"Secret-அ வெளிய சொல்லாதே! மிரட்டும் வெளிநாட்டு கம்பெனிகள்" - சாதிக்க துடிக்கும் தமிழன் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2021
  • 5 ரூபாய்க்கு 50 கிமீ போகும் தனது புதிய கண்டுபிடிப்பான E - BIKE
    பற்றி திரு பாஸ்கர் ஆனார்கள் நமக்கு அளித்த பேட்டியின் சிறப்பு தொகுப்பு
    #ElectricBike
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.
    Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
    Behindwoods Om ▶ / @behindwoodsom
  • КиноКино

Комментарии • 852

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  2 года назад +44

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @ntsrajko
      @ntsrajko 2 года назад +5

      Hey behind woods team ithu china kit Amazon la available

    • @learning3650
      @learning3650 2 года назад +1

      @@ntsrajko will u able to make it like that with china kit and provide fro 20 k if not cool

    • @ntsrajko
      @ntsrajko 2 года назад

      @@learning3650 I am ready

    • @marscolider7895
      @marscolider7895 2 года назад

      What's is youtube channel name?

    • @sakthikumaran9718
      @sakthikumaran9718 2 года назад +1

      Indha mari fake news la spread pannadhinga. I congratulate him for his dedication and hardwork but idhu oru invention hey illa Frank aah sonna adhan unmai. Avaru just products vangi asemble pannirukaru. Motor allignment aah crt pannirukaru so that load adhigamagi charge seeekiram koraiyadhu crt aah manufacture panra products la lam andha alignment crt aah irrukum. Suppose avaru mileage increase panna bms la changes panni pudhusa create pannirundhalo illa motor la naraya power losses irrukum andha factors aah kammi pannirundha adhu oru invention. Cost cutting la onnumey pannala avaru market la irruka raw materials aah vachi assemble pannirukaru endha componentsum avaru manufacture pannala epdi avaru cost cutting pannirukaru😂😂. Serious aah avaroda intrest and dedication ku hatsoff but indha mari vera lvl invention, illam tamizh vingyani idhula konjam over than pls don't spread wrong information @behindwoods.

  • @lukmaanindia890
    @lukmaanindia890 2 года назад +102

    சரியான நேரத்தில் நல்ல முயற்சி, கார்பரேட்டுகள் தடுக்க முடியாது 👍

  • @Palanisankar369
    @Palanisankar369 2 года назад +131

    இளம் கண்டுபிடிப்பாளர் தம்பிக்கு வாழ்த்துகள், ❤️மேலும் பல கண்டுபிடிப்புகளை செய்யுங்கள். ❤️❤️❤️

  • @martindaniel8630
    @martindaniel8630 2 года назад +236

    இதுவே சூரரைப் போற்று🔥இவரே உண்மையான மாறன் 🔥

    • @thagavalvithaigal
      @thagavalvithaigal 2 года назад +2

      😍

    • @balakumar9
      @balakumar9 2 года назад +4

      Unmayana maaran Gopinath.

    • @thirumoorthy3865
      @thirumoorthy3865 2 года назад +1

      Vera level nanba 👌👏👏👏👍👍👍🤝🤝🤝✊✊✊✨✨✨✨✨✨

    • @RKSiddhavaithiyar
      @RKSiddhavaithiyar 2 года назад +3

      @ஆதியும் அந்தமும் பதற்றம் சாதாரணமாக அடித்தட்டு மனிதனுக்கு இருப்பதுதான்.

    • @arulanandham9687
      @arulanandham9687 2 года назад

      @@thirumoorthy3865 னனனனனனன

  • @trialdrawing3030
    @trialdrawing3030 2 года назад +35

    போராடு போராடு வாழ்வின் இறுதி வரை போராடு
    பொது நலம்
    வெற்றி உறுதி💯👍

  • @vasukip9701
    @vasukip9701 2 года назад +8

    உழைப்பாளி மற்றும் திறமைசாலி ,மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரரே!!!!.

  • @bhuththana7951
    @bhuththana7951 2 года назад +74

    இளம் விஞ்ஞானியே வாழ்க !

