Madurai Muthu Latest comedy speech on Stalin birthday celebration

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 мар 2022
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------

Комментарии • 201

  • @prem91
    @prem91 2 года назад +66

    எவ்ளோ பேர் சொன்னானுங்க ஸ்டாலின் முதல்வர் ஆக மாட்டார் அவர் முதல்வர் ஆக தகுதியே இல்ல என்று முக்கியமா ஆமை ச்சீமான் போன்ற சங்கீகள் இவனுங்க எல்லாருக்கும் தனது வெற்றியின் மூலம் தரமான செருப்படி கொடுத்து இன்று முதல்வர் அரியணையில் அமர்ந்து சிறப்பாக ஆட்சி செய்து வரும் முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏

    • @Murugaraj959
      @Murugaraj959 2 года назад +11

      காசு குடுத்து யாரு வேணாலும் ஓட்டு வாங்கலாம்

    • @prem91
      @prem91 2 года назад +12

      @@Murugaraj959
      ஆம் அரசியல் கட்சிகள் காசு கொடுப்பது உண்மை தான் அதில் மாற்று கருத்து இல்ல ஆனால் மக்கள் காசு வாங்கி கொண்டு தங்களுக்கு பிடித்த நம்பிக்கையான கட்சிக்கு தான் வாக்கு செலுத்துவார்கள் அப்படி கூட உங்கொன்ன ச்சீமானுக்கு எவனும் வாக்கு செலுத்தவில்லையே😂😂😂😂

    • @prem91
      @prem91 2 года назад +5

      @@Murugaraj959
      காசு குடுத்தாங்க சொல்ற ஆனால் எல்லா மக்களுமா டா காசு வாங்கிட்டு ஓட்டு போடுறாங்க அப்படி எல்லா மக்களுக்கும் காசு கொடுத்து இருந்தால் நீயும் தானே காசு வாங்கி இருப்ப தேர்தலில் தோற்கும் எல்லா ஆமைகலும் கதறி உருட்டும் பாட்டு ஜெயித்தவர்கள் ஓட்டுக்கு காசு கொடுத்துட்டாங்க என்ற கதறல் பாட்டு முதலில் மக்களே உங்கள நம்பள இதுல அதிபர் கனவு வேற 😂😂😂😂

    • @crazy_for_you
      @crazy_for_you 2 года назад +4

      @@Murugaraj959 apo alukatchi admk da avanga dhaa kasu romba kuduthanga athuku enna pannuva elam makkaloda hope da poda dai

    • @svrubberstamps
      @svrubberstamps 2 года назад

      Ada paavi 4 lines correct ah padikka theriyaathu ithula

  • @francisiraj7315
    @francisiraj7315 2 года назад +32

    மதுரை முத்து நகச்சுவை உலகின் சொத்து. அருமையான பேச்சு.வாழ்க.வளர்க.

  • @meenakshimeenakshi4914
    @meenakshimeenakshi4914 2 года назад +42

    மேடை நாகரீகம் தெரிந்தவர் ஸ்டாலின் என்பது மிக மிக சரி யார் மனதும் வருத்தப்படாமல் மரியாதையாக பேசுவார்
    விஷயம் எதுவோ அதை மட்டும் தான் பேசுவார் . அந்த குணம் எல்லோர் பாராட்டையும் பெற்றது .

  • @MUTHU0105
    @MUTHU0105 2 года назад +76

    மதுரை முத்துவின் பேச்சுக்கு இந்த நிகழ்ச்சி மீண்டும் ஒரு மைல்கல்.

  • @op.kingpvs.rajesh2884
    @op.kingpvs.rajesh2884 2 года назад +12

    அருமையான பேச்சு மிக்க நன்றி 💐🌺🙏

  • @user-ke6pl1fq1n
    @user-ke6pl1fq1n 2 года назад +16

    உங்கள் பேச்சால் நான் தி.மு.க என்பதால் பெருமை

  • @kanniappanim917
    @kanniappanim917 2 года назад +13

    சூப்பர் திரு.மதுரை முத்து அவர்களே. 👍👍

  • @RaviRavi-yj2bq
    @RaviRavi-yj2bq 2 года назад +36

    நகைச்சுவை ஞானி மதுரை முத்து எங்கள் சொத்து. அவர் பேசும் போது மக்கள் தன்னை மறந்து மகிழ்ச்சி பொங்க சிரிப்பு மழையில் நனைந்து திளைக்கின்றனர். வாழ்க அவர் தொண்டு.

