Unbelievable inventions of Leonardo Da Vinci | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 1 тыс.

  • @user-vw5pb3ce3g
    @user-vw5pb3ce3g 5 лет назад +293

    இவர் ஒரு ஓவியர் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன் உங்களுடைய வீடியோவை பார்த்த பிறகுதான் இவரைப் பற்றி பல புதிய விஷயங்களை தெரிந்துகொண்டேன்

    • @rajbovi180
      @rajbovi180 5 лет назад +4

      aama bro nanumkuda

    • @vivekkanur3392
      @vivekkanur3392 4 года назад +3

      Nanu beo

    • @vivekkanur3392
      @vivekkanur3392 4 года назад +1

      Bro

    • @theproudlinuxer
      @theproudlinuxer 3 года назад +2

      I remember reading an article in 8th standard mentioning DaVinci as an artist. Then saw a video of his wide known painting *The Last Supper* . And then, I started to learn more about him, and I'm keep on knowing about him.

    • @naveenkumars1417
      @naveenkumars1417 3 года назад +2

      "வந்தார்கள் வென்றார்கள்"-இவரது அருமையான வரலாற்றுப் புத்தகம்....

  • @karthiviscom3956
    @karthiviscom3956 5 лет назад +381

    'Leonardo da vinci ' அவரோட flight modal செஞ்சு ஸ்கூல் ல அறிவியல் கண்காட்சியில் frist frize வாங்கி இருக்கேன் ✈✈✈

  • @jitheshrajindiran3875
    @jitheshrajindiran3875 5 лет назад +264

    anyone Watched "Da Vinci code" Movie ☺☺

  • @subashbose9476
    @subashbose9476 5 лет назад +167

    இவ்வளவு இருந்தும்....
    ஒரு ஓவியத்தைப் பற்றியே......உலகம் முழுவதும் பேசியது....
    வலியை தருகிறது...!
    நீங்கள்
    இப்போது
    பேசுவது ....
    ஆறுதல் தருகிறது....!
    மகிழ்ச்சி....!

  • @juvairiyajubair07juvairiya55
    @juvairiyajubair07juvairiya55 5 лет назад +58

    அவர் ஒரு ஓவியர், சிற்பி என்பதை தவிர வேறு எந்த விஷயமும் அவரை பற்றி அறிந்திருக்கவில்லை,இன்ரு தெரிந்து கொண்டேன் உங்கள் மூலமாக, பிரமித்து விட்டேன் ,இது போன்ற சுவாரசியமான பல அரிய தகவல்களை போடுமாறு கேட்டுக் கொள்கிறேன், நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @dineshdk87
    @dineshdk87 5 лет назад +23

    Before watching this video I thought he is famous because of his paintings. Through this video I got to know about his talent and inventions. True legend, thanks to you Mr.GK for unleashing Davinci.👏👏👏👍👍👍

  • @mikedeepan
    @mikedeepan 5 лет назад +69

    Pesura ungaluku vaai valikuthu nu sonnega...kekura engaluku thala suthuthu bro 🤭🤭
    Ippadi oru manusana...ivara pathi painitng and Da Vinci code movie pathi Than theriyum but ivalo visayam kandupidchurukara...he is king of kings ....
    Blade chariot => bahubali la Varum ...namma Rajmouli ooda own thinking nu ninachen...now we know..😎😎
    Wonderful information...thanks Mr.GK...😊👏🏼👏🏼👏🏼

  • @sankarapandian7911
    @sankarapandian7911 3 года назад +14

    Leonardo Da Vinci is a Legend ❤️

  • @wilson5089
    @wilson5089 5 лет назад +15

    MR .GK வணக்கம் Leonardo da Vinci னுடைய அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கம் மிக்க அருமை .இன்னும் ஒரு காணொளி வெளியிட வேண்டுகிறேன் .வாழ்த்துகள் வாழ்கவளமுடன் .

