Kannkanda Deivam Tamil Movie | S. V. Ranga Rao, Padmini super hit movie | Nagesh | sivakumar .

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2021
  • #oldmovie #tamilmovie #4kmovie
    Kannkanda Deivam Tamil Movie | S. V. Ranga Rao, Padmini super hit movie | Nagesh | sivakumar .
    Directed by : K. S. Gopalakrishnan
    Starring : S. V. Ranga Rao, Padmini, S. V. Subbaiah, Nagesh
    Cinematography : R. Sampath
    Edited by : R. Devan
    Music by : K. V. Mahadevan
    Release date : 15 September 1967
    Country : India
    Language : Tamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 158

  • @Kannadasan6490
    @Kannadasan6490 3 месяца назад +55

    2024 ம் ஆண்டிலும் பார்க்கக்கூடிய அருமையான படம்.

  • @kalanjiyam1085
    @kalanjiyam1085 3 месяца назад +16

    கணவரின் அண்ணனை தெய்வமாக மதிக்கும் பண்பு போற்றத்தக்கது. இது போல் கூட்டு குடும்பங்கள் இந்த காலத்திலும் இருக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்

  • @Inbatamizh_information_Sharer
    @Inbatamizh_information_Sharer Год назад +27

    இறுதியாக நாகேஷ் அவர்கள் வழக்காடும் காட்சிகள் மிகவும் சாமர்த்தியமானது உண்மையில் நாகேஷ் ஒரு தலைசிறந்த நடிகர்.

  • @meganathan2166
    @meganathan2166 Год назад +88

    உரு படாத பல படங்களை பார்த்த நான் இன்று தான் உருப்படியாக ஒரு படம் பார்த்து இருக்கிறேன் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு 👌😅

  • @dhanaserkar8359
    @dhanaserkar8359 3 месяца назад +17

    16 4 2024 அன்று இந்த படம் நான் பார்த்தேன் படம் சூப்பர்

  • @ramanathans6741
    @ramanathans6741 Год назад +20

    அருமை இப்படி ஒரு நல்ல திரைப்படம் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது..

  • @prasanthprasantha6729
    @prasanthprasantha6729 Год назад +22

    Time போனதே தெரியல என்னா படம் செம்ம'👌👌👌

  • @KalpanaRajasekaran-xh2jw
    @KalpanaRajasekaran-xh2jw 3 месяца назад +7

    அருமையான திரைப்படம் ரங்கா ராவ் பத்மினி நாகையா இவர்களின் நடிப்பு சூப்பர் ❤❤

  • @azeemjohn9954
    @azeemjohn9954 Год назад +27

    இன்று இருக்கின்ற நாகரிகமும் சமுதாயத்தையும் பார்த்தால் மிகவும் மன வேதனையாக உள்ளது.

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 4 месяца назад

      🥲🥲உண்மை நண்பா

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 Год назад +8

    இறைவன் அருள் எங்கும் நிறையட்டும்.
    இந்த காலங்கள் மீண்டும் மலரட்டும்

  • @JAYAM4567UNR
    @JAYAM4567UNR 4 месяца назад +11

    வாழ்க்கைல மறக்க முடியாத படம் 😢

  • @maheshkumar7782
    @maheshkumar7782 3 месяца назад +2

    எல்லா மனிதனும் வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம்

  • @kaviyarasukrish
    @kaviyarasukrish 3 месяца назад +2

    22.04.2024
    இந்தப் படத்தை முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது இதைப் பழைய காவியங்களை குடும்பத்துடன் அமர்ந்து மகிழ்ச்சியோடு ரசியுங்கள் மிகவும் அருமையாக உள்ளது

    • @saravananthamba1779
      @saravananthamba1779 3 месяца назад +1

      நானும் இன்று தான் பார்க்கிறேன்.22-04-2024

  • @bakyarajj9983
    @bakyarajj9983 Год назад +19

    நல்ல கருத்து படம் இந்த காலத்தில் இந்த படம் ரிமெக் செய்தால் நல்ல இருக்கும்

    • @PradeepKumar-tt5eg
      @PradeepKumar-tt5eg Год назад

      Endha padam sivajiganesan vachu remake panneerukkanga
      Name padikkatha pannaiyar

  • @user-qt7yh4gu8y
    @user-qt7yh4gu8y 3 месяца назад +2

    1989 நான் பிறந்த வருடம் ஆனால் இப்போது தான் அருமையான படம் பார்த்தேன் ❤

  • @velmurugan-qe7zm
    @velmurugan-qe7zm 3 месяца назад +1

    அருமையான படம், இப்படிப்பட்ட படங்கள் இப்பொழுது வந்தால் நம் சமுதாயத்திற்கு பயனாக இருக்கும்.

