Is it Okay to Masturbate? It's Not Just What You Think | இதை ஏன் செய்யக்கூடாது

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 214

  • @sakthiparameswaran1403
    @sakthiparameswaran1403 8 месяцев назад +99

    விந்து சக்தி பல அணுசக்தியை கொண்டது. அது இறைவனின் படைப்பு. அந்த அணுசக்தியை அதிகமாக விரயம் செய்யாமல், உள்ளுக்குள் மேலே எழுப்பினால் ஞானம் அடையலாம், புத்தி கூர்மையாகும். புத்தி கூர்மையானால் எதிலும் கவனமுடன் செயல் படுவோம். இதெல்லாம் அந்த அணு சக்தியில் தான் பிறக்கிறது. நன்றி ஜி..

    • @vkdmedia3734
      @vkdmedia3734 7 месяцев назад +1

      இது தவறான தகவல், ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் விந்து சக்தி வெளியேற வேண்டும், அல்லது வெளியேற்ற வேண்டும், அப்போதுதான் புத்தி மனம் சிந்தை ஒளிமயமாய் தெளிவடையும், நீங்கள் சொல்வதுபோல் அடக்கி வைத்தால் காமவெறி தலைக்கேறி பைத்தியம்தான் பிடிக்கும், சித்தர்களும் மனிதப்பிறவிகள்தானே...? உதாரணமாக அகத்தியருக்கே மனைவி உண்டு பெயர்: லோபமுத்ரா

    • @Ugsenthilkumar
      @Ugsenthilkumar 7 месяцев назад

      ஆண் யானைகளுக்கு விதைப்பை கிடையாது.

    • @Ugsenthilkumar
      @Ugsenthilkumar 7 месяцев назад +4

      யானைகளின் உடலில் விதைப்பை கிடையாது. அது அதன் வயிற்றுக்குள் இருக்கும்

    • @vkdmedia3734
      @vkdmedia3734 7 месяцев назад +16

      @@Ugsenthilkumar யானையின் விதைப்பை பற்றி எதற்கு இந்த விளக்கம், அவர் கமெண்ட்டில் யானையை பற்றி ஒரு வார்த்தைகூட இல்லையே, சரத்குமாரிடம் வடிவேலு லட்டர் படிச்சி காட்டுன கதைதான்

    • @Ugsenthilkumar
      @Ugsenthilkumar 7 месяцев назад

      இந்த உலகம் மனிதனுக்கு மட்டும் படைக்கல யானையோட விந்து சக்தியை ஏன் பத்தி பேச மாட்டீங்க

  • @sureshguru144
    @sureshguru144 8 месяцев назад +93

    அருமையான விளக்கம் இது உண்மையாவே உண்மைதான், அளவுக்கு மிஞ்சும் எதுவும் நஞ்சும் ஆபத்துமே super 🤝

    • @kalyanasundarams3395
      @kalyanasundarams3395 8 месяцев назад +1

      THANKS YOUR ALL

    • @manojkumarj615
      @manojkumarj615 7 месяцев назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂🎉🎉😂🎉🎉😂😂😂😂😂🎉😂🎉😂😂😂😂😂😂😂😂😂

    • @veeramani366
      @veeramani366 6 месяцев назад

      😢😢😢

    • @vancedyoutube5832
      @vancedyoutube5832 6 месяцев назад

      Enna da gaji 😂😂😂

    • @santhanarajraj6124
      @santhanarajraj6124 6 месяцев назад

      Eruga bro varen

  • @sureshjagannathan4193
    @sureshjagannathan4193 7 месяцев назад +10

    நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் உள்ள ஒரு மிகப்பெரிய ஒரு பிரச்சனை என்றால் விந்தை வெளியிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை தெளிவாக உணர்த்துவதற்கு நன்றி❤ நாம் ஆரோக்கியத்துடனும் புத்துணர்ச்சி உடலும் வாழ்வதற்காக வழி காட்டியதற்கு நன்றி உங்கள் சேவை எங்களுக்கு தேவை

