Beggar man prank 😂

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024
  • A beggar man entered a mobile shop to upgrade his iPhone 15Pro
    .
    .
    .
    .
    Absolutely, judging someone solely based on their appearance or external circumstances is often misleading. Just like a book's cover may not fully reflect its contents, a person's outward appearance doesn't define their character, dreams, or capabilities. It's important to approach everyone with an open mind and treat them with respect and kindness, regardless of their background or situation.
    .
    .
    .
    .
    .
    .
    #beggarprank #prank #tamilprank #beggar #coinprank

Комментарии • 1,5 тыс.

  • @thinkpractical..
    @thinkpractical.. 5 месяцев назад +4144

    Namakku thevai mariyaadhai🎉🎉 avlodhaan.. Idhu dhaan thamizhnaadu

    • @strengthbuildup848
      @strengthbuildup848 5 месяцев назад +55

      Matha language la mariyathai venamnu yeluthi kuduthangala😂😂

    • @Flying_Spaghetti_Monsterr
      @Flying_Spaghetti_Monsterr 5 месяцев назад +19

      Cringe 😬

    • @MAJIN_YT_777
      @MAJIN_YT_777 5 месяцев назад +4

      Poda Dey

    • @rajaravivarman4411
      @rajaravivarman4411 5 месяцев назад +13

      Bro neega lusa.? Konjam antha camera angle'a parrunga.? Athu epudi kada karanukae thiriyama kadai'la top angle la camera'va vachu eduthangala.?

    • @chillrapaiya
      @chillrapaiya  5 месяцев назад +27

      ada lusu bro.....adhu cctv footage+my team handling cameras check my previous prank video 🥴 I show my cameras and take 🫠

  • @prabubalaji7137
    @prabubalaji7137 5 месяцев назад +4220

    கடை உரிமையாளர் மரியாதையாக நடந்து கொண்டார் மிக்க நன்றி❤❤❤❤🎉🎉🎉🎉

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 5 месяцев назад +33

      எல்லாம் script

    • @drunkenmonkey5529
      @drunkenmonkey5529 5 месяцев назад +1

      எப்படியா செம்ம உஷாரா இருக்க😂😂😂

    • @mahilogu6650
      @mahilogu6650 5 месяцев назад +3

      Invincible camera man😂😂😂😂. script uh.

    • @SabariS-cp5kv
      @SabariS-cp5kv 5 месяцев назад

      Super Anna ❤❤❤❤❤❤❤❤❤

    • @RajaMaariyappan
      @RajaMaariyappan 5 месяцев назад +1

      Avan friend shop ya athu... Previous reel paruga

  • @tamilmanimani3531
    @tamilmanimani3531 5 месяцев назад +645

    கடை உரிமையாளர் அருமையாக நடித்திருக்கிறார் ❤❤❤

  • @boopathi7146
    @boopathi7146 3 месяца назад +43

    Owner camera consious la olunga நடந்துகுறாரு..ilati scene vera😂

  • @bassraveraathi3935
    @bassraveraathi3935 5 месяцев назад +1236

    Cameraman invisible mode😂❤

    • @Ganesh.R.
      @Ganesh.R. 5 месяцев назад +7

      ஆமால 😂

    • @nottygaming2889
      @nottygaming2889 5 месяцев назад +8

      Avanga camera epadi vachirukanganu paaru bro

    • @bassraveraathi3935
      @bassraveraathi3935 5 месяцев назад +2

      Periya kandupudipu dha😂

  • @dhivagardhivagarbe8959
    @dhivagardhivagarbe8959 5 месяцев назад +99

    ஒருவர் உடையும் உருவமும் வைத்து யாரையும் தப்பா எடை போட வேண்டாம் என்பதற்கு. எடுத்துக்காட்டு இந்த வீடியோ...... திறமை எதையும் வெல்லும்.....கடைக்காக்கு வாழ்த்துக்கள்

    • @sudharshan1304
      @sudharshan1304 3 месяца назад +1

      Supreme😅😮 soo beautiful pictures of you and your team will😢 dollar 💲 and the best buy 🙂😜

