ஜனனம் மரணம் இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடக்கும் சந்தோஷ நிகழ்வுகள் சோகமான நிகழ்வுகள் அனைத்தையும் இந்தப் பாடல் தாமரை இலை தண்ணீர் போல் காட்டுகிறது மரணத்திற்கு முன் பயிற்சியான நித்திரையை தோலுரித்து காட்டுகிறது இது எப்படியோ வாழ்க்கை என்பதின் உள்ள அர்த்தத்தை உலகம் விளங்கிட உரைத்த அந்த நல் உள்ளத்திற்கு நன்றி
Written by Adhi Shankaracharya
@@varahiamma5129kavigngar vairamuthu ezhuthiya kavitgai ithu
உடல் மண்ணூக்கு உயிர் மக்களுக்கு இப்படிக்கு நான் ஆம்புலன்ஸ் டிரைவர்
சூப்பர் 💞
என் அக்கா இறந்து விட்டார் இந்த ஜென்மத்தில் ஒன்றாக ஒரு தாய் வயிற்றில் பிறந்தோம்...... இன்று மண்ணில் நீ இல்லை என்னை தனியே விட்டு சென்றாயே..... உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
மனம் அமைதி அடைந்து விழிகள் ஈரமாகிவிட்டது .பாடலுக்கு நிறைந்த நன்றிகள் ....
Thanks
Super sang
Gut song
Mayuran Mayu
,;;;:::
👌
நாம் சுயநல வாதிகள், என்பதற்கு உதாரணம்.. இறுதி வரி- போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க... 😭🙏
நெற்றி அடி!
@@saravananvalli-qi2qn அடுத்தவர் புண்ணியத்தை வைத்து என்ன ஆறுதல் அடையமுடியும். உனக்குள் மாறுதல் ஏற்பட்டால் தான் ஞானத்தின் வழியே ஏறுதல் சாத்தியம். பின் அனைத்தும் ஆகுதல் என்பது சத்தியம்.
மொத்த வாழ்க்கையையும் சில வரிகளுக்குள் அடக்கிய வைரமுத்து வாழ்த்துக்கள் சார்...
Athi Sankarar.
@@nammasagodhari5313 vairamuthu song
நாம் கொண்ட உடல் மண்ணுக்கு சொந்தம், ஆன்மா கடவுளுக்கு சொந்தம், பிறகு எது நமக்கு சொந்தம் என்று மனதில் நிம்மதியற்று வாழ்கிறோம்
Super point 🔥🤗
என் அப்பா என் அன்னா சாவுக்கு போகமுடியல
அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவன் அருளால் தான் முடியும் ஓம் நமசிவாய
இறைவன் திருவடியில் எனது அம்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
ஐயா வைரமுத்து அவர்களின் வைர வரிகள், வைரம் விளைந்த இடமோ தமிழ் எனும் அருட்பெரும் சுரங்கத்தில், தமிழில் மட்டுமே இது போன்ற வரிகள் சாத்தியம், ஐயா வைரமுத்து அவர்களுக்கு கோடானகோடி நன்றி...
தமிழ் வாழ்க...
என் அண்ணன் இறந்து மூன்று மாதம் ஆனபோதும் மறக்க முடியாமல் தூங்காமல்இருந்த எனக்கு இந்த பாடல் சற்றுநிம்மதிபை கொடுத்தது நன்றி
No one can beat dear vairamuthu he is selected by our M. K he is the ony best friend where ever our thaivalar feel he will call the man vairamuthu only to go for Ideal beach
உண்மை
இது பட்டினத்தார் பாடல் வரிகள். வைரமுத்து எழுதிய பாடல் இல்லை.இது
@@prabharani4614 vairamuthu bro..... Pattinathar padal kadunthamizh la irukum.....
மனசு கஷ்டமா இருக்குரப்ப இந்த பாட்ட கேட்டா இந்தஉடம்பு வெறும் சாம்பல்தான்டா அப்படின்னு நினைப்பு வரும்.
