All plan cancel ? | hambanthoda | Yala | கதிர்காமம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 мар 2021
  • Hello guys...In this video you are going to watch the beautiful srilanka's iconic places..such as beautiful beaches, famous Hindu temple kathirkamam,very neat full roads of srilanka...and the main part of this video is elephant crossing...we were very scared and also we were so excited while the elephant crossing.and we took the drone shots a lot.i hope you all like my work and the way I saw you the beautiful sceneries...if you like my video please subscribe my channel, hit the like button ...thank you for watching..
    Instagram link : / jesi__vlogs
    Song: Markvard & Kvarmez - Brighter Days
    Music provided by Vlog No Copyright Music.
    Creative Commons - Attribution 3.0 Unported
    Video Link: • Markvard & Kvarmez - B... ​
    Episode 01: • vavuniya to miyallawa ...
    Episode 02: • காலி போவது இவ்வளவு கடி...
    Episode 03: • madu ganga | balapitiy...
    Episode 04: • Galle | hikaduwa | una...
    Episode 05: • jungle beach galle | r...
    Episode 06: • Galle fort explore | D...
    Episode 07: • Mirrisa to blue beach...
    #hambanthoda
    #Allsrilankaride
    #srilanka
    #tamil
    #tamilvlog
    #kathirkamam
    #yala
    #elephant
    #Droneshot
    #travelvlog
    #bikeride
    #goprohero8
    #rc200
    #fzv3
  • РазвлеченияРазвлечения

Комментарии • 451

  • @ceciliapethuruppillai5262
    @ceciliapethuruppillai5262 3 года назад +19

    உங்களால் நிறைய புதிய இடங்கள் பார்க்க கூடிய தாக இருக்கிறது வாழ்த்துக்கள்

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அக்கா ❤️

  • @nagulan1533
    @nagulan1533 3 года назад +10

    நான் இதுவரை கதிர்காமம் போனது இல்லை. உங்கள் காணொளி பார்த்தால் போகவேணும் தோன்றுகிறது நன்றி தம்பி🙏

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அண்ணா ❤️

  • @rajan2205
    @rajan2205 3 года назад +14

    கதிர்காம கந்தனை உங்களின் மூலம் பார்க்கலாம் என்று நினைத்தேன் சகோ☺எனினும்,காணொளி அருமை👌👌🚴🚴🚴🚴

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      அடுத்த முறை பார்க்கலாம் அண்ணா கட்டாயம் ❤️

    • @krishnamoorthygunasekaran271
      @krishnamoorthygunasekaran271 3 года назад

      , ,

  • @seelanvlogs5226
    @seelanvlogs5226 3 года назад +16

    நன்றி சகோ நீங்கள் அடிக்கடி சைவர்கள் என்று சொல்லும்போது சந்தோசமாக இருந்தது உண்மையாவே நாங்கள் சைவர்கள்தான் இந்துக்கள் கிடையாது 🙏🙏💐

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அண்ணா ❤️

  • @apexworldwide
    @apexworldwide 3 года назад +9

    elephant drone shot 👌👌👌👌

  • @eugenthambirasa7786
    @eugenthambirasa7786 3 года назад +7

    Super 👍
    துணிஞ்ச ஆள்தான்
    நல்லா இருக்கு தொடருங்கள்
    நன்றி

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      Thanks anna ❤️

  • @user-mv5gx6mc8y
    @user-mv5gx6mc8y 3 года назад +5

    வணக்கம் ஜெஸி உமது
    காணொளி ஊடாக நாட்டின் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த
    உணர்வு ஏற்பட்டது எவ்வளவு சிரமப்பட்டு காணொளி எடுத்திருக்கிறீர்கள் நன்றி தொடர்ந்து காணொளி வர வேண்டும் வாழ்த்துக்கள் ஜெஸி
    சக நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள் ❤️❤️😊

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அண்ணா ❤️

  • @bm6861
    @bm6861 2 года назад

    இதெல்லாம் மிக அருமையான சிறப்பான பதிவுகள். செமையா இருக்கு. keep it up. மிகவும் அதிகமாக ரெஸ்க் எடுக்காதீங்க bro.
    வாழ்க வளமுடன். எல்லா பதிவிகளுக்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி.