    • @sudharshan1304
      @sudharshan1304 3 месяца назад

      😮😊😅

    • @nagarajs5757
      @nagarajs5757 3 месяца назад

      கடைகாக்கு கடைமூக்கு கடைநாக்கு

  • @Leo_kakashi_
    @Leo_kakashi_ 5 месяцев назад +1110

    Shop owner maind voice : ada gommala 😅😂

    • @Chris-vt6nl
      @Chris-vt6nl 5 месяцев назад +1

      😂😂😂😂

    • @Bruh_355
      @Bruh_355 5 месяцев назад +7

      athu mind da kutty kunjan pooi oluenga school la padi😂

    • @PUNNAIVanam-c6c
      @PUNNAIVanam-c6c 5 месяцев назад

      😂😂😂

    • @strengthbuildup848
      @strengthbuildup848 5 месяцев назад +1

      Shop owner mind voice: intha prank panrenu loosu kuthi mari neriya per vanguna business pichikum😂😂 mutta koothi, govt office la chilraiyah kudutha Ivana soothadi churuvanganu Inga vanthu tharuthu pavoom 😂😂😂, hospital ivanga appa operation ipdi chilraikooda melai potivangah😂 Ada gotha devudiyah pala

    • @aradastronn199
      @aradastronn199 5 месяцев назад +1

      ​​​@@Bruh_355அவன் "கோம்மாள" நு சொல்லும் போதே தெரிய வேணாமா , அது படிக்காத தத்தினு

  • @karunac2443
    @karunac2443 4 месяца назад +27

    உழைச்சு சம்பாதிக்குறவன் இதுக்கெல்லாம் ஆசை படமுடியுமா இந்த மாதிரி தொழில் அதிபர்கள் யாராச்சும் வாங்குறத வேடிக்கை பார்க்க வேண்டியது தான்

  • @shivaaa7488
    @shivaaa7488 5 месяцев назад +469

    Legent Camera man 🔥😁😅

  • @nishanisha-4425
    @nishanisha-4425 12 дней назад +2

    அந்த iphonea மறுபடியும் அந்த bucket 🪣 la போட்டு கொண்டு போனரு பாரு அங்க நிக்ராரு 😅😅😂

  • @PKPrabhaPragyan
    @PKPrabhaPragyan 5 месяцев назад +10

    படம் நன்றாக இருந்தது கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் அனைத்தும் நன்றாக இருந்தது

    • @muruganantham2014
      @muruganantham2014 18 дней назад

      மேட் எப்பவுமே இருக்குமா

  • @anjugamkothandapani1271
    @anjugamkothandapani1271 3 месяца назад +5

    சில்லறை கொட்டும் போது கண்ணாடி உடையாம இருக்க முன்னாடியே மேட் போட்டு கடைக்காரர் காத்துக்கொண்டிருக்கிறார்.

  • @lifeinchennaivlogs9448
    @lifeinchennaivlogs9448 5 месяцев назад +191

    Finally "Thalapathy".. vera mari vera mari🔥🔥

  • @velusamyr9403
    @velusamyr9403 4 месяца назад +1

    சூப்பர் தல வேற மாதிரி வேற மாதிரி...😎😎😎🤘🤘🤙

  • @mseditz2717
    @mseditz2717 5 месяцев назад +66

    Beggar rocked 😂...salesman shocked 😲 😂😂adangommala

  • @TAMSUN14
    @TAMSUN14 5 месяцев назад +1

    ஐயா.....அங்க உண்டியல் காணுமாம். ..😂😂😂😂😂😂😂😂😂

  • @SivaBharthi-yv2km
    @SivaBharthi-yv2km 5 месяцев назад +69

    இந்த மாதிரி வேஷத்தில் வரும்போது கடைக்காரர்கள் தெரிந்து கொள்கிறார்கள், வருபவர்கள் prank செய்கிறார்கள் என்று, ஏனெனில் உண்மையில் இந்த மாதிரி இருப்பவர்கள் கடைக்குள் தைரியமாக வருவதில்லை.எனவே கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைவதில்லை மற்றும் காட்டிக்கொள்ளவில்லை.💰💰💰💰💰

