மேலும் Aggressive ஆகப்போகும் மோடி! | Rangaraj Pandey Interview on Modi | BJP | TN Politics 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2024
  • #Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #rangarajpandey #modi #interview
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Комментарии • 252

  • @moorthymoorthy9344
    @moorthymoorthy9344 7 дней назад +54

    அருமையான பேட்டி வாழ்த்துக்கள் பாண்டே சார்

  • @kulothungans1433
    @kulothungans1433 7 дней назад +37

    நெறியாளர் சிறப்பாக ரங்கராஜ் பாண்டே விடம் பதில்களை பெற்று தந்தார்! அவருக்கு நன்றி!

  • @manikandannarayanan5716
    @manikandannarayanan5716 7 дней назад +63

    கேள்வி கேட்டு பதில் வரும் வரை இடையூறு இல்லாமல் இருந்ததற்கு நன்றி

    • @RahRah-tn4jg
      @RahRah-tn4jg 7 дней назад

      Don't compare entrace of jee, AIIMS. Those are central govt institutions. But neet for our state made state colleges.
      Do u think after neet the capitation fees if 1 crore is gone. Big No .
      Only sc, obc who can spend lakhs for coaching gets quota seats. Not deserving poor.

    • @vijayaraj9078
      @vijayaraj9078 2 дня назад

      ​@@RahRah-tn4jgStudents selected through NEET do not need to pay capitation fee.

  • @baskarens
    @baskarens 7 дней назад +62

    வெற்றி வெற்றி திமுகவின் திட்டம் வெற்றி... எல்லோரும் கள்ளக்குறிச்சியையும், கள்ள சாராயத்தையும் மறந்து விட்டு நீட்டைப் பற்றி மெனக்கெட்டு அரசியல் ஆர்வலர்கள் அனைவரையும் திசை திருப்பி பேச வைத்தது, திமுகவின் மாபெரும் வெற்றி...

  • @muralidharanr6466
    @muralidharanr6466 7 дней назад +15

    மிக அருமையான ஒவ்வொரு கேள்விக்கும் தங்கு தடையின்றி தெளிவான பேட்டி

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 7 дней назад +37

    ராகுல்காந்தியை தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்களைத்தான் சொல்ல வேண்டும் 😢😢😢

    • @sjayaprakash4851
      @sjayaprakash4851 4 дня назад

      SOLAKUDHU. SERUPAL. ADIKUNUM

    • @vijayaraj9078
      @vijayaraj9078 2 дня назад +1

      அது மட்டுமா?.இங்கே இருந்து போன 40 என்ன அறிவாளிகளா

    • @perumalpillai1792
      @perumalpillai1792 2 дня назад

      2029 ல் 47 தொகுதிகள் வெற்றிபெற்ற எ.க வாக தொடர வாழ்த்துக்கள்

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 7 дней назад +12

    பாராளுமன்றத்தில் கூச்சல்போட்டு கலாட்டா பண்ணும் mp களை பதவிநீக்கம் செய்ய சட்டம் கொண்டுவரவேண்டும் என்று யாரெல்லாம் கருதுகிறீங்கள்? By naattaraayan

  • @Venkatramao
    @Venkatramao 7 дней назад +19

    நாராயனா அண்ணாமலை அரசியல் படிக்காமலே இவ்வளவு என்றால் இனி, படித்துவிட்டு வந்தால்,,?

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 7 дней назад +63

    இப்படி மாணவர்களை சமுதாயத்தை பயமுறுத்தி அரசியல் செய்து வருமானம் பார்க்கும் அரசியல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @nirmalagopalakrishnan2822
      @nirmalagopalakrishnan2822 7 дней назад +3

      For this Binami party like Vijay support. Disgusting. Selfish these actors. Please makkal should ignore him and his party immediately

    • @kalyanaraman3734
      @kalyanaraman3734 7 дней назад

      கடுமையான நடவடிக்கை என்றால் என்ன? - தேர்தல் தோற்கடிப்பது. அதை செய்ய வேண்டியது வாக்காளர்களாகிய நாம் தான். நமது வீரத்தமிழர்கள் தன்மானம், சூடு, சொரணை, மானம், வெட்கம் எல்லாத்தையும் ₹1000 - ₹2000 க்கு அடகு வைத்துவிட்டு ஓட்டு போட்டா என்ன செய்வது?
      மறுபுறம் ஓட்டு போடாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்களை மிகக் கடுமையாக தண்டித்தால் போதும், நாடு ஒரே தேர்தலில் ஜப்பான், ஜெர்மனி பிரான்ஸ் அமெரிக்கா ஆகியவைகளின் கலவையாக மாறுவது திண்ணம். (தெய்வாதீனமாக, மேல் சொன்ன கலவையையும் தாண்டி மிகச்சிறந்த தரத்தை நோக்கி நம் பாரதம் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது).

