உலகை மிரளவைத்த ராஜ ராஜ சோழனின் ஜல்லிக்கட்டு : Mannar Mannan Interview About Ancient Jallikattu

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2024
  • #jallikattu #mannarmannan #rajarajacholan
    Jallikattu is a sport conducted as a part of Mattu Pongal. The Mattu Pongal is the 3rd day of the four-day-long festival Pongal. It is also known as Manju Virattu or Eru Thazhuvuthal. ‘Jallikattu’ is evolved from the words ‘Calli’ (coins) and ‘Kattu’ (tie), which denotes a bundle of coins is tied to the bull’s horns.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 69

  • @sureshjayapal1066
    @sureshjayapal1066 6 месяцев назад +45

    ஐயாவின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் காரணம் வரலாற்று உண்மையை பேசுவதால். ஐயாவை தமிழர்களாகிய நாமம் போற்ற வேண்டும் பாதுகாக்க வேண்டும். 🙏🙏

    • @engineer1075
      @engineer1075 6 месяцев назад +2

      😊

    • @valariveeran
      @valariveeran 5 месяцев назад +2

      அவரின் நூல்கள் அனைத்தும் படித்தாகிவிட்டது

    • @erssiva490
      @erssiva490 5 месяцев назад

      Evan fradu nadunilamaiya pesamattan

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 5 месяцев назад

      சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது நம்மில் பலருக்கு தெரியாது...

    • @saravanankadal
      @saravanankadal 3 месяца назад

      K OM mmm. Mmm
      Mo7;; o. M....u. n. I... 😊🎉😊😅🎉😮😊​@@valariveeran

  • @kanakana-rq3iq
    @kanakana-rq3iq 5 месяцев назад +23

    He is pride of Tamil Nadu. ❤

  • @tharaniveth7292
    @tharaniveth7292 5 месяцев назад +10

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! ❤

  • @amalasupermarketamala9865
    @amalasupermarketamala9865 6 месяцев назад +13

    ❤தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தம்பி உங்களுடைய கருத்துக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் மிகவும் அருமை ❤👌👌👌

  • @vijendrenmurugasu433
    @vijendrenmurugasu433 5 месяцев назад +6

    I respect for you ❤naam ❤tamilar ❤malaysia ❤

  • @harirajendran1000
    @harirajendran1000 5 месяцев назад +4

    எங்கள் தரப்பு நியாயங்களை பிற இனங்களும் அறிந்துகொள்ள, இப்படியான காணொளிகளுக்கு ஆங்கில மொழியாக்கம் செய்யவேண்டும்.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 6 месяцев назад +10

    அருமை ஐயா 🎉🎉🎉

  • @user-yy9wo4sb1b
    @user-yy9wo4sb1b 3 месяца назад +1

    சோழ மன்னர்களின் ஓலைச்சுவடி எப்படி அரிய வகை பொக்கிஷமோ அதுபோல மன்னர் மன்னன் அவர்களும் தமிழ் இனத்துக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் வாழ்க பல்லாண்டு.

  • @umanathayyapparaj1951
    @umanathayyapparaj1951 5 месяцев назад +4

    Well said Mannar Mannan!! Hats off to you Bro!!

  • @mrbalamurugan5465
    @mrbalamurugan5465 3 месяца назад +1

    🙏மன்னர் மன்னன் 🙏அறிவு பெட்டகம், பாதுகாக்க வேண்டியவர் 🙏

  • @paavaanan8918
    @paavaanan8918 5 месяцев назад +7

    சிறப்பு

  • @saravananr7170
    @saravananr7170 5 месяцев назад +3

    அருமை அருமையான கருத்து நல்ல பதிவு வாழ்த்துகள்

  • @akhilema1269
    @akhilema1269 5 месяцев назад +9

    மன்னர்மன்னன் !, சிறப்பு. ஆறோறூட்டுக்கும் நன்றி.

  • @tharaniveth7292
    @tharaniveth7292 5 месяцев назад +2

    சிறப்பு.....சிறப்பு......சிறப்பு......

