*த்தா Kollywood சினிமாவே 📽️ நான் தாண்டா ! Shankar-யின் உச்சகட்ட சம்பவங்கள் 🔥

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024

Комментарии • 350

  • @johnsathish9567
    @johnsathish9567 2 месяца назад +52

    This will give a motivation to Shankar and fans 🎉

  • @esromrameka8192
    @esromrameka8192 2 месяца назад +51

    ஒரு மனிதன் எவ்வளவு நல்லது செய்தாலும் ஒரு தவறு தெரிந்தோ தெரியாமலோ நடக்கும் பொழுது அதை பிடித்து இவன் செய்வது அனைத்துமே தவறு என்று கூறும் உலகம் இது சரியான கருத்தை சரியான நேரத்தில் பதி விட்டீர்கள் மிக்க நன்றி நண்பா இதை சங்கர் சார் அவர்கள் பார்த்தால் கண்டிப்பாக மிகவும் சந்தோஷப்படுவார்

    • @human7579
      @human7579 2 месяца назад +1

      Yes

    • @TitleTalks
      @TitleTalks  2 месяца назад

      ரொம்ப நன்றி ♥️ தோழரே

    • @GP11-ro7ku
      @GP11-ro7ku 2 месяца назад +3

      நல்ல படம் தந்தா மட்டும் தான் மக்கள் கொண்டாடுவாங்க.....
      குப்பைய பாக்க ஒன்னும் theatre la டிக்கெட்,பாப்கார்ன், பார்க்கிங் லாம் ஒன்னும் இலவசம் இல்லையிங்கர்து உங்களுக்கு புரியுதா இல்லை?
      புரிஞ்சிக்க விரும்பலையா?
      இது எல்லாம் விட ராஜமவுலி இல்லை கிறிஸ்டோபர் நோலன் படமா இருந்தாலும் நல்லா இருந்தா தான் மக்கள் பாப்பாங்க, பாராட்டுவார்கள்....
      சும்மா லாம்
      பாராட்டமாட்டாங்க !
      நானும் சங்கர் சார் ஓட ரசிகன் தான் அனா இந்த படத்துக்கு பிறகு கொஞ்சம் கஷ்டம்....
      முன்னாடி
      பி. வாசு சார்(சந்திரமுகி 2)
      இப்போ சங்கர் சார்(இந்தியன் 2)
      Don't support mistakes otherwise they won't realise it's a mistake.....

    • @RKMGAMING-2.O
      @RKMGAMING-2.O 2 месяца назад

      Moodraa punda​@@GP11-ro7ku

    • @MaranMani-c8e
      @MaranMani-c8e Месяц назад

      @@esromrameka8192
      200%உண்மை

  • @JayJayesh-d8l
    @JayJayesh-d8l 2 месяца назад +30

    🔥🔥Director Shankar sir will come back for INDIAN 3 🔥🔥

  • @Aswin778
    @Aswin778 2 месяца назад +178

    ஏ ஆர் ரஹ்மான் சார் இசையும் சுஜாதா சார் வசனமும் சேரும் போது தான் ஷங்கர் சார் படங்கள் முழுமையடையும் என்று யாரெல்லாம் சொல்கிறீர்கள்👍👌🔥

    • @TitleTalks
      @TitleTalks  2 месяца назад +4

      ♥️👍🏻

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 2 месяца назад +11

      அதுக்காக சுஜாதா 150.வருடங்கள் உயிரோடு இறுக்க முடியுமா ..... நாம் தான் திறமையான. ஒருவரை தேர்ந்தெடுக்க. வேண்டும் .....ஜெயலலிதா இறந்து விட்டார் .தமிழ் நாடு என்ன அழிந்து விட்டதாக சொல்வார்கள் . உண்மைச் அதுவல்ல அந்த திறமையை விட வேறு ஒரு திறமையை நாம் உருவாக்க வேண்டும் .... செத்து போறவங்க ளை சாக விடுங்க. ...ஒரு நாள் அவங்க போய் தான் ஆகணும் .... உங்க தொல்லை பெரும்.தொல்லையா இருக்கு .. வீட்டில் குடும்ப தலைவன். செத்து போனால் குடும்பம் சாக முடியுமா . மூத்த மகன் . அவரை pol திறமையை. வளர்த்து கொள்ள வேண்டியது அவசியம் 😢😢😢😢😢😢

