இறைவி | short film | Kaal Kattu Sathya | Blackpasanga

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 май 2024
  • #இறைவி #kaalkattu #sathya #shortfilm
    Created By : VETRI
    Cinematography - JABEZ K GANESH
    Editing - SIVAPRAKASH
    Music - MS . LAMB
    SFX: DHANESH
    DI : PANDI ARUNACHALAM
    Executive Producer: CHANDRA SEKAR
    M.D of black pasanga - VETRI
    Creative head - SAM RAJ
    ARTIST
    SATHYA
    THASMIKA LAKSHMANAN
    PRAVEEN
    DIRECTION TEAM
    SARAVANAN
    NITHESH
    MANIMARAN
    NIRMAL
    Facebook : / blackpasanga
    Twitter : / blackpasanga
    Instagram : / blackpasanga
    Pinterest : / blackpasanga
    For Communication :
    +91 77089 10650
    +91 93631 13552
    Tag, Like and share with your friends
    Subscribe to our RUclips Channel

Комментарии • 295

  • @user-tw8yd6hu9e
    @user-tw8yd6hu9e 2 месяца назад +89

    இப்படி தான் நிறைய இடத்தில் நடக்குது.நலல குறும்படம். இப்படி கேவலமாக நடந்து கொள்பவர்களுக்கு இந்த குறும்படம் நல்ல செருப்படி.... நடித்து இருப்பவர்கள் அருமை ..

    • @janas4195
      @janas4195 2 месяца назад +5

      Sprrruuuuu❤❤❤❤❤

  • @manilakshmi5468
    @manilakshmi5468 2 месяца назад +79

    Sathiya speech semma.oru arai vittu irukanam.

  • @c.dhayanithithelordsflame3059
    @c.dhayanithithelordsflame3059 Месяц назад +23

    15:29 தன்மானம் 👍 எவரையும் நம்பி யாரும் பிறக்கவில்லை... பாராட்டிற்குரிய முயற்சி👏👏👏

  • @sundaresanr7913
    @sundaresanr7913 2 месяца назад +32

    சூப்பர் கிளைமேக்ஸ் பெண்களின் புரட்சி 💙💙💙வாழ்ந்தால் மானத்தோடு❤️❤️❤️👌👌👌

  • @jananiraji4812
    @jananiraji4812 2 месяца назад +137

    சத்யா நடிப்பு அருமை அருமை அருமை அருமை

  • @mohanmaharajan9907
    @mohanmaharajan9907 2 месяца назад +53

    செம...🎉
    கிளைமேக்ஸ் சத்யா ஸ்பீச்....மாஸ்.
    இறைவி நல்லத் தொடக்கம் 🙂✋😊

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 2 месяца назад +14

    எல்லாரும் வேலைக்காரர்கள் தான் பணம் மட்டும் குறைவு அதிகம்

  • @saranya278
    @saranya278 2 месяца назад +48

    உப்பு சேத்தி போட்டிருக்கேன்....செம்ம டயலாக்

    • @myworksMomDad
      @myworksMomDad 2 месяца назад +1

      😂❤

    • @anthonydilshan9860
      @anthonydilshan9860 2 месяца назад +1

      Kasu panam irukka muttum thaane neenga panakaranga. Elanga naa kevalama dii

  • @renugadevi4854
    @renugadevi4854 2 месяца назад +13

    Endha movie vandhalum yarum thirundha mattainga😢😢😢😢😢adhan vedhani😢😢😢

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 Месяц назад +9

    Yes many places this is the painful story, but a few places they are treated like family members.
    Humanity should be everywhere.