  • @VALTERG.SAKTHIVEL-yl8bb
    @VALTERG.SAKTHIVEL-yl8bb 7 месяцев назад +19

    அருமையான விளக்கம் ஐயா
    காயகல்ப பயிற்சியை. விரைவில். கற்று விந்து நாதத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவேன்

  • @natarajan2058
    @natarajan2058 7 месяцев назад +34

    இவர் சொன்னதில் முக்கியமான கருத்து என்ன வென்றால். இந்த பழக்கத்தை தீவிரமாக செய்யும் போது சுவாச ரீதியான பிரச்சனை உருவாகிறது.

    • @manikandanbanu2889
      @manikandanbanu2889 6 месяцев назад +5

      ஆமா அண்ணா எனக்கும் இருக்கு

  • @muthukumaran1706
    @muthukumaran1706 8 месяцев назад +17

    மிகக் தெளிவான விளக்கம்.

  • @varadarajankrishnaswami5744
    @varadarajankrishnaswami5744 8 месяцев назад +11

    Wonderful explanations. Approached the question and topic in an appropriate way. Logical and convincing for young as well as anyone.
    Vazhga Valamudan

  • @ananthnandhu1923
    @ananthnandhu1923 8 месяцев назад +10

    Voice is very slowly......
    My mind blowing sir.....

  • @saiinternational7363
    @saiinternational7363 8 месяцев назад +11

    அ ரு மையான பதிவு.வாழ்க வளமுடன் ஐயா.

  • @DHRUVPANDAI
    @DHRUVPANDAI 8 месяцев назад +9

    Such valuable information by a true master.
    In simple words if we retain it in a balanced way it will create magic.

  • @KODEROR
    @KODEROR 7 месяцев назад +5

    my opinion is 100% true

  • @praveenkanth8619
    @praveenkanth8619 7 месяцев назад +6

    எல்லாருக்கும் தேவையான தகவல்.

  • @balajgr97
    @balajgr97 8 месяцев назад +9

    வாழ்க வளமுடன் ❤

  • @uvanshankar728
    @uvanshankar728 8 месяцев назад +10

    நல்ல அருமையான பதிவு ஐயா
    வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻

  • @r.ravikumarnadar6881
    @r.ravikumarnadar6881 8 месяцев назад +4

    நன்றி ஐயா அருமையான விளக்கம். வாழ்க வளமுடன் 🙏🙏

  • @karthikeyanravi829
    @karthikeyanravi829 8 месяцев назад +8

    Vaazhga valamudan ayya

  • @2Rdie
    @2Rdie 6 месяцев назад +23

    விந்து விட்டான் நொந்து கொண்டான்

    • @narasimhana9507
      @narasimhana9507 4 месяца назад

      நொந்து கெட்டான் என்று சொல்ல வேண்டும்

  • @vigneshkarthik7880
    @vigneshkarthik7880 7 месяцев назад +4

    Oru 15 mins munnadi itha video va paathu irukalam😊

  • @chinnathambi-d1j
    @chinnathambi-d1j 8 месяцев назад +9

    வாழ்க வளமுடன் ஐயா

  • @VimalaGanesh-n4g
    @VimalaGanesh-n4g 7 месяцев назад +3

    நல்ல பதிவு ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @sivasubramaniam5751
    @sivasubramaniam5751 8 месяцев назад +5

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @vijayaragavan440891
    @vijayaragavan440891 Месяц назад

    Thank you, but in google they are saying nothing to do with blood, can you please clarify??

