😲😱வயல் நடுவே சோழகள் காலத்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 201

  • @padmani36
    @padmani36 9 месяцев назад +38

    கடவுள் சேவை செய்வதற்கே ஒரு குடுப்பம் வேண்டும். உங்களுக்கு கிடைத்திருக்குனா கடவுள் அனுக்கிரகம் இருக்கு. வாழ்க வளமுடன் வாழ்க உங்கள் சேவைகள்.எங்கோ இருந்த உங்கள இந்த இடத்துக்கு கூப்பிட்டு வந்திருக்கு🙏🙏🙏🙏🙏🕉🔱

  • @murugesann5005
    @murugesann5005 9 месяцев назад +14

    அருமைப்பணி வாழ்த்துக்கள் நன்பா சேது இது இறைவன் உங்கள்மூலமாக உலகிற்கு வர கொடுத்தபணி வாழ்த்துக்கள் பல கோடி

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 9 месяцев назад +38

    பிரம்மன் சிலை கிடைப்பது அரிது பார்க்கஆவலாகஉள்ளோம்
    மிகநன்றி

    • @abic2460
      @abic2460 2 месяца назад

      Erunka anna pls onka sevai enakku rompa putichitukku

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 9 месяцев назад +4

    Good speech keep it up and God bless you and your channel

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu 9 месяцев назад +7

    அருமை தம்பிகள் வாழ்த்துக்கள் உங்கள் பணி அழப்பெரியது. நல்ல காலம் தம்பி சிங்களவன் அங்கு இல்லை இருந்து இருந்தால் சிங்களவன் பௌத்த கோவில் கட்ட வந்திருப்பான் இது பௌத்த நாடு என்று. ஈழத் தமிழன்

  • @venkatesanelumalai9125
    @venkatesanelumalai9125 9 месяцев назад +25

    ஐயா.... சிலைகளையும் கல்வெட்டுகளும் நாங்களும் பார்க்கவேண்டும் தயவு செய்து கொஞ்சம் அருகில் சென்று காட்டுங்கள்

  • @priyankas2357
    @priyankas2357 9 месяцев назад +15

    சகோதரரே தயவுசெஞ்சு பிரம்மா சிலையை மண்ணில் இருந்து தோண்டி எடுத்து மக்கள் வழிபாட்டு பயன்பாட்டிற்கு வையுங்கள்

  • @jayalakshmi356
    @jayalakshmi356 9 месяцев назад +3

    அன்பு தம்பி சேது உங்கள் பணிகள் சிறக்கட்டும். மிகுந்த பாதுகாப்புடன் செயல் படவும்.வாழ்த்துக்கள் தம்பி உங்கள் பணி மக்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் மிகவும் அவசியம் தேவை உங்கள் பாதுகாப்பு மிக மிக அவசியம் கவனம், கவனம், அம்மாவின் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு. வளர்க உங்கள் பணி. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐

  • @tbhuvneswari8750
    @tbhuvneswari8750 9 месяцев назад +77

    கண்டிப்பா பிரம்மா சிலையை வெளிய எடுங்க இல்லைன்னா அதை யாருமே எடுக்க மாட்டாங்க சேது

  • @saravanan916-hy1ik
    @saravanan916-hy1ik 9 месяцев назад +3

    மிக மிக அருமை

  • @rangeeshsvlog
    @rangeeshsvlog 9 месяцев назад +54

    பிரம்மா சிலையை மக்கள் வழிபாட்டுக்கு எடுத்து வைங்கள்

  • @srinivasanp5731
    @srinivasanp5731 9 месяцев назад +8

    Do it bro. This is a blessing for you. You are the choosen one by God and am really happy for the wonderful service that you render to God

  • @தேர்வீரன்
    @தேர்வீரன் 9 месяцев назад +3

    பிரம்மா சிலை கண்டுபிடிக்கப்பட்டது என உங்களால் செய்தி தாள்களில் விரைவில் நற்செய்தி பார்க்க ஆவல் கொண்டுள்ளேன்....
    ஓம் பிரம்மா போற்றி

  • @r.palaniswamy4633
    @r.palaniswamy4633 9 месяцев назад +2

    செயற்கரிய நற்பணிகள்
    செய்ய வைத்திருக்கும்
    இறைவன் திருவருளால்
    உங்கள் தெய்வீகப் பயணங்கள்
    தொய்வின்றித் தொடர்ந்திட
    எனையாளும் இரத்தினகிரி பாலமுருகன்
    அருள் புரிவான் என்றும் உங்களைக் காத்தருள்வான்
    உங்களது நற்பணிகளைக் கண்டு மனம் மகிழும் நெகிழும்
    இரா பழனிச்சாமி
    எண்ணூர்

