கணவன் மனைவி கருத்து வேறுபாடு பிரிவினைக்கு உண்மையான காரணம் கணவனா மனைவியா கிறிஸ்தவ பைபிள் விளக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • கணவன் மனைவி கருத்து வேறுபாடு பிரிவினைக்கு உண்மையான காரணம் கணவனா மனைவியா கிறிஸ்தவ பைபிள் விளக்கம்

Комментарии • 81

  • @tamilarasi7514
    @tamilarasi7514 3 года назад +1

    En husband Kita evolavo eduthu solliyum thirumpi niraya visayam maraikirar.nan kenji ketum athayae seikirar.nanthan padhikkapadaren.

  • @jemiladevadhas2303
    @jemiladevadhas2303 Год назад +1

    Praise the lord 🙏🙏🙋‍♀️Thank God🙏🙏👌👌👌👌super

  • @maryhilda5765
    @maryhilda5765 3 года назад

    Amen Praise the lord 🙏 Amen Amen

  • @sirajsorag453
    @sirajsorag453 5 лет назад +2

    Ungalukku enna unga maarkatha podhikkira nokkathulaya indha vidio podringa? Ellarukkum poduwa peasunga. Na unga subscriber than. But ippovei unsubscribe pannuren. Very sry

  • @SureshKumar-zy8et
    @SureshKumar-zy8et 5 лет назад +4

    Your message very useful... Thank you brother... God bless you

  • @kumarans1837
    @kumarans1837 4 года назад +3

    என்னுடைய வாழ்நாள் முழுவதும்உங்களை போல் பொய்யான கருத்தையும் பொய்யான செயலையும் தான் பார்க்கிறேன்

  • @aron3227
    @aron3227 4 года назад +1

    Don't try to promote man made religion. GBU.

  • @jeesaanu4011
    @jeesaanu4011 5 лет назад +2

    Awesome brother. Thanks for the valuable message and JESUS bless you

  • @jalajaflora8391
    @jalajaflora8391 4 года назад +1

    Aiya nalla oru message. Dave abisegam petravargalalthan edai purindukollamudium. Inda message keta vovoruvarin erudayathil devan pesattum.thanks aiya.

  • @cheranilango1478
    @cheranilango1478 4 года назад +1

    எங்கே நன்மை இருந்த போதும் ஏற்றுக் கொள்ளும் இதயம் வேண்டும்.
    மொழி, மதம், சாதி போன்றவற்றில்
    வெறி பிடித்து அலைபவர்களைத்தான் இங்கே சாத்தானின் பிடியில் சிக்கித்தவிப்பவர்களாகக் காட்டி, அதற்குப் பரிகாரமாகக் கடவுளின் கருணைவழியைக் காட்டியிருக்கின்றார் இந்தப் பேச்சாளர். இதில் எவ்வளவு நன்மை உண்டென்பதை சிறிதளவேனும் சிந்திக்காமல், அவரை நிந்தித்து விமர்சிப்பதை நிறுத்துவது மிகவும் மேலான செயலாகும்.
    ஏன், நம் இந்திய நாட்டு மதங்களில் கூட "சனியன் பிடித்தவனே!" என்று கேவலமாகப் பேசுவதும், பிறகு பயத்தினாலோ என்னவோ, பெயரை மாற்றி "சனீஸ்வரன்" என்றெல்லாம் பாடித்துதித்து எண்ணைச் சட்டி எரிப்பதுவும் நம்மவர் வழக்கம் இல்லையா?
    அவர்கள் சமயத்தில், சாத்தான் எப்போதும், கருணையுள்ள கடவுளுக்கு எதிரானவற்றைச் செய்பவன். அதில் மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது.
    நாங்கள் தான் பச்சோந்தித் தனமாக அடிக்கடி எங்கள் வசதிக்கேற்றாற்போல், சனியனே என்று தூசிப்பதும், துன்பம் வரும்போது, ஐயகோ! சனியனா? இல்லையே, அவர் தான் ஈஸ்வரனாச்சே, என்று சனீஸ்வரனே என்று துதிபாடிக் குத்துக்கரணம் போடுவதும் வாடிக்கையான பழக்கமல்லவா?
    "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு", என்கின்ற உயர்ந்த பண்போடு வாழவும், சாத்தான்/ சனியன் பிடிகளில் இருந்து நீங்கி நல் வாழ்வு வாழவும், எல்லாம் வல்ல கடவுளை மனதார வேண்டிடுவோம்.

