வாசியோக இரகசியம்/இதோ ! தேவாமிா்தம் !/The secret of Vaasi Yoga/ Salem Kuppusamy Ayya speech/Vallalar
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- Please watch till end..Please Like, Share & subscribe.
To purchase books, Audio & video speeches by Thiru. Salem Kuppusamy Ayya, Please message in Whatsapp number 9943045023. Kindly Avoid phone calls.
©Copyright Disclaimer: Republishing of this Content is strictly Prohibited.
To buy herbs, contact this mob no: 8838020372 , 9092198769.
To purchase ayurvedic, siddha and herbal products..click this link
ayushcare.in/?...
Carbofix : 9b5b8cop1bxhk2...
‘’Arutprakasa vallalar Ramalinga Adigal’’ was commonly called as ‘’Vallalar’’, also known as Ramalinga Swamigal and Ramalinga Adigal, was one of the most eminent Tamil Saints and poets and is a part of Tamil saints - "Gnana Siddhars". He evanesces and dissipates his body into light and amalgamates with the Eternal Divine God on 30th January 1874 at 12.00 midnight. The Samarasa Suddha Sanmarga Sathiya Sangam was publicized and propagated by him by his own way of living which is an inspiration, encouragement and motivation for his disciples. By virtue of Suddha Sanmarga Sangam, the saint aspired and strived to eradicate the caste system. Vallalar endorsed the notion of worshipping the flame of a lighted lamp as a signification of the eternal Power; ‘’Arutperunjothi’’ the graceful universal light, which governs the universe.
#Sanmarkkam, #Sanmargam, JothiMeditation, Meditation, Dharmasalai, Jeevakarunyam, Jeevakarunyaozhukkam, #Vallallar, Kayakarpam, Jeevaozhukkam, anmaozhukkam, karanaolukkam, karanaozhukkam, Indryaolukkam, Indryaozhukkam, Arutperunjothi, spiritual, satsang, satsangam, Vadalore, Vadalur, Gnanasabhai, Meditation, Siddha, Siddhas, hair fall, wealth, breathing techniques, hairfall, Aruljothi, sorpozhivu, satsangam, #Salem Kuppusamy, R Kuppusamy, Kuppusamy Ayya speech
ஐயா அவர்களுக்கு பல ஆயிரம் கோடி நன்றிகள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
ஐயா, தங்களின் சொற்பொழிவு வள்ளலாரின் உபதேசமாக, ஞானமாக மிக மிக அருமை. நீங்கள பல்லாணடு வாழ அந்த வள்ளலார் உங்களுக்கு அருள்புரிவார்.
அய்யா நீங்கள் விளக்கி வரும் அருமையான போதனையை பின்பற்றி வருகிறேன் நன்றி, திருவருட்பா வள்ளலார் பெருமானின் புஸ்தகம் எனக்கு கிடைக்க மிக ஆவலாக உள்ளேன் எனக்கு உதவுமாறு மிக பணிவுடன் கேட்கிறேன்🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க ....
aiya kodaana kodi nanrigal🙏🙏🙏.. makkalukkaga neenga nalla irukanum aiya 🙏 🙏 🙏. . vazga valamudan.. vazga pallandu.. valarga thangalin sevai 🙏🙏🙏
அருட்பெரும் ஜோதி
அருட்பெரும் ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெரும் ஜோதி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🌸🌸🌸
நன்றி ஐயா 🙏🙏🙏. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Wlrrjq
32,730 lmlo
அருமையான உரை அய்யா, வளியினை வாங்கி வயத்தில் அடக்கில், பளிங்கோத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்...ஐயா இதை கூறியது திருமூலநாயனார்..
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. வள்ளலார் மலரடி சரணம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி...💐💐🙏🙏🙏
நன்றி அப்பா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🪔🙏🙏🙏🙏🌈🌈🌈🌈🌈⭐️⭐️⭐️⭐️💎💎💎🪴🪴🪷☘️☘️💐🌹🌹🌻🌺🌺🌷🌷🌿🌿🌼🌸🍁🍁
It is really correct, vallalar worried about the people of tamilnadu, whereas the saint bhogar went to China, the saint were happy on the people of China, who very much obey all the words of the saint.
