isaignani Ilayaraja Tamil hit songs | DTS SOUND | 5.1 Surround Sound | இளையராஜா பாடல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • isaignani Ilayaraja Tamil hit songs | DTS SOUND | 5.1 Surround Sound | இளையராஜா பாடல்கள்
    SIVA AUDIOS BHAVANI CHENNEL LINK: / @sivaaudiosbhavani
    siva Audio's bhavani
    bhavani to ANTHIYUR ROAD VAIKKALPALLAYAM ..
    bus 🚌 stop ✋
    ph Number&WhatsApp
    98650 48492 WhatsApp
    96002 74591 WhatsApp
    SM DIGITAL: luxury home cinema system and working siva Audio's bhavani
    Bhavani to ANTHIYUR ROAD VAIKKALPALLAYAM
    SM DIGITAL: Mobile phone number
    98650 48492 WhatsApp
    96002 74591 WhatsApp
    +919344395913
    My Location
    Siva Audio's bhavani
    maps.app.goo.g....

Комментарии • 477

  • @george_kannan2520
    @george_kannan2520 2 года назад +415

    0:01 வளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது
    4:33 என்னதான் சுகமோ நெஞ்சிலே
    8:57 மண்ணில் இந்த காதலின்றி
    13:07 பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று
    17:38 தூங்காத விழிகள் ரெண்டு
    22:16 வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே
    26:51 நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
    31:30 நிலா காயும் நேரம் சரணம்
    36:29 சாமிகிட்ட சொல்லிவச்சி சேர்ந்த இந்த செல்லக்கிளியே

  • @velanmani1664
    @velanmani1664 2 года назад +15

    அண்ணா அருமையான பாடல்கள்
    மற்றும் இசை சூப்பர் 🌷💐💐💐💐💐💐💐💐💐💐💐🥰🥰🥰🥰🥰🥰

  • @kavithasarojini5828
    @kavithasarojini5828 2 года назад +20

    அருமையான பாடல்கள்... தேர்வு செய்து, தொகுத்து வழங்கிய நண்பர் சிவா வுக்கு மிக்க நன்றிகள்.
    Mesmerizing melodious music and songs...Namma Raja Sir...eppovum Raja thaan..

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 года назад +264

    ராஜா அண்ணன் உங்களை தெற்கு பொய்கை நல்லூர் கோரக்கர் சித்தரின் ஜீவசமாதி அமைந்துள்ள ஊரில் பார்த்திருக்கிறேன் அதேபோல் திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயில் வாசலிலே உங்கள் 80 வயது நிரம்பிய விழாவில் கலந்து கொண்ட போது பார்த்தேன் அளவிலா ஆனந்தத்தை அடைந்தேன் நான் பிறப்பில் முஸ்லிம் இருந்தாலும் உங்கள் மேல் உங்கள் இசை மேல் உள்ள அன்பில் அழைந்தேன் உங்களை பார்க்க

  • @aruchamya4340
    @aruchamya4340 7 дней назад +1

    இசை தெய்வத்தை மீண்டும் ஒருமுறை வணங்குகிறேன் ❤

  • @jegathesanjegathesan9603
    @jegathesanjegathesan9603 2 года назад +14

    வாழ்க வளர்க ...சிவா அண்ணனின் அனைத்து முயற்சிகளும்...

    • @நாதன்நாதன்-ப6ற
      @நாதன்நாதன்-ப6ற 2 года назад +1

      லைக் போடுவோம் காசா பணமா அடுத்தவங்க சந்தோசம் முக்கியம் பாட்டு கேட்டு நாம் மகிழ்ச்சி கொள்கிறோம்

  • @KohilawanyHarechandran
    @KohilawanyHarechandran Год назад +15

    மிகவும் அருமையான பாடல்கள்.. மெட்டமைத்த இசைஞானி மற்றும் இதமாக பாடிய பாடகர்களுக்கும் தெரிவு செய்தவர்களுக்கும் நன்றிகள்.. வாழ்க பல்லாண்டு.

  • @anbumaha8075
    @anbumaha8075 Год назад +18

    தமிழன் பெருமை அன்டை மாநிலத்தவரின் இசை ரசனை எட்டு திசைகளிலும் வெற்றி கொடி பறக்கிறது ராக தேவன் இசைஞானி அவர்கள் ❤❤❤

  • @selvamk9920
    @selvamk9920 2 месяца назад +3

    சூப்பர் சூப்பர் சூப்பர் பாடல் தொகுப்பு மிகவும் அருமை ஐயா

  • @rameshpolimer77
    @rameshpolimer77 2 года назад +20

    ஆடியோ குவாலிட்டி சிறப்பு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @prakashp1250
    @prakashp1250 2 года назад +13

    பாடல் அருமை அருமை வாழ்த்துக்கள் 👍👍👍.