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 9 месяцев назад +4

    Excellent

  • @eelantamil9231
    @eelantamil9231 9 месяцев назад +11

    சிலையை பாதுகாப்பான முறையில் தோண்டி எடுங்கள்

  • @miriamrosalin9119
    @miriamrosalin9119 9 месяцев назад +3

    எங்க native place அங்க தான் இருக்கு ப்ரோ,

  • @saikumarkhan
    @saikumarkhan 9 месяцев назад +5

    இனிய காலை வணக்கம் தோழா 🙏🏿🙏🏿

  • @jeyanthia13866
    @jeyanthia13866 2 месяца назад +1

    உன்னால் மட்டுமே முடியும்.வெற்றியுடன் செயல்படு.

  • @simplecooking419
    @simplecooking419 9 месяцев назад +7

    Yes please try to bring it out, thank you so much 🙏

  • @rajadurai8067
    @rajadurai8067 9 месяцев назад +2

    இந்த விடயத்தை தஞ்சாவூரில் இருக்கும் பேராசிரியர் தெய்வநாயகம் அவர்களிடம் தெரியப்படுத்தவும்.

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 9 месяцев назад +3

    Arumayana work, Great brother. May you be always blessed.

  • @natarajann1837
    @natarajann1837 2 месяца назад

    வாழ்த்துக்கள் தம்பி. உங்கள் ஆன்மிக பயணம் தொடரட்டும்.

  • @jasshaji
    @jasshaji 9 месяцев назад +2

    Ada namma possible Daniel bro.enna bro intha pakkam,super super bro

  • @ArunaAruna-dm3vk
    @ArunaAruna-dm3vk 5 месяцев назад

    அற்புதம்.தொடரட்டும்உங்கள்இறைபணி🎉

  • @thanikachalamkrishnaswamy4952
    @thanikachalamkrishnaswamy4952 9 месяцев назад +3

    🎉 தண்ணீர் தெளித்து விட்டு ஊறவைத்து
    மண்தோண்டி
    எடுக்க வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jeevaki
    @jeevaki 4 месяца назад +2

    ஆணாக பிறந்திருந்தால் நானும் உங்களுடன் இறைவனுக்கு சேவை செய்திருப்பேன் நான் பெண்ணாக பிறந்து விட்டேன் என வருத்தப்படுகிறேன் தம்பி குடும்பம் பிள்ளை என வாழ வேண்டி இருக்குது

  • @VijayalakshmiP-d6t
    @VijayalakshmiP-d6t 20 дней назад

    Good jab very nice

  • @Revathi1124
    @Revathi1124 9 месяцев назад +3

    Sami mela kaipotrathu thappu illa sami apdi oru visayatha kadai pidikkanumnu engaiyum sollala unmaiyana anbu irundhal pothum anna ❤❤❤

  • @sathiyasatvision
    @sathiyasatvision 9 месяцев назад +2

    Brother just keep all details I will reach you One Day regarding all your videos and record to publish to the world about our country (tamilnadu) is the base of India which was ruled allover by tamilzhan.greatjob.

  • @pondassadt7690
    @pondassadt7690 Месяц назад

    மிகவும் நன்றி சேதுபதி

  • @Gurumatha-l3q
    @Gurumatha-l3q 2 месяца назад +1

    இந்த ஊர் மாதிரிதான் எல்லாரும் வாழனும். இந்த கானோலியை மற்றவர்கள் கண்டிப்பாக காணவேண்டும்.

  • @peregrinehiker7851
    @peregrinehiker7851 9 месяцев назад +2

    Superb brother! These are priceless murthis. Unfortunately, it is such a state. Keep up the great work, god is with you.

  • @VINOTHKANNA89
    @VINOTHKANNA89 4 месяца назад +4

    தாயே சப்த கண்ணீகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 4 месяца назад +1

    Good work

  • @JessicaJessi-oj4wr
    @JessicaJessi-oj4wr 4 месяца назад

    Sethu, neenga brambha seelaya veliya edunka, ungalal mattum than mudhiyum, I really appreciate your fantastic job, from Malaysia

  • @jeganathannamperumal4324
    @jeganathannamperumal4324 23 дня назад

    We are very eager to see Brahman statue. Very happy to see your work. Thank you very much 🙏

  • @Gurumatha-l3q
    @Gurumatha-l3q 2 месяца назад

    நல்ல காலம் வந்துவிட்டது.வாழ்க.

