Isaignani's Duet Hits of S. Janaki | Ilaiyaraaja | 80s & 90s Hits | Evergreen Tamil Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июн 2024
  • Listen to the Isaignani ilaiyaraaja's Duet Hits of S. Janaki during the period of 80s & 90s. Plug-in and enjoy...
    #JanakiHits #IlayarajaSongs #TamilMelodies
    Track List :-
    ▶️ Naan Thedum - 00:00:00
    ▶️ Kodiyile Malliyapoo - 00:04:37
    ▶️ Adi Aathadi - 00:08:54
    ▶️ Poo Maalayae - 00:13:20
    ▶️ Poththi Vachcha (Duet) - 00:17:39
    ▶️ Thendral Kaatre - 00:22:08
    ▶️ Rojavai Thaalattum - 00:26:11
    ▶️ Oh Vasantha Raaja - 00:30:27
    ▶️ Jodi Kili - 00:34:48
    ▶️ Santhana Kaatre - 00:39:49
    ▶️ Penn Maaney - 00:44:28
    ▶️ Paadu Nilavae - 00:49:04
    ▶️ Oh Maanae Maana - 00:54:20
    ▶️ Raathiriyil Poothirukum - 00:58:41
    ▶️ Panivizhum Iravu - 01:02:56
    ▶️ Maanguyilae (Duet) - 01:07:31
    Click on the timing mentioned below and listen to your favorite one...
    Song : Naan Thedum
    Movie : Dharma Pathini
    Singers : Ilaiyaraaja, S Janaki
    Lyrics : Kanmani Subbu
    Song : Kodiyile Malliyapoo
    Movie : Kadalora Kavithaigal
    Singers : P Jayachandran, S Janaki
    Lyrics : Vairamuthu
    Song : Adi Aathadi
    Movie : Kadalora Kavithaigal
    Singers : Ilaiyaraaja, S Janaki
    Lyrics : Vairamuthu
    Song : Poo Maalayae
    Movie : Pagal Nilavu
    Singers : Ilaiyaraaja, S Janaki
    Lyrics : Gangai Amaran
    Song : Poththi Vachcha (Duet)
    Movie : Mann Vasanai
    Singers : S P Balasubrahmanyam, S Janaki
    Lyrics : Vairamuthu
    Song : Thendral Kaatre
    Movie : Kumbakarai Thangaiah
    Singers : S Janaki, Mano
    Lyrics : Ilaiyaraaja
    Song : Rojavai Thaalattum
    Movie : Ninaivellam Nithya
    Singers : S P Balasubrahmanyam, S Janaki
    Lyrics : Vairamuthu
    Song : Oh Vasantha Raaja
    Movie : Neengal Kettavai
    Singers : S P Balasubrahmanyam, S Janaki
    Lyrics : Pulamaipithan
    Song : Jodi Kili
    Movie : Padikkadavan
    Singers : S P Balasubrahmanyam, S Janaki
    Lyrics : Vairamuthu
    Song : Santhana Kaatre
    Movie : Thanikattu Raja
    Singers : S P Balasubrahmanyam, S Janaki
    Lyrics : Vaali
    Song : Penn Maaney
    Movie : Naan Sigappu Manithan
    Singers : S P Balasubrahmanyam, S Janaki
    Lyrics : Mu. Metha
    Song : Paadu Nilavae
    Movie : Udaya Geetham
    Singers : S P Balasubrahmanyam, S Janaki
    Lyrics : Mu. Metha
    Song : Oh Maanae Maana
    Movie : Vellai Roja
    Singers : S P Balasubrahmanyam, S Janaki
    Lyrics : Na. Kamarasan
    Song : Raathiriyil Poothirukum
    Movie : Thanga Magan
    Singers : S P Balasubrahmanyam, S Janaki
    Lyrics : Pulamaipithan
    Song : Panivizhum Iravu
    Movie : Mouna Ragam
    Singers : S P Balasubrahmanyam, S Janaki
    Lyrics : Vaali
    Song : Maanguyilae (Duet)
    Movie : Karakattakkaran
    Singers : S P Balasubrahmanyam, S Janaki
    Lyrics : Gangai Amaran
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/PudhuPudhuArthangalJukebox
    bit.ly/IlaiyaraajaDuets
    bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
    bit.ly/IlaiyaraajaSingles
    bit.ly/AudioJukeboxes
    Subscribe to: goo.gl/mnxxD6
    Like Us: / ilaiyaraaja
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 286