    • @sssbznzn
      @sssbznzn 5 месяцев назад +1

      Real beggars um iphone vechirukangaya picjaeduthu 17 bank account vechirukangaya

    • @pratheeshpj3803
      @pratheeshpj3803 3 месяца назад

      Beggers real earnings name ninakkatikkum appuram

  • @rajigopalraji5979
    @rajigopalraji5979 3 месяца назад +1

    சூப்பர் அண்ணா நீங்க😂😂😂😂😂😂😂❤😊

  • @beastboy6175
    @beastboy6175 5 месяцев назад +1

    Mobile Seller:- நா அப்டிய ஷாக் ஆயிட்டேன்....😮😅😂

  • @SelvendranM-gp4fh
    @SelvendranM-gp4fh 5 месяцев назад +10

    Varalaval thaliva

  • @Shivin-zu9se
    @Shivin-zu9se 2 месяца назад +1

    மொதல்ல அவரை அந்த கடைக்காரர் கடைக்குல்ல விட்டாரே, அதுக்கே பாராட்டனும்

  • @testtestt8419
    @testtestt8419 5 месяцев назад +4

    அதெண்ணடா Kadaseela... வாந்திபேதி..‌.😂😂😂

  • @arunpraveen603
    @arunpraveen603 5 месяцев назад +18

    Shop keeperku oru hats off 👍🏼

  • @sakiae7424
    @sakiae7424 15 дней назад +1

    Mass.....inga sila peru mugatha parthe eda poduvanga...

  • @jaihind7341
    @jaihind7341 5 месяцев назад +72

    Shop owner:Oru nimishathula namala pitchakaran na aakitan nae idha na epo enni mudikurathu😂

  • @RajKumar-gm1sm
    @RajKumar-gm1sm 5 месяцев назад +11

    ஏலே பேநில போவ...ஏ நீ ஒரு ஆர்டிசுனு நிருபிச்சிட்டலே 😂😂😂😂😂

  • @PraveenMani-ee5ol
    @PraveenMani-ee5ol 4 месяца назад +7

    கடைசில போட்டா பாரு தளபதி bgm🎉🎉❤❤

  • @kathiravanr0313
    @kathiravanr0313 3 месяца назад +1

    கடை உரிமையாளர் ஆகச் சிறந்த பண்பாளர்...❤❤❤

  • @PKPrabhaPragyan
    @PKPrabhaPragyan 5 месяцев назад +3

    படம் நல்லா இருந்தது அடுத்த படத்தில் சந்திப்போம்

  • @dks674
    @dks674 2 месяца назад

    😂😂😂 mission failed
    Script passed 😂😂

  • @ramkishore6263
    @ramkishore6263 5 месяцев назад +23

    Prank uh..but both shopkeeper and buyer mutually agreed

  • @sargewicked
    @sargewicked 5 месяцев назад +8

    Camera man.....😂

  • @remiz50111
    @remiz50111 2 месяца назад

    Good acting brother... Keep it up 👍👍👍

  • @kalipriya9665
    @kalipriya9665 5 месяцев назад +4

    கடகர் சூப்பர் ப்ச்சகர் மாதிரி இருந்தாலும் பெரியத்தையா பேசுறீங்க suppar

  • @jgs393
    @jgs393 5 месяцев назад +75

    Dont judge a book by its cover bro
    Thalapathy goosebumps 💥

  • @SeenuVaasan-sl7pd
    @SeenuVaasan-sl7pd 5 месяцев назад +1

    முயற்சி திருவினையாக்கும் ❤🎉🎉🎉

  • @shortrangeyt3382
    @shortrangeyt3382 4 месяца назад +5

    தன்னை புழுத்தி என்று உணர்கிறார் 😅

  • @saroonsarathtvs-wp5tr
    @saroonsarathtvs-wp5tr 5 месяцев назад

    Wow not a acting 😂😂😂 Oscar winning performance 😮😮😮😮

  • @jenothvaratharasa1706
    @jenothvaratharasa1706 5 месяцев назад +3

    Tbh the shop owner was good. Compared to other people he was respectful

  • @jehshd
    @jehshd 2 месяца назад +1

    He decided to give even if it could be a loss.❤

  • @sargunamsubramaniyam2596
    @sargunamsubramaniyam2596 5 месяцев назад +57

    Shop owner judge pannave illa

    • @user-gy3wp2db3s
      @user-gy3wp2db3s 5 месяцев назад +6

      Correct 😂👍

    • @paulrajsherley6450
      @paulrajsherley6450 5 месяцев назад +1

      You are telling the shop owner not to judge but actually he didn't .
      But the buyer this is not the way to give money .
      The person who work knows the real pain

