Siruvani Chicken | சிறுவாணி சிக்கன் | Madhampatty’s Recipe | Madhampatty Rangaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июл 2024
  • #madhampattyrangaraj #madhampatty #catering
    Night lion by madhampatty : www.swiggy.com/menu/67645?sou...
    சிறுவானி சிக்கன்
    சிக்கன் - 1KG
    சின்ன வெங்காயம் - 80 கிராம்.
    வரமிளகாய்- 4 (காரத்திற்கு ஏற்ப)
    மஞ்சள்தூள் - 1/½ பீஸ்பூன்
    தேங்காய் எண்ணெய்
    துவரம் பருப்பு -1கப்
    கறிவேப்பிலை- 2 துளிர்
    உப்பு தேவையான அளவு
    அரைப்பதற்கு : சின்ன வெங்காயம் - 70 கிராம். பூண்டு 100 gm கறிவேப்பிலை 1 துளிர் மஞ்சள் தூள் ½ பீஸ்பூன்
    வரமிளகாய் 2. (காரத்திற்கு ஏற்ப)
    செய்முறை:
    மிக்ஸியில் சின்ன வெங்காயம் பூண்டு, கறிவேப்பிலை, மஞ்சள்தூள் வரமிளகாய் சேர்த்து அரைக்கவும்.
    அரைத்த இவ்விழுதை சிக்கனுடன் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
    துவரம்பருப்பை நன்கு மசியும் அளவிற்கு வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அது சூடேரியதும் அதில் வரமிளகாய், சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்ந்து வதக்க வேண்டும். இப்பொழுது ஊற வைத்த சிக்கனையும் சேர்த்து வதக்க வேண்டும் உப்பு சேர்க்கவும்.பின்னர் அதில் தண்ணீருடன் மசித்த பருப்பும் சேர்த்து சமைக்க வேண்டும். சிக்கன் வெந்தவுடன் இறக்கி விடலாம்.
    ©️Madhampatty Rangaraj
    Instagram : madhampatty...
    Facebook : Madhampatty?...
    X : x.com/madhampattyrr?s=21
    ✉️ranga@madhampattygroups.com

Комментарии • 213

  • @saranyasaranya1812
    @saranyasaranya1812 17 дней назад +5

    நீங்கள் சமைத்த உணவை விட, நீங்கள் பதிவு செய்த நினைவுகளின் சுவை அற்புதமாக இருந்தது. வாழ்த்துக்கள்🎉🎉

  • @lathalatha4235
    @lathalatha4235 21 день назад +10

    Hi bro உங்களோட அரிசி பருப்பு சாதம் செய்தேன் சூப்பர் நான் உங்களோட ரசிகை ❤❤

  • @user-ku9mm5ye2i
    @user-ku9mm5ye2i 21 день назад +17

    சார். பாக்கும் போதே சாப்பிட தோனுது ரொம்ப சூப்பரா இருக்கு உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் 😊❤️

  • @ragulan81
    @ragulan81 2 дня назад

    நான் பிரான்ஸில் வசிக்கிறேன். செய்து பார்த்தேன் நல்ல சுவையாக உள்ளது.

  • @user-pu2zb9qc3t
    @user-pu2zb9qc3t 21 день назад +5

    உண்மையாகவே அட்டகாசமான side dish recipe bro🤝❤️...siruvani chicken was very delicious😋😋😋பிரமாதம்👌...jeera rice is also sema combination😍..soooo tempting🤤 bro..enjoyyy

  • @MalarMalar-sm5bz
    @MalarMalar-sm5bz 19 дней назад

    Arumaiyana dish madhampatty bro welcome super

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u 20 дней назад +2

    சிறுவாணி சிக்கன் சூப்பர் அருமை அழகு சாதன வாழ்க வளமுடன் புகழ் 🎉❤

  • @AhilanKirishanthy
    @AhilanKirishanthy 19 дней назад +1

    Bro நீங்கள் சொல்லும் செய்முறை ஒரு தனி அழகோ அழகு வாழ்த்துக்கள் கட்டாயம் முயற்சி செய்வேன் இலங்கை யில் இருந்து ❤️

