அம்மா உங்க மாடித்தோட்டம் தற்போது RUclips channel பார்த்தேன்மா எப்படி திப்பிலி, சித்தரத்தை பட்டைகிரம்பு.செடி எப்படி கிடைத்ததுமா எங்கே? தோட்டம் அழகு அம்மா superrrrrrrrrrrr
Super ma....really inspired....sir a vechu inda gardern maintanance , pest control, fertilizers, stand ,grow bag/ plastic drums sizes , creepers ku net la epdi podradu...inda mari naraiya vedios podunga ma😍😍
அம்மா எங்க வீட்லும் வெள்ளெருக்கு முளைத்துருக்கு ...மா.வீட்டில் வெள்ளெருக்கு செடி வைக்க கூடாதா வைக்கலாமா அம்மா நீங்க சொன்னால் சரியாக இருக்கும் இருவரையும் சேர்ந்து பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா
hi princess aunty please clarify my doubt aunty We went to temple and return back to house that time We bought new lamp for our house aunty please video about ramyanam video and upload organic Jasmine oil in viha nice topic take care of your health aunty
தொழில் செய்ய தீபாவளி அன்று வாகனம் வாங்கலாமா எப்போது வாங்க வேண்டும் எந்த நேரத்தில் வாங்க வேண்டும் சொல்லுங்கள் அம்மா. வாடகை நல்லா கிடைக்க விஹா இருந்து வெண் கடுகு பிரமிடு வாங்கி வைக்கலாமா அம்மா இல்லை என்ன வாங்கி வைக்க வேண்டும் சொல்லுங்கள் அம்மா. ப்ளீஸ் பதிவு கொடுங்கள் அம்மா.
எனக்கு ஒரு doubt மொட்டை மாடியில செடி வச்சி வளகீகும் போது பக்கத்து வீட்டில் உள்ளவர்களால் பாத்து திருஷ்டி வச்சி அந்த பூ வை பாப்லோ இல்ல கடவுளுக்கோ வைக்கலாமா... Please ma solunga please
Hi mam Gud evg mam Im devasena from madurai mam Unga v2 madi thottathula yellow karisalankanni irukka mam iruntha plzzzz mam ennoda உடல் நிலைக்கு thevai paduthu mam yenga thedinalum kidaikka matteanthu mam plzzzzz iruntha kudunga mam 😭😭😭😭😭
Enga veetlayum ranakalli chedi vachi irukom antha chediya pathiyam pottu neraya per ku koduthu irukom en husband ku kidney stone start agum podu intha chedi pathi therinjithu ippo avaruku sari agitichi nanga entha medicine um vangala intha chedi mattum Than etudukittom
90 .ல்லே.உங்கல.புடிக்கும்.இப்போ.உங்கதோட்டமும்பிடிக்கும்
மாடி தோட்டம் அழகா பசுமையா இருக்கு உங்கள் இருவருக்கும் கை ராசி உள்ளது அதுதான் இப்படி வளர்ந்து நிர்கிறது மிக்க நன்றி அம்மா
நீங்கள் தான் மேடம் இப்படி தான் கணவன் மனைவி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் .சிறந்த நண்பர்களாய் நூறு ஆண்டு காலம் வாழவேண்டும் .
மாடியில் ஒரு புஷ்பவனத்தையே
உருவாக்கிய
அன்னன் குப்புசமி வாழ்க
Unga thottatha parpathai vita unga rendu peraium pakkum pothu avelo superb ah iruku. Both of you so sweet couple
உங்கள் மாடி தோட்டம் பார்க்கும்போது மிகவும் ரம்மியமாகவும், மனதுக்கு மகிழ்ச்சியாகவும் உள்ளது. உங்கள் தமிழ் அழகு.
Ungalal oru pen nayai thatheduthukkolla mudiyuma?
உங்கள் இருவரையும் போலவே உங்கள் தோட்டமும் பசுமையாக.வாழ்த்துக்கள்.
