Thank you Nambikai TV for this wonderful interview. God bless Dr. Joseph Aldrin, you made it clear that you gave birth to each song, filled by the spirit of God.
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை பனிபோல உருகிட செய்பவரே கண்மணி போல என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 2.பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர் நிழல் போல என் வாழ்வில் வருபவரே விலகாமல் துணை நின்று காப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
There is literally God's presence in your speach pastor. I just shed tears out while listening to you.. Some kind of peace is filling my heart. Thank you
I can feel the goosebumps during the song Thai Pola thetri.. Glory be to God... First time I heard this song in JC prayer hall.. after that I must have heard plenty of times.. such a wonderful song Genuine speech from the pastor.. wonderful interview.. like the way he praised the god in each and every sentence. He gave me ... he lead me.. superb .. touched by this interview.. the love for the god increasing day by day..
Praise the lord,,தினமும் என் routine work முடித்து நான் கேட்கும் முதல் song உம்மை நம்பும் நான், அதற்கு முன் அபிஷேக olivamaram. உங்கள் பாடல்கள் என்னை மிகவும் ஆறுதல் படுத்தியது என்று நினைத்தேன்,,ipothu தான் உங்க சாட்சி கேட்டேன்,,என்னை அறியாமல் கண்ணீர் பெருகி ஓடியது,,தேவ பிரசன்னம் உண்மையில் இடை பட்டது, உங்களை பற்றி எதுவும் எனக்கு தெரியாது brother,,but I like your songs,,everyday its comforting me,,your last msg is only for me,,thank you brother, எல்லா துதி, கனம், மகிமை எல்லாம் நம் அப்பா ஒருவருக்கு மட்டும், praying for your ministry especially for the songs
அருமையாக இருந்தது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ரொம்ப சந்தோஷமாக இருக்கு கர்த்தருடைய வழி நடத்துதல் அவர் நமக்கு தந்த இரட்ச்சிப்பு அவர் ரத்தம் ருசிக்க ருசிக்க பரலோக மகிமையை ஆவியில் உணருகிறோம் ஆமென் இந்த நிகழ்ச்சியை பார்க்க வைத்ததற்காக கர்த்தருக்கு மகிமையை செழுத்துகிறேன் நன்றி இயேசு அப்பா
பிரதான ஆசாரியரே... என்று இயேசுவை தேவ பிள்ளைகளின் அருகில் கொண்டு வந்தது உங்கள் அழகான ஆழமான பிரசன்னம் நிறைந்த பாடல்களே... பரிந்து பேசுபவரை உலகிற்கு அடையாளம் காட்டியது உங்கள் இசைத் தொகுப்பு...
GLORY BE TO OUR ABBA FATHER GOD IN CHRIST JESUS MIGHTY NAME. We kannada.. Karnataka people of God likes your songs dear Pastor. Glorious Worship songs. GOD BLESS YOU and YOUR FAMILY ABUNDANTLY IN CHRIST JESUS MIGHTY NAME. 🙏🙏
I am also a musican I saw ur testimony it touch me so much s it's true only jesus can do miracles we Sre also done gospel albums with In 2 and half year we have done 87 song pray for us en nambikkai
Ooo... Thank you father... For the end of the this interview i got one message from Christmas word... But I got today (6/5/2022) என்னை காப்பாற்ற ஒறுவர் இருகிறார்... Amen... Amen...Hallaluya...Praise you father...
என்னை ஆழமாக அசைத்த உயிருள்ள ஒரு சாட்சி என்னுடைய செல்ல அப்பா இயேசு கிறிஸ்து இன்னும் இன்னும் உங்களை ஆசீர்வதித்து இன்னும் இன்னும் உயர்த்துவார்.GOD BLESS YOU.