  • @VivekRaja088
    @VivekRaja088 5 лет назад +7

    Sir your message was good. But the statement which you kept regarding angel is not correct

  • @ganeshsharp
    @ganeshsharp 4 года назад +1

    Dear Br, please reduce background music volume, your message is very valuable

  • @mohamedazeek2129
    @mohamedazeek2129 4 года назад +1

    Great story

  • @santhisekar2682
    @santhisekar2682 4 года назад +1

    Is it? Are you Chiristian?

  • @justice2394
    @justice2394 4 года назад +1

    Very nice good information tq u sir...🙏😊

    • @SivaKumar-hg6qn
      @SivaKumar-hg6qn 4 года назад

      ஒரு போதும் சாத்தியம் இல்லை இந்த மனிதனும் இந்த மதமும் யாருக்காக உண்மையா இருக்க முடியாது.

  • @akshupranee2742
    @akshupranee2742 4 года назад +1

    இருவருக்கிடையிலும் மற்றொரு பெண் நுலைந்தால். ஏற்படுத்து கசப்பைஎப்படி சரிசெய்யமுடியும்?

  • @selvamani2249
    @selvamani2249 3 года назад

    ஐயா....அருமையான பதிவு

  • @kaliammal4249
    @kaliammal4249 4 года назад

    Amen appa

  • @isaacabraham6795
    @isaacabraham6795 5 лет назад +2

    Thank u for sharing like this word of God. Its true.God will use more bro.I will pray for you

  • @sudhabose3601
    @sudhabose3601 3 года назад

    No issues

  • @palanikumar6161
    @palanikumar6161 4 года назад

    Praise the Lord. Your msg will be very useful for every family especially presently effected couples. Please release new videos like this. May GOD bless you

  • @manickaraj7884
    @manickaraj7884 5 лет назад +2

    Very useful message for all.... Thanks God.

  • @nirmalaa4049
    @nirmalaa4049 3 года назад

    One should have good understanding and one should not think one is superior to the other and one should not have anger and hatred and above every thing one should have JESUS as the CENTRE of life the devil can not bring SEPERATION

  • @johnson2686
    @johnson2686 5 лет назад

    Brother
    Serpant is not snake.
    Eve know that snake doesn't speak.
    Serpent is a beast lord made for help to men. This serpent seed is now operating via humans. Don't tell false doctrine.

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 4 года назад

    சகோதரருக்கு அன்பின் வாழ்துக்கள்

  • @epinaveen9726
    @epinaveen9726 5 лет назад +1

    Bro,very nice

  • @meenavinod9275
    @meenavinod9275 4 года назад +2

    Last msg was awsm sir... Thanks be to God, and you too sir

  • @kalepp.selvaraj6733
    @kalepp.selvaraj6733 5 лет назад +1

    ஒரு மனிதான் மனைவி உடல் உராவில்திட்டு படுத்தும் கிரியம் என்னா ? எப்டி குடா இருக்லமா

  • @mahmoodoman5656
    @mahmoodoman5656 5 лет назад

    Manethaniy mammal padiytthawan allah
    Allah padiyttha makkalthan wawweru Mathamaka marwnarhal atiy purenthu hollugkal

