😲😱சுரங்கம் உள்ள| இதல்லாம் இருக்குமா| யாரும் பார்த்திடாத தஞ்சாவூர் சோமநாதன் பேட்டை பழமையான சுரங்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 414

  • @PRAVEENKUMAR-kb4zd
    @PRAVEENKUMAR-kb4zd 10 месяцев назад +141

    காக்க வேண்டிய பொக்கிஷத்தை இப்படி அலங்கோலமாக போட்டு வைத்திருப்பதை பார்த்தால் வேதனையாக உள்ளது... உங்களது இந்த காணொளி பாராட்டதக்கது...

    • @Rasimillion
      @Rasimillion 7 месяцев назад +3

      40 க்கு 40 குடுத்தீங்கல்ல

    • @rajathithevar4265
      @rajathithevar4265 5 месяцев назад +2

      Thambi neenga nalla irrukanum govt inthamathri edangali parthu panatha neenga panrunga it's government kavanathukku gon2 sellavum

    • @Tami_ln
      @Tami_ln 3 месяца назад +1

      நாம் தமிழர்க்கு வாக்களித்து தமிழ்நாட்டை ஆள்வதற்கு வாய்ப்பு கொடுங்கள்...திமுக அதிமுக வுக்கு மாறி மாறி வாக்களித்தால் இதை விட நிலைமை இன்னும் மோசமாகும்....

  • @கலைவாணி-ச1வ
    @கலைவாணி-ச1வ 8 месяцев назад +251

    நீங்க போன ஜென்மத்துல இதுபோன்ற இடங்களில் வாழ்ந்து இருப்பீங்க. அதன் தொடர்ச்சிதான் இதுபோன்ற தேடல்கள்.வாழ்க வாழ்க

  • @lakhi77753
    @lakhi77753 8 месяцев назад +41

    மிகவும் அழகான ஓன்று‌‌பாதுகாக் பட வேண்டியவை.‌இப்படி வைத்துளாளார்...தமிழன் தமிழன் என்று சொல்லி ஓரு பயனும் இல்லை.....இவைகளை பாதுகாக்காவிட்டால் தமிழர் அடையாளங்கள் மறைந்து விடும்.

    • @dassm8979
      @dassm8979 6 месяцев назад +1

      Bro i like this video first u take safety thing's

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu 10 месяцев назад +67

    அருமை தம்பிகள் நல்ல காணொளி இப்படியான இடங்களுக்கு செல்லும் போது மிகவும் கவனமாக செல்லுங்கள் தம்பி எனக்கு நீங்கள் நிக்கும் போது பெரும் பயம் கொண்டேன். சினிமா காறிகளின் பதிவு என்றால் எவ்வளவு முக்கியத்துவம் கொத்து பார்ப்பீர்கள் இது நமது முன்னோர் வாழ்ந்த வரலாற்று பொக்கிஷம். தம்பி யின் சனலுக்கு ஆதரவு கொடுங்கள் வாழ்த்துக்கள் தம்பிகள். ஈழத் தமிழன்

    • @krishnaragul6151
      @krishnaragul6151 10 месяцев назад +1

      😊😊😊😊

    • @kumaraswamyv4354
      @kumaraswamyv4354 10 месяцев назад +3

      வரலாறை புதிப்பிக்கும் உங்கள் குழுவிற்கு வாழ்த்துக்கள்....

