#இறைவி

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 151

  • @raghuk5123
    @raghuk5123 3 месяца назад +8

    விஜி கதாபாத்திரத்தில் அருமையாக இயல்பான நடிப்பு....நாயகி அவருக்கு பாராட்டுக்கள் 🎉

  • @beulahesther6826
    @beulahesther6826 4 месяца назад +16

    இன்றைய நாட்களில் இப்படி ஆதரிப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் இதுபோல் ஆதரவில்லாதவர்களுக்கு இந்த நிகழ்வு நிஜமானால் சந்தோஷம்❤

  • @raghuk5123
    @raghuk5123 20 дней назад +2

    இது போல ஓரு அன்பு மகள் இருந்தால் அதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்.... சுயநலமிக்க உலகில் எதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் 😮

  • @elangoelango5135
    @elangoelango5135 4 месяца назад +19

    பாசத்தால் கண்கலங்க வைத்த இயக்குநருக்கு பாராட்டுக்கள்.

  • @madharasi
    @madharasi 5 месяцев назад +17

    அருமையான கதை. அனைவரின் நடிப்பும் பாராட்டும்படி இருந்தது. இது போல் இன்னும் பல படங்களை நீங்கள் வெளியிட வாழ்த்துகிறேன். நன்றி.

  • @alagesh1412
    @alagesh1412 4 месяца назад +9

    யாரு சாமி நீ இவ்வளவு அழகா நடிக்கிறீங்க இதுபோன்று நல்ல கருத்துள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடியுங்கள் மிக அருமையாக உள்ளது அந்த இயக்குனருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @vijayalakshmithirunarayana580
    @vijayalakshmithirunarayana580 5 месяцев назад +18

    கண்கலங்க வைத்த கதை அனைவருக்கும் பாராட்டுகள்❤❤❤❤

  • @prakismom7656
    @prakismom7656 4 месяца назад +1

    15 minit to 17 minite வரை என் கண்களில் கண்ணீர் நிற்கவில்லை. தாயின் அன்புக்கு ஏங்கும் ஒவ்வொருவருக்கும் சமர்ப்பணம். மிகவும் சூப்பர்

  • @jayakumarj-fo9wb
    @jayakumarj-fo9wb 4 месяца назад +3

    சூப்பர் என்ற வார்த்தையை தாண்டி மனதுக்குள் சந்தோஷம் தரும் நல்ல உணர்வு உள்ள பதிவு நல்ல உள்ளங்கள் பார்க்க முடிகிறது இல்லை உலகத்தில் இந்த பெண் மாதிரி வாழ்க்கையில் கிடைத்த அதை விட எதுவும் கிடையாது நன்றி 🙏❤❤❤❤

  • @kavikiruthi2466
    @kavikiruthi2466 5 месяцев назад +52

    அருமை.! அருமை.!
    நல்லவொரு கரு. அருமையான குறும்படம். வீட்டில் தனியே இருக்கும் ஒரு பெண்ணிற்கு வேலைக்கு வந்த பெண்ணாக இருந்தாலும் இப்படிப்பட்ட ஒருவர் கிடைக்கிறபோது ஒரு நட்புபோல தோழியாய் மனம் ஆறுதலாக ஏற்றுக்கொள்ளும். அதிலும் அம்மா வயது ஒத்த இருப்பதால் அம்மாவாக நினைத்துக்கொள்வதில் மேலும் சிறப்பு. இதில் அனைவரின் நடிப்பும் அருமைங்க .! மொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள்.! 👏👏👏👏💐💐💐💐💐💐💐
    குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.! 💐💐💐💐💐

    • @kaalkattu4222
      @kaalkattu4222  5 месяцев назад +3

      Thank you

    • @Bommukuttyammavuku
      @Bommukuttyammavuku 5 месяцев назад +1

      ​@@kaalkattu4222really heart touching script.. all artists acting amazing ❤❤❤thanks for a soulful video...this shortfilm is dedicated to all daughters who loves her mom❤and missing you ma❤❤❤

    • @Kumar-ht9zv
      @Kumar-ht9zv 4 месяца назад

      Sssaaaaassshsaaaalsssdamahhassssfhssss

  • @seethapandaram5175
    @seethapandaram5175 5 месяцев назад +8

    ரொம்பவே அருமையா இருந்தது மனசுக்குநிறைவாஇருக்குது ரொம்ப நன்றி

  • @Samyuktha-g1x
    @Samyuktha-g1x 4 месяца назад +7

    இந்த வீடியோ பார்த்து உடல் சிலிர்த்து விட்டது கிளைமாக்ஸ் சேனல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு❤🎉😊

  • @v.i.arinjay1533
    @v.i.arinjay1533 4 месяца назад +2

    That's a lovely concept. Really i miss my mom 😢😢😢.