  • @vetrinichayam2342
    @vetrinichayam2342 2 года назад +22

    அண்ணா நீங்க நல்ல திறமைசாலி ,உழைப்பாளி,உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் கடவுள் துணை இருப்பார் உங்கள் நல்ல நோக்கம் நிச்சயம் நிறைவேறும்

  • @vishwanathanb7831
    @vishwanathanb7831 2 года назад +21

    நம்ம ஊருலயும் திறமையான ஆற்றல் உள்ள பலர் உள்ளனர். ஆனால் அவர்களின் திறமைக்கு மதிப்பு கொடுக்க நம்மக்கு தெரியவில்லை

  • @Naan_Magan_Alla
    @Naan_Magan_Alla 2 года назад +8

    எப்படியாச்சும் போராடி முன்னேரு இவனுக உனக்கு சரியான அங்கிகாரம் தர மாட்டானுக... உன்னோட முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @user-kj5zg1hj9i
    @user-kj5zg1hj9i 2 года назад +67

    உண்மையும், உழைப்பும் ஒரு மனிதனை உயர்ந்த மனிதனாக்கும்

    • @bbntamil748
      @bbntamil748 2 года назад +1

      நிச்சயமாக நண்பா

  • @weldonekumara1640
    @weldonekumara1640 2 года назад +8

    தோல்வி நிரந்தரம் இல்லை,வெற்றி சுலபம் இல்லை. வாழ்த்துகள் நண்பா(தமிழா).👍👍👍

  • @samuelshace
    @samuelshace 2 года назад +3

    வாழ்த்துக்கள் தோழரே... உங்கள் வலியை என்னால் உணர முடியும் ஏனெனில் எனது கண்டுபிடிப்பிற்கும் அங்கீகாரம் பெற முடியாமல் போயிட்டு... நீங்கள் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....

  • @ulaganathang3450
    @ulaganathang3450 2 года назад +10

    தம்பி உன்னுடைய நல்ல எண்ணத்திற்கு மேலும் வெற்றி கிட்டும்

  • @vip6134
    @vip6134 2 года назад +8

    ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே 💥 give up bro💪 congratulations

  • @sivakumardhandapani1837
    @sivakumardhandapani1837 2 года назад +5

    வாழ்த்துக்கள் நண்பரே தொடரட்டும் உங்கள் அறிவியல் வளர்ச்சி.

  • @nazarhussain9793
    @nazarhussain9793 2 года назад +141

    தமிழ் நாட்டு விஞ்ஞாணி 😍

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 2 года назад +8

      😃இந்த ஒத்த இந்தியா விஞ்ஞானி வாய்மூலம் வடை சுட்டு கொண்டிருக்கிறான் சீனாவில் பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து அதை பொருத்திவிட்டு தான் வாய் மூலம் வடை சுட்டு கொண்டிருக்கும் ஒத்த இந்தியன்

    • @babubullah7328
      @babubullah7328 2 года назад +3

      @@insanlearningstyle8252 கரெக்டா சொன்னிங்க ப்ரோ ...அரியர் பசங்க எல்லாம் வாழ்க தமிழன்! தமிழனுடைய அறிவு உச்சம் என்று கமெண்ட் போட்டுக்கொண்டு இருக்குதுங்க முண்டங்கள்

    • @praveendaniel1745
      @praveendaniel1745 2 года назад

      Dai appadi patha vingnathai kandu pudichathe thamizhan enbathi maranthu vidathirgal bothe tharmar oru thamizhan nee sonna chaina ku avaru than maruthuvam solli thantharunu maranthudatha

    • @ashokkandu
      @ashokkandu 2 года назад +3

      @@insanlearningstyle8252 yes.. but i think he dosent know about current inventions..he must update..he is a hardworking good hearted intelligent man.. our isro can hire these type of person.. government must motivate young talents..i pray for such good thing happens in his life..

    • @nishanthsinceborn
      @nishanthsinceborn 2 года назад +1

      Vinyani ah🙄 its just cycle fitted with parts from ebay

  • @sp-sivamurugan4441
    @sp-sivamurugan4441 2 года назад +3

    நல்வனுக்கு வந்த சோதனைதான் உங்களுக்கு வந்துருக்கு இதுஎல்லாம் சோதனை ஓரு நாள் சாதனை ஆகும் வாள்த்துக்கள்

  • @mathanmathan5386
    @mathanmathan5386 2 года назад +2

    உங்களின் உழைப்புக்கு நிச்சயம் ஒரு நாள் ஊதியம் கிடைக்கும் 👍👍👍

  • @erajesh29
    @erajesh29 2 года назад +13

    He is innocent and someone guiding him wrongly...