Yes lord you are my eternal father.Thank you for being with me always. Thank you pastor for the Awesome Message. Jesus has spoken to me through this verse.(last year i lost my father. )🙏🙏
What an amazing testimony from Joseph Aldrin Anna ... Your songs are always God presence...God bless you abundantly... you're the one next Father S J Berchmans... Musical artist
Magimaiin megam My best and favourite song..in words Enn pechula enn muchula Enn sollula enn seyalila kalanthirukinra....aviyanavare.. vilaiyerapetravare..I like this words... God bless you brother..
Sir am in Dubai my agency mam also melted your song because she also miss her mom... And dad.... They are expired so thaai pola thaedri...this song is very very support her worry.... Amen your song 🎵🎵🎵always presence thank u Jesus.. I hope you dad Christ...
So blessed watching this interview, Annan from the beginning till the end all that we could see that you were Gloryfing God and Giving Him the Glory for all the things. I was truly blessed to know about the background of Magimaiyin Megamae song. It is definitely a spiritual delight.. Looking forward for the next Spritual delight as the Lord the prompts you do .
"தாய் போல " "மகிமையின் மேகம் " "என் நீதியின் "
என்றுமே என் மனதில், நாவில், எனது எந்த ஒரு சூழலிலும் கேட்கும் - பாடும் பாடல்.....
#JosephAldrin
அபிஷேகம் பெற்ற தேவனுடைய மனுஷன்
உங்களது பாடல்களில் தங்களை எளிமைப்படுத்தி, கர்த்தரை மேன்மைப் படுத்திருப்பீர்கள். அதுவே "பிரதான ஆசாரியனே" வெற்றி. கர்த்தருக்கே மகிமை
உங்கள் பாடலில் fr. berchmans வாசனை அடிக்கிறது... Glory to God 👍
Pastar உங்கள் குரல் தெய்வீகம்.இன்னும் நிறைய ஆல்பம் எதிர் பார்க்கிறோம்.உங்கள பாடல்கள் அத்தனையும் தேவனை கிட்டிச்செர்கிறது God bless you
Brother... உங்கள் பாடல்கள் என் வாழ்க்கையை மிகவும் மாற்றி இருக்கிறது... அபிஷேகம் நிறைந்த பாடல்கள்.... வசனங்கள் நிறைந்த பாடல்கள்...
yes true
Just simple to the core.Aaviyil elimaiyulavargal bagikiyavangal. GOD BLESS YOU DEAR PASTOR.
தாய் போலத் தேற்றி இந்த பாடல் ரொம்ப அருமையான அபிஷேகம் நிறைந்த பாடல் 🙏
Thank you Nambikai TV for this wonderful interview.
God bless Dr. Joseph Aldrin, you made it clear that you gave birth to each song, filled by the spirit of God.
இருதயத்தை இறைவனோடு இனைத்து இளைப்பாறப்பண்ணி இனிமையாக்கிடும் பாடல்🎶களும் சாட்சியும்.... இனிமை பாஸ்டர்🕎
மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது இந்த செய்தி சகோதரனின் சாட்சியை கேட்க்கும் போது யேசப்பா என் விசுவாசத்தையும் பெருக செய்ததற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Super...கடைசியாக பேசிய (இயேசுவின் பிறப்பு)வார்த்தைகள் அருமை...
இயேசையா யோசையா இந்த பாடல் என் இரண்டு வயது பேத்திக்கு ரொம்ப பிடீக்கும்.
இப்பதான் இந்த channela paathen அற்புதமான இன்டர்வியூ Thank u நம்பிக்கை
I thought he is proud of his songs.....after seeing this video really he is so kind and humble..... thank u Jesus.....😍😍😍
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
2.பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
There is literally God's presence in your speach pastor. I just shed tears out while listening to you.. Some kind of peace is filling my heart. Thank you
I regularly seehis message ifeel God speaks to me through hismessage.iamcomfortable.and consolled. iprayfor him..God blesshim
l like this song very much.
மிகுந்த தாழ்மை...அண்ணா தேவன் உங்களை மிகவும் உயர்துவார்... இன்னும் அநேக பாடல்கள் தந்து ஆசீர்வதிப்பார்...
