actual reason for manikandan death human rights activist henri tiphagne people's watch

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 320

  • @ahojlax
    @ahojlax 3 года назад +173

    ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை 😭😭 காவல் துறையின் இச்செயல் மிகவும் கண்டிக்க தக்கது...!!
    அப்பாவி மாணவனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் 🙏🙏

  • @saahithyan4457
    @saahithyan4457 3 года назад +183

    கனிமொழி எங்கப்பா? சாத்தான்குளம் சம்பவத்தில்
    அவரின் நடிப்பு சிறப்பாக இருந்தது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 года назад +16

      ரொம்ப நடித்த களைப்பில் ஓய்வெடுக்கிறார்

    • @VB-dw6pj
      @VB-dw6pj 3 года назад +10

      Avanga 5G corruption plan ku Rasa kuda discussion ka irukaanga

    • @aravindkumar3508
      @aravindkumar3508 3 года назад +13

      ஆமா அண்ணா நீங்க சொல்றது உண்மைதான் பேச்சு மூச்சு நின்னு போச்சு கனிமொழி கு...

    • @manigandanp9996
      @manigandanp9996 3 года назад +3

      Yes

    • @manigandanp9996
      @manigandanp9996 3 года назад +11

      கனிமொழி ஆட்சியில் இருந்ததால் தக்காளி சட்னி இல்லாதபோது ரத்தம் i hate this gourmet

  • @selvakumarezhil4988
    @selvakumarezhil4988 3 года назад +57

    இளம் வயதிலேயே ஒரு உயிரைபறித்த அதிகாரிகளைகடுமையாக தண்டிக்க வேண்டும்

  • @PositiveVibesOnly51
    @PositiveVibesOnly51 3 года назад +19

    தமிழ்நாட்டு முதல்வர் இந்த இறப்பு பற்றி தீர விசாரித்து அதிகபட்ச தண்டனை வழங்க உத்தரவு செய்ய வேண்டும்🙏

  • @KaranKaran-qs2se
    @KaranKaran-qs2se 3 года назад +16

    ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் மணிகண்டனை பற்றி எந்த ஊடகமும் பேசவில்லை என்பது வருத்தமளிக்கிறது...

  • @k.psivam9773
    @k.psivam9773 3 года назад +63

    ஜெய்பீம் பார்த்து நெஞ்சம் பொருக்க முடியல என்றார்கள். இப்போது எல்லாரும் எங்கை போனார்கள்.

    • @bkumartnj
      @bkumartnj 3 года назад

      அது...அப்ப‌‌..இதுல எக்கு தப்பா பேசி ஏதாச்சும் ஆயிடிச்சின்னா...ன்ற பயம்...

  • @kalaimani1281
    @kalaimani1281 3 года назад +59

    காவல் துறை பச்சை ஐயோக்கியதனம் கண்டனத்துக்குரியது
    நீதியை நிலைநாட்ட வேண்டும்
    கலைமணி திருவண்ணாமலை மாவட்டம்.

  • @malaiyanmalaiyan6347
    @malaiyanmalaiyan6347 3 года назад +39

    நன்றி ஐயா தலைவணங்குகிறேன் நீதி கிடைக்க வேண்டும் ஐயா

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 3 года назад

      Nojusticis etakani for the poor and middlre class people thuinda vendum govt judges policeshould act with manasatchi

  • @raajpvs541
    @raajpvs541 3 года назад +77

    சாதியை உள்ளே கொண்டு வராதீர்கள் என்ற தங்கள் கோரிக்கைக்கு நன்றி. போலீஸ், ரானுவம் மக்களை காக்கனும். தாக்கக் கூடாது. குற்றவாளிகளை தண்டிப்பது நீதிமன்றத்தின் வேலை.

    • @aruluthaiyam8069
      @aruluthaiyam8069 3 года назад +2

      அதிகாரம் இல்லன்னா
      எந்த சாதியா இருந்தாலும் வேஸ்ட் அத சொல்றாங்க

    • @panneerselvan3071
      @panneerselvan3071 3 года назад

      உங்களுக்கு வேண்டும் என்றால் சாதியை கூட கொண்டுவருவீர்கள் தேவையில்லனா விட்டுவிடுவீர்கள் என்ன நியாயம்.