    • @smileosmile2371
      @smileosmile2371 2 месяца назад +10

      சுஜாத்தா வசனம் எழுதிய பிளாப் படம் எத்தனை இருக்கு தெரியுமா முண்டம்😂

    • @fazlullahayaz8336
      @fazlullahayaz8336 2 месяца назад

      Pachaya theriuthu iyadichan copy nu nee solrathu

    • @GanapathyramanN-q2s
      @GanapathyramanN-q2s 2 месяца назад +5

      இந்தியன் 1 ஆரம்பமாகும் போது சுஜாதா வசனமா என்று பலரும் விமர்சனம் செய்தனர். காரணம் கமல் - சுஜாதா காம்பினேசனில் உருவான நினைத்தாலே இனிக்கும் விக்ரம் போன்ற படங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. பாலகுமாரன் தான் ரசிகர்களின் முதல் விருப்பமாக இருந்தார். இசை இளையராஜா வுக்கு பதில் ரகுமானா என்று அடுத்த விமர்சனம். ரோஜா பம்பாய் அளவுக்கு இசை பிரமாதம் இல்லை என்று அடுத்த தாக்குதல். நாம் பிறந்த மண் டிங்கெரிங் செய்யப்பட்டு உள்ளது என்று சிலர் கருத்து. படத்தின் நீளம் அதிகம். திரைக்கதை கோர்வையாக இல்லை. பல இடங்களில் ஜெர்க் ஆகிறது. பிளாஷ்பேக் காட்சிகளில் கமல் ஓவர் ஆக்டிங். என்று பல குற்றச்சாட்டுகள். இதையெல்லாம் மீறியே இந்தியன் 1 மிகப் பெரிய வெற்றி பெற்றது.

  • @kabishek1984
    @kabishek1984 2 месяца назад +34

    Shankar is a legend greatest director

    • @TitleTalks
      @TitleTalks  2 месяца назад +1

      Truee ♥️👍🏻

  • @2kyouthhero1999
    @2kyouthhero1999 2 месяца назад +4

    Eppudi patta shankar sir veriyan theriyumaada naanu😢
    But INDIAN2 very dissopointment me😮😮

  • @AppaSyed
    @AppaSyed 2 месяца назад +29

    இந்தியன் 3 இந்தியன் 1 மற்றும் 2 வையும் தாண்டி மிக அற்புதமான சாதனைகள் படைக்கும்.

    • @TitleTalks
      @TitleTalks  2 месяца назад +1

      Kandipa 👍🏻

    • @Ganitrix
      @Ganitrix 2 месяца назад

      😂😂😂 nice comedy

    • @livingunique2759
      @livingunique2759 2 месяца назад +1

      Athu ku indian 1
      Ah thaandi songs la sambavam pannanum but arr ah thaandi evanum sambavam panna mudiyathu venumna shankar arr kita call seat vangi indian 3 ku arr pota indian 1 ah thaandalam.aniruth ah vachu kuruvi surava kuda thaanda mudiyathu 😂

    • @snimeshnath490
      @snimeshnath490 2 месяца назад

      வாய்ப்பில்லை ராஜா 😅😂 கண்டிப்பாக மண்ணை கவ்வும்

  • @kinggamingff1700
    @kinggamingff1700 2 месяца назад +17

    Everyone fall to rise better 💯
    Shankar till 2010 is great, almost every movie is blockbuster.

  • @sat07babu
    @sat07babu 2 месяца назад +3

    I would say shanker sir is the best...

