மீன் குழம்பு | Fish Curry | VTV Ganesh Recipe | Cooku with Comali Recipe | Madhampatty Rangaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 290

  • @rangaraj8377
    @rangaraj8377 3 месяца назад +39

    ராஜனுக்கு எல்லாம் ராஜன் இந்த ரங்கராஜன் தான் I love you brother 👏👏👏🥰🥰🥰🥰💝💝💝💝💝

  • @VelakanniVelakanni-gs2ce
    @VelakanniVelakanni-gs2ce 3 месяца назад +7

    சூப்பர் ப்ரோ பொறுமையா சொல்லிக் கொடுத்ததற்கு மீன் குழம்பு வேற லெவல்❤❤❤❤❤ நாளைக்கே வாங்கி மீனை வாங்கி சமைக்க வேண்டியதுதான்

  • @umarani8513
    @umarani8513 2 месяца назад +9

    தம்பி வணக்கம் நீங்க கற்றுக் கொடுத்த விதம் அருமை வழவழனு பேசாமல் நிதானமா பேசியது சூப்பர் ❤

  • @meenar4097
    @meenar4097 3 месяца назад +2

    Thank you so much☺️ Was looking out for a simple Fish curry, and this recipe caught my eye!
    Keeping my fingers crossed🤞🏻 and hope the dish will turn out yummylicious 😋

  • @subramaniyashiva-z3x
    @subramaniyashiva-z3x 3 месяца назад +75

    சத்துணவு ....😢😢
    மறக்க முடியாத நாட்கள்,
    பள்ளிக்கூடம் மரத்தடியில
    கைல தட்ட வச்சுக்கிட்டு வரிசையில நின்னு, சூடான அந்த சாப்பாட்டோட காய்கறிகள் எல்லாம் போட்டு செஞ்ச அந்த பருப்பு சாம்பாரை ஊத்தி நண்பர்களோடு சேர்ந்து வட்டமா உட்கார்ந்து சாப்பிடும் போது,....😊😊😊

    • @ramarajp5096
      @ramarajp5096 3 месяца назад +5

      ஆரஞ்சு கலர் பருப்பு ❤❤

    • @divyamadhu793
      @divyamadhu793 2 месяца назад +1

      karappan poochi parts ellam keadakum😂 sonna adipanga nu solli thukki pottu saptu iruken😢

    • @mohanakumarimohana4745
      @mohanakumarimohana4745 2 месяца назад

      எங்கள் ஊரில் (கேரளா)பாசிப்பயறு குழம்பு கொடுப்பாங்க ​அந்த மனம் இருக்கே இனியும் அந்த வாசனை மறக்க முடியாது@@divyamadhu793

    • @thekratos-gow
      @thekratos-gow 2 месяца назад

      😊😊😂​@@divyamadhu793

  • @vigneshwarivigneshwari6162
    @vigneshwarivigneshwari6162 3 месяца назад +48

    மாதம் பட்டி ரங்கராஜன் நான் கேட்டேன் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்து வீடியோ போடுங்கள்❤❤❤

  • @AngalaEswari-u4o
    @AngalaEswari-u4o 3 месяца назад +7

    சார் எனக்கும் meenகுழம்பும் ரொம்ப ரொம்ப புடிக்கும் அதுவும் உங்க சமையல்னா சொல்லவா வேணும் 👌👌🥰

  • @luckydhilip4206
    @luckydhilip4206 2 месяца назад +4

    Love you Madhampatty Rangaraj Sir❤❤❤

  • @RevathiBala-k4l
    @RevathiBala-k4l 3 месяца назад +3

    அண்ணா உங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க எது செய்தாலும் அது சூப்பர் உங்க அட்டிடூட் எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பர் அண்ணா ❤

  • @roopeshb3492
    @roopeshb3492 3 месяца назад +4

    Cute chef madhampatty Rangaraj❤❤❤❤

  • @Roseline-x9d
    @Roseline-x9d 2 месяца назад +1

    Ama pa samayal seidhu ellorukkum kudupu sandhosham taan god bless u 🙌 magane🥰🙌

  • @fathiman7653
    @fathiman7653 2 месяца назад

    Hii bro fish kulambu fish fry super samma Vara Laval 👌👌👌👌👌👌👌

  • @roopeshb3492
    @roopeshb3492 3 месяца назад +10

    Vendhayam enga veetla nonveg and veg dishes kku adikadi use pannuvanga good for digestion❤❤