    • @palramanikarthikeyan6818
      @palramanikarthikeyan6818 5 месяцев назад

      Naanum bayanthuttaen

  • @sivanamma2901
    @sivanamma2901 10 месяцев назад +26

    எல்லா விதமான பாதுகாப்பாக செல்லவும், உங்களை போன்ற நல்ல சிந்தனை உள்ளவர்கள் மிக குறைவாக உள்ளனர்,அதிலும் நீங்கள்
    நன்றாக செயல்படுகின்றீர்கள், பாதுகாப்பு அவசியம்
    மிகுந்த கவனம் தேவை

  • @daisivappusattai7922
    @daisivappusattai7922 10 месяцев назад +75

    தமிழக அரசு வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும். தமிழக அரசு கோட்டையைப் புணரமைத்து மக்கள் பார்வைக்கு விட வேண்டும்.... தமிழனின் சிறப்பு அப்பொழுதுதான் மக்களுக்கு தெரியும்

    • @ArunachalamA-o1q
      @ArunachalamA-o1q 9 месяцев назад +2

      Kollai adippadhu than ore sindhanai! edhu vellam avargalukku theriyadu!

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 8 месяцев назад

      நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகே அனைத்தும் நடக்கும். இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

    • @philiparumairaj4256
      @philiparumairaj4256 8 месяцев назад +2

      எதற்கு அரசியல் உள்ளூர் மக்கள் ஏன் மாவட்ட ஆட்சியரிடமும் பகுதி எம்.ல்.ஏ இடமும் கோரிக்கை வைத்து தீர்வு காணலாமே

    • @ajithkumar-hl6or
      @ajithkumar-hl6or 8 месяцев назад +1

      Tamil nadu Arasu vena oru Wineshop store room Ah use bannum

    • @mangaisrivaramangai9701
      @mangaisrivaramangai9701 8 месяцев назад

      Public permission kodukkamattanga Arasiyalnucholli Aakkiramipputhan nadakkum

  • @karthikeyans2974
    @karthikeyans2974 5 месяцев назад +20

    V இளைஞர்களின் முயற்சி மிகவும் பாரட்டுக்குரியது வாழ்க சகோதர

  • @balaraja143
    @balaraja143 8 месяцев назад +36

    இந்த மண்டபத்தின் உரிமையாளரிடம் பேசி இதனை நம்மால் இயன்றவரை சுத்தம் செய்துகுடுக்கலாம் பேசிபாருங்கள்ளௌ என்னால் இயன்ற உதவியை செய்காறேன் ஒரு குழுவாக சேர்ந்து தன்னார்வலர்கள் செய்யயலாம் இந்த மண்டபம் பாதுகாக்க பட வேண்டும்

  • @Dr.KarpakamAccu
    @Dr.KarpakamAccu 5 месяцев назад +26

    தங்கள் துணிச்சலுக்கு பாராட்டு கட்டிடங்களையும் அரண்மனை மற்றும் ஆலயங்களை பார்க்கும் போது மிகவும் வியப்பாக உள்ளது வாழ்த்துகள் தம்பி பார்த்து பத்திரமாக கையாளுங்கள் பாம்பை பார்க்கும் போது பயமாக இருக்கிறது🌷🌷🌷

  • @vasanthpoovu7605
    @vasanthpoovu7605 3 месяца назад +2

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் இதுபோன்ற இடங்கள் பார்க்கும் போது நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்து இருப்பார்கள் என்பது தெறிகிறது தமிழ் வளர்க தமிழ் வாழ்க

  • @geethak2097
    @geethak2097 9 месяцев назад +88

    தம்பி உங்கள் மாதிரி இளைஞர் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த இடங்களை சீராமைத்து நமது கட்டிட கலைகளை உலகுக்கும் பறைசாற்றி சொல்லி வரலாற்றில் உங்கள் பேரும் நிலைநாற்றி இருக்க செய்யுங்கள் தம்பி

  • @namasuvanitha7524
    @namasuvanitha7524 2 месяца назад +3

    இந்த இடங்கள் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு ஆன பராமரிப்பு இல்லாம இருக்கு நம்மளோடு அடையாளம் நம்மாத பாதுகாக்கனும்

  • @SrikanthV-z9o
    @SrikanthV-z9o 8 месяцев назад +11

    நிச்சயம் பார்க்க வேண்டிய விடுபட்டு போன ஒரு வரலாற்று பதிவு இருவருக்கும் வாழ்த்துக்கள் ஒளிப்பதிவு செய்தவருக்கும் என்ன வாழ்த்துக்கள்