  • @goldenrules256
    @goldenrules256 Месяц назад +2

    சூப்பர் ஜி ஷங்கர் அ வருத்து எடுத்து டு இருக்கும் சின்னபசங்க மத்தியில ஷங்கர் யார் னு சொன்னிங்க பாருங்க கண்டிப்பாக நீங்கள் ஒரு 90s kid ah dhan irukanum❤❤😊😊

  • @sharmakr8524
    @sharmakr8524 2 месяца назад +13

    I ❤ love Shankar sir.......,,,,,,,,,,,,,

  • @SundarRaman-q4n
    @SundarRaman-q4n 2 месяца назад +2

    After many negative feedback about Shankar sir. I just found one golden review. I really feel happy to watch this video. I thought everything while watching Indian 2 and happened in this video. Yes he is an inspiration and motivational director. ❤

  • @ishankishan2
    @ishankishan2 2 месяца назад +3

    Love u bro!! & Thank you so much... As a Shankar sir oda fan ah romba happy ah iruku intha video paka ❤ oru chinna vishayam thappana nala evlo criticism panranha avara. But Tamil cinema va world level ku kondu ponathe avr thn. Tamil cinema oda director apd nu slratha vida avra indian cinema oda director nu thn slvanha.. He deserves it. Indian 3 periya comeback ah irukanum... Enaku nenaivu therijathula irunthu na Shankar sir oda fan.. ❤❤ Avr Tamil cinema la director aanathuku namma kuduthuvachi irukanum.. Avra mari ella audience yum yaaralayu cover panna mudiyathu... Love u Shankar sir 🎉😊

    • @TitleTalks
      @TitleTalks  Месяц назад +2

      @@ishankishan2 Thankyou ♥️ Brother

  • @KemparajuHS-d6t
    @KemparajuHS-d6t 2 месяца назад +6

    What A human being.
    I Love you Shankar sir.❤❤
    (From Karnataka)

  • @ajithpoojary96
    @ajithpoojary96 2 месяца назад +11

    Anniyan world best movie

  • @leoloveworldstatus6877
    @leoloveworldstatus6877 2 месяца назад +2

    ❤❤

  • @yogeshraj6205
    @yogeshraj6205 2 месяца назад +3

    8:00 shivaji bgm always goosebumps ❤

  • @lithwintimes
    @lithwintimes 2 месяца назад +13

    சுஜாதா,K v Anand , ar Rahman ❤

  • @MaranMani-c8e
    @MaranMani-c8e Месяц назад +1

    நல்லா இருக்கு

  • @rameshbabubabu3080
    @rameshbabubabu3080 2 месяца назад +2

    நிம்மதியா வாழ பணம் வேண்டாம் ஆன வசதியா வாழ பணம் வேணும் அது எப்படி வந்தா என்ன அப்படி பார்க்கிற world la nama.... அதனால் தான் indian 2 padathai எல்லாரும் troll pannranko .... Sankar sir is great 👍💯💯💯💯

  • @Cpf999
    @Cpf999 2 месяца назад +4

    The great director 🔥Shankar🔥 Sir In Tamil Cinema ❤ I’m waiting Indian 3 🔥

  • @sureshvedha1161
    @sureshvedha1161 2 месяца назад +3

    Shankar sir❤

  • @MatthewsSeenu
    @MatthewsSeenu 2 месяца назад +23

    ஒருத்தன் திரையில் ரொம்ப நல்லவன் பொள் இருக்கலாம் ஆனால் நிஜத்தில் அதை போல இருக்க ரொம்ப கஷ்டமாக..

    • @TitleTalks
      @TitleTalks  2 месяца назад

      👍🏻

    • @ahdnan4937
      @ahdnan4937 2 месяца назад

      Mudinja alavuku olunga irukanum discipline ah irukave oru therama Thairiyan venu Inga neraya peruku andha gethu illa

  • @ulaganathan7546
    @ulaganathan7546 2 месяца назад +20

    சங்கர்.. ரெட் ஜெயண்ட்டுக்கு போனது தவறு..