    • @paramasivansiva1232
      @paramasivansiva1232 3 года назад

      Ranuvam enna pannunathu bro

  • @pavithrapavithrapavi2989
    @pavithrapavithrapavi2989 3 года назад +94

    ஜெய்பீம் படத்தை ஸ்டாலின் எதுக்கு பாராட்டினார்

  • @jcpmonster1477
    @jcpmonster1477 3 года назад +27

    நன்றி அய்யா அப்பாவி பய்யன்,பாதம் தொட்டு உங்கலை வணங்குகிறேன்.

  • @kingkohliking443
    @kingkohliking443 3 года назад +77

    இப்படி செய்யும் இவர்களை ஏன் வேலையை விட்டு தூக்க மாட்ராங்க அது தான் புரியல

    • @sampaths8849
      @sampaths8849 3 года назад +2

      Police department has the highest immunity power.

    • @Kratos7686
      @Kratos7686 3 года назад +5

      Police ah ipdi Panna, avanga politicians ku help panna matanga. Police primary job is adiyaal for politicians. So endha govt um police ah onnum Panna matanga

    • @Dharmaandkarmaplayinourlife
      @Dharmaandkarmaplayinourlife 3 года назад +1

      அமைச்சரை பாதுகாக்க தனி படைகளை அமைத்துக்கொள்ள வேண்டும் அப்படி இருந்தால் தான் காவல்துறை செய்யும் தவறுகளுக்கு அரசு தக்க தண்டனை கொடுக்கும்

    • @vivekAIFB1994
      @vivekAIFB1994 3 года назад +1

      காவல் துறை சார்ந்தவர்கள் அரசியல்வாதிகளுக்கு அடியாளாக இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்

    • @ayyadurai1902
      @ayyadurai1902 3 года назад

      Poilec poi valakku nallai 1990 kanthasamy si

  • @kpkmedia9994
    @kpkmedia9994 3 года назад +5

    தயவுசெய்து எல்லா மீடியாக்களும் உதவி செய்ய வேண்டும் உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டும்

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 3 года назад +29

    ஏழைகளுக்கு ஒரு நீதி வசதி படைத்தவர்களுக்கு ஒருநீதி

  • @kpkmedia9994
    @kpkmedia9994 3 года назад +8

    சாத்தான்குளம் சம்பவத்திற்கு (என் சகோதரர் மற்றும் எனது அப்பா மரணத்திற்கு) நாங்கள் எவ்வளவோ ஒத்துழைப்பு செய்து பல போராட்டங்கள் பண்ணினோம் ஆனால் எங்களுக்கு உதவுவதற்கு யாருமில்லை...

  • @tamilvibess-b4w
    @tamilvibess-b4w 3 года назад +19

    இறந்தது ஒரு சிறுபான்மையினர் இல்லை. ஒரு பட்டியல் இனத்தவர் இல்லை. இதனால் இவர்களுக்கு முக்கியமில்லை. ஆனால் அவர்களுடைய ஓட்டுக்கள் மட்டும் முக்கியம்

  • @bkumartnj
    @bkumartnj 3 года назад +10

    பாவம் சார் புள்ள...என்ன வலி ல துடிச்சி இறந்தானோ.‌‌பாவி மவன்கள். பரம்பரைக்கே தொடரக்கூடிய பாவம் ...சார் அவனுகளுக்கு...

  • @rashmirecords240
    @rashmirecords240 3 года назад +42

    அரசு நடவடிக்கையா😶!!! Sir இன்னும் 26 வருஷத்துக்கு அப்புறம் இந்த சம்பவத்தை இட்டுகட்டி ஒரு சினிமா எடுப்பாங்க ... அவ்ளோதான்!😏

  • @subbrayangovindaraju4713
    @subbrayangovindaraju4713 3 года назад +20

    அய்யா நீதி அரசரேதங்கள் சிரம்
    தொட்டு வணங்குகிறேன்
    தத்தி முதல்அமைர்க்கு எதுவும்
    தெரியவில்லை தமிழர்கள்
    மது போதையில் மயங்கிக்
    கிடக்குறான் வாழ்த்துக்கள்
    அய்யா நாம்தமிழர் நாமே தமிழர்
    👍👍👍👍👍👍

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 3 года назад

      அய்யா வணக்கம்.
      தமிழ்க்குடியில் உங்கள் குடி எது?