  • @RenuDhamu-js6dv
    @RenuDhamu-js6dv 5 месяцев назад +2

    நிங்க செய்த செயல் மிக நன்றாக இருக்கிறது இந்த பணியை மேன்மேலும் தொடர்ந்து செய்ய வேண்டும். 🎉🎉🎉

  • @rameshsivanathan21
    @rameshsivanathan21 6 месяцев назад +7

    இந்த மாதிரி பழங்கோட்டை, அரண்மனை, சுரங்கம் போன்ற இடங்களுக்குள் செல்லுவதற்கு போதிய பயிற்சியும், நிபுணத்துவமும் பெற்றபின் தக்க பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்பதே அறிவுடமை

  • @solansaravanan8808
    @solansaravanan8808 4 месяца назад +2

    👌 என் நீண்ட நாள் கனவு, பணம் செலவுபண்ணாமல் பார்த்தது பார்த்ததுபோல இருக்கு, நன்றி உங்கள் குழுவுக்கு, வாழ்த்துக்கள்

  • @Ungaljeevan
    @Ungaljeevan 9 месяцев назад +99

    அரசு இதெல்லாம் சீர் செய்து பாது காக்கலாம்... நம் இனத்தின் நாகரிகம் இது👍🏻👍🏻

    • @sureshmurugan6883
      @sureshmurugan6883 5 месяцев назад +3

      இது திராவிட மாடல்

    • @srinivasann4126
      @srinivasann4126 4 месяца назад +1

      Any TN govt. Never ready to save...

  • @thecloudera5015
    @thecloudera5015 5 месяцев назад +3

    இன்றுதான் இந்த சேனலைக் கண்டேன் ..மிக அருமையான மற்றும் அழகான உள்ளடக்கம்.. லண்டனில் இருந்து வாழ்த்துக்கள்!!

  • @MuruganMurugan-cq1wf
    @MuruganMurugan-cq1wf 3 месяца назад +2

    நீங்க போட்ட வீடியோ மிக அருமையாக உள்ளது அழகான கட்டிடக்கலை யூ வடிவில் அவ்வளவு சீக்கிரத்தில் கட்ட முடியாது செங்கல் நாளை கட்டி இருக்காங்க கம்பி இல்லாமல் மிகவும் அற்புதம் 🙏🙏🙏🙏4/9/24

  • @KrishnamoorthyKattalai
    @KrishnamoorthyKattalai Месяц назад +2

    தமிழகத்தின் பொகிசங்கள்... வாழ்த்துகள்

  • @Snekadoss
    @Snekadoss 5 месяцев назад +1

    இது போன்ற இடங்களுக்கு செல்லும் போது பாதுகாப்பாக இருங்கள் உங்கள் அன்பு தங்கையின் அன்பான வேண்டுகோள் அண்ணா

  • @Rajeswari-r2n
    @Rajeswari-r2n 2 месяца назад +3

    இது போன்ற இடங்களுக்கு செவ்லும்போது கண்டிப்பாக பாதுகாப்பு கவசங்கள் அணியவேண்டும் .கத்தி கயிறு பெரிய டார்ச்சுகள் கண்டிப்பாக எடுத்து செல்லுங்கள் தம்பிகளே.உங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.🎉🎉

  • @vig478
    @vig478 5 месяцев назад +21

    ஆங்கிலேயர் ஆட்சியாக இருந்தால் இவைகள் நினைவு சின்னமாக இருந்து இருக்கும் . நமது அரசியல் வாதிகள் தங்களை வளர்ந்து வருகிறார்கள்

  • @Sweetyhoneyyyy
    @Sweetyhoneyyyy 10 месяцев назад +39

    கடவுளுக்காக பொது பணி செய்பவருக்கு கடவுள் துணை இருப்பார். அதுதான் பாம்பு சென்றது.🙏

