😳😱🦚😨வயலில் தோண்ட தோண்ட வெளியே வந்த 😱 கால் வைத்தால் மயக்கம் வருமாம் 😱

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 1,5 тыс.

  • @jayalakshmi356
    @jayalakshmi356 3 дня назад +473

    சேது தம்பி நீங்கள் கடவுளின் செல்லபிள்ளை உங்களுக்கு மயக்கம் வராது. உங்கள் பணி சிறக்கட்டும். வாழ்த்துக்கள் தம்பி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @DSaraswathi-k7z
      @DSaraswathi-k7z День назад +2

      Alagu enral murugan. 🎉

    • @ltsiva6401
      @ltsiva6401 22 часа назад

      💯👏🙏🦚

    • @rajalakshmiramakrishnan4474
      @rajalakshmiramakrishnan4474 16 часов назад

      சேது தம்பி ! நீங்கள் இறைவன் மக்களுக்குத் தந்த வரம் . உங்கள் பணி மேன்மேலும் சிறக்க இறைவன் அருள் புரிய வேண்டும் என வேண்டி வாழ்த்துகிறேன் .

    • @Karthikkarthika-q2q
      @Karthikkarthika-q2q 8 часов назад

      Vetri vel muruganukku arrogara 🙏🏼

    • @SatisPrabu
      @SatisPrabu 56 минут назад

      " அருள்மிகு ஸ்ரீ மருதம் காத்தே அய்யனார்.... " 🌹🌹🌹

  • @jananilakshmi9188
    @jananilakshmi9188 2 дня назад +15

    எத்தனை ஆண்டுகள் முருகன் உள்ளே இருந்தாரோ , அவருக்கு தான் தெரியும், இந்த ஆண்டு அவர் வெளி வந்தது உங்களுக்கும் இந்த காணோலி பார்த்தவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி மெய் சிலிர்ந்து விட்டது உங்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள் அனைவரும் வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் சேது உங்கள் ஆன்மீகப் பணி சிறக்கட்டும்

  • @Anandraj-w2k
    @Anandraj-w2k 2 дня назад +20

    முருகன் வெளிவரும் போது ஒரு மகிழ்ச்சி வருகிறதே, அதுக்கு நிகர் எதுவும் இல்லை🎉🎉🎉

  • @Ganesh_Saraswathi
    @Ganesh_Saraswathi День назад +7

    நம்முடைய தமிழர்கள் பாரம்பரியம் இன்னும் மண்ணுக்கடியில் எவ்வளவு இருக்கு உங்களுக்கு அருமையான வாழ்த்துக்கள் நண்பா❤

  • @ppcooking8511
    @ppcooking8511 3 дня назад +110

    இவ்வளவு சாமிகளை யார் புதைத்தது 😢எல்லா கோவிலுலும் 4மணி நேரம் காத்திருத்து சாமி பார்க்கும் இந்த காலத்தில் இவ்வளவு சாமிகள் மண்ணுக்கு அடியில் நான் எல்லாம் வீடியோ மட்டும் தான் பார்க்க முடியுது கடவுளே இந்த தம்பிக்கு ஒத்தையா இருக்குற தெம்பா குடு 🙏🙏🙏👍👍🔥ஓம்நமசிவாய சிவாய 🙏🙏

    • @univers.5
      @univers.5 3 дня назад +7

      முகலாய படையெடுப்பின் போது தமிழக்திலிருந்த கோவில்களை அளிக்கத் தெடங்கி அந்த அந்த ஊர் மக்களை மதமற சொல்லி முகலாயர்கள் கொடுமை படுத்தினார்கள் அப்போது நமது கோவில்கள் அழிக்கப்பட்டன ஊர் தலைவர்கள் மக்கள் முன்னால் கழுமரமேற்றி கொன்றனர்
      அவர்களிடமிருந்த தங்கள் கோவில் தெய்வங்களை காப்பாற்ற மண்ணுக்குள் புதைத்து வைத்தனர் சில கோவில் தங்க வைரங்களை முகலாயர்கள் கொள்ளையடித்து கோவிலை அழித்தனர் மண்ணுக்கு மேலிருக்கும் சிலைகள் முகலாயர்கள் அழித்தது மண்ணுக்குள்ளிருப்பது நம் மக்கள் தங்கள் தெய்வங்களை பாதுகாக்க பூதைத்து
      ஆதாரம்
      வரலாற்று ஆய்வாளர்கள் ரத்தினகுமார் கூறியது
      ஓம் சரவண பவ youtube channel

    • @sivanamma2901
      @sivanamma2901 2 дня назад

      😮😮😮😮😮

    • @cutsiepumpkin..668
      @cutsiepumpkin..668 2 дня назад

      Engal vayalooraan ❤❤❤❤❤❤

    • @Ashoganashokan
      @Ashoganashokan 2 дня назад +2

      Anna.super.