    • @kaalkattu4222
      @kaalkattu4222  Месяц назад

      thank you sir , keep supporting us

    • @kaalkattu4222
      @kaalkattu4222  Месяц назад

      ruclips.net/video/f3aW0CDhTXc/видео.htmlsi=5o1VG91E1xuyCTJc

  • @user-ke1qt9lt4b
    @user-ke1qt9lt4b 2 месяца назад +45

    மிகச்சிறந்த குரும்படம் 🎉🎉🎉

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 2 месяца назад +280

    அவங்க ரெண்டு பேரும் அதிகாரமா பேசறத பார்த்தா இரிட்டேட் ஆகுது

  • @user-ti2hn3gc3j
    @user-ti2hn3gc3j 2 месяца назад +71

    தமிழ் நாட்டில் பணம் இல்லைம்னா மதிப்பெ இல்லை

    • @KousiS-ds3ut
      @KousiS-ds3ut 2 месяца назад +3

      Fact pa

    • @aadithrubi4504
      @aadithrubi4504 2 месяца назад +1

      எந்த நாட்டிலும் பணம் இல்லனாலும் மதிப்பு இல்லை

    • @user-ti2hn3gc3j
      @user-ti2hn3gc3j 2 месяца назад +1

      @@aadithrubi4504 தவறாக சொல்றிங்க, நான் இலங்கை போனேன் அங்கு சமத்துவம் நிலவுகிறது, முதலாளியும் தொழிலாளியும் ஒன்றார் அமர்ந்து சாப்பிரறாங்க, முதலாளியை தொகுலாளி ஐயா ஏன்னு சில்வதில்ல, அமெரிக்காவிழும் இந்த நிலைதான், நாம்தா வியஜா நகர பேரரசால் மனநிலை பாதிக்க பட்டுவுட்டம் இன்னும் நாம திருத்தல

  • @aniveendairy5154
    @aniveendairy5154 Месяц назад +15

    Sathya acting awesome ❤❤❤ keep rocking sathya mam❤

  • @varaghamurthy
    @varaghamurthy 2 месяца назад +38

    Nice, short movie says ' Respect the people who work for us '

  • @Exitpolll
    @Exitpolll 2 месяца назад +69

    Weekend la பார்ட்டி bubb saraku nu evelavu காசு wast pandraanga ......indha maari vela seiravangalku 1000 2000 சேர்த்து kudukiradhu mattum ivangalku kasakkum

  • @ponmanigunasekaran399
    @ponmanigunasekaran399 2 месяца назад +40

    Superb ,now a days we r depending on the servent. we have to treat like a human being.hats off to the director 🎉

  • @Nanthiniiyan
    @Nanthiniiyan 2 месяца назад +57

    சரியான பேச்சு இன்னும் நாக்கு புடுங்கற மாறி கேட்கணும்

  • @banups9087
    @banups9087 2 месяца назад +9

    Super velai seibavargalum mandhargal dhane.

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb Месяц назад +4

    எங்க வயலில் வேலை செய்யும் பேச்சியம்மாவுக்கு 10 ஆயிரம் சம்பழம் +மதியம் சாப்பாடு கொண்டு போய் கொடுக்கனும் அபோதான் மரு நாழ் வேலைக்கு வருவாங்க ,6ஆயிரம் சம்பழத்துக்கு நாயை கூட அவுத்து கட்ட மாட்டாங்க ,என்னடா நடக்குது இங்கே?😂😂😂

  • @Kamaleswaran703
    @Kamaleswaran703 3 дня назад +2

    Good thought 🎉🎉🎉 super 🎉🎉

  • @ushabalu2838
    @ushabalu2838 2 месяца назад +229

    Super. No maid work for 6000/- sweeping moping vessels cleaning washing 5000/_ For cooking alone 10000/-

    • @SriramSriram-eo2jc
      @SriramSriram-eo2jc 2 месяца назад +17

      😂😂😂In chennai only .

    • @arunn848
      @arunn848 2 месяца назад +20

      True bro 10k to 15k is normal for a maid these days

    • @Tamiltempleviews
      @Tamiltempleviews 2 месяца назад +11

      In madurai city maid can available for 4k itself. Extra work 100/day.

    • @vandanadevidevarajulu748
      @vandanadevidevarajulu748 2 месяца назад

      Ithu​@@Tamiltempleviews

    • @Arun_thanjavur
      @Arun_thanjavur 2 месяца назад +7

      @Usha: What you're expressing is deeply genuine, whereas their demeanor feels quite artificial.

  • @kanageskana5765
    @kanageskana5765 2 месяца назад +13

    Super.... really good short movie....❤❤❤

  • @mohanpadma1
    @mohanpadma1 Месяц назад +4

    சூப்பர் 👏👏👏👏 கிளைமாக்ஸ் .