  • @kadabikajen
    @kadabikajen 6 месяцев назад +3

    நன்றி சகோதரா 🙏 எங்கள் தெடல் உங்கள் சேவை🙏

  • @yogibala4140
    @yogibala4140 8 месяцев назад +5

    அரசு கவனத்தில் கொண்டு இது போன்ற இடத்தை பாதுகாக்க வேண்டும்

  • @அரிமா-த4ட
    @அரிமா-த4ட 6 месяцев назад +3

    அருமையான இடங்களை காட்டியுள்ளீர்கள் நன்றி🙏 அபாயமான பகுதியாக மாறிவிட்டது…

  • @OM_maranvoice
    @OM_maranvoice 5 месяцев назад +5

    வாழ்த்துக்கள் சகோ 💐💐💐பாதுகாப்பு அவசியம் 👍👍👍
    திக் திக் நிமிடங்கள் 👍👍👍👍நன்றி 🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @valarmadhi
    @valarmadhi 7 месяцев назад +8

    சுற்றுலா துறைஅதிகாரி என்று அரசியல் அதிகாரிகள் இருக்கிறார் கள் அவர்கள் இதை பார்க்க வேண்டும் தம்பி நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் வாழ்வீர்கள்🙏🙏🙏🙏

  • @Belleyeweight
    @Belleyeweight 5 месяцев назад +3

    யோவ்...நீங்க வேற லெவல் யா...

  • @nicehosieries
    @nicehosieries 7 месяцев назад +6

    பாதுகாக்கபட வேண்டிய பொக்கிஷம்

  • @voiceoffreedom6541
    @voiceoffreedom6541 10 месяцев назад +5

    Thanks Sethu

  • @elangom7666
    @elangom7666 4 дня назад

    ❤ Entha. Mathere. Video pakkum pothu manasu. Payamatha. Erukku ananum video super good 😅😊😊😊❤

  • @PROEDI333
    @PROEDI333 3 месяца назад +1

    இது வெளி கொண்டுவந்து இந்த கோவில்களை புனரமைக்க வேண்டும்
    அண்ணா உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @PamaPama-k2g
    @PamaPama-k2g Месяц назад

    உங்கள் இறை தேடல்கள் தொடரட்டும் அண்ணா 🫂🔱💚

  • @JessicaJessi-oj4wr
    @JessicaJessi-oj4wr 5 месяцев назад +2

    I appreciate your hard work,sethu, really nalla oru pathivu, from Malaysia

  • @shanthipriya3529
    @shanthipriya3529 10 месяцев назад +33

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகில் உள்ள ஊர் இளையரசனேந்தல். இந்த ஊரில் பாண்டிய மன்னரால் கட்டபட்ட சிவன் கோவில் உள்ளது இதை நீங்கள் மீட்டெடுத்து சீரமைப்பு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். இந்த கோவிலை நான் you tube இல் பார்த்தேன். ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @vivekanandams9395
    @vivekanandams9395 5 месяцев назад +4

    அண்ணே நேற்று தங்களின் அரிய பணி வந்தவாசி அருகே மண்ணால் மூடிய 95% மூடிய ஆயலபாடி சிவன் கோயில் ஐ கிராம மக்கள் ஒத்துழைப்புடன் தோண்டி நல்ல பணி.இன்று இது வாழ்க நலமுடன் தாங்கள்

  • @ArkkeyanKaalam
    @ArkkeyanKaalam 5 месяцев назад +5

    பாதுகாப்பு அவசியம்.வௌவால் சின்ன பூச்சி இருப்பதால் தலைக்கு கவசம் கைக்கு உறைபோடவும்.தலைக்கு மேலே ஏதாவது கண்டிப்பாக வேண்டும்.கீழே செல்லும்போது கற்கல் விழ வாய்ப்புண்டு.பாதுகாப்பு அவசியம்.நமசிவாய.

