madu ganga | balapitiya | sri lanka | galle |

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Hey guys ..thank you for watching my video..in this video you are going to see many beautiful and eye catching places ..madu Ganga river fishing therapy are some of them.hope you guys enjoy this vlog..
    Instagram link : / jesi__vlogs
    Episode 01: • vavuniya to miyallawa ...
    Episode 02: • காலி போவது இவ்வளவு கடி...
    #maduganga
    #madugangariver
    #galle
    #balapitiya
    #rc200
    #fishmassage
    #jaffnatamil
    #tamil
    #vlog
    #nature
    #travelmyvillage
    #srilankafood

Комментарии • 651

  • @rajan2205
    @rajan2205 3 года назад +46

    ஒவ்வொரு கானொளியிலும் எவ்வளவு உழைப்பு,நேர்த்தியும் புதுமையும்,கொண்டஅருமையான முயற்சிக்கு பாராட்டுகள்👏👏👏👏👏👏👏👏👏👏

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +3

      நன்றி அண்ணா ❤️

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 3 года назад +2

      உண்மை,மிக அழகான ஒளிப்பதிவுகள்.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      @@Tamilkathir-x3g நன்றி ❤️

  • @theshafamily371
    @theshafamily371 3 года назад +26

    Brother millions of people will support only few will discourage you ,keep going and never give up.

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 3 года назад +9

    இலங்கை போல ஒரு அழகான நாடு ( தீவு) எங்கும் இல்லை.நான் ஐரோப்பா முழுதும் பயணித்து விட்டேன்.நோர்வே சுவிஸ் மிக அழகு.மற்ற எல்லாம் ஒன்றுதான்.ஆனால் நான் இலங்கையின் அழகான இடங்களை jesiயின் ஒளிப்பதிவு மூலமாக பார்த்து ரசிக்கிறேன்.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      நன்றி அண்ணா ❤️

  • @Pradeep-tm2oc
    @Pradeep-tm2oc 3 года назад +19

    இலங்கையில் இதை விட அழகான இடமெல்லாம் இருக்கிறது அண்ணா! அங்கு எல்லாம் சென்று காணொளிகளை பதிவிடுங்கள். இது மிகவும் அழகாக காணொளி..

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி
      கட்டாயம் ❤️

  • @srisatgurunathan3145
    @srisatgurunathan3145 3 года назад +7

    மிக அருமையான இடம் பார்க்கும்போது போகவேணும் போல தோன்றுகிறது. இப்படி பல இடங்களை பதிவில் கொண்டு வரவும் நன்றி

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      கட்டாயம் அண்ணா ❤️

  • @anithaslifesytle
    @anithaslifesytle 3 года назад +4

    Paaaa..... இப்பிடியெல்லாம் ஸ்ரீலங்கால இடங்கள் இருக்கா😮🤩
    நன்றி எங்களுக்கும் இந்த இடங்களை காட்டினத்துக்கு🙏

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      நல்வரவு ❤️

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 3 года назад +6

    இலங்கையை பற்றி தெரிந்துகொள்வதாக இருக்கிறது. தொடர வாழ்த்துக்கள்.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      நன்றி ❤️

  • @bubsri3324
    @bubsri3324 3 года назад

    சூப்பர் பதிவு அழகான அருமையான வீடியோ உண்மையில் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @logaranjan
    @logaranjan 3 года назад +1

    இலங்கைக்கு வந்தாலும் இப்படியான இடங்களை பார்ப்போ தெரியவில்லை வீடியோக்கள் அருமை தவறாமல் பார்க்கும் சேனல்களில் உங்கள் சேனலும் ஒன்றாகி விட்டது.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அண்ணா ❤️