Praise God pr.joseph Aldrin is my favourite worship leader , we can feel god's presence in his every song
நன்றி ஆல்ட்ரின் அண்ணன்.. கர்த்தர் உங்களோடு இருக்கிறார்
I can feel the goosebumps during the song Thai Pola thetri.. Glory be to God... First time I heard this song in JC prayer hall.. after that I must have heard plenty of times.. such a wonderful song Genuine speech from the pastor.. wonderful interview.. like the way he praised the god in each and every sentence. He gave me ... he lead me.. superb .. touched by this interview.. the love for the god increasing day by day..
ஊழியக்காரனுக்கு இந்த தாழ்ச்சி அவசியம். கர்த்தர் ஊழியத்தை ஆசிர்வதிப்பார் . புகழும் ஸ்தோத்திரமும் அவர் ஒருவருக்கே ஆமென்.
நல்ல பாடல்கள் தந்த சகோதரரே🙏 கர்த்தர் உங்கள் ஊழியத்தை அதிகமாக ஆசிர்வதித்தார் 🙏🙏நன்றி அப்பா நல்லவரே ஒரு போதும் கைவிடாத நல்ல நேசர் ❤️❤️❤️
Amazing testimony from such an humble man of God! We love you Aldrin Anna and pray for you, expecting lots of songs in the coming days
Praise the lord,,தினமும் என் routine work முடித்து நான் கேட்கும் முதல் song உம்மை நம்பும் நான், அதற்கு முன் அபிஷேக olivamaram. உங்கள் பாடல்கள் என்னை மிகவும் ஆறுதல் படுத்தியது என்று நினைத்தேன்,,ipothu தான் உங்க சாட்சி கேட்டேன்,,என்னை அறியாமல் கண்ணீர் பெருகி ஓடியது,,தேவ பிரசன்னம் உண்மையில் இடை பட்டது, உங்களை பற்றி எதுவும் எனக்கு தெரியாது brother,,but I like your songs,,everyday its comforting me,,your last msg is only for me,,thank you brother, எல்லா துதி, கனம், மகிமை எல்லாம் நம் அப்பா ஒருவருக்கு மட்டும், praying for your ministry especially for the songs
Wonderful Program❣️. My favorite worship leader. I have been strengthened by his songs and message. Thanks almighty. He is a gift for us.
சோர்ந்து போயிருந்த நிலமையை மாற்றி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.🙏🏻🙏🏻🙏🏻
சகோதரன் உங்கள் பாடல்கள் அனைத்தும் சூப்பர் (கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக) இயேசு இருக்கிறார் ✝️ ஆமென் 🙏
அருமையாக இருந்தது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ரொம்ப சந்தோஷமாக இருக்கு கர்த்தருடைய வழி நடத்துதல் அவர் நமக்கு தந்த இரட்ச்சிப்பு அவர் ரத்தம் ருசிக்க ருசிக்க பரலோக மகிமையை ஆவியில் உணருகிறோம் ஆமென் இந்த நிகழ்ச்சியை பார்க்க வைத்ததற்காக கர்த்தருக்கு மகிமையை செழுத்துகிறேன் நன்றி இயேசு அப்பா
God bless you my dear .
God bless your Ministry.
What a spirit filled testimony .
All songs are anointed songs thank God for the man of god
It was a soul touching msg pastor,may God use you in his kingdom ministry.
அருமை பிரதர். உங்கள் song எல்லாம் ரொம்ப ரொம்ப அருமை.உங்கள் song எல்லாம் அப்படியே கர்த்தரோடு பேசுற மாதிரி இருக்கும். நன்றி பிரதர்
I felt god’s presence in your words and songs pastor.God bless your ministry
Wonderful Testimony ❤️
Thank you Jesus ❤️
Paster very recently I started to see your worship songs it touched my heart. I am from Sri Lanka
Thank you Jesus 🙏
உங்கள் மூலமாக பெற்றுக் கொண்ட எல்லா பாடல்களுக்கு நன்றி 🙏
தொடர்ந்து அனேக பாடல்
வெளி வர வாழ்த்துக்கள்
God Bless you brother 🙏❤️
Its a blessing to watch this interview; Very humble man of God!.