  • @sbmanisbmani4988
    @sbmanisbmani4988 Месяц назад +3

    உங்களால் தான் நாங்கள் இதை எல்லாம் பார்த்து தெரிந்து கொண்டோம்

  • @27286
    @27286 Месяц назад

    Thambikala, ungala shiva peruman kaapatruvaar. OM NAMASHIVAYA. unga teamkku nandri

  • @janakihemalatharaman6637
    @janakihemalatharaman6637 10 месяцев назад +15

    உங்களின் தைரியத்தை மெச்சுகிறேன்

  • @ThenmozhiT-r7q
    @ThenmozhiT-r7q 3 месяца назад +1

    தம்பி.நானும்உங்களேட.சேந்துசேவைசெய்யவிறூம்புகீறே.தம்பிஉங்கள்நல்ல.உள்ளத்திற்குநன்றிதம்பவாழ்கவழுடன்

  • @vishwanathan6568
    @vishwanathan6568 5 месяцев назад +2

    இந்த மாதிரியான இடத்தில் பாதுகாப்பாக செல்லுங்கள்

  • @MurugesanParamasivam-i7n
    @MurugesanParamasivam-i7n 6 месяцев назад +1

    உங்களின் சேவை
    பாராடுக்கு உரியது
    நன்றி❤

  • @gunasekaran1550
    @gunasekaran1550 8 месяцев назад +7

    தங்களுடைய முயற்சி க்குவாழ்த்துக்கள்

  • @NishanthanNshanthan
    @NishanthanNshanthan 4 месяца назад +2

    Unkal thadal enkal manathil Ulla Nalla ennankalai thada saikirathu Anna valthukal🎉

  • @Vijayalakshmi-td2ue
    @Vijayalakshmi-td2ue Месяц назад +1

    Nenga bayapaduringalo ilaiyo pakkura nanga romba bayanthutom ungaluku oonum agathu sivan thonaiya iruparu irunthalum carefula irunga anna🙏👏

  • @Balagxrxff
    @Balagxrxff 3 месяца назад +1

    சூப்பர் சேது🎉❤ நீங்கள் அரியலுர்

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 3 месяца назад +1

    Ungaludaya tedalgal nalaruku all the best

  • @shanthipalani5366
    @shanthipalani5366 6 месяцев назад +5

    கடவுள்உண்டு.தம்பி வாழ்க

  • @janakihemalatharaman6637
    @janakihemalatharaman6637 10 месяцев назад +30

    எனக்கு இந்தவிஷயத்தில் ஆர்வம்அதிகம்

  • @VasukiM-z4i
    @VasukiM-z4i 3 месяца назад +2

    நன்றி அண்ணா. உங்கள் சேவை தொடரட்டும். பாதுகாப்பாக சொல்லுங்க.

  • @BanoO-dc9jv
    @BanoO-dc9jv 25 дней назад

    தம்பி இதுக்கு அப்புறம் நீங்க இந்த இடத்தை அழகாக்கிருங்க 🙏🙏🙏🙏💐👍👌💐💐💐

  • @JohnCena-nf3zr
    @JohnCena-nf3zr 5 месяцев назад +4

    அரசு இதைப் பற்றி ஆராய வேண்டும்.இந்த அண்ணாவுடன் கைகோர்த்து அரசு இக்கோவில் பற்றிய வரலாற்றை நம் வருங்கால சந்ததியினர்க்கு தமிழனின் வரலாறு கலை கட்டிடக்கலை திறனை மேம்படுத்த தெரியப்படுத்த வேண்டும்.சினிமாவை பாடப்புத்தகத்தில் திரட்டி வைப்பதை விடுத்து,தமிழக அரசு தமிழனின் பெருமையை ஆராய்ந்து உலகுக்கு பறைசாற்ற ,புதையுண்ட மண்ணில் சிதைந்திருப்பது நம் புதையல் மட்டுமல்ல நம் கலையும் கலைஞர்களும் தான்.