  • @amuthupandi9947
    @amuthupandi9947 2 года назад +16

    பாடல்கள் அனைத்தும் சூப்பர் இதேபோன்று நடுத்தர பாடல்களை பதிவிடுமாறு நண்பரைக் கேட்டுக்கொள்கிறேன் திருப்பூரிலிருந்து ஏ எம் எஸ் டிராவல்ஸ் முத்துப்பாண்டி

  • @polsoncv1251
    @polsoncv1251 2 года назад +85

    ഇളയരാജയുടെ ഈ ഗാനങ്ങൾ കേൾക്കുന്ന മലയാളികൾ ഇവിടെ like ചെയ്യാമോ.....?

  • @Arumugaiyappan
    @Arumugaiyappan 2 месяца назад +3

    என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் நமது இசைஞானி 🎉🎉🎉🎉🎉🎉

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Год назад +14

    First bgm leye விழுந்து விட்டேன்! My heart full thanks to you! Ilayaraja - பாடும் நிலா பாலு இருவரும் இசை imayangal.! மயங்கிவிட்டன நம் உள்ளங்கள்!

  • @atharnaduraisamy6518
    @atharnaduraisamy6518 2 года назад +6

    சிறந்த பாடல் தேர்வு வாழ்த்துக்கள்

  • @thiruarasu2724
    @thiruarasu2724 2 года назад +9

    உங்களின் வேலை சிறப்பாக உள்ளது ...

  • @basavannabloke2213
    @basavannabloke2213 2 года назад +7

    Hearing this on my Bose PC multimedia speakers....Superb rendering .....Quality music ...Thumbs Up !!!!

  • @rajendranvimal155
    @rajendranvimal155 2 года назад +16

    ஒலி அலைகளை அதிரவைத்த சிவா அவர்களுக்கு வணக்கம் நண்பரே இசை பதிவிலும் no 1 என்ற இடத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் நன்றி பதிவு சிறப்பு👌👌👌

  • @balasubramaniank7738
    @balasubramaniank7738 Год назад +7

    அனைத்து பாடல்களும் இனிமை.இந்தப் பாடல்களை தொகுத்து வழங்கியவருக்கு நன்றி.

  • @surendharpujasri3526
    @surendharpujasri3526 Год назад +1

    மனச்சோர்வு நிங்க செய்கிறது உங்கள் 🎧🎶🎵இசையின் முலம் பாடலை கேட்க்கும்போது பேரானந்தம் ஏற்படுகிறது மகிழ்ச்சி அளிக்கிறது 💐🙏

  • @Raaja.2007
    @Raaja.2007 2 года назад +10

    இளையராஜா பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது

  • @kishorVittal
    @kishorVittal 2 года назад +52

    after R.D. Burman ; Ilayaraja is my favorite Music Director ; for the variety he brings with every composition and also in a song he brings so much variety and the rhythm and the melody ; Fabulous Ilayaraja

    • @ravikumarmallirao3544
      @ravikumarmallirao3544 2 года назад +1

      Well said 👏

    • @ravikumarmallirao3544
      @ravikumarmallirao3544 2 года назад +2

      I agree with you

    • @Bonesparktamil
      @Bonesparktamil 2 года назад +6

      Illayaraja...God of Music...not because he had scored in 1000 films...but no one has explored so much in music like he did...!

    • @amudhanbakthavathsalu5308
      @amudhanbakthavathsalu5308 2 года назад +4

      dont agree at all.. i am south indian but i was north india most of the time. I know hindi better than tamil. and so i am not biased here. tell me how many hits r d burman has given..Illayaraja has so many hits, you dont know at all. also music directors like S D burman, OP NAYYAR, KALYAN JI ANANDI JI did very good. R D burman was more of western mix music director.

    • @mathu1219
      @mathu1219 2 года назад +1

      @@amudhanbakthavathsalu5308 “ I was north India most of the time” எல்லாமே அரைகுறை தான். அதில் விமர்சனம் வேறு. முதலில் அவரைப்போல ஒரு பாடலை இசைஅமைக்கவும். பின்னர் விமர்சனம் செய்யலாம்.