    • @nn-ul2cn
      @nn-ul2cn 7 дней назад

      அப்போ கூட நீட் ல இவ்ளோ பெரிய நிர்வாக தோல்வி பிஜேபி மறைகிறது அதை கேட்கமாட்டீங்க நீட்ல எவ்ளோ மாணவர்கள் லட்சியம் போச்சி

    • @Kumarspeaks7
      @Kumarspeaks7 6 дней назад +2

      அரசியல்வியாதிகளை விடுங்கள். இதே நீட் தேர்வால் பயன்பெற்ற , பயன்பெறுகின்ற , பயன்பெற போகிற மக்கள் வாய் மூடி மெளனமாக இருப்பதால் தான் இது போன்ற வீண் பேச்சுக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • @ramaswamysrinivasan8724
      @ramaswamysrinivasan8724 6 дней назад

      @@Kumarspeaks7 மிக சரியாக கூறினீர்கள்

  • @balajiveluchamy520
    @balajiveluchamy520 7 дней назад +19

    Anchor is so matured..she didn’t disturb the guest, she didn’t provoke 🎉

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 7 дней назад +32

    இத்தாலி காங்கிரஸ் செத்த பிணம் இந்தப் பிணத்தை தூக்க பிணம்.. பணம் (பிணம் தின்னும் மனிதக் கழுகுகள்)
    ஐந்தாண்டுகளில் மோடி மோடியை இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது

    • @rameshm-rz8kb
      @rameshm-rz8kb 7 дней назад

      Very correct

    • @mortalgaming4775
      @mortalgaming4775 6 дней назад

      அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    • @mangalajayaraman3651
      @mangalajayaraman3651 4 дня назад

      First of all Mr.Rahul knows to run a family with a meagre income. Congress election manifesto shows in Tamil a proverb I.e SATTIL ERNDHAL THAN A HAPPY IL. VARUM Or
      He must consult a Economist
      for preparing Sankalpa Pathra
      Congress only 358 seats put candidates out of which 99 candidates won. So Mr.Rahul
      must learn so much. Now only opposition Lop.
      Jaihind

  • @r.sreenivasaragavan1802
    @r.sreenivasaragavan1802 7 дней назад +28

    காங்கிரஸ் நிலைமை தம்பி என்கிட்ட தவுடு இருக்கு உன்கிட்ட இருக்குற அவள் கொண்டு வா கலந்து கலந்து நம்ம ஊதி ஊதி சாப்பிடலாம் என்ற மாதிரி இருக்கு😂

  • @vigneshwaran3688
    @vigneshwaran3688 7 дней назад +19

    GATE தேர்வில் நமது சகோதரர்களால் தேர்ச்சி பெற சிரமமாக உள்ளது.. அதிகமாக பொறியியல் கல்லூரி இருக்கும் நமது மாநிலத்தால் தேர்வு ஆக முடியவில்லை.. அதையும் எதிர்த்து போராடலாமா...??
    அனைத்து தேர்வுகளும் நேர்கொள்ளும் திறனை வளர்க்க நடவடிக்கை எடுப்பது தான் சிறந்தது...

    • @poornamani9976
      @poornamani9976 7 дней назад +1

      All questions asked from what they studied in plus 2 only.Elli ya perruchaali aakum arrasiyal.

    • @minarva467
      @minarva467 7 дней назад

      VITTAAL...10th Examination eh Vendam endru koovuvaargal😂

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy2931 7 дней назад +22

    Politicians in Tamilnadu won't allow for standard in school education.

  • @sudhakard8696
    @sudhakard8696 7 дней назад +26

    இந்த கூட்டம் திருடி கொன்டே தான் இருக்கும், நம் தலை எழுத்து சகித்து கொண்டு தான் வாழ வேணும் ஏதும் மாற போறது இல்ல ....

    • @lalithamani9599
      @lalithamani9599 7 дней назад +1

      True😢

    • @counterpoint9260
      @counterpoint9260 7 дней назад

      BJPee appadiye uththamanga podaanga

    • @balanagarajan7905
      @balanagarajan7905 7 дней назад

      True, in Democratic country have this issue. But, BJP not worst like congress.