  • @gunasekar2774
    @gunasekar2774 2 года назад +18

    தமிழ் நாடு அரசு இந்த இளைஞரை அழைத்து இவருடைய கண்டுபிடிப்பின் தன்மையை ஆராய்ந்து தகுதி இருப்பின் இவருக்கு வேண்டிய உதவிகள் செய்ய வேண்டும்.

    • @Kattumaram339
      @Kattumaram339 4 месяца назад

      😂😂😂 போயும் போயும் சுடலை கிட்டியா கேக்க சொல்ற. போதை மருந்து தயாரிக்க வேணா எல்ப் பன்னவாங்க

  • @md.pervez007
    @md.pervez007 2 года назад +51

    He is from Villupuram 🤩
    நம் மாவட்டத்தை பெருமை அடைய‌ வைத்துள்ளிர்கள்.😎🔥

    • @vinothkumar-vs2vz
      @vinothkumar-vs2vz 2 года назад +1

      Villupuram enga bro

    • @bbntamil748
      @bbntamil748 2 года назад +1

      நன்றி

    • @nawabjohn4881
      @nawabjohn4881 2 года назад

      Ivarudaiya number

    • @md.pervez007
      @md.pervez007 2 года назад

      @@johnenergy7511 en na districta mention pannana ungaluku lam Chennai, Coimbatore , madurai intha ooru thana theriyum athan.

    • @Pravanmohan
      @Pravanmohan 2 года назад

      விழுப்புரம் மாவட்டத்தில் ஏந்த இடம் !!இவர் இடம் ஏங்கு!!தொடர் கொல்ல லழி உள்ளதா!!!

  • @najanmaran7959
    @najanmaran7959 2 года назад +6

    மற்றவர்கள் சொல்வதை விட்டு நமக்கு பிடித்த வேலையை செய்தால் தடங்கல்கள் வருவது வழக்கம். ஆனால் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி அடையலாம்.

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 2 года назад +5

    நல்ல மனிதர்... திறமைக்கு மக்கள் மாரியாதை அளிக்க வேண்டும்...

  • @prasannavignesh3469
    @prasannavignesh3469 2 года назад +112

    Ratan Tata is an industrialist not a Business man Only earns so much to donate our nation try to get his help sir ...all the very best ❤️தமிழ் வாழ்க❤️

    • @AeroSpaced296
      @AeroSpaced296 2 года назад +4

      LoL TCS guys be like : nalla uruttu

    • @user-hu2gx2rh1b
      @user-hu2gx2rh1b 2 года назад +4

      தமிழ் வாழ்கன்னு எழுதி இருக்கீங்க. முழுவதும் தமிழிலேயே பதிவிட்டுருக்கலாமே.

    • @maskman2470
      @maskman2470 2 года назад

      Ambani nu oru uncle irukaru avuru romba romba nallavaru

    • @meerwaheeth7461
      @meerwaheeth7461 2 года назад

      What is difference between business man and industrialist.
      Indautrialist is also doing a business

    • @tamilmarans6924
      @tamilmarans6924 2 года назад +1

      nethu modivation video pathurupparu pola

  • @selvamnatarajan493
    @selvamnatarajan493 2 года назад +3

    நண்பா நீங்கள் ஒரு கர்ம வீரர் எதற்க்கும் அஞ்சாதீங்க தொடர்ந்து பயணியுங்கள் வாழ்த்துக்கள் 👍🪔🌺❤️👍👍👍👍👌👌👌👌

  • @pandiankm4878
    @pandiankm4878 2 года назад +8

    தமிழன்என்றுமேஅறிவார்ந்தவனன்.

  • @alinjinu9090
    @alinjinu9090 2 года назад +14

    மார்க்கெட்டில் கிடைக்கும் பேட்டரியுடன் ஒப்பிடும்போது மலிவானது ... சிறந்த வேலை

  • @rajeshparimala4574
    @rajeshparimala4574 2 года назад +4

    வாழ்த்துக்கள் பாஸ்கர்......
    சிறப்பு......
    வளர்க மேலும்.......
    💞💞💞💞🥀🥀🥀🥀👏👏👏👏👏👏

  • @bharathiv9582
    @bharathiv9582 2 года назад +4

    பாஸ்கரன் தம்பிக்கு எங்களது வாழ்த்துக்கள்.🙏🙏👍👍.

