Thalaivar is Back // Myv3ads MD Speech //After Long Time

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • In this video myv3ads md sir thanking all his myv3ads members.

Комментарии • 4,9 тыс.

  • @anusuyaanusuya5249
    @anusuyaanusuya5249 9 дней назад +707

    உங்களை பார்ததில் எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு எனக்கு மிகப்பெரிய சந்தோசம்❤❤

  • @palanisamy7405
    @palanisamy7405 9 дней назад +90

    தெய்வமே உங்களை பார்த்து எத்தினை நாட்கள் ஆச்சி 🥺🙏 நீங்க நல்லா இருக்கணும் 🥺🙏 கடவுளின் ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு கிடைக்கணும் 😊 நீங்கள் நல்லா இருக்கணும் 🤲என்று இறைவனிடம் வேண்டுகிறேன் 🤲 God blues you sir 🤗வாழ்க வளமுடன் 🙏🙏

  • @Rajeshkumar-wo5un
    @Rajeshkumar-wo5un 9 дней назад +33

    நான் பல முறை கடவுளிடம் வேண்டியதின் பலனாக MD ஐயா இன்று எங்களுடன் உரையாற்றியது கடவுள் நம்பிக்கைக்கு மகிழ்ச்சி அளித்து விட்டார். முதலில் கருணை உள்ளம் கொண்ட இறைவனுக்கு நன்றி கடமை பட்டுள்ளேன். MD ஐயா உடல் ஆரோக்கியத்தோடும் நலமாக வாழ வேண்டும் என்பதே எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரின் வேண்டுதல். பல பிரச்சினைகள் மற்றும் தடைகளை தாண்டி வெற்றி பெற்றார். தர்மத்தின் வாழ்வுதனை ஆது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும். நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம். We Support My V3 Ads Always.❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @devakibalamurugan4957
    @devakibalamurugan4957 9 дней назад +114

    நீங்க நல்லபடியாக வெளிய வரணும்னு நிறைய சாமி கும்பிட்டோம்....வேண்டுதல் கைகூடியதற்கு நன்றி கடவுளே....நீங்க நல்ல ஆயுளுடனும் ஆரோக்ககியத்துடனும் வாழ வேண்டும்....

    • @umamaheswari6382
      @umamaheswari6382 9 дней назад

      ஆமாம் வைசு மாமி

    • @devakibalamurugan4957
      @devakibalamurugan4957 9 дней назад

      Ok gurunadha 😊

    • @arunkishan4894
      @arunkishan4894 День назад

      Kaasa ah kelunga da deii.summa pesuna problem solved ah

    • @senthilkumarkg2425
      @senthilkumarkg2425 День назад

      antha alavuku arivu iruntha ethuku intha fraud scam la join poraanunga.. myv3 tharkuris

  • @Aruvi2018
    @Aruvi2018 9 дней назад +83

    உங்கள் பேச்சை கேட்பதற்காக காத்திருந்தோம்.
    எங்கள உள்ளம் தற்போது காலையில் மலரும் தாமரைப் பூவைப்போல் புத்துணர்ச்சியாய் , மேலும் மேலும் சிலுரத்துப் போகும் எந்தன் மெய், சிறு கண்ணீர் துளியோடு

  • @Jacknaheemm9578
    @Jacknaheemm9578 9 дней назад +721

    ❤️அன்பார்ந்த MY V3 குடும்ப உறவுகளுக்கு வணக்கம்❤️ யாரெல்லாம் இந்த கம்பீரக் குரலை கேட்க முழு மனதோடு காதிருந்தீர்கள் 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

    • @dhivya-x5d
      @dhivya-x5d 9 дней назад +10

      nan enfamily mumbers ellarum

    • @harish.t2476
      @harish.t2476 9 дней назад +3

      I'm first waiting

    • @vijayaljojogabi8863
      @vijayaljojogabi8863 9 дней назад +1

      V r waiting

    • @NarpaviMani
      @NarpaviMani 9 дней назад +3

      வாழ்க வளமுடன் சக்தி Sir🥳வாழ்க வளமுடன் Myv3ads🥳நற்பவி Myv3ads 🎉 நற்பவி Myv3ads 🔥நற்பவி Myv3ads 🎉

    • @MYV4ADS
      @MYV4ADS 9 дней назад +2

      பணம் மட்டும் வராது

  • @moovendiran4192
    @moovendiran4192 9 дней назад +62

    நீண்ட ஆயுள்,நிறை செல்வம், உயர் புகழ், மெய் ஞானம், தெய்வீக சக்தி, தெய்வீக பாதுகாப்பு, தெய்வீக ஆற்றல்... எல்லாம் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறோம்... வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன் குருவே...

  • @lipinaworld5564
    @lipinaworld5564 7 дней назад +18

    உங்களை நேரில் பார்த்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி இத்தனை நாட்கள் நாங்கள் பொறுமையாக காத்து கிடந்ததற்கு எங்களுக்கு தர வேண்டிய எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை தீபாவளிக்கு முன்பு எங்கள் அக்கவுண்டில் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்

  • @lakshmiprabha4356
    @lakshmiprabha4356 9 дней назад +76

    நீங்களும் நல்லபடியாக வெளியே வரனும்.கம்பெனியும் நல்லபடியாக செயல்படனும் என்று‌ என் வாராஹி அன்னையிடம் வேண்டிக்கொண்டேன்.என் வேண்டுதல் பலித்து விட்டது.என் அன்னைக்கும் இந்த பிரபஞ்சத்துக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @senthilsuga5889
    @senthilsuga5889 9 дней назад +52

    வார்த்தைகள் வரவில்லை மாறாக கண்களில் கண்ணீர் மட்டுமே வருகிறது. வலிகள் ஏராளம். வழியோ ஏதும் இல்ல. நன்றி தெய்வமே நானும் வாழ்வேன் ❤❤❤❤❤❤❤❤i love myv3 adds💐💐💐💐💐

  • @mganesan5811
    @mganesan5811 9 дней назад +88

    உங்களை பார்த்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. என் அப்பன் அருள்மிகு ஶ்ரீ வேலாயுத பெருமான் முருகன் திருவடி சரணம். மிக்க மகிழ்வு.