  • @sriramsourirajan1563
    @sriramsourirajan1563 5 лет назад +15

    I have a book called "Great Lives" in my college first year. In that we have a separate lesson for this man. What a legend he is! Many of his talents are not yet revealed. So eagarly waiting for next part.

  • @kailash8
    @kailash8 5 лет назад +8

    Wow madan sir intro. விகடனில் இவர் கேள்விக்கு பதில் விளக்கமாக கொடுப்பார் அப்போதே முதலில் அதைத்தான் படிப்பேன். இவர் புத்தகங்களை படித்துள்ளேன் இவரின் வாசகர் கூட.

  • @gowrinatarajan4980
    @gowrinatarajan4980 5 лет назад +3

    டாவின்சி மிக சிறந்த ஒவியர் என்பது தெரியும். ஆனால் அவர் ஒரு விஞ்ஞானியாகவும் மிக சிறந்த கண்டுபிடிப்பாளராக விளங்கி இருக்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது.
    தங்களின் மேலான சேவை வரவேற்புக்கு பாராட்டுதலுக்கு உரியது👍👍👌👌💐💐

  • @nithilan11
    @nithilan11 5 лет назад +14

    Oru painter pathina video va cartoonist madan sir a vacha start pannathu sema...vera level bro...

  • @cosmoszeeistflight
    @cosmoszeeistflight 5 лет назад +32

    Bro ,
    I am struggling in special relativity theorem...
    Can u plz explain the content of the book...plzzzzz
    My humble suggest

  • @t.revathy03
    @t.revathy03 5 лет назад +23

    Life of scientists...
    Initially seen as lunatic.
    Medieval seems pathetic.
    Finally seen as epic.
    Da vinci video informations overloaded. 😇👌👍
    Note: Don't skip at any point else u ll b missing lot of info.

  • @naveenraj2008eee
    @naveenraj2008eee 5 лет назад +114

    FAQ
    What is mr.gk?
    It is a youtube channel where you can learn general knowledge related subjects.. Like science,maths,history,tamil literature..
    How long ago channels started?
    It started one and half years ago..
    What is speciality of Mr.G.K?
    It is the place where Mr.G.K. tells about facts with simple language which is understable to every one..
    What are the examples?
    About fourth dimension, space travel and earth evolutionthese subjects are difficult to understand, but Mr.G.K gave easy expalnation to make understable..
    What should we do to become like Mr.G.k sir?
    Read books and discuss g.k related topics with your friends..😁👏👏

    • @MrGKTamil
      @MrGKTamil  5 лет назад +12

      thanks :)

    • @mahiramvevo
      @mahiramvevo 5 лет назад +7

      @@MrGKTamil தமிழ் சித்தர்கள் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்துள்ளார்கள் அவை பற்றியும் காணொளி பதிவிடுங்கள்
      பண்டைய தமிழர் தொழில்நுட்பம் விஞ்ஞானம் மற்றும் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் பதிவிடுங்கள் அண்ணா

    • @jeevajeeva8970
      @jeevajeeva8970 3 года назад

      @@mahiramvevo 👍👌🙏🙏

  • @mpvenkat2552
    @mpvenkat2552 5 лет назад +8

    Unga video play pandrathu munnadiye innaiku ethu 1 puthusa kathuka pogrom apringura feel varuthu bro...
    Neenga pressure topics already enaku therinjatha irunthalum kuda kandipa athula enaku theriyatha 1 vishayamachum irukum...
    Thanx for all...

  • @jilljungjuk4969
    @jilljungjuk4969 5 лет назад +6

    Our new Invention ah Vida inventors kandu pidichatha pathi explain panrathu tha romba kastam!!! Neenga mikka arumaiya panringa sir!! Hats off😊😊😊

  • @johnboopathi3009
    @johnboopathi3009 5 лет назад +8

    you are really great man. it is an interesting video. I work as a professor. nowadays, almost all my classes have at least one of your references. thank you for it.