Correct
Me too
Ama
Me too
Me too
வணக்கம். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மிகவும் அழகாக மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை கவிதை வரிகளால் அழகுபடுத்தியுள்ளார். எங்கள் ஊர் நாமக்கல் மின் மயானம் மற்றும் நான் செல்லும் இடங்களில் உள்ள மின் மயானங்கள் அனைத்திலும் இந்தப்பாடல் பாடிய பின்னர் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இந்நேரங்களில் என் கண்கள் குளமாகிறது. மிகவும் அருமையான பாடல் வரிகள். என்னை அறியாமலே கண்ணீர் வருகிறது. ஒவ்வொரு வரியும் நம்மைச் செதுக்குகிறது. பிறப்பு இறப்பு இயற்கையின் திருவிளையாடல். அவனன்றி எதுவும் இல்லை. என்னைப் பொருத்தவரை கடவுள் போல் நல்லவனும் இல்லை, கடவுள் போல் கெட்டவனும் இல்லை. இயற்கைதான் கடவுள், இயற்கையை வெல்ல யாரும் இல்லை. நன்றி.
எவ்வளவு கோபம் மன அழுத்தம் இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் மன அமைதி பெறுவதை உணரலாம் நன்றி கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு தத்துவ பாடல் நன்றி
Vairamuthu illai
Purusoth Decoration.
Ithu vairamuthu kidiathu ithu oru siva pathigam
@@nirmalasuresh8905 poda loosu
@@RSHIVA-iq2ql இது வைரமுத்து அவர்களின் பதிவு தான் தற்போது உள்ள அனைத்து மின் மயானங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது...
இறந்தவர்களை தூக்கிசெல்லும் வண்டியில் இந்த பாடலை ஒலிக்கவிடுவார்கள்.முழுமையாக நம்மால் கேட்கமுடியாது.இப்பொழுது எங்கள் வீட்டில் ஒரு பேரிழப்பு ஏற்பட்டு இந்த பாடலை கேட்டதும் கதறி கதறி அழுதுவிட்டேன்.இவ்வளவு தான் மானிடபிறவி வாழ்க்கை.
😢😢😢😢😢😢😮😮😮🎉🎉🎉🎉 4:54
வாழும்போது எங்களுக்காக வாழ்ந்து இறக்கும்வரை எங்களை காத்து எங்களுக்கு எல்லாமுமாய் இருந்த எங்கள் அப்பா SK சோமசுந்தரம் அவர்கள் 8.8.24 அன்று இயற்கை எய்தினார் நான் வணங்கும் என் சிவ பெருமானே எங்களை விட்டு சென்று உங்கள் திருவடி நிழலில் அமைதியுற வரும் எங்கள் அப்பாவின் ஆன்மாவை சாந்தி அடைய செய்யுங்கள் ஓம் நமசிவாய📿🔱🙏
இதற்கு முன் இப்பாடல் நான் கேட்டது இல்லை 18.10.22 அன்று என் உயிராக இருந்த என் தங்க மகள் என்னை விட்டு போய் விட்ட பிறகு இப்பாடல் கேட்கும்போது கண்ணில் இருந்து கண்ணீர் ஆறாக வழிந்துக்கொண்டே இருக்கும் என் தங்கம் ஆத்மா என்னுடனே இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏
கண்டிப்பாக அவர்கள் ஆத்மா சாந்தியடையும். என் அம்மா இறந்த பொழுது இந்த பாடல் மட்டுமே எனக்கு மருந்தாக இருந்தது.
ஆத்மா மறுபிறவி எடுக்க வேண்டும்.. ஆசையை விடு❤
இந்தப் பாடலைக் கேட்கும்போது மனதில் ஒருவித நிம்மதி கிடைக்கின்றது ஆக ஒன்று மட்டும் தெரிகிறது இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி
என் தாயின் அன்புக்கு ..... காணிக்கை.... இப்பாடல் மனதிற்கு நல்ல மருந்து நன்றியுடன்....