    • @mathanmathan6465
      @mathanmathan6465 17 часов назад

      அந்த சிலை உடைந்து விட்டது அதனால் வேண்டாம் என்று போட்டு விட்டார்கள்..

  • @vishma_vinu
    @vishma_vinu 2 дня назад +7

    சிலை தேவை ஆனால்? இதை தூக்கி நிற்ப்பாட்டிய நமது சேது அண்ணன் மிகவும் தேவை வாழ்த்துக்கள்.

  • @aboopalan5353
    @aboopalan5353 3 дня назад +8

    சேது தம்பி
    கலியுகத்தில் நீங்கள் அவதார புருஷன் நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்

  • @pandiarajan713
    @pandiarajan713 2 дня назад +9

    சேது அய்யா நா இப்பவும் சொல்றேன் நீங்க ராஜா ராஜா சோழா மன்னன் வலி வந்தவர்கள் தா .உங்க ரூபத்தில் சோழா மன்னன் மறு ஜென்மம் எடுத்து வந்துர்ககா
    அய்யா உங்கள் பணி மேலும் சிறக்க உங்கள லை வாழ்த்துகிறோம் ..

  • @vardana1911
    @vardana1911 2 дня назад +5

    ஐயா உங்களுடைய இதைத் தொண்டுக்கு கண்டிப்பாக இறைவன் உங்களுக்கு நல்வழி காட்டுவார் நல்லதே நடக்கும் நம்பி இருங்கள் நம்பினர் நாராயணன் கைவிட்டதில்லை முருகனும் அவரை அதே போன்று தான் நம்பி நம்பி வாழ்கிறேன் நம்பிக்கையோடு இருங்கள் உங்களுக்கு பல்லாண்டுகள் ஆசீர்வதிக்கிறேன் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @AmbikaHari-k7r
    @AmbikaHari-k7r День назад +6

    தம்பி இந்த தெய்வத்தை வெளிகொண்டுவந்த நீங்கள் அனைவரும் அது அவரால் முன்பே நிர்ணயக்க பட்டவர்கள் நீங்கள் அனைவரும் முன்பு செய்த நர் பலன் இது தம்பி சூப்பர் இவர் வழிபாட்டிற்கு வந்தால் அது உங்கள் அறக்கட்டளை சார்பில் என் வாழ்த்துக்கள் தம்பி ஓம் நசிவாய

  • @KavithaPadman
    @KavithaPadman 3 дня назад +33

    இன்று வளர்பிறை சஷ்டி 🙏 முருகன் அருள் 🙏 கேமரா தம்பி நானும் உங்களைப் போல் தான் தாண்டி இருப்பேன் 😅

  • @srivairapriya6720
    @srivairapriya6720 2 дня назад +5

    Super... சரவணா போற்றி 🙏🙏🙏 இது முருகன் யூகம்னு சொல்றது சரியா இருக்கு பாருங்க எவ்வளவு நாளா உள்ள இருந்தாரோ தெரியல இப்ப சேது மூலமா வெளிய வரணுன்னு இருந்து இருக்காரு 🙏🙏🙏🙏 எவ்வளவு அழகு ❤️❤️❤️... சேது உங்களுக்கு கடவுள் அருள் இருக்குங்க அதான் உங்க மூலமா வந்து இருக்காரு... முருகா போற்றி காந்தா போற்றி... பாக்க கண்கொள்ளா காட்சி... இத எங்களையும் பாக்க வச்சதுக்கு ரொம்ப நன்றி... ரொம்ப சந்தோசமா இருக்கு பாக்க... நீங்க தூக்க ஆரம்பிச்சதும் உடம்பு சிலிர்த்து கை எடுத்து கும்பிட்டது தான் நிமிர்த்தி நிக்க வைக்குற வரை ஆர்வம் தாங்கல கை கூப்பினது எடுக்க முடியல.... நீங்க நல்லா இருக்கணும் சேது உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுள் தரணும்... ❤️❤️❤️🙏🙏🙏 அவ்வளவு அழகா இருக்காரு ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @AngalammanT.Pudhur
    @AngalammanT.Pudhur 2 дня назад +11