  • @nolimitshavefun5586
    @nolimitshavefun5586 4 месяца назад +10

    எத்தனை நவீன இசை கருவிகள் வந்தாலும் அன்றும் இன்றும் என்றும் கிராமிய இசைக்கு ஈடு கொடுக்க முடியாது❤❤❤

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 2 года назад +28

    ஆஹா.. என்ன அருமையான பாடல் தொகுப்பு? இதெல்லாம் கேட்டு வளர்ந்ததால்தான், எங்கள் வாழ்க்கையே மகிழ்ச்சியாக உள்ளது...

  • @gmarun1
    @gmarun1 Год назад +24

    யோகா தரும் மன நிம்மதியை அப்படியே எங்கள் ராஜா ஐயா இசை தந்துவிடும்....THE GREAT PLAYLIST

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 2 года назад +38

    பூந்தோட்டிக்குள் ரோஜா கிளையில் பூத்திருக்கும் அழகிய ரோஜா மலரைப்போல உள்ளத்தில் உள்ள பூரிப்பை , உண்டாகும் பரவசத்தை சொல்ல வார்த்தைகள் உண்மையில் இல்லை. மகிழ்ச்சியை மௌனமாய் ஆர்ப்பரிப்போம். ஒரு மனிதன் தான் எப்படி இருக்கிறோம் என்ற " தன் நிலை உணர்தல் " என்ற உணர்வு முக்கியமானது . அதை ஐயா இசைஞானி அவர்களின் இசைப்பாடல்கள் தானாகவே ஏற்படுத்துகிறது . God is Great என்பார்கள். Janagi Amma voice is Great .

  • @senthamilselvan1070
    @senthamilselvan1070 2 года назад +24

    இசைஞானி....
    இசை ஒருவித போதை...
    அது
    உணவு
    உறக்கம்
    மறக்கடிக்கும் இசை...

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 года назад +42

    💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚
    இசைஞானி இளையராஜா ஐயா 🙏
    ❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤
    எஸ் . ஜானகி அம்மா குரல் பிடிக்கும்
    💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚
    😊👉I love ILaiyaraja🙏👉😍🤗👌😭👍

  • @marisaranya9406
    @marisaranya9406 2 года назад +26

    இசைக்கு இலக்கணம் வகுத்து அதனை வடிவம் அமைத்து அதில் மக்களின் மனதை உருக்கும் மாயன் ராஜா இந்த பூ உலகு உள்ளவரை ராஜாவின் இசை மழை ஓயாது எனக்கு மிகவும் பிடித்த இசை கருவி ராஜா வின் இசையில் புல்லாங்குழல்

  • @ArunKumar-jb2ce
    @ArunKumar-jb2ce 2 года назад +18

    Happy Birthday the great legend s janaki amma

  • @m.sathishkumar876
    @m.sathishkumar876 8 месяцев назад +2

    சிங்கப்பெண்ணின் ஓசையில் கர்ஜிக்கிறார் இசை வேந்தர் இளையராஜா.

  • @aspiresuresh
    @aspiresuresh 2 года назад +9

    We are gifted to hear your songs, Really your songs removes worries from our heart, when ever I feel worried your songs give peace.
    It takes to 80's to 90's my school days...
    Multitalented music maestro, no one in this world can beat him.... A person has to born to become like him..

  • @palani5433
    @palani5433 2 года назад +15

    நான் தேடும் 🤵 👁️👁️ 🧐 👍
    செவ்வந்தி பூவிது 👸 🌻 👍
    ஆ ஆ ... ஒரு நாள் பார்த்து 👍
    அந்தியில் பூத்தது ✨ 👸 🌻 👍
    ஆ .. ஆஹா .. 🎶 🎶 🎶 👍
    பூவோ இது வாசம் 👸 🌻👌👍
    போவோம் இனி காதல் தேசம் 👩‍❤️‍👨 👍
    பூவோ இது வாசம் 👸 🌻👌👍
    போவோம் இனி காதல் தேசம் 👩‍❤️‍👨 👍
    நான் தேடும் 🤵 👁️👁️ 🧐 👍
    செவ்வந்தி பூவிது 👸 🌻 👍
    ஆ ஆ ... ஒரு நாள் பார்த்து 👍
    அந்தியில் பூத்தது ✨ 👸 🌻 👍
    ஆ .. ஆஹா ... 🎶 🎶 🎶 👍
    இளையராஜா & S.ஜானகி 👌👍
    @ Pala Ni 👍