  • @SathishKumar-hd8uo
    @SathishKumar-hd8uo 3 месяца назад +2

    சிறப்பான திரைப்படம்
    மணம் மகிழ்ந்தேன் ❤❤❤

  • @muthumnk2949
    @muthumnk2949 4 месяца назад +4

    நாகேஷ் ஐயா அவர்கள் வாதாடும் விதம் அருமை

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +5

    No actress (past,present orfuture) can match the character roles played by Padmini. She such a versatile artist like Sivajiganesan. They both live their roles. Great Sivaji-Padmini ❤❤

  • @sivaranjaniselvaraj727
    @sivaranjaniselvaraj727 6 месяцев назад +1

    Fan of k s gopalakrushnan directed movies..... panama pasama, kulama gunama,uyira manama,kan kanda deivam ,thabalkaran thangai ,nathayil muthu etc....... ellam unarchi poorvamana movies .... i m 90s kids

  • @gopivijayan4622
    @gopivijayan4622 Год назад +4

    12.04.2023 இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்த ஐயா வாழ்க்கையின் தத்துவம் இந்த திரைப்படம் 🙏🙏 தென்காசி மாவட்டம் 🙏

  • @The_Esemor
    @The_Esemor Год назад +33

    திரைப்படம் என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற இலக்கணத்தின் படி எடுக்கப்பட்ட படம் இது! மிக அருமை!

  • @skuppuswmy7058
    @skuppuswmy7058 2 месяца назад

    குடும்ப உறவுகளை அழகாக சித்தரித்த படம்.அருமையான நடிகர்கள்.

  • @n.s.vaidyanathan4402
    @n.s.vaidyanathan4402 2 месяца назад +1

    One of the best movies by KS Gopalakrishnan People used to comment that his dialogues would be lengthy and but they used to be meaningful and not an iota of vulgarity or obscenity

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +4

    Nagesh stumped OAK Devar in the court superbly.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 11 месяцев назад +1

    Padmini's performance is marvelous. She is a top class heroine yet she has accepted to play elderly roles in many films. That is great.

  • @AbdulrawoofAbdulrawoof-ki1sc
    @AbdulrawoofAbdulrawoof-ki1sc 11 месяцев назад +1

    S.m.subbaiya rangarao Padmini ellarum valthuirunga arumaiyana padam 2murai parkiren super

  • @jayak5920
    @jayak5920 3 месяца назад +1

    நான் பார்த்த படத்தில் இது தான் கருத்து உள்ளபடம்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +2

    Excellent performance by the Jambavans namely SVR,SVS,CVN,NAGESH & Others. Good family drama. Thanks for uploading. 7th July 2023.

  • @Dhiyash0307
    @Dhiyash0307 Месяц назад

    02.06.2024 இன்று தான் இந்த படம் பார்க்கிறேன் கண்களில் கண்ணீரோடு பார்த்த காவியம்

  • @shakthivelvel5734
    @shakthivelvel5734 2 месяца назад +1

    மிக அருமையான திரைப்படம் பாருங்கள்❤❤❤

  • @atheeran9989
    @atheeran9989 3 месяца назад +1

    Nanum 17.4.2024.intha moovie parthen super padam

  • @sundar0728
    @sundar0728 Год назад +3

    what a movie ....script/screenplay/acting/dialouge wow........

  • @ezhilkandaswamy2005
    @ezhilkandaswamy2005 2 года назад +26

    என்ன ஒரு எளிமையான, மனதில் நிற்கின்றன யதார்த்தமான நடிப்பு. எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள். நமது திரைப்படங்கள் இப்படித்தான் இருந்தது. குடும்ப உறவுகள், பாசம், உண்மையான அன்பு, நேர்மை, கருணை, ஏழைகளுக்கு உதவி, தேசபக்தி, சமுதாய உணர்வு, தெய்வ நம்பிக்கை போன்ற விஷயங்களை அருமையாக, மனதில் பதிய எடுத்து சொன்ன சினிமா இன்று??? மக்களுக்காக இப்பொழுது கடைபரப்பும் விஷம் நிறைந்த மிக மிக மலிவான, அருவருப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் என்ற பெயரில். அடுத்த தலைமுறை குறி்த்து அதிக கவலை உண்டாகிறது.

  • @nageswararao3891
    @nageswararao3891 Месяц назад

    S. V. Ranga Rao ayyavin nadipu apovume arumai ❤❤❤

  • @pushpamuthu9348
    @pushpamuthu9348 11 месяцев назад +1

    அந்த காலத்தில் மனிதனை கடவுளாக மதித்தார் கள் இந்த காலத்தில் மனிதர்கள் வயதான பின் மதிப்பதே இல்லை 26,8,2023

  • @ramajayanthan126
    @ramajayanthan126 Год назад +2

    Superb movie with lots of morals... I like so much... I became very emotional now...