  • @haridon1121
    @haridon1121 8 месяцев назад +5

    நன்றி வாழ்க வளமுடன் 😊👍😊

  • @Senthilaandavar9006
    @Senthilaandavar9006 8 месяцев назад +8

    ஐயா வணக்கம்,உங்கள் பதிவுகள் அருமை❤❤❤

  • @KirubanithiRKcyclopedia
    @KirubanithiRKcyclopedia 6 месяцев назад +4

    ஐயா,எனக்கும் சுயஇனபம் செய்யகுடிய பழக்கம் இருந்தது.
    10 ஆண்டுகளாக தொடர்ந்து நான் சுயஇன்ப பழக்கத்தில் இருந்து வந்துள்ளேன்.
    இப்போது நான் அந்த பழக்கத்தில் இருந்து வெளிவர முயன்று இருக்கிறேன்.இப்போது எனக்கு வயது 22 இனி நான் இந்த சுய இன்பம் பழக்கத்தை முழுவதுமாக விட்டுவிடுவதக உள்ளேன்.

    • @vewavethathiri
      @vewavethathiri  6 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்!

    • @subramanian7003
      @subramanian7003 4 месяца назад

      Ada paavi 12 age la ya Kai adechiya

  • @ஜில்ஜங்ஜக்-ழ4ழ
    @ஜில்ஜங்ஜக்-ழ4ழ 5 месяцев назад +7

    இளமை வயதில் ஆட்டம் போட்டுட்டு முதிர் வயதில் தத்துவம் சொல்லுவது நம் நாட்டிலதாண்டா

  • @selvavelu
    @selvavelu 7 месяцев назад +3

    First excellent explain thank you❤❤ nice👍👍 from Thiruvananthapuram

  • @jaganr2815
    @jaganr2815 7 месяцев назад +2

    வாழ்க வளமுடன் ❤

  • @mj.senthilkumar5288
    @mj.senthilkumar5288 8 месяцев назад +4

    மிக்க நன்றி ஐயா🌼🙏

  • @tharuthala5697
    @tharuthala5697 7 месяцев назад +4

    Aanmai athiharikka enna seyyanum podunga video

  • @lkkanthu7304
    @lkkanthu7304 8 месяцев назад +4

    நன்று நன்றி நன்றி 🙏

  • @varunam7156
    @varunam7156 8 месяцев назад +10

    Very beautifuly said ❤

  • @KirubanithiRKcyclopedia
    @KirubanithiRKcyclopedia 6 месяцев назад

    உங்கள் ஆலோசனைக்கு மிகவும் நன்றி ஐயா 🙏🥰♥️

    • @vewavethathiri
      @vewavethathiri  6 месяцев назад

      நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 6 месяцев назад +2

    வாழ்க வளமுடன் ஐயா வணக்கம் ❤

  • @mahimahesh9483
    @mahimahesh9483 6 месяцев назад +1

    Take right guidance .

  • @lokeshstrloki2339
    @lokeshstrloki2339 7 месяцев назад +3

    Well said. Swamy jii💯true

  • @senthilraj4951
    @senthilraj4951 8 месяцев назад +5

    Nanri iyya vazga valamudan

  • @miyazakiya7518
    @miyazakiya7518 8 месяцев назад +4

    Excellent explanation Ayya

  • @Dina-z1s
    @Dina-z1s 7 месяцев назад +6

    Iyya suya inbathal manam udal pathikka pattu iruken age 32 .3yrs niruthitan aanalum social anxiety athikamaga irukku work poga mudila meendu vara thiruvu sollunga iyya

    • @hariscarfan4154
      @hariscarfan4154 7 месяцев назад +7

      Naanum stop pannan bro 10 days .apram insta pakkam ponalae control meeri adichidran

    • @Dina-z1s
      @Dina-z1s 7 месяцев назад

      ​@@hariscarfan4154age bro vinthu vitvan nonthu savan ipa anupavikiren

    • @90sKid-k8d
      @90sKid-k8d 6 месяцев назад

      ​@@hariscarfan4154 😅😅

    • @rkkraju660
      @rkkraju660 5 месяцев назад

      Take push up pull up ,exercises

  • @thennarasukrishna2836
    @thennarasukrishna2836 7 месяцев назад +2

    அருமை அய்யா

  • @anandann6415
    @anandann6415 7 месяцев назад +1

    Sir why talk voice sound something.are any message.we learn yoga after voice sound down????? please