  • @srinivasan3586
    @srinivasan3586 2 года назад +1

    தமிழ்நாடு முக்கிய கவனம் தேவை மாடல் தொழிலநுட்பம் நாட்டின் வளர்ச்சி 👍👍👍👍👍

  • @rpramanraman1392
    @rpramanraman1392 2 года назад

    வாழ்த்துகள் சகோதரரே.
    உங்கள் முயற்சி வெற்றி பெறும் விரைவில் இறைவன் அருளால்.
    வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும் உங்கள் குடும்பத்தினர்.
    எனக்கு ஒரு யோசனை , உங்கள் ஊரில் யார் யார் கேட்கின்றார்களே , அவர்களுக்கு தயாரித்து கொடுங்கள்.
    நிறைய பேர் பயன்படுத்த ஆரம்பித்தால் , மக்களின் கவனமும் , அரசாங்கத்தின் கவனமும் உங்கள் பக்கம் திரும்பும்.
    பெட்ரோல் விற்று கோடி கோடியாய் சேர்த்தது பத்தலை பண முதலைகளுக்கு.
    காற்று மாசுப்பட்டு கிடக்கிறது.
    இயற்கை அழிகிறது . மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
    அதை பற்றி அரசாங்கத்திற்கு கவலை இல்லை.
    மித மிஞ்சிய சூரிய ஒளி இந்தியாவில் வீணடிக்கப்படுகிறது.
    சூரிய ஒளியை வைத்தே இந்தியாவை இயக்கலாம்.
    ஆளும் வர்க்கத்திற்கு அக்கறையே இல்லை.
    நாட்டை அழிப்பதிலேயே துரோகிகள் குறியாய் இருக்கின்றனர்.

  • @maniantonydcruz4475
    @maniantonydcruz4475 2 года назад +5

    Congratulations, good job. God bless you.

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 года назад +6

    அண்ணனுக்கு வாழ்த்துகள்

  • @narayananvedha4830
    @narayananvedha4830 2 года назад +2

    அருமையான கண்டுபிடிப்பு நன்றி சகோ நீங்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @guna058
    @guna058 2 года назад +5

    அருமையான மனிதர் ❤️, நினைபவையீடெர வாழ்த்துக்கள்💐💐💐

  • @stanleydawson
    @stanleydawson 2 года назад +8

    Congrats bro you have reaped a good harvest and reputation for the efforts you've face in your past and a good motivator for both youths and elderly people. You are a real gem to share your knowledge with others carry on with your work and be trendsetter and motivator. Jaihind.

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 2 года назад +4

    வாழ்த்துக்கள். உங்கள் முயற்சிகள் தொடரட்டும்.

  • @FloatingColors
    @FloatingColors 2 года назад +38

    Thank you for behindwoods for establishing his talent to next level..
    Please mention his youtube channel 🙏
    Bro keep rock.. your invention was good

  • @radhakrishnansrither3629
    @radhakrishnansrither3629 2 года назад +68

    CM Stalin should Support him and get him an opportunity to become a Tamil Enterpurner...he has struggled a lot with more ambition in life...

    • @sngopalkrishna8054
      @sngopalkrishna8054 2 года назад +4

      I doubt whether stalin will raise his little finger in this regard

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 2 года назад +2

      Karunanidhi supposed Ramar Pillai, look back at history mamu !

    • @ramakrishnansubbaiyan3798
      @ramakrishnansubbaiyan3798 2 года назад +1

      அட பாவிடளா.திராவிட சூடுகாட்டுக்கு..அனுமதி சொல்ரான்... ..

    • @thulasiramanm3766
      @thulasiramanm3766 2 года назад +1

      No chances , commission,coraption,

    • @user-vz8mg5tl7w
      @user-vz8mg5tl7w Год назад

      ஸ்டாலின் ஒரு தருத்திரம்

  • @kdineshkumar3783
    @kdineshkumar3783 2 года назад +17

    நல்லா வரனும் தமிழா😍😍😍😍🙌🙌🙌

  • @naveenravi5852
    @naveenravi5852 2 года назад +3

    Bro negathan real hero bro entha world la evolo Peru unnagala waste num sonnallum evolo Peru ungala kai vittalum unga confidence in research and never give up attitude hats off bro ne than bro real hero, nega sollum pothu romba kastma irukku bro , evolo problem irunthalaum kadasi varikum research panni oru good super cycle invent panniirukinga bro. Kandipa nega oru start up panni periya alla varuvinga, yarum help panna marinaga, Evan vanthalu entha corporate vanthalum neega kandipa oru company Start pannuga bro God will help u and we are with u bro.