  • @sridharmahalingam4530
    @sridharmahalingam4530 3 года назад +55

    When sathangulam happened sudalai,udayanidhi, kanimoyi said it's police rule in tamilnadu . Now where is kanimoyi

    • @mp-fc8sc
      @mp-fc8sc 3 года назад +10

      Went honeymoon with raja

    • @ramarajagopal8928
      @ramarajagopal8928 3 года назад +3

      இப்ப யாரும் ஊரில் இல்லை don't distrub.போர்டு போட்டு உள்ளது

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi 3 года назад

      Avargal nallavargal... Ulla poi patha intha samuthayam mela tapu irukum video laye theriyuthu

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi 3 года назад

      Jathi veri piditha caste

    • @srinivasankriahnaswamy1562
      @srinivasankriahnaswamy1562 3 года назад

      ராஜா கனிமொழி எஸ்கேப்.

  • @kalirajan9070
    @kalirajan9070 3 года назад +16

    போலீஸின் ஈரல் கெட்டு விட்டது
    1996கலைஞர் சொன்னது. இன்னும் குணமாக வில்லை. இப்போது அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் கலைஞர் மகன்! செய்வாரா?

  • @puvaneshpvm288
    @puvaneshpvm288 3 года назад +23

    சைலேந்திரபாபுக்கு வீடியோ எடுக்கவே நேரம் இல்லை

  • @Kl.varman5089
    @Kl.varman5089 3 года назад +13

    அதிகார துஸ்பிரயோகம் செய்யும் இவர்களை தட்டிக்கேட்டால் நாம் கலககாரர்கள்.இதயம் ஈரல் கெட்டு இயங்கும் தமிழ்நாடு.

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 3 года назад +21

    Cm should take immediate action.

  • @srajammal958
    @srajammal958 3 года назад +46

    For poor people no justice here.

    • @arulnathan5986
      @arulnathan5986 3 года назад

      காவலர்கள் மக்களை அடிக்க கூடாது என்று காவல் நிலையத்தில் எழுதி வையுங்கள்

  • @Vishan779
    @Vishan779 3 года назад +23

    விடியல் ஆட்சியில் ... என்ன என்ன நடிப்பு பா...

  • @Sethusindhu618
    @Sethusindhu618 3 года назад +13

    நீதி வேண்டும்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shankarbcf2280
    @shankarbcf2280 3 года назад +8

    ஏன்டா police செத்தா ஒரு கோடி . Police station ல பொது மக்கள் செத்தா ஸ்டாலின் என்ன கொடுப்பார்

  • @AnandKumar-lm4wm
    @AnandKumar-lm4wm 3 года назад +9

    விடியல் ஆட்சி இல நாடகம் ஷூட்டிங் தான் நடக்குது.... எங்க ஆக்சன் எடுக்குறாங்க...... விக் மண்டையன் ஓட ஒரே கூத்து....

  • @asvjasvj6859
    @asvjasvj6859 3 года назад +2

    மறவர் சமுதாய மாணவனுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்கள் நிலை

  • @SaraVanan-yr2rl
    @SaraVanan-yr2rl 3 года назад +8

    வக்கீல் சார் நேர்மையா பேசுறாரு தேங்க்யூ

  • @மூங்கிலான்-ள9ந
    @மூங்கிலான்-ள9ந 3 года назад +32

    சூரியா இதற்கு குரல் குடுப்பாரா

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 года назад +4

      துட்டு வருமா😁

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 года назад +2

      இப்போது எடுக்க மாட்டார்கள். மதம், ஜாதி, பெயர் எல்லாம் மாற்ற டைம் வேனும் குள்ளனுக்கு. அதிமுக ஆட்சி வந்தவுடன் இட்டுக் கட்டிய கட்டுக் கதை தயார் செய்து எடுப்பான் பாதிக்கப்பட்ட சமூகத்தை மாற்றி.

    • @manimegalaithirumalai7508
      @manimegalaithirumalai7508 3 года назад +3

      Illai innum 20 varudathirku piragu padam eduppar.