  • @vigneshwaranvandayar6747
    @vigneshwaranvandayar6747 3 года назад +2

    சைவ கோயில் களை அழகான உச்சரிப்புடன் வர்ணித்த விதம் அழகு வாழ்த்துக்கள்

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      மிக்க நன்றி அண்ணா ❤️

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி. பதிவிற்கு மிக்க நன்றி

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      மிக்க நன்றி அண்ணா ❤️

  • @muhammednawanawa7865
    @muhammednawanawa7865 3 года назад +4

    Last doran shoot Vera level,.,.... thanks

  • @rajinis1671
    @rajinis1671 3 года назад +3

    காலை யில் கடல் தண்ணீர் சூப்பர் தம்பி நீங்கள் ஆசைப்பட்டபடி யாளை வந்தது சந்தோசம் ஆனாலும் கவனம்இரவில் திரிகின்றது கவனம்வாழ்த்துக்கள் 👌😀🙏

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அக்கா ❤️

  • @sharuarjun7449
    @sharuarjun7449 3 года назад +3

    Drone view + Elephant🐘🔥 semma shot❤️🤩😍

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      Thank you anna 👍

    • @sharuarjun7449
      @sharuarjun7449 3 года назад

      @@jesivlogsAnna nnu sollathenka ... Thampi nnu sollunka bro 😊❤️❤️

  • @appukathu5124
    @appukathu5124 3 года назад +3

    நன்றி ஜெஸி. Drone shoot super.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நல்வரவு அண்ணா ❤️

  • @prakalya2321
    @prakalya2321 3 года назад +2

    மிகவும் நீண்ட தூர பயணம்
    பல அனுபவங்கள் கிடைத்திருக்கும்.வாழ்த்துக்கள் சகோ .. சில இடங்கள் சிறப்பானது.
    எதிர்காலத்தில் கட்டமைக்கப்பட்ட
    பதிவாக இருந்தால் நல்லது.
    காரணம் உடல்நிலையை கருத்தில்
    கொள்ள வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.வாழ்த்துக்கள் சகோ

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அக்கா ❤️

  • @m.p4961
    @m.p4961 3 года назад +9

    Unga Kooda Travel Pannanum Pola Irukku Bro Travelling My Favourite Thing 😘😍 I Miss The places.😒☹️🤕

    • @vadapooche001
      @vadapooche001 3 года назад +1

      Vera leval video bro batticaloa vantha evr vagga

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      Thanks bro ❤️ and welcome ❤️

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      Sure bro ❤️

  • @hisamhisamhisam9979
    @hisamhisamhisam9979 2 года назад +1

    nanum srilanka bro enthalpy mathire edam ellam poidu parthathu ella yarum solli kadurekkan bro muthal tharam eppatan parkiren thanks for your RUclips show

  • @ThiruRameshan
    @ThiruRameshan 3 года назад +2

    Drone shot was a very good idea. thanks for posting it enjoyed it

  • @kandiahsuresh4521
    @kandiahsuresh4521 3 года назад +4

    மிகவும் அருமையான வீடியோ நன்றி தம்பி இரவில் போகும் போது கவனமாக போய் வரவும்

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      நன்றி அண்ணா ❤️

  • @jahirhussainjahirhussain1935
    @jahirhussainjahirhussain1935 3 года назад +3

    Nice all the best always brother care your driving safety your life

  • @PalinySamayal
    @PalinySamayal 3 года назад +1

    Super 👍 தம்பி கதிர்காம் அருமை நன்றி 🙏🏼யானை சூப்பர்

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அக்கா ❤️

  • @giri2174
    @giri2174 3 года назад +1

    All vedeos very very super so beautiful good luck verycareful valka valamudan👌👌👌👌👌💖💖💖💖💖

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thanks sister ❤️

  • @arsathansar3392
    @arsathansar3392 3 года назад +1

    Aanalum ella videovum super bro nagkalum senthu enjoy panninam pakkatha edagkalthan ellame thanks

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thanks & welcome bro ❤️

  • @tdancemovement
    @tdancemovement 3 года назад +9

    Love the way you were repeating " Eppa varum eppa varum " It is like we are waiting for your videos !!

