இந்த 8 விதமான DIET-கள் தேவையா? | தமிழ் மருத்துவம் | Dr.Ck.Nandhagopalan | ActorRajesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 1,5 тыс.

  • @aruljothielectron8313
    @aruljothielectron8313 2 года назад +200

    இந்த உரையாடலை புரிந்து கொள்ள ஞானம் வேண்டும் புரியாத முட்டால்கள் ஆயிரம் சொல்வார்கள் அதை பற்றி கவலை பட தேவையில்லை இதன் அருமை புரியாதவர்கள் அபுர்வமான மனிதர்கள் சிறந்த உரையாடல் வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர வேண்டும்

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад +9

      உண்மை,

    • @thirukannamangaikoradacher8365
      @thirukannamangaikoradacher8365 Год назад +8

      ​@@valviyaltamilஅருமையான பதிவுகள்.கேட்க.கேட்க திகட்டாத பயனுள்ள தகவல்கள் பலரும் பயன்படும் வகையில் உள்ளது.சிறப்பு மிகச்சிறப்பு உங்கள் இந்த பயணம் தொடர என்.விருப்பம் வாழ்த்துக்கள். அன்பான இரண்டு.நள்உள்ளங்களுக்கும்.நன்றி நன்றி

    • @malathimalathi1488
      @malathimalathi1488 Год назад +5

      Hats off sir,,

    • @kalidavam1376
      @kalidavam1376 Год назад +6

      முட்டால்கள் அல்ல முட்டாள்கள்

    • @venkatesanr4638
      @venkatesanr4638 Год назад +4

      உண்மைதான்

  • @vishwakarman5663
    @vishwakarman5663 2 года назад +8

    பல லட்சம் பேர் நலமும், வளமும், நன்மையும் பெற நீங்கள் செய்யும் இந்த தொண்டு மிகவும் உயரியது. மக்கள் சக்தியும், இறை சக்தியும் என்றும் உங்களுக்கு துணை நிற்கும். உங்களுக்கு வேண்டாத ஒரு சிலர் தான் பொறாமையில் உங்களின் மனம் வருந்தும் படி கமெண்டுகளை போடுகிறார்கள் அதை புறம் தள்ளி இன்னும் நிறைய மேதைகளை நீங்கள் பேட்டி எடுக்க வேண்டும். பொது மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கள் உயந்த இடத்தில் தான் இருக்கிறீர்கள் என்பதை ஆணித்தனமாக நம்பலாம். என்றும் வாழ்க வளமுடன்!!!

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 2 года назад +260

    ராஜேஸ் அப்பா,,,,நீங்கள் உங்களுக்கே தெரியாமல் நாட்டு மக்களுக்கு பல அரிய பொக்கிஷங்களை தந்துட்டே இருக்கீங்க 😊👍👍👍👍👌🏼👌🏼👌🏼
    Hats of you 😇😍😎🙋🙋🙋🙏🙏

    • @aishuaishu8116
      @aishuaishu8116 2 года назад +7

      சரியான உண்மை யை சொன்னார்

    • @r.lalithar.lalitha2496
      @r.lalithar.lalitha2496 2 года назад +6

      ராஜேஷ் அண்ணா இந்த டாக்டர் உரையாடல் நிறைய போடவும்.நன்றி.

    • @SuperKumaran007
      @SuperKumaran007 2 года назад

      E3e@@aishuaishu8116 ree aew4edreee33 eee,zxxx3r33aewweew

    • @SuperKumaran007
      @SuperKumaran007 2 года назад +1

      4,4ee

    • @agnesalexander5142
      @agnesalexander5142 2 года назад

      @@r.lalithar.lalitha2496 ki

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 2 года назад +65

    தமிழ் மொழி கற்றால் ஒன்னுத்துக்கும் உதவாது என்ற எண்ணம் நீங்குமேயானால் ... நாம் அனைவரும் இவ்வுலகில் முன்னோடியாக ஆகலாம்.👍

    • @akilanagarajan1512
      @akilanagarajan1512 2 года назад +2

      😊🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад +2

      விடமாட்டாங்க ளே

    • @vrbnathan.7854
      @vrbnathan.7854 Год назад +1

      @@mangalakumar3127ஏன் தமிழ் மேல இந்த வன்மம்😡😡😡😡

  • @karthkaiselvann66
    @karthkaiselvann66 2 года назад +105

    யாரு என்ன வேணாலும் சொல்லட்டும் அண்ணே
    உங்கள் பாதை சரியாக உள்ளது
    நாங்கள் கேட்டு பயன்பெற்றுக் கொண்டிருக்கிறோம்
    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
    நன்றி அண்ணனுக்கு

  • @kokkykumaru1195
    @kokkykumaru1195 2 года назад +50

    ஐயாவின் பேச்சை நாள்முழுதும் கேட்டு கோண்டே இருக்கலாம்.. ❤️👏👏👏👏

  • @prabhakharanr6611
    @prabhakharanr6611 2 года назад +215

    ஐயா 22 நிமிடம் போதவில்லை போன எபிசோட் போல் 40நிமிடம் மேல் அடுத்த எபிசோட் போடவும்.விரைவில் முடிந்து விடுகிறது.4நாள் இடைவெளி தேவையில்லை.ஒரு நாள் இடைவெளி போதும்.தினமும் கூட பதிவிடுங்கள்.ஒரு நாளைக்கு இரண்டு எபிசோட் போட்டால் கூட நாங்க பார்க்க ரெடி நன்றி