  • @adrsilambammadurai9775
    @adrsilambammadurai9775 3 года назад +11

    ஜெய் பீம் எல்லா சமுதாயத்திற்கும் பொருத்தமான வார்த்தை என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்

  • @seahorse4930
    @seahorse4930 3 года назад +34

    TN DGP Mr.சைலேந்திரபாபு அவரை மார்க்கெட்டிங் செய்வதிலேயே பொழுதைக் கழிக்கிறார்.
    மக்களின் பணத்தை சம்பளமாக பெறுகிறீர்கள் மக்கள் பணி செய்யுங்கள்🙏

    • @manudan3601
      @manudan3601 3 года назад +5

      முகநூல் பதிவுகளின் மூலமாக நிறைய பேரை கவர்ந்து சைலேந்திர பாபு பிரபலமானவராக இருக்கிறார்.அவரது பதிவுகளை பார்த்து நானும் கூட அவரை உயரத்தில் வைத்து பார்க்கிறேன்.ஆனால் அவர் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறோம் என்கிற உணர்வோடு மக்களை காக்க முன்வராமல் தவறு செய்யும் காவலர்களை காக்கவே முயற்சிக்கிறார் என்றே தோன்றுகிறது.

    • @sasiudaiyappansasiudaiyapp344
      @sasiudaiyappansasiudaiyapp344 3 года назад +3

      சைலன்திரபாபு என்காவது சைக்கில் ஓட்டிகிட்டு இருப்பார்

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 года назад +1

      நடிகர் சைலேந்திர பாபு

  • @dumilstar8526
    @dumilstar8526 3 года назад +1

    மனித உரிமை ஆணையம் தயவுசெய்து இது போன்ற ஒரு மனித உரிமை அத்துமீறல் நிகழ்வு நடக்காமல் இருக்க நீதிமன்ற துணைவுடன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி ஐயா

  • @muniannathan6174
    @muniannathan6174 3 года назад +21

    காவல்துறையினர் எப்போதுதான் திருந்துவார்கள்

  • @manimaranv2865
    @manimaranv2865 3 года назад +29

    தூத்துக்குடி சம்பவத்தில் வானுக்கும் பூமிக்கு குதித்த பதாகை வைத்து கொண்டு போராடிய ஸ்டாலின் அவரின் ஆட்சியில் நடந்த இந்த விவகாரத்தில் ஒரு வருத்தம் கண்டனம் ஏதும் தெரிவிக்காமல் மவுனமாக இருப்பது ஏன் தூத்துக்குடி சம்பவத்தில் அப்பா ஸ்டாலின் மகன் உதயநிதி தங்கை . கனிமொழி எல்லோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் ஆனால் இப்போ எல்லோரும் மவுனமாக இருக்கிறார்கள் இதில் கூட மதம் பார்க்கிறார்களா திமுக ஸ்டாலின் குடும்பம் அன்று கிறிஸ்துவர்கள் இன்று ஹிந்து
    இந்த விபச்சார ஊடகங்கள் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் தூத்துக்குடி சம்பவத்தில் என்ன குதி குதித்தது இந்த விபச்சார ஊடகங்கள்

  • @ArokiasamyJosephArputharaj
    @ArokiasamyJosephArputharaj 3 года назад +7

    சுப்ரீம் கோர்ட்டுக்கு மேலே உள்ள கோர்ட்டிலிருந்து இதற்கு காரணமானவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் தண்டனை தீர்ப்பு வரும். இவர்கள் தண்டனையை தீர்க்க முடியவில்லை என்றால் ஏழு தலைமுறைகளுக்கும் கடத்தப்படும். பாவம் உங்கள் சந்ததியினர். 😭😭

  • @Vishan779
    @Vishan779 3 года назад +11

    கார்த்தி என்கிற கப்போதி ... உண்மையில் ips படுசன என்னனு தெரியல.....எதுக்கு அவசரம் அவசரமாக முதுகுளத்தூர் ல postmadem செய்யணும் .. போலீஸ் மேல தவறு இல்லை என்றால்...

  • @darrenmaverick7703
    @darrenmaverick7703 3 года назад +45

    Sailendra pabu doesn’t know anything about law and order if he doesn't take any action for Manikandan.
    Justice for Manikandan.

    • @joghhj
      @joghhj 3 года назад +6

      sylender babu is fraud idiot soon going to jail

    • @kwpbaskar3684
      @kwpbaskar3684 3 года назад +4

      திரு சைலேந்திர பாபு, தன்னை வல்லவராக நிரூபிக்க, இந்தப் பதவி பெரிய வாய்ப்பு. அவர் இன்னும் சைக்கிள் ஓட்டித் தன் திறனைக் காட்டிக் கொண்டு இருக்கிறார்!
      Mr. Shailendra Bapu, you are not a cycling model but the DGP of TN. Please do something exemplary for the people of TN.