    • @prem91
      @prem91 2 года назад

      நகைச்சுவை'ஞானி😂

  • @rajaaru3738
    @rajaaru3738 2 года назад +20

    I am amma follower.... Long live CM... Now you great leader of Tamilians

  • @dhinakarans1472
    @dhinakarans1472 2 года назад +20

    Madurai Muthu dress code ❤️🖤

  • @porkaipandian8373
    @porkaipandian8373 2 года назад +17

    இப்படி அருமையாக யாரும் பேச முடியாது ஆதரிக்கும் காரணம் மதுரை தமிழ் முத்து

  • @somus1942
    @somus1942 2 года назад +16

    சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள்

  • @babusultan4839
    @babusultan4839 2 года назад +16

    சூப்பர் 💐🌹🌹👌😁😁🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🙏🙏🙏🙏🌹🌹👌👌👍

  • @user-ke6pl1fq1n
    @user-ke6pl1fq1n 2 года назад +6

    அருமை தளபதி வாழ்க

  • @srinivasan2299
    @srinivasan2299 2 года назад +7

    VANAKKAM SIR,VAALGA VALARGA

  • @devendiranc5208
    @devendiranc5208 2 года назад +6

    வாழ்க பல்லாண்டுகள் என்று வணங்கி விடைபெறுகின்றேன் நன்றி வணக்கம்

    • @singersinger9145
      @singersinger9145 2 года назад

      சொற்பொழிவா செஞ்சிங்க..

  • @prabakarkaran3066
    @prabakarkaran3066 2 года назад +23

    Super anna 😍

  • @sainathkulasekar6745
    @sainathkulasekar6745 2 года назад +12

    Super Thalaiva

  • @ilyasbuhary1161
    @ilyasbuhary1161 2 года назад +11

    மதுரை முத்து, நம்மைச் சிரிக்க வைக்கும் சொத்து ! சிரிப்பு வராதவர்களையும் வரவைக்கும் கொத்து, திமிரு பிடித்தவனையும் தினரவைக்கும் கலை முத்து, தளபதி முதல்வர் 'ஸ்டாலின்' அவர்களின் பிறந்ததின விழா நிகழ்ச்சியில், பல்லாண்டு காலம் வாழ, இனிமையாக முத்தான, வாழ்த்துக்களாள் வாழ்த்தினார், தமிழகத்தின், மக்களின் சார்பிலும் முதல்வர் 'ஸ்டாலின்' அவர்களை பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் கூரி 🌹 💐 🖤❤. இறைவனிடம் அருள் புரிய வேண்டிக் கொள்வோம் 🤲.

  • @fazalzahir631
    @fazalzahir631 2 года назад +8

    MADURAI. MUTHU. SIR. COMEDY. SPEECH. YOU. ARE. A. GREAT. SIR. GOD. BLESS. SIR

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 года назад +9

    அருமையான நகைச்சுவை சொற்பொழிவு. மதுரை முத்து என்றால் கெத்து.துன்பத்தில் இருப்பவரை தனது நகைச்சுவை பேச்சால் சிரிக்க வைத்துவிடுவார். வாழ்க அவர் தொண்டு.

  • @govindgl2664
    @govindgl2664 2 года назад +4

    மதுரை முத்து அவர்களை கழகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

  • @AbdulWahab-dx7nu
    @AbdulWahab-dx7nu 2 года назад +5

    Super speech👌

  • @cybercafeus
    @cybercafeus 2 года назад +3

    மதுரை முத்து எங்களின் சொத்து

  • @abdulalimp7016
    @abdulalimp7016 2 года назад +8

    👌👌👌👌👌👍👍👍👍👍

  • @ismail2171989
    @ismail2171989 2 года назад +8

    Super anna

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 2 года назад +9

    வாழ்க பல்லாண்டு 🙏🏻

  • @Nattyboy66
    @Nattyboy66 2 года назад +15

    Yes Muthu is correct. Cho never criticized Thalapathy Stalin . 👍🙏

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 2 года назад +8

    Sirappana pechu ..madhurai muthu..COMEDY DOCTOR.
    MAKALIN MUDHALVAR..LONG LIVE CM STALIN AYYA

  • @syedmasood2207
    @syedmasood2207 Год назад

    மதுரை முத்து அவர்களிடம் பேச்சு அருமை அருமை அருமை

  • @RaviRavi-bj6dn
    @RaviRavi-bj6dn 2 года назад +25

    MGR is the children's CM.Stalin is following the practice.Great CM of Tamil Nadu

  • @bestofsportsprediction5698
    @bestofsportsprediction5698 2 года назад +11

    DMK this time good.