  • @naveenraj2008eee
    @naveenraj2008eee 5 лет назад +14

    Sir i knew about da vinci when i was studied school ten years ago where they demonstrated about his inventions. Specifi vitruvian man....
    But by seeing this video it is nice to recollect.. Thank you...😀👏👏

  • @indsaba
    @indsaba 5 лет назад +4

    My first comment for you !
    Thanks MR. GK for giving intro about my Hero, looking forward many more interesting topics on Da Vinci, March my words, you can make more than 100 of videos about him. But we require more time to explore him. I believe you can ....
    Just from my book self:
    40 years before Copernicus - Da Vinci noted, in large letters for emphasis, “IL SOLE NO SI MUOVE,” “The sun does not move.” He added, “The earth is not in the center of the circle of the sun, nor in the center of the universe.”
    60 years before Galileo - He suggested that “a large magnifying lens” should be employed to study the surface of the moon and other heavenly bodies.
    200 years before Newton - Anticipating the theory of gravitation, Leonardo wrote, “Every weight tends to fall towards the center by the shortest possible way.” And elsewhere he added that because “every heavy substance presses downward, and cannot be upheld perpetually, the whole earth must become spherical.”
    400 years before Darwin - He placed man in the same broad category as monkeys and apes and wrote, “Man does not vary from the animals except in what is accidental.”
    Source: Think Like Da Vinci; Please read this book

  • @bharania7013
    @bharania7013 4 года назад +1

    Da Vinci's cartoon show pathukruken. Chutti TV La after that know more about him now only . he is legend of science . unbelievable thinks ellam theory ha write pani irukaruu . tq for give this type of videos Mr.GK.

  • @gopi00003
    @gopi00003 5 лет назад +5

    No words to explain my thoughts “woooooow” Mr.G.K you are awesome bro 😎😎😎

  • @Prasannaravichandran79
    @Prasannaravichandran79 4 года назад +2

    Really I shocked. Before I watch this video, I thought that da vinci was a painter only. Bt after this video, I think really he is a legend. Thank you so much mr gk for knowing him

  • @vinoth471
    @vinoth471 5 лет назад +4

    Da Vinc's mattum Illa nengalum oru Legend dhan Anna becoz it is not a easy collect information about specific things. Ivalo naal " Da Vinci's " indha name mattum dhan yengayo keta mathi irudhuchu, indha video pathadhum dhan ivalo therijidhu thanks for making this much of video Mr.GK

  • @umasankar764
    @umasankar764 5 лет назад +1

    Hai Mr.Gk, already I know your information of Leonardo da Vinci factors from discovery channel before 5 years back. They are made series therory of Leonardo da Vinci upto six months daily one hour program. I had recalled my memory seeing from your video. Thanks Mr.Gk.

  • @sksivajune
    @sksivajune 5 лет назад +4

    Thanks a lot & happy to see Leonard da Vinci’s tamil biography video. Waiting for part II about his secrets behind in his paintings 🖼
    - இப்படிக்கு mr.gk logo lover

  • @sudhajagannathan5667
    @sudhajagannathan5667 5 лет назад +4

    Really he is a genius...your explanation about his inventions makes my tears to come out...Really incredible...thanks Mr.GK...

  • @majestyfox2302
    @majestyfox2302 5 лет назад +4

    I Thought He Only Drafted Human Anatomy And An Artist. Nice To Know He Made A Revolution In Mechanism, Especially In War Weapons. Nice Topic GK. Nice To Know This Topic From You 😎

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired 5 лет назад +2

    In Assassin's Creed brotherhood game I played top 5 davinci war machines... Also I saw davinci demons tv series !!! What talent thanks for showing more more creations !!!

  • @karthikesanthangavelu2183
    @karthikesanthangavelu2183 5 лет назад +4

    1st time hearing about all. He is Extremely talented. Thank you for sharing those information.

  • @manikandan.m8137
    @manikandan.m8137 5 лет назад +1

    Da Vinci கேள்விப்பட்ட பெயர்..
    படிக்கும்போது எந்த பாட புத்தகத்திலும் இவரை பற்றி படித்ததாக நினைவில் இல்லை.
    அருமையான பதிவு புகைப்படத்துடன் ஒவ்வொன்றாக சொல்லும்போதே பிரமிப்பு கடைசிவரை..
    நன்றி....