    • @arunkishan4894
      @arunkishan4894 День назад

      Kaasa ah kelunga da deii.summa pesuna problem solved ah

  • @syeedibrahim3065
    @syeedibrahim3065 9 дней назад +13

    ஐயா உங்கள் குரல் கேட்டதில் எங்களுக்கு மிக மகிழ்ச்சி உங்களின் முகம் பார்த்ததில் மிக மிக மகிழ்ச்சி எங்களுக்காக நீங்கள் சிறை சென்று வாடி வந்தீர்கள் உங்களை நினைத்து அனுதினமும் நாங்கள் தொழுகையில் இறைவனிடத்தில் பிரார்த்தித்துக் கொண்டே தான் இருந்தோம் ஆனால் உங்களை நேரில் சந்திக்கவோ உதவி புரிவோம் உங்களால் இயலாத நிலையை கண்டு மிகவும் மனம் வருந்தி பாடிக் கொண்டே இருந்தோம் ஐயா எங்களுக்காக நீங்கள் சிறையில் பட்ட கஷ்டங்களை எல்லாம் நினைக்கும் போது எங்கள் மனம் வருந்தி உங்கள் கண்களில் நீர் வருகிறது ஐயா உங்களுடைய கம்பீரக் குரலை கேட்டவுடன் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் ஐயா இறைவன் ஒருவனுடைய சக்திக்கு மீறிய சோதனையை வழங்குவதில்லை ஐயா இப்ப பெரிய சோதனையை தாங்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள் ஐயா உங்களுக்கு இறைவனுடைய அருளும் அன்பும் கருணையும் என்றென்றும் உண்டாக வேண்டும் என்று நாங்கள் மனமார்ந்த இறைவனிடத்தில் பிரார்த்திக்கிறோம் நீங்களும் உங்கள் குடும்பமும் நலமுடனும் வளமுடனும் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறோம் ஐயா சிரமங்களைக் கடக்காமல் சோதனைகளை தாங்காமல் எந்த சரித்திரமும் அமையப் போவதில்லை நீங்கள் ஒரு சரித்திரத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கப் போகிறீர்கள் உந்தன் கஷ்டம் எல்லாம் உங்களுக்கு பனிப்போல கடந்துவிடும் பொறுமையாக இருப்போம் இறைவன் நமக்கு உதவி செய்வான்

  • @angssubha9999
    @angssubha9999 9 дней назад +177

    இந்த குரலை கேட்க மூன்று மாதங்களாக தவம் இருந்தோம் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி வாழ்க MD Sir வளர்க My V3 Ads

    • @arunkishan4894
      @arunkishan4894 День назад

      Kaasa ah kelunga da deii.summa pesuna problem solved ah

  • @munirathinam7333
    @munirathinam7333 9 дней назад +82

    உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது எங்களுக்கு. நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்.❤❤❤

  • @mariyammalmustak1491
    @mariyammalmustak1491 9 дней назад +47

    Welcome MD sir. உங்களைப் பார்த்த பிறகும் உங்கள் பேச்சைக் கேட்ட பிறகும் தான் எங்களுக்கு நிம்மதியாய் இருக்கிறது. நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்.

  • @Rameshkumar-om8bl
    @Rameshkumar-om8bl 9 дней назад +21

    Md பேசி விட்டார்.மிக்க மகிழ்ச்சி..இனிமேலாவது வலைதளங்களில் தேவையில்லாத நபர்கள்,தேவையுள்ள நபர்கள் யாரும் எதையாவது பேசி மீண்டும் அவரை தர்மசங்கடத்திற்கும்,சட்ட சிக்கலுக்கும் ஆளாக்கி விடாதீர்கள்..யாகாவராயினும் நா காக்க..அமைதி காக்க..நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்...இனி வளைதளங்களில் MD யை தவிர யாரும் எதுவும் பேச வேண்டாம்..உங்களின் புரிதலுக்கு நன்றி

  • @anandansiva3842
    @anandansiva3842 9 дней назад +42

    உங்கள் பேச்சை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி அய்யா, சிறையில் இருந்ததனால் தாங்கள் சிறிது பலமிழந்ததுபோல் காணப்படுகிறீர்கள், உங்கள் ஆரோக்கியம் எங்கள் எதிர்காலம் அய்யா

  • @muthukumar-ui5cn
    @muthukumar-ui5cn 9 дней назад +50

    md sir salute உங்கள் உடலையும் உங்கள் உல்லத்தையும் நன்றாக கவனியுங்கள் நாங்கள் இதுவரை பொருமை காத்தோம் md சார் வருகைக்காகவும் அனைத்து myv3 உறுப்பினரின் வாழ்வாதாரத்திர்க்காகவும். விரைவில் நம் myv3 நிறுவனத்தை செயல்படுத்துங்கள் நன்றிகள் 🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊❤❤❤❤❤❤❤