  • @Radhakrishnan-yk7ne
    @Radhakrishnan-yk7ne 6 месяцев назад +2

    Romba nandri ayya

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 4 месяца назад

    Excellent speech ❤

  • @GaneshGanesh-wv9mc
    @GaneshGanesh-wv9mc 8 месяцев назад +5

    சூப்பர். ஐயா

  • @gurudevan9254
    @gurudevan9254 7 месяцев назад +13

    பல மாதங்கள் அந்த நினைப்பே இல்லாமல் இருந்தாலும் கூட தூக்கத்தில் தானாக வெளியேறி விடுகிறது அதற்கு என்ன செய்வது

    • @semmozhitamil7108
      @semmozhitamil7108 7 месяцев назад +2

      கைல. போடுங்க

    • @sathesh8194
      @sathesh8194 7 месяцев назад +4

      💯 unmai tha thala 😅,evala control la iruthalum oru night dream la leek 💦 aairuthu 😢

    • @குமரன்-ய4த
      @குமரன்-ய4த 6 месяцев назад +6

      தூக்கதில் வருவதற்கும் தானாக வெளியேற்றுவதற்க்கும் வித்தியாசம் உண்டு

    • @sathesh8194
      @sathesh8194 6 месяцев назад

      @@குமரன்-ய4த Eppdiyo veliya vanthuruthula,antha kurippite days kulle

    • @santhosssh1654
      @santhosssh1654 6 месяцев назад +1

      It's normal. That's nature. Body heat ku it wil come out.

  • @karthiabilashkarthiabilsh8104
    @karthiabilashkarthiabilsh8104 7 месяцев назад +2

    Vaalgaa valamudan

  • @KirubanithiRKcyclopedia
    @KirubanithiRKcyclopedia 6 месяцев назад

    மிகவும் பயனுள்ள பதிவு👍♥️♥️♥️

    • @vewavethathiri
      @vewavethathiri  6 месяцев назад

      நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!

  • @VadivelAnnamalai-xb2fz
    @VadivelAnnamalai-xb2fz Месяц назад

    Nandri ayya wow super🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karthikks9976
    @karthikks9976 8 месяцев назад +2

    VitalFLuid Brain lernthu varutha or Bone marrow ?
    therinja clear ah solunga

    • @renukadevi6744
      @renukadevi6744 7 месяцев назад

      2 types of vital fluid. One generated through food and other through cosmic energy. Bone marrow generates vital fluid with the help of food and brain secretes with the help of cosmic energy

  • @Ugsenthilkumar
    @Ugsenthilkumar 7 месяцев назад +4

    யானைகளின் உடலில் விதைப்பை கிடையாது. அது அதன் வயிற்றுக்குள் இருக்கும்

  • @studypurpose7804
    @studypurpose7804 8 месяцев назад +3

    What about Wet dreams ?
    Is there any frequency time?

    • @renukadevi6744
      @renukadevi6744 7 месяцев назад +3

      No problem on wetdreams. Eventually it will stop too.

    • @pranmalaiabdulrahman777
      @pranmalaiabdulrahman777 7 месяцев назад

      ​@@renukadevi6744 how to over come masturbation side effects....😢😢😢how to regain lost semen

  • @srigajen2357
    @srigajen2357 8 месяцев назад +2

    I am having kundalini blockages in my face. But it happened through a proper kriya yoga practice.. I stroped, that's why it happened. Now, what should I do?

    • @renukadevi6744
      @renukadevi6744 7 месяцев назад +1

      Kundalini blockages happen through karma accumulated in that region. Do bhakti sadhana kundalini will automatically rise.'

    • @srigajen2357
      @srigajen2357 7 месяцев назад

      @renukadevi6744 Thank you, sir.. I have been doing bhakti Sadhana. Also, Shambhavi, yoga & Isha Kriya.

    • @renukadevi6744
      @renukadevi6744 7 месяцев назад

      @@srigajen2357 Also visit old shiva and sakthi temples. And for main removal of these veils, murugan bhakti is very necessary.