  • @rairavi4150
    @rairavi4150 3 года назад +8

    அழகான ஒரு இடம் தெரியாமல் போய் விட்டதே நன்றி நண்பா

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நல்வரவு ❤️

  • @railwayenthusiastintamil
    @railwayenthusiastintamil 3 года назад +7

    Anna என்னால் இந்த இடம் இலங்கையில் இருக்கிறது என்று நம்ப முடியவில்லை ஆனால் அதுதான் உண்மை அப்படியே அச்சு அசலாக கேரளாவை பார்த்தது போல் உள்ளது
    அந்தப் பாலங்கள், Fish therapy, படகில் பயணம் செய்தது இது அனைத்துமே அப்படியே கேரளாளின் ஆழப்புலாவை பார்த்தது போல் உள்ளது
    அந்த mangrove forest - 13:22
    தமிழகத்தின் பிச்சாவரம் காடுகள் போல் இருந்தது
    அந்த காட்டிற்குள் சென்றது Anaconda படத்தை நினைவு படுத்தியது. நீங்கள் பாலத்தில் வண்டியை ஓட்டும் போது உங்களுக்கு பயம் வந்ததோ இல்லையோ எனக்கு மரன பயம் வந்தது ❤️❤️. முதல் முறையாக இந்த காணொளியை என்னை அறியாமல் மெய்மறந்து skip pannamal பார்த்தேன் அண்ணா 😀😀 drone shots புகுந்து விளையாடிவிட்டீர்கள்👍👍
    மடு கங்கை நதி இலங்கையில் ஓர் அருமையான இடம்
    கண்டிப்பாக வாழ்க்கையில் ஒரு முறையாவது வேண்டிய இடம் ❤️

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி தம்பி ❤️

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 3 года назад +4

    உங்களுடைய அழகான ஒளிப்பதிவுகளை( காணொளிகள்) இலங்கை தமிழர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள தமிழர்களும் பார்த்து ரசித்து அங்கு ஈழம் வர ஆசைப்படுகிறார்கள்.மிக விரைவில் உங்களுக்கு கோடிக்கணக்கான உறவுகள் comment எழுதப் போகிறார்கள்.👍👌👏👏👏👏

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      நன்றி அண்ணா ❤️

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад +1

      ஈழம் வாருங்கள் உறவுகளே

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 3 года назад +1

      @@Spseelanvlogs126 👌👌👌👍♥️

  • @kokilakumariravendranathan9259
    @kokilakumariravendranathan9259 3 года назад +3

    நானும் எத்தனையோ நபர்களின் காணொளிகள் பார்த்துள்ளேன். உங்கள் காணொளிகள் அபாரமாக உள்ளது வாழ்த்துக்கள் வளருங்கள் .மற்றவர்களைக் குறைத்து மதிப்பிடவில்லை. எல்லோரும் அனுபவத்தை வளர்த்து முன்னேற வேண்டும். வெளிநாட்டில் இயந்திரத்தனமாக வாழ்பவர்களுக்கு இது ஒத்தடம் கொடுப்பது போல்.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அக்கா ❤️❤️❤️
      உண்மையான கருத்து ❤️

  • @karnan753
    @karnan753 3 года назад +5

    Arumaiyana view nanba 😍 fish 🐟 massage arumai 🤭

  • @ammuammu754
    @ammuammu754 3 года назад +2

    நீங்கள் சென்ற இடம் எல்லாம் நாங்களும் பார்த்தோம் மிகமிக அற்புதமானது கண்ணுக்கு இதமாகவும் மனதிற்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது மிகவும் நன்றி Good jop

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      மிக்க நன்றி தங்கச்சி 👍

  • @vinothan1296
    @vinothan1296 3 года назад +11

    ஒரு கௌதம்மேனன் படம் பார்த்த மாதிரி பீலீங் 😍

  • @rl5914
    @rl5914 3 года назад +2

    மிக மிக மிக அருமை 👏🏾👏🏾👏🏾👏🏾👍👌
    இலங்கை தீவுக்குள்தான் எத்தனை அழகான சிறு சிறு குட்டி தீவுகள்
    உங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏🙏
    ஆகாயத்தில் இருந்து ஒளி பரப்பிய நன்பருக்கு ஒரு சபாஷ் 👌👏🏾👏🏾👏🏾👏🏾💐💪🏼
    நன்றி 🙏

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அண்ணா ❤️

  • @kamal1961
    @kamal1961 3 года назад +2

    நல்ல இயற்கையான இடம்,இலங்கையின் அழகே தனிதான்.நன்றி தம்பிமாரே.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அண்ணா
      உண்மை ❤️