    • @poornamani9976
      @poornamani9976 7 дней назад

      Yes very much ,next generations there should come a change in the government

    • @sudhakard8696
      @sudhakard8696 7 дней назад

      ​@@counterpoint9260மூன்று வருசமா கர்ப்பினி பெண்களுக்கு பணம் கொடுக்கல ,கள்ளச்சாரா சாவு , கனிமவகங்களை திருடுபவர், கஞ்சா விட்பவர், மக்கள் வரி பணங்களை திருடுபவர், ஹிந்து கோவில்களை அழிப்பவர், துண்டு சீட்டு, சாராய ஆலைகளை நடத்துபவர், மணல் கடத்தல், ஆனாலும் DMK ku தான் எங்க ஒட்டு, என்ன உலகம் டா சாமி ...

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 7 дней назад +9

    Very good Pandey for your explanations based on historical facts. 👍

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 7 дней назад +10

    Super clarification ranga raj pandey 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sridharkalyanasundaram6793
    @sridharkalyanasundaram6793 7 дней назад +5

    Good interview
    Is the lady from
    Pandey school of journalism
    She took an excellent conversation

  • @VanjiNathan-xc7fy
    @VanjiNathan-xc7fy 7 дней назад +7

    அருமையான பதிவு நன்றி

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 7 дней назад +3

    நெறியாளர் மிகச்சிறப்பு
    பாண்டே அண்ணா மிக அருமை மிக சிறப்பு வாய்ந்த காணொளி

  • @user-we3iv5qy5e
    @user-we3iv5qy5e 7 дней назад +7

    காங்கிரஸ் கட்சி இந்த தேர்தல் முடிவுகள் மூலம் தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும் இல்லையெனில் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சுத்தமாக காணாமல் போய்விடும்

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 7 дней назад +6

    கொள்ளை அடிக்க வழியில்லை, அதனாலதான் நீட் வேண்டாமென்று கதறுகிறார்கள், வாழ்க கொள்ளை, வளர்க ஊழல், by naattaraayan

  • @rajendranrathinam3073
    @rajendranrathinam3073 7 дней назад +5

    அருமையான போட்டி ஆழமானபதில்கள் சூப்பர்.கேள்விகள்கேட்டவரின் குரல் மிகவும் இனிமையாக இருந்தது❤❤❤

    • @user-we3iv5qy5e
      @user-we3iv5qy5e 7 дней назад

      காங்கிரஸ் கட்சி இந்த தேர்தல் முடிவுகள் மூலம் தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும் இல்லையெனில் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் சுத்தமாக காணாமல் போய்விடும்

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi 7 дней назад +3

    என் அகத்தில் இருக்கும் கொந்தளிப்பை அப்படியே பிரதிபலித்த சகோ.பாண்டே அவர்களுக்கு நன்றி... நம் பாடத்திட்டம் ncert இணையாக உள்ளது என்பது நிதர்சனம்.... ஆனால் கற்பிக்கும் கற்கும் முறையில் மாற்றம் தேவை! மனப்பாடம் மட்டுமே செய்யும் கல்வியால் எந்த நுழைவு தேர்வும் கடினம்! இங்கு தேவையான கல்வி Creative and critical thinking, problem solving ability, aptitude based education சார்ந்த படிப்பே இன்றைய AI கல்வி உலகுக்கு தேவை.... தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சி அளிக்க வேண்டும்... திராவிட ஆட்சியாளர்கள் லஞ்சம் ஊழல் கொள்ளை இல்லா நல்லாட்சி கொடுக்க முன்வர வேண்டும்...

  • @Chanmos
    @Chanmos 7 дней назад +12

    sir our tamilnadu people ill never understand sir

  • @prakashprakash-uo1ty
    @prakashprakash-uo1ty 7 дней назад +5

    Super Super sir 🎉

  • @susheelrenu
    @susheelrenu 7 дней назад +5

    Debut anchor !! Name ?? All the best .. Pandey sir as always rocked!!!

  • @user-re9mo5xs8c
    @user-re9mo5xs8c 7 дней назад +6

    Correct speech about educational system.. as a teacher i give my great thanks for you sir

  • @rockinragul5842
    @rockinragul5842 7 дней назад +4

    Iyaliabharatham youtube channel. Good interview 👍

  • @sugantha545
    @sugantha545 7 дней назад +10

    Super director

  • @krishnansm438
    @krishnansm438 7 дней назад +3

    Anurag Thakur asked Rahul " do you know how many pages are there in Constitution ? " our man had no answer !