  • @manivelm5937
    @manivelm5937 9 дней назад +118

    எங்கள் குலதெய்வமே நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏

  • @vkamalakannan4651
    @vkamalakannan4651 9 дней назад +14

    பல லட்சம் குடும்பங்களை வாழவைக்கும் வாழ வைத்து கொண்டு இருக்கும் தெய்வம் ஐய்யா நீங்கள் எங்களையெல்லாம் வாழவைக்க வேண்டும் என்று உங்கள் செயலில் செய்து கொண்டு இருக்கிங்க உங்களை பெற்ற தாயை வணங்கி எங்கள் குலதெய்வம் ஸ்ரீ பால் முனீஸ்வரர் பகவானை வேண்டிக்கொள்கிறேன்.
    உங்கள் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் குருவே அப்போது தான் நாங்கள் நன்றாக இருக்க முடியும் 🕉️🍋🐎🙏♥️

  • @myv3Deva
    @myv3Deva 9 дней назад +110

    எங்கள் குலதெவத்தை நேரில் பார்ததுபோல் இருக்கு கோடிரூப குடுத்தாலும் இந்த சந்தோசம் கிடைக்காது👍👍🤝🤝💯💯💯💝💝💝

  • @waytosuccess419
    @waytosuccess419 9 дней назад +112

    வருக வருக! ஏழைகளின் நாயகன்
    எங்களின் குலதெய்வம்
    உங்களின் பேச்சைக் கேட்டதற்கும். உங்களைப் பார்த்ததற்கும். மிக்க கோடான கோடி நன்றிகள். நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்.❤❤❤

  • @naliniprakash7921
    @naliniprakash7921 9 дней назад +67

    பல நாட்கள் இதற்காக தான் தவம் இருந்தோம்.உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @DanielDaniel-fr3hm
    @DanielDaniel-fr3hm 8 дней назад +15

    வாழ்ந்தவர் கோடி. மறைந்தவர் கோடி. மக்கள் மனதில் நிற்பவர் யார். என்றும் எங்களின் மனித கடவுள் 60 லட்சம் உறுப்பினர்களின் மாமனிதர் திரு. சத்தியானந்தன் சார். அவர்கள். வாழ்க பல்லாண்டு

  • @manikandan.s8262
    @manikandan.s8262 9 дней назад +40

    நானும் நல்லா இருக்க வேண்டும் என்னை சூழ்ந்துள்ள மை v3 Ads உறுப்பினர்களும் குடும்பங்களும் நல்லா இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு 90 நாட்கள் சிறையில் இருந்து. வாழ்க்கையில் படக்கூடாத கஷ்டங்களை அனுபவித்து மக்களின் நிறுவனத்திற்காகவும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்திற்காகவும சிறை வாசகம் சென்று அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்த கருணையின் கடலே நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அத்தனையும் நன்றாக நடக்க வேண்டும். என்று எல்லாம் கொண்ட இறைவனிடம் வேண்டுகிறேன்.... நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்......

  • @srisowmyarajeshkannan2115
    @srisowmyarajeshkannan2115 9 дней назад +55

    Sir உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
    எங்களை கை விட்டு விட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது

  • @kalat2479
    @kalat2479 9 дней назад +78

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் MD Sir உங்களை காண்பதில் ❤❤❤❤❤❤ கடவுளை பார்ப்பது போல மகிழ்ச்சி ❤🎉🎉🎉

    • @Looppssyaa
      @Looppssyaa 8 дней назад

      Kadavul kitta kaanikai 1 lack kofuthutu thirupi kaasu kekuriga 😢😢😢😢romba thappu aunty

  • @RameshBabuMyv3ads
    @RameshBabuMyv3ads 3 дня назад +7

    உயர் திரு சக்தி ஆனந்தன் அவர்களுக்கு நம்முடைய கம்பெனி நல்லபடியாக நடத்த நினைத்தால் தயவு செய்து சுப்ரீம் கோர்ட் லாயர் சித்தார்த் லோத்ரா அவரை சந்தித்து உங்களுக்கு உள்ள சங்கடங்கள் அனைத்தும் முழுவதும் தீர தீர்வு உள்ளது காலம் தாழ்த்தி மக்கள் வேதனை படும் நிலை முழுமையாக மாறும்

  • @youtubechannel7763
    @youtubechannel7763 9 дней назад +88

    இந்த வீடியோவை பார்க்கும் போது எனக்கே கண் கலங்கிடுச்சு ஐயா நீ நல்லா இருந்தீங்கன்னா நாங்க எல்லாருமே நல்லா இருக்கோம் 🙏🙏🙏🙏🙏 வேண்டாத கடவுள் இல்லை
    தி பாஸ் ரிட்டன்

  • @JeyamaryV
    @JeyamaryV 9 дней назад +43

    மனித உருவில் இறைவனை காண்கினறோம
    (MDSIR) அவர்கள் உருவில்
    நீங்கள் எங்களுடன் இன்று
    பேசிய வார்த்தை கள் மூலம் புதிய உத் வேகம் அடைகின்றோறம் நன்றி கள் பல கோடி.......,பல்லாயிரம் ,...,....கோடி நன்றி கள்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @PMTSiranjeevi
    @PMTSiranjeevi 9 дней назад +92

    ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது இந்த மனிதருக்கும் நம் மீது எவ்வளவு அக்கறை உள்ளது என்று