  • @HasanHasan-ce2wv
    @HasanHasan-ce2wv 2 года назад

    வீடியோ அருமை நண்பா

  • @sangeethawilliamsilva4177
    @sangeethawilliamsilva4177 3 года назад +1

    All necessary details for a travelling is given in your video super 👏

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you brother ❤️

  • @pradeepmadushanka7017
    @pradeepmadushanka7017 3 года назад +3

    That drone elephant shot is amazing..

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you bro ❤️

  • @Rosinsview
    @Rosinsview 2 года назад

    Vera level brother....

  • @smfarsath1076
    @smfarsath1076 3 года назад +2

    👉 Drone Shot Supew👌🏻

  • @joshuarajmohan
    @joshuarajmohan 3 года назад +1

    Hambanthota , kadirkammam all superb, feeling i was seeing with my own eyes, தம்பி great work

  • @joethisho9444
    @joethisho9444 3 года назад

    sathyama naanum ipdi oru sunrise a parthathu illa Anna..
    Really Awesome 😍
    Thank you Anna

  • @nirojansk8020
    @nirojansk8020 3 года назад +2

    உங்களுக்கு பிடிச்சத செய்றீங்க நண்பா வேற லெவல்😍👍

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      நன்றி நண்பரே ❤️

  • @naturallanka2835
    @naturallanka2835 2 года назад

    Unga visit video ellam semma

  • @anou3993
    @anou3993 3 года назад

    very beautiful beach, sun, rocks, elephant, the clip with throne when the elephant walks the music all was woww it was very beautiful to see💐💚

  • @arvindandarchie2386
    @arvindandarchie2386 3 года назад +1

    Beautiful video Bro 😎
    Feel like visited with you so natural 🍀😊😊😊
    Thank you 😊

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thanks brother ❤️

  • @muffassalkareema7587
    @muffassalkareema7587 3 года назад +4

    Unmaya naan owworu naalum wait ✋pannura bro ungada video ku

  • @gnanegnanendran2705
    @gnanegnanendran2705 3 года назад +1

    Super super coverage and drone shots.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thanks Anna ❤️

    • @lankatroll8382
      @lankatroll8382 3 года назад

      ruclips.net/video/tnv7KFfGkWM/видео.html
      Comedy

  • @ashokans4999
    @ashokans4999 3 года назад +1

    அருமை..... அருமை.....

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி ❤️

  • @munsithmunsith8307
    @munsithmunsith8307 3 года назад +2

    Semma Anna .
    I love traveling

  • @ramamoorthysivasamy4512
    @ramamoorthysivasamy4512 3 года назад +1

    அருமை அருமை தம்பி வாழ்த்துக்கள் 👍👍

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அக்கா ❤️

  • @mohammedazhar6674
    @mohammedazhar6674 3 года назад +2

    Vera laval nanba 37mnts ❤️👌✌️

  • @manoharanr5180
    @manoharanr5180 3 года назад

    அருமையான பதிவு

  • @jayakumarsivan1652
    @jayakumarsivan1652 3 года назад

    All place very very very very super bro thanks very thanks

  • @aqfa5948
    @aqfa5948 3 года назад

    Thanks Bro your videos keeps on reminding me the memories of driving in srilanka,,, cheers for your effort 👏👏👏✌️✌️✌️

  • @velalaganmanickam4984
    @velalaganmanickam4984 3 года назад

    Super bro thank you

  • @kaalitemplethalawai1731
    @kaalitemplethalawai1731 3 года назад +5

    நல்ல படியக வீடு வந்து சேர்ந்துவிட்டீர்கள் இறைவனுக்கு நன்றி🙏.
    Batticaloa போறது என்று எல்லாமே சொன்னிங்களே bro அது எல்லாம் cancel ah bro😥...

