What Happens When You Don't Eat? | சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июл 2024
  • #VeWaVethathiri #kundaliniyoga #kayakalpayoga #kundalinimaster #kundaliniawakening #vethathirimaharishi #SKYYogaOnline #mounayogi #lifemotivation #spirituality #VethaPearls #vewainternational #VeWaVethathiriTamil #VewaMagazine #medicine #fasting #sneezing #food #bestmedicine #worldmedicine #mounayogi #motivation #motivationalvideo #health #healthylifestyle #healthy
    உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உடலை சுத்தப்படுத்தி நோய்களை குணப்படுத்தும் சிறந்த மருந்து உபவாசம் ஆகும். உபவாசத்தின் மூலம் உடல் ஓய்வு பெற்று, தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்கிறது. உணவு, தூக்கம், உடல் உழைப்பு போன்ற அனைத்தும் மருந்துகளே.
    நமது உடலின் இயற்கையான அறிவு நமக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை நமக்கு உணர்த்துகிறது. உடலுக்கு நோய்கள் வராமல் தடுக்கவும், நோய்கள் குணமாகவும் உபவாசம் சிறந்த மருந்தாகும்.
    Join and encourage others to join the Online Course- www.kundaliniyoga.edu.in
    மனவளக்கலை எனும் எளிய வாழ்க்கை முறைகளை கற்று, வாழ்வில் அமைதியும், வெற்றியையும் பெற
    பயிற்சியில் சேரவும்: www.kundaliniyoga.edu.in/ .
    Write: wavesofvethathiri@gmail.com
    Whatsapp - +91 9487 06 1370
    FOLLOW US ON PINTEREST::: / wcscvewa
    FACEBOOK::: / vewaves
    FOLLOW US ON INSTAGRAM::: / vewavethathiri
    FOLLOW US ON TWITTER::: / vvethathiri
    SUBSCRIBE OUR E- MAGAZINE::: fliphtml5.com/bookcase/uzghx
    ---- Contents Of Video----------
    0:00 - Intro
    0:45 - மருந்து -மரு+ உந்து
    1:34 - சிறந்த மருந்து எங்கே இருக்கு?
    1:55 - தும்மல் கூட மருந்தா?
    2:38 - லங்கணம் பரம ஔஷதம்
    4:29 - தடைகளை நிக்கி முன்னேறுவோம்
    5:00 - எல்லாவற்றையும் விட சிறந்த மருந்து
    5:41 - Fasting
    7:20 - மரு+ உந்து - மருந்துதல் பயிற்சி செய்வோம்
    #fitness#research#healthcare #nutrition #life #selfcare #wellness #fasting #kundaliniyoga #youtubers #vethathiri #kundaliniawakening #youtubers #Vethathiri #Kundaliniawakening

Комментарии • 41

  • @bsmagesh
    @bsmagesh 5 месяцев назад +1

    என்ன ஒரு அமைதியான குரல், மனதிற்கு இதமாக உள்ளது 🙏🏻🙏🏻🙏🏻

  • @pakeerathynanthagopal9788
    @pakeerathynanthagopal9788 10 месяцев назад +9

    வாழ்க வளமுடன் ராஜசேகர் ஐயா 🙏🏻 ஒவ்வொரு வார்த்தைகளிலும் வரிகளிலும் அர்த்தமுள்ளது. நன்றி ஐயா வாழ்க வளமுடன் 👌👏🏽😁❤️🙏🏻🙏🏻🙏🏻

    • @vewavethathiri
      @vewavethathiri  10 месяцев назад +2

      வாழ்க வளமுடன் தங்களின் அன்பான வார்த்தைக்கு நன்றி

  • @vethathiriyam8860
    @vethathiriyam8860 10 месяцев назад +4

    அருமை.அருமை. நன்றி ஐயா
    வாழ்க வளமுடன் ஐயா.
    வேதாத்திரி தென்றல்...
    வேதாத்திரி தென்றல்...