    • @beulahmathews3054
      @beulahmathews3054 3 месяца назад +1

      Yes I am from srilanka.. Ingaum apidithan poduvanga 😊

  • @Vanajabose
    @Vanajabose 3 месяца назад +2

    Wow..fish.kulambu❤❤

  • @naslinfathima9170
    @naslinfathima9170 3 месяца назад +2

    Hi bro ,I made this fish curry today,my husband linked it a lot, thanks for the recipe ❤

  • @jeshurunriya8552
    @jeshurunriya8552 2 месяца назад +1

    Inji poondu kothamalli ilai enka amma podamatanka..but meenkulampu then mathiri suvaya irukum.❤Nellai❤

  • @manu3907
    @manu3907 3 месяца назад +5

    ஹாய் டார்லிங் நான் இப்பத்தான் இந்த வீடியோ பார்த்த எனக்கு மீன் குழம்பு மீன் வருவல் ரொம்ப பிடிக்கும் ஐ லவ் மீன் குழம்பு மீன் வறுவல் நான் மட்டன் சிக்கன் சாப்பிட மாட்டேன் ஒன்லி மீன் ஐட்டம் இன்று மதிய இந்த மீன் குழம்பு மீன் வறுவல் பண்ண போறேன் வீட்ல என்னோட சன் அண்ட் மை ஹஸ்பண்டுக்கு செஞ்சு தர போறேன் ஆக்சுவலா நான் சமையல்ல எல் போர்டு இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சம் கத்துக்குறேன் உங்களுடைய அரிசி பருப்பு சாதம் ஃபர்ஸ்ட் டைம் நான் செஞ்ச வீட்ல சூப்பரா இருக்கு சொன்னாங்க எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஐ லவ் யூ❤ மிஸ் மேகி படம் நல்ல படியா சக்சஸ் ஆகணும் வி ஆர் வெயிட்டிங் ஃபார் யுவர் மூவி லவ் யூ❤❤

  • @aparameshwaran7791
    @aparameshwaran7791 2 месяца назад +2

    Padma Shri Madampatti Rangaraj appadingira award seekiram vanganum ....Vazhthukkal Bro ...Ellorum like pannunga ❤

  • @gurupromo1445
    @gurupromo1445 3 месяца назад +2

    thank you for sharing this recipe. will definitely try this weekend

  • @Rkofficial-w8i
    @Rkofficial-w8i 3 месяца назад +4

    Annan neenga pesurathey ketaley vai la orey tempting a iruku

  • @SylvesterJayaraj
    @SylvesterJayaraj 3 месяца назад +1

    Thanks Rangaraj, we have been watching cwc from the beginning. Cwc 1-two times, 2,3 &4 three times, cwc 4 two times. Till now we have being trying to cook cwc menus but do not have enough information. Now this receipe is very handy.
    Please try to cook more from cwc menus.
    Thanks again.

  • @ammu6026
    @ammu6026 2 месяца назад +1

    Bro neenga simple ah dress pannum pothu rompa nalla irrugu❤

  • @thenmozhiselvamani6799
    @thenmozhiselvamani6799 26 дней назад

    தம்பி மீன் குழம்பை விட தாங்கள் ரசித்து சொல்லும் போது சிறப்பு.வயிறு முட்ட சாப்பிட்ட திருப்தி

  • @selladuraidevakalyani871
    @selladuraidevakalyani871 2 месяца назад

    Arumai❤❤

  • @shabnamahamed673
    @shabnamahamed673 2 месяца назад

    Yes it was Superb awesome i tried the recipe. Pls try this.

  • @anithagracy3590
    @anithagracy3590 2 месяца назад

    Reallly very nice ,i had tried this dish , it was awesome, thank you ,super❤

  • @sivalee9775
    @sivalee9775 3 месяца назад +2

    bro neenga sollumpothe sema pasiyaguthu 😋

  • @malathisaba6667
    @malathisaba6667 2 месяца назад

    வணக்கம் தம்பி . மீன் குழம்பு செய்து பார்த்தேன் சூப்பர் நல்ல
    சுவையாக இருந்தது
    நன்றி.