    தமிழனின் பழைமை கால சிலைகளை எடுக்க உதவிய பெரியவர்களுக்கு கோடி நன்றிகள்.....என்றும் உங்கள் சேவை தொடரட்டும்

  • @alkarim52
    @alkarim52 2 дня назад +4

    மிகச்சிறந்த ; மிகவும் உயர்ந்த அற்புதமான பணி !!! சேது குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ! பணிகள் தொடரட்டும் . ..!!!

  • @UserName123-f9d
    @UserName123-f9d 2 дня назад +4

    இன்று நீங்கள் செய்த புண்ணிய காரியங்களின் பலனாக இதற்கு முன் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் விலகி புனித ஆத்மா ஆகியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் அன்பு சகோதரா

  • @வருண்சரண்மதுரை

    சேது தம்பி நீ கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட நபர் வாழ்க வளமுடன் உன் பணி சிறக்க வாழ்த்துக்கள் தம்பி

  • @visnirmala6593
    @visnirmala6593 2 дня назад +7

    உங்கள் குழுவிற்கும் மக்களுக்கும் மிக்க நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @krishnamoorthy-vv4hy
    @krishnamoorthy-vv4hy 3 дня назад +5

    ஆறுமுகனை வெளிக்கொணர்ந்த ஆறுபேர்.
    வாழ்க சேது.
    உன் இறைப்பணி தொடரட்டும்.

  • @southrasoi3683
    @southrasoi3683 2 дня назад +8

    திருச்செந்தூர் சென்ற புண்ணியம் ...அவரையே உங்களை பிரதிஷ்டை பண்ண வைத்து விட்டார்... நீங்கள் தெய்வபிறவி...ஓம் நமசிவாய 🙏🙏 முருகா சரணம்❤

  • @revathim4383
    @revathim4383 2 дня назад +3

    மகனே சேது நாங்களும் பார்த்தோம் அந்த முருகனை மெய் சிலிர்த்து போனோம் முருகனுக்கு அரோகரா உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 16 часов назад +6

    நமது முப்பாட்டன் முருகன் தான் எவ்வளவு அழகாக உள்ளது உங்கள் அனைவருக்கும் நன்றி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉

  • @Manojkumar13158
    @Manojkumar13158 2 дня назад +7

    ஆறுபேர் எடுத்துருக்கீங்க இதிலேர்ந்து என்ன தெரிகிறது அறுபடை முருகனை வெளிக கொண்டு வருவதற்க்கு ஆறு பேர்தேவைபட்டு இருககிறது முருகா முருகா❤🙏🙏

  • @stuffmadhi
    @stuffmadhi 22 минуты назад +3

    Great work 💥💯.
    Contact archaeological dept and find the age of the statue .
    🐅தமிழ்🐯❤

  • @vinayagamgs1792
    @vinayagamgs1792 3 дня назад +6

    தமிழ்நாட்டுக்கு இனிமேலாவது நல்ல விமோசனம் பிறக்கட்டும் நல்ல நெறியோடு ஆட்சியாளன் மக்கள் வரட்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா தமிழ் தந்த கடவுளுக்கு அரோகரா. 🙏🙏🙏 சேதுவுக்கு மற்றும் உடனிருந்து பாடுபட்ட மக்கள் அனைவருக்கும் நன்றி வணக்கம்.

  • @raviSathya-g1i
    @raviSathya-g1i День назад +5

    தெய்வக் குழந்தை சேது வாழ்க! சேது உங்களை வாழ்த்த வார்த்தைகளே இல்லை! நீங்கள் நல்லா இருக்கனும் சேது.