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      நன்றி அண்ணா
      ஓம் அண்ணா ❤️

  • @mtmmursath947
    @mtmmursath947 3 года назад

    அருமையான பயணம்

  • @ushanthanthevasakayam52
    @ushanthanthevasakayam52 3 года назад +1

    😎👌✌️Vera level 👍

  • @nagendrankithusigan5450
    @nagendrankithusigan5450 3 года назад +1

    Super.

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 3 года назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் இருந்து

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அண்ணா ❤️

  • @nethajabirami4959
    @nethajabirami4959 3 года назад +2

    Vera level bro👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @smfarsath1076
    @smfarsath1076 3 года назад +1

    😊 Super Vlog 👌🏻👍

  • @tararenhold5019
    @tararenhold5019 3 года назад +2

    Thank you my Freind very Nice 👍👌

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thanks sister ❤️

  • @flickcoolrifai3188
    @flickcoolrifai3188 3 года назад +1

    Drone shot is awesome

  • @shriniamirthalingam1378
    @shriniamirthalingam1378 3 года назад +1

    Very good. I like it.

  • @sahirkan8080
    @sahirkan8080 2 года назад

    Semma bro

  • @kamalrajah5596
    @kamalrajah5596 3 года назад +1

    hi bro neengal sentra idangalum,kadchigalum arumai

  • @kmeditorvarun4988
    @kmeditorvarun4988 Год назад +1

    Super video Anna 😍 naanum vavuniya anna❤️

  • @tlkumaran9671
    @tlkumaran9671 3 года назад +1

    Anna thanks anna rompa thanks nanga poka mudiyatha edam ellam live ah kaadduringa bro very thanks

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Welcome brother ❤️

  • @shanthi1851
    @shanthi1851 3 года назад +1

    Wow super place❤️❤️

  • @TamilBros
    @TamilBros 3 года назад +1

    Vera level bro

  • @mjtrevelvlogs
    @mjtrevelvlogs 3 года назад +1

    Vare leaval ripe bro🔥🔥super ❤❤❤ kadirkamam video mattum miss panren bro. Ok bro no problam video mass very nice❤❤🔥

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      Thanks bro
      Next time pakalam kathir kamam❤️

    • @mjtrevelvlogs
      @mjtrevelvlogs 3 года назад

      @@jesivlogs OK bro waiting

  • @gssgevvw2303
    @gssgevvw2303 2 года назад

    தம்பி நான் குவைத்தில் இருந்து பார்க்க கூடியதாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @azmiisshak3497
    @azmiisshak3497 3 года назад +4

    Awesome journey bro 🤝👌☺️

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thanks anna ❤️

    • @lankatroll8382
      @lankatroll8382 3 года назад

      ruclips.net/video/tnv7KFfGkWM/видео.html
      Comedy

  • @sriprakasamirthalingam4717
    @sriprakasamirthalingam4717 3 года назад +1

    What a amazing video.don’t take risk bro thanks

  • @francisgeorge4915
    @francisgeorge4915 3 года назад +1

    Bike riding feel awesome 😊

  • @rl5914
    @rl5914 3 года назад

    அருமை அருமை 👏🏾👏🏾👏🏾👌👍🙏💪🏼

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அண்ணா ❤️

  • @rameshrk9770
    @rameshrk9770 3 года назад +1

    Good video thank you

  • @j.m.ilyasilyas8634
    @j.m.ilyasilyas8634 3 года назад +1

    Inda vlogs super anna hambanthota rode super anna

  • @nirojansk8020
    @nirojansk8020 3 года назад +1

    Top Notch bro😍👌

  • @sujathaashokapathman4396
    @sujathaashokapathman4396 3 года назад +1

    Super இடங்கள் தம்பி.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அக்கா ❤️

  • @kubejeeva9904
    @kubejeeva9904 3 года назад +1

    Good one Jesi

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      thank you anna 👍

  • @panneerselvamkuppusamy658
    @panneerselvamkuppusamy658 3 года назад +1

    நான் தாய் தமிழகத்திலுள்ள தஞ்சாவூர் இருந்து பன்னீர்செல்வம் வாழத்துகள் தம்பி உங்களைப்பற்றிய சின்ன அறிமுகம் வேண்டும் தம்பி இலங்கை வரும் போது உங்களை அவசியம் சந்திக்க வேண்டுகிறேன் நன்றி

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      மிக்க நன்றி
      கட்டாயம் சந்திக்கலாம்
      நான் வவுனியா ❤️

  • @mohamedrifas9207
    @mohamedrifas9207 3 года назад +1

    Nice bro vera level

  • @meena6653
    @meena6653 3 года назад +1

    Excellent video.