  • @onlineexambusinessadminist8601
    @onlineexambusinessadminist8601 2 года назад +46

    அய்யா அவர்களுக்கு இனிய மாலை வணக்கம் நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் நம் முன்னோர்கள் கண்டுபிடித்தவற்றை இவ்வளவு அழுத்தமாக எவரும் புரியும்படி எளிதாக சொன்னதில்லை எனவே நீங்கள் எதற்கும் கவலை கொள்ள வேண்டாம் தங்கள் பணியை செவ்வனே செய்யுங்கள் உங்களால் பயனடைந்தவரே அதிகம் வாழ்த்துக்கள் வணக்கம்

  • @RamKumar-ls3vv
    @RamKumar-ls3vv 2 года назад +55

    தங்களுைடைய அறிவினை எங்களுடைய
    அமைதியான வாழ்கைக்கும் நோய் அற்ற வாழ்கைக்கும்
    தந்து உதவுங்கள் ... வாழ்க வளமுடன்

  • @vpvenkat967
    @vpvenkat967 2 года назад +12

    சிறப்பான பதிவு
    தமிழர் அறிவியல்
    கேட்கவே புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
    வாழ்க வளமுடன்

  • @ranjanguru3514
    @ranjanguru3514 2 года назад +126

    ஐயா வணக்கம் நீங்கள் மருத்துத்துவர் மக்களுக்கு நல்லது சொல்கின்றீர்கள் நல்லது செய்கின்றீர்கள் தொடரட்டும் சேவை நன்றி ஐயா சுவிஸ் நேயர்

    • @kannankumarirajendran2457
      @kannankumarirajendran2457 2 года назад +1

      A comp A are

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад +4

      உடம்பே ஒருமருத்துவர் அதுதனக்கானதை தேவை தேவையற்றதை முடிவுசெய்கிறது தேவையற்றதை வாந்தி பேதியாக இப்படிபலவாறு செய்கின்றது.வள்ளுவப்பெருந்தகையும் மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அறிந்தது அற்றது போற்றி உணின்,உணவே மருந்து மருந்தே உணவு சாதாரண மக்கள் கடைப்பிடித்தது சகோ,மறந்தமறபை நினைவூட்ட எனது இந்த சன்னலின் நோக்கம்,

    • @skyhigh450
      @skyhigh450 2 года назад

      What good thing? He will earn lot of money through RUclips

  • @vamikamanimala9277
    @vamikamanimala9277 2 года назад +39

    சிறந்த ஆத்மாக்களை அறிமுகம் செய்யும் ஐயா ராஜேஷ் அவர்களுக்கு நன்றி.உங்கள் ரசிகை என்பதில் பெருமை கொள்கிறேன் அய்யா

  • @dsc8099
    @dsc8099 2 года назад +84

    அய்யா சிறந்த மருத்துவர் இவரிடம் தமிழர்களுக்கு நிறைய நல்ல கருத்துக்கள் உள்ளது நிறைய காணொளி போடுங்கள் நன்றி 🙏.. ராஜேஷ் அய்யா தமிழர்களுக்கு உங்கள் பணி தொடரட்டும்.. நன்றி 🙏

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад +3

      எனது பயணமும் மறந்தமரபை நினைவூட்ட இந்தசன்னல்,

    • @dsc8099
      @dsc8099 2 года назад +3

      @@valviyaltamil உங்கள் பணி தொடரட்டும் அய்யா நன்றி 🙏🙏.. இறைவன் உங்களுக்கு நல்ல உடலையும் , ஆரோக்கியத்தையும் தர வேண்டி கொள்கிறேன்...

  • @unstoppablethirucrewdj3069
    @unstoppablethirucrewdj3069 2 года назад +5

    ராஜேஷ் சார் நீங்கள் கேள்வி கேட்கும் பாங்கு மிக அருமை.நீங்கள் ஒரு பொக்கிசம் என்று எங்களுக்கு தெரியும்.

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb 2 года назад +100

    மிக சிறப்பாக உள்ளது உங்கள் நிகழ்ச்சிகள்.. மனதார பாராட்டுகிறோம்.. இறைவனின் ஆசியும் அருளும் உண்டாகட்டும் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் சேவை..

    • @MrAlousious
      @MrAlousious 2 года назад +1

      Can you sir talk about making money. Please

    • @skyhigh450
      @skyhigh450 2 года назад

      He will not get any god's blessings when he has no gratitude for the mother Earth Chennai that he lives

  • @ranjaniganesh7368
    @ranjaniganesh7368 Год назад +13

    நான் பாராட்டுகிறேன் புரியாதவரைகண்டுகொள்ளாதிர்கள்❤️❤️🙏🙏👍👍 இரண்டு அண்ணாவும் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ❤️🙏

  • @rohanview2521
    @rohanview2521 2 года назад +4

    வணக்கம் நான் இலங்கையை சேர்ந்தவன் உங்கள் கேள்விகளும் அவர் சொல்லும் பதிவுகளும் மிக மிக அருமை இணைய தளங்களில் இருக்கும் பதிவுலில் மிக உயர்வான பதிவாக நான் இதை கருதுகிறேன் உங்களுக்கு எனது இதய பூர்வமான வாழ்த்துக்கள் இந்த சேவையை விடாமல் தொடரவும் நன்றி

  • @vijayalakshmiviji5367
    @vijayalakshmiviji5367 2 года назад +13

    சிறப்பான பேட்டி. நேரம் போவதே தெரியவில்லை.. இவர் பேச்சு நகைசுவையாகவும் உள்ளது.. சிந்திக்கவும் வைக்கிறது.. ❤❤

  • @ranjith.m7477
    @ranjith.m7477 2 года назад +18

    I love his expressions "ENNANGA"....