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn 2 года назад +8

    முதல் பாடல் தலைவர் பாட்டு. ... வளர்க சிவா ஆடியோஸ் .... எல்லா பாடல்களும் சூப்பர் ... நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏 ... தலைவர் பாட்டு நெறைய போடுங்க

  • @KK-ek5nc
    @KK-ek5nc 2 года назад +39

    யூ ட்யூப் மூலமாக உங்களை நிறைய பார்த்திருக்கிறேன். உங்களை பவானிக்கு நேரில் வந்து உங்களுடைய படைப்புகளை காண வேண்டும் என்ற ஆசை. இளையராஜா சார் பாட்டுக்களை டிஜிட்டல் 5.1 இல் தந்திருப்பது மிக அருமை. உங்களது முயற்சிக்கு பாராட்டுகள். பாடல்களை மேர்ஜ் பண்ணாமல் தனி தனியாக கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

    • @kaviyashree3727
      @kaviyashree3727 2 года назад +3

      Thambi siva very nice 👍

    • @gowrithruchalven4123
      @gowrithruchalven4123 2 года назад

      9x

    • @boxwillunbox
      @boxwillunbox 2 года назад +1

      காசு தன்தாரா ஜி

    • @rameshdaya9305
      @rameshdaya9305 2 года назад

      Good job

    • @mathu1219
      @mathu1219 2 года назад +1

      @@boxwillunbox தமிழை முதலில் சரியாக எழுத பழகவும். அதன் பின்னர் விமர்சனம் செய்யலாம். தாய் மொழியை கூட சரியாக எழுத தெரியாத உமக்கு மற்றவர்களின் திறமையை விமர்சனம் செய்யும் தகுதி இல்லை

  • @rajant4670
    @rajant4670 2 года назад +36

    இளையராஜா அவர்கள் வாழும் காலத்திலேயே நாமும் வாழ்வது நாம் செய்த புண்ணியம்.

  • @Gajedaran-kl4vq
    @Gajedaran-kl4vq Год назад +1

    அருமையான தேர்வு சிவா ஜி அவர்களே

  • @svtechnologies9870
    @svtechnologies9870 2 года назад +8

    Vera level audio.... 👍 It brings back memories of 80s 90s audio quality in tape

  • @lakshmipathypathy655
    @lakshmipathypathy655 Год назад +3

    Salutes to Ilayaraja sir from Karnataka

  • @faizahmed.m1324
    @faizahmed.m1324 2 года назад +16

    🌷தரம் வாய்ந்த ஒலி🌷

  • @ananthapandiyaraj3370
    @ananthapandiyaraj3370 2 года назад +3

    Music mestro ilaiyaraja ..always...so.....nice...all..song vera level..I always liking ilaiyaraja song

  • @Ganesh-eu8sf
    @Ganesh-eu8sf 3 месяца назад +2

    அருமையான பாடல் தொகுப்பு

  • @sasikanth2969
    @sasikanth2969 2 года назад +2

    சிறந்த பாடல் பதிவு 👌👌

  • @thangaraj2593
    @thangaraj2593 2 года назад +12

    தம்பி சிவா நீ வேற லெவல்

  • @SasiKumar-ur8ky
    @SasiKumar-ur8ky Год назад +2

    SUPPER GOOD SONG THALAIVA.

  • @sarathsavarapu5075
    @sarathsavarapu5075 2 года назад +6

    Exlent brother ilayaraajaa sir all songs DTS cheyyandi

  • @slientqueensri7495
    @slientqueensri7495 2 года назад +4

    Tq thala 😎🥳 I am 2k kids but old is gold bro 🔥😎vera level song ❤️🤗 tq for mind ☮️ peace song for solu all problems

  • @sureshc7384
    @sureshc7384 22 дня назад +1

    அருமை 💐💐💐💐💐👌

  • @dineshrajvj7614
    @dineshrajvj7614 2 года назад +14

    இசைக் கடவுள் இளையராஜா.. வேறு என்ன சொல்ல...

  • @sudhakaransubramaniam4494
    @sudhakaransubramaniam4494 2 года назад +8

    Excellent recording . Salute to Sound Engineer

  • @rjpp4934
    @rjpp4934 2 года назад +3

    Super selection👌👌👌👌super sound quality 🙏🙏🙏😀

  • @abdulsamad4185
    @abdulsamad4185 2 года назад +24

    ராஜாவின் பாடலுக்கு வார்த்தை ஒன்றும் தேவையில்லை.. அந்த ராகமே எல்லாரையும் தாலாட்டு பாட வைக்கும்