  • @unarvum.unmaiyum.tailor
    @unarvum.unmaiyum.tailor 5 месяцев назад +2

    நண்பா நா இன்னிக்குத உங்க video 📷 இன்ஸ்டல பாதென் ஓடனே youtub வந்து சப்கிரிப் பண்ணிட்டு உங்க video pathen so ..... Avlo....... அழகாகவும் அருமையாகவும் இந்த வரலாறை காண்பி இக்கிரீர்கள் ..ரொம்ப சூப்பர் நண்பா உங்க கூட நானும் இல்லையென்று மனம் வருந்துகிறேன் 😢😢😢😢😢நண்பா

  • @umas3111
    @umas3111 5 месяцев назад +2

    Thampi unga udampayum pathukonga pa...nenga seira nala visayam entha vithathulayum pathika koodathu..
    Kadavul ungaluku thunai iruparu.
    Take care thampi

  • @MAlamelu-v2o
    @MAlamelu-v2o 26 дней назад +1

    Thanks sethu kanna...
    .

  • @UserName123-f9d
    @UserName123-f9d 7 месяцев назад +20

    சேது இது போன்ற இடங்களுக்கு செல்லும்போது கவனமாக இருங்கள்.மேலும் டார்ச் லைட் சிறு கத்தி போன்றவைகளை பாதுகாப்புக்காக பயன்படுத்தவும்.என்னை போன்றவர்களுக்கு உன் பாதுகாப்பு மிக முக்கியம்

  • @krishnasellam929
    @krishnasellam929 5 месяцев назад +3

    அரசு!
    இதை சீரமைத்தால் !
    மிகவும் நன்றாக இருக்கும்!
    அதற்கு!
    நமக்கு!
    கொடுப்பினை !
    வேண்டும்!
    வேதனையுடன் !
    அர ! அர ! மகாதேவா !
    சிவனடியார்!
    தமிழன்!

  • @c.mathannagarajan2295
    @c.mathannagarajan2295 10 месяцев назад +87

    சுரங்கம் எச்சரிக்கையாக இருக்கனும் நீங்க கீழே செல்லும் போது எனக்கு திக்குதிக்குனு இருக்கு சகோக்களே😮

  • @saravanakumar4845
    @saravanakumar4845 Месяц назад

    உங்களின் சிவ தொண்டு வளர்க ஓம் நமச்சிவாயம்

  • @mummyandme4752
    @mummyandme4752 5 месяцев назад +3

    Why didn't the government is not protecting this. This is our history, culture. This is our treasure. Please protect....🙏

  • @somethinginside8897
    @somethinginside8897 8 месяцев назад +11

    தமிழ் மன்னர்கள் காலத்தில் உள்ள வரலாற்று உண்மை பாதுகாக்க வேண்டும் 🙏 அரண்மனை கோட்டை வரலாற்று உண்மை நம் திறமை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டது . ஆனால் ஆங்கிலேயர் தான் சிறந்த முன்னோடிகள் முன்னேறியவர்கள் என்று பொய்யான தகவல்களை தருவது.இருவர்க்கு நன்றி 🙏

  • @naveennaga679
    @naveennaga679 4 месяца назад +3

    சுரங்கங்களில் ரொம்ப கவனம் நன்பரே, பாக்குற எங்களுக்கே பயமா இருக்கு,

  • @sangeetharajmohan2122
    @sangeetharajmohan2122 2 месяца назад +1

    First time unga vedio pakren.romba pidichi iruku.idhuku munnadi idhu pola naa paarthadhu illa.be safe bro.upload more vedios.