  • @NadaPuvee-bv3bq
    @NadaPuvee-bv3bq 3 года назад +5

    தம்பி ஜெசி ...வேற லெவல் வீடியோ .. ...எத்தனையோ vlogsers இல் நீங்க வித்தியாசமானவர் சகோ...எதிர்பார்க்காத பதிவுகளை கொடுக்கிறீங்க ..நன்றி ...அடுத்த வருடம் நான் நாட்டுக்கு வந்தால் உங்க கூட எல்லா இடங்களுக்கும் சுற்றி பார்க்க ஆசை உள்ளது ...காலம் தான் தரணும் பதில்

  • @rajvision7443
    @rajvision7443 3 года назад +3

    Video is vera level superb and quality also super . Now you are professional cameraman. .🌈🌈 i never seen like this before .I really enjoyed . Thanks bro. Continue your journey .🦋🦋

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thanks brother ❤️

  • @DarkAcademia-f14
    @DarkAcademia-f14 3 года назад +7

    Super view of your country it’s so nice 👍🏽 🇱🇰

  • @karthikeyan-in3sq
    @karthikeyan-in3sq 3 года назад +3

    அருமையான. இடங்கள் நாங்களும் சிறப்பாக. கண்டுகளித்தோம் 👌👌🤝🤝. தமிழ்நாடு

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி ❤️

  • @Jeevan.Canada
    @Jeevan.Canada 3 года назад +6

    Very nice vlog Jesi. Amazing to see our own motherland from abroad. Diffinetly I'll visit when this pandemic over.
    Greetings from Toronto 🇨🇦🙏

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      Thanks anna ❤️

  • @roninronin6405
    @roninronin6405 3 года назад +4

    7:55 drone shot & the music was awesome & price less! 👊🏽👊🏽great expedition!

  • @anou3993
    @anou3993 3 года назад +4

    Happy beautiful 💐I saw in the photos my cousin visiting this place. God blessed you💚

  • @Explorewithkk97
    @Explorewithkk97 3 года назад +13

    Bro nee mass panu bro we’re with you big fan bro 🔥❤️

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 3 года назад +10

    தம்பி !நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர். இதுதான் உண்மை வாழ்க்கை👌👍👏.நாங்களும் அப்போது(1992) வாழ்ந்தோம்.... வேலை முடிந்தால்(வீடு) தாண்டிக்குளம். யுத்தகாலம்தானே. வாழ்க்கையை அனுபவிக்கவில்லை😥😥😭😭😭.பின்பு இங்கு வாழ்க்கை.உங்களின் இனிமையான இள வயது வாழ்க்கை...பொறாமையாக இருக்கு. இளமை மீண்டும் வராது தம்பி.நீங்கள் எங்களின் வாழ்த்துக்களுடன் இனிமையாக பயணி யுங்கள்.👏👏👏👍👌👌🙂🙂.

    • @renukafromgermany1808
      @renukafromgermany1808 3 года назад +5

      உண்மை முற்றிலும் உண்மை. வெளிநாட்டிற்கு வருவதாக இருந்தால் சுற்றுலாப் பயணிகளாக வாருங்கள். தயவு செய்து சொர்க்கம் என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். நாங்கள் வெளிநாடு என்ற மாயைக்குள் மறைந்து கிடக்கிறோம் வெளிவரத் துணிவில்லாமல்...........😢

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 3 года назад +1

      @@renukafromgermany1808 🤔நீங்களுமா????😥😥😥😥

    • @nisanthsl4953
      @nisanthsl4953 3 года назад +2

      @@renukafromgermany1808 Nenga soldra unmai than valrathu anavo anupavichu happy ya iruka than but ithuvum kadanthu pogum ithan life

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 3 года назад +2

      @@nisanthsl4953 🤔வயதுகள்(இப்போ 40) கடந்து போய்க்கொண்டிருக்கிறது.இளமை கடந்து விட்டால் நோய்கள் பற்றி விடும்....😥மருத்துவத்திற்கே காலங்கள் கடந்து விடும்.😭😭😭😭

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +2

      அனைவருக்கும் நன்றி ❤️

  • @MALARMALAR-tm3xo
    @MALARMALAR-tm3xo 2 года назад +1

    Nangalum ponom solla mutiyatha happy. Brother thank you so much maruka antha nabagam intha video pakum pothu so happy

