உண்மையான அக்கா தம்பி போல் நடித்துள்ளது இந்தப் படத்தில் வந்தவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்தார்கள் வாழ்க்கையில் இப்படிப்பட்ட அன்பு பாசம் தான் மனிதனை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது உண்மையான அக்கா தம்பி பாசத்தை இது வெளிப்படுத்துகிறது இது போன்ற இன்னும் நிறைய குறும்படங்களை தயாரித்து வளரட்டும் வாழ்க பல்லாண்டு
என்னையே அறியாமல் climax காட்சிகளில் அழுகை வந்துவிட்டது. அப்படி ரொம்ப அழுமானது இந்த அக்கா தம்பி உறவு.. அக்கா இன்னொரு அம்மா தான். ❤. இந்த தொடரை இயக்கிய அனைத்து தொழிநுட்பம் கலைஞர்கள் மற்றும் முக்கியமாக இயக்குனர், நடிகர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.. இயக்குனர் எங்களை இந்த கட்சி உணர்ச்சி பொங்க அழவைத்து விட்டார். நன்றி ❤
🎉🎉🎉அருமை. Climax ல எனக்கே அழுக வந்துடுச்சி
உண்மையான அக்கா தம்பி போல் நடித்துள்ளது இந்தப் படத்தில் வந்தவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்தார்கள் வாழ்க்கையில் இப்படிப்பட்ட அன்பு பாசம் தான் மனிதனை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது உண்மையான அக்கா தம்பி பாசத்தை இது வெளிப்படுத்துகிறது இது போன்ற இன்னும் நிறைய குறும்படங்களை தயாரித்து வளரட்டும் வாழ்க பல்லாண்டு
கண் களங்கிவிட்டது😭😭😭👍👍👍👍
மிக அருமையான குறும்படம்...வாழ்த்துக்கள் வெற்றி அண்ணா 🎉🎉🎉
இப்படிக்கு அன்பு சகோதரி😊😊😊😊
Very heart touching. Blood relationships can NEVER be broken. ❤❤❤
Climax scene is heart touched I can’t stop my tears
Climax akka thambi super 😍
அருமை! அக்கா தம்பி பாசம்!
அழுதுவிட்டேன்,என் அண்ணனை நினைத்து🎉❤
Make the boy also share the house hold work.both are equal
அருமையான கதை களம் ❤
என்னையே அறியாமல் climax காட்சிகளில் அழுகை வந்துவிட்டது. அப்படி ரொம்ப அழுமானது இந்த அக்கா தம்பி உறவு.. அக்கா இன்னொரு அம்மா தான். ❤. இந்த தொடரை இயக்கிய அனைத்து தொழிநுட்பம் கலைஞர்கள் மற்றும் முக்கியமாக இயக்குனர், நடிகர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.. இயக்குனர் எங்களை இந்த கட்சி உணர்ச்சி பொங்க அழவைத்து விட்டார். நன்றி ❤
அக்கா என்பவல் இன்னும் ஒரு தாய் i love akka i miss you ❤😢😢😢😢😢
Idhu than akka thambi pasam, adhu mattumilla annan thangachi pasam kuda oru thaaya pirinji pilla vaalradhu pola, enakku oru akka, 2 annan, kalyanam mudinju purushan veettuku pona andha tharunam, ippo 21 varusham ayidichi andha nimisham eppodhum en Kan mun varum, padacha iraivane enna oru sentiment tharunam, 😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏😘
இது வரை வந்த இறைவி தொடர்களில் The Best 🪴🪴🪴🤝🤝🤝
Thank you 🙏🏾
Enakkum rendu thambi irukanga ❤
Very beautiful 🎉🎉🎉🎉
Viji ungal nadippu arumai
Nanum aluthuten👌
I miss u my bro..😢 sema ❤❤
Climax semma😢
Climax scene ❤
Wonderful
I miss you akka😢😢😢
Super climax
❤❤❤❤❤❤😢 13:13
Miss u da thampi❤
❤❤❤❤
❤❤❤❤❤ .super🎉🎉🎉😢😢😢
Super 🎉
😭😭😭😭❤❤
Excellent story
Nice bro
Super ta
❤❤❤❤❤
Good content 💐
Super na
Akka Amma rendu pengLum veettu velai paaka vendum ivargalukku
Nice concept good bro& sis Weldon
so nice
Thank u 🙏🏾
❤❤❤❤❤❤❤
Thank you
Mm alugai varuthu
❤
Thambi character, அடிக்கடி வாடி போடி அவ இவ nu pesurathu konjam over ah thaan irukku.. eppavaachum sonna parava illa... Eppavume athaye solrathu kaduppaaguthu
😢😢❤❤
Ada ena prachana prachanu nu solite
Antha lipstick smell pandra shot😅 and antha useless shot
Alututen..
கிளைமாக்ஸ் ல் கண்களை குளமாக்கி விட்டீர்கள்.
❤