  • @rajniroshana3387
    @rajniroshana3387 3 года назад

    Brother looks great.

  • @kaleelifan
    @kaleelifan 3 года назад +1

    Vera level

  • @newtamilboy
    @newtamilboy 3 года назад +1

    அழகாக இருந்தது

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அண்ணா ❤️

  • @user-eNTamil86
    @user-eNTamil86 3 года назад +1

    ❤❤❤❤❤உங்களுடைய காணொளி நல்லா இருக்கு தம்பி

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      மிக்க நன்றி அண்ணா ❤️

  • @stitchlife1011
    @stitchlife1011 3 года назад +1

    Ongekoode senthu naanum trip paoivanthe feel..... Tnx bro 😊

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      Thanks thankahche ❤️

    • @stitchlife1011
      @stitchlife1011 3 года назад +1

      @@jesivlogs kandipa naanthan tnx sollenum bro.... Bcs traveling & nature my favorite 🤗but most outing porethukedeyaathu.... Woman'aale ithellam Vry much kastam knw...? So, recently unge vlog paathen ipdiyellam koode places irukkanu ippethan theriyithu.... Anyway thank u sooooo much....

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      @@stitchlife1011 welcome thankahche ❤️

  • @ikramgang5361
    @ikramgang5361 3 года назад +1

    semmah

  • @navoddulsara635
    @navoddulsara635 3 года назад +2

    😍🔥bro

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      ❤️❤️❤️

  • @gopalkrishnan0423
    @gopalkrishnan0423 2 года назад

    Congratulations brother

  • @mohammedsifathsifath3779
    @mohammedsifathsifath3779 3 года назад +1

    வேற லேவல் நன்பா

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      நன்றி நண்பரே ❤️

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 3 года назад +1

    அருமை சகோ

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி சகோ ❤️

  • @sureshan3
    @sureshan3 3 года назад +1

    Amazing videos brother. I used to travel 20 years ago in SL. Be careful when you ride a motorcycle in the forest area.
    Forest animals like pigs, crocodiles, cows suddenly cross the road. I helped a girl who was unconscious after she had an accident with a pig. Though you may be an expert in motorcycle riding, it's really hard to control if an animal suddenly crosses the road.

  • @ThayaDaisy
    @ThayaDaisy 3 года назад

    Bro you are doing nice video

  • @srikumar8559
    @srikumar8559 3 года назад +1

    Super Bro👍👍

  • @mtmmursath947
    @mtmmursath947 3 года назад

    Nice video

  • @marythiru2468
    @marythiru2468 3 года назад +1

    Nice vedios
    God bless you

  • @vasanthakumararushanth1063
    @vasanthakumararushanth1063 3 года назад

    Bro i think best video and many risks

  • @subathradevibalasubramania2412
    @subathradevibalasubramania2412 3 года назад +1

    Super,👍

  • @naturallanka2835
    @naturallanka2835 2 года назад

    Good anna

  • @ahamedasmath2748
    @ahamedasmath2748 3 года назад +1

    Super brother ❤ 💙 🙌

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thanks brother ❤️

  • @thiruverakanthiru2069
    @thiruverakanthiru2069 3 года назад

    Semma bro ❤

  • @jeyshanagueen3010
    @jeyshanagueen3010 3 года назад

    Very super bro

  • @muneermarzook4911
    @muneermarzook4911 3 года назад +1

    Nice trip

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you brother 👍

  • @funboy2108
    @funboy2108 3 года назад +1

    Super bro

  • @sathuartgallery9116
    @sathuartgallery9116 2 года назад

    Super

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 3 года назад

    Woow elephant🥰👍💪