  • @mostwanted5438
    @mostwanted5438 2 года назад +2

    வேற லெவல் இப்படி ஒரு informative ஆன விஷயங்கள் நாங்க பெரிய சாமியார்கள் பெரிய சித்தர்கள் னு சொல்லிக்கிற இல்ல ஊர ஏமாத்திர இல்ல ஏமாறுற மக்களுக்கு இவர் பதில்கள் ஓர் விழிப்புணர்வு நாம் யார் இந்த உயிர் உடல் என்பது என்ன அது எவ்வளவு உயரியது என்று தெளிவு தந்திருக்கிறார் நன்றி ஓம் சரவணா பவ சேனல் & டாக்டர் நந்தகோபாலன் சார்

  • @prabudossv6807
    @prabudossv6807 2 года назад +33

    அருமை...அருமை...🙏🙏🙏 கருத்து கூற நான் ஒன்றும் மேதையோ அனுபவ அறிவாளியோ அல்ல... ஆதாயத்திற்காக எவரையினும் எதுவேண்டுமானாலும் செய்யும் இன்றைய சுயநல உலகில் பொதுநலத்திற்காக தான் பெற்ற அறிவு செல்வத்தை இப்படி பொதுவெளியில் மக்களுக்கு கொடையாக அளிக்கும் மருத்துவர் அய்யா அவளர்களுக்கு மிக்க நன்றி தங்கள் அறிவுக்கு வணக்கம் 🙏🙏🙏

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад

      மறந்த வாழ்வியல் மரபை நினைவூட்ட என்னால் முடிந்தமுயற்சி.

  • @prabhup8066
    @prabhup8066 Год назад +5

    ஐயா உங்களுடைய வார்த்தைகள் மிகவும் அருமையானது எல்லா மனிதரும் விளங்கிக் கொள்ளக்கூடிய விதத்தில்
    தாங்களுடைய உரையாடல் இருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 2 года назад +15

    நீங்க சொல்றது மயக்கமே வருது டாக்டர். ஆச்சரியம் நிறைந்த உடல் அமைப்பு நினைத்து 🤔 கடவுளின் கட்டமைப்பை யோசிக்க முடியல. இறைவன் மிகப்பெரியவன் பேராட்ரல் உடையவன். எங்களுக்கு புரிய வைக்கற டாக்டர் ஐயாக்கு நன்றி 🙏

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад +1

      நமது முன்னோர்கள் வாழ்வியல் விஞ்ஞானிகள் ஒவ்வொன்றையும் அறிந்து கட்டமைத்தமரபு இன்று அயலவர் வாணிபத்திற்காக சிதைத்தனர் நாமும் இக்கரைக்கு அக்கரைபச்சையென நம்பி ஆபத்தை தேடிக்கொண்டோம்.மரபை நினைவுகூற என்னால் முடிந்த இந்த சன்னல்,

    • @dheethyababy2420
      @dheethyababy2420 2 года назад

      Cancer(prostate)please

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 2 года назад +2

    Rajesh sir ungal chenali nallapala vizayagal arinthukkolla mudigirathu nandri

  • @mookaiah73sivapreethi17
    @mookaiah73sivapreethi17 2 года назад +17

    உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் தமிழ் மருத்துவம் அருமை 👍

  • @swarnalatha7767
    @swarnalatha7767 2 года назад +15

    ராஜேஷ் அவர்கள் நேசித்து கேள்விகளை கேட்பது மன நிறைவாக உள்ளது.

  • @everestkathir2207
    @everestkathir2207 2 года назад +7

    அய்யா தலை சிறந்த பதிவு
    உங்கள் பாதம் தொட்டு வழங்கி மகிழ்கிறேன் நன்றி 🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +8

    4:00 Thanks, இவரை போல அறிய மாணிக்கம் நம் தமிழர் சமுகத்துக்கு தேவை, வாழ்க வளமுடன் அய்யா, 🙏🙏🙏

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад +2

      நிறையபேர் அங்கங்கே வாழ்ந்துதான்வருகிறார்கள் சேவையும் செய்கிறார்கள் மக்கள் புதுமைநாடி பழமைமறப்பதால் அழிவின்பாதை தொடங்குது ,

    • @PerumPalli
      @PerumPalli 2 года назад +1

      @@valviyaltamil ஆம்

  • @vishnudevand4493
    @vishnudevand4493 2 года назад +8

    G K ஐயா உங்களை காண நான் ஆவலோடு இருக்கிறேன் ஐயா ஆனால் அது முடியாது என்று தெரியும் ஆனால் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு அறிவுரையும் அளவு கடந்த அறிவாக இருக்கிறது உங்களது ஆலோசனை இன்னும் எங்களுக்கு வேண்டும் இது போன்ற காணொளி எனக்கு என்னைப் போன்ற நிறைய மக்கள் உள்ளனர் எனக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை உங்களது காணொளி இன்னும் அதிகமாக வேண்டும் நன்றி ஐயா🙏

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 2 года назад +5

    ஒவ்வொரு மனிதனும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். இப்படி ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் எல்லோரும் அறிந்து தங்கள் உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும். மிக்க நன்றி.