  • @richardkennedy7057
    @richardkennedy7057 2 года назад +9

    All time evergreen musician Great Raja
    Hats off

  • @ManojNair123
    @ManojNair123 2 года назад +2

    😮 Song selections ❤️ Excellent 👏🏾👏🏾 Raja Saab 🙏🏽

  • @இசைப்பிரியை-ம5த

    இசை ஞானி டா 😍💃🕺🤩👍

  • @chandruvijay2374
    @chandruvijay2374 2 года назад +4

    அற்புதமான பாடல்

  • @candlestickmessage7747
    @candlestickmessage7747 2 года назад +6

    good sound quality...good to hear like real track

  • @ருள்நிதிசோழன்

    இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா❤

  • @tamilselvanmani539
    @tamilselvanmani539 2 года назад +2

    அருமை

  • @shringarparamesh9338
    @shringarparamesh9338 2 года назад +2

    Beautiful collection songs with good effect

  • @prabhakarans9306
    @prabhakarans9306 2 года назад +4

    Superb collections 👌👌👍

  • @chandramohan-sn5zh
    @chandramohan-sn5zh 3 месяца назад +1

    No words of composing my Raja God 🎉🎉❤

  • @murugarajendiranarumugamsh5179
    @murugarajendiranarumugamsh5179 2 года назад +6

    Accurate music lsaianani llayaraja sir 🙏🙏🙏

  • @anandisuresh1064
    @anandisuresh1064 2 года назад +7

    ஒவ்வொரு பாடலும் மிக அருமை 👌👌👌💐💐💐

  • @rkv3128
    @rkv3128 Год назад +4

    Heavenly music one and only raja sir 🙏

  • @nasarvilog
    @nasarvilog 2 года назад +3

    அருமையான பாடல்கள்

  • @sivanandhana9209
    @sivanandhana9209 Год назад +1

    Super seliksans song s.. nice sound effects ✨✨✨👌✨✨✨👍👌👌👌

  • @dhowlansdhow7689
    @dhowlansdhow7689 2 года назад +7

    Quality sound with nice songs 👍

  • @Karthigai
    @Karthigai 2 года назад

    Wov wov என்ன ஒரு கிளாரிட்டி செம பிரதர்

  • @sreedharsreedhar7300
    @sreedharsreedhar7300 6 месяцев назад +1

    Raaja gaari songs all chaala super

  • @rkathiravanr1982
    @rkathiravanr1982 Год назад +1

    Super music is elayaraja sir is great. Men is music world 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @sreejiths8935
    @sreejiths8935 9 месяцев назад +1

    I am from kerala, kottayam... Love these songs very much❤❤🎉🎉

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 2 года назад +9

    Your collections are superb Audio Quality is Amazing 🌲 ( Total 9 🎵) (1) வளையோசை (கவிஞர் வாலி - S P B & LATHA MANGESHKAR) - சத்யா (1988) "ராஜா உன் பேர் சொல்லும் பாரு" (2) என்ன தான் (கவிஞர் பஞ்சு அருணாசலம் - SPB & S JANAKI) - மாப்பிள்ளை(1989) (3) மண்ணில் (பாவலர் வரதராஜன் - S PB) - கேளடி கண்மணி (1990) (4) பூங்காற்று (கவிஞர் வாலி - SPB & K S CHITRA) - வெற்றி விழா (1989) (5) தூங்காத விழிகள் (கவிஞர் வாலி - K J JESUDOSS & S JANAKI)(6) வா வா அன்பே (K J JESUDOSS & K S CHITRA) - அக்னி நட்சத்திரம் (1988) (7) நான் என்பது (கவிஞர் கங்கை அமரன் - இளையராஜா, அருண்மொழி &: K S CHITRA) - சூரசம்ஹாரம் (1988) (8) நிலாக்காயும் நேரம் சரணம் (கவிஞர் வாலி - மனோ & S JANAKI) - செம்பருத்தி (1992) (9) சாமிக்கிட்டே (கவிஞர் கங்கை அமரன் - SPB & S JANAKI) - ஆவாரம்பூ (1992)

  • @muralimoudgalya5877
    @muralimoudgalya5877 2 года назад +4

    He has encyclopidia of world music every musician must be lean his music

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 2 года назад +2

    இசைஞானி 🙏💕

  • @manim.g3869
    @manim.g3869 2 года назад +13

    Ilayaraja is a one of the greatest musician in ....

  • @harikrishnaco4390
    @harikrishnaco4390 2 года назад +5

    beautiful...love from kerala...