  • @mariamonisha8096
    @mariamonisha8096 3 месяца назад +3

    My mom's fish curry is the tastiest fish curry forever

  • @selvikannan2806
    @selvikannan2806 2 месяца назад +1

    adipoli Bro❤❤❤❤❤ your big fan from Palakkad Kerala❤❤❤❤❤❤

  • @Harthik-l7c
    @Harthik-l7c 3 месяца назад +2

    Super anna tq🎉🎉❤❤🎉🎉

  • @gajavasanth4088
    @gajavasanth4088 2 месяца назад

    Wonderful receipe. Great👍🙏

  • @VeniKannan-j5x
    @VeniKannan-j5x 3 месяца назад +1

    Hai anna unka samayal super enka veetla ketti chiken kulampu rechipe seithen supera vanthuchu anna intha mathiri niraiya samayal videos potunka anna pls intha mathiri naankalum veetla unka style la samaipom veetla ellarum virumpi saptranga anna

  • @ananthajothim6785
    @ananthajothim6785 3 месяца назад

    Super anna😋😋😋

  • @SumathiSundar-io6nm
    @SumathiSundar-io6nm 3 месяца назад +42

    எங்க ஊர்ல வதங்கும்னு சொல்லுவோம் நீங்க வணங்கும்னு சொல்றிங்க நாங்க நெல்லை நீங்க கோவை❤❤❤

    • @abiramidurairaj8846
      @abiramidurairaj8846 3 месяца назад +3

      கோவைனா கெத்து 👍

    • @deebanrajadeepananandan7133
      @deebanrajadeepananandan7133 3 месяца назад

      Sari enna pannalam​@@abiramidurairaj8846

    • @mvivek6017
      @mvivek6017 3 месяца назад +3

      நெல்லை தான் கெத்துலே மக்கா.

    • @gsquarecubing9850
      @gsquarecubing9850 2 месяца назад +7

      அவங்க அவங்க ஊர் அவுங்களுக்கு பெருசு விடுங்கப்பா மொத்தத்ல தமிழ் தா கெத்து

    • @mvivek6017
      @mvivek6017 2 месяца назад +3

      @@gsquarecubing9850 தமிழ் தான் தமிழ்நாடு தான் கெத்து.

  • @Thenmozhi07
    @Thenmozhi07 3 месяца назад +2

    Anna kind hearted person

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 29 дней назад

    சூப்பர்

  • @HARSHINIGOVINDARAJ-ny4ui
    @HARSHINIGOVINDARAJ-ny4ui 2 месяца назад

    Super naa👍👍👍

  • @lavanyasenthil-wk6dt
    @lavanyasenthil-wk6dt 3 месяца назад

    Purattasi mudinjadhum first try indha fish kuzhambu than, 🐟✨

  • @kausalyakumar374
    @kausalyakumar374 3 месяца назад

    Appreciate your efforts sir❤

  • @DineshKumar-ub9dm
    @DineshKumar-ub9dm 3 месяца назад

    Super nanba ❤❤❤

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 3 месяца назад

    அட தம்பி சூப்பர் பா ம்ம்ம்ம்ம் பாக்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுது பா 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @marypradeepafernando2046
    @marypradeepafernando2046 3 месяца назад

    Hats off Sir, u being so self made n proved ur strength but seeing u so down to earth is lesson to all youngsters!!!
    Unga expression while cooking itself, make us want to taste it, God bless