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 года назад

    It was a very good experience for me as well, but I was traveling on the Colombo - Galle rd, Balapitya has many boat spots, the rates are same in 2020 also. Those who are having skin allergies shouldn't have this common pond fish massage. There are many local homes in the maduganga lagoon, who showed us, how to make cinnamon - sticks, tea and oil. It was reasonably priced.
    I loved to see the drone views of this entire areas.
    Kudos to Jesi👍👍👍

  • @hunterboy2322
    @hunterboy2322 3 года назад

    தம்பி.வணக்கம்.நான்.ரொம்ப.சந்தோச.படுகிறேன்.உங்களின்.அத்தனை.வீடீயோவும்.நான்.பார்க்கின்றேன்..நான்.1986.இருந்து.அரபி.நாட்டில்.வாழ்கின்றேன்.நம்.நாட்டை.பார்க்கும்.ரொம்ப.சந்தோசம்.உங்கள்..சத்தம்.தௌளிவாக.உள்ளது.

  • @jeyapalsomaseharan5310
    @jeyapalsomaseharan5310 3 года назад

    அ௫மை பதிவுகள் பாலத்தில் ஓடும் நேரம் நெஞ்சு விறைக்குது அவதானம் தேவை!!
    அ௫மை அழகு அற்புதம்.

  • @arun.karunarun202
    @arun.karunarun202 3 года назад +2

    Superb place bro Drone camera was amazing keep doing great work 👍📸

  • @dakshikakalaimaran820
    @dakshikakalaimaran820 3 года назад

    கேரளா மாதிரி இருக்கு சூப்பர் சகோ வேற லெவல்

  • @sameejdeejam7399
    @sameejdeejam7399 3 года назад +1

    Fantastic bro. Go ahead. This is simply superb. Lovely cinematography. Await the next.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you brother 👍

  • @rameshrk9770
    @rameshrk9770 3 года назад +1

    Very very beautiful place ungal Sri Lanka vedio very nice &beautiful thank you very much

  • @rubyanacamba2220
    @rubyanacamba2220 3 года назад

    Nice bro I watched all ur video’s from kuwait keep going 😎 💪🏻💪🏻👏🏻👏🏻

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 3 года назад +3

    1st class video 👍👌keep it Jesi!

  • @tamilpodian1132
    @tamilpodian1132 3 года назад +2

    Bro sema vera leval pa...nankkale ankka poi paaththa pola otu feeling ya..sema sema kaddayam pokanum😎

  • @joshuarajmohan
    @joshuarajmohan 3 года назад +1

    SUPER, SUPER SUPER , SUPER தம்பி i have shared link to all of my friends group,அழகான இடம் அழகான வர்ணணை god bless you jessi

  • @sifanasimran7849
    @sifanasimran7849 3 года назад +2

    Bro eda video semma yaa erukku ----Dron shot vera levele ....😚😚😚

  • @smfarsath1076
    @smfarsath1076 3 года назад +3

    Bro Drone Shot Vera Level Supew👌🏻👌🏻👍

  • @CharalTamizhi
    @CharalTamizhi 3 года назад +1

    இன்று தான் இந்த காணொளி பார்த்தேன்.அற்புதமான இடம்.👍

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அக்கா ❤️

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs 3 года назад +1

    Anna unamikkume veralevel . Srilanka la irunthukondu .Vera naadukailai paathu aacharya paduvom but ingayum ippadiyapatta idangal irukkumendru ninaikka kooda illa

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you brother ❤️

  • @malarvilitharmakulasekaram7138
    @malarvilitharmakulasekaram7138 3 года назад +4

    இலங்கை வரும்போது நாங்கள் கட்டாயம் இங்கு வருவோம் அவ்வளவு அழகாக இருக்கின்றது

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      நன்றி ❤️

  • @ashokans4999
    @ashokans4999 3 года назад +1

    இது மிகவும் அழகாக காணொளி.....