    • @mohamedxd6600
      @mohamedxd6600 2 месяца назад +5

      Yes first look laye padam ipti than irukum nu nenachen athu mathiri than iruku...... Shankar ku oru freedom eh irukathu redjaind enne sollutho athan screen la varanum nu sollirupange

    • @accountaccounted6108
      @accountaccounted6108 2 месяца назад

      உண்மை, திருடனை பற்றி படம் எடுக்கப் பார்த்தால் திருடனே அதை தயாரித்தால் என்ன ஆகும்

    • @Saravanapoigayil
      @Saravanapoigayil 2 месяца назад

      போடா மையுறு

  • @sangilisaravanan
    @sangilisaravanan Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @vasanthsinghMDJ
    @vasanthsinghMDJ 2 месяца назад +2

    Seyal tha vetriyin ragasiyam❤

  • @dhanasekarkarthik2936
    @dhanasekarkarthik2936 2 месяца назад +2

    Shankar sir will comeback he is irreplaceable Director, he never worked with thaman as music director, only as actor

  • @nsenthamizh7078
    @nsenthamizh7078 2 месяца назад +1

    நான்தாடா நீ ❤❤❤

  • @kumaran504
    @kumaran504 2 месяца назад +3

    Idhelam சினிமா & கனவு & கற்பனை la mattum tan Nadakkum 😢😢😢😅😅😅

  • @tharani3855
    @tharani3855 2 месяца назад +2

    Surya's reaction says how genuine he is ❤ 3:21

  • @tupakur7744
    @tupakur7744 2 месяца назад +2

    Seyal 👌👌👌👌💯💯💯

  • @mohamedxd6600
    @mohamedxd6600 2 месяца назад +6

    Enthiran, 2.0
    pathi pesuvingenu kaathutu irunthen....

  • @evm6177
    @evm6177 2 месяца назад +5

    Thank you for this sooper video bro.
    I am Shankar sir big fan.. 👍🙏

  • @charlesn3348
    @charlesn3348 2 месяца назад +2

    2011 உலக கோப்பையில் யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருது பெற்று உலக கோப்பை வெல்வதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் அதற்காக கடைசி வரை அவரை அணியில் வைத்திருக்க முடியாது "Survival of the fittest"

  • @balajikarthik2461
    @balajikarthik2461 2 месяца назад +5

    Few TN people is very bad idea 1 r 2 Film flop what about other film he have given many Hits Film so don't judge shankar sir he will give again Hits Film.

  • @adarsha3436
    @adarsha3436 2 месяца назад +4

    Shankar sir is always great

  • @gayupavi1644
    @gayupavi1644 2 месяца назад +5

    அருமையான காணொளி நண்பா ❤❤❤

    • @TitleTalks
      @TitleTalks  2 месяца назад +1

      நன்றி ♥️

  • @onlyjustice10
    @onlyjustice10 2 месяца назад +16

    Yevanalaum shankar sir beat panna mudiyaad ❤

  • @bestofallaroundtheworld4548
    @bestofallaroundtheworld4548 2 месяца назад +1

    Athu correct than Indian 2 la miss pannitaare 😮😮😮

    • @TitleTalks
      @TitleTalks  Месяц назад +1

      Indian 3 la pudichuruvaruu

  • @hpravin
    @hpravin 2 месяца назад +2

    Goosebumps da... i like all shankar films even boys I Indian 2. For me shankar is best commercial entertainer❤

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 2 месяца назад +2

    இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்றால் முதலி பேருந்து நிலையம் ரயில் நிலையம் மக்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் பிறகு நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் நாடு வல்லரசு ஆகும்

  • @senthilnathan5386
    @senthilnathan5386 2 месяца назад +10

    Shankar sir creates films and shots which are dreams for many. Example Robot . Anniyan. Indian 1

  • @ArunS-pj5xl
    @ArunS-pj5xl 2 месяца назад +3

    Avar yaaru nu theriuma unakku..that dialogue is for the no.1 mass director shakar..always shankar mass thaan