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +1

    SV Sahasranamam is a legend. As a judge he is great. Comedian Ramarao is excellent in negative role also.

  • @RudaVinoth
    @RudaVinoth 23 дня назад

    அருமை அருமை

  • @rajendrankoodalingam3993
    @rajendrankoodalingam3993 3 месяца назад

    All from top most to lowest actors/actress like OAK Devar, Sagasranamam, Veerasany have played their roles very well.
    Hats off to all the good old actors/actresses.😊

  • @user-ks9zl3bf8o
    @user-ks9zl3bf8o Год назад +3

    ராமாயணம் படிச்சா நல்லா தூக்கம் வரும்.. அருமை

  • @vandanang5725
    @vandanang5725 2 года назад +3

    Excellent💯👍👏 movie🍿🎥 with valuable Morales 👍👏👌nagesh sir 🙏🙏🙏👏👏👏had done his character role so so so 👍👍👍marvelous👏👏nagesh sir🙏🙏👏👏 has proved his multi talents 🌻🌹🌼🌸🌷💜very well 💜🌷🌸🌼

  • @rajadurai2208
    @rajadurai2208 3 месяца назад

    20.04.2024 ல் இந்த படம் பார்த்தேன்
    மிகவும் அருமையான கருத்துக்கள் உள்ளன

  • @ManiKandan-sk6kt
    @ManiKandan-sk6kt Год назад +6

    2023 still watching oru like

  • @rajeshrajesh-ur4gg
    @rajeshrajesh-ur4gg 3 месяца назад +1

    Iam watching this movie 20.4.2024.nice movie

  • @kbalakannan6991
    @kbalakannan6991 3 месяца назад +1

    Nice movie 👏👏👏

  • @thiyagurajan2046
    @thiyagurajan2046 Месяц назад

    June 3 2024
    I'll watch it this movie 🎥🎥🎥

  • @robinavik6764
    @robinavik6764 2 месяца назад +1

    மிகச் சிறப்பான திரைப்படம் இயக்குனர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்💐💐💐

  • @kalirajm9770
    @kalirajm9770 Год назад +3

    என்ன ஒரு அருமையான படம் இது இப்பவும் எடுக்கிறார்கள் படம் சீ படமா

  • @user-qm9bc1pn7q
    @user-qm9bc1pn7q Год назад +6

    நல்ல கதை நல்ல பாடல்கள் பொருத்தமான நடிகர்களின் நல்ல நடிப்பு காமெடி இல்லை என்றாலும் படம் ரசிக்கும் படி நன்றாக இருக்கு ஆனால் இதே படம் மறுபடி சிவாஜி நடிப்பில் படிக்காத பண்ணையார் என்ற பெயரில் எடுக்கப்பட்டது ஆனால் படம் மாபெரும் தோல்வி அடைந்தது

  • @buvanasaro1269
    @buvanasaro1269 3 месяца назад

    Intha padam K.R vijayavum and shivaji sir um superbaa nadichirupanga

  • @revachinna7186
    @revachinna7186 3 месяца назад +1

    Yes.same feeling ❤

  • @muthukrishnan9303
    @muthukrishnan9303 11 месяцев назад +2

    Padmini steal the show 😮😊😊

  • @kumaragurukaliyamoorthy8007
    @kumaragurukaliyamoorthy8007 2 года назад +5

    Awesome movie ...Good msge for people ...

  • @user-et4je4cg8w
    @user-et4je4cg8w Год назад

    மிகவும் சிறப்பானதொரு movie 🌹🌹

  • @Mohanraj09
    @Mohanraj09 Год назад

    Excellent movie...loved it all the characters...now a days cinema...pakka sagikala

  • @karthickeyanr266
    @karthickeyanr266 Год назад +4

    What a story and fantastic acting...

  • @mohamedanis9107
    @mohamedanis9107 Год назад +2

    Excellent movie Great..

  • @munisamy514
    @munisamy514 Год назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @AnbuMani-wm8tf
    @AnbuMani-wm8tf 4 месяца назад +1

    அண்ண, தம்பி உறவு எப்படி ஏற்று என் உறுல் வந்து கோட்டுபருங்க நாங்கள் ஐந்து பேரு அனைவரும் ஒன்றகதான் இருக்கோம் எங்களை யாரலூம் பிரிக்க முடியாது இது உண்மை இப்படிக்கு K.Sgurop❤

  • @shirleysantos8378
    @shirleysantos8378 Год назад +1

    Advance future thinking movie very beautiful please give the respect that the big person the big people.....