அம்மா உங்க மாடித்தோட்டம் தற்போது RUclips channel பார்த்தேன்மா எப்படி திப்பிலி, சித்தரத்தை பட்டைகிரம்பு.செடி எப்படி கிடைத்ததுமா எங்கே? தோட்டம் அழகு அம்மா superrrrrrrrrrrr
சூப்பரா இருக்கு இருக்கு சிஸ்டர் மாடி தோட்டம் அழகு... தோட்டம் பராமரிக்கும் அண்ணாக்கு வணக்கம் 🙏🙏🙏
அம்மா நீங்கள் சொன்னது போல் பெருமாளுக்கு தளிகை படையல் செய்தேன் மனது நிறைவாக இருக்கிறது அம்மா
Hi amma Appa kuda vedio podum pothu ungala ariyamalea nenga avlo santhosama pesitu irupenga niraya vedio la parthuruken nenga matum pesura vedio la normal ah tha pesuvenga 😊daily appa kudavea vedio podunga apo tha rmba happy ah irukenga parkavea santhosama iruku😘😘 luv u amma appa
👌👌👌👍👍மா தோழிகளுக்கு forward ⏩பண்ணிட்டேன் மா.
mam sir rum neengalum. sirantha fair made for each other god bless you mam💜💙
🙏🏻🌹 மிகவும் அருமை.நல்ல மனம் இருந்தால் எல்லாம் நலமாக அமையும் 🌹🙏🏻
கலக்குறீங்க வாழ்த்துக்கள் நண்பரே
நீங்க எல்லாமே ரசிக்கிரீங்க அதான் குழந்தை போல இருக்குறீங்க
இறைவன் இயற்க்கை படைப்பு😍😍😍😍😍
Super ma....really inspired....sir a vechu inda gardern maintanance , pest control, fertilizers, stand ,grow bag/ plastic drums sizes , creepers ku net la epdi podradu...inda mari naraiya vedios podunga ma😍😍
Also want to know what are the safety measures will be taken for terrace floor while gardening ma? Pls do a video in detail for beginners , ma
அம்மா எங்க வீட்லும் வெள்ளெருக்கு முளைத்துருக்கு ...மா.வீட்டில் வெள்ளெருக்கு செடி வைக்க கூடாதா வைக்கலாமா அம்மா நீங்க சொன்னால் சரியாக இருக்கும் இருவரையும் சேர்ந்து பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா
Really good & very beautiful couples 🙏💐💐💐💐💐💐💐💐💐💐
செம்பருத்தி செடி தொட்டியுடன் கொடுங்க. Mam. Good morning sir and mam 🙏🙏
So beautiful maadi thottam
Vaazhka valamudan.👍👌💚💚🤝
So so beautiful garden amma
Very useful information. Music enhance the plant growth
அந்த செம்பருத்தி அப்படியே உங்க கலர் மேடம்
Mam super thottam azhaku, Neengalum azhagu
Beautiful beautiful.....so good both of you
Intha video pakkum pothu engalukku oru puthunarchiya iruku mam
Madam ungal iruvarin speech um alagu....mam
Vaazhga valamudan
En azhagu amma en azhagu appa 😊
Amazing beautiful garden
hi princess aunty please clarify my doubt aunty We went to temple and return back to house that time We bought new lamp for our house aunty please video about ramyanam video and upload organic Jasmine oil in viha nice topic take care of your health aunty
எங்கள் தோட்டத்தில் ரோஜா செடி வளரமடுக்குது எதாவது டிப்ஸ் கொடுங்க
So soooo beautiful ma.. Thanks for a Good vibes ma.. Made for each other Always ma..
Super plants
என்னுடைய சொந்த ஊர் கத்தரிப்புலம். தற்பொழுது. சென்னை மடிப்பாக்கத்தில் வசிக்கிறேன்.எனக்கு மாடித்தோட்டம் அமைக்க யோசனை கூறவும் வைக்க வழிகள் கூறவும்
Gud morning amma ♥️
தொழில் செய்ய தீபாவளி அன்று வாகனம் வாங்கலாமா எப்போது வாங்க வேண்டும் எந்த நேரத்தில் வாங்க வேண்டும் சொல்லுங்கள் அம்மா. வாடகை நல்லா கிடைக்க விஹா இருந்து வெண் கடுகு பிரமிடு வாங்கி வைக்கலாமா அம்மா இல்லை என்ன வாங்கி வைக்க வேண்டும் சொல்லுங்கள் அம்மா. ப்ளீஸ் பதிவு கொடுங்கள் அம்மா.
இந்த செம்பரத்தி பூக்கள் அனைத்தும் hybrid varieties இதை பயன்படுத்தி மருந்து தயாரித்தால் மக்களுக்கு கேடுதான் விளைவிக்கும் தயவுசெய்து தவிர்க்கவும்
உங்கள் தோட்டம் அழகு. ஆனால் நீங்கள் உடுத்திய சாறி எங்கே வேண்டினீங்கள் சொல்லுங்கள்.
