Starting stall fed goat farm in 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • முந்தைய வீடியோக்களை பார்வையிட
    1. நம்மாழ்வார் ஆட்டுப்பண்ணை, 🐐 கற்கோவில் • நம்மாழ்வார் ஆட்டுப்பண்...
    2. பெரிய ஆட்டுப்பண்ணையில் தீவன மேலாண்மை • பெரிய ஆட்டுப்பண்ணையில்...
    Mrs. Uma devi Mohana Kannan,
    Karkoil Village,
    Vaitheeswarankoil,
    Sirkali Taluk,
    Mayiladuthurai District,
    Tamil Nadu - 609112,
    India
    Contact Number +91-90471 92969
    #successfulgoatfarming #nammalvar

Комментарии • 45

  • @Thz_akshayaa
    @Thz_akshayaa Год назад +14

    ஆடுகளின் விற்பனை வாய்ப்பை எங்களுக்கு தெரிய படுத்தியதற்கு மிகவும் நன்றி

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 Год назад +7

    கால் நடை வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த நபர்கள் தங்கள் அனுபவங்களை பகிரும் போது தான் அதில் ஈடுபட நினைக்கும் தோழர்களுக்கு நல்ல பயனாக இருக்கும் இருக்கிறது,,
    நன்றி கள்,,,,

  • @jayakrishnann4092
    @jayakrishnann4092 Год назад +4

    நண்பரே வாழ்த்துக்கள் 👍
    தாங்களுடைய காணொளியில் பலவிதமான கேள்விகள் இருந்தது அதற்கான பதிலும் உண்மையாகவே இருந்தது
    பிரிடர் மிட் சேனல். தாங்கள் சேவை மேலும் வெற்றியடைய வாழ்த்துகள்🙏

  • @ismathnhi4987
    @ismathnhi4987 Год назад +4

    உங்கள் கேள்விகள் அனைத்தும்
    அருமையாக இருந்தது
    மோகன் சார் பதில்கள் அருமை
    நன்றி

  • @krsvanan
    @krsvanan 8 месяцев назад +3

    Nice Interview, all the best 🎉

  • @rajamuthupandi3968
    @rajamuthupandi3968 Год назад +5

    It’s perfect questions and answers brother .. I am NRI . Last 3 years I am searching about goat farm ..
    Extremely your videos are amazing

  • @kohkalm8742
    @kohkalm8742 Год назад +1

    Super vidéo,
    Thanks for your support
    Valga valamudan

  • @thirukannan9182
    @thirukannan9182 Год назад +3

    அருமை நண்பரே, silege பற்றி இவரிடம் கேட்டு வீடியோ போடுங்கள்

  • @PanneerSelvam-dz9ni
    @PanneerSelvam-dz9ni Год назад +1

    சார் சூப்பர் பதிவு நன்றி நன்றி

  • @sivakumarnatarajan586
    @sivakumarnatarajan586 Год назад +1

    அழகான பதிவு

  • @bhanumathijaya603
    @bhanumathijaya603 Год назад +1

    Very useful video Sir
    Thank you

  • @SathishKumar-yi2mk
    @SathishKumar-yi2mk Год назад +1

    வணக்கம் அண்ண Silage தயாரிக்கும் செய்யும் முறை விளக்கம் இருந்தால் பதிவு செய்யவும் டெல்டா பகுதியை சார்ந்தவன் என்பதால் கேட்க்கிறேன் நன்றி...

  • @Dog_Lovers459
    @Dog_Lovers459 6 месяцев назад

    ❤❤❤

  • @vijay.E284
    @vijay.E284 Год назад +2

    Deworming & vaccination podunga bro

  • @layasammappaworld7521
    @layasammappaworld7521 Год назад +4

    His rate is too high bro. Costliest in Tamilnadu. He say 650 rs/kg. Sileage also selling 10 rs/kg. Not economilcal for start up farmers.