    • @lonelylionLex
      @lonelylionLex Месяц назад

      How long did it take you to activate Kundalini?

  • @anbu.m9522
    @anbu.m9522 8 месяцев назад +2

    வாழ்க வளமுடன்.

  • @anandmallikarjunan7775
    @anandmallikarjunan7775 7 месяцев назад

    Wonderful, Useful and Clear explanation Sir. May God Bless You!

    • @vewavethathiri
      @vewavethathiri  6 месяцев назад +3

      Glad it was helpful! Keep watching our channel. Vazgha valamudan amma !!

  • @KasiAnand-p3b
    @KasiAnand-p3b 7 месяцев назад +4

    பயம் இல்லாத சுய இன்பம் மன அழுத்தம் குறைய உதவி செய்கிறது

  • @subramaniyan34
    @subramaniyan34 6 месяцев назад +2

    Rompa nall answer I can now start to stop

  • @i.vignesh8280
    @i.vignesh8280 6 месяцев назад +2

    நன்றி ஐயா

    • @vewavethathiri
      @vewavethathiri  6 месяцев назад +2

      வாழ்க வளமுடன் அய்யா!

  • @carolineambroise9816
    @carolineambroise9816 8 месяцев назад +5

    வணக்கம் ஐயா மெடிடேஷன் செய்த பிறகு மனநிலை பாதித்தவர் போல் சில பேர் ஆவது காரணம் என்ன 🙏🏻❤️

    • @சர்வம்_சக்திமயம்
      @சர்வம்_சக்திமயம் 7 месяцев назад

      ஆரம்ப காலத்தில் அப்படி தான் இருக்கும்

    • @carolineambroise9816
      @carolineambroise9816 7 месяцев назад

      @@சர்வம்_சக்திமயம் உங்களிடம் நான் பேச முடியாத அந்த பெண் ரொம்ப பைத்தியம் போல அட்டகாசமலம் செய்தால் கட்டிப்போடு டிரீட்மென்ட் செஞ்சாங்க இப்ப பரவலா ஆன அவளுக்கு பிரச்சனை என்று தெரிஞ்சே அதுலாயிருந்து வெளிவர முடியாம ரொம்ப கஷ்ட படுகிறாள் இதற்கு ஏதாவது வழி சொல்லுங்களேன் தயவு செய்து அவளுக்கு சொல்லிக்கொடுத்த குரு விடம் கேட்டால் போன்னை கட் பண்றங்க please 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஐயா

    • @carolineambroise9816
      @carolineambroise9816 7 месяцев назад

      ஐயா உங்களிடம் பேச முடியுமா
      அந்த பெண் செரியாக ஏதாவது வழி இருக்க தயவு செய்ங்க ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @Ritha924
    @Ritha924 6 месяцев назад +3

    நான் ஒருநாளைக்கு நான்கு முறை செய்து விடுவேன் ஆனாலும் என் உடல் ஆரோக்யமாக இருக்கும்

    • @Thiru814
      @Thiru814 6 месяцев назад

      நான்கு முறையா?என்ன சொல்லுறீங்க.ஒருநாளைக்கு 1 தடவைக்குமேல் முடியலயே

    • @Ritha924
      @Ritha924 6 месяцев назад

      @@Thiru814 ஆமா 1வாரம் அப்படியே நான்கு முறை பண்ணிட்டு அடுத்த 2மாதம் பண்ணாம இருந்தா உடலுக்கு ஏராள நன்மை கிடைக்கும்.

    • @sivasankarakumarbagavan6574
      @sivasankarakumarbagavan6574 6 месяцев назад

      don't worry. You will continue to 4 time to 10 times..

    • @Ritha924
      @Ritha924 6 месяцев назад

      @@sivasankarakumarbagavan6574 you daily masterpation

    • @subramanian7003
      @subramanian7003 4 месяца назад

      Super bro nalla adenga

  • @rajaguru8684
    @rajaguru8684 7 месяцев назад +2

    sir, r u the doctor or any research paper states like that. doctors and research say that masturbation is not harmful but watching porn is harmful.