  • @sindujana
    @sindujana 3 дня назад +4

    பார்த்துக்கொண்டிருந்த எனக்கே மயக்கம் வந்துவிட்டது சேது. இந்த மகத்தான திருப்பணியில் பங்கெடுத்த அனைவரின் பொற்ப பாதங்களிலும் சிரம் தாழ்த்தி பணிகிறேன்🙏🙏🙏💐

  • @ManjuManju-jo3tn
    @ManjuManju-jo3tn День назад +5

    எந்த ஜென்மத்திலன் புண்ணிய மோ தங்களால் நாங்களும் கண்டோம் மிக்க மகிழ்ச்சி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏

  • @AkilaGurumoorthi
    @AkilaGurumoorthi 3 дня назад +9

    அண்ணா உங்களை நன்கு தெரிந்தவர் என்று சொல்லி கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் அண்ணா❤..அதும் என் அப்பன் முருகனை வெளிக் கொணரும் போது இன்னும் ஆனந்தம் அண்ணா ❤❤

    • @NATHANVloge
      @NATHANVloge День назад

      @@AkilaGurumoorthi போன் நம்பர் இருக்கா ஐயா

  • @rathihakk1741
    @rathihakk1741 2 дня назад +7

    பிரசவ வலி அனுபவித்து பிள்ளை. வெளிவந்தது போன்ற உணர்வு. எல்லார்க்கும் நன்மை முருகன் தருவார்

  • @CinnaduraiCinnadurai-nj2vf
    @CinnaduraiCinnadurai-nj2vf 3 дня назад +8

    முருகா உன்னை கண்டதும் என் கண்ணீர் துளிகள் பெறுகின்றது முருகா முருகா🙏🙏😭😭😭 நன்றி சேது முருகன் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்பவும்🙏🙏 இருக்கு 🙏🙏

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 2 дня назад +2

    நன்றி தம்பி அன்பு ஆச்சரியம் பாக்கியம் கிடைத்தது.
    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி எல்லாம் நல்லதே நடக்கும்

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s 3 дня назад +8

    கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் என் அப்பன் முருகன்

  • @PrajeeshST
    @PrajeeshST 3 дня назад +6

    ஆறுமுகம் பெருமானுக்கு அரோகரா அரோகரா
    தமிழ் கடவுள் முருகப்பெருமான் பொற் பாதங்கள் போற்றி போற்றி

  • @DharaniD-sq7gm
    @DharaniD-sq7gm 4 часа назад +8

    வேல் முருகனுக்கு அரோகரா கந்தசாமிக்கு அரோகரா பழநி ஆண்டவருக்கு அரோகரா கார்த்திகேயனுக்கு அரோகரா சிவ சக்தி மைந்தனுக்கு அரோகரா வேலவனுக்கு அரோகரா வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா

  • @tnistnistnis7482
    @tnistnistnis7482 2 дня назад +30

    என்னால் நம்பவே முடியவில்லை தோண்ட தோண்ட கடவுள் திருமேனி மட்டும் தான்.உண்மையாவே இந்தியா பூராவும் பூமிக்கடியில் இறைவனின் திருமேனி தான்

  • @SasikaranSasikaran-l9p
    @SasikaranSasikaran-l9p 2 дня назад +5

    உலதாய் இலதாய் அருள்வாய் குகனே ஆறுமுகமும் அனுதினமும் ஓம் சரவணபவ சேது அண்ணா ரொம்ப நன்றி வாழ்க வளர்க அண்ணா

  • @nilanila1296
    @nilanila1296 3 дня назад +4

    முருகா தமிழ்கடவுளே!
    அரோகரா
    மிக்க நன்றி தம்பி
    கடவுள் அருள் நிறைய உண்டு உங்களுக்கு
    நானும் ஒரு முருகா பக்தை

  • @mohanmohank8126
    @mohanmohank8126 2 дня назад +9

    எப்பா முருகா தமிழர்களுக்கு நல்ல வழியை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி திராவிடம் வீழ்ந்து மக்களை நேசிக்கும் மக்கள் நேசிக்கும் ஒரு தமிழ் மகனை ஆட்சி செய்ய வழி செய்யவேண்டும் என்ற வரத்தை அருள் புரிவாயாக ஓம் முருகா சரணம் ❤❤

  • @sudhas6700
    @sudhas6700 2 дня назад +6

    என் அப்பன் முருகன் கண்கண்ட தெய்வம் கலியுக வரதன் என் அப்பனை மஞ்சள் திருமேனியில் பார்த்து மெய்சிலிர்த்துப் போனேன் என் அப்பன் முருகன் கோடான கோடி நன்றி அண்ணா கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா...... வேல் பிடித்த தெய்வத்தின் கால் பிடித்து உயிர் விட ஆசை ......