  • @kirubamadhura7408
    @kirubamadhura7408 4 месяца назад +1

    Reality pola irukku intha story... congratulations hole team

  • @AnuParamiChennai
    @AnuParamiChennai 5 месяцев назад +33

    ரொம்ப பெருமையா இருக்கு வெற்றி sir.
    நான் பெரிய பெரிய படங்கள்ல கிட்டத்தட்ட 15 வருசத்துக்கு மேல நடிச்சிட்டு வர்றேன்.
    ஆனா நல்ல ஒரு அடையாளம் கிடைக்கல.
    போன episode #இறைவி_மருமகள் ல நான் மாமியாரா நடிச்சு இருந்தேன்.
    அது நிறைய பேர் கிட்ட இருந்து எனக்கு பாராட்டு வாங்கி கொடுத்தது.
    இப்போ இந்த #இறைவி_மகள்ல எனக்கு ஆதர்சனமா ஒரு நம்பிக்கை கிடைச்சு இருக்கு..
    உங்க இயக்கம்....
    கிட்டத்தட்ட இயக்குநர் பாசில் அவர்களின் படி மென்னோட்டமாக good feel கொடுக்குது.
    மனசார நன்றியும் அன்பும்.❤🙏🏻
    என் அன்பு அழகிய மகளாக நடித்த தெய்வ பிரியா...அத்தனை பொருந்தி போய் இருக்கிறார்.
    எங்கள் இருவரின் அம்மா_மகள் உறவு கண் நிறைந்துவிட்டது.
    உங்கள் உதவி இயக்குனர்கள்
    சந்துரு
    மணி
    சத்யம்
    சையத்
    கேமரா மேன் பாண்டி அருணாச்சலம்
    எல்லோரும் தங்கள் பணியை உண்மையாக சிரத்தை எடுத்து சீர் படுத்தி இருக்கிறார்கள்.
    பெருமையாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது.
    உங்கள் டீமுக்கு வாழ்க வளமுடன்
    ❤❤❤❤❤❤❤
    அனு பரமி 18:32

    • @manjushanmuga
      @manjushanmuga 5 месяцев назад +2

      Beautiful acting. Heart touching. Wishing you the life's best.

    • @kaalkattu4222
      @kaalkattu4222  5 месяцев назад +2

      🙏🏾 thank you

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai 5 месяцев назад

      🙏🏻🙏🏻🙏🏻😢😢😢😢​@@kaalkattu4222

    • @Mahadeivam
      @Mahadeivam 5 месяцев назад +1

      Super anu amma❤

    • @merabalaji6665
      @merabalaji6665 5 месяцев назад +1

      மிகவும் அருமையாக நடித்து இருக்கீங்க.மகளாக நடித்த பெண் excellent

  • @muthuraman6950
    @muthuraman6950 4 месяца назад +3

    இந்த காலத்தில் பெற்ற பிள்ளை களே பெற்றவர்களை உதாசீனம் செய்யும் போது இப்படியும் சில மனித ரூப கடவுள்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்🎉 சூப்பர் நல்ல கதை களம் இயக்கியவர்க்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan 4 месяца назад +3

    Amma its a not word its world❤️

  • @gajalakshmisundar-b3z
    @gajalakshmisundar-b3z 4 месяца назад +2

    இந்த கதையின் முடியும்போது நீண்ட நாட்களுக்கு பிறகு என் கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்து ஓடியது. என் அம்மாவின் ஞாபகமாக அளவுகடந்த என் என் அம்மாவின் பாசம் என் நினைவுக்கு வந்தது. தற்போது என்னுடைய அம்மா இருந்திருந்தால் எப்படி எல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இருந்தேனோ அது எல்லாம் கதாபாத்திரம் செய்து காட்டியது எனது எனது துக்கத்தை அதிகப்படுத்தியது. இப்படத்தின் இயக்குனருக்கு என்னுடைய பாராட்டுக்கள் இதில் நடித்துள்ள அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்❤❤❤❤😢

  • @BeingNewsanchor
    @BeingNewsanchor 5 месяцев назад +14

    நிஜத்துல இப்படி நடக்குமானு தெரியல, அருமையான கதை. இதை எழுதியவருக்கு எனது வாழ்த்துக்கள். i wish , i wanted to be a part in ur upcoming stories.. 🙏....