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 9 месяцев назад +9

    கண்டிப்பா பிரம்மா சிலையை நீங்க எடுக்கணும் பிரம்மாவோட கோயில் இருக்கிறது ரொம்ப அரிது அதே சமயத்துல சிலைகள் இருக்கிறது ரொம்ப அரிது அதனால அதை எடுத்து வழிபாட்டுக்கு நீங்க வைக்கணும் எல்லா சிலைகளையும் ஒரு இடத்துல வச்சு அதுக்கு ஒரு கூரையை அமைச்சு அந்த ஊர் மக்கள் எல்லாரும் வழிப்படனும் என்பது தான் என்னோட ஆசை ஒருத்தவங்க அங்க ஒருத்தவங்க இப்படி தனித்தனியா இருக்காங்க நீங்க இப்ப அத நோண்டி வச்சிருக்கீங்க சப்த கன்னிய வந்து கொஞ்சம் நோண்டி வச்சிருக்கீங்க இன்னும் கொஞ்ச நாள் மழை பெய்துனா திருப்பியும் அதை மூடிவிடும் அதனால அவங்கள முழுசா வெளில எடுத்து ஒரு சிமெண்ட் கட்ட கட்டி அதுமேல அவங்கள வெச்சு நல்ல வழிபட்டாங்கனா கண்டிப்பா நல்லது தான் நடக்கும் அந்த ஊர் மக்களுக்கும் அந்த ஊருக்கும் கண்டிப்பா நல்லது தான் நடக்கும் வெளியில வர எடுத்துக்கிட்டு வர்ற உங்களுக்கும் நன்மைதான் அவ்வளவு நாளும் மண்ணுல புதைந்து கிடக்குறவங்கள வெளில நீங்க எடுத்துட்டு வரீங்கன்னா அதுவும் ஒரு நல்லதுதான். எத்தனை வருடங்கள் கழித்து அது உங்களுடைய கண்ணுல உங்க கண்ணுல அம்புட்டு நீங்க போயி அத நோண்டி எடுக்கணும் அது உங்க மூலமா அந்த சிலைகள் எல்லாம் வெளியில வரணும்ன்றது கடவுளோட நிர்பந்தமாக கூட இருக்கலாம் அதனால நீங்க அதை எல்லாத்தையும் எடுத்து ஒரு இடத்துல வச்சு அவங்க வழிபடுறதுக்கு ஒரு வழி செஞ்சு கொடுத்தீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்

  • @anjanainfo5418
    @anjanainfo5418 9 месяцев назад +1

    Kadappaarai vachukonga anna ,easy ya fulla selai yum velila eduthuralaam

  • @champaklaxminagarajan51
    @champaklaxminagarajan51 2 месяца назад

    You are doing a commendable job! God blessyou

  • @sivanamma2901
    @sivanamma2901 9 месяцев назад +9

    நீங்க நிச்சயமாக பிரம்மா சிலையை எடுத்து பூஜைச்
    செய்து, மக்கள் வழிபட ஏதுவாக செய்யவும், விரைவில் உங்களை நேரில் பார்க்க சிவன் வழி
    செய்வார், தம்பி

  • @ManikandanG-c2x
    @ManikandanG-c2x 7 дней назад

    Manbantam seytha itam bro

  • @ramachandrank2802
    @ramachandrank2802 4 месяца назад

    ❤❤❤❤🎉🎉🎉வணக்கம்

  • @சித்திரைகாளிஅம்மன்

    அந்த பிரம்மா சிலையை வெளிய எடுத்து வளிபாட்டிற்கு வைக்கனும்❤

  • @kavithakanagu2660
    @kavithakanagu2660 5 месяцев назад

    Unnai petra thayum thandhaiyim enna punniyam seitharkalo unnai pera.un pani sirakka nee needooli vala iraivana pirarthikkiren brother🎉❤

  • @dandocus160
    @dandocus160 9 месяцев назад

    You are doing great service please go ahead and do the service

  • @d.shanthi8993
    @d.shanthi8993 9 месяцев назад +2

    காய்ந்த பானையில் நீர் பட்டால் சத்தம் கேட்கும்.காரணம் தண்ணீரை அது உள் வாங்குவதால்.