  • @sivakamali5068
    @sivakamali5068 3 дня назад +5

    சூப்பர் அண்ணா விடாமுயற்சி விஸ்வரூப ஓம் முருகனே துணை❤

  • @kalaikalai1062
    @kalaikalai1062 2 дня назад +7

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா... அரோகரா....🦚

  • @remadevi8269
    @remadevi8269 3 дня назад +4

    ரொம்ப,ரொம்ப சந்தோஷம்.தம்பி.,உங்கள் பணி மேலும்,சிறப்பாக அமையஎண்களின் பாராட்டும்,ஆசிர் வாதமும்.

  • @ValarMathi-v9r
    @ValarMathi-v9r 2 дня назад +6

    சேது தம்பி நீங்க வேற லெவல் முருகன் என்னை பார்த்த உடனே வார்த்தையே வரல உங்க குடும்பம் எனக்கு சந்தோசமா இருக்கும் என் முருகன் அருளால்

  • @Balajii8
    @Balajii8 3 дня назад +4

    நண்பா ரொம்ப சந்தோசம் உங்க நெற்றியில் திருநீறு பூசி கொண்டது அருமை,நான் ரொம்ப நாளாக எதிர் பார்த்தேன்,திருநீறு பூச வேண்டும் என்று

  • @deepadeepa5584
    @deepadeepa5584 2 дня назад +2

    கந்தா முருகா குகனே குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚 அரோகரா 🙏🙏🙏👍👍🤝🤝🤝👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
    அன்பு சகோதரர்🙏💕 பணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் இறைவன் அருளால் சிறக்க வணங்கிறேன்🎉🎉🎉🎉

  • @yamunadevisivakumar
    @yamunadevisivakumar 2 дня назад +4

    கோடான கோடி நன்றிகள் நண்பரே

  • @tkboopalan165
    @tkboopalan165 День назад +2

    திரு சேது அவர்களே மா பெரும் நற்பணிசெய்தீர்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏 கடவுளின் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கும், நல் வாழ்த்துகள் 👍

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 2 дня назад +6

    இந்த அன்பு மகன் கால் பட்ட இடம் எல்லாம் அந்த இடத்திற்கு / கோயிலுக்கு விடிவு வந்து விடும். இறை அருள் பெற்ற மகன்

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan День назад +2

    முருகனின் திருமேனியை மீட்டெடுக்க உங்களின் அசாத்திய தன்னம்பிக்கை மற்றும் ஆன்மீக பலத்தை எண்ணி மிகவும் வியந்தேன். வாழ்க நீங்கள். வளர்க உங்களது அயராத திருப்பணி.

  • @MageshNisha-u5s
    @MageshNisha-u5s День назад +3

    அப்பனே முருகா போற்றி போற்றி........ கண் கலங்கி விட்டது ❤❤❤❤❤❤❤❤.... சேது அண்ணா உங்களுக்கும் உங்களை சுற்றி உழைத்த அனைவருக்கும் கோடி நன்றி

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 2 дня назад +6

    நிச்சயமாக அந்த வயல்களில் அறுவடை முடிந்த கையோடு கொஞ்சம் உழுது பார்க்கலாம். காரணம் ஏதோ இருக்கிறது. ஒரு அறிகுறி தான் அந்த மயக்கமாக இருக்கலாம்.
    Good job. Keep it up. Rd

  • @prabuar2318
    @prabuar2318 2 дня назад +4

    வெற்றிவேல்... முருகனுக்கு
    அரோகரா.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramyarevathi9098
    @ramyarevathi9098 2 дня назад +5

    ஓம் முருகா உடல் முழுதும் மெய் சிலிர்த்து விட்டது

  • @Dream__world39
    @Dream__world39 День назад +4

    கடந்த வாரம் அந்த பகுதி வழியாக தான் நாங்கள் பூண்டி மாதா சர்ச்சுக்கு சென்றோம் இப்போ அதே இடத்தில் முருகனை பார்ப்பதற்கு ரொம்ப அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன்...முருகனின் காட்சி மிக சிறப்பாக உள்ளது ...முருகன் துணை அனைவருக்கும் கிடைக்கட்டும்...🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanrms3919
    @mohanrms3919 День назад +6