  • @veeramveera9048
    @veeramveera9048 9 дней назад +10

    உங்களுடைய இந்த பேச்சு கேட்டாலே ஆனந்தமா இருக்கு எங்களுக்காண்டி எவ்வளவு கஷ்டப்படுறீங்க எல்லாரும் நல்லா இருக்கணும் இறைவன் அருளால் நல்ல வழி நம்மளுக்கு கிடைக்கும் வாழ வைத்து வாழ் கண்டிப்பா வாழ வைப்பீங்க கண்டிப்பா வாழ்வோம்

  • @rajeshkumar-cz8jb
    @rajeshkumar-cz8jb 9 дней назад +110

    உங்களைப் பார்த்தது மிகப்பெரிய மகிழ்ச்சி நல்லவர் லட்சியம் வெல்வது லட்சியம் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து

  • @alagusundaram9731
    @alagusundaram9731 9 дней назад +34

    உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.. நீங்கள உடலும் மனமும் நன்றாக இருக்கவும் நம் நிறுவனத்தை தொடர்ந்து புது பொலிவுடன் சிறப்பாக நடததுவீர்கள்.. அதற்கு எல்லா வல்ல இறைவன் அருளாலும் இயற்கை சக்தியாலும் மீண்டு (ம்) வருவோம்... நன்றி...

  • @VelMurugan-cj9sl
    @VelMurugan-cj9sl 9 дней назад +16

    நாங்கள் இதுவரை உங்களையே கடவுளாக வழிபட்டு வருகிறோம்.உங்களை இன்று வீடியோ இல் பார்க்கும் போது மிகவும் சந்தோசம்.
    வாழ்க MD sir.....
    வளர்க MY V3
    என்றும் உங்கள் வழியில்..
    G வேல்முருகன்
    கிருஷ்ணகிரி மாவட்டம்
    தேன்கனிக்கோட்டை வட்டம்

  • @varun.c8147
    @varun.c8147 9 дней назад +6

    ❤❤❤ MD வந்துட்டார் இனிமேல் முதியோர் இல்லம் எல்லாம் மூடி விடுவார்கள், யாரும் வேலைக்கு போக வேண்டாம்.....iiya jolly ❤❤❤🎉🎉🎉

  • @vijayakumars8597
    @vijayakumars8597 9 дней назад +20

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் மறுபடியும் தர்மம் தான் வெல்லும்.. 🔥🔥

  • @attitudequeen2550
    @attitudequeen2550 9 дней назад +174

    Va thalaiva உங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி

    • @Strowmen11
      @Strowmen11 9 дней назад +2

      Payout eppo varum sister 😢

    • @prabhakarans7742
      @prabhakarans7742 9 дней назад +5

      ​@@Strowmen11முடுச்சு விட்டீங்க போங்க...

    • @allanime-in1ss
      @allanime-in1ss 9 дней назад +1

      ​@@Strowmen11periya puyal adichi mudinjikku.., patience please

  • @kathirvel8102
    @kathirvel8102 9 дней назад +18

    தங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சார். நேரில் சந்திக்க ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறோம். Myv3ads நிறுவனம் மீண்டும் சிறந்த முறையில் செயல்பட இறைவனை பிரார்த்திக்கிறோம்.

  • @gurusamy9452
    @gurusamy9452 9 дней назад +12

    முகத்தை காட்டி எங்களுடன் பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது MD சார் அவர்களுக்கு நன்றியும் வணக்கமும்.

  • @Rkrrfamily
    @Rkrrfamily 9 дней назад +18

    எம் தெய்வத்தை பார்க்கும் போது எண்ணிலடங்கா பரவசம் என்னுள்ளே ❤❤❤❤❤❤❤ பல்லாண்டு நீங்கள் வாழ வேண்டும்..... இதுவரை கடவுளை நேரில் பார்க்க வில்லை இன்று உங்களை பார்க்கும் போது அப்படி ஒரு பரவசம் கடவுளை நேரில் பார்த்து விட்டேன் உங்கள் உருவத்தில் ..... இந்த ஒரு திருப்தியே போதும் ❤❤❤❤ ஊரும், உறவும், உலகமும் போற்ற எங்கள் மக்கள் நாயகன் திரு. சக்தி ஆனந்தன் sir வாழ வேண்டும் வளர வேண்டும்❤❤❤❤❤ by ரஷ்பனா

    • @gopalakrishnan6245
      @gopalakrishnan6245 9 дней назад

      கண்டிபங்க சகோதரி 🙏🙏🙏

    • @kajamaideen6166
      @kajamaideen6166 9 дней назад

      உன் தெய்வத்துகிட்ட சொல்லி முதல்ல பணத்தை போட்டு விட சொல்லுமா

  • @myv3adsfriends-143
    @myv3adsfriends-143 9 дней назад +25

    நாங்கள் தெய்வத்தை நேரில் கண்டதில்லை எங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வந்த மக்கள் தெய்வம் நீங்கள் தான் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ❤ I love you MD sir வணக்கம்

  • @lakshmir5443
    @lakshmir5443 9 дней назад +36

    எங்கள் தெய்வம் திரு சக்தி ஆனந்தன் சார் நீடூழி வாழ வாழ்த்துகள் 💐💐💐💐 மண்ணளந்த மகமாயி மாயனூர் செல்லாண்டி அம்மன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் 🙏🙏🙏

  • @Basha9943
    @Basha9943 9 дней назад +9

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அந்த இறைவனின் அருள் கிடைக்க வேண்டி நானும் எனது குடும்பத்தினரும் பிரார்த்தனை செய்கிறோம்...we support myv3 ads 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @raguldravidk5930
    @raguldravidk5930 9 дней назад +156