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 года назад +38

    சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் அய்யா.... 🙏🙏🙏🙏🙏 வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿

  • @seaangelsaquariumtips4301
    @seaangelsaquariumtips4301 2 года назад +2

    Arumai ayya sariyana patgivu makkaluku thevayana pathivu mikka nandri

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj3559 2 года назад +16

    எவ்வளவு விஷயங்கள் நமக்கு தெரிய வருகிறது என்பது தான் முக்கியம். தெரியாம முட்டாலாய் வாழ்வது அவமானம்.

  • @santhiyark2726
    @santhiyark2726 2 года назад +2

    Ungal marutham sirapu vazhka valamudan

  • @tamilcoogle
    @tamilcoogle 2 года назад +5

    வணக்கம்... ராஜேஷ் ஐயா...
    குறை கூறுபவர்கள் கருத்துக்களை புறம் தள்ளிவிட்டு இது போன்ற அரிய கருத்துக்களை நம் மக்களுக்கு சென்று சேரவேண்டும்...
    நந்தகோபால் ஐயாவின் அறிவும் பணியும் அளப்பரிய தொண்டு....
    இருவருக்கும் கோடான கோடி நன்றிகள்

  • @geethanarasimhan6503
    @geethanarasimhan6503 2 года назад +2

    தீக்குச்சியும் தீப்பெட்டியும் உரசி அறியாமை என்னும் இருள் நீங்கி வெளிச்சம் எனும் ஞானம் பிறக்கிறது ஐயா நன்றிகள் பல

  • @ShaSha-ms5os
    @ShaSha-ms5os 2 года назад +7

    😀😃 " வில்லு பாட்டு" மாதிரி தொய்வு ஏற்படாமல் ராஜேஷ் Sir semma, nice interview 👍👍

  • @abianutwins3908
    @abianutwins3908 2 года назад +1

    சார் , நீங்க போடும் காணொளி மூலம் நிறைய நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன் , உங்கள் பதிவு எல்லாம் கலந்தை கலவை , எல்லாத்தையும் பொதுவா தெரிந்து கொள்ள . மற்ற மருத்துவர் பதிவுகள் மருத்துவத்தையும் , உணவுகளையும் தெரிந்து கொள்ள , இதுபோல அப்டேட் சொல்ற பதிவுகள் , சமூகத்திற்க்கும் ,மக்களுக்கும் விழிப்புணர்வு , விவசாயம் அதைபற்றி தெரிந்துகொள்ள இப்படி நிறைய பாத்து நிறைய நிறைய விசயங்கள் தெரிந்துகொண்டேன் , சமையல் , பொதுவான கேள்வி , உணவுமுறை இதெல்லாம் , சித்த மருத்துவம் , நாட்டு நடப்பு , இதெல்லாம் இதுபோல பதிவுகளால்...தொடர்ந்நு இதுபோல உங்கள் பதிவுகளும் , பேட்டிகளும் , கலந்துறையாடல்களும் , ஆன்மீக பதிவுகளும் , ஆவிகள் , மறுஜென்மம் , ஜாதகம் , ஜோதிடம் ,நாட்டு நடப்பு எல்லாவற்றையும் தொடர்ந்து போடுங்கள் , ஒவ்வொரு பதிவும் தனியாக அமைதியா கேட்டா ஒரு தடவை மனசில பதியும் . ஆனா சத்தம் , பேச்சு மற்ற இடையூறுகள் இருந்தா மனசில பதியாது , 5,6 தடவை எனக்க மனசில பதியும் வரை கேட்பேன் , சில பதிவுகள் சேமித்து கொள்வேன் , அதெல்லாம் பொக்கிஷம் , உங்கள் கருத்துக்கள் தேடினாலும்"கிடைக்காத பொக்கிஷங்கள்....அறிவு"களஞ்சியம் , அதிலிருந்து "நெல்லுக்கு பாயும் நீர் சிறிது புல்லுக்கும் பாயும் " அதுபோல உங்க அறிவு களஞ்சியத்தில் சிறிது நாங்களும் உங்கள் குரல் வாயிலாக தெரிந்து கொள்கிறேன் , இதற்க்கு முடிவே இல்லை , சாப்பாடு போதுன்னு சொல்லலாம் , ஆனா உங்ங பதிவுக்கு அளவே இல்லை , அறிவு பசி , என்ன நாங்க சிறு வயதில் இதுபோன்ற வசதிகள் இல்ல , இப்ப இருக்கு பயன்படுத்தி கொள்கிறேன் , என் காலம் வரை உங்க பதிவுகள் கேட்டுகொண்டே இருப்பேன்....நன்றி...ராஷேஜ் சாா்....ஒரு முறை உங்களை நேரில் பாக்கணும் , நிறைய பேசணும் , நிறைய கத்துக்கணும்....