  • @Asha-d2m
    @Asha-d2m 3 месяца назад

    ❤ Good Heart Man God bless you more and more 💐🎉❤

  • @V2KB806
    @V2KB806 3 месяца назад

    Congrats for million subscribers bro 🎉

  • @SathanaBala
    @SathanaBala 2 месяца назад

    சூப்பர் சார் நான் உங்களைபோன்று சமைத்தேன் நன்றாக இருந்தது

  • @yasanayasana3469
    @yasanayasana3469 2 месяца назад

    Thank you so much for the recipe ❤

  • @shaiksharmila7299
    @shaiksharmila7299 3 месяца назад +1

    SUPER SIR 👌👌🙏🙏

  • @animation-c5q
    @animation-c5q 3 месяца назад

    Hi bro u r awesome man pakkavae tempting ah iruku 😊

  • @abinsurance-dv4kc
    @abinsurance-dv4kc 3 месяца назад +1

    Valarntha pinnum sathunavu saptatha sollumbothu❤❤

  • @deepurajashekar5748
    @deepurajashekar5748 3 месяца назад

    Big fan of you sir.. ❤❤

  • @lakshmiv7215
    @lakshmiv7215 3 месяца назад

    Thank you so much Rangarajan sir

  • @SAIJEEF1
    @SAIJEEF1 2 месяца назад

    Thalaivaaaaa❤❤vtv

  • @liyantheo8516
    @liyantheo8516 3 месяца назад

    Super 👍 ❤

  • @kurinjimalar5682
    @kurinjimalar5682 3 месяца назад

    Yummy Fish curry 😋

  • @selvitg3422
    @selvitg3422 2 месяца назад +3

    பட் சார் பேசரமாதிரியே இருக்கு அவனை அப்படியே போடுங்க னு குழம்புகிட்ட பேசுவார்..நீங்கள் பேசுவது அவர் ஞாபகம் வந்தது🎉🎉😂😂

  • @reignsvinoth2348
    @reignsvinoth2348 2 месяца назад +4

    Anna backround wall color change pannuga video la light ah iruku .. bright ah illa video vera color change panna nalla irukum.

  • @Iyyapan-fw5nk
    @Iyyapan-fw5nk 3 месяца назад +3

    Bro ungaloda periya fan bro

  • @swathipriya9634
    @swathipriya9634 3 месяца назад

    So nice so super fish gravy & fish fry is so so super so nice ur so supwr in cwc season-5 so happy so super legend ur i like it lot 🤝🤝🤝

  • @liyantheo8516
    @liyantheo8516 3 месяца назад

    Looking good 👍

  • @indujanagaraj679
    @indujanagaraj679 2 месяца назад

    ❤ok super

  • @preethas9840
    @preethas9840 3 месяца назад

    Really super anna

  • @senbaammu
    @senbaammu 2 месяца назад

    ❤ Hi sir ungala romba pudikum ❤❤❤

  • @herojemnastic2954
    @herojemnastic2954 3 месяца назад

    வாழ்த்துக்கள் 💐

  • @ALMHarith
    @ALMHarith 2 месяца назад

    Sir, unga body language and words used in describing cooking,...namma Bhat sir mathiri irukku.....valthukkal..

  • @latchamsrecipe
    @latchamsrecipe 3 месяца назад +1

    Simply super

  • @malathisaba6667
    @malathisaba6667 2 месяца назад

    இந்த குழம்பு இட்லிக்கு சுவை சட்ருகம்மியாக இருக்குது
    சாப்பாட்டுக்கு நல்ல இருக்கு.

  • @SriDasan
    @SriDasan 3 месяца назад

    Real hero ❤️❤️ oru tharam srilanka vanga ❤

  • @paramiskitchen
    @paramiskitchen 3 месяца назад +63

    தஞ்சாவூர். பக்கம். இஞ்சி பூண்டு. கடுகு. மீன். குழம்பு க்கு. போடமாட்டோம். தஞ்சாவூர். மீன். குழம்பு. வாசமே. தனி. சார். ஒரு. முறை. தஞ்சாவூர். வந்து. சாப்பிட்டு பாருங்க

    • @princyjp6770
      @princyjp6770 2 месяца назад +5

      Ama...Vendhayam pottu dhan Thaalipom...Kulambu Milagai thool use panna matom...Thani Milagai thool, malli thool dhan use Panuvom...Sapadu Naale Enga Oor Sapada Adichika Mudyadhu...

    • @misstara7055
      @misstara7055 2 месяца назад

      Same in nagercoil too

    • @nithyaarumuganainar5808
      @nithyaarumuganainar5808 2 месяца назад

      Please share your recipe

  • @senthamaraikannank7282
    @senthamaraikannank7282 3 месяца назад +25

    அண்ணா அப்படியே கல்யாண வீட்டு சாம்பார் வீடியோ போடுங்க

  • @VaniDhana
    @VaniDhana 2 месяца назад

    Sir unga kuzhambu epdiyo adhe pola unga pechum sir Superman

  • @sudhas3449
    @sudhas3449 3 месяца назад

    Superb sir

  • @revathiilayaraja9289
    @revathiilayaraja9289 3 месяца назад +3

    Wow super brother..... intha recipe episode pathathum....ungala video poda solli k ka ninaichen

