18.09.2024|அதிகாலை நற்கருணை ஆராதனை| Daily Adoration in Tamil| Eucharist| Pesum Manangal | Fr Manuvel

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • Dear Arul Thedal followers, For your Special Prayer requests,
    Mass Intentions please contact Whatsapp No +91-7395982114.
    அருள்தேடல் TV நம்பிக்கையாளர்களே!
    உங்கள் சிறப்பு ஜெபங்களுக்கு, திருப்பலி கருத்துகளுக்கு இந்த Whatsapp எண்ணிற்கு +91-7395982114. தொடர்பு கொள்ளவும்.
    #PesumManangal #jesus #arulthedaltv #wordofgod
    #bible #mary #FrManuvel #arul #holymass #sermon #dailymass
    #todaymass #wordofgod #adoration
    Follow and Support us on
    Facebook :
    / arul-thedal-1130869403...
    Instagram : ...
    pesum manangal,
    arul thedal tv,
    today mass,
    pesum manangal mass,
    holy mass today,
    pesum manangal adoration,
    adoration,
    pesum manangal channel,
    holy mass,
    daily mass

Комментарии • 39

  • @amalasamson3132
    @amalasamson3132 22 дня назад +1

    அன்பின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @jeyamathi4571
    @jeyamathi4571 23 дня назад +1

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே பிள்ளைகள் மூவருக்கும் வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்குமாறு கெஞ்சி மன்றாடுகிறேன் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyamathi4571
    @jeyamathi4571 23 дня назад +1

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே எங்கள் குடும்பத்தை பாதுகாத்து பிள்ளைகளை ஆசீர்வதித்து வழிநடத்துவதற்க்காக கோடான கோடி நன்றிகள் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajamichaelmichael6897
    @rajamichaelmichael6897 22 дня назад +1

    இயேசுவே ஆண்டவர் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க மூவொரு கடவுளாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே உம்மை போற்றுகிறோம் புகழ்கிறோம் ஆராதிக்ககிறோம் நன்றி செலுத்துகிறோம் நன்றி ஆண்டவரே நற்கருணை நாரதரே என் இளைய மகன் ஜோ மது அருந்தும் பழக்கத்தை முழுமையாக விட்டு விட அருள் புரியுங்கள் நன்றி ஆண்டவரே மிக்க நன்றி

  • @ranimaran2396
    @ranimaran2396 23 дня назад +1

    நற்கருணை ஆண்டவரே எங்களை காத்து வழி நடத்திச் செல்லுங்கப்பா நன்றி அப்பா ஆண்டவரே என் தொண்டை பிரச்சனை யைத் தொட்டு குணமாகுங்க்கப்பா இனி ரத்தம் வாராமல் தொட்டு குணமாகுங்க்கப்பா நன்றியப்பா என் கணவரையும் எந்த ஆபத்தும் இல்லாமல் காத்துக்கொள்ள உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏

  • @maryanthonisamy8254
    @maryanthonisamy8254 23 дня назад +1

    அன்பின் நற்கருணை நாதரே உம்மை போற்றுகிறேன் புகழ்கிறேன் ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் துதிக்கிறேன் நீர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறேன் அப்பா ஆமென்

  • @ThiresaJuki
    @ThiresaJuki 22 дня назад +1

    என் பிள்ளை களை ஆசிர் வதியும் தந்தையே இறைவா

  • @reenaantonybabu9271
    @reenaantonybabu9271 23 дня назад +3

    அன்பின் நற்கருணை நாதரே உமக்கு கோடானகோடி நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @Lilly-oe5qw
    @Lilly-oe5qw 23 дня назад +3

    இயேசுவே தாவீதின் மகனே என் மீதும் என் குடும்பத்தின்மீதும்இரக்கம்வைத்துஆசீர்வதியும்என்பிள்ளைகள்உம்மைப்பற்றிஇறையச்சம்இல்லாமல்உலக ஆசை யில்சிக்கியிருக்கிறார்கள்என்பிள்ளைகளைஉம்கையில்ஒப்புக்கெடுக்கிறேன்இயேசுவேஉம்மால்ஆகதாதுஒன்டும்இல்லைஇயேசுவேஆமென்

  • @margaretammal5690
    @margaretammal5690 22 дня назад

    ஆண்டவரே எங்கள் பிள்ளைகளுக்கு பொறுமையும் சமாதானத்தையும் தந்து அன்பில் வழிநடத்தி வேலைவாய்ப்பைக் கட்டளையிட்டருளும் நன்றி இயேசுவே நன்றி

  • @jeyamathi4571
    @jeyamathi4571 23 дня назад

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே மகன் ஜெரோம் செல்வகுமாருக்கு நல்ல ஞானத்தை கொடுத்து சுகம் பெலன் கொடுத்து பாதுகாத்து ஆசீர்வதித்து வழிநடத்துவதற்க்காக கோடான கோடி நன்றிகள் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajuchiyaan6249
    @rajuchiyaan6249 23 дня назад

    நன்றிகள் இசுவே ❤️ நற்கருணை ஆண்டவரே என்னோடு தங்கும் இயேசுவே ❤❤❤

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 22 дня назад

    நற்கருணை ஆண்டவரே உமக்கே ஆராதனை செய்கின்றேன். ஆமென்....