  • @nathanmala183
    @nathanmala183 2 месяца назад

    Ok sar very good going on tq. tacker

  • @anitharaj6581
    @anitharaj6581 4 месяца назад

    Definitely ulla temples yirukkum periya temples yirukkum.. hyd lo ooru middle lo oru building eh kandu pudichanga aa sila naalu pakkathulo yituku pola .... try pannunga Hitachi eduthitu vandhu ...

  • @aswinbalaji7226
    @aswinbalaji7226 2 месяца назад

    Appreciate your attempt to reveal hiden God statues God bless u

  • @tamilmanimuniandy2866
    @tamilmanimuniandy2866 7 месяцев назад

    Super 👌 👍 🙏

  • @thegodfather5669
    @thegodfather5669 9 месяцев назад +5

    ❤❤

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi 9 месяцев назад +3

    சப்த மாதர்களில் வரிசையில் 7 வது அன்னை ஊரை அடக்கி எல்லை காக்கும் பிடாரி... அவளே இன்றைய காளி... அவளை வெளியே எடுத்து மேடை அமைத்து வழிபாட்டால் ஊரே செழிப்படையும் தம்பி அவரிடம் கூறுங்கள்...

  • @randin77randin50
    @randin77randin50 8 месяцев назад +1

    Super bro

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 4 месяца назад +3

    உங்களது வீடியோவை நான் பார்க்க ஆரம்பித்தது வந்தவாசி ஊரில் நீங்கள் தோண்டி எடுத்த கோயிலை பார்த்த பிறகு தான் உங்களது வீடியோவை நான் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கின்றேன் பழைய வீடியோக்களையும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஒன்று இரண்டாக பார்த்துக் கொண்டிருக்கின்றேன் மிகவும் அருமையாக உள்ளது எத்தனை கோயில்கள் இந்த காலத்தில் இப்படி கட்ட முடியுமா ஒரு தூணை கூட இப்பொழுது இங்கு உள்ள கவர்மெண்டால் கட்ட முடியாது இவ்வளவு பொக்கிஷங்களை மண்ணுக்குள் புதைத்து கொண்டு இருக்கிறது எத்தனை கோயில்கள் எத்தனை மண்டபம் எத்தனை அரண்மனை கணக்கில் அடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது

  • @DeepaSugumaran-n7b
    @DeepaSugumaran-n7b 25 дней назад

    உன் உழைப்பு கடவுளின் பரிசு

  • @ConfusedConchShell-dr2gx
    @ConfusedConchShell-dr2gx 26 дней назад

    Naa pakkanuim please thooindi atuingka Anna selaya

  • @anjugamj1494
    @anjugamj1494 2 месяца назад

    கண்டிப்பாக பாக்கனும்சேது🙏🏼🙏🏼🙏🏼🙏🏼♥♥♥

  • @lathasenthi5027
    @lathasenthi5027 3 месяца назад

    தம்பி 🙏🏻🙏🏻🙏🏻

  • @ElanggovanShan
    @ElanggovanShan 4 месяца назад

    Bro I m proud of you and very sad can't join you and your team I'm sorry so keep it up and all the best bro

  • @RosiRosi-g9c
    @RosiRosi-g9c 2 месяца назад

    Brother kandipa velliya eduventiya samy

  • @c.mathannagarajan2295
    @c.mathannagarajan2295 9 месяцев назад +1

    வணக்கம் சகோதரர்களே😊

  • @subha5881
    @subha5881 4 месяца назад

    🙏🏻 தம்பி இப்படி மூழ்கிய சிலையை தோண்டுவதற்கு தாங்கள் ஒரு கடப்பாரை வைத்து தோண்டியிருக்கலாம் next time thondumbodu seiyungal🙏🏻

  • @Pichaiyammal-ef6oe
    @Pichaiyammal-ef6oe 24 дня назад

    Prammarku athigam kovile illai puthainthu kedakkum prammarai thondi eduthu vilakku vaikanum antha muyarchiya pannungapa thambi sethu unaku sivan thunairupar.om namasivaya sivaya namaha.