    • @TitleTalks
      @TitleTalks  2 месяца назад +1

      Correct ♥️🔥

  • @ChandrasekaramHaritharan
    @ChandrasekaramHaritharan 2 месяца назад +2

    I want this video part 2

    • @TitleTalks
      @TitleTalks  2 месяца назад +2

      Indian 3 ku innoru video erakkuromm

  • @2288s
    @2288s 2 месяца назад +3

    As a Shankar sir fan, he is making a movie fun and entertaining movie, but i like the word he said in the interview. Just do it wow they way he thinks and execution great, and I like the hole concept of indian 2 is clean up your self and see the difference! that is super but probably its not possible for all so no one is perfect and he missed the core line of human emotions in 1 part he is freedom fighter and he suffered from loss of his daughter and his son also separated from not giving money for his job. great writer sujatha sir wow both the combination are great hats off to both of them. Sure with a doubt this not a end just beginning of Shankar sir 2.0

  • @anbukarasu4444
    @anbukarasu4444 2 месяца назад +9

    Shankar best❤❤❤

  • @Yuvigopimeenu
    @Yuvigopimeenu 2 месяца назад +3

    Shankar sir always best

  • @babus6468
    @babus6468 2 месяца назад +2

    nice work good job brother

  • @bharathithangam2268
    @bharathithangam2268 2 месяца назад +5

    யூடியூப் ல நீ ஒருத்தனாவது இவருக்கு சப்போர்ட் பண்றியா ரொம்ப சந்தோஷம் நண்பா😊😊

  • @swaminathananthiraikili2664
    @swaminathananthiraikili2664 2 месяца назад +2

    Gentleman Indian and Anniyan were only his best movies. Jeans in romantic section was excellent. Other movies were only average and hyped movies.

  • @easwar1974
    @easwar1974 2 месяца назад +2

    நல்ல படம் எடுத்தா கொண்டாடுவோம் இல்லைனா விமர்சனம் செய்வோம் இதை சங்கர் சாரும் புரிந்து கொள்வார் விமர்சனம் செய்யும் முறை காலத்துக்கு ஏற்ற மாறி உள்ளது

  • @hpravin
    @hpravin 2 месяца назад +3

    Stunt department is backbone 🔥

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 2 месяца назад +32

    சுஜாதா இறந்த பிறகு..... சங்கர்😢😢

  • @josephilanthendral3264
    @josephilanthendral3264 2 месяца назад +5

    Perfect time Right Vedeo

    • @TitleTalks
      @TitleTalks  2 месяца назад

      Thankyou ♥️ Brother

  • @DJ-er4wz
    @DJ-er4wz 2 месяца назад +8

    Indian 2 movie na ponappa Concept and Story mela than nan focused ah irunthen so ennaku Indian 2 booringalam ella. 2 or 3 time kuda na papen Good movie🍿🎥.

    • @Vels_MindVoice
      @Vels_MindVoice 2 месяца назад +1

      Sujatha script missing 🤦🏼‍♂️

    • @TitleTalks
      @TitleTalks  2 месяца назад

      👍🏻

    • @SambasivanKulandaivel
      @SambasivanKulandaivel 2 месяца назад

      One great flop movie in Shankar carrier "INDIAN 2"

    • @pkpravi6909
      @pkpravi6909 2 месяца назад

      Ivanuga kekkura maari sowriya sooo ku la padam edukka mudiyathu viruppa koo iruntha paarunga illana mood...nga Indian 2 nalla tha irukku antha movie edukka evlo saval avar face pannaru vera evanachim iruntha iya enna vidunga nu solli vera padam book pannitu panam vaangi sambarikkum valiya pakka poiruppan aana evlo dealy aanalum indian2 vanthruchu atha mudichu kudutharu athan da best director. neenga kekkra maari viruviruppu masala item ammanakoo... Shot la irunthatha good movie na ooommmppp... Tha poganum story la enna solla vanthanga nu evanum pakkala... Ivanuga expect ku avaru nottanum nu ninakkuranuga kurai koorum nanbargale oru velai aahanum nu government office ponga appo therium Indian thatha maari evanum thatti kekka mattana nu