  • @ramamoorthykrk2483
    @ramamoorthykrk2483 4 года назад

    Thank you

  • @kumarebinezer3889
    @kumarebinezer3889 5 лет назад +1

    Super bro 👌👌👌👌👌

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 5 лет назад +4

    அருமையான வார்த்தைகள் நன்றி சகோதர 👌👏

  • @Msdpets
    @Msdpets 5 лет назад

    Superb bro....yar sona ena nice messages

  • @suremasure9283
    @suremasure9283 5 лет назад +2

    PurilA

  • @jesusjenigaja2563
    @jesusjenigaja2563 5 лет назад

    Good

  • @reenajenujjj
    @reenajenujjj 5 лет назад

    Nice

  • @kalidasan5131
    @kalidasan5131 5 лет назад +1

    Dei......edho nalla oru vishayaththa soldranu nenachchen.....
    Aana paadhi paththa piragudhan..theriudhu nee oru madha viyaabaari endru.....
    .

    • @nandhakumarsteven6337
      @nandhakumarsteven6337 5 лет назад +2

      Dei lusae adhan mela poturukula bible karuthunu, idhu viyabaram illa free advice

  • @sumalathav5006
    @sumalathav5006 5 лет назад +1

    Used full message

  • @AJKUMAR90
    @AJKUMAR90 3 года назад

    Please remove background noice its irritating and bringing sleep

  • @avinashavi7115
    @avinashavi7115 5 лет назад

    Super..... Nice.... Suggestions....

  • @sathyasathya8680
    @sathyasathya8680 5 лет назад

    super brother

  • @yamunar397
    @yamunar397 4 года назад

    Appo marraige mudinjathum parents a Marandhidanum. Your message is nandriketta information.
    American and western lifestyle. Who ate the fruit first. Can I say Christian women never listens or obeys husband.
    Tamil culture has already told about life and lifestyle.
    Better shut up.

    • @innermaninhuman2055
      @innermaninhuman2055  4 года назад

      தவறான எண்ணம் கொள்ள வேண்டாம் தகப்பனையும் தாயையும் விட்டு மனைவியோடு இசைந்திருப்பான் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. இசைவு என்பதன் அர்த்தம் ஒன்றாய் ஒருமனமாய் ஒரே சரீரமாய் என்றெல்லாம் பைபிளில் சொல்ல பட்டுள்ளது. மனிதனுக்கு ஆண்டவர் கொடுத்த பத்து கட்டளைகளில் ஒன்று உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக என்று கட்டளையிடப்பட்டுள்ளது. இது போல அநேக கட்டளைகளை பைபிளில் உள்ள நீதிமொழிகள் என்ற புத்தகத்திலும் இன்னும் அநேக புத்தகங்களிலும் கட்டளையாகவே உயர்வாக சொல்லப்பட்டுள்ளது. அதனால் தப்பான எண்ணம் கொள்ள வேண்டாம். நன்றி..

    • @sasikala4660
      @sasikala4660 4 месяца назад

      Serndhu vaalnu artham kalyanathukku munnadi appa Amma kitta paduthu thuguvom after marriage maaridum illa ahdhaye tha avar solraru volunga purinjikonga br

  • @rahimmusthabam4300
    @rahimmusthabam4300 4 года назад

    Nice

  • @nilafarnisha5043
    @nilafarnisha5043 4 года назад +1

    Thavarana karuth

  • @karpagamvalli352
    @karpagamvalli352 5 лет назад +1

    ஆம்

  • @premalathakalai9970
    @premalathakalai9970 5 лет назад +1

    👍👍👍

  • @sukumars8841
    @sukumars8841 4 года назад

    Ninga, pasuradu, enna, visiyam, kanavan, manavi, karuttu, varupadupatti, ada, mattum, than pesanum, andavarapatti, pasadinga, andavar, ellarukuma, poduvanavar, indiyala, tamilnattula, makkala, kollapadingo,

  • @karmalitakevin4195
    @karmalitakevin4195 5 лет назад

    Very very nice

  • @marriyappanv7125
    @marriyappanv7125 4 года назад

    போடா