Dear brother, Bhogar built palani temple with navabhasanam and makes us to eat navabasanam in the form of panchamirtham after abhisekham of Murugan statue but now it becomes business
Bogar never crossed Tamilnadu border.
வாழ்க வளமுடன்
வணக்கம் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
We have. seen GREAT VALLALAR s STUDENT AYYA AVARKAL
Nandri Ayya!
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும்கருணை
அருட்பெருஞ்ஜோதி
ஆத்ம வணக்கம் அய்யா நன்றி சிறந்த பதிவு 🙏🙏🙏(592/81/01hrs)
அருமை அய்யா 💕 அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🎉❤
அர்ப்புதமானவிளக்கம்அய்யாவணக்கம்
மிக்க நன்றிகள் வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
Ayya , vanakkam , (madurai)
வாழ்க வளமுடன் ஐயா
ஐயா
சூட்சம மற்றும் கரண உடம்புகளின் உணவு என்ன என்பதை கூறவும்
Vazhga valarga nandri
நன்றியுடன் சித்ரா மத்திய பிரதேசத்தில் இருந்து
அய்யா, தாங்கள் வாழும் வள்ளல்🙏🙏🙏
உண்மை
ஜீவகாருண்ய ஒழுக்கம் புத்தகம் விளக்கவுரையுடன் வேண்டும் ஐயா
Vanakkam ayya 🙏
ஐயா , நடு நாடி எண்றால் எண்ண , கூருங்கள்.
வணக்கம்
காற்றுள் உயிர்காற்றை கற்றலால் உம்வுள் கற்பிக்கின்றவன் அவன்தானே.....
நன்றி வணக்கம்
🙏அருட்பெருஞ்ஜோதி🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அபயம்
Great explanation, வாழ்க நீடூழி
மிக அருமை
Very nice explanation. Thanks you ayya❤
சிறந்த பதிவு
நன்றி ஐயா AR
ஐயா காற்றேரியன் கலை சொல்லி கொடுங்க ஐயா...
That Ganeshpuri Baghvan Nithyanandha was a disciple of Swami Sivanandha Paramahamsa......
நன்றி அய்யா
Thanks I am your channel follower. All the recent videos are copy of your old videos with new title. Request you to put new information.
Few speeches were published already by other channels. However, we are making an effort to make all speeches of Ayya available at one place.. New videos will also be posted simultaneously..Stay tuned..
😇😇🙏🙏
அருட்பெருஞ்ஜோதி
Namaskarams sir can you please suggest an English translations of Sri vallalar
Om ramalinga Swamy thiruvadigal potri potri.
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
ஞானம் அடைய திருவடி தவம் செய்யுங்கள்
Ayya. Eppadi seivathu. Udhavungal ayya. Vazhga Valamudan
முதலில் சிவசெல்வராஜ் ஜயா எப்படி இறந்தார் என்று சொல்லுங்கள்.
@@Saravanan.1823 நல்ல கேள்வி. இதே கேள்வி எனக்கும் இருந்தது. நான் இவருடைய சிஷ்யரிடம் திருவடி தீட்சை வாங்கிய பின் அந்த சந்தேகம் தீர்ந்தது. அதாவது வினைகளை அழிக்க வேண்டும். நம் தலையின் உச்சந்தலை கோழை சுத்த உஷ்ணத்தால் வெளியே போக வேண்டும்.நான் தீட்சை வாங்கிய பின் சிவசெல்வராஜ் ஐயா கனவில் இருமுறை வந்திருக்கிறார்
தயவு மயம் ஆதல் ஆண்டவராக்கும் 🙏🙏🙏🙏🙏
தியானம் மயம் னால் பொசிப்பு மாறும் 🙏🙏🙏
👏👍🤝
Vanakam Ayya ..when the next sathsangam ??