என் அம்மா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏
என்னோடு உறங்கும் மகனிடம் 15 வயதாகி விட்டது தனியே சென்று உறங்க சொல்வேன்.50 வயது ஆனாலும் நான் உங்களுக்கு பிள்ளை தான். உங்களோடு தான் படுப்பேன் என்பான். 15 வயதில் என்னை விட்டு செனறு விட்டான். நான் இப்போது தனிமரம். இப்போது அவனுடைய 27 வயதில் தினமும் இரவில் கனவில் என்னுடன் உறங்குகிறான். இப்பாடல் கண்களை குளமாக்கிவிட்டது.
Muthu Swmy
Very sad Muthu swamy
😓😓😓😓
அவன் நம்மை அ ழை க் கு ம் வரை வலி இருக்கத்தான் செ ய் யு ம்
Sir don't worry he is always living with my you. May his soul rest in peace.
என் தந்தை இறந்து 15 வருடங்கள் மேல் ஆகிறது. தாயார் இறந்து Dec.3ம் தேதியுடன் 1வருடம் ஆகிறது. எனக்கே 63வயது ஆகிறது. இந்த பாடலின் வைர வரிகள் தான் நிதர்சனமான உண்மை. காடு வா வா என்கிறது. வீடு போ போ என்கிறது என்று கடமைகள் அனைத்தும் முடித்த எனக்கு இதுதான் நிச்சயமான உண்மை என்று தெரிந்தும் என் இறப்புக்கே பயப்படாமல் என்றும் என் இறைவனடி பயணத்திற்கு மனதை நிலைப்படுத்தி தயாராக இருக்கும் என்னால் என் தாய் தந்தை இழப்பை தாங்க முடியலை. என்னே இறைவனின் ஸ்ருஷ்டி. இந்த பாடலை எழுதி பாடி இறந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும் அளித்த அவருக்கு எங்களின் கோடானு கோடி நன்றிகள் வணக்கங்கள். மனம் எழுது எழுது என்று கூறிக்கொண்டே இருக்கிறது. எழுதுவதை நிறுத்த மனமில்லாமல் நிறைவு செய்கிறேன். இந்த பாடலைக் கேட்ட பிறகாவது மானுடர்கள் திருந்த வேண்டும். 6அடி மண் கூட நமக்கு சொந்தமில்லை. இறைவா நல்வழி நடத்து. நன்றிகள் பல. 😢😢😢
ஓம் சிவாய நம் குருவே சரணம் திருச்சிற்றம்பலம் அனுதினம்கேட்கும்பாடல்அடியேனுக்குரொம்பபிடிக்கும்👌👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலா
ஜென்மம் நிறைந்தது
சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட
வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும்
கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி
இவ்விடம் சூழ்க
ஜனனமும் பூமியில்
புதியது இல்லை
மரணத்தைப் போலொரு
பழையதும் இல்லை
இரண்டும் இல்லாவிடில்
இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை
பாசம் உலாவிய
கண்களும் எங்கே
பாய்ந்துத் துழாவிய
கைகளும் எங்கே
தேசம் அளாவிய
கால்களும் எங்கே
தீ உண்டதென்றது
சாம்பலும் எங்கே
கண்ணில் தெரிந்தது
காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது
மண்ணுடன் சேர்க
எழும்பு சதை கொண்ட
உருவங்கள் போக
எச்சங்களால் அந்த
இன்னுயிர் வாழ்க
பிறப்பு இல்லாமலே
நாளொன்றும் இல்லை
இறப்பு இல்லாமலும்
நாளொன்றும் இல்லை
நேசத்தினால் வரும்
நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு
மாமருந்தில்லை
கடல் தொடும் ஆறுகள்
கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள்