Praise God. Heart touchable witness.& message. .Songs.
GOD bless you & ur family. .
Kuwait.
Wonderful testimony. Pious man of God. Praise be to the Lord
பிரதான ஆசாரியரே... என்று இயேசுவை தேவ பிள்ளைகளின் அருகில் கொண்டு வந்தது உங்கள் அழகான ஆழமான பிரசன்னம் நிறைந்த பாடல்களே... பரிந்து பேசுபவரை உலகிற்கு அடையாளம் காட்டியது உங்கள் இசைத் தொகுப்பு...
Always have wanted to hear Ps Joseph Aldrin’s testimony and life! Thank you!
Unka songs ellame rompa pidikkum.... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏
What a soft spoken, humble person.
Very very cute song... Naan pala murai kettu aaruthal adaintha song... Thaai pola thetri....
So many times you’re songs encouraged me brother . All glory to god, God bless you abundantly
Thank-you Lord for giving us Bro. Aldrin Joseph. This is not an interview but it's his testimony ..All the Glory to you Lord Amen 🙏
தேவனுக்கு மகிமை 👌👌💐💐💐💐❤️❤️❤️❤️ அருமையான பாடல் ஆமென்
GLORY BE TO OUR ABBA FATHER GOD IN CHRIST JESUS MIGHTY NAME.
We kannada.. Karnataka people of God likes your songs dear Pastor.
Glorious Worship songs.
GOD BLESS YOU and YOUR FAMILY ABUNDANTLY IN CHRIST JESUS MIGHTY NAME. 🙏🙏
Kind of peaceful words,blessing words,thank you Lord.
My favourite pastor and worship leader,
May god bless you and your family Pastor and let the god’s name be glorified with your songs.
Voice is so feel brother. Consoling voice is a gift given to you brother
I am also a musican I saw ur testimony it touch me so much s it's true only jesus can do miracles we Sre also done gospel albums with In 2 and half year we have done 87 song pray for us en nambikkai
Ooo... Thank you father... For the end of the this interview i got one message from Christmas word... But I got today (6/5/2022) என்னை காப்பாற்ற ஒறுவர் இருகிறார்... Amen... Amen...Hallaluya...Praise you father...
Heart touching testimony...Lord's name to be glorified👏🛐💘✝
Very much impressed by your testimony brother. I saw this in nambikkai Tv. I wanted to hear this again. Thank God for this
I was also touched by the song thai pola thetri. God bless you and your ministries
Most of Faithful words - Thanks a lot - Joseph Aldrin Anna🙂
Aldrin brother God bless you🙏, every songs touch in heart with God presence 🙏🙏🙏
என்னை ஆழமாக அசைத்த உயிருள்ள ஒரு சாட்சி என்னுடைய செல்ல அப்பா இயேசு கிறிஸ்து இன்னும் இன்னும் உங்களை ஆசீர்வதித்து இன்னும் இன்னும் உயர்த்துவார்.GOD BLESS YOU.
Wonderful interview. Very much blessed .I love his songs always and it's really a privilege to know more about his calling.Thanks brother.
Yes lord you are my eternal father.Thank you for being with me always. Thank you pastor for the Awesome Message. Jesus has spoken to me through this verse.(last year i lost my father. )🙏🙏
சதாகாலமும் நம்மோடு இருக்கின்ற தேவாதிதேவன் உங்களோடும் கூட இருந்து ஆசீர்வதிப்பாராக. ஆமேன் .நன்றி.😉🙏
Great humble servant of God.Felt the utmost presence of God throughout his testimonies.All Glory to God for such an wonderful minister of God.