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
sir kindly explain சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல்...
இதை எவரும் போதிக்கிறார் டாலர்கள் தங்களுக்கு விதி இருந்தால் மட்டுமே பொருள் விளங்கும்... போலி உபதேசிகளுக்கு இங்கு பஞ்சமில்லை🙏
Eppo entha sathu sangam will start in which date and time till me please
thank you from Burma
12:22
அன்பேசிவம்
Daeiou vanackkm sir
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
ஆன்ம பசிக்கு உணவளித்து. ஆன்மா துளிர்க்க உங்களது உரை மிகவும் தெளிவாகவும். அனைவருக்கும் உணரும் வகையில் தந்தமக்கு மிக்க நன்றி.... அருட்பெரும் ஜோதி.... தனி பெருங்கருனை.... அருட்பெரும் ஜோதி...... ஏதேனும் watsapp group இருந்தால் 9566752345 என்ற எண்ணை இணக்க வேண்டுகிறேன்.......நன்றி. அய்யா......
நிறைய கேள்விகள் ஐயா. வள்ளலார் பேருபதேசத்தில் அன்பே ஜீவகாருண்யமே கடவுள் என்று கூருகிறார். பிற இடங்களில முருகன் ஈச்வரன் பற்றி கூறுகிறார். ஆண்டவன் என்று யாரை சுட்டுகிறார்?
Arutperunjothi andavar ayya
@@Aalaporanthamizan Jothi thaan aandavar sariya? Appo Murugan Eswaran ellam?
God siva only one god
சரியான பதில்கள் இல்லை.
Arutberumjothi
Vasi yogam guru ungaluku therinjavanga iruntha solunga
சாமி வணக்கம் திருஞானசம்பந்தர் அவதாரம் முருகனின் அவதாரம் திருஞானசம்பந்தர் என்று வள்ளலார் சொல்லியதாக நீங்கள் சொல்கிறீர்கள் சரி ஆனால் இப்போது சில பேர் சுத்த மாயா அசுத்த மாயா என்று சில பேரை குறிப்பிடுகிறார்கள் எது உண்மை ஐயா?
Ayya I want this agaval book.. where to get in Coimbatore?iam trying for a long time.. can anyone send by courier .. will pay by net transfer 🙏
9943045023 this is Ayya's No, can get books from him. Pls send msg only don't make call to him, has instructed in description part of this video.
Noolgal anaithum jaalam..
Moochi payirchi vallalar maargam illai
ஞான சம்மந்தரை முருகன் அவதாரம் என்று பெருமான் எப்பொழுது சொன்னார்?
😇96
Vasi yogam vallalar maargam illai
ஐயா நீங்க தப்பா சொல்றீங்க வயித்துல காத்தடிச்சாக்கா மனுஷன் செத்த தான் போவான் ஔவையார் சொன்னது அது அல்ல வயிறு வீங்குதல் என்றது ஒரு காம்ப்ளிகேஷன் அதுதான் விநாயகர் தோன்றிய காட்டி இருக்காங்க அவை சொன்ன வயிறு கீழே கிடையாது அது மேல இருக்குது அண்ணாக்கு மேல மேலே ஏற்றத்துக்கு பதில் கீழே இறக்கினால் வயிறு வீங்கி இறந்து போவான். வாசியைப் பற்றி தெரியாமல் ஏன் உளறுகிறீர்கள் பேசுவது பிரயோஜனம் அல்ல உங்களுக்கு ஏன் முதுமை வந்தது நீங்கள் அது அமுதத்தை பருகி இருக்கலாமே சூட்சமம் இங்கேதான் இருக்கின்றது பேசுவதினால் பயனில்லை செயலில் காட்ட வேண்டும்
பேசுறது நல்லா தெரிஞ்சு பேசணும், ஓஷோக்கு ரோல்ஸ் ராய்ஸ்கார் அவரது அன்பர்கள் வழங்கியது. தெரிஞ்சதை பேசணும்.
அருமையான பதிவு
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றி ஐயா
வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