  • @poonguzhalisubramanian2544
    @poonguzhalisubramanian2544 5 месяцев назад +4

    மன்னர் மன்னன் வார்த்தைகள் அணைத்து சத்தியம் உண்மை

  • @nammalvararc6605
    @nammalvararc6605 5 месяцев назад +2

    Very nice and very good Thambi .Super Thambi.

  • @ravichandran7234
    @ravichandran7234 5 месяцев назад +7

    ஜல்லிக்கட்டு இல்லம்மா சல்லிக்கட்டு.இனிமேலாவது இப்படிசொல்லுங்கள்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 месяцев назад +2

      ஆம், மிகச் சரியாக கூறினீர்கள். நன்றி.

    • @kumaran640
      @kumaran640 5 месяцев назад +2

      ஏறு தழுவுதல்

    • @kumaran640
      @kumaran640 5 месяцев назад +2

      ஏறு தழுவுதல்

    • @ravichandran7234
      @ravichandran7234 5 месяцев назад +1

      @@kumaran640 தம்பி முதலில் சல்லிக்கட்டுதானாம் அப்புறம்தான் ஏறுதழுவுதல்என்று வந்ததாம்

    • @kumaran640
      @kumaran640 5 месяцев назад

      @@ravichandran7234 தம்பி முதலில் ஏறு தழுவுதல்தான் பிறகுதான் சல்லிக்கட்டானது காணொளியை முழுதாக பார்க்கவும்

  • @balaguru8277
    @balaguru8277 6 месяцев назад +6

    ❤❤

  • @balaguru8277
    @balaguru8277 6 месяцев назад +5

    👌👌👌👌👌👌

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 5 месяцев назад +4

    🔥🔥🔥🐅❤️⚖️💯✍️🙏

  • @kkv2015
    @kkv2015 5 месяцев назад +3

    💐💐💐💐💐💐

  • @Puppymaa
    @Puppymaa 5 месяцев назад +3

    ❤🎉

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 4 месяца назад +1

    🙏🏻

  • @agathiyacholan
    @agathiyacholan 5 месяцев назад +1

  • @sivagamiarunachalam1102
    @sivagamiarunachalam1102 4 месяца назад +1

    *****

  • @selvamk9459
    @selvamk9459 3 месяца назад +1

    தமிழ் வரை

  • @prakashdurai4649
    @prakashdurai4649 5 месяцев назад +1

    cow should be in each and every street

  • @thamizhselvan2632
    @thamizhselvan2632 5 месяцев назад

    இவன் மனநலம் பாதிக்க பட்டவர் மன்னர் மன்னன் போய் சிகிச்சை எடுத்து கொள்ளு

    • @manivannana3317
      @manivannana3317 4 месяца назад +6

      Seems you need medical checkup

    • @muthukumaran5816
      @muthukumaran5816 3 месяца назад

      fitness certificate vaanginga bro

    • @mercyprakash7081
      @mercyprakash7081 2 месяца назад

      😂😂😂 ஏன் இவ்வளவு கதறல் உங்களுக்கு?

    • @thamizhselvan2632
      @thamizhselvan2632 2 месяца назад

      @@mercyprakash7081 உன்னை மாறி பைதியகள் ல பார்த்த பவமா இருக்கு நிம்மதி இல்லாம சதுர முடர்

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 5 месяцев назад +9

    தம்பி !! நீங்கள் பேசும் எல்லா தமிழர் வரலாறை பற்றி, உலகமுழுவதும் மற்றும் உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழ் தெரியாத தமிழ் இளைய சமுதாயத்துக்கு புரியும் மாறு ஆங்கில வசன வரிகள் போடுவீர்கள் என்று நான் எதிர் பார்க்கிறேன் !