  • @user-yt8dp9yr8c
    @user-yt8dp9yr8c 2 месяца назад +10

    Excellent dialogue and face impression. Best wishes
    A nice clip 👍

  • @arulselvam4713
    @arulselvam4713 День назад

    செம்ம செம்ம சூப்பர் ❤❤❤❤❤

  • @SimplethingsbyJV
    @SimplethingsbyJV 22 часа назад

    அருமை, வாழ்த்துகள்💐💐💐

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m 2 месяца назад +4

    Ippo ellarum thelinjittanga super

  • @la_sing9987
    @la_sing9987 2 месяца назад +10

    Vera level short film🎉

  • @pachaiyappana113
    @pachaiyappana113 2 месяца назад +5

    மிக அருமை யான பதிவு

  • @asaltentertainment7740
    @asaltentertainment7740 2 месяца назад +14

    Semma....!!👌

  • @KuttyArchu-sz3gf
    @KuttyArchu-sz3gf 2 месяца назад +21

    Vara level 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻

  • @unmainmugam800
    @unmainmugam800 2 месяца назад +9

    Perfect short film love it❤❤❤

  • @ezhilarasirajalakshmi9875
    @ezhilarasirajalakshmi9875 2 месяца назад +5

    Gud message ❤fr d society 😊nic acting

  • @fairose7846
    @fairose7846 2 месяца назад +22

    Ending vera maari

  • @premabalaji947
    @premabalaji947 2 месяца назад +8

    Nice movie. We should not treat cheaply. They r also humans like us.

  • @harishtalks8116
    @harishtalks8116 2 месяца назад +39

    உம் மூஞ்சி கூட ஒப்பிடும் போது சத்யா மூஞ்சி கிட்டநீயெல்லாம் நிக்க கூட முடியாது

    • @anthonydilshan9860
      @anthonydilshan9860 2 месяца назад

      Ama sathiya kitta IVA Priya azhagu Rani mathiri. Kevalama irukku. Husband and wife

  • @ushamukundarajan3952
    @ushamukundarajan3952 2 месяца назад +10

    Super nethiyadi.

  • @padmaglorita3798
    @padmaglorita3798 2 месяца назад +8

    Superoo Super 👌

  • @user-yx5jx4rj9q
    @user-yx5jx4rj9q 2 месяца назад +15

    மிக அருமை 👍👍

  • @revonandhu3653
    @revonandhu3653 2 месяца назад +4

    Wow sama ❤❤❤

  • @ayupreshu9512
    @ayupreshu9512 2 месяца назад +9

    Ending ...maaassssssss🎉

  • @DineshKumar-qd5zp
    @DineshKumar-qd5zp Месяц назад +5

    நல்ல மூவி நல்ல கருத்து எனக்கு ஒரு சந்தேகம் இப்படியுமா வேலைக்காரர்களை நடத்துவார்கள் பேசுவார்கள் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா ஏதோ ஒரு மூலையில் ஒருத்தர் ரெண்டு பேர் இருப்பார்கள் அப்படித்தானே நல்ல கேள்வி இறுதி கட்டம் மிக சூப்பராக இருந்தது ஒரு முறை திரும்பி காரி துப்பி விட்டுப் போயிருந்தால் இன்னும் பிரமாதமாக இருக்கும் நன்றி

  • @ayya.veeramuthukudiyarasu7238
    @ayya.veeramuthukudiyarasu7238 Месяц назад +1

    அருமை அருமை நல்ல குரும் படம்

  • @lathamanju3260
    @lathamanju3260 2 месяца назад +4

    ஹீரோயின் voice dubbing நடிகை சித்தாரா லுக்கு கொடுக்கும் voice dubbing மாறியே இருக்கு. அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு. Very nice.

  • @asiyamariyam-3799
    @asiyamariyam-3799 2 месяца назад +3

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @VishnuPrabhu-iw5hd
    @VishnuPrabhu-iw5hd Месяц назад +3

    I like this shortfilm, am from kerala well done and congrates all crew of this sfilm ❤ 👍

  • @ramadosschinnakannu5334
    @ramadosschinnakannu5334 15 дней назад +1

    வாழ்த்துக்கள்... 👌👌👌👌👌🙏...

  • @gayugeetha4296
    @gayugeetha4296 2 месяца назад +35

    Appppaaaaa ivvalo vaelai ku 6k vaaa

  • @k.vinoth8484
    @k.vinoth8484 2 месяца назад +3

    Sathya is always beautiful.