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி ❤️

  • @malarvilitharmakulasekaram7138
    @malarvilitharmakulasekaram7138 3 года назад +2

    Beautiful video thanks தம்பி உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அழகாக இருக்கின்றது

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அக்கா ❤️

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад

      தமிழ் என்றாலே அழகு தான்

  • @rajaabishek1126
    @rajaabishek1126 3 года назад +1

    Jesi bro poga poga videos ellam semma bro ❤ 17 k subscribers 👌👌👌

  • @kumuthanvinonithy5701
    @kumuthanvinonithy5701 2 года назад +1

    Nala enjoy panunka

  • @sivasuganthinisripavananth9614
    @sivasuganthinisripavananth9614 3 года назад +3

    சூப்பராக இருந்தது தம்பி நன்றி 👌👌👌👍👍👍💪💪💪💪💪💪

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி ❤️

  • @shriniamirthalingam1378
    @shriniamirthalingam1378 3 года назад +1

    Wow. Lovly place. I enjoyed. Thanks a lot.

  • @ananthandhanushan
    @ananthandhanushan 3 года назад +2

    Don’t worry bro, u do rocking , 😎🥳🥳 எப்போவும் support பன்னிட்டே இருப்பம் 👊🏻👍🏻❤️

  • @sreetharanprasannath3031
    @sreetharanprasannath3031 3 года назад +2

    @Jesi, The Top Of The Boat Is Drone Camera Is It. Awesome Work, Keep it up..... ❤️

  • @sudhapriya1290
    @sudhapriya1290 3 года назад

    Hi bro really beautiful vidoes with great effort.Super bro

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you sister 👍

  • @abdulrauf2055
    @abdulrauf2055 3 года назад

    உண்மையில் பார்ப்பதற்க்கு அழகான இடங்கள்.

  • @marinajohnson7027
    @marinajohnson7027 3 года назад +1

    Very nice 👌, keep rocking, we all are with you 💪

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thanks sister ❤️

  • @lukasben9155
    @lukasben9155 3 года назад +1

    Super eruku. Don't mind the negatives commends. Negkal ugkal velaiya super seiugkal.

  • @smfarsath1076
    @smfarsath1076 3 года назад +1

    Hi 🙋🏻‍♂️ Bro 😎
    👉Drone Shot Vera Level Supew👌🏻👍

  • @santhikanakaraj6268
    @santhikanakaraj6268 2 года назад

    இலங்கையே
    அழகா நீட்டாயிருக்கு
    நல்லாருக்கு
    பார்க்கயெல்லாயிடமும்.

  • @tararenhold5019
    @tararenhold5019 3 года назад +2

    Oh. Ya very Nice master. Thank you my Freind 🙏

  • @miswar_official
    @miswar_official 3 года назад

    வீடியோக்கள் மிகவும் அருமையாக இருக்கின்றது நாங்கள் இன்னும் பல வித்தியாசமான இடங்களை எதிர்பார்க்கின்றோம்

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி ❤️

  • @yasoyasothini2545
    @yasoyasothini2545 3 года назад

    Very nice place I LIKE IT

  • @NifraSafeeh
    @NifraSafeeh 2 года назад +1

    😊 fav place

  • @teyak1472
    @teyak1472 3 года назад +1

    Amazing video. Thank you for sharing on you tube.

  • @piremilauthayakumar3071
    @piremilauthayakumar3071 3 года назад +5

    வணக்கம் தம்பி எப்படி இருக்கிறீர்கள்ஓ இப்படி ஒரு இடம் இருப்பதை இன்று வரை எங்களுக்கு தெரியாது👍👍👍

  • @safee9932
    @safee9932 3 года назад +4

    Video graphi vere level bro awesome 😍

  • @DanielDaniel-vb9gf
    @DanielDaniel-vb9gf 3 года назад

    Bro super super super, thank you for your vedio.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 года назад +1

    அற்புதமான பிரமிக்கதக்க காணோளிக்கு நன்றி.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நல்வரவு அண்ணா ❤️

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 3 года назад +1

    Wow really nice u photoshoot very very good u Done very good 👍👍👌👌

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thanks sister ❤️

  • @statusthamizan7215
    @statusthamizan7215 3 года назад +1

    Recently I have watched your videos it's really really amazing, keep it don't leave it ❤️❤️❤️

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      Thank you brother ❤️

  • @ramprashath2965
    @ramprashath2965 3 года назад +1

    Semma semma video bro......
    Next enda family trip ingatha......