    உங்கள் அனைவருக்கும் கோடானுகோடி 🙏முருகனுக்கு அரோகரா

  • @sks7698
    @sks7698 День назад +6

    01:37:47
    அழகென்ற சொல்லுக்கு முருகா....
    🦚🦚🦚 ஓம் சரவணபவ 🦚🦚🦚

  • @இராவணன்அழகர்மூண்டவாசியார்

    என் அப்பன் முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்... ஓம் சரவணபவ... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா....

  • @SMMSDV360
    @SMMSDV360 2 дня назад +4

    அனைவருக்கு வணக்கம் இந்தாண்டு கடவுள் முருகனுக்குறிய ஆண்டு அதனால் தான் இந்த சிலை மண்ணில் இருந்து வெளியே வர வேண்டிய காலம் இது
    இந்த பணியை செய்த அனைவருக்கும் முருகனின் அருள் கிடைக்கட்டும் வாழ்த்துகள்
    நன்றிகள் பல
    🦚🦚🦚🦚🦚🦚
    முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா வடிவேலனுக்கு அரோகரா
    பழனி ஆண்டவருக்கு அரோகரா🌹🌹🌹🌹🌹🤝🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏

  • @VishnuVishnu-el3ti
    @VishnuVishnu-el3ti 2 дня назад +5

    கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா பால தண்டாயுதபாணிக்கு அரோகரா... 🙏🙏🙏🙏🙏

  • @Vanathisekaran
    @Vanathisekaran 3 дня назад +6

    🌺🦚 🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 🌺🦚

  • @karunasagaram6935
    @karunasagaram6935 2 дня назад +10

    சேது மற்றும் அந்த சிலையை வெளி கொண்டு வந்தவங்களுக்கும் கோடி நமஸ்காரம்.

  • @ridhanyaramesh2912
    @ridhanyaramesh2912 3 часа назад +6

    நாவில் சரஸ்வதி நற்றுனையாக
    காக்க கனகவேல் காக்க
    முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janukaranesh
    @janukaranesh 2 дня назад +2

    கீதையில் சொல்லபட்டு இருக்கிறது என்று ஐயாவின் வாயில் இருந்து வந்த வார்த்தையை கவனிக்கும் போது இவர் விஷ்ணு என்று தான் நான் நினைக்கிறேன். கேமராமேன் உடன் சேர்த்து இவரை வெளிஉலகிற்கு காட்டிய இந்த ஏழு பேர் கொண்ட குழுவிற்கு மிகுந்த நன்றி சேது சகோ 🙏. அவரின் மஞ்சள் திருமேனி பார்க்க பார்க்க பரவசமூட்டுகிறது. இறைவா போற்றி 🙏🙏🙏

  • @perarasuvishnu1661
    @perarasuvishnu1661 2 дня назад +5

    பணி செஞ்ச அனைவருக்கும் மிக மிக நன்றி ஓம் முருகா ஓம் முருகா

  • @MariRayan
    @MariRayan 2 дня назад +2

    வாழ்த்துக்கள் சேது உதவி செய்தவர்களுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @Arnoldsanjay14356
    @Arnoldsanjay14356 6 часов назад +4

    அப்பா நீயே துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா......🙏🕉️...🦚ஓம் முருகா🦚...🕉️🙏......

  • @Bhuva161
    @Bhuva161 2 дня назад +2

    தம்பி வணக்கம் வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும் சேது தம்பி நன்றி ❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KarthikaSathya
    @KarthikaSathya День назад +4

    Appaney muruga ஓம் முருகா போற்றி உங்கள தூக்க இவுங்கல்லாம் எவ்வளவு கஷ்ட பட்டாங்க உங்க எல்லோருக்கும் ரெம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaivani5698
    @kalaivani5698 2 дня назад +2

    அருமை தம்பி சேது . உங்களுக்காக தான் இத்தனை நாட்களாக முருகன் காத்துக் கொண்டு இருந்தார் என்று நினைக்கிறேன். 👏👏👍

