ஜொலிக்கும் அய்யர் ஆத்து பொங்கல் - நெய் போட்ட கேரட் அல்வா - Gopu Ayyangar’s Tiffin Stall - Madurai
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- Gopu Ayyangar Tiffin Stall
Madurai
Near Madurai Meenakshi Amman Temple
g.co/kgs/wraAWZ
For Business Promotion Collaboration Mail Us : ramkannanutuberpromotions@gmail.com
WhatsApp Number For Subscribers: 9092405859 63841 77711 ( Please WhatsApp )
Follow me on Facebook www.facebook.c...
Follow Us Here For Vlogs Updates
Me : ...
#Ramkannan #madurai #maduraifoodie #halwa #pongal
நானும் இந்த உணவகத்தில் சாப்பிட்டு இருக்கேன் இந்த உணவகம் மட்டுமல்ல கோவிலை சுற்றி உள்ள அணைத்து சைவ உணவகத்திலும் சுவை தரம் நன்றாகவே இருக்கும்..
அருமை சுவையான உணவுவகைகள் கோபு அய்யங்கார் ஓட்டல் சேவைகளுக்கு நன்றி
I am a regular visitor of Gobu Iyengat cafe for the past 40 years
I am now 65
Delicious food items
Great taste
Address is near Meenakshi temple not sufficient. Can you specify which veedhi?
Which side of the temple. North, South, East or west gopuram. Please let me know.
சனிக்கிழமை பொங்கல் சாப்புட்றது சூப்பரா இருக்கும் ராம் கண்ணன்.....❤❤❤
அதைத்தான் நானும் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன்.
ஆனால் எனது அம்மா செய்வதே இல்லை
Visited the place based on your suggestion and the food was great! It was almost like eating home food and the Chutney's tasted good. Thanks for the suggestion!
பாரம்பரிய மிக்க சிறந்த veg உணவங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதே சிறந்த முயற்சி தான்.நல்லவை தொடரட்டும். வாழ்த்துக்கள் நண்பா!
மிகவும் சுவையான healthy foods...good service
During my next visit to Madurai, I will first take darshan of Meenakshi Amma then definitely next break fast at Gopu Aiyars hotel.
நான் இப்போ தான் சமீபத்தில் இந்த உணவகத்தில் எனது குடும்பத்துடன் சாப்பிட்டேன் .. 😊
1980 il en G.Father udan sapitturukiraen.Adai avail and vellai appam malai fouro clock samayam sapiturikiraen.Super taste aka irudadu.
வாடிக்கையாளர்களின், திருப்தியே, கடை நடத்துபவர்களுக்கு பெரிய மூலதனம், குழந்தைகள் முதல் அனைவரும் தேடி வரணும், ! அதுதான் நல்ல வியாபாரம்,,!மிக முக்கியம் ஏழைகளிடம். இரக்கத்துடன் நடந்தால், கடை ஓஹோ என்று வளரும்,,,,,!
My father worked in this cafe and performed some special items here in my childhood.
ஐயங்கார் வீட்டில் கேரட் அல்வா செய்யும் போது சிறிது பால் கோவா வையும் சேர்த்து கிளறி வைப்பர். அதனால் தான் இந்த யுனீக் சுவை.
Its north Indian method
@@skillbala9467 சரி திராவிடியன் method சொல்லு
Madurai Veg Foods always Rocking Vera Maari 👍👍👍👍👍.
Now adays we cant find any thhese type of hotels in chennai for middle class peoples most of them are all non veg hotels beef briyani beef pokoda in the name of chetti nadu
We feel jealous of u eating such amazing Pongal sambar
RAM KANNAN Unga review super
Naan kooda sappittu irukken
kathirikkai bajji 4 manikku kitaikkum... semma taste ppa.. with milagai chutney !!!
Nanna, Besha Sonnael Ram Kannan sir .Good review.Gopu Iyengar the reputed restaurunt.
Where it is
A healthy breakfast is always a wealthy one..❤
Must try eatery for first time visitors to madurai
Romba comfortable evanga hotelil 2months sappitaal 0:09 sothai vitro than sappidavendum avvalavu kammi 2idli-24rupees
அட எந்த இடம்னு சொல்லுங்கப்பா
Madurai near meenakshi Amman temple
Sambar chutneys ultimate a irukum bro
Actually this hotel is owned by local who were running tea shop
Srirangam video podunga bro
U r in a special moodu in this video.
Plse listen
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
Let us know which side gopuram of the temple also contact number with full address.
While the preparations are tasty this hotel needs to improve on cleanliness.
Nanga regular customer🎉🎉🎉😂😂❤❤monday holiday
சகோ விலை பட்டியல் பயங்கரம்
Super 🎉
Bro next time meet panalam halwa vida neraya dish share panalam ❤😊
MENNAKSIN IDAM ALL AVARKAL THODIRKIRARKAL
சாம்பார் வடை 20/-
பார்சல் சாம்பார் வடை 30/-
உண்மைலேயே ரொம்ப கம்மி விலை bro. Very affordable...
மக்கள் சேவை மகேசன் சேவைனு சொல்லுவா. அஹா அற்புதம் ஆனந்தம். நான் நூறு சாம்பார் வடை சாப்பிட்டேன் bro.
Vallthukal
Super
Dalda mixed. Ghee is 700 rupees per kg. He should charge 100 rs if real ghee to be used.
Dalda is must for Pongal.