  • @pethanamuraga1131
    @pethanamuraga1131 2 года назад +4

    சூப்பர்

  • @meyappanchenayah167
    @meyappanchenayah167 2 года назад +7

    👌 அருமை

  • @marakathamt9952
    @marakathamt9952 2 года назад +5

    Super

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h 2 года назад +9

    👌👌

  • @kannanshanthi9852
    @kannanshanthi9852 2 года назад +6

    சூப்பர் முத்து சார் இனிமையான நகைச்சுவை கலந்த கருத்தான பேச்சுக்கள்

  • @Mrveera-en3by
    @Mrveera-en3by 2 года назад +1

    Super speech

  • @ulagarajg7143
    @ulagarajg7143 2 года назад +3

    Mass super sir

  • @mohanabraham1178
    @mohanabraham1178 2 года назад +2

    Good Madurai Muthu well said

  • @silvershades7524
    @silvershades7524 2 года назад +9

    ❤️🖤

  • @thangavelus1274
    @thangavelus1274 2 года назад +2

    Best💯💯💯💯💯💯💯💯💯👍👍👍👍

  • @yoganandan8723
    @yoganandan8723 2 года назад +4

    Central govt nala mudila. But state govt ......😂😥

  • @hnashini6218
    @hnashini6218 2 года назад +4

    Very nice and intelligent humour. Congratulations madurai Muthu. Bro.

  • @thangavelus1274
    @thangavelus1274 2 года назад

    Best💯💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍💯

  • @pattukottaiarumugam744
    @pattukottaiarumugam744 2 года назад +1

    ஐயா பெரியார் ஐயா அவர்களுக்கு பதவி மறுக்கப்பட்ட வில்லை பதவியை அவர் மறுத்தார் அவருக்கான பதவியில் அவர் ஒருபோதும் அமரவில்லை தயவுசெய்து சரியாக வரலாற்றை தெரிந்து புரிந்து கொண்டு பேசவும் மேலும் நீங்கள் பேசிய அனைத்து விஷயங்களையும் நான் மதிக்கின்றேன் நன்றி 🙏🙏

  • @wesleywesley4464
    @wesleywesley4464 2 года назад +7

    Super super super super super super super super super super super super super super

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 2 года назад +8

    👍👍👍👍👍👍👍👍

  • @AB-tf6tn
    @AB-tf6tn 2 года назад +4

    Makkalin mudhalvar vaalga.

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 года назад +3

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @srinivasansri5987
    @srinivasansri5987 Год назад

    ஸ்டாலின் எல்லாம் ஒரு ஆளுனு சோ அவர்களுக்கு அப்போவே தெரிஞ்சு இருக்கும் போல...

  • @balutayar4900
    @balutayar4900 2 года назад +2

    பணம் னா...பொனமும் வாய் பிளக்கும்👌👌👌

  • @asarerebird8480
    @asarerebird8480 2 года назад +1

    Making negative comments positive= called reframing

  • @thamizlanadventuremsia3588
    @thamizlanadventuremsia3588 2 года назад +5

    I have great respect for Mr M.Muthu, but pls don't make stupid jokes that The Tamil Language would be gone if not for DMKs hard work in preserving it

  • @s.ramamoorthys.r9141
    @s.ramamoorthys.r9141 2 года назад +2

    MADURAI MUTHU .SIR NEENGALUM SWEET BOXES VANKITALA.

    • @prem91
      @prem91 2 года назад +1

      கடைசியா இருந்த ரெண்டு ஸ்வீட்'பாக்ஸ நீ வாங்கிட்டு போயிட்டியே அப்புறம் அவருக்கு எப்படி கிடைக்கும் 😂😂

    • @singersinger9145
      @singersinger9145 2 года назад

      சன் னுலேயே வாழ்றவனுக்கு sweet boxஆல் நன்மை தீய்மை ஏது. இவுனே.