  • @rajakumarivenkatsrihari9557
    @rajakumarivenkatsrihari9557 2 дня назад +4

    மெய் சிலிர்த்தா பதிவு ❤ அரோகரா அரோகரா

  • @lakshmid4483
    @lakshmid4483 2 дня назад +5

    சஷ்டி அன்று பார்க்க வைத்த என் அப்பன் முருகனுக்கு அரோகரா 🙏❤

  • @chellappanjeevanantham7726
    @chellappanjeevanantham7726 2 дня назад +3

    அழகையே அழகுபடுத்திவிட்டீர்கள் வாழ்த்துக்கள் அனைவர்களுக்கும்❤

  • @pandiarajanr8006
    @pandiarajanr8006 2 дня назад +4

    அருமை சகோதரா, விக்ரகம் 1:44:38 புதையுண்டதால் தான் அங்கு வருபவர்களுக்கு மய்கம் வந்தது இனிமேல் மயக்கம் வராது ஓம் நமசிவாய

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 16 часов назад +3

    உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் என்றும் தமிழ் வாழ்க தமிழ் வளர்க ❤❤❤❤❤

  • @Gayathri2024-m8h
    @Gayathri2024-m8h 2 дня назад +5

    இந்த காணொளி பதிவில் வரும் பணத்தை தாங்கள் இந்த தெய்வத்தை நிறுவி ஆலயம் எழுப்ப பயன் படுத்துங்கள் சகோதரரே, தங்கள் முயற்சிக்கும் உழைப்புக்கும் சிறிது தொகையை எடுத்து கொள்ளுங்கள்

  • @SriMathi-t6p
    @SriMathi-t6p Час назад +6

    எங்கள் முருகன் பார்த்து நல்ல நன்றி சேது அண்ணா நன்றி இந்து பணி தொடர்ந்து செய்ய வேண்டாம் பணி தொடரும் கடவுள் முருகன் தொடரும் நன்றி

  • @tn48kollarugroups55
    @tn48kollarugroups55 3 дня назад +4

    எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எண்ணத்தில் ஆட வில்லையே முருகா எண்ணத்தில் ஆட வில்லையே மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகனைப் போல் மற்றொரு தெய்வம் இல்லையே🦚🙏

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 2 дня назад +5

    Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Sagothara and Team 🙏👍❤️ 🐓🦚

  • @ramanianandhakumar16
    @ramanianandhakumar16 3 дня назад +4

    6 thu muyarchil 6 peral veli vanthar aarumugan❤❤ anavarkum valthukal nantrigal
    Cameraman avargalukum valthukal nantrigal ungalal nangalum kankulira kandom murugarin alagu mugathai❤❤

  • @rajasekarsourabhi9704
    @rajasekarsourabhi9704 2 дня назад +4

    Om muruga intha video pakum pothu Santhanam vasam varuthu broooo❤❤❤❤❤❤🥹🥹🥹

  • @n.dineshkumar2476
    @n.dineshkumar2476 3 дня назад +4

    கேமரா bro.... What a jump 😮😳wow😊....

  • @rajasekar.viswakarmarajase6221
    @rajasekar.viswakarmarajase6221 2 дня назад +1

    சேதுஉங்கள் பணி சிறக்கஅந்த ஆண்டவன்உங்களுக்கு துணை இருப்பார் காணொளி காணும் போது உடம்பு சிலிர்க்கின்றது கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா பழனி ஆண்டவருக்கு அரோகரா சிக்கல் சிங்காரவேலனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathisumu645
    @sumathisumu645 2 дня назад +5

    அரோகரா முருகன் வெற்றிவேல் முருகனுக்கு

  • @KarthikaSathya
    @KarthikaSathya День назад +3

    என்ன ஒரு அம்சமா இருக்கார் அப்பன் முருகன் மஞ்சள் திருநீர் போட்டவுடன் பாக்கவே மேனி சிலிக்குது அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏sethu bro ungaluku mikka nanri 🙏🙏🙏🙏

