ஔவையார் நோன்பு செவ்வாய் பிள்ளையார் நோன்புகொழுக்கட்டை

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 18

  • @srcollectionsrcollection1602
    @srcollectionsrcollection1602 2 месяца назад +1

  • @srcollectionsrcollection1602
    @srcollectionsrcollection1602 2 месяца назад +1

    அம்மா வணக்கம் அந்தக் கதையை நான் சின்னப் பிள்ளைகளை கேட்டது இன்னைக்கு நீங்கள் சொல்ல நான் கேட்கவும் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆண்கள் பார்க்க கூடாதுன்னு சொல்றது உண்மைதான் ஆனால் எங்களைப் போல தெரியாதவர்கள் தெரிந்து வழிபாடு செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும் நன்றிங்க

  • @dr.n.krithika2491
    @dr.n.krithika2491 2 месяца назад +1

    Thank you for sharing.
    In my village its prayed as kizhaviaatha saami

  • @maduraiammachichannel
    @maduraiammachichannel 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் மா

  • @karthivilliers4699
    @karthivilliers4699 2 месяца назад +3

    ஆண்கள் இதை பார்க்க கூடாதுனு சொல்லுவாங்க இப்படி எல்லாருக்கும் போட்டு காட்றீங்களே

    • @umaachikitchen1
      @umaachikitchen1  2 месяца назад

      அப்படி இல்ல தம்பி ரொம்ப பேரு இது கடைப்பிடிக்க விட்டுட்டாங்க இதை கடைப்பிடித்தால் செல்வம் பெருகும் பூஜை ஆண்கள் பார்க்க கூடாது இதை வீடியோவில் பர்க்கிறதால் ஒன்னும் பிரச்சனை இல்ல வீட்ல பூஜை பண்றதுதான் பார்க்கக்கூடாது

    • @umaachikitchen1
      @umaachikitchen1  2 месяца назад

      இதை பார்த்துட்டு யாராவது ரொம்ப கஷ்டத்தில் இருப்பாங்கபாருங்க அவங்க இந்த பூஜை பண்ணி நல்லா இருந்தா போதும் நாலு பேரும் நல்லா இருந்தா கூட சந்தோசம் தம்பி செல்வம் செழிப்பா நல்லா இருக்கும்

    • @karthivilliers4699
      @karthivilliers4699 2 месяца назад

      kkk amma enga veetla enga aachi soluvanga boys paakka koodadhunu adhan sonnen thappa nenachukkatheenga. apram naan boy illa ponnu dhan amma

    • @umaachikitchen1
      @umaachikitchen1  2 месяца назад

      ​@@karthivilliers4699இது மறந்து போன பூஜை முறை பொருளாதாரத்தில் கஷ்டப்படுற இதைப் பார்த்து முன்னுக்கு வரணும் அதுதான் என்னோட ஆசைம்மா

  • @lakshmiprabap
    @lakshmiprabap 2 месяца назад +1

    Puthusa aramikalama

  • @nsanthosh866
    @nsanthosh866 2 месяца назад +1

    ஆம்பள புள்ளைங்க பாக்க கூடாதும்பங்க பாக்கவே கூடாதும்பங்க நீங்க என்னடா னா ஊரே பாரு நாடே பாருன்னு வீடியோ வே போட்டுட்டீங்களா

    • @umaachikitchen1
      @umaachikitchen1  2 месяца назад +1

      மறந்து வர தலைமுறை முறையினருக்கு நான் இதை சொல்லித் தருகிறேன் உங்கள் வீட்டில் பூஜை பண்ணும் போது அதை நீங்கள் பார்க்க வேண்டாம் வாழ்க வளமுடன்