  • @ssschannel24
    @ssschannel24 2 года назад +37

    இந்த உலகத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம்
    #இளையராஜா #ஜானகி அம்மா 💐💐💐💐💐

  • @nishasha4723
    @nishasha4723 2 года назад +26

    ❤❤ இளையராஜா ❤❤❤ அடடா அடடா என்ன இனிமை 💞💕 மாயம் செய்யும் guitar, violin and புல்லாங்குழலின் Compinatation வாய்பபே இல்லை 🌹🌹That bass அது வேறு உலகம் ❤❤❤❤❤

  • @jagtce
    @jagtce 2 года назад +9

    Evlo negativity irunthalum..indha songs ketta positive engery varudhu.. and so Ignore Negativity in whatever case it is and spread only positivity 👍👍

  • @keerthanakeerthana9134
    @keerthanakeerthana9134 2 года назад +29

    Happy birthday to Nightingale of India .... Legend of Indian cinema...S Janaki amma 😍😍😍😍

  • @prabushankar6791
    @prabushankar6791 Год назад +8

    🎼One of the best and finest duet voice combination is, Isaigani Illayaraja + S Janaki Amma. Sharp voice for high pitch notes, modulation are amazing. 🎶🎶🎶🎶

  • @muthus7594
    @muthus7594 2 года назад +53

    எங்கள் ஜானகி அம்மாள் மாதிரி உலகில் யாரும் பாடமுடியாது

  • @jsrinivasan5287
    @jsrinivasan5287 2 года назад +17

    Ilayaraaja duet songs with Isaiarasi melody queen Janakiamma. Nice compositions.

  • @gorillagiri7327
    @gorillagiri7327 2 года назад +13

    Sema songs.... Ilayaraja vazhga vazhga vazhga.

  • @rkavitha5826
    @rkavitha5826 2 года назад +73

    இசைஞானி அவர்களே‌ இது போன்ற இசையினை தற்காலத்தில் கொடுங்கள்...
    இனிய இசையை மட்டுமே விரும்புகிறோம்...
    அரசியல் வேண்டாம்... பரபரப்பான நாங்கள் வாழும் உலகில்
    இரவு 9 மணிக்கு மேல் உங்கள் இசை மட்டுமே கேட்டு சமாதானம் அடைகிறோம்....
    எனவே எங்களை போன்ற ரசிகர்களுக்காக இனிய இசையை மட்டுமே கொடுங்கள்‌...
    இது தமிழ் சமூகம் வாழும் வரை உங்கள் இசை உயிர்ப்புடன் இருக்கும்....ஆயிரம் கோடி ஆண்டுகள்...

    • @kamalakannanalagesan2117
      @kamalakannanalagesan2117 2 года назад +6

      correct ah solli irukeenga sister.....

    • @punithapunitha4067
      @punithapunitha4067 2 года назад +4

      👌சொன்னீங்க

    • @007vikatan
      @007vikatan Год назад +2

      Correct. தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் . தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir 11 месяцев назад +1

      Yes correct

    • @mathavanmathavan7925
      @mathavanmathavan7925 7 месяцев назад

      உண்மை

  • @nagarajanambigainathan9093
    @nagarajanambigainathan9093 2 года назад +20

    எந்த காலத்திலும் அழியாத மெட்டுக்கள்....🙏👌👍❤️😍

  • @kavithaanandharajan5381
    @kavithaanandharajan5381 2 года назад +5

    Rajasir whatever criticism came to u ur true to yourself.people who know fully about u that how much u r dedicated to god how much u r dedicated to music how muh u have done for tamil language (composed music for thiruvasagam) good tamil words from ur songs. We always love u.