Cute flowers anne anna🌹🌹🌹🌹♥️🙏
Hi amma please show Bhuvaneswari valipadu thanks amma ❤❤
Arumai
மேடம் வணக்கம்.... இவ்ளோ செடி வச்சு இருக்கும் பட்சத்தில் வீடு பாதிக்கப்படாத மேடம்.,... வீடு சீ லிங்கில் தண்ணீர் இறங்காத??
Pet super pet video niraya podunga
Appa Amma ethu pola Happy erukanum 100 years S.Revathi Chidambaram
Super mam ❤️😘
Can you please tell about panchayatana puja set?
Hi mam, how to maintain aloe Vera plant. My old aloe Vera plant was broken. Can you please guide me
Madam 2022 kkana kubera pooja seiya nal neram video podunga madam please madam
Mam ungal thottam alakaga irukku ungal setigalukku enna uram poturinga mam
Medam enga vitula sapota tree perusa valarnthu.irukku.pazham vaika. Matinguthu.please.reply medam
Enga garden la rat thollai neraiya eruku Naga rat pudika kattai vachirkom but maata matuthu athuku solution soluga amma
Madithottamsupermam
Happy good morning mam.
😍super mam....
Super man
எனக்கு ஒரு doubt மொட்டை மாடியில செடி வச்சி வளகீகும் போது பக்கத்து வீட்டில் உள்ளவர்களால் பாத்து திருஷ்டி வச்சி அந்த பூ வை பாப்லோ இல்ல கடவுளுக்கோ வைக்கலாமா... Please ma solunga please
Super mam..
changing rose 😍😍😍lubh u anna anni 😍🤗🤗🤗🤗🤗🤗
Super amma
Arumai arumai best wises
சந்தோஷி மாதா பற்றி கூறுங்கள் அம்மா .
அந்த கோழி பாட்டு, sir ரும் நீங்களும் பாடுரிங்களா....
Sir and madam super
அழகு அம்மா 👌👌👌👌👌
Thanks a ton for this video
we like pushpavanam sir.
Vetrilai tent sekiram potu kattuga mam
அம்மா செடியை கையில பறிக்காதீங்க செடிக்கு வலிக்கும் கட்டுரை வைத்து கட் பண்ணுங்க அம்மா
Hi mam
Gud evg mam
Im devasena from madurai mam
Unga v2 madi thottathula yellow karisalankanni irukka mam iruntha plzzzz mam ennoda உடல் நிலைக்கு thevai paduthu mam yenga thedinalum kidaikka matteanthu mam plzzzzz iruntha kudunga mam 😭😭😭😭😭
👍♥️♥️♥️
Beautiful 👍👍👍👍
Size of the trace garden please.
Great
Face culor ku enna soap erukku vihaaa la pls reply me
🥰🥰🥰
Amma Vasa kathavu epo vaikalam sollunga
Beautiful madam
Super sister and Anna beautiful garden
Puchi snaks la varatha medam.....
அமாவாசை அன்று பிரம்ம மூர்த்த விளக்கு ஏற்றலாமா சொல்லுங்க அம்மா
Yetralam
Tq amma
Super mam
Kannukkum kathukkum enimaya erukku mam &sir
Please sel diffrent hibicus verieties in viha mam please
அம்மா நானும் நிலத்தில் ரோஸ் செடி வைத்திருக்கிறேன் வளரவே மாட்டேங்குது அதுக்கு துளிர் வர என்ன செய்ய வேண்டும் மாமா
Super
Wonderful
Happy morning to all
👌
In ur website pachakavia is not there
Vellai erukkan thannala valaranum vithai pottu valarpathu avelo possitive irukathu
Hair care routine video podunga
நாவல் கா ய்க்க எத்தனை வருடமாயிற்று mam
இவ்வளவு செடி மாடி தாங்குமா
Enga veetlayum ranakalli chedi vachi irukom antha chediya pathiyam pottu neraya per ku koduthu irukom en husband ku kidney stone start agum podu intha chedi pathi therinjithu ippo avaruku sari agitichi nanga entha medicine um vangala intha chedi mattum Than etudukittom
Mam deepavali offer podunga mam
மதுரை மல்லி பதியம் கிடைக்குமா
தாங்கள் தயாரிப்பான இருமல் பவுடர் எனது மகளுக்கு கொடுத்து அலோபதி யால் நிறுத்த முடியாத இருமல் சரியானது.மீண்டும் தேவைப்படுகிறது. எப்படி பெறுவது.
இதில் ஆர்டர் போடவும்
viha.online/products/cold-cough-relief-powder?