  • @VijayanVijay-l4x
    @VijayanVijay-l4x 2 месяца назад +1

    Valaga valamudan anna

  • @priyachakravarthy6817
    @priyachakravarthy6817 21 день назад

    Simply Sarath, Vasu thaan entha Madhri places ah explore panni pathurkom , that too in night time... Day time la azhaga irukku. Thankful to u sethu 😊

  • @revathirevathi3194
    @revathirevathi3194 3 месяца назад +1

    Super thambi. God bless you son🎉

  • @DeviCruickshank
    @DeviCruickshank 9 месяцев назад +3

    Thank you for talking about a reck to share with us.

  • @BHUPENDRAMONDAL
    @BHUPENDRAMONDAL 3 месяца назад +1

    You lived in such places in your previous life. It is the continuation of such quests. Long live long live

  • @Poniyanselvan9368
    @Poniyanselvan9368 3 месяца назад +2

    வாழ்த்துக்கள் சேது

  • @bharathivasudevan9893
    @bharathivasudevan9893 17 дней назад

    God bless you Sethu and team

  • @SasikaranSasikaran-l9p
    @SasikaranSasikaran-l9p Месяц назад

    அண்ணா நீங்க ரொம்ப தைரியமானவர் கடவுள் உங்க குட இருக்காங்க

  • @jedjeddah6095
    @jedjeddah6095 10 месяцев назад +11

    வரலாற்று சுவடுகளை அரசாங்கம் இது போன்ற அழகு மிக்க கோட்டையை விட்டு விட்டு, பல கோடிகள் செலவழித்து என்ன என்னமோ ஏன் செய்கின்றார்கள்? மிக வேதனைக்குரிய விஷயம். தம்பி உங்களுடைய தைரியம் மிக மிக பாராட்டுக்குறியது ‼️‼️🇮🇳👌👍
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... மக்கள் 💝😍✋️💝

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 4 месяца назад +1

    உங்கள் முயற்சி தொடரட்டும் 🎉 36:57

  • @Rajatamil-xo4xb
    @Rajatamil-xo4xb 2 месяца назад

    பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் எல்லாம் வீணாகிக் கொண்டிருப்பது கவலையைத் தருகிறது

  • @kavithaktr934
    @kavithaktr934 21 день назад

    உங்க வீடியோ தான் நான் எப்பவும் பாத்துகிட்டே இருக்கேன் முன்னாடிலிருந்தே நான் ரொம்ப ஆர்வமா இருப்பேன் இப்ப இன்னும் அதிகமா தோணுது எனக்கு நான் கண்டிப்பா போன ஜென்மத்துல அரண்மனைல தான் வாழ்ந்துருக்கேன்

  • @vetrikumaran2457
    @vetrikumaran2457 8 месяцев назад +7

    சூப்பர் ப்ரோ இது போன்ற வரலாற்று சேனலை நடவடிக்கை எடுக்க வேண்டும் அதை விட்டுவிட்டு அவர்கள் தேவையில்லாத வேலையை பார்க்கும் போது மனது ரொம்ப வலிக்கின்றது. இவையெல்லாம் மக்களின் பார்வைக்கு விட்டாலே சரி படுத்தி பெரிய சுற்றுலாத்தலமாக ஆகும்

  • @bhuvanivagai
    @bhuvanivagai 8 месяцев назад +1

    Naanum Thanjavur than bro. Antha valiya than poganum varanum enga oorukku. Pogumbothellam paathute poven anga poe paakkanumnu romba aasai. Ungala ippo paatheten nandri bro

  • @sakthiviji2217
    @sakthiviji2217 5 месяцев назад +1

    Elangargal ellarum onru senthu ethuponra kattidangalaai pathukka vendum

  • @Indumathiindumathi555
    @Indumathiindumathi555 2 месяца назад +1

    Bro நீங்க போன சுரங்க மாதிரி நிறைய சுரங்கம் இருக்கு

  • @LAKSHMI-v2m
    @LAKSHMI-v2m 3 месяца назад +1

    We like ur video very much Brother pls take care. Vazgha Valamudan

  • @vallinayagam7666
    @vallinayagam7666 10 месяцев назад +3

    வாழ்த்துகள்தம்பி

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 7 месяцев назад +2

    Thank you.A great beautiful place.This is a great historical monument.Archelogy dept should renovate this place and retain it.Maintenace is not there ,that is te great sad thing.