    • @chennai1965
      @chennai1965 2 месяца назад

      ​@@Vels_MindVoicedei loosu payale enna team enna match ne theriyama 😂sujatha dialogue thaanda eluthuvaru shankarku. Poi chck panni paaru da. Endhiran matum thaan avar story

  • @actorvkarthikeyan
    @actorvkarthikeyan 2 месяца назад +5

    ulagin thalai sirandha soll #SEYAL ❤

  • @sekarr399
    @sekarr399 2 месяца назад +4

    Naan rasitha Shankar sirrai appadiye padam piditha kaanoli ithu from 1993 Gentleman bro...Thanks a lot❤🎉❤

  • @sappanipasupathybabed1482
    @sappanipasupathybabed1482 2 месяца назад +2

    ENDRUM ENGAL SANKAR SIR LEGEND DIRECTOR ❤

  • @SriramRavi471
    @SriramRavi471 2 месяца назад +5

    Miss sujata sir a lot... Shankar sir ku guidance kuduka yaram illa ipo..

  • @subramaniyanr5238
    @subramaniyanr5238 2 месяца назад +2

    I AM DIR.SHANKAR SIR 🪭 FAN
    THANKS 👍

  • @sltamizha9950
    @sltamizha9950 2 месяца назад +4

    Video making semma ❤

  • @chandrumanogaran7705
    @chandrumanogaran7705 2 месяца назад +2

    Yosichitea irukanthinga senjiduingaa❤❤true word😊❤

  • @Bu-bu2024
    @Bu-bu2024 2 месяца назад +1

    Comments read panna romba pudikum nu sonninga adhanala comment pandren 🥰🥰
    Unga explanation and voice super ah irukku ❤
    Neenga padra ella videos um positive vibe tharuthu motivational ah irukku thank you so much ❤unga efforts ku hatsoff ❤

  • @subramaniyanr5238
    @subramaniyanr5238 2 месяца назад +2

    REALLY SUPER INFORMATION VIDEO BROTHER
    I LIKE IT VERY MUCH
    U R GREAT ❤️

    • @TitleTalks
      @TitleTalks  2 месяца назад +1

      Thank you so much sirr

  • @ramkiram8532
    @ramkiram8532 2 месяца назад +3

    Nice video brother ❤.....

  • @TAMILNANBANCOM
    @TAMILNANBANCOM 2 месяца назад +7

    Tha legend sankar sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @interesting_stuffs
    @interesting_stuffs 2 месяца назад +8

    Hey, super pa. Semma video.
    In stunts part, i even cried.
    This is a must watch for all Shankar fans like me.
    Nice work 👌

  • @vivekvaikkattil9958
    @vivekvaikkattil9958 2 месяца назад +2

    Che! Felt so emotional after hearing this❤

  • @nagarajnaga5814
    @nagarajnaga5814 2 месяца назад +2

    Bro good video hat's off to you, when everyone is trolling the great man this video feels so good, great job. Everyone has to see this video's and change them, great work excepting more.❤👍🏻👌🏻👏🏻

  • @jaanejaan272
    @jaanejaan272 2 месяца назад +2

    3:22 Surya 😢

  • @rameshraj310
    @rameshraj310 2 месяца назад +3

    Good compilation 🎉

  • @vetriselvan7861
    @vetriselvan7861 2 месяца назад +3

    Bro, really good & positive video... Keep it up👏🏻👏🏻

  • @arsanankky8164
    @arsanankky8164 2 месяца назад +3

    Bro unga video super. Etherchayathan unga video a click pannan but ovvaru step um super. Keep it up. Shankar sir a enakkum romba pidikkum. Unga video kkahave unga channel a subscribe pannittan. Adikkadi podunga video❤

    • @TitleTalks
      @TitleTalks  2 месяца назад +2

      Thankyou Brother ♥️

  • @RamanVeerasakthi
    @RamanVeerasakthi 2 месяца назад +2

    சுஜாதா இல்லையின சங்கர் ஊஊஊஊ

  • @haribabug1442
    @haribabug1442 2 месяца назад +2

    Nejama nan innum Indian 2 pakala... But i know Shankar sir kabdipa nalla than koduthirupar... But intha social media than atha keduthathu... Kevalamana movie ellam Hype ethi hit akinanga... Like Don,Lio, Any way avar kandipa nalla Director than... Atha yaralum maruka midiyathu ...