  • @roopeshm6090
    @roopeshm6090 5 лет назад +6

    Da Vinci was ambidextrous ( could use both hands equally).He was dyslexic.
    He would draw forward in one hand and write backwards in other hand creating mirror images..

  • @srivenkatesh8101
    @srivenkatesh8101 5 лет назад +9

    Fantastic facts today i learned about da vinci

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies 5 лет назад +4

    சுமார் 10 வருடங்களுக்கு முன் Discovery சேனலில் "Doing Da Vinci" என்ற நிகழ்ச்சியில் டாவின்சியின் வரைப்படங்களை இயந்திரங்களாக உருவாக்க இரண்டு குழுவிற்கு இடையே போட்டி நடக்கும்.
    மிகவும் சுவாரசியமான நிகழ்ச்சி.
    Blade Chariot, Bow type Catapult, Helicopter, Spring Car போன்றவை இன்றும் என் நினைவில் இருக்கிறது.
    அழகான நினைவுகள்!
    Blade Chariot பாகுபலி முதல் பாகத்தில் வரும்!
    மகிழ்ச்சி...!

  • @sandeepkumar-fl3ej
    @sandeepkumar-fl3ej 5 лет назад +7

    Mr.GK thanks for such an informative video. I feel guilty that I never knew Da Vinci beyond his painting skill. Will explore.
    Just a suggestion. If possible you can start adding subtitles. I can share with other friends.

  • @TN_ALPHA
    @TN_ALPHA 5 лет назад +11

    MR. GK channel is mass

  • @wazimad975
    @wazimad975 5 лет назад +1

    OMG.. இது எல்லாம் பன்னது...ஒரெ மனுசனா... unbelievable...thanks to the god such a brilliant creation...and thank to Mr.GK for the wonderful information...

  • @siva9835
    @siva9835 5 лет назад +4

    He was the best in engineering at that time. Thanks mr.gk for this info

  • @Robin-sh7hp
    @Robin-sh7hp 5 лет назад +2

    Wow no words😊 I'm a graduate but till date didn't know this much about Da Vinci..... Expecting more information about him in future videos.....Keep moving ahead Mr GK....

  • @jacksparky4764
    @jacksparky4764 5 лет назад +33

    தமிழனின் அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி போடுங்க அண்ணா

  • @praveenmichael9095
    @praveenmichael9095 5 лет назад +2

    Great... I was just wondering how can a human be able to do a vast research that too in different fields in his life time... Only thing I was knowing about him was his painting. That is nothing when looking at his inventions.. Simply great Mr. G K. Superb work.

  • @arnark1166
    @arnark1166 5 лет назад +52

    டாவின்சி என்பவர் ஒவியர் என்றுமட்டும் தான் எனக்கு தெரியும் இவ்வளவு கண்டுபிடிப்பா அப்பப்பா பெரிய அறிவாளியாக இருந்திருக்கார் அறியதந்ததுக்கு மிக நன்றி தம்பி அப்துல்ரஹ்மான்தமிழன் குவைத்

  • @rajiniraja6837
    @rajiniraja6837 5 лет назад +9

    Anyone watched Da Vinci's Demons Tv Series, yet it's fictional but worth a shot. It portrays da Vinci's early life and his inventions.