  • @PagidiRatnam
    @PagidiRatnam 10 месяцев назад +7

    Excellent..Ilaiyaraaja..The most deserved person for Bharata Ratna award...

  • @Kamalarun55
    @Kamalarun55 2 года назад +8

    My most fav combo♥️♥️♥️janki ma

  • @raghavaize
    @raghavaize 2 года назад +21

    Janaki amma - raja sir - spb sir... Deadliest combo Indian cinema has ever witnessed ❤️❤️❤️

  • @vasuthiags
    @vasuthiags 2 года назад +12

    என்றும்
    எப்போதும்
    ராஜா
    என் ராஜா.

  • @ravans73
    @ravans73 Год назад +12

    what a collection...listening in night thinking about old memories...world moves on but Raja is Raja for us...

  • @ravindransankar2142
    @ravindransankar2142 2 года назад +10

    Awesome songs by Raja sir nd Janaki Amma🎉🎉🎉

  • @munichitra9548
    @munichitra9548 2 года назад +4

    தர்மபத்தினி
    நான் தேடும் பாடல் மிகவும் அதிகமாக கேட்ட பாடல்

  • @gp.satheshpriyan569
    @gp.satheshpriyan569 2 года назад +29

    ஐயா ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
    அவர்களே...எங்கள் இசைஞானிஇளையராஜாவின்
    படைப்புகளில் தபேலா மட்டும் அல்ல,அனைத்து வாத்தியக்கருவிகளும் பாடகர்களுடன் வாய்திறந்து பாடும்...எங்கள் இசை தெய்வத்தை
    பற்றி அவதூறு பரப்புவதை இத்துடன் நிறுத்திக்கொள்....

  • @sureshk751
    @sureshk751 Год назад +4

    கடவுள் வரம் இளையராஜா சார்.. இசை ராஜா கடவுள் வாழ்த்து ஐயா❤❤❤

  • @IshwariyaIshma
    @IshwariyaIshma 9 месяцев назад +24

    இளையராஜா இசைக்கு இதுவரைக்கும் அவர் தந்த இசைக்கு இந்த உலகில் கிடைக்காத ஒரு அரிய பொக்கிஷம் அவர் இசை

  • @smythili7655
    @smythili7655 2 года назад +7

    Ilayaraja not only outstanding music director but also unique singer with different voice. he is having god's grace and divine power otherwise such fantastic music not possible.

  • @D-Pro
    @D-Pro 2 года назад +20

    Terrific combo - Raaja's creativity + Janaki's versatility & range

  • @rajagovinda2339
    @rajagovinda2339 Год назад +1

    Eppovoma elayaraja sir padal gal than manasuku nimmade kodukkum reat raja sir, world no 1 best music coposer, music god🙏🏻

  • @Er_VNS.Pranavan
    @Er_VNS.Pranavan 2 года назад +8

    More to come the albums like this to make the peoples calm in their life..💖👍

  • @shringarparamesh9338
    @shringarparamesh9338 2 года назад +10

    Just mind blowing music and lyrics to listen, amazing

  • @muruganrajesh752
    @muruganrajesh752 8 месяцев назад +1

    Aaga enna oru voice janakina janakithan super 🎉❤

  • @KK-Music1Ly
    @KK-Music1Ly 2 года назад +12

    எங்கள் ராஜா சார் ❤️🙏🏽

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 2 года назад +15

    The great raaja sir
    Legend of musiq
    I love raaja sir

  • @user-fb4xx2lw5k
    @user-fb4xx2lw5k 9 месяцев назад +2

    இசைக் கடவுளாக இளையராசா எக்காலத்திலும் இசையாக வலம் வருவார்.❤❤❤

  • @RajaRaja-zi5qj
    @RajaRaja-zi5qj 2 года назад +2

    Raja vaalga vaalga raja ilayaraja

  • @Anjalirams.
    @Anjalirams. 2 года назад +48

    Happiest birthday wishes to you Janakimma ❤️❤️ Poomalaiye thol serava is the numero uno duet for me sung by the Maestro & SJ... SPB & SJ never fails to amaze us... Legendary combo and renditions ❤️❤️❤️❤️ Despite the harsh criticism and slashes, I just wanna say Thank you for all the healing, happiness, comfort that you bring us through your music dearest Raaja sir. I will never stop loving you...