  • @ShinaUnitedStates
    @ShinaUnitedStates 5 дней назад +1

    I have try this recipe today sir .. omg no words it’s so yummy!! Thank you so much ❤

  • @anbusamson8025
    @anbusamson8025 7 дней назад

    😊👏👍உங்களுடைய சிறு வயது முதல் இப்போது வரை உங்கள் சித்தப்பா சொன்னது அறிந்து பெருமையாக உள்ளது அனைவரையும் மதிக்கும் குணம் உணவு தயார் செய்யும் போது இனிமையாக அனைவர்க்கும் புரியும் படி தெளிவான முறையில் பேசுவது great sir keep it up 👍

  • @ramanideviramanidevi9683
    @ramanideviramanidevi9683 21 день назад +1

    True anna nangalum apdi povom chinna vengayam eadukke athellam nallamemaries nanga pooluvapattitha❤❤❤🥰

  • @Idhayasaina7827
    @Idhayasaina7827 20 дней назад +2

    உங்களுடைய எல்லா சமையலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் ❤❤🎉🎉🎉👍

  • @gazzadazza8341
    @gazzadazza8341 21 день назад +1

    Superb video, thank you for sharing this recipe.

  • @AmrithaR.T-fu6vj
    @AmrithaR.T-fu6vj 8 дней назад

    Super neenga ninaiyugal siruvani chiken arumai neenga sonnathe sappitathu pola irunthathu❤

  • @pungajumkanniappan9248
    @pungajumkanniappan9248 21 день назад

    A unique combination of chicken & dhall. Will try it soon.

  • @Magicworld6228
    @Magicworld6228 21 день назад

    Super brother unga voice semma curiveppila solrathi romba pidikkum🎉🎉🎉

  • @arunkarthikeyan3677
    @arunkarthikeyan3677 21 день назад +2

    Sir, Easy and tasty chicken,remembering our childhood memories are always evergreen sir. 😊😊😊😊😊😊

  • @tamil6658
    @tamil6658 20 дней назад +2

    supernga gounder💖... Will try this recipe👍

  • @shreehoney8000
    @shreehoney8000 17 дней назад

    Nice cooking and... Superbbbb... Explanation... Thank u so much❤

  • @geethageetha3189
    @geethageetha3189 17 дней назад +1

    சூப்பர் ங்க உங்க சமையலும் நம்ம கொங்கு தமிழும் ❤❤

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv 10 дней назад

    ❤❤❤❤ today na try panren dear ugga new dishes kaga wait panren luckily ❤❤❤❤❤❤aayushmaanbavaaaa🙌🙌🙌🙌🙌💯💯💯💯💯🙏🏻yellam valla annamalai yar arulasigal uggalukku yenrendrum om namasivayam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dailynewfuns
    @dailynewfuns 21 день назад

    Adada super 😊 Sunday try pannida vendiyathuthan

  • @kannansrinivasan-up8kr
    @kannansrinivasan-up8kr 21 день назад

    Ur a genius,rangaraj sir 🎉

  • @sampoornal57
    @sampoornal57 18 дней назад

    Really you are inspiration to young generation kids. You are rocking in your field. Proud to be in Coimbatore..madampatty is my father’s born palace

  • @Manojew
    @Manojew 17 дней назад

    Tried this recipe, turned out to be unbelievably tasty. It’s going to be a go to dish here after for all the occasions

  • @anbarassidhanaraj2488
    @anbarassidhanaraj2488 21 день назад +1

    All videos super ma particular dish different I like it God bless you 💐

  • @antonyjosephine494
    @antonyjosephine494 21 день назад +1

    Arumai.