  • @ranjishvmr7894
    @ranjishvmr7894 2 года назад +7

    excellent collections

  • @sasikumar384
    @sasikumar384 2 года назад +3

    👌👌👌

  • @jyothysuresh6237
    @jyothysuresh6237 2 года назад +4

    Nice songs... 👌👌♥️

  • @gajendranarul1935
    @gajendranarul1935 2 года назад +7

    இசை பிரம்மா இளையராஜா

  • @prashanthprashanth7202
    @prashanthprashanth7202 Год назад +2

    സൂപ്പർ സൂപ്പർ

  • @sumathivenkataraman9325
    @sumathivenkataraman9325 Год назад +2

    Nice melody with carnatic touch 🙏🙏

  • @balasubramanianvenkatarama382
    @balasubramanianvenkatarama382 Год назад +3

    Excellent. Congratulations 🎊 The Collection is Ilaiyaraja's 80-90s Superhit Alltime Hits. 👍✌🎉👌

  • @ganeshjai1470
    @ganeshjai1470 2 года назад +2

    Lovely super 👌 I like it 👌 all the best 👍

  • @mbs3107
    @mbs3107 9 месяцев назад

    அற்புதமான பாடல் வரிகள்

  • @rayalmuthu7578
    @rayalmuthu7578 2 года назад

    பாடல் தொகுப்பு மிகஅருமை தங்களின் கைவண்ணத்தில் ஹிந்தி பாடல்களின் தொகுப்பு ஒன்று வெளிவரவேண்டும் இது பலரின் விருப்பாமாகவும் இருக்கலாம் வாழ்த்துக்கள் 👍👍👍

  • @adhiswamykannan4577
    @adhiswamykannan4577 Год назад +2

    உயிரை வருடும் இசை 🎉

  • @கரடிகுளம்ஜெயாபாரதிப்ரியா

    இசை சாம்ராஜ்யத்தில் என்றென்றும் ராஜாதான்
    மஹாராஜா

  • @jkcreations3016
    @jkcreations3016 2 года назад +2

    👌👌👌👍

  • @MohanKumar-bo9qb
    @MohanKumar-bo9qb 2 месяца назад +1

    രാജാ സാർ ❤❤❤❤❤❤

  • @nagarajanm2208
    @nagarajanm2208 2 года назад +14

    இளையராஜாவின் இசையமைப்பில் மேலும் பட்டைதீட்டியது எஸ்பிபி ஐயா
    குரலிலே
    தற்போது
    எந்த ஒருபாடலாலும் திரைப்படம்
    வெற்றியடையந்ததாக இருக்காது

  • @7stargaming283
    @7stargaming283 2 года назад +2

    Very nice to hear songs in Dolby sounds sir

  • @nathiyasankar5618
    @nathiyasankar5618 23 часа назад

    Without advertisements super sir.

  • @kannants3016
    @kannants3016 2 года назад +3

    Once again the clear voice of SPP gives a deep sorrow.

  • @ramchandrans4999
    @ramchandrans4999 Год назад

    Fantastic, Awesome, wonderful treat for heart and soul

  • @velusnakecity8036
    @velusnakecity8036 Год назад

    அருமை சிவா அண்ணா

  • @salimeb6519
    @salimeb6519 2 года назад +17

    I'm mallu..but I proud of ilayaraja..

  • @faizahmed.m1324
    @faizahmed.m1324 2 года назад +2

    ⚘Top Audio quality ⚘

  • @nagendranbhimarao7069
    @nagendranbhimarao7069 Год назад +1

    Raagangal thaalangal nooru... Raja un paer sollum paaru...

  • @hyderpadiyathuparambil6189
    @hyderpadiyathuparambil6189 2 года назад +3

    what a melodious songs

  • @dhanasekarek8788
    @dhanasekarek8788 2 года назад +4

    Superb Superb good Clarity . Keep it up.. 🙏🙏🙏

  • @meenuvel518
    @meenuvel518 2 года назад +1

  • @ratheesh8265
    @ratheesh8265 2 года назад +2

    അണ്ണൻ - അണ്ണനും തുല്യം അണ്ണൻ മാത്രം

  • @pugalk7816
    @pugalk7816 2 года назад +1

    Burn music panitinga siva bro
    I'm totally enjoyable bro
    🙆‍♂️🙌🙆‍♂️🙌🙆‍♂️🙌🙆‍♂️🙌🙆‍♂️🙌🙆‍♂️

  • @Chaiwala1969
    @Chaiwala1969 2 года назад +1

    Seema sound bro thank you 🙏

  • @venkateshnarayanaa
    @venkateshnarayanaa 2 года назад +4

    Keep rocking🎸🎶🎶🎸🎶🎶

  • @babuguru6823
    @babuguru6823 2 года назад +1

    Super bro nice recoding... I am also bhavani Lakshmi nagar

  • @sekarm3165
    @sekarm3165 Год назад +1

    💯💯💯💯👌👌👌👌👌♥️♥️♥️♥️

  • @georgeantony9452
    @georgeantony9452 2 года назад +2

    Excellent