    • @gorillagiri7327
      @gorillagiri7327 2 года назад +8

      Same feeling madam 👍

    • @AK-mf9ho
      @AK-mf9ho 2 года назад +6

      Hope all his music fans are stable and serene like you. Music and personal ideologies are completely two different things. Many of my close friends are people with different tastes and ideologies. I respect their views and they respect my views. No mudslinging or hatred. Avar manasula pattadha solla kooda indha country la freedom of expression illaya? Ajith vs Vijay, Ilaiyaraaja vs Rahman,Modi vs Rahul, Sangis Vs Oopis... Ipdiye adichutu saavaraanga pala per. Nimmadhiya vaazha vidunga da.

    • @Anjalirams.
      @Anjalirams. 2 года назад +7

      @@AK-mf9ho I can't agree more. Staying outside of India, I could never understand why can't celebrities in India in particular have their own opinions or views. If they voice out any of their thoughts, its always hurting someone. No one has to please every one , that's not possible either. In his case, people has always criticized him through out his whole career. Sighs...

    • @Anjalirams.
      @Anjalirams. 2 года назад +3

      @@gorillagiri7327 👍👍🙏

    • @AK-mf9ho
      @AK-mf9ho 2 года назад +8

      @@Anjalirams. People have always criticized him because he doesn't utter sugar coated words to please anyone. He is a simple and straightforward man. Film industry is all about flattering. Filled with bigotry.

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 2 года назад +50

    Happy Birthday to jaanaki amma......the queen of expressions ......what a voice you have... isaignaani has given jaanaki amma and suseela Amma magical songs such that the potential of their voice we can enjoy.. isaignaani niraya rare duets paadirkaanga........ isaignaani has given outstanding songs to all the female singers based on their voice azhagu...jaanaki ammaa has an evergreen place in my heart for ponvaann paneer thoovuthu inneram...for thaalaatum poongaatru naaan allavo and for thoorathil naan Kanda un mugam..vaidehi raaman kai serum kaalam..ippadi sollite polaaam...I will need two weeks to talk of jaanaki amma voice..how many beautiful songs .........feel so happy for this golden albums..I like thaamtha theemtha paadam ullam paadum kaaviyam....so many wonderful songs..mazhai vaurvathu mayilukku theriyum..oh enthan vaazhvile oru pon villaaa....kannaa unnai thedugiren vaa( my favorite)...

  • @lovedurai2484
    @lovedurai2484 2 года назад +37

    Janaki Amma the Queen 👑

  • @loganathan8672
    @loganathan8672 2 года назад +3

    traveling + raja song best combination lovely songs

  • @ashoka7573
    @ashoka7573 Год назад +3

    Every one having 1000 different opinions on ilayaraja as a person. But, no one has a single negative opinion on his geniousness in his contribution to music.

  • @Indukumar29
    @Indukumar29 9 месяцев назад +2

    இசை அரக்கன் எங்கள் ராஜா 🥰🥰😘😘

  • @aravindannadar7698
    @aravindannadar7698 Год назад +3

    Arumai arumaiyo arumai

  • @ull893
    @ull893 2 года назад +13

    S. Janaki no words to praise you amma❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹❤❤❤️❤️❤️❤️❤️❤️👍

  • @veluparamanantham178
    @veluparamanantham178 26 дней назад

    Great legends ❤ Janaki amma and ilaiyaraja sir.❤❤❤

  • @karthikna22
    @karthikna22 2 года назад +5

    Raja sir is our treasure....Beyond any 'comparison'....

  • @NandhaKumar-oy8me
    @NandhaKumar-oy8me 2 года назад +23

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜானகி அம்மா ⚘

  • @punithapunitha4067
    @punithapunitha4067 2 года назад +1

    💗💗💗💗💗🌹🌹🌹🌹🌹💗💗💗💗💗💗💗💗🌹🌹🌹🌹🌹💗💗💗🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻இதுமாதிரி. சாங்.தான். எனக்கு ரொம்ப பிடிக்கும்👌👌👌