  • @saravananss24
    @saravananss24 5 лет назад +110

    21 குண்டு முழங்க மரியாதை செலுத்துகின்றனர் ஏன் 21? அதன் தனிச்சிறப்பு என்ன? Mr.gk

  • @jayaprakashsubramanian9182
    @jayaprakashsubramanian9182 5 лет назад +2

    I thought he's just a artist.. unbelievable.. thank you Mr GK.. Super 😀

  • @investmentstreet9433
    @investmentstreet9433 5 лет назад +5

    The full scientist great thank you mr.gk

  • @kirithikadevi1099
    @kirithikadevi1099 5 лет назад +2

    Really he is a Legend. I respect Mr.Leonardo Da Vinci a lot 👏👏👏

  • @danashivan5002
    @danashivan5002 5 лет назад +6

    Today my alarm is your video notification lol video was released around 5:30 am 👏👏👏👏good days start with good messages 🙏 🙏🙏🤗🤗🤗

  • @sindhuthasan
    @sindhuthasan 5 лет назад +2

    Davinci is a real genius🙂."The Davinci code" movie la vara Cryptex really amazing design,Leonardo da vinci ya 1st wikipedia la search panapa avar athina details poikitae irunthuju I'm excited,Really unbelievable inventions tk u gk👌👏❤❤❤

  • @abi-oy9mm
    @abi-oy9mm 5 лет назад +6

    Mr.GK dharmadurai
    ரொம்ப simple ல சொல்லனும்னா இதையல்லாம் அழகாக வரைந்து வெளிபடுத்து இன்று படம் பார்த்து கற்றுக்கொள்ளும்படி செய்த அந்த அறிவாளி ;
    கலைஞன்;
    ஓவியன்;
    சிந்தனையாளன்;
    இன்னும் etc.........
    பல மர்மங்களை தன்னுள் மரைத்த படைப்பாளி
    சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் யாரும் படிக்க மாட்டார்கள்.
    😁😁😁😁😁😁😁🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @mohammedashif8158
    @mohammedashif8158 5 лет назад +2

    Davinci create pana Ellam inventions um oru game la kuda iruku...
    En davinci ye antha game la iruparu..
    Assassin's creed 2, Assassin's creed brotherhood.... Intha rendu game layum avaru varuvaru.... And avaroda Inventions ah vechi missions um irku.... Try Pani parunga frnds.... And Mr.Gk bro ungalauku oru chinna request. Evolution of earth nu oru playlist create panni athula big bang la irunthu human evolution , 1st era ela era's kum videos podunga..... Plsss

  • @kaneshkumarv5552
    @kaneshkumarv5552 5 лет назад +4

    bro unga notification vantha udane rompa impresse aiten

  • @edvinm8508
    @edvinm8508 2 года назад +1

    டா வின்சியின் அருங்காட்சியகம் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் உள்ளது. அங்கு அவருடைய நிறைய குறிப்புகள் ஆராயப்பட்டு உருவமாக செய்து பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நேரில் சென்று அவற்றை தொட்டு பார்த்து வியர்ந்து போகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.நீங்கள காட்டிய நிறைய கருவிகள் அங்குதான் உள்ளது.👏👏👏👍🏼

  • @NagaRajyadava
    @NagaRajyadava 5 лет назад +35

    I can't believe he is from our earth. 😮

  • @bhuvaneshwarimalayarasan4119
    @bhuvaneshwarimalayarasan4119 5 лет назад +2

    I didn't know even a single one other than his painting. Thank you very much for this wonderful vedio.

  • @rekhasrikanth8908
    @rekhasrikanth8908 5 лет назад +3

    I also like the same -ball bearing,
    I really trust your videos 🙂

  • @BunnyRichie
    @BunnyRichie 5 лет назад +2

    Mr. GK i have watched this video 3 times. The informations that u r providing are very much informative and the quality is very very good. The explanations that u r providing for ur informations are very well conveying the details u want to say to the viewers. Keep up the good work bro.