  • @anandhan4308
    @anandhan4308 3 месяца назад +1

    2024 ill partha padam

  • @blueking8376
    @blueking8376 Год назад +1

    அருமையான படம் 💙👍

  • @bakkiyapalani8214
    @bakkiyapalani8214 Месяц назад

    Super movie😊😊😊

  • @samparkmedicare8548
    @samparkmedicare8548 3 месяца назад

    ஐந்தாவது முறை பார்க்கிறேன்
    Brother relationships well portrayed

  • @saishrivarsharamesh
    @saishrivarsharamesh Год назад +3

    Super Duper movie 🎥

  • @sathishkumarsk6131
    @sathishkumarsk6131 Год назад

    2023 வருடத்தில் பார்த்தேன் மிக அருமையான படம்

  • @mmtmthamizharasan5106
    @mmtmthamizharasan5106 Год назад +1

    அருமை.

  • @prabhuperumal7845
    @prabhuperumal7845 Год назад +2

    அருமையான 🎥

  • @arunprasath2798
    @arunprasath2798 Год назад

    அருமையான நல்ல கருத்துள்ள படம். 🙏🙏

  • @sarathkumar3112
    @sarathkumar3112 4 месяца назад +1

    Veery good movie

  • @arul1911
    @arul1911 4 месяца назад +1

    18 March 2024 watching ❤

  • @user-cg1ju5ww7k
    @user-cg1ju5ww7k 2 года назад +4

    SVR and SVS and Padmini super

  • @sasikartik6049
    @sasikartik6049 Год назад +6

    Rangarao acting mass

  • @murugandasan724
    @murugandasan724 Год назад +2

    Super Movie

  • @moorthganga4635
    @moorthganga4635 3 месяца назад

    30 varushathukku munnadi ipdithaan irunthuthu enga urelaam ippo apdi illa 😢😢😢❤

  • @prabavathipraba3966
    @prabavathipraba3966 Год назад

    மிகவும் அருமையான திரைப்படம்

  • @akpaiya4767
    @akpaiya4767 3 месяца назад +1

    28.04.2024 🎉🎉🎉🎉❤❤❤

  • @sinclairs7304
    @sinclairs7304 11 месяцев назад +2

    கே.எஸ்.ஜி அவர்களின் முத்து பதித்த படம்...🎉❤🎉

  • @MaridasramaParaiyar
    @MaridasramaParaiyar Месяц назад

    Nice

  • @user-zj2fs2gw1w
    @user-zj2fs2gw1w 2 месяца назад

    முருகன் என்றாலே அறிவு

  • @thangapandiansubbu8946
    @thangapandiansubbu8946 Год назад +2

    Super movie 👏👏

  • @user-cg1ju5ww7k
    @user-cg1ju5ww7k 2 года назад +2

    அருமையான படம்

  • @ShahulHameed-bn3eo
    @ShahulHameed-bn3eo Год назад +2

    Superb

  • @subramanisubramani7956
    @subramanisubramani7956 Год назад +1

    Nice movie i like you🥰

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 месяца назад

    ❤ vaalkai yentral enna ena alavukol thiraipadam

  • @origamidr2098
    @origamidr2098 11 месяцев назад

    Super movie 🎥 👌 🎬 🎞 🎦 📽 🎥

  • @Eagleman6245
    @Eagleman6245 Год назад +1

    Super move 👌👍🥰

  • @jahangir5509
    @jahangir5509 3 месяца назад

    Movies the best very very best

  • @anandhihima
    @anandhihima Год назад +2

    Super dupper movie

  • @sudhamanigandansudharani9940
    @sudhamanigandansudharani9940 3 месяца назад +1

    1.5.2004

  • @narayanamoorthy802
    @narayanamoorthy802 3 месяца назад

    Very nice movie

  • @sasikartik6049
    @sasikartik6049 Год назад +1

    What a actor rangarao sir

  • @Latha-ei9oz
    @Latha-ei9oz 3 месяца назад

    Nice movie ❤❤❤❤❤

  • @NaveenKumar-xr3kh
    @NaveenKumar-xr3kh Год назад +1

    Wonder Full movie

  • @shanmugamp9959
    @shanmugamp9959 3 месяца назад

    🎉 super movie

  • @truthordare9267
    @truthordare9267 Год назад +4

    2மணி நேரம் 47நுமிசம் போனதே தெரியலே என்ன படம்டா வக்காலோழி...

    • @salemveeran3771
      @salemveeran3771 Год назад +2

      உங்க கமெண்ட் படிச்சிட்டு தான் நானும் முழு படமும் பார்த்தேன் ..நெஜமாலும் 2மணி நேரம் 47நுமிசம் போனதே தெரில ...

  • @pugalkocha2700
    @pugalkocha2700 4 месяца назад +1

    Super good film 🎉🎉❤❤❤❤

  • @thirunavukkarasumuthiyan3326
    @thirunavukkarasumuthiyan3326 Год назад +1

    Super movie

  • @karthit1092
    @karthit1092 3 месяца назад

    நானும் பார்க்கிறேன் 20/04/2024