இவரு இங்கே விடீயோ எடுத்து போட எல்லாவற்றுக்கும் சார்ஜ் இல்லை. பாதி சாப்பிட்ட உடன் வேறு ஐட்டம் வந்து விடும்
Add Google maps link in all your postings 😊
How can you eat, so many items, pongal, vada, halwa, one faint sized dosa, that too with a liberal dosage of chuties, sambaar, and podies. Your, eating apart, you must also, think about health.
வலது கையை மட்டும் உபயோக படுத்தலாமே சார். வீட்டு பழக்கம் போல இருக்கு.
Kindly place where is it
Iyers best
👍
vellai appam?
Vellai appam rendu vidhama seyvaanga..1..idli mavula, inji, pacha milaga,karuvepila,malli thalaifal potty, inippu appam vadai polave ennayil fry seyyalaam..2. Kadalai paruppu+tuvaram paruppu+ boiled rice×raw rice two hours oora vechi arachi, mela sonna spices pottu porichitta sapida resdy..😊
Vadai 14 annada ethu
Wow
This fellow is indirectly making fun by using Iyengar name. He should not fool the public just for making money
வைத்தீஸ்வரன் கோயில் குறிஞ்சி ஹோட்டல் வாங்க...
மாலை நேரத்தில் வெள்ளை ஆப்பம் must try🥰
Vara level bro ❤
Ilogs samastha suginoe bhavandhu
உங்கள் வீடியோ நன்றாக உள்ளது
address is not given
ஊர் ஊராக கறிகடைக்கும் கள்ளுக்கடைக்கடைக்கும்தானே போல இதுஎன்னபுதுசா ஐயர் கடை விளம்பரம்
தேர்தல்
Ungal tamizh pechhu super, v8deo super,
Super ❤❤
😮 1:28 I know the famous gopuiyengarkadsiiidverycjhip imevenimfamouakaravai siochappamok
Do not worry ji..once those guys grow old..they will watch more veg videos... 💯
I went with my friends for madurai trip this june and the taste is average only in this hotel. There is no hype needed for this hotel...
true dat... sometimes worst
There’s no hype it’s a best to have near mennakshi Amman temple
Ayyangar aathu
Sir,pl,do,one
Bro kanyakumari epo varuvinka????plzz reply
Seekrama Oru plan pandren
Rate athigam
Sweet poli super
Underrated RUclipsr 🤍
🥹
Price high ah irke..
Aannkalukanathu chilapengalaikavanipathilai
Super Brother 😋😋😋👌
Bro veg um ok tha..but beef video maddum podathinga please bro ...konjam pakka kasdama irruku
எல்லாமே வேறுமாறி இருந,தால், நல்ல மாதிரி என்ற பொருள் அல்ல.
Super bro ❤
நண்பா நாகப்பட்டினம் காரைக்கால் நாகூர் இந்த இந்த மாதிரி ஊருக்கு வாங்க நிறைய ஹோட்டல் இருக்கு மந்தி சோறு ,பிரியாணி, புலாவ் சாப்பாடு, ஸ்ட்ரீட் ஃபுட்ஸ் அப்படி என்று நிறைய விதமான உணவுகள் இருக்கின்றது ஒருமுறை வாருங்கள்.
Sure bro Varen
Super bro
ஹாய் அண்ணா துடியலூர் விஸ்வநாதபுரம் ராயல் காஃபி கார்னர் ரிவ்யூ போடுங்க
Horrible den it is
Ram cooking video podunga bro
Best❤
❤❤
Bro address teliva solala
இந்த வீடியோ நன்றாக உள்ளது. ஆனால் உனது ஆங்கில அறிவு மோசமாக உள்ளது. தமிழில் பேசுங்கள்
அய்யங்கார் உணவகம். ஆனால் அய்யர் ஆத்து பொங்கல் என்று தலையங்கம் போட்டிருக்கே.
ஐய்யர் ஹோட்டல் வேஸ்ட்
சாப்பிடும் போது இடது கையைப் பயன்படுத்தாதீர்கள்.பார்ப்பதறகு என்னவோ போல் தெரிகிறது
❤
Bro put veg videos more
Hi anna
Hi 👋
ஐயர் மற்றும் ஐயங்கார் பல வேறுபாடுகள் உள்ளன
Irrelevant remark. In Tn all Brahmins are called iyers by the others
@@bmniac That is because of Ignorance & Stereotyping of Tamil Brahmins
I like only veg. I am a pure veg
very costly tiffen
1st comment ❤❤
The in which madurai breakfast was presented, it's excellent and the the client enjoyed his dishes gives immense satisfaction not only to seem but also who watched his eating enjoyment. RAMMACHANDRAN.
இந்த ஓட்டலில் சுத்தமே இருக்குது சப்ளையர் மூக்கு சளியை சீந்தி சாப்பிடுற டேபிலில் துடைப்பார்
பார்த்த உடனே கூப்பிட்டு public ஹா சொன்னா திருந்திடுவாங்க.
He is just using Iyer name just for publicity
Hi
Hi 👋
2nd comment
Not upto the mark. Only for publicity. Oothappam is Rs.60 middle class can not afford. Coffee worst Dosa not made up from Rice and Ulundu. Some other Maavu is mixed. That is why it is crispy bu no taste
First of Iyengar is not at all involved here.
Ram Anna neenga kunda ayitinga
Ivan ella edathlayum eppdi than solvan
super podi roast