  • @deepam-ny1mx
    @deepam-ny1mx 2 месяца назад +4

    அருமை

  • @selladuraim8027
    @selladuraim8027 2 месяца назад +3

    Nala kurumpadam👍

  • @DeviM-my6lr
    @DeviM-my6lr 9 дней назад +2

    Super sathiya

  • @Divinevashya
    @Divinevashya 19 дней назад

    Indha kalathula velai seirqvanga thaan nammala dominate panraanga.... indha maari irukaradhu romba rare.

  • @visahandurai5943
    @visahandurai5943 Месяц назад

    Nice flim. Congratulations

  • @09arasi.csarita.a74
    @09arasi.csarita.a74 2 месяца назад +4

    I like the short film ❤❤❤❤

  • @paramesheshwaran3699
    @paramesheshwaran3699 2 месяца назад +8

    Sathya this is anitha.. Ur +1 frnd

  • @user-ry9el2bd5q
    @user-ry9el2bd5q 2 месяца назад +2

    சூப்பர் சூப்பர் சூப்பர்லாஸ்ட் சீன் சூப்பர் அருமை அருமை❤😂

  • @jayakodiramakrishnan9984
    @jayakodiramakrishnan9984 2 месяца назад +1

    சூப்பர்👌👌👌👌

  • @poornimadhandapani6361
    @poornimadhandapani6361 2 месяца назад +10

    Iron lady super 😊

  • @amsaveniamsaveni3523
    @amsaveniamsaveni3523 4 дня назад +1

    Super 👍👍👍

  • @stalinsta6861
    @stalinsta6861 2 месяца назад +4

    Super super👍👍👍

  • @11411nazim
    @11411nazim Месяц назад +4

    Good Movie !

  • @SunilSelvam-it4my
    @SunilSelvam-it4my 2 месяца назад +4

    Very good speech.

  • @gauthamsampath2263
    @gauthamsampath2263 2 месяца назад +10

    Sema

  • @dhevankalai9193
    @dhevankalai9193 2 месяца назад +8

    👍👌

  • @ramleela9739
    @ramleela9739 2 месяца назад +2

    Nalla content

  • @rnktm7743
    @rnktm7743 2 месяца назад +7

    Super 😊

  • @gisakstone5917
    @gisakstone5917 16 дней назад +1

    கதைஅருமைங்க. பணக்காரவங்களுக்கு. இது. ஒருபாடம்

  • @palanysubramaniam3403
    @palanysubramaniam3403 4 дня назад +1

    வீட்டு வேலைக்காரர்களை இப்படியா நடத்துவாங்க இந்தியாவில் ? இப்பவும் இந்த காலத்தில்.

    • @kaalkattu4222
      @kaalkattu4222  4 дня назад

      Yes It is true
      Not all people
      But most of the people

  • @siva8255
    @siva8255 2 месяца назад +3

    Inquisitive Subject , well Directed ; Good Play by Super-Women

  • @selvipremkumar2407
    @selvipremkumar2407 2 месяца назад +5

    Super sathya

  • @ushamuniraju5179
    @ushamuniraju5179 Месяц назад +4

    Super 🎉🎉🎉

  • @SANTHINALLAYAN
    @SANTHINALLAYAN 2 месяца назад +1

    நல்ல பதிவு

  • @kvdp123
    @kvdp123 2 месяца назад +7

    Intha kalathula 6000 kelam yarum vela seiya mataga , we have to give 10000 for cooking alone and 6000 for cleaning and washing vessels, in other cities their work is good but cities like Chennai they won’t clean properly, there will be lot of soap stains in vessels,. Not all but 90%

  • @ilayarajarasaya4639
    @ilayarajarasaya4639 2 месяца назад +6

    🎉

  • @FatimaA-ll3sh
    @FatimaA-ll3sh 2 месяца назад +2

    So super 🥰🥰🥰🥰🥰🥰🇱🇰

  • @seemakumar5480
    @seemakumar5480 2 месяца назад +1

    Nice suoer🎉🎉

  • @gayathrijayakrishna3732
    @gayathrijayakrishna3732 2 месяца назад +4

  • @muthulakshmiBoes
    @muthulakshmiBoes 2 месяца назад +2

    Super ❤

  • @walkermohanraj3859
    @walkermohanraj3859 2 месяца назад +9

    அருமை .