  • @michaelrajkumar
    @michaelrajkumar 2 дня назад +4

    ஓம் நமசிவாய 📿📿📿 முருகனுக்கு அரோகரா 🦚

  • @amsalakshmik4698
    @amsalakshmik4698 2 дня назад +3

    முருகனை வெளியே எடுத்த அனைவரும் முருகன் அருள் பெற்ற புண்ணியவான்கள் வெற்றி வேல் முருகனுக்கு ஹர Haro ஹர

  • @MAlamelu-v2o
    @MAlamelu-v2o 3 дня назад +6

    முருகர் இத்தனை வருசமா மயக்கத்தில் இருந்திருக்கிறார் அதைதான் மக்கள்யிடையே காட்டியிருக்கிறார்

  • @vp4377
    @vp4377 2 дня назад +5

    🦚ஓம் முருகா✨🙏
    🦚ஓம் சரவணபவ✨🙏

  • @kannanm763
    @kannanm763 2 дня назад +3

    சேது அண்ணா மிகவும் சிறப்பு பல்லாண்டு வாழ்க

  • @KavithaMurugan-d3i
    @KavithaMurugan-d3i 2 дня назад +4

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா அந்த வேல் முருகனுக்கு அரோகரா

  • @bhuqueen
    @bhuqueen 3 дня назад +19

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. .முருகன் சிலை வெளியே எடுக்க முருகனே ஆட்களை அனுப்பியிருக்காரு ..கார்த்தி .... முருகேசன் 🙏🙏🙏

  • @dharan944
    @dharan944 2 дня назад +3

    சிலை எடுக்க உதவிய அனைவரூக்கும் நன்றி மகிழ்ச்சி 👃🙏🙏🙏

  • @MalarVizhi-e1b
    @MalarVizhi-e1b 2 дня назад +5

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @KirthanaThanabalan
    @KirthanaThanabalan 2 дня назад +3

    வாழ்க வளமுடன்.தம்பி தை பூசம் வருகிறது ஓரு பூஜை செய்யிஙகள் சிறப்பாகும் 🎉🎉🎉🎉🎉

  • @sabiramisabirami7549
    @sabiramisabirami7549 3 дня назад +8

    மயக்கம் வர காரணம் அந்த சிலையில் அதித சக்தி வாய்ந்தது

  • @NATHANVloge
    @NATHANVloge День назад +2

    முருகா 🙏🙏🏼 சேது அண்ணா மற்றும் அனைவருக்கும் நன்றிகள் பல 🙏

  • @kavithaprabhanjan9196
    @kavithaprabhanjan9196 2 дня назад +2

    கந்தனுக்கு அரோகரா 🙏 முருகனுக்கு அரோகரா 🙏 வேலனக்கு அரோகரா 🙏 வேலும் மயிலும் துணை 🎉🎉

  • @TamilMouni
    @TamilMouni День назад +3

    ஓம் சரவணபவ.
    உங்கள் அனைவருக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    அனைவருக்கும் முருகன் அருள் கிட்டும்🎉🎉🎉🎉🎉🎉

  • @OfficiallyShan
    @OfficiallyShan Час назад +2

    Sethu got Boxer legs, Cameraman got camerastand for legs 😂😂😂 that moment was super good!! ❤ thank you for being so real

  • @anbuthaneellam5527
    @anbuthaneellam5527  3 дня назад +8

    முருகா 🦚விஸ்ணு 🤔

    • @KavithaPadman
      @KavithaPadman 3 дня назад +3

      முருகன் சிலையாக இருந்தால் வளர்பிறை சஷ்டி விசேஷம் 🙏 பெருமாள் சிலையாக இருந்தால் சனிக்கிழமை விசேஷம் 🙏 அம்புட்டுதான் 😅

    • @Colourscreation2470
      @Colourscreation2470 3 дня назад +2

      சகோ இது விஷ்ணு படிமம் (எடுத்துக்காட்டாக)_கிரிட மகுடம்,தன்கரங்களில் அபயம்,கடி அஸ்தம். மேற்கரங்களில் சங்கு சக்கரம். அடை மற்றும் அணிகளங்கள் விஷ்ணுகுரியவையாக இருக்கின்றது.
      செ.தீனதயாளன்.தமிழ் மரபு ஓவியர்.முத்தரையர் தமிழ் மரபு ஓவியக் கலைக்கூடம்.தஞ்சாவூர்.

    • @spr.indian472
      @spr.indian472 2 дня назад

      Bhairavar