    MD SIR.நீங்க வந்து பேசிட்டீங்க அதுவே எங்களுக்கு போதும் நாங்க வெயிட் பண்றோம் MD sir ..🙏நீங்க ஒரு வினாடி பேச மாட்டீங்களா என்றுஎதிர்பாக்காத நாளே இல்ல எம்டி சார் நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்..❤🎉

  • @kaleespriya2037
    @kaleespriya2037 9 дней назад +46

    Kannerodu pakren sir...not only payment..myv3 ads thirumbavum varanum...athuku nenga strong a irukanum sir...ithudha engaluku positive vibe a irukum🎉

    • @Jagdtiger46
      @Jagdtiger46 9 дней назад +2

      😂😂😂 payment ku vazhiya kaanom ithula romba thaan aasa ungalukku

    • @PrathaThamizh
      @PrathaThamizh 9 дней назад

      Oombu

  • @umamaheswari6382
    @umamaheswari6382 9 дней назад +97

    உங்களை பார்க்க செய்த கடவுளுக்கு நன்றி

  • @thiruvalant6790
    @thiruvalant6790 9 дней назад +12

    எவ்வளவு பெரிய சோதனையும் சாதனையா மாற்றக்கூடிய வல்லமை உங்க ஒருத்தருக்கு மட்டுமே உரியது நீங்கள் எல்லாம் தெய்வீக பிறவி🎉🎉 வளர்க மைவிதிரி வாழ்க மக்கள்

  • @mohansabari7803
    @mohansabari7803 9 дней назад +35

    எங்க தலைவன் குரலை கேட்டாச்சு நான் வேண்ட நான் ஆண்டவன் என்னை கை விடல இன்னைக்கு என் பிரார்த்தனை போய் நான் நிறைவேத்துடன் நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

    • @JayaJ-q4b
      @JayaJ-q4b 9 дней назад

      Apa unga thalaivan pesina mattum pothum polaiye amount venam appadi thaney

    • @senthilkumarkg2425
      @senthilkumarkg2425 День назад

      Aamaaa thalaivan oomba kudupaan sappitu pongada tharkuri naaingalaa

  • @skmani865
    @skmani865 9 дней назад +26

    வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி.. மக்களின் மனதில் நிற்பவர் யார்..? மாபெரும் கர்ணன் மக்கள் மன்னன் (M.D) எங்கள் மனதில் நிற்கின்றார்.. வாழ்க எம் டி சார்... 💐💐💐 வளர்க myv3 ads
    .. 👍👍👏👏🙏🙏🙏🙏

  • @KANAGAMANIKanaga
    @KANAGAMANIKanaga 9 дней назад +42

    Md sirஉங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.god bless u sir

  • @NandhaKumar-dz5mw
    @NandhaKumar-dz5mw 9 дней назад +8

    🎉.. உங்களை பார்த்தவுடன் மிகவும் சந்தோசமாக இருக்கிறது
    என்னப்பன் முருகப்பெருமாள். நிறைவேற்றி விட்டார்.. அவருக்கு செலுத்த வேண்டிய காவடி எடுத்து உன் சன்னிதானத்திற்கு.. வருகிறேன் ........🙏MD.. அவர்கள். விரைவில். அவர் பணி தொடங்க. வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன் பல்லாண்டு....... நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்.. நன்றி மை v3

  • @RajasegarRagavi
    @RajasegarRagavi 9 дней назад +10

    உலகத்தில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வேண்டிக் கொள்கிறேன் ஐயா..❤உங்க உடம்புக்கும் மனதுக்கும் எந்த பிரச்சினை வரக்கூடாது என்று ❤நீங்க நல்லாயிருந்தா எத்தனையோ குடும்பம் நல்லாயிருக்கும் ஐயா❤❤❤❤

  • @rselvarajraj8708
    @rselvarajraj8708 9 дней назад +13

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 🎉
    வாருங்கள் 2026 ல் தமிழக முதல்வர் ஆக்க தயாராக உள்ளோம் 🎉

  • @gokulgopi9740
    @gokulgopi9740 9 дней назад +38

    உங்களைப் பார்த்தில் எங்கள் குடும்பத்துக்கும் My v3 குடும்பத்துக்கும் மிக மிக சந்தோஷம் முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்❤

  • @tamilansurey4801
    @tamilansurey4801 9 дней назад +34

    இவ்ளோ நாள் கடந்தும்..
    Negative comments இல்லாமல் positive comments அதிகம் இருக்கிறது.. கம்பெனியின் மீது மக்களுக்கு அந்த அளவு நம்பிக்கை❤

    • @mano4764
      @mano4764 9 дней назад +1

      Crt... 💯👍🏻

    • @varun.c8147
      @varun.c8147 8 дней назад +1

      😂😂😂... definitely definitely

    • @senthilkumarkg2425
      @senthilkumarkg2425 7 дней назад

      Tharkuris 😂😂😂😂😂

  • @Leobrothesr
    @Leobrothesr 9 дней назад +26

    ஐயா உங்கள் முகத்தை பார்த்ததும் எங்கள் குடும்பமே சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கிரோம்

  • @jawaharjawahar8580
    @jawaharjawahar8580 9 дней назад +168

    சரித்திர நாயகன் MD குரலை கேட்டதுமே அத்துனை துயர்களும் நீங்கியது... பொறுமை காப்போம் உறவுகளே...