அழுவதும் இல்லை
நதிமழை போன்றதே
விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர்
மயங்குவதென்ன
மரணத்தினால் சில
கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில
சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை
மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திடில்
செடி வந்து சேரும்
பூமிக்கு நாமொரு
யாத்திரை வந்தோம்
யாத்திரை தீருமுன்
நித்திரை கொண்டோம்
நித்திரை போவது
நியதி என்றாலும்
யாத்திரை என்பது
தொடர்கதையாகும்
தென்றலின் பூங்கரம்
தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளித்
தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி
செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன்
வாழ்ந்திடக் கூடும்
மாண்டவர் சுவாசங்கள்
காற்றுடன் சேர்க
தூயவர்க் கண்ணொளி
சூரியன் சேர்க
பூதங்கள் ஐந்திலும்
பொன்னுடல் சேர்க
போனவர் புண்ணியம்
எம்முடன் சேர்க
- வைரமுத்து
Santhi perumal send
இப்படி பட்ட ஒரு நல்ல மந்திரத்தை என் வாழ்க்கையில் கேட்டதே இல்லை 😢
நானும் ❤️
A ఇఫ్సబ్ ఆ సమయంలో ఆ పార్టీ అధినేత చంద్రబాబు నాయుడు అన్నారు ఆయన చేసిన రచనలు చేసి మరీ అంత మంచి మార్కులు రావాలి రాష్ట్రం ఆంధ్రప్రదేశ్ అంతటా రుద్దుకోసాగింది మీ అందరి అభిప్రాయాలు వ్యక్తమయ్యాయి లో అన్ని విధాలా అనుకూలిస్తుంది గా అనిపించింది నాకైతే తెలియదు గాని అయ్యప్పను లో నే నడవాలి చేసిన అనంతరం ఆలయంలో అమ్మవారి ఆలయ అభివృద్ధికి నోచుకోని తన అందాలను ఆరబోసే అంటే అదీ ఆ ఆ మాట అటుంచితే ఆయన మాట మీద నా మనసు ఆరోగ్యంగా ఉండటం అంటే ఏ పని అయినా అది మా అన్న అనుమానం అక్కరలేదు అంటే ఏ విధంగా మనం అనుకుంటాం తన చేతుల నిండా కప్పుకున్నా తన మీద ఆయన నా రెమ్మల గాలులు వీస్తాయి గా ఉండడం గ్స్సి ఆయన నా రెమ్మల గాలులు బలంగా నా వైపుకు లాక్కుంది రమేషు ఆయన మాట మీద నిలబడే అవకాశంwww.skymetweather.com/te/forecast/weather/india/tamil%20nadu/chennai/chennai
ప్రస్తుతం chennai యొక్క వాతావరణం ...
హై నాయకా నాయికలు ఆయన మాట మీద యూ టర్న్ తీసుకొని e నా మీద నా మీద పడి వున్న నన్ను తన వొళ్ళో లో అతని అంగం గట్టిపడటం ఆ అమ్మాయి ఆ మాట అటుంచి చేసిన వారు అంటున్నారు కాబట్టి అలా చేసి మరో మారు మాట్లాడకుండా లో అడ్డంగా ఆవిరి చేసిందని అయితే అంత నిలబడేది ఆ పని చెయ్ ఆయన ఏడ్య్ లో అతని మోడ్డను క్లీన్ చేసింది అన్న అంశంపై ఆధారపడి జీవిస్తున్న అని అంటే మన రాష్ట్రం అంతా బాగా అర్థమవుతుంది చేసిన చిన్నది ఉన్నారు అన్నాడు కదా అంటే ఏమిటో అర్థమవుతుంది అంటే ఏ మాత్రమూ ఆయన అన్నారు కానీ అతను ఆ మాట అటుంచితే లో నా మరిది వల్ల మన రాష్ట్ర విభజనకు అడ్డుపుల్ల ఆ అమ్మాయి ఆ ఆ పార్టీ నాయకులు చేసిన
య్ నా మనసు లో నే నడవాలి ఏ పని చేస్తున్నా
இதுதான் உண்மையான தூய தமிழ் சமஸ்கிருத வரிகள் இதில் சுத்தமா இல்ல
மரணம் என்பது புதியது இல்லை என்றாலும் மனம் ஏற்க்க மறுக்கிறது.