    • @சர்வம்_சக்திமயம்
      @சர்வம்_சக்திமயம் 7 месяцев назад +1

      ஐயா அனைத்து மருத்துவ மாஃபியாகளும் விந்தை விடலாம் என்று கூறி மக்களை ஏமாற்றி கொண்டு இருப்பார்கள் இந்த ஐயா மட்டும் தான் உண்மையான கருத்தை கூறி உள்ளார்..

  • @g.balaji6547
    @g.balaji6547 8 месяцев назад +19

    இனிமேல் ஒரு சொட்டுக்கூட வீணாகாது

  • @sathesh8194
    @sathesh8194 7 месяцев назад +3

    RBC recycling per 120 days so blood not waste its recycling process only

  • @Thirugnanasambandama
    @Thirugnanasambandama 6 месяцев назад

    Great explantion
    Thanks

  • @karthikpournamikalasam341
    @karthikpournamikalasam341 8 месяцев назад +2

    Good news sir

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 5 месяцев назад

    🙏🙏🙏❤ ரெம்ப நன்றி ஐயா

    • @vewavethathiri
      @vewavethathiri  5 месяцев назад

      நன்றி. வாழ்க வளமுடன்!

  • @BaluBal-b7m
    @BaluBal-b7m 8 месяцев назад +5

    Yaru nee ippa ellam mobilelle vanthuthurthu vinthu

  • @gpr2047
    @gpr2047 7 месяцев назад +3

    Thank u sir

  • @pereambalamprakash5015
    @pereambalamprakash5015 8 месяцев назад +3

    Good sir

  • @Shahulhameeth
    @Shahulhameeth 8 месяцев назад +3

    Superb

  • @siva2wshankar
    @siva2wshankar 8 месяцев назад +3

    Good information

  • @sivasankaris9120
    @sivasankaris9120 7 месяцев назад +1

    Ayya I am 7 month pregnant na kayakalpam seiyalama normal delivery ku enna seiya vendum ayya

    • @vewavethathiri
      @vewavethathiri  7 месяцев назад +3

      Vazgha valamudan ma. Pregnant ladies ‘Ashwini Mudra’ payirchi mattum seiyalam. Ojas moochu payirchi seiya koodathu ma.
      Oru nalaiku evalavu thadavai mudiyumo ‘Ashwini mudra’ potu kitte irungha. Ashwini Mudra pregnant ladies ku oru varam. Normal delivery ku romba helpful la irukum ma.
      Also do Tharsodhanai (Introspection) regularly ma. Ethanal ungal karumaiyam cleanse agi konde irukum.
      Neengalum ungaluku pirakka irukum anbu kulanthaiyum nalla udal nalathodu iruka guruvai prathikirom. Take care ma. Vazgha valamudan!!

    • @sivasankaris9120
      @sivasankaris9120 7 месяцев назад +1

      Thankyou ayya

  • @MohanRaj-ly6vx
    @MohanRaj-ly6vx 5 месяцев назад

    It's a true...

  • @rajur-rv7tj
    @rajur-rv7tj 3 месяца назад

    You are legend

  • @subashb2882
    @subashb2882 8 месяцев назад +5

    Im having excessive nightfall sperm release during sleep for the past 4 years weekly 3 times took ayurvedic sidha medicine for 2 years still no improvement

    • @haripraneshlakshmanan5691
      @haripraneshlakshmanan5691 7 месяцев назад

      Contact 'SKY YOGA CENTRE' and tell your queries they'll definitely help you. I attained many benefits from them.

    • @renukadevi6744
      @renukadevi6744 7 месяцев назад +3

      Do workout particularly strenthening lower body,abs,legs. Do situps often.