  • @5sundaram405
    @5sundaram405 3 года назад +3

    இழந்த மனிதருக்கு நீதி கிடைக்க வேண்டும்
    ஜெய் பீம் சினிமாவில் நடந்த சம்பவங்கள் போல் இனி தமிழகத்தில் கூடாது இதற்கு முதல்வர் கடுமையாக ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும்
    நன்றி

  • @msneditors
    @msneditors 3 года назад +13

    அக்கா கனிமொழி எங்க போனாங்க.

  • @venkadesh5574
    @venkadesh5574 3 года назад +12

    நீதி வேண்டும்.

  • @subramaniyankaruppaih5572
    @subramaniyankaruppaih5572 3 года назад +1

    ஐயா மிகவும் சிறப்பான பதிவு நன்றி...

  • @sugandhibaskaran9289
    @sugandhibaskaran9289 3 года назад +18

    அப்படி என்றால் காவல்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது...
    எங்கே திரு சைலேந்திர பாபு அவர்கள்... மக்கள் நம்பிக்கை

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 года назад +4

      நடிகர் சைலேந்திரபாபு விளம்பரம்

  • @adrsilambammadurai9775
    @adrsilambammadurai9775 3 года назад +7

    காவல்துறையில் ஒட்டுமொத்த சீரமைப்பு தேவை

  • @k.ganeshgk4981
    @k.ganeshgk4981 3 года назад +3

    நன்றி ஐயா தலை வணங்குகிறேன் ஐயா‌......

  • @muthukumarm1565
    @muthukumarm1565 3 года назад +7

    The police have committed such a terrible crime. They must be punished. I think the current DGP has partial attitude.

  • @krishnathevar6182
    @krishnathevar6182 3 года назад +1

    இது தான் முதல் முறை மனித உரிமை ஆணையம் எங்கள் மக்களுக்கு குரல் கொடுக்கிறது

  • @rajeevgandhi677
    @rajeevgandhi677 3 года назад +5

    மணிகண்டனுக்கு நீதி வேண்டும் 😭😭😭.திமுக ஒலிக

  • @laxmiganapathy3577
    @laxmiganapathy3577 3 года назад +1

    காவல்.துறை தவறு செய்தால் சஸ்பென்ட்.அவசியம் அற்றது,அவர் துறை சார்ந்த வேலைக்கு சாவு மணி அடிக்க வேண்டும்

  • @muruganfire8436
    @muruganfire8436 3 года назад +4

    அப்பாவி மணிகண்டனின் சாவில் ஏற்பட்டுள்ள மர்மங்கள் மக்களுக்கு தெரிந்தால் நல்லது

  • @panneerselvamnarayanasamy1927
    @panneerselvamnarayanasamy1927 3 года назад

    நல்ல பயனுள்ள பதிவு.சரியானநெறிமுறைகள்.

  • @kannanc8939
    @kannanc8939 3 года назад +17

    ஐயா ஸ்டாலின் இன்னும் எதிர்கட்சி தலைவராக தன்னை நினைத்துக்கொன்டு இருக்கார்.

  • @சீனிவாசன்ராஜன்

    😭😭😭😭 இன்னும் எத்தனை மரண ஓலங்கள் கேட்கப்போகிறது தெரியவில்லை

  • @manoharank1050
    @manoharank1050 3 года назад +9

    ஜெய்பீம் படத்தை எதற்கு ஸ்டாலின் பார்த்தார்

  • @kamalahsangiah3051
    @kamalahsangiah3051 3 года назад +1

    Nandri Aiyaa 🙏🙏🙏

  • @thamizharam5302
    @thamizharam5302 3 года назад +4

    மனித உரிமைகள் பாதுகாப்போம்

  • @laxmiganapathy3577
    @laxmiganapathy3577 3 года назад +2

    சைலேந்திர பாபு நேர்மையான மனிதர் என்று நினைத்தேன்,வெறும் உபதேசம் மட்டும் தானா?