  • @kannanpappa4090
    @kannanpappa4090 2 года назад +3

    வாழ்த்துக்கள் பாஸ்கர்.உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @abianutwins3908
    @abianutwins3908 2 года назад +1

    காா்பரேட் கம்பெனி வளர விடமாட்டாங்க....இந்த தம்பியின் , முயற்ச்சி , உழைப்பு வீண்போககூடாது , அது உன்னுடைய"உழைப்பு , நீ அதற்க்கு உரிமம் வாங்கு தம்பி...வாழ்த்துக்கள்..

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 2 года назад +8

    Very good interaction and useful to others.i like this .

  • @thangamanitamilmani647
    @thangamanitamilmani647 2 года назад +102

    தமிழனின் அறிவை முதலீட்டாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 2 года назад +4

      Haha lol this is protect from made in China

    • @muthuramalingam9915
      @muthuramalingam9915 2 года назад +1

      Super thambi weldon contineous your service
      Pls contact me

    • @bbntamil748
      @bbntamil748 2 года назад

      Tq 🙏🙏🙏🙏

    • @soubbattrac9766
      @soubbattrac9766 2 года назад +1

      இ.. மெயில் தமிழனின் கண்டு பிடிப்பு

    • @veerapandiyanr4765
      @veerapandiyanr4765 2 года назад +3

      இந்த கண்டுபிடிப்பை இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளில் விற்பனை மற்றும் முதலீடு செய்ய வேண்டும். இதனுடைய முழு உரிமையை அண்ணன் பாஸ்கர் அவர்களுக்கு தரவேண்டும். 🙏

  • @veda1385
    @veda1385 2 года назад +32

    I got goosebumps whenever he said "nan pota vedha " enna thaduthalum naan pota vedha vela seiyum..👏👏👏👍u ll go places congratulations 🎊🎉💐

  • @maranvoice0926
    @maranvoice0926 2 года назад +1

    Super நண்பா 👍👍👍👍👍👍👍👍வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐தங்கள் முயற்சிக்கு talaivanangugiren🙏🙏🙏🙏🙏

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 года назад

    மிகவும் நன்றிகள் சகோ விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க 🎉🎉🎉

  • @rajasekar2028
    @rajasekar2028 2 года назад +1

    தோல்வி என்பது நிரந்தரமல்ல.என்னுடைய அன்பும் ஆதரவும் எப்போதும் தங்களுக்கு உண்டு.ஆலமரமாய் வளர்வாய்.நன்றி

  • @balambikasampathkumar5257
    @balambikasampathkumar5257 2 года назад +3

    Hearty congratulations God will fulfill all your wishes

  • @selvamnatarajan493
    @selvamnatarajan493 2 года назад +3

    கையில் எடு பவர மீட்டு எடு பவர வழி அதுதான் நம்மோட தல நிமிரரரரர ததா,, ததா,, ததா,,,🇮🇳👍

  • @reviewshop478
    @reviewshop478 2 года назад +4

    Congratulations brother unga project kandipa veliya varum

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад +2

    Thank you for the video.

  • @Pravanmohan
    @Pravanmohan 2 года назад +3

    வாழ்த்துகள் நன்பரே....

  • @boobalan8377
    @boobalan8377 2 года назад +5

    தம்பி அருமை புலம்பதே செயல்படு மாற்றம் என்பது வார்த்தை அல்ல செயல்.

  • @984041620
    @984041620 2 года назад +4

    தமிழகத்தில் புதிய விஞ்ஞானிக்கு வாழ்த்துக்கள்.....

  • @amalraj4767
    @amalraj4767 2 года назад +2

    Excellent bro, god bless you...god always be with you...keep go on bro

  • @Madraswala
    @Madraswala 2 года назад +1

    இவர் பேசியதிலிருந்து ஒன்று தெரிகிறது. நமது பள்ளிக்கூடம்/கல்லூரி, ஆசிரியர்கள் are of very poor quality.
    இன்னொன்று, தமிழகத்தில் முதலாளிகள் குறைந்த சம்பளம் கொடுத்து தொழிலாளிகளை பிழிகிறார்கள்.