    • @kaalkattu4222
      @kaalkattu4222  5 месяцев назад

      Thank you

    • @kaalkattu4222
      @kaalkattu4222  5 месяцев назад

      vetri@screenwriting.in

    • @sara-anamika
      @sara-anamika 5 месяцев назад

      Gym 5c 🤥🇹🇲🇺🇲🇺🇲🇺🇲🇸🇨🇸🇨🇸🇨🇸🇲

  • @govindarajrathinam3858
    @govindarajrathinam3858 4 месяца назад +2

    After long time, I have seen positive video and everyone performance are excellent... All the best for your future

  • @paramasivamperumal1590
    @paramasivamperumal1590 4 месяца назад +1

    சில இடங்களில் நான் அழுதவாறே இந்த படத்தைப் பார்க்கிறேன் மிகவும் அருமை உன்னதமான திரைக்கதை பாராட்டுக்கள்

  • @krishunni9576
    @krishunni9576 2 месяца назад

    What a beautiful characters. When our heart is full of love and compassion world becomes a beautiful place. Humaness is not feeding our pets but care for our fellow humans especially older and poor are in whatever way we could is a blessing for us. Swergam is not in the clouds but here on our earth too, only we have to open our eyes and heart!...This story hit my Atma indeed. I felt my heart through my tears in my eyes at the end. I am sure , this story will touch everyone's heart. Big congrats to the team. 🎉👌❤️

  • @prakismom7656
    @prakismom7656 4 месяца назад +2

    இயற்கையான நடிப்பில் அனைவரையும் மனதிலும் இடம் பிடித்து விட்டார்கள்

  • @m.sathyamoorthi2939
    @m.sathyamoorthi2939 4 месяца назад +2

    ஏழையின் இலட்சியங்களும் இழந்தவர்களின் வருத்தத்தையும் போக்க சந்தோஷங்கள் மலர. ... கனவில் நடக்கும் என்றால் கனவில் ஆவது நடக்கட்டும்.🎉

  • @Pressanad
    @Pressanad 4 месяца назад +1

    En amma pona varusham irandhuttanga kamala ammava partha enga amma nhabagam varuthu good short film

  • @LavanyaNaveen-i6r
    @LavanyaNaveen-i6r 3 месяца назад

    Very nice story,I love you ammaaaa

  • @akeethachandaramogan769
    @akeethachandaramogan769 3 месяца назад

    Such a lovely story.....Amma ❤

  • @GowthemAnitha
    @GowthemAnitha Месяц назад +1

    Nejama story spr❤

  • @MuthamilselvanMuthu
    @MuthamilselvanMuthu 4 месяца назад +2

    சூப்பர் சூப்பர் கமலா அம்மா ரொம்ப குடுத்து வச்சவங்க

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 5 месяцев назад +8

    பாசிட்டவ்வாக. ஒரு குறும்படம் 👏🌸👍🙏

  • @samram-20
    @samram-20 2 месяца назад

    Beautiful story…well done to the creator

  • @EstherDeborah-n7b
    @EstherDeborah-n7b 4 месяца назад

    Arumai arumai ❤❤❤❤

  • @annaitailorings.1972
    @annaitailorings.1972 4 месяца назад +2

    என்ன சொல்றது அப்டியே ❤

  • @beenabai2998
    @beenabai2998 4 месяца назад +2

    Semma etha thavera vera enna sollurathu nu theriyala enaku enga amma ninaipu vanthuruchu i miss u amma

  • @SenthilMallappan
    @SenthilMallappan 4 месяца назад +3

    Chumma Commercial short film edukureanu edukaama.. nalladhoru kadhayai Vaithadharku paaratugal 💝 Brilliant direction, superb acting.. Especially Vijee .. Kadhaa paathiramaagavey vaazhdhirukaanga ❤

  • @matildawilson1899
    @matildawilson1899 4 месяца назад +1

    Very nice story God bless

  • @amarAMAR008
    @amarAMAR008 3 месяца назад

    A good beautiful theme❤

  • @SenthilSenthil-pn5bk
    @SenthilSenthil-pn5bk 3 месяца назад

    Super super 😍😍

  • @rameshkumarrameshkign9833
    @rameshkumarrameshkign9833 4 месяца назад +1

    ❤❤ super

  • @udayakarthika870
    @udayakarthika870 4 месяца назад +2

    👌👌👌👌👌👌

  • @kalaiarasankasikannu9024
    @kalaiarasankasikannu9024 5 месяцев назад +3

    Very good story , Dop good performance.