  • @AravindSreekumar0302
    @AravindSreekumar0302 2 месяца назад +2

    #comebackshankarsir

  • @madhan_ak6134
    @madhan_ak6134 2 месяца назад +8

    Bro weekly once adhu video podunga😢

    • @TitleTalks
      @TitleTalks  2 месяца назад +1

      Sure,I will try...

  • @wehefi
    @wehefi 2 месяца назад +4

    I thought you will do roast video but you given tribute video for Shankar sir thank you so 🎉❤❤❤❤

    • @TitleTalks
      @TitleTalks  2 месяца назад +1

      Correct & Thankyou

  • @KarthikKeyankkk
    @KarthikKeyankkk 2 месяца назад +4

    Stunt man bro

  • @sketch-raja
    @sketch-raja 2 месяца назад +12

    Indian 3 waiting 🔥

  • @kishorekumar3646
    @kishorekumar3646 2 месяца назад +3

    **tha, Shankar is a genius director thaan who'd deny. But when the story is not engaging na accept it as constructive criticism.
    Technicality-wise wise he's brilliant, but Sujatha made a void that he needs to fill, that's where criticism plays a role.

    • @PrasannaRAdv
      @PrasannaRAdv 2 месяца назад +1

      constructive elam thaandi abusive a trolls dhan pantu irkanunga malumattis

    • @kishorekumar3646
      @kishorekumar3646 2 месяца назад +1

      @@PrasannaRAdv athu ennoma correct thaan, we're living in toxic generation.
      It's such a pity to see our favourite director getting trolled by people who don't even know about the films previously taken by him. Hope he'll come back with a bang.

  • @aboutscienceandhealthandas6149
    @aboutscienceandhealthandas6149 2 месяца назад +4

    Budget kammiya edunga sir

  • @Haribaskaran360
    @Haribaskaran360 2 месяца назад +4

    Editing great ❤

  • @senthilnathan5386
    @senthilnathan5386 2 месяца назад +2

    Excellent video

    • @TitleTalks
      @TitleTalks  2 месяца назад

      Thank you very much!

  • @wackyshot1804
    @wackyshot1804 2 месяца назад +2

    👏👏👏👏👏
    Very nice

    • @TitleTalks
      @TitleTalks  2 месяца назад +1

      Thank you! Cheers!

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 2 месяца назад +2

    A need of the hour video for him.😊

  • @gopalkrish1160
    @gopalkrish1160 2 месяца назад +2

    Hi Sir' we are Shankar fans, so kindly put more videos like each of the movie reviews Jentle Man to till

  • @Vasanthvincent
    @Vasanthvincent 2 месяца назад +2

    naan cinema vai mathipathar ku miga mukiyamana aal shankar sir,ethana periya director high budget la padam eduthanul shankar sir maari varathu.

  • @badhurunnisa5476
    @badhurunnisa5476 2 месяца назад +7

    Nalla irunda manushan than Aditi valarnthu veliya varum varai 😂😂😂
    #aditi #shankar

    • @TitleTalks
      @TitleTalks  2 месяца назад +3

      @@badhurunnisa5476 😄

  • @muralimanokaran8881
    @muralimanokaran8881 2 месяца назад +10

    Video super thalaiva 🎉❤

    • @TitleTalks
      @TitleTalks  2 месяца назад +3

      Ungalukum Valdhukal & Nandri ♥️

  • @chandra.pchandu1421
    @chandra.pchandu1421 2 месяца назад +2

    👌🏻👌🏻👌🏻

  • @praveenjoseph4827
    @praveenjoseph4827 2 месяца назад +2

    Sujata was the backbone for every Shankar's success. When sujata was alive he was guiding shankar in every aspect like unnecessary scenes removing, dialogues, screen play writing etc. Actually shankar is just a graphic designer as said by VADIVELU. Shankar always think how to play ducks and drakes. For 10 lakhs costly scene shankar thinks how to spend 40 lakhs for that same scene.