  • @sanjanavijayakumar3107
    @sanjanavijayakumar3107 5 лет назад +6

    I'm no more mg fan I find your videos are so useful and powerful

  • @Nightcrawler333
    @Nightcrawler333 5 лет назад +1

    Wow.. amazing.. never knew about his inventions before.. thanks for making this video 👍👍

  • @DineshKumar-hl4xw
    @DineshKumar-hl4xw 5 лет назад +30

    விசயம் இருப்பவர்கள் வெளியே அலட்டிகொள்வதில்லை.என்பதற்கு உதாரணம் டாவின்சி

  • @madasamyn675
    @madasamyn675 5 лет назад

    இவர் ஒவியர் மட்டும் தான் என்று நினைத்து இருந்துதேன். ஆனால் இவர் இவ்வளவு கண்டு பிடித்து இருக்கின்றார் என்று எனக்கு இப்போது தான் தெரியும் உங்கள் பதிவு முலம். எங்களுக்கு மிகவும் முக்கியமான பாடம் என்றால் அது anatomy and physiology அதில் இவர் பங்களிப்பு இவ்வளவு இருக்கும் என்று தெரியவில்லை. நன்றி உங்கள் பதிவுக்கு. Mr GK

  • @Skyred90s
    @Skyred90s 5 лет назад +67

    எத்தனையோ உண்குழாய் பதிவாளர்கள் குப்பைகள் போல் குவிந்து இருக்கின்றன நீங்களும் ரிஷிபீடியாவும் தான் என்னை கவர்ந்தவர்கள்.😍😍😍
    இது தனிமனித புகழ்ச்சி அல்ல.

    • @MrGKTamil
      @MrGKTamil  5 лет назад +11

      thanks, உண்குழாய் is not right translation for youtube i guess.

    • @Skyred90s
      @Skyred90s 5 лет назад +2

      @@MrGKTamil சரியான தமிழ் சொல் என்ன ?? தோழா

    • @saravananss24
      @saravananss24 5 лет назад +1

      @@Skyred90s சகோ
      RUclips=காணொளி(விழியம்)
      சரியான தமிழ் சொல்

    • @thiyaguraj6429
      @thiyaguraj6429 5 лет назад +2

      @@Skyred90s valaiyoli I guess.. Heard somewhere..

    • @sivavenkatesh8985
      @sivavenkatesh8985 5 лет назад +1

      @@Skyred90s வலையொளி நண்பா

  • @zuzuba3481
    @zuzuba3481 5 лет назад

    Wow Unbelievable bro.. really legend Leonardo da Vinci.. ninga part 2 panuga evara pathi sikiram..

  • @thiy4gu
    @thiy4gu 5 лет назад +14

    2.. baahubali la rana vechupaanga la bro😍

  • @kumarababukumarababu3042
    @kumarababukumarababu3042 4 года назад

    Mr.GK Sir, உங்களால் நான் அறிந்த அறிவியல் விஷயங்கள் மிிக அதிகம். இதுவரை "டாவின்சி" என்பவர் மிக நுணுக்கமாக பல விஷயங்களை ஓவியங்களில் பொருத்தி புதிய பரிமாணத்தை ஏறபடுத்திய உலகப்புகழ் பெற்ற ஓவியர் என்று மட்டுமே அறிந்திருந்தேன். இந்த Video மூலம் தான் அவர் எவ்வளவு பெரிய அற்புதமான பேரறிஞர் !உலகத்தோர் அனைவரும் போற்றும்படியான பல்துறை விஞ்ஞானி! என அறிந்து கொண்டேன. நன்றி !

  • @sathya7583
    @sathya7583 5 лет назад +5

    Hi DD, this video was so much informative and useful. Thanks for your time. I have previously came across few of his theories in anatomy that's it... But just now realised the actual list is big.

  • @alexmuthuhitsongs1768
    @alexmuthuhitsongs1768 5 лет назад

    அருமை நான் 6 வருடத்திற்கு முன்பு இவரது கண்டுபிடிப்புகளையும் அதில் சில கருவிகளையும் செய்துகாட்டியும் அதனை பயன்படுத்தியும் கட்டியுள்ளனர் discovery சானலில் 6வருடங்கள் கழித்து இப்போது நியா பகப்படுதியுள்ளீர்கள் மிக்க நன்றி தோழரே