  • @Moon_editor_
    @Moon_editor_ 20 дней назад +5

    விஜய் அண்ணாக்கு பிறகு உங்கள் மீது எனக்கு பெரிய மதிப்பு இருக்கு அண்ணா ஆடம்பரம் இல்லாத தேவையான பேச்சு செயல் அதிகம் பார்க்க ரொம்ப நல்லாருக்கு அண்ணா

  • @cheersmateaaaa2010
    @cheersmateaaaa2010 12 дней назад +1

    Today, i was cooking.. output Amazing tasty brother thanks .. from Malaysia

  • @caviintema8437
    @caviintema8437 21 день назад +1

    Chicken with dal, super, siruvani chicken, very super, sir, ❤❤❤😊

  • @gopz8954
    @gopz8954 21 день назад +5

    Ungalode cooking style ❤appameethulla love ❤ungalode role model appa ❤ dedication level, mehandi circus movie Ile antha alavukku appreciation kidakkalennalum vidamuyarchi viswaroopa victory great example Anna ❤

  • @radhikakalyan9105
    @radhikakalyan9105 16 дней назад

    Tried this today. Super easy and yummy 😋

  • @vasantradevisamy3756
    @vasantradevisamy3756 21 день назад +1

    Looks very yummy, will try this recipe.🙏🏻tq

  • @pkg7848
    @pkg7848 21 день назад +1

    Thank you brother i will try this

  • @VenkatG-jj7xz
    @VenkatG-jj7xz 21 день назад +1

    Anna super I will try 😊

  • @user-ro4fq8df9z
    @user-ro4fq8df9z 21 день назад

    சூப்பர் சார் ❤

  • @jayasudhamanian9276
    @jayasudhamanian9276 21 день назад +1

    Super bro 🎉semma

  • @Nijunithu-fd9eq
    @Nijunithu-fd9eq 18 дней назад +1

    Neenga cooking pathi solra vadham super sir.yenaku unga samayal videos romba pudikum sir. Thank u so much sir

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 21 день назад

    சூப்பர் தம்பி 👍🎉🎉

  • @lokesvari4431
    @lokesvari4431 20 дней назад

    Super Sir all the recipes were nice.

  • @santhoshkumar-gu6pt
    @santhoshkumar-gu6pt 21 день назад

    Fantastic recipes 🎉🎉👌

  • @lokesvari4431
    @lokesvari4431 20 дней назад

    Super jeera rice and chicken thanks Sir.

  • @user-yg6rz6jx1f
    @user-yg6rz6jx1f 21 день назад +1

    நானும் try panni pakkaporan,,Saudi arabia la irukan

  • @reehanarecipes435
    @reehanarecipes435 17 дней назад

    Nice sharing I will try tq bro

  • @IshaanThannu1325
    @IshaanThannu1325 17 дней назад

    Super thambi....

  • @kishanthkitchen3925
    @kishanthkitchen3925 21 день назад

    Super sir. Na unga fan sir

  • @Revathi-g2j
    @Revathi-g2j 21 день назад +4

    Hi bro Naa try Pani paakara

  • @sowmithrathulasimani7982
    @sowmithrathulasimani7982 21 день назад

    super thambi

  • @Kalaiselvi_E
    @Kalaiselvi_E 21 день назад +1

    தம்பி நம்ம ஊரு கோழி வறுவல் சூப்பர்

  • @VimalasankariG-tj9bw
    @VimalasankariG-tj9bw 20 дней назад +1

    குழந்தை களுக்கு செய்து குடுக்கணும்போல ஆசையா இருக்கு ப்ரோ 🙏🙏👌👌👌🌹👍✨✨ட்னக்க் saghoo✨✨✨

  • @ShinaUnitedStates
    @ShinaUnitedStates 6 дней назад +1

    Looks so yummy sir thank you ❤

  • @user-re8tx4yk5o
    @user-re8tx4yk5o 20 дней назад

    Super Rangaraj

  • @user-qp5zv5ik6b
    @user-qp5zv5ik6b 21 день назад

    Super brother excellent 👌👌👌👌♥️♥️♥️♥️♥️

  • @lovefornature-eq4yu
    @lovefornature-eq4yu 5 дней назад

    Hi sir good your kodi aruvi kottuthe song my ringtone but ❤❤❤❤sherwani chicken good ❤❤❤