  • @savithanagaraj7363
    @savithanagaraj7363 9 дней назад +32

    உங்கள் வருகைக்கு காத்திருக்கும் குடும்பம் நம்ம குடும்பம் ❤❤❤❤
    Welcome Back MD Sir❤❤❤❤
    Thanks God🎉🎉🎉🎉❤❤❤

  • @shanthi4281
    @shanthi4281 9 дней назад +15

    இந்த பாசமான குரலை கேட்க எங்கள் செவி புண்ணியம் செய்து இருக்க வேண்டும் md sir. 🎉🎉🎉🎉 நல்லவர்கள் பாதை எப்போதும் வெற்றி பாதையே. 🙏🙏🙏🙏

    • @k.anbarasan8711
      @k.anbarasan8711 9 дней назад

      App open agala eppadi log in pannurathu

    • @Saro0413
      @Saro0413 9 дней назад

      ​@@k.anbarasan8711wait 1month

    • @senthilkumarkg2425
      @senthilkumarkg2425 7 дней назад

      ​@@k.anbarasan8711open aagaathu banned by govt

  • @Thangathurai-m
    @Thangathurai-m 9 дней назад +18

    இத்தனை நாள் இந்தக் குரலைக் கேட்க முகத்தை பார்க்க தவிச்சுகிட்டு இருந்தோம் இனிமேல் நாங்கள் நல்ல வாழ்வோம் அந்த நம்பிக்கை எப்பொழுதும் உண்டு மை v3 நல்லவர் லட்சியம் வெல்வது நிச்ச எம்டி சாருக்காகஎன்னுடைய வேண்டுதலை வர்ற வாரம் நிறைவேற்றுவேன் ஆண்டவருக்கு நன்றி மரியே வாழ்க அந்தோணியார் க்கு நன்றி❤❤❤❤❤

  • @vijayakumar-py2ft
    @vijayakumar-py2ft 9 дней назад +202

    இவ்வளவு தடைகளை தளர்த்தி நீங்கள் பேசும்போது மகிழ்ச்சி அளிக்கிறது🎉

    • @lakshanyapranav491
      @lakshanyapranav491 9 дней назад

      Romba naaal vittu ungala paathathu romba romba happy ah iruku sir.....unga health pathukunga sir......

    • @saravanakumar-cs9fc
      @saravanakumar-cs9fc 9 дней назад

      இவ்வளவு தடைகளை தளர்த்தி நீங்கள் பேசும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது நன்றி MD Sir Take care your self first sir

    • @senthilkumarkg2425
      @senthilkumarkg2425 8 дней назад +1

      பெரிய சுதந்திர போராட்ட தியாகி என்ன என்ன சொல்றான் பாருங்க😂😂😂😂😂😂

    • @arunkishan4894
      @arunkishan4894 День назад

      Kaasa ah kelunga da deii.summa pesuna problem solved ah

  • @balamurugan-fh1uz
    @balamurugan-fh1uz 9 дней назад +40

    சார் உங்களை பார்த்ததே அவ்வளவு சந்தோசமா இருக்குங்க சார் நன்றி சார் எங்களுடைய டீமின் உடைய ஆதரவு என்றுமே MYV3ADS க்கு இருக்கும் நன்றி சார்

  • @dongeo625
    @dongeo625 9 дней назад +12

    அன்பார்ந்த எனது குடும்ப உறவே பிரிவினைகள் நம்மை ஒருபோதும் பிரித்து வைக்காது ஒருவர் மீது ஒருவர் அன்பு என்றுமே அதிகரித்துக் கொண்டே இருக்கும் வாழ்க வளமுடன்

  • @nithiyashanmugam8293
    @nithiyashanmugam8293 9 дней назад +28

    வணக்கம் MD sir உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி இனி நம் அனைவருக்கும் நல்லதே நடக்க இறைவனை பிறாத்திக்கிறேன்

  • @mayeshshri88
    @mayeshshri88 9 дней назад +11

    நல்லவர் இலட்சியம் வெல்வது நிச்சயம்.சகோதரா.மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.வியாபாரமும் விளம்பரம் இருக்கும் வரையில் நானும் கம்பெனியும் இருப்போம் என்று கூறினீர்கள் அன்று அந்த நாள் முதல் இன்று வரை தொடர்கிறது எனகது நம்பிக்கை.மீண்டு வருவோம் மீண்டும் வருவோம் என்று தெளிவாக கூறினீர்கள்.அதை சாதித்து விட்டோம் என்று நம்புகிறேன்.இனி என் நம்பிக்கை மற்றும் நம் குடும்ப உறவுகள் நம்பிக்கையும் உள்ளது.நாம் அடுத்த கட்டமாக மேலே செல்லும் உயரத்தை எவராலும் தடுக்க முடியாது என்று உறுதியாக நம்புகிறேன் நன்றி சகோதரர்.வாழ வைத்து வாழ் தராக மந்திரம் மற்றும் வாழ்த்துக்கள் . எங்களின் நோக்கம் சிறந்ததாக உள்ளது.உங்கள் குடும்பமும் நண்பர்களும் உறவினர்களும் நலமாக இருக்க என்றும் இறைவன் ஆசி வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢

  • @bijuabraham1867
    @bijuabraham1867 9 дней назад +6

    വളരെയധികം സന്തോഷം തോന്നുന്നു.വളരെയധികം ജീവിതങ്ങൾ അർത്ഥപൂർണ്ണം ആക്കുന്നതിൽ താങ്കൾ വളരെ സംഭാവനകൾ നൽകിയ വ്യക്തിയാണ്. ഈശ്വരന്റെ അനുഗ്രഹംഎന്നൊന്നും ഉണ്ടാകട്ടെ..ഈ ജൈത്രയാത്ര ഒരിക്കലും അവസാനിക്കാതിരിക്കട്ടെ.....ദീർഘായുസ്സുകൾ നേരുന്നു....❤