Every song I felt God's presence, praise the Lord
Nan anega neram thetrtrapadukiren unga songla eppo mudinthathu song I will receive blessing. God Bless You Your ministry
great Interview. Final touch super. Thank u lord.
Great am reminded of my sing fir youth in 1965 ,"un devanagari sandijja. TUBR. Annandale Heya heyae. Emmanuel hyderabad 88 youth
நானும் அதிகமாக ஃபாதர் அவர்களின் பாடலைக் கேட்டே ஆவியில் வளர்ந்திருக்கிறேன்.
Super... God bless u brother Joseph Aldrin and nambikai tv.. Amen
Praise the Lord Glory to be Jesus Christ. I like all your songs. Our family like the song " En neethiyai velichanthi pol"
What an amazing testimony from Joseph Aldrin Anna ... Your songs are always God presence...God bless you abundantly... you're the one next Father S J Berchmans...
Musical artist
Very useful speech ...Brother தேவ நாமம் மகிமைப்படுவதாக...
God bless you pastor. You are my inspiration.(inculuding song writing) Thank you God. Thank you pastor
What an amazing Interview! Encouraged me and empowered me !!
Simply really great testimony God s presence in your speech thank you pastor
Un azhagana kangal song Johnson brother padinaru nu nenuthen. Really I'm telling that every day i start my day with this song..... Thk you brother.
Thank you Jesus ❤️ proud of you anna
Woow..Glory to God.. awesome testimony..touched me lot
Glory to God... wonderful testimony
Praise the lord.. Aldrin anna songs super... Amazing
I can feel the presence of the Lord. Than u pastor and brother
Humble sharing of witness.
Praise God for the leading of the Holy Spirit living testimony and God bless🙏 you brother your family and the ministry
Very blessed songs and nice interview. God bless you Aldrin brother.
Amen. Thank you Nambikkai TV
My 6 old son melt while hear this song every night he is asking for the same ... He simply called aatri thetri song.... The Love of Jesus is amazing.
Magimaiin megam
My best and favourite song..in words
Enn pechula enn muchula
Enn sollula enn seyalila kalanthirukinra....aviyanavare.. vilaiyerapetravare..I like this words...
God bless you brother..
Glory To God... May God Bless You Bro nd Ur Ministry also💯
Mahimaiyin Megam song really blessed my child 5year sing this
Amen amen amen halleulah....karthar ungalai melum melum nanmaiyal nirapuvar
Unga songs ennaku romba pedikam bro JA ❤😘😗🙏😍🕆🕇
GOD BLESS YOU BRO
Sir am in Dubai my agency mam also melted your song because she also miss her mom... And dad.... They are expired so thaai pola thaedri...this song is very very support her worry.... Amen your song 🎵🎵🎵always presence thank u Jesus.. I hope you dad Christ...
May God continue to lead us and bless us with more of your songs🙏🏾
உங்கள் ஊழியத்தை தேவன் ஆசீர்வதிப்பார் ஆமென் 👌❤️
So blessed watching this interview, Annan from the beginning till the end all that we could see that you were Gloryfing God and Giving Him the Glory for all the things. I was truly blessed to know about the background of Magimaiyin Megamae song. It is definitely a spiritual delight..
Looking forward for the next Spritual delight as the Lord the prompts you do .
Hi Brother, Your songs touched me many times.
May god bless you tremendously and continue to sing for gods glory.
Ummai Pola purindhukolla yarum illayae ❤️
Sir, very inspirational session God bless your channel and the team.
Great motivation for worship leaders. Love you 😚 all from Bangalore...
God has spoken with Moses. So He can talk to us also. Go will do miracle in every place.🌸🌺🌸
ALL PRAISE AND GLORY TO THE LORD OUR SAVIOUR JESUS CHRIST.AMEN. HALLELUJAH.MARANATHA.
Very interesting brother..praise God..God bless your ministry more and more 🙏
அண்ணா உங்க சாட்சி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்