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 7 месяцев назад

    அன்பின் தம்பிக்கு,,, தமிழர்கள் நாம் இன்றும் ஏதிலிகளாக வாழ்கிறோம்... முடிந்த அளவு தமிழரின் பண்பாட்டு விழுமியங்களை தேடி உங்கள் பயணம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்... சைவ மதத்தில் சைவ நெறியில் திளைத்தவர்கள் நம் தமிழர்கள்.... இன்னும் எத்தனையோ முருகன் சிலைகள் நிலத்துக்குள் புதையென்று கிடக்கின்றனவோ😢😭😭😭😭🙏🙏🙏🙏

    • @Soman.m
      @Soman.m 5 месяцев назад

      குறிறுகிய எண்ணத்தோடும் இன வெறியோடு இருந்தால் நம்மை யாரும் காப்பாத்த முடியாது..சைவமோ வைனவமோ எல்லாம் சணாதனமே..
      இந்துவாய் இனைவோம்

  • @d.shanthi8993
    @d.shanthi8993 9 месяцев назад +2

    சிலைகளுக்கு நிறைய தண்ணீர் ஊற்றி ஊறவிட்டு அதன் பிறகு எடுத்தீங்க என்றால் கொஞ்சம் சுலபமா இருக்கும்.

  • @WanderingWillagersOfficial
    @WanderingWillagersOfficial 9 месяцев назад +1

    Please correct the spelling error in Cholargal

  • @arulmanip7575
    @arulmanip7575 4 месяца назад

    பிரம்மா சிலையையும் எடுங்க நாங்கள் காண வேண்டும் நன்றி திரு.சேது அவர்களே

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 4 месяца назад

    Good

  • @BanuMathi-wd8od
    @BanuMathi-wd8od 2 месяца назад

    திரு உத்தரகேசாமங்கை மங்கனநாதள் மங்கனஸ்வாரி தாய் போற்றி மகா வராகி அம்மா வாராகி தாய் முதல் கோயில்

  • @rajarajanp6526
    @rajarajanp6526 5 месяцев назад

    Pls aduthu vayei ga🙏🙏🙏🙏

  • @vishnubarathi9694
    @vishnubarathi9694 4 месяца назад

    bhrma statue edunga bro payanam thodaratum

  • @HIGHVOLT-00
    @HIGHVOLT-00 9 месяцев назад +2

    Suthi kadaparai irunthal sulabamaga velai mudinthu vidum.

  • @cloudybub12
    @cloudybub12 4 месяца назад +1

    அய்யா அது புத்தர் சிலை அல்ல.சமண தீர்த்தங்கரர் சிலை.

  • @Kannatha-v3o
    @Kannatha-v3o 9 месяцев назад +3

    தண்ணீர் உற்றி மண் நோண்டுங்க

  • @KrishnaP-ve7nz
    @KrishnaP-ve7nz 7 месяцев назад

    Thambi unga sevai thodarattum,

  • @balaganesh3997
    @balaganesh3997 4 месяца назад

    பிரம்மா சிலையை வெளில எடுங்க bro

  • @aahaennarussi4190
    @aahaennarussi4190 4 дня назад

    neenga silaiya eadunga. parka virupamudann ierukirom.

  • @rajadurai8067
    @rajadurai8067 9 месяцев назад +1

    அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து போகவே விரும்பி உள்ளனர்.பெரியவரோ வெளியே எடுத்து இங்கேயே வழிபட ஏதுவாக கொடுக்க வேண்டும் என்று சொல்லி உள்ளதால் இது சரிப்பட்டு வராது என்று போய்விட்டார்கள் என்று நினைக்கிறேன்

    • @ra.rangamani2212
      @ra.rangamani2212 7 месяцев назад

      அதிகாரிகள்.......
      வியாப்பாரிகள்

  • @voiceoffreedom6541
    @voiceoffreedom6541 9 месяцев назад +3

    சேது, அந்த ப்ரம்மா சிலையை எடுக்க முயற்சி செய்யுங்கள்.

  • @VINOTHKANNA89
    @VINOTHKANNA89 4 месяца назад +1

    கண்டிப்பாக நாம் பார்ப்போம் தயவு செய்து பிரம்மா சிலையை வெளியே எடுங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @makalingam4468
    @makalingam4468 4 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @Nageshanitha.k-le8wt
    @Nageshanitha.k-le8wt Месяц назад