    • @prem91
      @prem91 2 года назад

      @@singersinger9145
      ஆமை ஓட்டுலயே முட்டு கொடுத்து வசூல் பிச்சை எடுக்கிற உனக்கு எச்ச சோறு ஒழுங்கா போடுறாங்களா🐢ஆமை😂இவனே வீடு இல்லை என கதறும் அவனே 😂😂😂😂

  • @edwardxavier9632
    @edwardxavier9632 2 года назад +1

    When muthu joint DMK 😘😂😘

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 года назад +1

    தளபதி வாழ்க

  • @relover9968
    @relover9968 2 года назад +4

    Muthunna romba kastamnaa. Avare sollittaru polappu otturaanu

  • @rajmohan5614
    @rajmohan5614 2 года назад

    4:48 enna enna soldran parunga
    😂😂😂😂

    • @singersinger9145
      @singersinger9145 2 года назад +1

      வயித்தெரிச்சலா.. காந்தி பேர் ல பாதி உனக்கு இருக்கு பாரு...மோகன் பன்னீர்ன்னு பேருவச்சுகிடு கம்பி எண்னு🥶 போ..

    • @rajmohan5614
      @rajmohan5614 2 года назад +1

      @@singersinger9145 dai central help illama international la poi edhuvum panna mudiyadhu
      Edhana therinja pesu... illana dmk ku jing juk thatu po

  • @beast188
    @beast188 2 года назад +1

    🤣😂😁🤣😁😂😄🤣😃

  • @syedaliali1359
    @syedaliali1359 2 года назад +3

    💎💎💍🎀

  • @somankabikabi4616
    @somankabikabi4616 2 года назад +3

    Hahahaha

  • @mukundhanj5114
    @mukundhanj5114 2 года назад

    Ukraine பேச்சு உங்கள் அறிவு திறனை காசுக்காக malukadithu விட்டீர்களா என்று தோன செய்கிறது....இதுல ருமேனியா விசயம் டாப்

  • @porkaipandian8373
    @porkaipandian8373 2 года назад +12

    மதுரையின் சொத்து எல்லா ஊருக்கு முத்து ஆனாலும்
    அவர் பேச்சு கொத்து

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 года назад +1

    வாழ்க திமுக

  • @jaswantvijayakumar5370
    @jaswantvijayakumar5370 2 года назад +1

    Mr.Madurai Muthu your are common to all who's follow you .Now your are shown you depends with DMK . You will lose your die heart followers .

  • @27624
    @27624 2 года назад +1

    Madurai muthu
    Money can change you
    Shame on you
    What ever you did …

  • @maniv8877
    @maniv8877 2 года назад +1

    Unga comedy la ithu than best ,,, adutha lioni ( U P 200)

  • @kalidassmayil
    @kalidassmayil 2 года назад +8

    7:07 - 7:11 100% True

  • @chappal593
    @chappal593 2 года назад +5

    பரமக்குடியில அப்படி சிரிப்பாங்கா

  • @ruthran481
    @ruthran481 2 года назад

    🧐🧐

  • @Universaldream007
    @Universaldream007 2 года назад

    Annan great, aana yentha madaila pasanunu therlaya

  • @seranstanislaus9385
    @seranstanislaus9385 2 года назад +2

    Ex president Abdul Kalam met only private school students not as our C.M

  • @RaviKumar-vj7jj
    @RaviKumar-vj7jj 2 года назад

    Try to differentiate intro and speech.

  • @sundaramo6081
    @sundaramo6081 2 года назад +1

    நீயெல்லாம் பேசி எங்க தலைவர் பெருமையை கேட்க வேண்டிய நிலமை!
    கொடுமை !

    • @hariharan-lg2qm
      @hariharan-lg2qm 2 года назад

      Super bro

    • @ajithkumarm7254
      @ajithkumarm7254 2 года назад

      நீங்க தான் தைரியமான ஆளாச்சே வந்து பேசுங்க... அப்படி என்னதான் பேசுறீங்கன்னு நாங்களும் பார்க்கிறோம்....