  • @sundaramoorthykarthik239
    @sundaramoorthykarthik239 3 года назад +4

    18 வயசுக்கு மேலே உள்ள திருடியவர் மீது வழக்கு போடவில்லை என்பது மிகப்பெரிய பொய்யா இருக்கலாம்

  • @johnkennedy2422
    @johnkennedy2422 3 года назад +6

    Sir suspend is not remedy should dismiss and arrest

  • @Mathivanan7881
    @Mathivanan7881 3 года назад +5

    Cm sir should take action hope we will see in upcoming days

  • @kwpbaskar3684
    @kwpbaskar3684 3 года назад +11

    SSI Bhoominathan's murder is hugely regretted. Police should be armed and there is no question over that. More than that, police should act intelligently not adventurously. A chase could be replaced by confiscation of vehicle simply by noting down the vehicle number.
    தப்புத் தப்பா யோசிக்கிறார்கள்; செயல்படுகிறார்கள்.

  • @aajudine428
    @aajudine428 3 года назад +10

    Cctv footage iruntha antha payana kuttittu vanththathula irunthu thirubi poravaraikkum full footage kaatta sollunga....

  • @veeramobiles7626
    @veeramobiles7626 3 года назад +1

    மீண்டும் இது போன்ற குற்றச் செயல்கள் பொதுமக்களுக்கு நடைபெறுவதை தடுத்து, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே பாமர மக்களின் உயிரைக் காவு கொடுக்கும் அதிகாரிகளுக்கு , பொதுமக்கள் சார்பாக எனது கருத்து.

  • @bkumartnj
    @bkumartnj 3 года назад +3

    சரியான பிரேத பரிசொதன் செய்வில்லை..இதில் சம்பந்தபட்ட அனைவருக்கும் குல நாசம் ஏற்படும்...சார்

  • @shankarbcf2280
    @shankarbcf2280 3 года назад +3

    திருடர்கள் முன்னேற்றக் கழகத்தில் இப்படி தான்

  • @r.k.gideon6847
    @r.k.gideon6847 3 года назад +1

    காவல் துறை குற்றவாளிகளை சட்டப் படி நடத்த பயிற்சி அளிக்க வேண்டும்!

  • @manidurai1512
    @manidurai1512 3 года назад +2

    படத்துக்கு இவ்ளோ முக்கியம் குடுக்கிறிங்க நிஜ வாழ்க்கை ல்ல அந்த பலன் கிடைக்க வில்லை.... எல்லாம் trending வந்தா மட்டும் தானா......

  • @malaialagu7525
    @malaialagu7525 3 года назад +13

    ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாது ஐயா இப்படிப்பட்ட அனியாயங்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் என் அண்ணன் செந்தமிழன் சீமான் தமிழனால் தான் முடியும் வாழ்க தமிழ் நாம் தமிழர்

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 3 года назад +8

    இந்த கொலையை SP செய்யல...DSP செய்யல....DIG செய்யல....
    காவல்நிலையத்தில் தானே நடந்தது...
    உடனே சம்மந்தப்பட்டவர்களை தற்காலிக வேலை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்திருக்கலாமே?

  • @sivac4087
    @sivac4087 3 года назад +8

    Save poor peoples

  • @factcheck2204
    @factcheck2204 3 года назад +4

    No money No justice its as simple as it is

  • @wakeuptamizha
    @wakeuptamizha 3 года назад +2

    Thanks sir

  • @kannathathsan2746
    @kannathathsan2746 3 года назад +2

    Arumaiyana iya. Ungalai Pondravarkalalthan Makkalukku Unmaikal Theriyavarukirathu.

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 3 года назад +9

    Respected video sir and Lawyer sir, sad news. Very sad. This happened in Tamil Nadu. Custodial death or not, verify.

  • @RVMKNSK
    @RVMKNSK 3 года назад +1

    We need Justice!

  • @kps7892
    @kps7892 3 года назад +5

    இனி இது போன்று நடக்காமல் இருக்க பாபா வை வேண்டுகிறேன்.

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 3 года назад

      பாபா இஸ்லாமியர் இந்துக்களுக்கு உதவுவாரா?