  • @Karthik-ri8op
    @Karthik-ri8op 4 месяца назад

    இறைவி பட தொகுப்பு அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்

  • @balasubramanianpk8456
    @balasubramanianpk8456 4 месяца назад +1

    Heart touching drama and scenes

  • @sumakannan369
    @sumakannan369 4 месяца назад +3

    Romba nalla episode ❤
    Keep doing and keep growing 💗
    Awesome ❤

  • @UmaArumugam-oc2yp
    @UmaArumugam-oc2yp 5 месяцев назад +3

    Pen pelaigaluku matumea therikinira unarvu ❤ ammavin anbu❤

  • @mygodsa7688
    @mygodsa7688 5 месяцев назад +3

    Heart touching climax ❤

  • @nishadharms1190
    @nishadharms1190 5 месяцев назад +4

    Antha twist Semma 👌👌💐💐

  • @manidancestudio2514
    @manidancestudio2514 5 месяцев назад +6

    DOP work super all work good 💯

  • @subhashree.m113
    @subhashree.m113 4 месяца назад +1

    Feel good movie❤

  • @anithasridhar899
    @anithasridhar899 4 месяца назад +1

    Good film super

  • @aishwaryasarda2957
    @aishwaryasarda2957 5 месяцев назад +4

    Wonderful acting!Loved the actress❤! Lovely script !

  • @moni6478
    @moni6478 4 месяца назад +2

    super❤

  • @savagequeen4894
    @savagequeen4894 4 месяца назад +2

    கண்களில் ஆனந்த கண்ணீர்😢😢😢😢😢

  • @priyapavi5934
    @priyapavi5934 4 месяца назад +1

    ❤❤❤❤... Solrathuku varai illai..

  • @KanaGeswari-bv8zw
    @KanaGeswari-bv8zw 5 месяцев назад +3

    Your script just made my heart melt...compared to many short videos from many channels, this video has a unique script which can make not some but all people cry...SIMPLE BUT YOU TOUCHED OUR HEART.
    LOTS OF LOVE FROM MALAYSIA❤🎉

  • @Vetri2434
    @Vetri2434 5 месяцев назад +3

    Super ah irukku vetri Anna...nice😊😊😊😊
    இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி..... வெற்றி அண்ணா taemuku வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @saikrish2002
    @saikrish2002 4 месяца назад +4

    I was happy and in peace from my heart after seeing this story. Many including me know how much bad we are. At some corner in the heart there is good things which we forget, and stories like this with nice portrayal brings the good part within us. Wish the entire world including me to be always good and kind hearted like this. The husband was somewhat hesitant, but surrounded by good company he too changed, so with good people surrounded in this world, our bad portion will also change soon ❤

    • @krishunni9576
      @krishunni9576 2 месяца назад

      You are not alone. Feel good story. People are beautiful when they open up their heart ❤

  • @Invisibletruths369
    @Invisibletruths369 4 месяца назад +1

    Soo touched..

  • @ttiruvarudselvan663
    @ttiruvarudselvan663 Месяц назад +1

    👍👍👍

  • @SowmiyaB-b3e
    @SowmiyaB-b3e 5 месяцев назад +3

    Nice concept anytime iraivi different concept is super 👍👍

  • @staymotivte
    @staymotivte 4 месяца назад +1

    Really its feel good movie😇

  • @vinayagamurthy9143
    @vinayagamurthy9143 5 месяцев назад +3

    Lovely fiilm❤❤❤❤❤

  • @sebastiansuresh992
    @sebastiansuresh992 4 месяца назад +1

    Superb 🎉

  • @shanthisuresh4342
    @shanthisuresh4342 5 месяцев назад +2

    Soooperb story acting and direction.. congratulations.. waiting to see some more like this👍👍

  • @Kalai631
    @Kalai631 5 месяцев назад +2

    Verry ❤ touch moment😊

  • @sellwings-mg9vo
    @sellwings-mg9vo 4 месяца назад +1

    Simply THE GREAT 💞

  • @kulandaivel3238
    @kulandaivel3238 5 месяцев назад +4

    Great, Jesus bless all.