  • @vkvkishore
    @vkvkishore 7 дней назад +4

    Very nice interview. Finally pandeyji u hv a decent interviewer ..at least attempting 😅

  • @Kanna-zx8mz
    @Kanna-zx8mz 7 дней назад +4

    மிக சிறப்பான பதிவு..

  • @ashokang6538
    @ashokang6538 7 дней назад +4

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super pandey sir ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-mr4xy5zw4f
    @user-mr4xy5zw4f 7 дней назад +4

    Well said about neet. Panday.

  • @sureshsurya8582
    @sureshsurya8582 7 дней назад +2

    Excellent ❤🎉

  • @r.m.balamuruganr.m.balamur4452
    @r.m.balamuruganr.m.balamur4452 7 дней назад +4

    சூப்பர் பதிவு

  • @ksramani3947
    @ksramani3947 7 дней назад +5

    Rahul damaging the country growth by creating obstacles in the parliament for past many years - not thinking about poor

  • @Karnan-mt2li
    @Karnan-mt2li 7 дней назад +2

    Arumai sir

  • @chandrusekaran4410
    @chandrusekaran4410 7 дней назад +3

    Very excellent interview

  • @arulnallathampi508
    @arulnallathampi508 7 дней назад +2

    Nice❤

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 7 дней назад +3

    Excellent, Mr.Panðey

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 7 дней назад +4

    Every year 50000 students fail in tamil in +2. Most of the students write tamil in english transliteration.

  • @user-jh1cg9es4c
    @user-jh1cg9es4c 7 дней назад +1

    மிக அருமையான கேள்விகள் அற்புதமான பதில்கள் நன்றிகள் பாண்டே சகோதரரே 💞🙏💞🥰🥰🥰

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz 7 дней назад +5

  • @sankaruma5393
    @sankaruma5393 6 дней назад

    மிகவும் அற்புதமான படைப்பு!ஆசிரியருக்கு நல்வாழ்த்துக்கள்!!

  • @v.munirathnamelumichangiri9692
    @v.munirathnamelumichangiri9692 7 дней назад +3

    I.N.D.I கூட்டணியின் காலி தட்டில் ஐநூறு ரூபாய் நோட்டு கண்டது போல. இல்லை இல்லை 98 ரூபாய் நோட்டு கண்டது போல.

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 7 дней назад +1

    Thanks Pandeyji for your clear explanation! Hope awareness increases among people! Jai Hind! Jai Shriram!

  • @jagannathan1481
    @jagannathan1481 7 дней назад +2

    Super

  • @aasaithambi939
    @aasaithambi939 5 дней назад

    உண்மையை மிக அழகாக வழங்கி உள்ளார் நன்றி

  • @balasundaramduraiswami7514
    @balasundaramduraiswami7514 7 дней назад +3

    ரஜனி காந்த் அரசியலுக்கு வந்து விட்டார் என்ற நிலை வந்த அடுத்த இர‌ண்டு நாடுகளில் பல்டி அடிக்க காரணம் என்ன?
    அதே போல நடிகர் விஜய் யும் பயந்து ஒதுங்குவார் என்பது எனது கருத்து

  • @rengasankari5418
    @rengasankari5418 7 дней назад +4

    Madam Vijay Kum Padippukum edhavadhu Sambandam Unda

  • @rengasankari5418
    @rengasankari5418 7 дней назад +2

    Super speech Mr Pandey jee

  • @prakrutielp5559
    @prakrutielp5559 7 дней назад +1

    Pandey ji your answers are getting better and clearer in recent days. . . 👍
    Appreciate the host too. .

  • @vij06
    @vij06 7 дней назад +1

    Sir, after super long time, straight forward bulls eye answer on neet

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 6 дней назад

    சிறப்பான நேர்காணல்...திரு ரங்கராஜ் பாண்டே அவர்களின் பதில் விளக்கங்கள் வழக்கம்போல் அருமை...

  • @gokarthik123
    @gokarthik123 7 дней назад +3

    Hope it is 2nd July and 3rd July and not June

  • @microsoftmi1385
    @microsoftmi1385 6 дней назад

    One of Mr Pandey's best interviews with excellent, and logical explanations and views.

  • @sadamani1901
    @sadamani1901 7 дней назад +2

    What is the Union Law Minister doing....all important cases are sleeping for last 10 years....