  • @saiprasath4946
    @saiprasath4946 Год назад +4

    அந்த இரண்டு பெரிய பண்ணையாளர்களை முடிந்தால் சிந்தியுங்கள்

    • @sivakumarnatarajan586
      @sivakumarnatarajan586 Год назад

      புரில

    • @saiprasath4946
      @saiprasath4946 Год назад

      சந்தியுங்கள் அவர்களாது அனுபவங்களை தெரிந்து கொள்ளலாம்

    • @sivakumarnatarajan586
      @sivakumarnatarajan586 Год назад

      அதுல நானும் ouruvar

    • @saiprasath4946
      @saiprasath4946 Год назад

      @@sivakumarnatarajan586 வாழ்த்துக்கள் தங்களது பண்ணையை பற்றிய வீடியோவை காண காத்திருக்கிறேன்

    • @sivakumarnatarajan586
      @sivakumarnatarajan586 Год назад

      நல்லது sir

  • @albertraja3370
    @albertraja3370 2 месяца назад

    உஸ்மான்பாரி ஆடுகள் விலைக்கு கிடைக்குமா

  • @prabudravid
    @prabudravid Год назад

    Nice videos

  • @saiprasath4946
    @saiprasath4946 Год назад +1

    ஆடுகளுக்கு முழுக்க முழுக்க சைலேஜ் மட்டும் தான் தருகிறாரா ?? எல்லா சத்துகளும் கிடைக்குமா

    • @saiprasath4946
      @saiprasath4946 Год назад +1

      குட்டி ஈனும் ஆடுகளுக்கு அனைத்து சத்துகளும் கிடைக்குமா...... உலர் தீவனம் பற்றி ய கேள்வி?? ஒஸ்மனபாடி ஆட்டிற்கும் நாட்டு ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடு பற்றிய தகவல்

  • @Travelfoodtube
    @Travelfoodtube Год назад

    👌

  • @Pandisakshi
    @Pandisakshi Год назад +1

    Konjamavathu nattu aadu vachugana pls

  • @Pandisakshi
    @Pandisakshi Год назад +2

    Nammalvar goad farm peruvachdu Boer aadu valarukinga enna nayam

    • @sivakumarnatarajan586
      @sivakumarnatarajan586 Год назад

      Boer ஆடு வளத்தா நம்மாழ்வார் nu நேம் வைக்கக்கூடாத ப்ரோ. நல்ல வேலை சொன்னேக.

  • @muthukumar-il9wq
    @muthukumar-il9wq Год назад +1

    எத்தனை எக்கர் பசுதீவனம் உற்பத்தி பண்ணுகிறார்

  • @user-oe8vi1zo3u
    @user-oe8vi1zo3u Год назад

    வணக்கம் அய்யா எனக்கு கொடி ஆடுகள் வளர்ப்பதற்கு வேண்டும் என்ன விலைக்கு தருவீர்கள் என்று சொல்லவும் 5மாதகுட்டிகள்

    • @BreedersMeet
      @BreedersMeet  Год назад

      போன் செய்து கேளுங்கள்

  • @pawaragrofarm9513
    @pawaragrofarm9513 Год назад

    Please English version 🙏

  • @user-nh3ig8ex7d
    @user-nh3ig8ex7d Год назад +1

    Sailage appatinna enna

    • @BreedersMeet
      @BreedersMeet  Год назад

      கால்நடைகளுக்கான ஊறுகாய் புல்

  • @sureshj9407
    @sureshj9407 Год назад

    கொட்டகை அமைப்பு எப்படி

    • @BreedersMeet
      @BreedersMeet  11 месяцев назад

      முந்தைய வீடியோ பாருங்கள்

  • @pradeepprabhakaran3925
    @pradeepprabhakaran3925 Год назад

    விலை என்னங்கய்யா ..

  • @sureshj9407
    @sureshj9407 Год назад

    சைலேஜ் என்றால் என்ன

    • @BreedersMeet
      @BreedersMeet  11 месяцев назад

      ஊறுகாய் புல். நம்ம சேனலில் நிறைய வீடியோக்கள் இருக்கு நண்பரே

  • @hdhdhdhdh4228
    @hdhdhdhdh4228 4 месяца назад

    உங்கள் நம்பர் சொல்லுங்கள்

  • @Pandisakshi
    @Pandisakshi Год назад +1

    Konjamavathu nattu aadu vachugana pls