    Anna sleeper remove clean PannaAnna

  • @bavunaveen3377
    @bavunaveen3377 7 месяцев назад +2

    Bro gumboots இருக்கு இல்லையா அத use பண்ணுங்க கோவில் கோவில் உள்ள போரப்போ மட்டும்... விஷமுள்ள உயிர் கிட்டேந்து உங்களுக்கான பாதுகாப்பும் அது தான்... கோவில் கு மட்டுமே use பண்ணிக்கவும் செய்யலாம்... And subscribers ஒன்னு புறிஞ்சுகொங்க அவங்க ஒவ்வொரு தடவ போரதும், ரொம்ப நாள் ஆள் நடமாட்டம் இல்லாத இடம்...அங்க செருப்பு வெனும் வெனா நு நம்ம சொல்ல கூடாது... அவங்களுக்கும் அவங்க உயிர்க்கும் அது ஆபத்து... கூடியமுட்டிலும் முழுமையாக கவர் பண்ற மாதிரி dress footwear gloves lam use பண்ணிக்குறது, விஷ உயிர்கள் கிட்டேன்து அவங்கள காப்பாதும்... உங்க சேப்டி முக்கியம் சேது sir.... உங்க மூலியமா நம் பழமை வெளிச்சத்துக்கு வருது..... Safety oda உங்க team ஒவ்வொரு இடத்துக்கு போன இன்னும் சந்தோஷப்படுவேம்

  • @merymery844
    @merymery844 Месяц назад

    I am waiting Anna

  • @NaguSujith
    @NaguSujith 6 дней назад

    வார்த்தை இல்ல ப்ரோ 🙏🏻🙏🏻🙏🏻

  • @elankokanagaratnam5875
    @elankokanagaratnam5875 5 месяцев назад

    Please do 🙏🙏🙏.K.Elango,Jaffna,Sri Lanka.

  • @KbalaRamana-f5g
    @KbalaRamana-f5g 9 месяцев назад +1

    Perama selai makkal valiye pattuku venum anna

  • @pradeepkumararyan
    @pradeepkumararyan 9 месяцев назад +1

    Which Place, location please

    • @anbuthaneellam5527
      @anbuthaneellam5527  9 месяцев назад

      Thanjavur boothalur kovilpathu

    • @rajadurai8067
      @rajadurai8067 9 месяцев назад

      தஞ்சாவூர் அருகே பூதலூர் இல் இருந்து சித்திரக்குடி போகும் வழியில் பனந்தோப்பு வயல் பகுதி.

    • @rajadurai8067
      @rajadurai8067 9 месяцев назад

      அந்த பெரியவருக்கு ஓரளவு விஷயம் தெரிந்து இருக்கு.யோக நிலை என்று தெரிந்து உள்ளார்.

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 4 месяца назад +1

    இந்த பிரம்மா சிலையை தோண்டி எடுத்து விட்டீர்களா தம்பி நாம் இப்பொழுதுதான் உங்கள் வீடியோவை தினமும் ஒன்று இரண்டு என்று பார்த்துக் கொண்டிருக்கின்றேன் தம்பி

  • @chelnjon4911
    @chelnjon4911 6 месяцев назад

    Architect and historians should go there and do an analysis because there are many historical things to discover there it will help to know more about the history of India.

  • @Kanisk.-.Mishra
    @Kanisk.-.Mishra 3 месяца назад +1

    नमस्ते सदा वत्सले मातृभूमे। 🇮🇳📿🚩
    हर हर महादेव। 🔱📿🚩
    जय माता दी। 🪷📿🚩
    जय जय श्री राम। 🏹📿🚩
    जय श्री कृष्ण। 🛕📿🚩

  • @dhanamsekarbalaji8003
    @dhanamsekarbalaji8003 9 месяцев назад +1

    ஓ🙏🙏🙏🙏🙏

  • @arulmanip7575
    @arulmanip7575 4 месяца назад

    பூதலூரில் அகலாய்வு செய்ய வேண்டும்

  • @ConfusedConchShell-dr2gx
    @ConfusedConchShell-dr2gx 26 дней назад

    Aintha panai otukalai koinjaim zoomla katalamuilla oluingka theyriyala

  • @udhayamd8932
    @udhayamd8932 2 месяца назад

    தங்கள் சேவைகள் புனிதமானது

  • @vasanthakumar3195
    @vasanthakumar3195 9 месяцев назад +1

    Yas brother pakkanum

  • @venkatesan73
    @venkatesan73 2 месяца назад

    பிரம்மா சிலையை வெளியே எடுக்க ஆதரவு தெரிவிக்கிறேன்🙏ஓம் நம சிவாய🙏🎙️

  • @muthukumaran2939
    @muthukumaran2939 4 месяца назад

    பிரம்ம ஐயன் எடுங்க நண்பா