  • @lachumisavoo9925
    @lachumisavoo9925 4 дня назад

    Such a fantastic, well expressed explaination Rangaraj Pandey sar, I trully admire your calm composure and well articulated reply.Thank you.🙏

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 7 дней назад +7

    பாண்டே சார் தங்கள் பதிவு சிறப்பான பதிவு

  • @ajayagain5558
    @ajayagain5558 7 дней назад +4

    மோடி🎉🎉🎉🎉🎉😊

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 7 дней назад

      Modiji is devoid of aggressiveness.Nothing will happen.😅

    • @ajayagain5558
      @ajayagain5558 7 дней назад +3

      ​@@radhakrishananswaminathan2668 your wish..your imagine 😂😂😂😂 but that's not reality..wait and see

  • @mnr3190
    @mnr3190 6 дней назад +1

    If the politicians are so very concerned about the students, these private colleges should give FREE MEDICAL SEATS to needy students without any exams.

  • @SevuganSomasundaram-ti6mb
    @SevuganSomasundaram-ti6mb 6 дней назад

    உண்மையில் அர்த்தமுள்ள கேள்விகள் கேட்ட நெறியாளர் சகோதரிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். தங்களின் தமிழ் உச்சரிப்பும் மிக அருமை…
    பல நெறியாளர்கள் திமுகவிற்கு சாதகமாக மிகவும் அர்த்தமற்ற கேள்விகளும், அருவருப்பாக ஒத்துப்பேசும்போது் இவர்கள் உண்மையில் நெறியாளர்களா என்ற எண்ணம் வரும்…
    பாண்டே ஐயா, வழக்கம்போல் அசத்திவிட்டீர்கள்.. மனமார்ந்த நல்வாழ்த்துகள்…

  • @mortalgaming4775
    @mortalgaming4775 6 дней назад

    அருமையான விளக்கம்

  • @sermaraja9549
    @sermaraja9549 6 дней назад

    New & fresh looking intelligent anchor. Good luck. All the best. Is she from Pandey Sir family?

  • @udayakumars4642
    @udayakumars4642 7 дней назад +2

    VIJAY IS JUST ONE MORE SEEMAN.

  • @mnr3190
    @mnr3190 6 дней назад

    Pandey sir you have presented the facts and truth so well. This is what the common man is thinking.

  • @koodalingamkoodalingam1730
    @koodalingamkoodalingam1730 7 дней назад +3

    मेरा उमर 60 साल है। मुझे हिंदी साए है । मे हिंदी शिक्कुम का । द्रविड मॉडल दुम को किया थकलीब है । डुमरा चारे परिवार हिंदी शूल कियूम चलाता है। बांध करो डुमरे स्कूल को । तमिल वाले को बुथडू बनता है । எனக்கு வயது 60 . எனக்கு ஹிந்தி வேண்டும். நான் ஹிந்தி கற்ப்பேன் . திராவிட மாடல் உங்களுக்கு என்ன கஷ்டம் . உங்கள் குடும்பத்தார்கள் ஹிந்தி பள்ளி ஏன்? நடத்துகிறார்கள். மூடுங்கள் உங்கள் பள்ளியை . தமிழ் மக்களை முட்டாளாக்காதீர்கள் .

  • @VijayKumar-vl9mb
    @VijayKumar-vl9mb 7 дней назад +2

    Modi The Great ❤

  • @hareeshpadmanabhan2564
    @hareeshpadmanabhan2564 6 дней назад

    Seeing a sensible interviewer after a long time👏🏻

  • @venkataganapathyg2496
    @venkataganapathyg2496 6 дней назад

    சரியான விளக்கம்
    தந்த ஆசிரியர் பாண்டே அவர்களே வாழ்த்து

  • @srinivasactr698
    @srinivasactr698 7 дней назад +4

    Vijay is an immature fellow, he can't achieve anything

  • @raghavanchakravarthy2974
    @raghavanchakravarthy2974 6 дней назад

    Well Explained sir.

  • @varaghu3156
    @varaghu3156 5 дней назад

    Very good

  • @ramprasads3591
    @ramprasads3591 7 дней назад +1

    🎉🎉🎉🎉🎉 மோடிஜி யை 17:20 இவரை போல் ஆராய்ந்து சொல்பவர் யாரும் இருக்க மாட்டாங்க வாழ்க பாண்டே ஜி....