    • @subashb2882
      @subashb2882 7 месяцев назад

      @@renukadevi6744 already tried all these lower body excercise Surya namaskaram kegal exercise nd did kayakalpam yoga also still no improvement

    • @subashb2882
      @subashb2882 7 месяцев назад

      @@renukadevi6744 tried all these exercise already nd tried pelvic floor kegal exercise nd did kayakalpam yoga also still no improvement. I'm becoming weak day by day

    • @dsanthosh08
      @dsanthosh08 7 месяцев назад +3

      It's just overflow. Don't panic. It's normal

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 8 месяцев назад +4

    15 நாள் ஒரு முறை நல்லது ❤

  • @manwarjaraj9055
    @manwarjaraj9055 Месяц назад +1

    🎉

  • @selvamaniselva9028
    @selvamaniselva9028 6 месяцев назад +1

    So thanks guru

  • @Ugsenthilkumar
    @Ugsenthilkumar 7 месяцев назад +13

    யோகாவை விட சுய இன்பம் சிறந்தது

  • @SyedBava-r9g
    @SyedBava-r9g 6 месяцев назад

    Super sir

  • @Siva-z8l3g
    @Siva-z8l3g 6 месяцев назад

    Nandi.sir

  • @avinash.p4026
    @avinash.p4026 Месяц назад

    will sexual fluid will stop the the growth of the height

  • @karthikks9976
    @karthikks9976 8 месяцев назад +2

    solranga solranga nu yaaru soOLRA ?
    ungaluku ena therium ?

    • @சர்வம்_சக்திமயம்
      @சர்வம்_சக்திமயம் 7 месяцев назад

      ஐயா அனைத்து மருத்துவ மாஃபியாகளும் விந்தை விடலாம் என்று கூறி மக்களை ஏமாற்றி கொண்டு இருப்பார்கள் இந்த ஐயா மட்டும் தான் உண்மையான கருத்தை கூறி உள்ளார்..

  • @davidlivingston3754
    @davidlivingston3754 6 месяцев назад +1

    9:18

  • @Diwahhh
    @Diwahhh 8 месяцев назад +2

    ❤❤❤❤❤

  • @skuppan8860
    @skuppan8860 7 месяцев назад

    குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் பிறகு
    சுய இன்பத்தால் பாதிப்பு வருமா அய்யா

  • @MrmBharani627
    @MrmBharani627 7 месяцев назад +1

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 7 месяцев назад

    Suya inbam . Abhay bajrangbali maharaj ki jaye

  • @thiruani2702
    @thiruani2702 8 месяцев назад +1

    👌👌👌🥰

  • @sathishsanthanam9907
    @sathishsanthanam9907 8 месяцев назад +1

    🙌🙏

  • @rkkraju660
    @rkkraju660 5 месяцев назад

    🙏🏼🙏🏼

    • @vewavethathiri
      @vewavethathiri  5 месяцев назад +1

      Vazgha valamudan!

    • @rkkraju660
      @rkkraju660 5 месяцев назад

      @@vewavethathiri nandri Ayya.
      Nengalum valga valamudan🙏🏼🙏🏼

  • @merchkarthik4207
    @merchkarthik4207 7 месяцев назад

    🙏

  • @sathesh8194
    @sathesh8194 7 месяцев назад +2

    Evala control la iruthalum oru night dream la leek 💦 aaiduthu 😢

  • @prasantheliyas2214
    @prasantheliyas2214 7 месяцев назад +1

    ❤🎉

  • @vivekarikrishnan426
    @vivekarikrishnan426 8 месяцев назад +2

    🙏🛐

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 7 месяцев назад +1

    🎉❤🙏

  • @Ugsenthilkumar
    @Ugsenthilkumar 7 месяцев назад +1

    மதநீர்பெண்😂 யானைக்கு எக்காலத்திலும் மதநீர் சுரக்காது.

  • @venkatesanjayaraman4633
    @venkatesanjayaraman4633 8 месяцев назад +3

    Neenga periya Aalu thaan. Ungaluku yellam theriyuthu...

  • @santhoshb2581
    @santhoshb2581 7 месяцев назад

    😢🥺🥺

  • @udhaysmart797
    @udhaysmart797 6 месяцев назад

    Waste

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 7 месяцев назад +2

    கை🍌அடிக்காதே