  • @VijayaJayakumar-jk9or
    @VijayaJayakumar-jk9or 21 день назад +1

    Wow Mouthwatering 😋 parappu chicken gravy something different. Thanks God bless you brother ❤🎉

    • @user-yg6rz6jx1f
      @user-yg6rz6jx1f 21 день назад

      Saudi Arabia 🇸🇦 la Pakistan, hindi kaaranga seyyuvanga, semmaya irukum, rottiku

  • @amarabathysinasamy3799
    @amarabathysinasamy3799 20 дней назад

    உங்களோட பருப்பு சாதம் செய்துருக்கேன் மிகவும் அருமையாக இருந்தது. இப்போது இந்த சிறுவாணி கோழி செய்ய இருக்கேன். From Malaysia❤

    • @dummyguru2065
      @dummyguru2065 8 дней назад +1

      நீங்க அந்த பருப்பு சாதத்துல அடுத்த முறை சிக்கன் போட்டு சமைங்க... சிறுவானி சிக்கன் ரைஸ், புது டிஷ் ரெடி....

  • @thenmalligairku.cchhjb2133
    @thenmalligairku.cchhjb2133 21 день назад +1

    Superanna❤❤🎉

  • @saranyasaranya1812
    @saranyasaranya1812 17 дней назад

    You look great in this add🎉🎉🎉🎉

  • @healthyfoods9910
    @healthyfoods9910 10 дней назад

    So nice and wonderful recipe. Well done. All the best.

  • @neethipriya7081
    @neethipriya7081 8 дней назад

    Hi I'm ur big fan...I want your cooking more videos that will be useful for us and we look forward to many more videos......

  • @imobiles706
    @imobiles706 21 день назад +1

    Try pannitto super 🎉🎉🎉🎉

  • @user-ks3nb6ug2f
    @user-ks3nb6ug2f 21 день назад +1

    Hi Anna...my always inspiration Hero u only Anna

  • @logeswarivaratharajan5252
    @logeswarivaratharajan5252 20 дней назад

    Bro today i tried this came out yummy ❤❤

  • @ShantiniKumar
    @ShantiniKumar 21 день назад

    Super resipe

  • @anandham9984
    @anandham9984 21 день назад

    Super ga mams🎉

  • @lakshmir404
    @lakshmir404 16 дней назад

    Family loved it ❤

  • @Dhanalakshmi.aDhanalaksh-gr5de
    @Dhanalakshmi.aDhanalaksh-gr5de 14 дней назад

    🎉🎉 super speech anna 🎉🎉🎉🎉🎉🎉 good cooking anna 🎉🎉🎉🎉

  • @senthils105
    @senthils105 20 дней назад

    ❤❤❤❤❤❤❤ ❤kodi aruvi kotti kidakku allikollalaam pola ❤❤❤❤❤❤❤❤

  • @satheshkumar5827
    @satheshkumar5827 21 день назад

    Sir ungala roomba pidikum ungala oru naal neerala paakanum unga samayalla sapitanum

  • @rishicar100
    @rishicar100 19 дней назад +1

    சூப்பர் அண்ணா நான் உங்க சமையல் குறிப்பு ஆங்கிலத்தில் இருக்கிறதுனு சொன்னேன். இப்போ தமிழில் சமையல் குறிப்பு கொடுத்துருக்கீங்க ரொம்ப நன்றி அண்ணா.

  • @SuSuma-eg2wz
    @SuSuma-eg2wz 21 день назад +1

    Super anna❤❤❤❤❤❤❤❤❤

  • @priyanishaanthmani3801
    @priyanishaanthmani3801 21 день назад

    Anna pls vadachatti sooru masala recipe and eppadi vadachatti sooru seirathunu sollunga na pls

  • @MrAmaidhi
    @MrAmaidhi 21 день назад

    fantastic

  • @user-mj3sx9tq5v
    @user-mj3sx9tq5v 21 день назад +1

    Rengaraj Sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ ❤❤❤❤❤❤

  • @kaladevikanakasabapathy7721
    @kaladevikanakasabapathy7721 17 дней назад

    Really a different and tasty dish. Can we do without coconut oil

  • @mohanalakshmi112
    @mohanalakshmi112 21 день назад

    Super sir

  • @A.RKiruthikha
    @A.RKiruthikha 21 день назад

    Hi nga naangalum tha semmedu...