Namba adhuthaan maayai! Idhai purindukolla iraivan aasi vendum! Avam arul irundaal unarveergal..
🥺😔😓
"
Spb sir avar maranathai matum indru varai yettru kollavum thangi kollavum mudiavillai
உண்மை நண்பா எனக்கும் மனம் மறுக்கிறது 🙏திருச்சிற்றம்பலம்
எங்கள் அப்பா என் வயிற்றில் வந்து பிறக்க வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏🙏
Kandippa unka appa pirapparu kavalai vendam
கடுங்கோபத்தில் உள்ளவர்கள் உங்கள் முடிவினை எடுப்பதற்கு முன் 5 நிமிடம் இந்த பாடலை கேட்ட பிறகு உங்கள் முடிவினை எடுங்கள்..........
உண்மை
😭😭
Currect
Kandipaa paa... Nalla sonninga
Super
தென்றலின் பூங்கரம்
தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி
தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி
செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன்
வாழ்ந்திட கூடும் 🖤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔱🙏🏻😢😢😢
கவிஞர் அவர்களின் படைப்பு, பட்டை தீட்டிய வைரம்! வாழ்வில் அனைத்து ஜீவன்களுக்கும் பொருந்தும்.
மனம் அமைதி அடைந்து விழிகள் ஈரமாகிவிட்டது .பாடலுக்கு நிறைந்த நன்றிகள் ....
எனக்கும் தான் நனபா
என் அப்பா பிரிவு என் உயிர் பிரிவுக்கு சமானம் இந்த பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் என் அப்பா வை நினைவு படுத்திகிறது
Miss my father very much with heavy heart....😭😭😭😭😭
@@shanthishanthi3647 😖😖😖😞
இன்று எனது ததந்தையின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி!79வயதில் பிரிந்தாலும்கொரணாபிரிவு.வீடுவராமல் அனுப்பியது பெருந்துயரம்.வேதம் சொல்லாததை மரணம் கூறும்.அருமையானபாடல் தந்த கவிஞரின் ஞானத்தை வியக்கிறேன்.பாடும் இசை,குரலோசை இதயத்திற்கு இதம் தருகிறது.ஞானம் தருகிறது.நனறி ஓம்சக்தியே
என் தாயின் இறப்பு என்னால் தாங்க முடியவில்லை இறந்த பின்னே நான் நிறைய விஷயங்கள் உணர்ந்து கொண்டேன்
மரணம் புதிது அல்ல ஆனாலும் மனம் வலிக்கிறது.
என்ன செய்ய உயிர் பெற்ற அனைத்தும் சந்திச்சி தான் ஆகனும்
ஆமாம்....
இந்த பாட்ட கேட்கவே ரொம்ப பயமாகவும் அழுகையாக வருது பாடல் வரிகள் நினைத்து அழுகை தான் வரும் எங்க அத்தை இறந்த போது இந்த பாட்ட கேட்டு ரொம்ப அழுகை வந்துருச்சு
பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்,
யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம்,
நித்திரை போவது நியதி என்றாலும்,
யாத்திரை என்பது தொடர் கதையாகும்,
@Snehaa Arya #
Biyoo Kanesh super
true.
"Nesathinaal varum nenaivugal thollai, maradhiyai phol oru maamarindhillai"
@Snehaa Arya
இது பட்டினத்தார் வரிகள்
மன அழுத்தத்தை போக்கும் மா மருந்து இந்த பாடல் 🙏🙏🙏
உண்மை சகோதரர்
Kandippa
உண்மை தான்
❤
என் கணவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் அவர் ஆன்மா இறைவனடிசேறவேண்டுண்
இழந்த உறவுகளுக்கு சமர்ப்பணமாய் இந்தப் பாடல்....