  • @SivaKumar-ce1ce
    @SivaKumar-ce1ce 2 года назад

    Naan type pannum comments entertainmentthan muthu comedy actor sun tvil speech talk pannuvadai avarathu comedy makkalai avaradu aatral aalumai starthan avaradu comedyyai rasikkiren naan mana nala patient sometimes God yennai directional alter pannuvaar naan naanillai godthan

  • @Senthilsenthil-fn3zi
    @Senthilsenthil-fn3zi 2 года назад

    appadiya,hahahahagaha

  • @shwethathiyagu9957
    @shwethathiyagu9957 2 года назад

    Arambichitangdoooooi

  • @kaniraj3402
    @kaniraj3402 2 года назад

    Anna , sudalai story

  • @mathivananp741
    @mathivananp741 2 года назад

    Ji

  • @tulasiraman1585
    @tulasiraman1585 2 года назад

    Muthu ver is rupe

  • @engaareaground7592
    @engaareaground7592 2 года назад

    En pa

  • @yeswaasarath1191
    @yeswaasarath1191 2 года назад

    Jalara nalla jalara

  • @alwinjesudoss3144
    @alwinjesudoss3144 2 года назад

    இரண்டு பொண்டாட்டி என்பதை நாசூக்காக .......

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M 2 года назад +2

    எப்படியும் 5 லட்சம் கல்லா கட்டி இருப்பார்? முத்து🤪🤪🤪

  • @karisalmanam7100
    @karisalmanam7100 2 года назад

    35

  • @sengottayanpalanisamy8795
    @sengottayanpalanisamy8795 2 года назад +1

    Nee yar?😂🤣

  • @vschobikasri6802
    @vschobikasri6802 2 года назад

    Why Cho not shamed the Stalin because he does not a mattere

  • @Senthilsenthil-fn3zi
    @Senthilsenthil-fn3zi 2 года назад

    podhum,sir,reelu arundhuruchu,vaipu,mmmmmmmm

  • @SunilKumar-od6vx
    @SunilKumar-od6vx 2 года назад +1

    Dai theriyama pesatha

  • @U2Prutus
    @U2Prutus 2 года назад +2

    ரெண்டு பேர் வாசகத்தையும் ஒப்பிட்டுப்பார். புரியும்

  • @AnandKumar-cl6vi
    @AnandKumar-cl6vi 2 года назад

    Madurai Muthu ouru pachonthy

  • @Senthilsenthil-fn3zi
    @Senthilsenthil-fn3zi 2 года назад

    neengaluma,podhunda sami,reelu anduruchu, nisha,p,next yaru,vendam,mudiala,

  • @kl.nathanlogu2968
    @kl.nathanlogu2968 2 года назад +1

    4:40 தம்பி நல்லா நல்லாத்தான் பேசுறீங்க உண்மைய பேசுங்க

  • @citizenofindiacoiamgra
    @citizenofindiacoiamgra 2 года назад

    UMS
    THEEYASAKTHI TELUGU COMMUNITY
    Mathavangala vaccine panum theriyatha oru
    Aal
    Nee than

  • @manivannan9371
    @manivannan9371 2 года назад

    Dravitan yenral telungan, telungan yenral dravitan. 😁

    • @etheexcellent8151
      @etheexcellent8151 2 года назад

      Mayiru! Telunge Tamil la irunthu thirunji ponathu thaan da loosu!

  • @madhanakumar6155
    @madhanakumar6155 2 года назад +1

    I think ur over paid fr praising. This much high, limit this to some extent, unnecessarily spoiling Stalin’s image

  • @aswin..6276
    @aswin..6276 2 года назад

    நல்லா முட்டுகுடுங்க

  • @ajithkumarr7245
    @ajithkumarr7245 2 года назад

    Ethuku politics nade nasamaa poochu pongna da

  • @prakasampalani2868
    @prakasampalani2868 2 года назад +1

    அய்யா முத்து அவர்களே...உக்ரைன் நாட்டில் உள்ள தமிழர்களை தமிழக முதல்வர் அழைத்து வரவில்லை. அது மத்திய அரசு செய்த வேலை. ஏனெனில், வெளிநாட்டு விவகாரங்களில் ஒரு மாநில அரசு தலையிட முடியாது. மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மாநில அரசு மேற்பார்வையிட மட்டுமே முடியும்.