  • @ParamasivanS-k2z
    @ParamasivanS-k2z 9 дней назад +9

    MD Sir அவர்களின் உண்மையான அன்பும்,பேசும் வார்த்தைகளும் மட்டுமே அனைவரின் வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் உண்டுபண்ணும்.நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்....❤❤❤

  • @kumaresannadarajan1605
    @kumaresannadarajan1605 9 дней назад +40

    நமது MV3 நிறுவன தலைவர் மதிப்பிற்குரிய .. MD சார் அவர்களை இன்று வீடியோவில் கண்டதும் .. பெருமகிழ்ச்சி...இந்த குரலை கேட்டு எத்தனை மாதங்கள் ஓடிவிட்டன..
    நல்லவர் லட்சியம்..
    வெல்வது நிச்சயம்...🎉🎉🎉🎉🎉🎉

  • @ppkannan9870
    @ppkannan9870 9 дней назад +80

    உங்களைப் பார்த்ததை போதும் ஐயா எங்களுக்கு மிகப்பெரிய சந்தோசம்... இக்கலியுகத்தில் வாழும் எல்லா மனிதர்களிடமும் கேப்டன் விஜயகாந்த் என்ற மாமனிதரை போல் உங்களை பார்க்கிறோம் ஐயா... Real கேப்டன் ஐயா நீங்கள்....

    • @MMkKumar-p6s
      @MMkKumar-p6s 9 дней назад +1

      oh my God.!

    • @JayaJ-q4b
      @JayaJ-q4b 9 дней назад

      Enn ippadi ithellam rompa over ah illa

    • @JOSE19833
      @JOSE19833 9 дней назад

      Engaliku ithu overa illanga avanga true a tha solranga thuthukudi flood la evlo help pananga nu engaluku tha therium ​@@JayaJ-q4b

    • @senthilkumarkg2425
      @senthilkumarkg2425 9 дней назад +1

      Pallanum captainum onnaaa... Pallan oora oothu thinbaaan
      Captain ooruku sapadu pottaar

    • @1985-z8z
      @1985-z8z 8 дней назад

      ​@@senthilkumarkg2425vaaya moodu

  • @backtothegame8511
    @backtothegame8511 9 дней назад +16

    அந்த சிவன் அருளால் உடல் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய 🙏சிவம் இருக்க பயம் இல்லை 🙏🙏🙏🙏🙏

  • @rajaraji7813
    @rajaraji7813 9 дней назад +13

    இந்தக் குரலை கேட்கத்தான் மூன்று மாதங்கள் தவம் இருந்தோம் சார் எங்கள் குல தெய்வத்துக்கு மிகப்பெரிய நன்றி சார்

  • @geethak4976
    @geethak4976 9 дней назад +21

    MD sir எப்படி இருக்கீங்க உடல் நிலை பரவாயில்லையா ங்க சார்.. இனிமேல் எல்லாம் நள்ளப்படியாக நம் நிறுவனம் நடக்கும் Myv3 உறுப்பினரகள் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உங்களுக்காக குரல் கொடுப்போப்போம் கவலைபடாதீங்க சார். உங்களை பார்த்ததும் எங்கள் குடுப்பதில்உள்ள ஒருவரை வெகுனால் சென்று பார்த்த சந்தோசம் சார். I am very Happy ng sir. 🙏

  • @jevejeve2744
    @jevejeve2744 9 дней назад +35

    இந்த குரலை கேக்க தா எவ்ளோ நாள் காத்திருந்தோம் சார் நன்றி சார்

  • @RajKumar-qg9de
    @RajKumar-qg9de 9 дней назад +21

    உங்களைப் பார்க்கும்போது எங்க ஊர் மக்களுக்கே சந்தோசம் அதிகம் கடவுளின் அருள் எப்போதுமே இருக்கும் MYV3 ADSக்கு வாராஹி அம்மன் கைவிடாது myv3ads லட்சியம் வெல்வது நிச்சயம்

  • @Naveen_angaal123
    @Naveen_angaal123 3 дня назад +5

    உங்க கஷ்டத்துல கூட நினோம். எங்க கஷ்டத்தையும் கொஞ்சம் சிந்தித்து பாருங்க sir. Pls

  • @Mrs.Joe-2021
    @Mrs.Joe-2021 9 дней назад +19

    உங்களைப் பார்த்ததும் நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ஐயா..🎉🎉🎉எங்கள் மகிழ்ச்சியைச் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை...💪💪💪
    தடுக்க தடுக்க தாண்டி வரணும்..
    மிதிக்க மிதிக்க மொளச்சு வரணும்..🔥🔥🔥
    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்..👍👍👍

  • @vasanthlm1969
    @vasanthlm1969 9 дней назад +35

    எப்போதும் எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு ❤md sir❤we support myv3ads❤

  • @krishnavenivallinayagam9164
    @krishnavenivallinayagam9164 9 дней назад +28

    என் அன்பு தலைவருக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்..... I love you sir..... I love my M. D. sir......... I love you sir........ I love you sir........ I love you sir......

  • @premkumarddurai3282
    @premkumarddurai3282 7 дней назад +7

    என்னை போன்று கஷ்டப்படும் அனைத்து மக்களுக்கும் உங்கள் மூலமாக சிறந்த பலன் பெறும்படி வேண்டிக் கொள்கிறேன் ஐயா ......