  • @ravibhojan9793
    @ravibhojan9793 4 дня назад

    Super brother

  • @user-iy3ye1ue2x
    @user-iy3ye1ue2x 21 день назад

    Anna kulambu recipe video podunga

  • @kavinandhu8127
    @kavinandhu8127 21 день назад

    Super ❤️❤️❤️

  • @sumathic9603
    @sumathic9603 21 день назад

    Super

  • @user-xr8mm7pv9c
    @user-xr8mm7pv9c 21 день назад

    Sir very nice🎉❤

  • @SINDHUKAVIBHUVI
    @SINDHUKAVIBHUVI 21 день назад +3

    Sir,,, ungalla oru nal nerala paakkanum
    Unga samayalla taste pannanum 🙏🙏🙏🙏💐💐

    • @SaravananSaravanan-mg5kw
      @SaravananSaravanan-mg5kw 21 день назад

      Yes enakkum same Aasai 😊sir ungala enaku romba pudikum sir neenga super ra cook pantringa ❤❤❤❤❤

    • @naveenff9165
      @naveenff9165 21 день назад

      @sindhukavibhuvi Coimbatore Vantha paakalam neenga nan kutitu poran

  • @NIHARIKHA2020
    @NIHARIKHA2020 21 день назад +2

    அண்ணா நம்ம ஊரு ஸ்டைல் சிக்கன் அருமை அருமை அருமை......

  • @karthikeyanikarthikeyani5696
    @karthikeyanikarthikeyani5696 11 дней назад

    Super super super 👌🏻👌🏻👌🏻

  • @anithakarthik9207
    @anithakarthik9207 16 дней назад

    Super ❤

  • @AnnieLilah
    @AnnieLilah 11 дней назад

    Can explain in English the recipe. Thank you so much, and l did try super nice

  • @mohinaniyamuthbasha2019
    @mohinaniyamuthbasha2019 21 день назад

    I m ur fan ❤

  • @priyamaniscakeworld2179
    @priyamaniscakeworld2179 21 день назад

    Endha videoku wait panna bro

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 21 день назад

    Siruvani chicken 👌👌👌👌🤤

  • @chitras5008
    @chitras5008 21 день назад

    Sir kitchen videos neriya podunga pls veg video

  • @sriharimanojchn
    @sriharimanojchn 21 день назад

    Inthagravy mushroomla seitha nalla irukkuma nanga vegetarian

  • @NavaneethamSubramanian
    @NavaneethamSubramanian 20 дней назад +1

    Hi sir ,
    This is Navaneetham .
    I tried this recipe for lunch , its delicious and soul satisfying dish.
    Thank you for sharing your dad’s ( your native ) recipe.
    Enjoyed thoroughly 😊

    • @NavaneethamSubramanian
      @NavaneethamSubramanian 20 дней назад

      Forgot to tell , I live in Coimbatore and the reminds me of childhood memories

  • @SindhujaSinduja-uf1zc
    @SindhujaSinduja-uf1zc 14 дней назад

    Sir neenga romba azhaga irukinga

  • @ilansindhu
    @ilansindhu 21 день назад +1

    Millet recipe poduga anna

  • @tamilnadusamayal1338
    @tamilnadusamayal1338 13 дней назад

    Different dish

  • @pradeepg8935
    @pradeepg8935 17 дней назад

    Nice bro

  • @senthamaraikalimuthu1122
    @senthamaraikalimuthu1122 21 день назад

    Zomato irunthu cloud kitchen eppadi order seivathu brother

  • @KanikaM-eg7kh
    @KanikaM-eg7kh 21 день назад

    Brother chicken kuda parupu serkalama

  • @nrenterprises7655
    @nrenterprises7655 21 день назад

    mutton recepie plz...