  • @mailamswaminathanj1153
    @mailamswaminathanj1153 7 дней назад

    Well elucidated. Clear understanding of the situation. Great Pandey Ji. 🤝🤝

  • @swamykumar4190
    @swamykumar4190 5 дней назад

    Panday avargalin interview sirappu,

  • @jayathiparthasarathijps.9477
    @jayathiparthasarathijps.9477 6 дней назад

    பொதுவாக திரு பாண்டே அவர்களின் பேட்டிகளை பார்க்கும் பொழுது அவர் மட்டுமே தான் நம் கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்து அளிப்பார் ஆனால் இன்று நெறியாளர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது. நன்றிகள் ஸஹோதரி.

  • @manickamthiyagarajan6540
    @manickamthiyagarajan6540 7 дней назад +2

    மத்திய அரசு திமுக மீது நடவடிக்கை எடுக்க பயமா

  • @user-kv5pj3de7p
    @user-kv5pj3de7p 7 дней назад

    Questions and answer is very neatful thankyou

  • @sankarajeganathan9705
    @sankarajeganathan9705 5 дней назад

    super sister

  • @vivekanandams9395
    @vivekanandams9395 7 дней назад +1

    நெறியாளர் நாற்காலியில் பின்னால் சாய்ந்தே உட்கார்ந்து இருக்கும் தொனியும், matured ஜி நிமிர்ந்து உட்கார்ந்து இருக்கும் தொனியும் பற்றி பார்வையாளர்கள் கருத்து என்ன??

  • @prakashb214
    @prakashb214 7 дней назад

    Amazing gentle,higher class journalist pandey sir. Pandey sir always provide different and practical approach opinion with more sensible. For example pandey sir.His argument consist reality and definite solution.Pandey sir answers is dictionary of journalism sector.Pandey sir has getting Srivilliputhur Andaal thayar blessing.

  • @viswanathanks2650
    @viswanathanks2650 7 дней назад +2

    Neet vendam endru solvadhu college nadthubhavargal panam panna mudiyavillai enbadhe kaaranam

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 7 дней назад +1

    உங்கள் மீது போதை ஏற்றிக் கொண்டே இருக்கிறீர்கள் பாண்டே அண்ணா❤❤

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 7 дней назад

    EXCELLENT 🙏😃EXCELLENT 👏🏾🙏👏🏾😃☝️😍TOTALLY PHENOMENAL INTERVIEW 👍🇮🇳👍🇮🇳👍🇮🇳LOVED IT, PANDEY JI IS SUPERB👍☝️👍EXCELLENT INTERVIEWER 👏🏾🙏👏🏾WORTH SPENDING YOUR TIME🇮🇳🙌🇮🇳🙌VANDE MATHARAM🇮🇳👏🏾🇮🇳JAIHIND🇮🇳🇮🇳🇮🇳

  • @ermalai
    @ermalai 7 дней назад +2

    Why u guys dont list const amendments of khancrass vs bjp and publish it in presstitutes

  • @suganyamanisoundappan242
    @suganyamanisoundappan242 7 дней назад

    Very clear explanation Sir👍

  • @kothandapanisekar6673
    @kothandapanisekar6673 7 дней назад

    Super speech and also very truth

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 6 дней назад

    👌👌👌👌👌👌👌👌

  • @balasubramaniampssharma7901
    @balasubramaniampssharma7901 5 дней назад

    🙏

  • @innermostbeing
    @innermostbeing 7 дней назад

    Another logical and well-balanced response by Pandey. Glad he didn't become the BJP's spokesperson.

  • @boothanatha7001
    @boothanatha7001 7 дней назад +1

    Pandey sir RAGUL and Sonia are on BAIL in national herald case
    Agusta Westland case also pending
    Air maxis,,Maran telephone case pendin g

  • @rajendhrang1470
    @rajendhrang1470 7 дней назад +2

    98than ji

  • @raghraghkavin7502
    @raghraghkavin7502 6 дней назад

    🙏🙏🙏💪❤️

  • @karpagamsivaraj7568
    @karpagamsivaraj7568 5 дней назад

    You should give this interview to North Indian channels also and make it pan India.

  • @gokulakrishnanvelayutham571
    @gokulakrishnanvelayutham571 7 дней назад

    🙏🏾

  • @sundarasundara4992
    @sundarasundara4992 7 дней назад +1

    Modi is not Vajpayee all parties needs think this twice. Still he is not taking steps like when he was CM. " Picture Abhibi Bakki Hai ."

  • @kamalajanardhanan3344
    @kamalajanardhanan3344 7 дней назад

    super