  • @savithris5127
    @savithris5127 8 месяцев назад +1

    உங்களுடைய வார்த்தைய உண்மையான து

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 10 месяцев назад +4

    நன்றி குருஜி 🙏 வாழ்க வையகம் ❤

  • @user-bp7nd7xl4n
    @user-bp7nd7xl4n 10 месяцев назад +5

    அருமையான பதிவு வாழ்க வளமுடன் 🙏

  • @user-kg2hb4mh8k
    @user-kg2hb4mh8k 8 месяцев назад +2

    மிகவும் அருமை அய்யா உங்கள் பதிவு ❤❤❤

  • @bharathinarasimhulu2103
    @bharathinarasimhulu2103 10 месяцев назад +2

    Unmai!unmai!unmai! 👍👌

  • @LakshmiPriya-pp5ic
    @LakshmiPriya-pp5ic 10 месяцев назад +4

    Vazhga valamudan. .ayya..good

  • @paranjothymuthurajah6495
    @paranjothymuthurajah6495 8 месяцев назад +2

    வாழ்க வளமுடன் ஐயா

  • @jayanthik4841
    @jayanthik4841 9 месяцев назад

    Excellent information sir
    Valga valamudan sir 🙏

  • @malligadurairajan1582
    @malligadurairajan1582 10 месяцев назад +1

    So great ayya. Vazhga valamudan 🙏

  • @k.thanusree5372
    @k.thanusree5372 9 месяцев назад +2

    வாழ்க வளமுடன் 🙏

  • @mdcookingchannel725
    @mdcookingchannel725 10 месяцев назад +1

    🙏 vazhga valamudan 😌

  • @Senthilaandavar9006
    @Senthilaandavar9006 9 месяцев назад +1

    வாழ்க வளமுடன் ஐயா ❤

  • @user-pr4nl1uo1n
    @user-pr4nl1uo1n 8 месяцев назад

    Vazhavalamudan

  • @Sanjeevdass1440
    @Sanjeevdass1440 9 месяцев назад

    Nanri guruji 🙏vaazhga vaiyagam vaalga valamudan

  • @preethi_beauty
    @preethi_beauty 10 месяцев назад

    Vazhga valamudan ayya 🙏

  • @sugandisrinivasan139
    @sugandisrinivasan139 9 месяцев назад

    Super sir

  • @premkishore3597
    @premkishore3597 4 месяца назад

    ஐய்யா இது சாத்தியாம பழங்கள் மட்டுமே சாப்பிடலாமா என்ன சாப்பிட வேண்டும் ஐய்யா உங்கள் பதிவு என்னை பார்க்க பதிவுகள் ஒவ்வொன்றும் அற்புதமான முறையில் தெளிவாக எங்களுக்கு புரியும் படி உங்கள் வார்த்தைகள் இருக்கிறது ஐய்யா நன்றி நன்றி

  • @j.m.nisharahamed4259
    @j.m.nisharahamed4259 5 месяцев назад

    வாழ்க வளமுடன் ஐயா.

  • @lavanyab6335
    @lavanyab6335 8 месяцев назад

    SUPER SIR🎉🎉🎉🎉

  • @mr.pappuschannel2625
    @mr.pappuschannel2625 5 месяцев назад

    Vazhga valamudan,vazhga viagam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rameshar4046
    @rameshar4046 7 месяцев назад

    നന്ദി നമസ്കാരം 🙏🙋

  • @mayandia8763
    @mayandia8763 10 месяцев назад +3

    மிகவும் அருமை ஐயா வாழ்த்துக்கள் அடியேன் உங்கள் பதம் நமஸ்காரம் ஐயா

    • @vewavethathiri
      @vewavethathiri  10 месяцев назад

      உங்கள் ஆதரவுக்கு நன்றி! வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻

  • @k.geethageetha4291
    @k.geethageetha4291 10 месяцев назад +1

    ❤🙏

  • @vijivijiyan
    @vijivijiyan 10 месяцев назад +1

    ❤️🙏

  • @roselinexavier1396
    @roselinexavier1396 10 месяцев назад +3

    ஐயா மிக்க நன்றி.அருமையான பதிவு ஐயா.

    • @vewavethathiri
      @vewavethathiri  10 месяцев назад

      தங்களுடைய கருத்துக்கு நன்றி. வீடியோ உங்களுக்கு உதவிகரமாக இருப்பதைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி!

    • @merchkarthik4207
      @merchkarthik4207 10 месяцев назад

      பயனுள்ள தகவல் நன்றி ஐயா, உங்கள் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்,🙏

  • @karthikeyanmkarthick4434
    @karthikeyanmkarthick4434 8 месяцев назад

    🙏🙏🙏

  • @shaliniraghav5699
    @shaliniraghav5699 10 месяцев назад

    Very useful information ... And all your videos are very useful... Recently started following.. Everyday i get a new information to change my life(mind, body, soul) in right path...Thank you Swamiji 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  10 месяцев назад

      Thank you for your huge support. Vazhga Valamudan 🙏🏻🙏🏻

  • @user-bi2rj9hc6g
    @user-bi2rj9hc6g 8 месяцев назад

    Sir, you are giving a good solution to me

    • @vewavethathiri
      @vewavethathiri  8 месяцев назад

      I'm glad you enjoyed the video! Be sure to share it with your friends.vazhga valamudan
      For more information
      Helpline : 9445905858
      Website : www.kundaliniyoga.edu.in/

  • @sivasankaris9120
    @sivasankaris9120 4 месяца назад +1

    Ayya pregnancy ladies kandippa iron calcium tablets eduthukanuma Nan 7 month ah entha tablet um eduthukala Nan 2 yeara yoga meditation seithukondu varen medition eduthukka viruppam ila ithunala en baby ku yethavathu problem varuma doctors solranga

    • @vewavethathiri
      @vewavethathiri  4 месяца назад +1

      Amma, Pregnancy time la doctors kodukum advice padi nadanthukollungal. Melum nalla sathana unavaiyum, niraiya palam, kaikarigalai unavil serthukollungal. Yoga and meditation continue seiyungal. Ungal kulandhai arogyamaga piraka valthukkal
      Vazgha valamudan amma !!

  • @vimlah-cj9on
    @vimlah-cj9on 7 месяцев назад

    vanakam ayya. what is the medicine for high cholesterol ?

    • @vewavethathiri
      @vewavethathiri  7 месяцев назад

      Vethathiri Maharishi s skyyoga practices will increase immunity and keeps us healthy physically and mentally. For more details about the course
      Helpline : 9445905858
      Website : www.kundaliniyoga.edu.in/