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thanks bro semma❤️

  • @KiyasView
    @KiyasView 3 года назад +1

    Superb bro. காண்பதற்கு அரிய இடம். தீவு போல உள்ளது

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அக்கா ❤️

  • @appukathu5124
    @appukathu5124 3 года назад +1

    நல்ல அழகான இடம் நன்றி ஜெஸி.Drone shoot super. Room விடயங்களில் மிக அவதானமாக இருப்பது அவசியம் .net booking என்றால் நல்லது .safety.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      உண்மை அண்ணா ❤️

  • @mohammedfaizal3029
    @mohammedfaizal3029 3 года назад

    Very nice.. Amazing drone view & narrowed boat ride. Keep going Jesi

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 3 года назад

    அருமையான பதிவு 👍

  • @tamilRG2131
    @tamilRG2131 3 года назад +2

    good luck brother...be continue 👌👍

  • @thanu7584
    @thanu7584 2 года назад

    இது எந்த இடம் bor இவ்வளவு ஆழகா இருக்கு சூப்பர்

  • @foryoursight5620
    @foryoursight5620 3 года назад +1

    Super Anna.

  • @Almost2025
    @Almost2025 2 года назад

    Drone shot nice

  • @kumuthanvinonithy5701
    @kumuthanvinonithy5701 2 года назад +1

    Anna semayana idankal anna

  • @uthayakumarankokulan3384
    @uthayakumarankokulan3384 3 года назад

    நல்லா இருக்கு அண்ணா

  • @nagendrankithusigan5450
    @nagendrankithusigan5450 3 года назад +1

    Super.

  • @gopalakrishnanarnesh1898
    @gopalakrishnanarnesh1898 3 года назад +1

    Nice one bro🔥
    Bro andha wood bridge startla irundhu boating start panra idam varaikum ewlo thooram irukkum?

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thanks bro ❤️
      500 m ❤️

  • @babloskitchen
    @babloskitchen 3 года назад +1

    அருமையாக உள்ளது காணொளி BEST WISHES FROM ANOTHER RUclipsR BABLO'S KITCHEN (SRI LANKA)!

  • @mrvikinesh1806
    @mrvikinesh1806 3 года назад +2

    Semmaya irunthichu bro

  • @kokilakokila1415
    @kokilakokila1415 3 года назад +1

    Wow very nice 👌

  • @niroshinichandarahasan5797
    @niroshinichandarahasan5797 3 года назад +1

    So funny the fish treatment

  • @safinahmad6161
    @safinahmad6161 3 года назад +2

    Beautiful place bro
    Super ❤️

  • @jeevidino646
    @jeevidino646 3 года назад +1

    Sema na sema

  • @theshafamily371
    @theshafamily371 3 года назад +1

    Amazing, drone shots are vera level brother 👌

  • @selvis8495
    @selvis8495 3 года назад

    Excellent place

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 3 года назад +1

    Batticaloa eppa varinga bro

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      Varuvan bro ❤️

  • @ranjithmaxwell9628
    @ranjithmaxwell9628 3 года назад +1

    Valakkam pola video semma sago neenga enna mic use pandringa ??

  • @slreview7789
    @slreview7789 3 года назад +1

    Vera level

  • @mahendrannada6363
    @mahendrannada6363 3 года назад +1

    👍very nice place மருமகனே 🙏

  • @nirushansamb5643
    @nirushansamb5643 3 года назад

    Hard work bro 👍

  • @mmjeswithmaharoof20
    @mmjeswithmaharoof20 3 года назад +1

    Super super nice videos

  • @apexworldwide
    @apexworldwide 3 года назад +2

    aerial shot awesome

  • @udayakumari8494
    @udayakumari8494 3 года назад

    Brother,I was in Srilanka for 2months in1998.i did not visit kanndi, blue beach.now i want to see blue beach.your vidio was very execellent.

  • @abdulmajeedirshad6701
    @abdulmajeedirshad6701 3 года назад +1

    அருமை அண்ணா

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி தம்பி ❤️

  • @rajinis1671
    @rajinis1671 3 года назад

    சூப்பர் தம்பி இப்படிஒருஇடம் இருக்கா எதிர்பார்க்கவில்லை சந்தோசம்நீங்களும் கவனம் 😀👌

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி ❤️