  • @iswaryaiswarya4028
    @iswaryaiswarya4028 2 месяца назад +3

    Very nice super

  • @ammulu6861
    @ammulu6861 2 месяца назад +1

    Semaaa

  • @SahanaPradeepkumar
    @SahanaPradeepkumar 2 месяца назад +5

    Naa pugundha v2la indha kashtam patrukke ennayum velakkari madhiri thaan nadatthuvanga...maamiyar kodumai ellarum kaelvi patruppinga maamanar kodumai thaan enakku..naa love marriage thaan panne adhukku neraya dhandana anubavichitte ipo en husband kooda thaniya wandhu oralavu nimmadhiya irukke😔😔😔😔

  • @welcometofunworld7573
    @welcometofunworld7573 Месяц назад +2

    I like trillion percentage negative characters score in 100000000000000000000%100

  • @keerthigavijiya195
    @keerthigavijiya195 2 месяца назад +2

    இது பரவாயில்ல சில பேர் வீட்டுல பெரிய வாங்க அவங்க பிள்ளைங்க நல்ல ருந்து போது வீடு வாசல் நகை பணம் கார் வசதி னு இதுல அவங்க மட்டும் கிடைக்கணும் இதை வீட்டுல இரண்டாவதாக ஒரு பையன் குடும்ப இருந்த அடிமை படுத்தி வேலை வாங்கிறது அவங்க வீட்டுல எந்த வசதி பண்ற இல்ல அவங்க பிள்ளைங்க வாழ்கை கெடுக்க முதல் ஆள் இருக்காங்க பாவம் டா பாவம் ஆண்டாவன் பார்க்கிறேன் நீங்க எப்படி டா நல்ல இருப்பிங்க உங்க பேர பிள்ளைங்க நல்ல இருப்பாங்க ல

  • @ArunaVinoth-hx2bb
    @ArunaVinoth-hx2bb 2 месяца назад +1

    👍👏👏👏👏👌

  • @malaradhirai6362
    @malaradhirai6362 2 месяца назад +3

    Very good sathya

  • @revathishankar8056
    @revathishankar8056 2 месяца назад +1

    👌👌

  • @UshaKaruna-oj5fc
    @UshaKaruna-oj5fc 2 месяца назад +2

    சூப்பர் movei

  • @deepab32
    @deepab32 2 месяца назад +1

    ❤❤❤❤

  • @Rajuthunder
    @Rajuthunder 2 месяца назад +10

    Superb

  • @RAVIVHP
    @RAVIVHP Месяц назад +2

    ஓம் காளி ஜெய் காளி

  • @SurendarSurendar1234
    @SurendarSurendar1234 2 месяца назад +1

    Super 👍

  • @VimiMaya
    @VimiMaya 2 дня назад

    Good short story❤❤

  • @devendrakumarkumar1470
    @devendrakumarkumar1470 2 месяца назад +16

    பாலு மகேந்திராவின் கதை நேரத்தை காப்பி அடித்து சில மாற்றங்களை செய்து ஷார்ட் பிலிம் என்ற பெயரில் வெளியிடுவது கொஞ்சம் கூட நியாயமே இல்லடா டேய்.

    • @monishasha5624
      @monishasha5624 2 месяца назад

      Ah yes yugi sethu uncle acted in that. Chain missing 😢

  • @user-fu4ib4bc9t
    @user-fu4ib4bc9t Месяц назад +1

    first when video starts i unable to see the situation created, ending is good.

  • @niroshanisha1493
    @niroshanisha1493 7 дней назад

    Intha short film ah ungaluku therinja vasathi ullavangaluku ella share pannunga

  • @LakshmiDevi-sg4rr
    @LakshmiDevi-sg4rr 2 месяца назад +2

    Velakarangala kodumapaduthravanga stationla vaikanu

  • @Orphanbaby-cp6fp
    @Orphanbaby-cp6fp 2 месяца назад +2

    சமைக்க மினிமம் 8000 இல்ல 10000. வீடு பெருகி துடைக்க 1500 பாத்திரம் விலக்க 1000 இல்ல 1500.. யார் 6000 வரா.. டைரக்ட்ர் unmarried போல.. பேமிலி man நா தெரியும்