ஆடு வளர்ப்பில் கூடுதல் வருமானம் | Goat rearing generate additional income | Successful goat farm
HTML-код
- Опубликовано: 11 окт 2024
- முந்தைய வீடியோக்களை பார்வையிட
1. நம்மாழ்வார் ஆட்டுப்பண்ணை, 🐐 கற்கோவில் • நம்மாழ்வார் ஆட்டுப்பண்...
2. பெரிய ஆட்டுப்பண்ணையில் தீவன மேலாண்மை • பெரிய ஆட்டுப்பண்ணையில்...
3. Starting stall fed goat farm in 2023 • Starting stall fed goa...
4. Original Osmanabadi Goats in Tamil Nadu • Original Osmanabadi Go...
5. நம்மாழ்வார் ஆட்டுப்பண்ணையில் இளங்குட்டிகள் பராமரிப்பு • நம்மாழ்வார் ஆட்டுப்பண்...
Mrs. Uma devi Mohana Kannan,
Karkoil Village,
Vaitheeswarankoil,
Sirkali Taluk,
Mayiladuthurai District,
Tamil Nadu - 609112,
India
Contact Number +91-90471 92969
#successfulgoatfarming
உங்கள் முயற்சி வாழ்த்துக்கள்
நன்றிங்க
Mr. Mohan always been very transparent in every video and advice are so valuable. Thanks to Breeders meet channal as always. 👌
Thank you sir
வணக்கம் அண்ணா அருமையான பயன் உல்ல பதிவு நன்றி
அருமையான வளர்ப்பு... சிறப்பு வாழ்த்துக்கள்🎉🎉
நன்றி சகோதரரே
வணக்கம், அண்ணே நலமா. ரெம்ப நாள் ஆகின்றது. வீடியோ பார்த்து
நலம் சகோதரரே
வாழ்த்துக்கள் தருமபுரி மாவட்டத்தில் இருந்து சிவா மென்மேலும் வளர வேண்டும் அண்ணா நன்றி மிகவும் நன்றி அண்ணா ❤
நன்றிங்க
Super
Thanks
good info
Glad it was helpful!
Intha farm la green feeds eippade nu videos poduga bro
Bro continuously vedios podunga
அண்ணா ஒரு ஜோடி ஆடு கிடைக்குமா பண்ணையில் வந்து வாங்கிக் கொள்ளலாமா (மயிலாடுதுறை)
போன் செய்து சென்று வாருங்கள்
How much cows can we raise in one acre of land for diary purpose sir
Milk replace podunga
Will try
அண்ணா நலமா நீண்ட நாட்களாக வீடியோ வரவில்லை
நலம் சகோதரரே. தற்போது இந்தியாவில் இல்லை அதனால் வீடியோ எடுக்க முடியவில்லை
மெக்சிகோ ஆட்டுபண்ணை விடியோவுக்கு மரண வெய்ட்டிங்
மொழி பிரச்சனை. முயற்சி செய்வோம்
அண்ணா நலமா நீண்ட நாட்கள் காணவில்லை
வணக்கம் சகோதரரே. இந்தியாவில் இல்லை அதனால் அடிக்கடி வீடியோ பதிவிடவில்லை. நினைவு படுத்தி பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
நலம் சகோதரரே
🙏🙏🙏🙏
வணக்கம். அண்ணா போன் நம்பர். தெவை. .
டைலர்ஸ் என்றால் என்ன
புரியவில்லைங்க
சைலேஜ் என்ன விலை bro
போன் செய்து கேட்டு பாருங்கள்
His sileage price is the most expensive in India. Somemore he say buy medicine from him will be cheaper....compare price from medical stores. You will get to know yourself
நம்மாழ்வார் பெயரில் நடக்கும் வியாபாரம், பண்ணை இல்லை...... நம்மாழ்வாரின் ஒரு முக்கியமான கூற்று, வெளியில் இருந்து பொருட்கள் பண்ணைக்குள் வரக்கூடாது, வந்தால் நஷ்டம் தான். பசும் தீவனம் உற்பத்தி பண்ணமுடியாமல் பண்ணை தொழிலுக்கு ஏன் வருகிறார்கள்.......
பசுதீவனம் இல்லாம பண்ணை நடத்த முடியாது. பசும் தீவனம் மட்டும் வைத்து பண்ணை நடத்த முடியாது வுங்கள் புரிதல் தவறு.
நம்மாழ்வார் என்பது அவங்க அப்பா name. நம்மாழ்வார் ஆடு பத்தி சொன்ன வீடியோ இருந்தால் லிங்க் அனுப்பவும். நன்றி
பேட்டிஎடுப்பவர்பொறுமையாநடவடிக்கையில்.கடைபிடித்து.தலைகனம்பிடித்த.பன்னையாரிடம்.கேள்விகேட்பது....பாரட்டுக்குறியது.