  • @HaninaHanina-uo8ed
    @HaninaHanina-uo8ed 8 месяцев назад +9

    " ஜானகி" அம்மாவின் குரல் மதிப்பு மிக்கது. படத்தின் காட்சிகளுக்கேற்ப குரல் வளத்தை ஏற்ற இறக்கத்தோடு பாடும் வல்லமை படைத்தவர்.! "இளையராஜா" அவர்களின் இசை எனும் " வெற்றி" மகுடத்தில் ஒரு " வைரக்கல்" பதித்தார் போல் ஜானகி அம்மாவின் குரல் வளம்..!👑

  • @rkalaimannanramamurthy7964
    @rkalaimannanramamurthy7964 9 месяцев назад +5

    இசையரசி ஜானகி அம்மா 100ஆண்டுகள் நீடூழி வாழ்ந்து மக்களின் மனங்களில் நிலைத்து இருக்க ஆண்டவனிடம் வேண்டுகிறேன்

  • @premilakumaravel7303
    @premilakumaravel7303 2 года назад +4

    happy birthday amma

  • @roopavathi3700
    @roopavathi3700 5 месяцев назад +1

    My love Raja s.janaki amma

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 года назад +47

    எவ்வளவு அருமையான பாடல்கள் கொடுத்த மாபெரும் இசை கலைஞன் இவர் ஒரு அரசியல் கருத்துக்காக இவரை மிகவும் தரம் தாழ்ந்து பேசி விட்டார்கள் வேதனை 😢

  • @dinesharts7
    @dinesharts7 2 года назад +29

    Magical voice janakimma🔥💐🔥

  • @oComics
    @oComics 2 года назад +21

    Absolutely stunning music.. we are forever indebted to you Raja sir 🙏🙏🙏

  • @anantharamanv1803
    @anantharamanv1803 2 года назад +29

    HBD to Janaki amma!!!......Magical....Soulful moments of Maestro + Janaji Amma! what a songs!..No words.. Golen Days of 80-90s...

    • @ManiKandan-wh2cg
      @ManiKandan-wh2cg 2 года назад +2

      Llll

    • @venkatesanp9810
      @venkatesanp9810 2 года назад +2

      @@ManiKandan-wh2cg ஆக

    • @balanpsps3887
      @balanpsps3887 2 года назад +1

      @@ManiKandan-wh2cg ddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddd

    • @rajakumarir9656
      @rajakumarir9656 9 месяцев назад

      ​@venkatesanp9810

    • @rajakumarir9656
      @rajakumarir9656 9 месяцев назад

      ~

  • @kathiravank4203
    @kathiravank4203 2 года назад +7

    ஆட்டம் போட வைக்கும் துள்ளல் இசை.

  • @saravananvinoba
    @saravananvinoba 2 года назад +11

    என்றும் ராஜா என்றென்றும் ராஜா

  • @user-bc7fv8sy9j
    @user-bc7fv8sy9j 3 месяца назад

    Super super super super super super super super super super super super super janaki amma இளையராஜா ❤❤❤❤❤❤❤❤🎉

  • @RajaRaja-zi5qj
    @RajaRaja-zi5qj 2 года назад +1

    Raja raja than avaralum vallamdiyadu

  • @HmMathi
    @HmMathi 8 месяцев назад

    Excellent melodious evergreen superhit songs my respected salute to mrs .janaki amma

  • @saravananvinoba
    @saravananvinoba 2 года назад +6

    ரோஜாவே தாலாட்டில் தூங்கிவிடும்..

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 Месяц назад

    ❤allsongs

  • @rmurugan109
    @rmurugan109 10 месяцев назад +1

    Janaki is music quon

  • @hra345
    @hra345 2 года назад +1

    Oh vasantharaja......

  • @vanugopal7223
    @vanugopal7223 2 года назад +18

    Versatile voice she is so special and nobody can replaceable her.❤❤❤ her

  • @12vanchi
    @12vanchi Год назад +2

    Evergreen songs 🎵 ♥️ ❤️

  • @ravindranks9748
    @ravindranks9748 2 года назад +4

    Awesome songs by Raja sir nd Amma🎉🎉🎉

  • @sriaurobindointegralschool1019
    @sriaurobindointegralschool1019 2 года назад +19

    This combination is utterly eternal..thanks to god for sending these soul to earth....