  • @dineshchennai
    @dineshchennai 9 дней назад +103

    கஷ்டம் வரும்பொழுது துணையாக இருப்பவனே உண்மையான நண்பன்..#wesupportmyv3ads

  • @HariKrishnan-pw3jb
    @HariKrishnan-pw3jb 9 дней назад +46

    💐💐💐 வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை 🙏🙏🙏

  • @appasamykuzhandaivictor9226
    @appasamykuzhandaivictor9226 9 дней назад +35

    அன்பான உறவுகளே என்று ஆரம்பிக்கும்போதே உள்ள ஒரு புத்துணர்ச்சி எங்களை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்... என்றென்றும் களப்பணியில் உங்களோடு தொடர்வோம் என்று உறுதி கொள்கிறோம்❤❤❤❤

    • @EESANMOBI
      @EESANMOBI 9 дней назад +1

      வணக்கம் சார் உங்கள பாத்தத்துல ரொம்ப மகிழ்ச்சி இப்ப யானை பலம் வந்துரிச்சி எதுக்குன்னு எல்லாருக்கும் தெரியும் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் வராகி அம்மன் ஆசி பரி பூரணமாக கிடைக்கும் நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்

    • @nagareddy-s2v
      @nagareddy-s2v 9 дней назад +1

      you are really great sir,you r god sir ,intha mandhi prajala manasuni geluchukunna dhevudu sir meeru,mee navvu ma dhairyam sir,yappatiki arogyamga santhosham ga undalani korukuntunnanu sir,

    • @nagareddy-s2v
      @nagareddy-s2v 9 дней назад +1

      mana myv3 ads company elage mundhuku vellalani ,mundhu laga antha savyamga undalani ah dhevudini korukuntunnanu sir,God bless u sir,..

    • @NarpaviMani
      @NarpaviMani 9 дней назад +1

      வாழ்க வளமுடன் சக்தி Sir🥳வாழ்க வளமுடன் Myv3ads🥳நற்பவி Myv3ads 🎉 நற்பவி Myv3ads 🔥நற்பவி Myv3ads 🎉

  • @nagarajandiwagar2706
    @nagarajandiwagar2706 9 дней назад +15

    உங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் 🎉🎉🎉🎉

  • @NaveenKumar-ni8ij
    @NaveenKumar-ni8ij 9 дней назад +15

    கடவுளுக்கு நன்றி...MYV3ADS MD SIR..❤🙏..

  • @amudhavalli5589
    @amudhavalli5589 9 дней назад +221

    சார் உங்களை பார்த்தால் ரொம்ப சந்தோஷம் முருகனுக்கு நன்றி🙏🦚🥲

  • @Santhi538
    @Santhi538 9 дней назад +21

    சார் உங்களை பார்த்ததில் எங்களுக்கு மிக பெரிய சந்தோஷம் சார் 😊😊😊

  • @s.radhakrishnan
    @s.radhakrishnan 9 дней назад +11

    ❤ ஐயா இப்பொழுது தான் என் இதயம் துடிக்கிறது ❤

  • @ManiMani-h6k5e
    @ManiMani-h6k5e 9 дней назад +25

    I LOVE MD SIR AND MYV3ADS நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் நீ வெளியே வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேம் ❤❤❤❤❤

  • @ElangoG-r2n
    @ElangoG-r2n 9 дней назад +15

    ஒரு சிலருடைய voice அடிக்கடி கேட்கனும் என்று தோன்றும்

  • @malaanbumani8824
    @malaanbumani8824 9 дней назад +10

    உங்களைப்பார்த்ததில் சந்தோஷம். உங்கள் குடும்பத்தோட பல்லாண்டு வாழனும் சார்..

  • @dhanas3173
    @dhanas3173 9 дней назад +32

    உங்களை பார்த்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி ஐயா

  • @eswaraneswaran34
    @eswaraneswaran34 9 дней назад +28

    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் ,நமது கம்பெனியும், MD சார் அவர்களும் வாழ்க,வளர்க பல்லான்டு🙏🙏🙏🙏🙏

  • @beemisettyvenkateshwarlu7937
    @beemisettyvenkateshwarlu7937 9 дней назад +15

    i From Bangalore 💜 We Support Myv3ads company 💜God Bless you Md Sir 🙏 Power Of Myv3ads company 🙏

  • @vinayagams-hm8cm
    @vinayagams-hm8cm 9 дней назад +14

    🎉🎉🎉🎉மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக மிக மகிழ்ச்சி mD

  • @natchatramohan5698
    @natchatramohan5698 9 дней назад +31

    சார் உங்கமுகத்தைபார்த்தவுடன் தான்நம்பிக்கையே வந்திருக்கவாழ்க வளமுடன்

  • @Sundar_editzs
    @Sundar_editzs 9 дней назад +43

    "இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமு"
    அட்டகாசமான பாடலோடு மீண்டும் அவதரித்த MD சார் அவர்களோடு இணைந்து புதிய உச்சத்தை நோக்கி பயணிக்க தயாராக உள்ளோம். வெற்றி நிச்சயம் 🎉🎉👍👍👍🙏🙏🙏🙏

    • @senthilkumarkg2425
      @senthilkumarkg2425 7 дней назад

      Thiruppi kudukum neram aamaa vaa de vaa seruppu pinji pora alavu adipoom

  • @cksureshmathan4097
    @cksureshmathan4097 9 дней назад +35

    Welcome back sir🙏 நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் ❤🙏

  • @ragugopi5595
    @ragugopi5595 9 дней назад +11

    welcome back sir endha mugatha therumba paka 96 days achi sir enimal attam arambam🎉

  • @பரமாத்மாஆத்மாசங்கமாம்

    உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி Sir நாங்கள் என்றும் உங்கள் பின்னால் God bless you Sir 🙏