  • @SasiKumar-zh5sr
    @SasiKumar-zh5sr 2 года назад +3

    ராஜேஷ் ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி பல அறிய விஷயங்களை எங்களுக்கு வழங்கியமைக்கு நன்றி நன்றி நன்றி. மருத்துவர் ஐயா அவர்களுக்கு ம் மிகவும் நன்றி

  • @karthikeyanr2794
    @karthikeyanr2794 2 года назад +3

    மகிழ்ச்சி நிறைந்த நன்றிகள் 😍😍😍😍 தமிழ் மருத்துவம் பற்றி நிறைய தகவல்கள் வேண்டும் தமிழரின் வாழ்வியல் பற்றியும்

  • @sindujabaskaran9351
    @sindujabaskaran9351 2 года назад +46

    Sir, Make a video especially for women's health and care.... Please tell remedies for thyroid, pcod, infertility problems .... It'll be useful for many ladies..... Waiting for that video, Sir....

    • @raniramadoss380
      @raniramadoss380 2 года назад

      Sir please

    • @goodfoodeverywhere
      @goodfoodeverywhere 2 года назад

      For thyroid have only rock salt, pcod try paruthi Paal and drink plenty of water some ladies face this problem of there past mistake using contraceptive pill or postponing periods .

  • @shivashankar490
    @shivashankar490 2 года назад +2

    Arputham, Arumai, Arithu...

  • @kumarv9844
    @kumarv9844 2 года назад +13

    அற்புதம் 🙏🙏ஐயாவின் கருத்தை வரவேற்று மீண்டும் எதிர்பார்க்கிறோம் 🙏🙏

  • @sdaisyranidaisyrani3106
    @sdaisyranidaisyrani3106 Год назад +2

    Sir, super எங்களுக்கு தெரியாத விஷயம் எல்லாம் தெரிய , புரிய வைக்க செய்கிறதுகு நன்றி. Very nice. God bless you.

  • @gksrinivasan6520
    @gksrinivasan6520 2 года назад +5

    ராஜேஷ் சார் அவர் பேசதோட உங்க எக்ஸ்பிரஷன் பயங்கரமா இருக்கு சார்

  • @activeant155
    @activeant155 11 месяцев назад +1

    ராஜேஸ் அண்ணே யாரோ சிலர் அரியாமையாளயும் உங்களின் உரையாடல உன்னிப்பாக கவணிக்காததாளேயும்
    சொல்லுவாங்க நீங்க கேக்கர கேள்விகளும் சரி ..ஐயா நந்தகோபால் அவர்களின் (ஞானமான )பதில்களும் சரி மெய்மரக்க செய்யுது அற்புதம் மிகமிக அற்புதம் ஒப்பற்ற உயர்வான பதில்கள் சாதாரன மானவங்களாள இவ்வளவு ஞானமான கருத்துள்ள பதில சொல்ல வாய்ப்பே இல்ல உயர்வான ஞானபிடம் ஐயா வை கண்டேடுத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஆத்மார்த்தமான நல்ல பதிவு அதிக அளவு எதிர்பார்க்கிறேன் உங்கள் உயரிய உயிர் ரசிகள் ..திருச்சி சம்பத்குமார். நலமுடன் வளமுடன் வாழ இறைவன் அருள்வானாக நன்றி

  • @tamilsaapattuparambarai
    @tamilsaapattuparambarai 2 года назад +6

    இதை தான் நானும் சொல்லி வருகிறேன் ஐயா ஆனால் பலருக்கு புரவதில்லை....நன்றிங்க

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад +1

      நோயில் நிறையபேர் சிக்கிட்டாங்க மரபுதான் ஒரே தீர்வு,

  • @selvakanapathy5845
    @selvakanapathy5845 2 года назад +1

    தங்களை ரசிக்க தெரியாதவன் குறை கூறத்தான் செய்வான் புரிந்து கொள்ளத் தெரியாதவன் குறை கூறத்தான் செய்வான் இப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க அருமையாக உள்ளது கருத்தும் பேசும் பாவனையும் அருமை

  • @rameshsithaiyan6807
    @rameshsithaiyan6807 2 года назад +3

    ஐயா வணக்கம்
    மிக்க நன்றி
    வாழ்த்துக்கள்
    தங்கள் சேவை தொடரட்டும்

  • @manjeswaranmanjeswaran393
    @manjeswaranmanjeswaran393 2 года назад +1

    ஐயா திரு ராஜேஷ் அவர்களே உங்கள் கேள்வி அருமையாக இருக்கிறது அவருடைய பதில் மிகவும் அருமையாக இருக்கிறது உணவில் இவ்ளோ விஷயங்கள் உண்டு என்பது ஐயா கூறியது பிறகுதான் எங்களுக்கு தெரிய வருகிறது நன்றாக தொடர வேண்டும் என்பது அடியேன் உடைய ஆசை நமச்சிவாய வாழ்க

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 2 года назад +25

    கடைசியில் , ஒன்றுமே படிக்காமல் கிராமத்தில் விவசாயம் செய்வதே சாலச்சிறந்தது.

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад +1

      படித்துபுரிதலுடன் முன்னோர் மரபை பாதுகாப்போம்.