  • @leaffit4u
    @leaffit4u 5 лет назад +4

    This very new to me bro thanks for the play button

  • @jameslee007
    @jameslee007 3 года назад +1

    Adengappa...இவ்ளோ vishayam theriyuma avaruku. நிங்க சொல்லி தான் theriyum bro.thanks . Merandutain ..vera level மனுசன் DaVinci

  • @11subash
    @11subash 5 лет назад +7

    Bro you are always speaking about foreign scientist. We need history of Indian scientist. Kindly make some video about our indian scientist invention
    Eg. Invention of ( 0 zero )

  • @Amalorannette
    @Amalorannette 3 года назад

    உண்மையிலேயே இந்த ஒவியர் முரண்பாடான எண்ணம் கொண்டவர் என்று எனக்கு கருத்து இருந்தது ஒரு சிலர் கடவுள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அதை முடநம்பிக்கை என்று புரட்சி செய்பவர்கள் இருப்பார்களே அப்படி ஒருவர் இவர் என்று என் மனதில் அவர் மிது ஒரு வெறுப்பு கூட இருந்தது உங்கள் விளக்கத்தை பார்த்தால் அவர் பண்ணாத ஆராய்ச்சி எந்த ஆய்வு என்றில்லாமல் எல்லாவற்றையும் ஆராய்ந்திருப்பது வியக்கதக்கதாக உள்ளது,என் மனதில் ஒருவர் மிது இருந்த வெறுப்பையே மாற்றிவிட்டது உங்கள் அருமையான விளக்கம் ,மிக்க நன்றி.

  • @gksanthosh6510
    @gksanthosh6510 5 лет назад +3

    சென்ற மணித்துளி வரை அவரை பற்றி ஒரே விஷயம் மோனாலிசா படம் அவர் வரைந்தது மட்டுமே. அவர் மனித கடவுள். நன்றி புதிய தகவலுக்கு #mrgk

  • @ashiqueilahi
    @ashiqueilahi 5 лет назад +2

    I watched these might be ten years ago in discovery or NG, not sure. In that program they built machines using these prototype and tested it. But in that program they mentioned that these were only in his books and nothing was designed/built/implemented during his period. He worked as a military Enginner. In Assassins creed game da vinci character is available.

  • @vimal.m7971
    @vimal.m7971 4 года назад +5

    I m here after watching reshipedia da vinci video

  • @smartilyas3518
    @smartilyas3518 5 лет назад +2

    உங்களின் கடினமான உழைப்பிற்க்கு என்னுடைய வாழ்த்துகள்..
    இரட்டை கோபுர தாக்குதல் பற்றிய முழு தகவல்களை பேசுகின்றீர்களா...

  • @anbu7406
    @anbu7406 5 лет назад +4

    Da Vinci. The god of invention

  • @kishores2515
    @kishores2515 5 лет назад +1

    Awesome and impressive video bro, yarum idu varaikkum pesala ivlo detailed ah. Super

  • @sanjaysanjaykumar4802
    @sanjaysanjaykumar4802 5 лет назад +3

    wooden toy in background nice bro👍👍👍

  • @ramapriyansrinivasan2869
    @ramapriyansrinivasan2869 5 лет назад +1

    GK .. pls make a play list of him ... Or upload a detailed video about him once in a week ... ThankYou

  • @renganath85
    @renganath85 5 лет назад +6

    Waiting for new learning 🌟

  • @ammu7552
    @ammu7552 5 лет назад +2

    Yes. As you said he is a legend. After very long time, I watching cartoonist Madhan through your channel. I am big fan of both artist❤️. Madhan sir books and his thoughts are in different level. Thank you so much for this awesome video.

  • @arockiyayesu7849
    @arockiyayesu7849 5 лет назад +6

    Mr.GK 7 wonders nu thaniya oru playlist start panni
    aantha 7 wonders pathina history lam podunga poo semaiya reach aagum aatha pathi therinjikilam
    thank you

    • @saravananss24
      @saravananss24 5 лет назад +1

      வாரம் ஏழு
      நவகிரகங்களில் சிறந்தவை ஏழு
      உடம்பில் சூட்சும நாடிகள் ஏழு
      கிறிஸ்தவம் கூறுவதும் ஏழு(7th day)
      சனீஸ்வர பகவான் விரும்பும் எண் ஏழு(ஏழரை)
      ரிஷிகள் ஏழு
      பாட்டி கதையின் தொடக்கம் ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி
      ஏழின்(7) தனிச்சிறப்பு என்ன? Mr.Gk!!!