  • @Tamilmarketer
    @Tamilmarketer 2 года назад +7

    உழைக்கும் தமிழர்களை உலகிற்கு காட்டும் behindhoodsக்கு நன்றி 🙏❤️

  • @user-rf7kw8df9u
    @user-rf7kw8df9u 2 года назад +4

    வாழ்த்துக்கள் அண்ணா...💐💐

  • @maruthasalamr1014
    @maruthasalamr1014 Год назад +1

    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி. வாழ்த்துக்கள் தம்பி, நல்லா வருவாய்.

  • @JB-lx9si
    @JB-lx9si Год назад +4

    தம்பி E Cycle இதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்த கண்டுபிடிப்பு கண்டுபிடித்தாலும் யாரும் அதை தடுக்கமாட்டார்கள், உங்களிடம் திறமை இருந்தால் கட்டாயம் வெற்றி பெறலாம்.

    • @sundarpillai-rr1ez
      @sundarpillai-rr1ez 5 месяцев назад +1

      ஈ சைக்கிள் என்பது இருக்கிறது ஏற்கனவே ஆனால் குறைந்த விலையில் கொடுக்கா தான் அவர் கண்டுபிடித்து இருக்கிறார்

  • @manikandanm7819
    @manikandanm7819 2 года назад +3

    வாழ்த்துக்கள் நண்பா...

  • @michaelantony5213
    @michaelantony5213 2 года назад +1

    All the best. You are great. Your perseverance will take you to the peak.

  • @followurheart8894
    @followurheart8894 2 года назад +5

    Very proud of you brother ❤️🙏🙏🙏

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu Год назад +2

    நெறியாளருக்கு பாராட்டுகள்.

  • @vijayagowrypalaniappan4800
    @vijayagowrypalaniappan4800 2 года назад +14

    Congratulations brother. Well done. Your humanness is commendable. Please be wise in ensuring the benefits to the deserving people. You shouldn't give room for selfish people to steal your work. No point of getting worried after giving such opportunities. Get advice from some genuine persons. Rgds

  • @barathcool949
    @barathcool949 2 года назад +21

    எதிரி எவனாயினும் பயப்படாத இனம் நம் தமிழ்♥️ இனம் சகோ.நீங்க தொடர்ந்து செய்ங்க எந்த புடிங்கி நேரில் வந்து பிரச்சனை பன்றானு பார்த்தரலாம் .

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 года назад +12

    Respected sir, don't worry.people are watching. Public support is there for you.

  • @ashokachuthan8399
    @ashokachuthan8399 2 года назад +2

    Congrats brother supper invention EFFORT NEVER FAILS You are the best example

  • @anthonysamyarokkiyamary7377
    @anthonysamyarokkiyamary7377 2 года назад +3

    Super Anna really awesome Thank you

  • @pkanniyappan
    @pkanniyappan 2 года назад +2

    வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

  • @ponnalaguponnalagu8586
    @ponnalaguponnalagu8586 2 года назад +5

    Super sir neenga😎, veralevel sir🙏🏻🙏🏻 enga support eppavum ungaluku irukum sir🤗.INI ungalai thaduthida yaaralum mudiyathu sir☺.congrats sir👍🏻.

    • @bbntamil748
      @bbntamil748 2 года назад

      🙏🙏🙏🙏🙏🙏

  • @arumugam.m8127
    @arumugam.m8127 2 года назад +12

    Congratulations Anna
    👏

  • @rky7100
    @rky7100 2 года назад +3

    செம்ம சகோதரரே👍

  • @padhukanagaraj8664
    @padhukanagaraj8664 2 года назад +2

    Nice work bro. Please continue.

  • @haroonnadheem1746
    @haroonnadheem1746 2 года назад +3

    Evaru kadhaiya ketta kan kalangudhu 😭 ❤️👍

  • @arunprasath9973
    @arunprasath9973 2 года назад +1

    patience and dedication always good medicine to the human success..all the best sir .. good heart human alwys have space in this world 🌍.. my pray alwys to you to reach your goal & good Helth . 🙌🏻😊,Thnks Behindwood find this man taking interview .. good job

  • @v.j.joshua5824
    @v.j.joshua5824 2 года назад +2

    Congratulations Bro. GOD bless you abundantly 🙏

  • @padmanabanv87
    @padmanabanv87 2 года назад +4

    Designing ebike with mid drive motor is challenging only voltron is the homegrown company to launch a mid drive ebike. Hats off to his self motivation and success with less guidance.