  • @ragunadevi6818
    @ragunadevi6818 3 месяца назад

    So cute bro❤

  • @sathyanivas6624
    @sathyanivas6624 3 месяца назад +1

    Sunday special fish kulambu 🎉🎉🎉🎉

  • @lizasalim5070
    @lizasalim5070 3 месяца назад +1

    Hai from malaysia sir !!! this week gone cook this fashion fish kulambu.❤❤❤.look so tempting and my tougue drooling.❤❤❤❤

  • @kamalavikashinicb2669
    @kamalavikashinicb2669 2 месяца назад +1

    6:50 Bro tempting me in purratasi🤤

  • @revathiilayaraja9289
    @revathiilayaraja9289 3 месяца назад +1

    Thank you so much brother.........🎉🎉🎉🎉🎉

  • @PriyaRavi-q4c
    @PriyaRavi-q4c 2 месяца назад

    🎉🎉🎉

  • @geetachandrashekhar
    @geetachandrashekhar 3 месяца назад

    Uga resipies Nan try panerd sir

  • @jeromephilomin2315
    @jeromephilomin2315 2 месяца назад

    Super sir

  • @saranya977
    @saranya977 2 месяца назад

    👌👌👌

  • @lakshmivanisuriyan
    @lakshmivanisuriyan 3 месяца назад

    Home made sambar powder recipe please kaminga😊

  • @nandiniet6136
    @nandiniet6136 2 месяца назад

    Please mention the minutes you fry the fish, fish boils in the curry and how long roughly the tamrarind and tomato need to boil for. This will help beginners. Thanks for this video

  • @krishnakumar6831
    @krishnakumar6831 3 месяца назад +1

    🎉🎉🎉❤

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 3 месяца назад

    Nice 👍

  • @jayakumarjai1675
    @jayakumarjai1675 3 месяца назад +1

    Very nice

  • @AbiSweeties
    @AbiSweeties 2 месяца назад

    ❤❤

  • @vanitalogu4478
    @vanitalogu4478 3 месяца назад

    Super anna I love you anna ❤️

  • @sajithajawahar4470
    @sajithajawahar4470 3 месяца назад +2

    Anna meen kuzhambu ku ginger garlic paste podalam ah ? 😮 Enga veetula Kuzhambu masala potutu verum tomato and tamarind juice pottu than vaipom

    • @siyamsri5016
      @siyamsri5016 3 месяца назад +3

      Podunga taste superb ah irukkum try panni parunga

    • @sajithajawahar4470
      @sajithajawahar4470 3 месяца назад

      @@siyamsri5016 ok sis will try nxt time 👍🏻

  • @ThivyaaKS
    @ThivyaaKS 3 месяца назад +1

    Super sir

  • @KrishnaVeni-qe2em
    @KrishnaVeni-qe2em 3 месяца назад

    Like your valuable dish

  • @mohanagopal6247
    @mohanagopal6247 3 месяца назад

    Hello Sir, I'm your big fan. All the best for your movie Ms. Maggi n for your channel.Possible can u change the opening music, it's not so great. Just a suggestion. Luv u take care..

  • @vasanthathevakumar5150
    @vasanthathevakumar5150 2 месяца назад

    Yummy

  • @VijayaJayakumar-jk9or
    @VijayaJayakumar-jk9or 3 месяца назад

    Hey bro the way u speak it sounds good😂 that apdiye apidiye wow🎉

  • @tharanis362
    @tharanis362 2 месяца назад +1

    வணக்கம் ! முதல்ல நீங்க தூள் போட்டுட்டு அப்ரம் வெங்காயம் போட்டா, எப்படி வதங்கும் ? தூள் கருகி போய்டாதா ?

  • @rajalakshmigunasekarrajguna
    @rajalakshmigunasekarrajguna 3 месяца назад

    Thank.u.sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @geetachandrashekhar
    @geetachandrashekhar 3 месяца назад

    Sir rombo withiyaso uga resipies thanks

  • @RJ-yt1sk
    @RJ-yt1sk 2 месяца назад

    Ithoda konjam seeragam and milagu idithu curry irakkumpothu potu kalanthu irakinal veru suvaiya irukkum seithu parungal

  • @nadi835me92g
    @nadi835me92g 2 месяца назад

    Very super fishcary bro