  • @easvarks532
    @easvarks532 4 месяца назад

    In todays, generation woman are the ones, who take care of their parents and the elderly people

  • @ponmanigunasekaran399
    @ponmanigunasekaran399 5 месяцев назад +5

    Superb daughter 🎉

  • @musicalmelody6149
    @musicalmelody6149 4 месяца назад +2

    Beautiful ❤

  • @ubaibanu5926
    @ubaibanu5926 5 месяцев назад +3

    Good story super acting ❤

  • @sangeethamadappan2803
    @sangeethamadappan2803 5 месяцев назад +5

    I can't control my tears 😢

  • @hamednearsdeen4053
    @hamednearsdeen4053 5 месяцев назад +2

    Very good story
    & film
    I subscribed your chanel❤❤

  • @kumaresand.moorthy1471
    @kumaresand.moorthy1471 4 месяца назад +1

    Miga arumai.

  • @saabiqsaabiq5690
    @saabiqsaabiq5690 5 месяцев назад +3

    Super👏👏👏👏👏👏 story

  • @kannankamala3233
    @kannankamala3233 5 месяцев назад +2

    Very good story ❤

  • @kamachitipsremedies6890
    @kamachitipsremedies6890 4 месяца назад +2

    ❤❤❤🎉🎉🎉👍👍👍🙏🙏🙏

  • @Vijayakumari-if3ko
    @Vijayakumari-if3ko 5 месяцев назад +3

    Amma realana. Acting super

  • @Vijayakumari-if3ko
    @Vijayakumari-if3ko 5 месяцев назад +2

    L want like this Amma 🎉🎉🎉

  • @nirmaladevibalachandran7212
    @nirmaladevibalachandran7212 4 месяца назад

    😊super ❤

  • @VinothGuru-ir1kg
    @VinothGuru-ir1kg 4 месяца назад

    🎉🎉🎉

  • @SophiaSabu
    @SophiaSabu 5 месяцев назад +3

    Amazing u remembered my mom she was passed away thanks❤

  • @venkat._view
    @venkat._view 4 месяца назад

    Missyou. Amma😂

  • @kamalammary8759
    @kamalammary8759 5 месяцев назад +3

    Good concept always super

  • @நரேன்தமிழகவாக்காளன்

    நல்ல ஒரு படைப்பு

  • @fathimasamla3644
    @fathimasamla3644 5 месяцев назад +10

    கண்களில் கண்ணீரோடு பார்த்தவர்கள்😢❤

  • @PandiyanTalkies
    @PandiyanTalkies 5 месяцев назад +2

    Good concept ❤All good work ❤❤❤

  • @GeorgeAJ-r2j
    @GeorgeAJ-r2j 5 месяцев назад +10

    கடைசியில் கண் கலங்க வைச்சுட்டீங்க வெற்றி.. அருமையான கான்செப்ட் .. மனமார்ந்த வாழ்த்துகள்.🤝🤝🤝 🍀

  • @guhapriyat1715
    @guhapriyat1715 5 месяцев назад +2

    Super🎉🎉🎉

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 5 месяцев назад +4

    Very nice 👍

  • @Srinivasan-o8z
    @Srinivasan-o8z 5 месяцев назад +5

    சூப்பர்

  • @kamalammary8759
    @kamalammary8759 5 месяцев назад +5

    Good daughter

  • @KamaleshS-pv9gv
    @KamaleshS-pv9gv 5 месяцев назад +2

    Super 👍

  • @Brindha109
    @Brindha109 5 месяцев назад +2

    Super concept ❤

  • @sudhav2001
    @sudhav2001 5 месяцев назад +3

    😢😢😢 super pa

  • @rajapriyam3484
    @rajapriyam3484 5 месяцев назад +1

    Enaku romba 😢😢😢😢😢😢😢😢😢 vanthuruchu❤❤❤❤❤❤

  • @jacinthaSubikumar
    @jacinthaSubikumar 27 дней назад

    ❤❤❤❤😊😊😊

  • @OFF-mw2nm
    @OFF-mw2nm 5 месяцев назад +2

    Nice concept 🎉

  • @PradeepaMuthukumar-pl7cj
    @PradeepaMuthukumar-pl7cj 2 месяца назад

    கண்ணீர் வந்தது அறுமை

  • @purushothamchittoor5210
    @purushothamchittoor5210 5 месяцев назад +2

    Very good movie