  • @sivam.s7104
    @sivam.s7104 2 года назад +1

    அருமை. வாழ்த்துக்கள். தம்பி.

  • @logeshraghavtamil839
    @logeshraghavtamil839 2 года назад

    Samma inspiring Story nanba... Bore ehh adikala... Video full uhh pathan... U r going to get success in your upcoming life bro..god Will be there with u...

  • @starhealthinsurancekumar1209
    @starhealthinsurancekumar1209 2 года назад

    Very good. Vazga valamudan.

  • @selvamanin6912
    @selvamanin6912 2 года назад +17

    There are somany electric bicycles available from 15 k onwards. Anyhow we support for his efforts.

    • @rakesh2330
      @rakesh2330 2 года назад +1

      Does it give 50km per charge

    • @gchandru10
      @gchandru10 2 года назад

      Those are mass produced but this is not. If this was mass produced, it will be even more cheaper.

    • @onlymouth4387
      @onlymouth4387 2 года назад

      @@gchandru10 apdilaam illa bro | we can get in low price | even single kit

    • @vijaykalavathi6329
      @vijaykalavathi6329 Год назад

      @@onlymouth4387 which brand n which cycle...

  • @raja.06
    @raja.06 2 года назад +1

    அருமை... அருமை... keep it up bro...🔥🔥🔥✌️✌️✌️

  • @vincentchurchil9959
    @vincentchurchil9959 2 года назад +1

    You are really brilliant and humble 👌👌👌👌

  • @williama9275
    @williama9275 2 года назад +3

    Hands up to you.

  • @satheeshkumar_
    @satheeshkumar_ 2 года назад +2

    வாழ்த்துகள்💐

  • @helanachilluk7101
    @helanachilluk7101 2 года назад +4

    இவரோட வலி.. Achiever

  • @chidambaramee6089
    @chidambaramee6089 2 года назад

    தம்பி, நீண்ட ஆயுளுடன் வாழ நல்வாழ்த்துகள்.ஏனெனில்தாங்கள்பட்ட அவமானங்கள்தங்களைஉயர்ந்த வாழ்க்கைக்கு பாதை அமைத்து ஆண்டவன் துணை யோடு நல்வாழ்வு வாழ பிரார்த்திக்கிறேன்.தங்களை நேரில் சந்திக்க வேண்டும்.செல் நம்பர் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி.வணக்கம்

  • @ramdask6094
    @ramdask6094 2 года назад +2

    Mr.Basker
    After so long hurdles and expenses u found very efficient e bicylce is a gift to grow further and god is there to help for bright future to you and yr families

  • @vishnupriyabalasundaram9261
    @vishnupriyabalasundaram9261 2 года назад +1

    Hats off boss!!! Your born to win!!! You can give employment to many people!!! Never give up!!! Bro

  • @sylvester8004
    @sylvester8004 2 года назад +3

    எங்கள் சகோதரர் ❤️❤️❤️

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 года назад +2

    Pls do, continue 👍👍👍

  • @ArulArul-ok3kk
    @ArulArul-ok3kk 2 года назад +1

    நீ மட்டும் அல்ல மக்கள் அனைவரையும் இப்படி தான் எல்லாத்துறைகளிலும் பின்னுக்கு தள்ளும் குள்ள நரி நிரைய இருக்கு ஏமாறாமல் இருக்க நம் பிரச்சினைகளை நம் வீட்டில் நன்பர்களிடம ஆலோசிக்க வேண்டும் நாம் விழிப்புணர்வுடன் இருக்க இன்னொருத்தன் ஏமாத்த முடியாது

  • @JayaLakshmi-zu1tk
    @JayaLakshmi-zu1tk 2 года назад

    Arumai nanba.miga nalla pathivu.thodaratum endrum.vazha valamudan nalamudan.

  • @coding_wiz
    @coding_wiz 2 года назад +5

    anyone making a ebike should learn the basics of BLDC , Battery SOC, Battery SOH , operation of a BLDC , Simple gear design. Stow watching youtube videos and start learning the basics. Better is to have a team with each person strong in his area ( mech / electrical / electronics etc ).

  • @j.chandrashekar8122
    @j.chandrashekar8122 2 года назад +1

    really inspiring bro

  • @uthirakumaran1518
    @uthirakumaran1518 Год назад

    நன்றி அய்யா, தங்களின் தொடர் எண் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்