  • @ranimaran2396
    @ranimaran2396 23 дня назад

    நற்கருணை ஆண்டவரே என் தம்பி க்கு நல்ல உடல் நலத்துடன் இருக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏

  • @vijichristy5211
    @vijichristy5211 23 дня назад

    Yesappa yennaiyum yen kudumbathaiyum um sithapadi vazhi nadathum appa

  • @rosemalar9851
    @rosemalar9851 23 дня назад +1

    Appa eppavum en koodave irunka 🙏🙏🙏🥰🥰🥰😘😘😘🙏🙏🙏

  • @jeyamathi4571
    @jeyamathi4571 23 дня назад

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே மகன் அந்தோணி ஜெரால்டு வாழ்க்கையில் என்ன செய்யனும் என்று ஞானத்தை தரவேண்டும் என்று கெஞ்சி மன்றாடுகிறேன் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthijulie6778
    @vasanthijulie6778 23 дня назад

    ❤yesuva umake pugal ❤bless my family give good health ❤Amen 🙏Amen 🙏Amen 🙏

  • @lillytherasa511
    @lillytherasa511 23 дня назад

    ❤❤❤❤❤Amen🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️ Amen Amen thank you jesus❤❤amen Amen Amen Amen Amen Amen✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @daisyprabhakar2108
    @daisyprabhakar2108 22 дня назад

    Lord have mercy on us. Anoint us with your Holy Spirit

  • @poopalasingamramalingam5854
    @poopalasingamramalingam5854 22 дня назад

    அன்பின் நற்கருணை நாதரே இந்த நாளுக்கு உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களை எங்கள் தொழில்துறைகளை பிரயாணங்களை வாகனத்தை ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்தும் ஆண்டவரே டிலு விஸ்னுகா இருவரையும் ஆசீர்வதித்து பிள்ளை வரம் கொடுத்து இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று உம்மை வேண்டுகிறேன் ஆண்டவரே டொனி சாள்ஸ் திருமணம் நிறைவேற வேண்டும் என்று ஆண்டவரே உம்மை வேண்டுகிறேன் ஆண்டவரே இந்த மன்றாட்டைக் கேட்டருளும் ஆமேன்

  • @angelinbernard7626
    @angelinbernard7626 23 дня назад

    ❤Amen❤ Thank you Jesus ❤ Praise the Lord ❤Amen❤

  • @emildarubanthiraviam6206
    @emildarubanthiraviam6206 22 дня назад +1

    Amen appa

  • @b.t.schannelsuperok8082
    @b.t.schannelsuperok8082 22 дня назад

    நன்றி இறைவா

  • @ranimaran2396
    @ranimaran2396 23 дня назад

    நற்கருணை ஆண்டவரே என் தம்பி மகன் பத்தாவது வகுப்பு படித்து வருகிறான் அவனுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல ஞாபகசக்தியைகொடுக்க நற்கருணை ஆண்டவரே உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏

  • @alphonsar5714
    @alphonsar5714 22 дня назад

    Amalorpavam, Dhanam, Veronica, Mayadevi::: We pray for the repose of their soul & May their soul rest in peace. Praise God, thank u Jesus, Glory to God in the highest.

  • @daisyravi491
    @daisyravi491 23 дня назад

    Amen Jesus Have Mercy on us 🙏💐🌹

  • @TamilSelvi-y9q
    @TamilSelvi-y9q 23 дня назад

    Amen appa❤❤❤

  • @amalaa6319
    @amalaa6319 22 дня назад

    Praise the lord

  • @daisyranithiraviyam6290
    @daisyranithiraviyam6290 23 дня назад

    Jesus is my saviour amen

  • @jeyamathi4571
    @jeyamathi4571 23 дня назад +2

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே எனக்கு தீராத வயிற்று வலியைக் குறைத்து நல்ல சுகம் பெலன் கொடுத்து பாதுகாத்து ஆசீர்வதித்து வழிநடத்துவதற்க்காக கோடான கோடி நன்றிகள் ஆண்டவரே 🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arulrosalinrosy4845
    @arulrosalinrosy4845 23 дня назад +3

    அன்பின் ஆண்டவரே உம்மை ஆராதித்து வணங்குகிறோம்.வாழ்க்கை என்னும் சிலுவையி ன் பாரத்தை ஒவ்வொரு நாளும் நாங்கள் பொறுமையுடன் சுமக்க பெலன் தாரும் இயேசுவே ஆமென் 🙏🏾🙏🏾🙏🏾

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 22 дня назад

    Amen

  • @gunasheelan8459
    @gunasheelan8459 23 дня назад

    Amen🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @joysundaram2990
    @joysundaram2990 22 дня назад

    Amen 🙏

  • @amalraj6290
    @amalraj6290 22 дня назад

    Amen🙏

  • @jancyimman1512
    @jancyimman1512 22 дня назад

    Amen 🙏.