  • @user-ff2gz8if9k
    @user-ff2gz8if9k 9 месяцев назад

    Happy birthday ma

  • @gsaravana3977
    @gsaravana3977 9 месяцев назад +1

    Super ❤❤❤❤❤❤

  • @user-vc6kx2gr3w
    @user-vc6kx2gr3w 9 месяцев назад +1

    Very Nice!🙏 Fantastics of All the Songs!🙏 Thank u!🙏

  • @Manithangam13
    @Manithangam13 8 месяцев назад +1

    Wow!! What an excellent voice!!! So sweet of u Janu ma❤

  • @shriramgames8347
    @shriramgames8347 Год назад +1

    Wow. Super 🎉🎉🎉🎉🎉❤

  • @rajaduraic1375
    @rajaduraic1375 2 года назад +3

    சமகாலத்தில் வணங்கப்பட வேண்டிய இசைச் சித்தர்.

  • @punithasekar1227
    @punithasekar1227 2 месяца назад

    அருமையான பாடல்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @cmmnellai3456
    @cmmnellai3456 2 года назад +3

    Fantastic....raja ..sj... combo...

  • @user-kt8qv3xl7r
    @user-kt8qv3xl7r Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @NalinideviVADVOCATEMLPhD
    @NalinideviVADVOCATEMLPhD 2 года назад +3

    Romantic music is excellent.

  • @sakthimelodies8015
    @sakthimelodies8015 2 года назад +10

    Happy birthday to my dear Amma

  • @42bipinbalu61
    @42bipinbalu61 3 месяца назад

    ❤❤❤

  • @anandakumard2524
    @anandakumard2524 4 месяца назад

    Janaki Amma🎉❤🎉❤Vera level🎉❤

  • @thakshiniragunathan1906
    @thakshiniragunathan1906 10 дней назад +2

    Janaki அம்மாவின் பட்டை எனக்கு மகிழ்வை தருகிறது.

  • @Mahi-nb1bo
    @Mahi-nb1bo 2 месяца назад

    Music God Illaiyaraaja ❤

  • @manimegalaitamilselvan913
    @manimegalaitamilselvan913 9 месяцев назад

  • @vadivelansrihari9679
    @vadivelansrihari9679 2 года назад +12

    பாடல்களை கேட்கும் பொழுது என்னை முழுமையாக இழக்கின்றேன்.ஐயா

  • @hardevnataraj852
    @hardevnataraj852 2 года назад +1

    Nice collection

  • @manikandanmanimsp7748
    @manikandanmanimsp7748 Год назад

    அ இசைஞானி இளையராஜாவின் இந்த உன்னதமான இசை படைப்பிற்காகவே அவருக்கு உரிய மரியாதை செலுத்தும் வகையில் தற்பொழுது மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் இது அவருடைய வாழ்க்கையில் இன்னும் ஒரு படி முன்னேற்றத்திற்கும் அவர் தகுதிக்கு ஏற்ற ஒரு அடையாள பதவி என்றும் கூறலாம் அவருக்கு கண்டிப்பாக இந்திய அரசாங்கம் ஒரு நல்ல விருதுகள் கொடுத்து கவுரவிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் இந்த வாய்ப்பினை கொடுத்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் இந்த பூமி உள்ள காலம் வரை அவருடைய இசை பல்லாயிரம் ஆண்டு ஒலித்துக் கொண்டே தான் இருக்கும் வாழ்க இளையராஜா வளர்க அவருடைய புகழ்

  • @IlavarasiMutthu
    @IlavarasiMutthu Месяц назад

    சூப்பர் ❤️❤️❤️❤️❤️

  • @hindisongsm7012
    @hindisongsm7012 2 года назад +1

    All songs are very nice

  • @nandiniganesh2394
    @nandiniganesh2394 8 месяцев назад

    HAPPY BIRTHDAY AMMA

  • @RaghurajRaghuraj-qd6xv
    @RaghurajRaghuraj-qd6xv 27 дней назад

    🙏🥳🙏🥳🥳

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 11 месяцев назад +1

    ❤❤❤😍🤝

  • @murugarajann6057
    @murugarajann6057 2 года назад +1

    As a musician you won the hearts of tamil makkal sir...better avoid politics it will ruin all your fame and name.