  • @abidhanya-zp1oo
    @abidhanya-zp1oo Месяц назад

    Supper anna namma uru anna ithumari kovil puthipikurthu rompavum magilichi😊

  • @PoonamGaddi
    @PoonamGaddi 4 месяца назад

    You and your team very brave ❤❤❤❤❤

  • @Thalapathy_santhosh-p2d
    @Thalapathy_santhosh-p2d Месяц назад

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் உள்ள யமுணம்பால் அரண்மனை இருக்குது அண்ணா அத சிரமைத நல்ல இருக்கும் அண்ணா ❤❤❤❤❤❤

  • @rojabaskaran9154
    @rojabaskaran9154 5 месяцев назад +1

    இப்படி இடங்களுக்கு சென்று வரும்போது கவனமாக சென்று வரவும் நன்றி தம்பி..❤

  • @babys1242
    @babys1242 7 месяцев назад +1

    Mon uyir mukkiam. Kavanama chayal padavum. Pathukkapaka erukkavum.

  • @vedhamohan6510
    @vedhamohan6510 7 месяцев назад +1

    These are all great treasures of our great Nation.... What is Govt doing.... It's the duty of the Govt.... God bless you both

  • @hathamurugasar4291
    @hathamurugasar4291 27 дней назад

    Rombe alaha iruku😊

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 9 месяцев назад +3

    தகவலுக்கு நன்றி

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 4 месяца назад +2

    பெரும்பான்மையான சிவன் கோயில்கள் தான் பாலடைந்து போயிருக்கின்றன அது ஏன் என்று தெரியவில்லை

  • @voiceoffreedom6541
    @voiceoffreedom6541 10 месяцев назад +9

    எல்லாமே நன்றாக உள்ளது. சுரங்க பாதை ஆராய்ச்சியில் விருப்பமிருந்தால் கும்பகோணம் கும்பேஸ்வர்ர் ஆலயம், திருவாலங்காடு ஆலயங்களுக்கு செல்லவும். முன் கூட்டியே அனுமதி பெறவும்.

  • @sbmanisbmani4988
    @sbmanisbmani4988 Месяц назад +1

    மிக்க நன்றி

  • @loveindia3948
    @loveindia3948 10 месяцев назад +1

    Congratulations to brother for your dare ❤❤Govt wants to clean this palace and show to public ❤

  • @KalaiSelvi-f7s
    @KalaiSelvi-f7s 21 день назад

    Iyyo rompa payanthutan sethu kavanama irunga ❤❤❤

  • @EsaivananVanan
    @EsaivananVanan 6 месяцев назад +1

    தஞ்சாவூரில் எத்தனை கோட்டைகள் பார்க்க பார்க்க வியப்பாக இருக்கிறது அந்த காலத்தில் எப்படி வாழ்ந்து இருக்கிறார்கள் இப்போ சரி செய்யலாம்

  • @APS.73kumar
    @APS.73kumar 10 месяцев назад +16

    சகோதரரே எப்பவும் சாதகமான எண்ணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படவும்..எதிர் மறை எண்ணம் வேண்டாம்..நிச்சயமாக பிரபஞ்சம் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று நினையுங்கள்...வெளியுலகத்திற்க்கு கொண்டு செல்வது சாதாரணமாக செய்ய கூடியது அல்ல..உங்களுக்கு பிரபஞ்சம் கொடுத்துள்ள வேலை..சிற்றம்பலம்
    திருச்சிற்றம்பலம்...வாழ்க வளமுடன் நலமுடன்...