  • @aajudine428
    @aajudine428 3 года назад +3

    Super sir 👍....❤️

  • @jeyaprakash3343
    @jeyaprakash3343 3 года назад +2

    Powerful things is without power like you sir

  • @johnbrittop6990
    @johnbrittop6990 3 года назад +2

    இதெல்லாம் கரைக்ட் ஹென்றி சார் 2015 மனித உரிமையில் பணி புரிபவர்கள் மீது போட்ட வழக்கிற்கு உங்கள் அமைப்பில் இருந்த மனித உரிமை காப்பாலர்களுக்கு என்ன செய்தீர்கள் தன் அமைப்பில் இருந்தவர்களை காப்பாற்ற எந்த வழி முறையும் செய்ய வில்லை கோர்ட்டுக்கு அழைந்ததுத்தான் மிச்சம்

  • @kamaraj8120
    @kamaraj8120 3 года назад +6

    இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டு தான் இருக்கிறது ஆனால் முதல்வர் ஏன் மௌனம் காக்கிறார் அப்படி என்றால் கடந்த ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் என்ன வேறுபாடு? இங்கே மக்கள் தான் அச்சத்தில் இருக்கிறார்கள்.

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 3 года назад

    V.Good show advocate .Tks

  • @ramachandrank7337
    @ramachandrank7337 3 года назад +1

    ஜாதியை,மத்த்தை வைத்துதானே நம்மை பிரிக்கிறார்கள்.நாமும் ஏமாந்துதானே வாழ்ந்துகொண்டிரக்கிறோம்.

  • @kapilprakash7549
    @kapilprakash7549 3 года назад +10

    Oru pakkam makkalukkaaga matroru pakkam polickkaaga ena intha vazhaku payanam sellum neraththil indru Army-kaaga payanam seiya irukkirathu ..
    Rest in peace for your valuable soul🙏🙏🙏

  • @venkatthiru6934
    @venkatthiru6934 3 года назад +1

    Need justice for this innocent boy dead after police enquiry.

  • @kannanm8696
    @kannanm8696 3 года назад +4

    Sir with neck band whether we can give such an video because once my friends faced legal issue by bar council for peotexting in neck band.please advice

    • @jeyaprakash3343
      @jeyaprakash3343 3 года назад

      Neck band who found what is advocate act Mr kannan barcouncil is Saturday body not like election commission advocate can direct court and government not neck band and barcoucil

  • @anticorruptiondynamicparty3401
    @anticorruptiondynamicparty3401 3 года назад +3

    The following judges have committed to murder justice Karnan,at central prison calcata and central prison puzhal chennai, the accused judges namely justice Sanjoy Kisan Kaul, justice Manikumar justice Bharathidasan justice Hemalatha justice Sathiyanarayanan justice, Sanjoy Kisan Kaul, justice Sundresh and others, yours justice Karnan national level political leader and dynamic personality

  • @DineshKumar-iv7kr
    @DineshKumar-iv7kr 3 года назад +3

    Super sir🌍💯

  • @kannar2418
    @kannar2418 3 года назад

    தேடி தேடி அதிகாரிகளை போட்டார் முதல்வர். எங்கு தப்பு நடக்குது. ஏன் இப்படி அரசுக்கு கெடுதல் seihirargal

  • @AbineshSornappan2007
    @AbineshSornappan2007 3 года назад +1

    காவல்துறையினரின் ஈரல் பாதிக்கப்பட்டுள்ளது சரியான சொல்

  • @johnpaulbilavendiran6411
    @johnpaulbilavendiran6411 3 года назад

    Thank you too much to lawyer sir

  • @hdhdhdhdh4228
    @hdhdhdhdh4228 3 года назад +4

    பணியகடை மாற்றம் செய்தால் போதும்

  • @asvjasvj6859
    @asvjasvj6859 3 года назад

    இதை வெறும் பதிவிடு செய்யாமல் காவல்துறையை சூறையாட வேண்டும்

  • @tn65maravan74
    @tn65maravan74 3 года назад +3

    😭😭😭😭😭😭

  • @bkumartnj
    @bkumartnj 3 года назад +1

    CBI enquiry ..,வேண்டும்...

  • @kumaresankumaresan2561
    @kumaresankumaresan2561 3 года назад

    ஐயா..முதல்வர். இந்த. விசயத்தில். முன்னுதாரனமாக. இருக்கவேண்டும்.

  • @kabdulrazak969
    @kabdulrazak969 3 года назад +5

    Political leaders missing

  • @bahavathialagar5190
    @bahavathialagar5190 3 года назад

    Good good bold speech about caste

  • @baluk875
    @baluk875 3 года назад +9

    அரசுத் துறையில் எவன் தப்பு செய்தாலும் அவர்களை ஏன் எந்த ஆட்சியிலும் நிரந்தரமாக வேலையை விட்டு தூக்கவில்லை என்னக்காரனம்.