  • @saravanakumar3573
    @saravanakumar3573 5 лет назад

    இவர் பெயர் மட்டும் தான் தெரியும், இவரை பற்றி மிக அருமையான விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி Mr.Gk

  • @kodipitchai1588
    @kodipitchai1588 5 лет назад +5

    இன்னைக்காவது first like போட்டிடனும்

  • @Lavanya_sampath
    @Lavanya_sampath 5 лет назад +2

    What a man ... Davinci ... I'm struggling to understand the drawings of him but how he made it .......

  • @alicesylviyasamuel7223
    @alicesylviyasamuel7223 5 лет назад +5

    Da vinci na enaku therunjadhu da vinci code um apram antha famous paintngs lk mona lisa nd the last supper...
    You have shared a lot abt ths legend...Thanks!mr.gk
    keep sharing nd educatn

  • @rajeshpriyakavinkhugan5263
    @rajeshpriyakavinkhugan5263 5 лет назад

    Ithu ellame new ah than Mr GK irukku... unbelievable....super

  • @vinothmk4606
    @vinothmk4606 5 лет назад +3

    About brahmos missile pls anna

  • @ajisartist
    @ajisartist 5 лет назад +1

    Semma anna nalla video 🤗
    Every day i learn somethning about new ...for only reason you make the video....மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 😍

  • @nagaraj5118
    @nagaraj5118 5 лет назад +7

    தமிழர்கள் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோவில் கல்வெட்டுகளில் கர்ப்பப்பையில் உள்ள குழந்தையை அச்சு அசலாக சிற்பத்தில் வடித்துள்ளனர் அதை பற்றி உங்களுடைய கருத்து...

  • @pravinsaravana5308
    @pravinsaravana5308 5 лет назад +1

    Anna neega sema na...unga video na romba interesting ah papen nxt video apo launch panuviga nu wait panuvaa neriya therijiketa...yenak technology na romba pidikum...Ur Great.....unga nxt video la *Quantum Computer* pati soluriga plz....

  • @nagaraj5118
    @nagaraj5118 5 лет назад +15

    இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் இராவணன் கூட பத்து கலைகளில் சிறந்த வல்லவர் அதைப் பற்றியும் நீங்கள் வீடியோ செய்ய வேண்டும்...

  • @azmicaseer8584
    @azmicaseer8584 4 года назад +2

    Sathyama na iwar oru artist endu mattum than nenachan 🤦🏿‍♂️ thanks bro

  • @gomathisathishkumar6231
    @gomathisathishkumar6231 5 лет назад +9

    Inaiku yarum first view solla mudiyathu bcoz more than 100 watching

  • @kumarakrish3976
    @kumarakrish3976 5 лет назад +2

    New informations thank u bro 😎 great scientist. Please do more videos like this. Request you to make motivation videos.

  • @xavierlivin4782
    @xavierlivin4782 4 года назад +4

    Never heard about his ball-bearing invention.

  • @balajirs5216
    @balajirs5216 5 лет назад +2

    Bro I too read all comments u deserved each and every like and comment.....congrats...

  • @innerpeace888
    @innerpeace888 5 лет назад +4

    Omg need to wait 15 min more :( ....

  • @sureshsuvin
    @sureshsuvin 5 лет назад +2

    I watched davinci's demon series it's fully based on Danvinci's invention, He ultimate hunger was to fly like birds with wings and He is the one who noted about sound waves,echo, loudspeaker system.He is a knowledge hunter,....In that series he has the ability to draw everything that he see instantly...like pausing the timeline. Is that true....!?