    • @user-yy9wo4sb1b
      @user-yy9wo4sb1b 3 месяца назад

      ஆங்கிலத்தில் எழுதி அவனுக்கு எழுதி புரிய வைத்து அவனை தமிழனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    • @tropicalblooms4575
      @tropicalblooms4575 3 месяца назад

      @@user-yy9wo4sb1b
      தம்பி, பிற மொழியினருக்கு தமிழ் வரலாறு தெரிய வேண்டாமா ? நமுக்குள்ளே தமிழ் பெருமையை பேசி கொண்டிருந்தால் மற்றவர்களுக்கு தமிழனின் வரலாற்று பெருமைகள் தெரியாது !!!
      நான் பல நாடுகளுக்கு சென்று அவர்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் அவர்கள் மற்ற நாடுகளை பற்றி உள்ளூர்வாசிகள் என்ன நினைக்கின்றார்கள் என்று பரவலாக பார்த்து வருகிறேன்.
      உதாரணத்திற்கு, மலேசியாவில் ஒரு வரலாற்று முனைவர் என்று கூறி கொள்ளும் மலாய் இனத்தவர்கள் சொல்லிக்கொல்வது என்னவென்றால், மலாய் இனம் தான் உலகின் மூத்த இனம், மலை மொழி தான் மூத்த மொழி, அவர்களின் வரலாறு தமிழர்களை விட பழமையானது, நம் கலாச்சாரத்தை தான் தமிழர்கள் திருடிக்கொண்டார்கள் என்று பல விதமாக உளறி கொண்டதும் இல்லாமல் அவர் எழுதி வரலாற்று புத்தகத்தை கூட சான்றாக காட்டி வருகிறார்.
      இதை அந்த சமூகம் நம்பிக்கொண்டிருக்கிறது, அதோடு தமிழ் எழுத படிக்க தெரியாத தமிழ் இளைஞர்கள், அதை முழுமையாக நம்பி கொண்டிருக்கிறார்கள், காரணம் இங்கே பள்ளிகளில் மூளை செலவு செய்ய பட்டு வருகிறது.
      இதற்காக தான், "நீங்கள் பேசும் எல்லா தமிழர் வரலாறை பற்றி, உலகமுழுவதும் பரவி வாழும் தமிழ் தெரியாத தமிழ் இளைய சமுதாயத்துக்கு புரியும் மாறு ஆங்கில வசன வரிகள் போடுவீர்கள் என்று நான் எதிர் பார்க்கிறேன் !" என்று கேட்டிருந்தேன்.
      சிங்கப்பூர் மலேசியாவில் மட்டும் அல்ல பல நாடுகளில் இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு தன் வரலாறு தெரியாமல் அடையாளத்தையும் தொலைக்கிறார்கள் !!!

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc 5 месяцев назад

    Enda ipdi pulugura jallikattu thanjaila illada athu pandiya mannil nadapathu raja raja cholan kalathil jallikattu illai.anda pulugan ipdi than ethavadhu pukuguvan.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 месяцев назад +3

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @kumaran640
      @kumaran640 5 месяцев назад +3

      தஞ்சை வல்லம் பகுதியில் இன்றுவரை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது ,

    • @kumaran640
      @kumaran640 5 месяцев назад

      பிரிவினை பேசும் தெலுங்கனா அவன்​@@Dhurai_Raasalingam

    • @kumaran640
      @kumaran640 5 месяцев назад

      சல்லிக்கட்டு 5000 வருடங்கள் பழமையானது தற்குறி பயலே

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 месяцев назад +3

      தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @piraips0504
    @piraips0504 5 месяцев назад +1

    Antha ponnu voice namma "PULUGUNI" voice maari irukke 😂😂😂😂😂

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 месяцев назад +4

      வணக்கம் பிறைசூடன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @piraips0504
      @piraips0504 5 месяцев назад +2

      @@Dhurai_Raasalingam தோழருக்கு நன்றி இனி திருத்திக்கொள்கின்றேன்..

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 месяцев назад +1

      @@piraips0504 மிக்க மகிழ்ச்சி தோழரே, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
      *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
      *தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 месяцев назад +1

      @@piraips0504 மிக்க மகிழ்ச்சி தோழரே, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
      *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 месяцев назад +1

      @@piraips0504 மிக்க மகிழ்ச்சி தோழரே, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
      *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.