    • @sivaramakrishnankrishnan2910
      @sivaramakrishnankrishnan2910 2 года назад +1

      இப்ப தாங்க நீங்க வாழ்க்கை தத்துவத்தை புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்

    • @VRChandrasekaran5616
      @VRChandrasekaran5616 2 года назад

      @@sivaramakrishnankrishnan2910 இது முடியாதே?
      காரணம் கிராமமே கபளீகரம் செய்யப்பட்டு விட்டதே ?
      தங்களுக்கு இன்னுமா புரியவில்லையா? அல்லது தெரியவில்லையா?

    • @Chitra-x3y
      @Chitra-x3y 7 месяцев назад

      கரெக்ட்

  • @thagitharan9162
    @thagitharan9162 2 года назад +2

    முக்கனி விஷயம் அருமை மா இலை பெண் கரு உண்டாக்கம் வியப்பாக உள்ளது

  • @sugumars2043
    @sugumars2043 2 года назад +3

    Dr nandagopal sir பிரமாதம் , super வாழ்த்துக்கள் , தொடரட்டும் உங்கள் பணி

  • @prasathl6916
    @prasathl6916 2 года назад +2

    Rajesh Sir ... Your expression is Fantastic...

  • @amyrani7960
    @amyrani7960 Год назад +12

    Dr Nandhagopalan sir, I really admire your magnanimity, I worked in medical industry for 25 years , yet to come across a doctor who is prepared to share his medical knowledge with others. Thank you so much and please continue your service to mankind.. God Bless!

  • @stalinabi7359
    @stalinabi7359 2 года назад +2

    Rajesh next part when, super
    இந்த மனுஷன் இவ்வளவு ஆராய்ச்சி செய்து பார்த்து ருக்கி யார் இது அருமையான பதிவு ,thank you Rajesh sir

  • @sakthivelrajendran9142
    @sakthivelrajendran9142 2 года назад +13

    ஐயா உங்கள் இருவரின்உரையாடல் மிகவும் பயனுள்ளதாகவும் கேட்பதற்கு ஆர்வமாக உள்ளது மேலும் பல தகவல்களையும் பதிவிடவும் காணொளிகள் தொடர வாழ்த்துக்கள்

  • @mayilvel2486
    @mayilvel2486 2 года назад +2

    ஐயா, நான் வற்ம தன்னானாற்வளர்.... எங்கள் ஆசான் இதை தான் சொல்லி உள்ளார்... ஆனால் தாங்கள் மிக மிக மிக தெளிவாக சொல்கிறீர்கள்... அருமை... மிக்க நன்றிகள் பல... இன்னும் அதிகமாக தங்களின் ஆராய்ச்சிகளை வெளியே எடுத்து வாருங்கள்... எங்கள் ஆசான் அவர்களும் இப்படி தான் வெளியே வர விரும்பவில்லை... சில இடங்களில் மறைக்க வேண்டும்... ஆனால் சில விடயங்கள் வெளியே வர வேண்டும்... நன்றி..‌🙏🙏🙏

  • @lakshmypirapa1074
    @lakshmypirapa1074 2 года назад +8

    வணக்கம் ராஜேஷ் சார் 🙏🙏 மிக அருமையான பதிவு அடுத்த பாகத்தை மிக ஆவலோடு எதிர்பார்க்கிறேன். ஒரு முக்கியமான கேள்வி, இந்த பதிவில் மருத்துவர் ஐயா சொல்கிறார் நாம் பிறந்த இடத்தில் இருக்கும் உணவுதான் நமக்கு சரியாக இருக்கும் என்று, அப்போ வெளிநாட்டில் நாம் வசிக்கும்போது எல்லா நேரங்களிலும் நமது நாட்டு உணவு கிடைப்பதில்லை.. அதனால் ஏதும் பாதிப்புகள் வருமா, அதை தடுக்க வழிகள் இருக்கின்றதா?

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад

      முடிந்தளவு கிடைத்ததை பயன்படுத்துங்கள் அந்ததகவலுக்கு ஏற்பநமது உடம்பும் மாற்றிக்கொள்ளும்.

  • @mohan_mak
    @mohan_mak 2 года назад +2

    Psychological visayangal patri , tamil maruthuvam kuruvathai sollungal aiya

  • @nagarajanlakshmanan7021
    @nagarajanlakshmanan7021 2 года назад +78

    Rajesh & CKN sir - You both are university who can give lot of tips on leading a health life in a natural way for next generation

  • @maligaisaman3388
    @maligaisaman3388 2 года назад +2

    Sir 1000 soluvanga. Naladhu panringa. Nala panringa. Ariva parunga na.. indha makkal vaaya pakranga.. idhalam kandukadhinga sir. Neenga neengala irunga. I like this doctor so much.

  • @santhanamk4598
    @santhanamk4598 2 года назад +5

    பயனுள்ள தகவல் 👌.
    நமது பாரம்பரிய தமிழ் மருத்துவத்தின் மகத்துவத்தை பற்றி உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் தெரிந்து கொள்ள எளிய வகையில் புரியும் படியான உரையாடல் மூலம் இக்காணெளி தொகுத்து வழங்கிய ராஜேஷ் சார் மற்றும் டாக்டர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி🙏 . தங்களின் இப்பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் 👏💐

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад

      ஏற்கறவே நமது முன்னோர்கள் முறையான வாழ்வியலை கடைப்பிடித்தனர்,அரசியலால் எல்லாம் மறந்தோம்,

  • @noahparthi3866
    @noahparthi3866 6 месяцев назад

    இவ்வளவு தெளிவாக, அறிவியல் நமது உடலில் செயலப்படும் விதத்தை தமிழில் கேட்கும் போது எவ்வளவு இனிமையாக இருக்கிறது.