  • @MatthewsSeenu
    @MatthewsSeenu 2 месяца назад +5

    சகோ எனக்கு ஒரு சந்தேகம் இயக்குனர் ஷங்கர் அவர் நாட்டில் நடுக்கேர எல்லாம் தப்பையும் ஒரு படமா எடுத்து மக்களேகு காடுனரு. ஆனால் அனைதியம் தப்பு சொன்ன இவர்.. அப்போவே இவர் தயாரித்த படம் அனைத்தும் பெரிய லாபம் அவருக்கு கெடைசிருக்கும் ஆன அவரே கஷ்ட படும் மக்களுக்கு ஒன்னோம் செய்ய வில்லயே..

    • @TitleTalks
      @TitleTalks  2 месяца назад +4

      முதலில் அது அரசாங்கத்தின் வேலை....கஷ்டப்படும் மக்கள் தொகை அதிகம், பெரும்பாலும் அவர்கள் கஷ்டப்பட காரணம் நாட்டில் நடக்கும் ஊழல், கருப்பு பணம், நாட்டின் ஆட்சியே தவறாக நடக்கும் போது நாட்டு மக்கள் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்காது. நாட்டில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கமே அவர் எடுக்கும் சினிமா... அதுமட்டுமில்லாமல்
      சங்கர் அவர்கள் எதற்காக உதவ வேண்டும் அவர் தொழில் சினிமாவில் இயக்குனர் அவ்வளவுதான்.... ஒவ்வொரு தனி மனிதனும் அலட்சியமாக இல்லாமல் உழைத்தால் கண்டிப்பாக முன்னேற முடியும்

  • @sathish389
    @sathish389 2 месяца назад +4

    Ellame sujatha screenplay nd dailogue ya 😂😂

    • @bharathithangam2268
      @bharathithangam2268 2 месяца назад +1

      ஆனா ஒருத்தர் மேல வன்மம் இருக்கலாம் டா ஆனா இந்த அளவுக்கு இருக்க கூடாது
      அது எப்படிடா பேப்பர்ல எழுதுறவன் ஃபீல்டுல இறங்கி வேலை பாக்குறேன்னு ஒன்னு ஆயிடுவான் 🤦

  • @muneeswaran8032
    @muneeswaran8032 2 месяца назад +2

    all time favorite movie tamil cinema MUDHALVAN❤️

  • @swarajswaru6459
    @swarajswaru6459 2 месяца назад +2

    Super brother 🙌🏻

  • @Asalt_Gamer
    @Asalt_Gamer 2 месяца назад +3

    Video nalla iruku bro aanaa neenda naal kaluchu varuthu bro atha konjam sad. But video super 🎉

    • @TitleTalks
      @TitleTalks  2 месяца назад +2

      Nandri ♥️ Thambi

  • @Rajkumar-dx1uh
    @Rajkumar-dx1uh 2 месяца назад +2

    Without Sujatha shankar was 0

  • @RrRr-pg7fb
    @RrRr-pg7fb 2 месяца назад +2

    Intro😂😂

    • @TitleTalks
      @TitleTalks  2 месяца назад +1

      🙄

    • @RrRr-pg7fb
      @RrRr-pg7fb 2 месяца назад

      Intro la karmam varamam atha sona bro😂😅 and moew combination troll make me laugh

  • @anandkumar-el9qf
    @anandkumar-el9qf 2 месяца назад +2

    Shankar sir prove it self for Indian 3 pls wait guys.