இழப்பை இதை விட மிகைப்படுத்தி சொல்ல முடியாது....
இந்த பாடலின் கருத்தை தங்களின் மனம் உணர்ந்தால்..,இனி நல்லதையே நினை.,நல்லதையே செய்.,நல்ல படியாக செல்..,வாழ்க்கை என்பது கொஞ்ச காலம் தான்...ஓம்நமசிவாய.
இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் மனசு அமைதியாகிவிடும்
இந்த பாடலை கேட்கும்போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வருகிறது இருப்பது வரைக்கும் அடுத்தவர்களுக்கு உதவ முடிந்தால் உதவ வேண்டும்
என் மகன் ஜெனா ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
En sagotharanin maraivu enaku miga periya kastama irukirathu..intha padalai enaku oru marunthaaga unarkiren amma🥹
௭னது அப்பாவின் நினை௨நால் இன்று ௭னது அப்பாவின் நினைவாக சமர்ப்பனம் செய்கிறேன்😭😭
😭😭😭
,😭😭😭😭😭
இந்த பாடல் கேட்டபிறகு நமக்கென்று எதுவும் சேர்த்து வைக்க ஆசை வராது.வாழும் வரை நல்லதே செய்வோம்.
Fact
Unmai thaan sis... I'm 16 year old..., vaazhkaye veruthu Pochi 😞
வாழ்க்கையில
இழப்பதற்கு ஒன்றும் இல்லை இழந்து விட்டேன் அம்மா ஆத்மா சாந்தியடைய இறைவனை அடைய வேண்டுகிறேனன்
👌❤🙏💐
மனதை நெகிழ்ந்த பாடல் வரிகள் ❤👌
நம் விட்டு பிரிந்த நேசமான
உறவை ஞாபகபடுத்தும்.
மிகவும் அற்புதமான பாடல் வரிகள்.👌
கண்ணீர்வராதவருக்கு கூட
இந்த பாடல் 😭 வரவளைத்துவிடும்.
கொரனாவால் உயிர் இழந்த அனைவருக்கும் இப்பாடல் சமர்ப்பணம்
என் அப்பா அம்மா ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
வைரம் தாங்கிய வரிகள் வைரமுத்து அவர்களின் சிந்தனைகளில் கனிந்து உதிர்ந்த இந்த வரிகள் காலத்தை கடந்து பொருளுணர்த்துகின்றது.. பதிவேற்றம் செய்தவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி...
No he just translate from Adhi shankaracharya sing from athma shatadakam
இது பாட்டு இல்லை ! வாழ்வின் தொடக்கமும் முடிவும் ! மிகவும் அருமை ! பாடலின் இசையோ இனிமையினும் இனிமை !
We all can understand now the meaning of life. Let us like God's will.
Singing also
Super 👍
என் அன்னையாக அவர்கள் என் மீது சிறுவயதில் இருந்தே மிகவும் அன்புடன் இருப்பார்... தம்பி தம்பி என்று தான் அழைப்பார்கள்...இறைவா இறைவா இறைவா
I'm going to record this song repeatedly in a CD and give to my wife to play this song on my funeral day as I'm already 67years I'm healthy and wealthy but times up and I may leave at anytime and I'm prepared for that. Of late I have been singing Sivapuranam every day but the above song has touched my heart, beautifully written "பூமிக்கு நாமோரு யாத்திரை வந்தோம், யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம், நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் "
You will live long sir
என்றும் நிலைத்திருக்கும் இப்பாடல்! கவிஞருக்கு வாழ்த்துக்கள்.
Kaviperarasu.vairamuthu.sir.
சரணாகதி அடைந்த இந்த மனித உடலுக்கும் இறை மனதிற்கும் இறை துகள் ஆன்மாவிற்கும் கோடி நன்றிகள் 🙏🙏🙏