  • @Times-of-Aman
    @Times-of-Aman 2 года назад +7

    அருமையான பதிவு நன்றி

  • @anandr4193
    @anandr4193 2 года назад +1

    நான் பார்த்த கானொலி லேயே மிக அருமையான பதிவு நீங்கள் இருவரும் பேசுவது மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது ஐயா மருத்துவர் CK நந்தகோபாலன் அவர்கள் நம் மனித இனத்திற்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் . நன்றி வாழ்த்துக்கள்.

  • @muruganmani6023
    @muruganmani6023 2 года назад +6

    ஆகச் சிறந்த பதிவு ஐயா
    வாழ்க தமிழ் வளர்க தமிழர் பண்பாடு...
    தமிழ் மருத்துவ சிறப்பு மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது மிக்க மகிழ்ச்சி

    • @vanithagandhi9324
      @vanithagandhi9324 2 года назад

      அருமையான பதிவு . நன்றி இதுபோன்ற பல பதிவை இன்னூம் தொடரட்டும்

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад

      நமதுபெருமைகளை நாம்தான் கடைப்பிடிக்கனும் அடுத்ததலைமுறைக்கு கடத்திசெல்லனும்,

  • @neethiraja-mc9vl
    @neethiraja-mc9vl 2 года назад +1

    திரு ராஜேஷ் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆக்க பூர்வமான பதிவு. நிபுணத்துவம் வாய்ந்த நிபுணர் காண்பது அரிது

  • @tamilmaruthuvam0369
    @tamilmaruthuvam0369 2 года назад +6

    ஐயா மற்றவர்கள் குறை கூறுவதை பார்த்து கவலைப்படாதீர்கள் உங்களுடைய இலக்கை நோக்கிச் செல்லுங்கள். நீங்கள் இருவரும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும். வாழ்த்துக்கள் பல

  • @vadivambigaisundaramoorthy4705
    @vadivambigaisundaramoorthy4705 2 года назад +2

    மிக மிக நல்ல கருத்துக்கள்.பெரிய தங்கப் புதையலையே தந்துவிட்டார் நம் மதிப்பிற்குரிய டாக்டர் CKN அவர்கள்.நன்றி நன்றி.

  • @vaidi865
    @vaidi865 2 года назад +41

    Wish I could see these two talk everyday. It will be lesson for everyone. 🔥

    • @deepaaiyer3960
      @deepaaiyer3960 2 года назад +1

      True

    • @skyhigh450
      @skyhigh450 2 года назад

      What lessons? He better learn lessons of how not to insult one's language

  • @babuvs6451
    @babuvs6451 2 года назад +2

    You are so luckiest person, because God bless you

  • @srjsanthakumar
    @srjsanthakumar 2 года назад +4

    Dear Rajesh uncle
    Congratulations
    Appointed has a president for acting academy

  • @SulurSekar
    @SulurSekar 2 года назад +2

    வணக்கம் ...
    மிக அழகான தெளிவான பதிவுகள்...
    உணவை உண்ணும் முறையை பற்றி விளக்கியதற்கும் மிக்க நன்றி...
    இன்னும் நிறைய பதிவுகளை எதிர்நோக்கி உள்ளோம்...
    வாழ்க தமிழ்...
    வாழ்க வளமுடன்...

  • @UmaUma-mh7bd
    @UmaUma-mh7bd Год назад +3

    ராஜேஷ் சார் அவர்களுக்கும், மருத்துவர் அவர்களுக்கும் நமஸ்காரம், நன்றி

  • @jaganrockyf3club436
    @jaganrockyf3club436 Год назад +1

    ஐயா நல்ல பதிவு ❤ மேன்மேலும் தங்கள் பதிவுகளை பார்க்க வேண்டும் இருவரும் தொடர்ந்து இது போன்ற நல்ல செய்திகளை பதிவிடுங்கள் ❤

  • @savithrim.8316
    @savithrim.8316 2 года назад +34

    Dear Rajesh sir.. First of all thank you for bringing this doctor for your channel 🙏😊...Pls convey my deepest gratitude to Dr. Nanadagopalan sir..he is an ocean of knowledge.. doctor pls conduct seminars on health aspects for better understanding of our health and lifestyle.. 🙏🙏🙏

  • @missmarvellous2247
    @missmarvellous2247 2 года назад +4

    Im in chattisgarh and I get only one keerai here.. That is pala keerai.. No other keerai easy available.. TN is heaven always..

  • @nagarajanlakshmanan7021
    @nagarajanlakshmanan7021 2 года назад +23

    Sir, vidunga rajesh sir , dont worry about negative comments, this discussion will be a good asset for next generation, you and CKN sir are doing good things sir, lets focus on good things sir, we will support you

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal 2 года назад +2

    Super vaalthukkal

  • @sabarishshaba
    @sabarishshaba 2 года назад +9

    நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வாழ்க. ஐயா hearly salute

  • @pandurangarao5178
    @pandurangarao5178 Месяц назад

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது திரு ராஜேஷ் அவர்களே

  • @organicgoldthamizham9051
    @organicgoldthamizham9051 2 года назад +3

    சிறப்பான பதிவு நன்றிங்க இருவருக்கும்

  • @senthilganapathy6524
    @senthilganapathy6524 2 года назад +2

    Nalla arumaiyaana pathivukal ungalludaiyathu thodarnthu pathivu seiungal vaalthukal 🙏🙏

  • @narendrankrish7278
    @narendrankrish7278 2 года назад +3

    Rajesh sir and Dr. Kudos to you both. Dr. What a energy and the way you speak is mesmerizing and refreshing. 🎉🎉🎉💐💐

  • @Jeyamani30
    @Jeyamani30 2 года назад +2

    Sir last எபிசோட் ல நன்னீர் பற்றி சொன்னீர்கள், அது என்னவென்று சொன்னால் நாங்களும் பயன்படுத்தி கொள்வோம்

  • @dilipsomanna8362
    @dilipsomanna8362 2 года назад +3

    Dr nandagopalan extra ordinary human being what ever you say is 100 percent true your knowledge is very much needed for precent generation
    I can only understand 50 percent Tamil I am not tamilian but very interesting
    Dr can become a Hollywood actor you presentation is beautiful
    Need more and more videos thank you

    • @SinguXing
      @SinguXing 2 года назад +1

      It is an outcome of his 32 years research

  • @anwarbasha9107
    @anwarbasha9107 Год назад +2

    அய்யா, உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் கூடவே வணக்கங்கள். அபூர்வமான விளக்கங்களை சிலக்கிக்கிறீர்கள். ஆயினும் மக்கள் பொறுமையாக கேட்டு நடைமுறை படுத்தினால் மக்களின் ஆரோக்கியம் மேம்படும். நன்றிகள்.

  • @elangovanelangovan7187
    @elangovanelangovan7187 2 года назад +19

    சார் இன்னும் அதிக நேரம் கலைந்துரையாடுங்கள். செய்தி எங்கலுக்கு முழுமையாகபுரியும்படி சொல்லுங்கள்.

  • @anagaraj6613
    @anagaraj6613 2 года назад +2

    Very nice👍 sir arumaiyana poothivoo🙏 sir very very very very very very nice I'll be watching👀 sir

  • @Suraz007Abba
    @Suraz007Abba 2 года назад +7

    Sir its eye opener interview for ordinary person like me. thanks a lot

  • @suganyas7611
    @suganyas7611 2 года назад +2

    அய்யா உங்கள் இருவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டியதர்க்கும் அறிவை மேம்படுதியதர்க்கும் மனமார்ந்த நன்றிகள் .🙏

  • @simpletrade3230
    @simpletrade3230 2 года назад +4

    மிக்க பயனுள்ள கலந்துரையாடல்.. நன்றி ஐயா.. மேலும் நிறைய கலந்துரையாடலை எதிர்பார்க்கிறோம்

  • @keralatalks3721
    @keralatalks3721 2 года назад +1

    As per all these indian video's from youtube have so many different types and most of them are useless.
    I have come across lakhs of videos as of now.
    This video of Mr.Rajesh sir will motivate you and give you self awareness.
    But, The great Person Actor.Mr.Rajesh has a peculiar character seen from last decades in films and he also surprise us with his outstanding service which are very much useful and very much informative for the living people of this era and the next generation.
    Mr.Rajesh sir is doing his responsibilities to this society as his dedication of his birth.
    His videos will surely bring up so many new people to do the same type useful service for this society with these types of interesting and dedicated people's interviews which will surely help this society to have an a awareness of helthy life and about our ancestors incomparable science and technologies.
    Congratulations sir..!!👏👏👏
    Keep it up...!!
    Great Job...!!
    Long live sir....!!
    God bless you both..!!💗

  • @elumalaie2793
    @elumalaie2793 2 года назад +6

    Respected Rajesh sir please continue with doctor interview . this not a interview . its history of tamil medicine . thank your for service .👏🏻👏🏻👏🏻👏🏻

    • @skyhigh450
      @skyhigh450 2 года назад +1

      History of people migrating from various places to Chennai . And insulting Chennai

  • @rubanc8343
    @rubanc8343 2 года назад +2

    அருமை... உங்கள் பணி தொடரட்டும்.... இருவருக்கும் நன்றி ....

  • @kalpanaramamurhy914
    @kalpanaramamurhy914 2 года назад +3

    கோடாணுகோடி நன்றிங்க டாக்டர் சார்
    கோடாணுகோடி நன்றிங்க ராஜேஷ் சார்
    அருமையான பதிவுகள்
    தொடர்ந்து பதிவிட கடவுள்
    அருள்புரிவார்🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹😊😊

  • @karunakannimakarunakannima4249
    @karunakannimakarunakannima4249 2 года назад +2

    அய்யா உங்கள் உரையாடல் மிகவம் பயனுள்ளதாக உள்ளது இந்த உரையாடல் வள்ளலாரை அவரை பிடித்தாள் எல்லா விடயங்கள் தெளிவாக இருக்கும்

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere 2 года назад +8

    Balanced diet is important, 100 km radius food is what we should have, chew and swallow chime should mix, walk constantly little bit break, drink water to dilute salt drink when thirsty, press pressure points in hand and foot, maintain oral health, empty your stomach every year, sleep well, laugh often, pazhudhu best food

  • @sselvan6965
    @sselvan6965 Год назад +1

    Nalla pathivu by Rajesh sir.