  • @motozan
    @motozan 2 месяца назад

    Drama is good😂.. Oscar level acting 😂😂😂

    • @chillrapaiya
      @chillrapaiya  2 месяца назад

      💪💯....onu vangi thaingaaa 😂

  • @sylviaamalan1872
    @sylviaamalan1872 5 месяцев назад +5

    Hats off to the shop owner for behaving kindly to that man❤️

  • @sharmacreatives255
    @sharmacreatives255 5 месяцев назад

    Super 🎉 lastly again new iPhone 15. Packed into bucket. Super 🎉

  • @kathirvel5549
    @kathirvel5549 3 месяца назад

    Best acting award goes to begger😂😂😂

  • @Bharathi-sk6ek
    @Bharathi-sk6ek 4 месяца назад +1

    Super bro neega 🎉👏👏👏

  • @tamilshree5452
    @tamilshree5452 5 месяцев назад +6

    Script super bro 🔥

    • @chillrapaiya
      @chillrapaiya  5 месяцев назад +2

      Thank you so much sister 😊

  • @MohamedReban
    @MohamedReban 5 месяцев назад

    Creativity னு நெனச்சு behind woods பண்ணுவானுங்க ல அது மாரி இருக்கு. 😂

  • @UshaUsha-nl9ci
    @UshaUsha-nl9ci 5 месяцев назад +8

    ப்ரோ தளகீலா நடங்க ப்ரோ

    • @chillrapaiya
      @chillrapaiya  5 месяцев назад

      yengaaa neeingaaa veraaa😂😂

  • @shruthyreddy7143
    @shruthyreddy7143 5 месяцев назад +2

    Wow the shop guy respect .....hats off you bro

  • @kalaisilambarasan8937
    @kalaisilambarasan8937 5 месяцев назад +4

    Super anna don't under judgement

  • @sheikmindvoice78
    @sheikmindvoice78 4 месяца назад +1

    Mass na ni.. 🔥😘🖤

  • @mdtharick7498
    @mdtharick7498 5 месяцев назад +4

    Some people say camera man invisible 😅😅

  • @user-gv1jv2bu6j
    @user-gv1jv2bu6j 5 месяцев назад

    காதில் கடுக்கன் மறந்திட்டுயே அப்பு....
    நல்ல திரைக்கதை...

  • @sathishchandrasekar8489
    @sathishchandrasekar8489 5 месяцев назад +3

    அவுத்து போட்டு ஆடுனா உண்ணும் like வரும் bro 😂😂😂

  • @Sk-jr4wu
    @Sk-jr4wu 5 месяцев назад +1

    END la அந்த சத்தம் Ani bgm... தளபதி.... Goosebumps 🔥🔥🔥🔥🔥

  • @b_l_a_c_kn_a_v_e_e_n6358
    @b_l_a_c_kn_a_v_e_e_n6358 4 месяца назад +4

    Nalla nadipu

  • @saravanavicky
    @saravanavicky 5 месяцев назад +1

    My school frd vincent❤🎉 super da machi 🥳

  • @suganthi9109
    @suganthi9109 3 месяца назад

    Invisible camera man😊

  • @harishkarthik951
    @harishkarthik951 4 месяца назад

    Sales man give respect to the man🎉

  • @soundaryapandiyan2864
    @soundaryapandiyan2864 5 месяцев назад +1

    Yaaru daa nee. I like it

  • @vinaygorajanal2702
    @vinaygorajanal2702 4 месяца назад +1

    One should not estimate anyone by their livelihood... because legends are there too.. mindries...😎

  • @J.Arunkumar_6494
    @J.Arunkumar_6494 3 месяца назад

    Kadai karar ula kuptu respect ah pesena paru superb....

  • @kadhalangaming
    @kadhalangaming 4 месяца назад

    இது ஒரு prank video வா இருந்தாலும் ஒரு நல்லா விசியம் எந்த video ல இருக்கு புரிஞ்சவங்க அறிவாளி🥰

  • @jineeshrj346
    @jineeshrj346 3 месяца назад +1

    Yaarayume jedement pannatheenga Veera levil ❤❤❤❤❤

  • @devaguruk4215
    @devaguruk4215 4 месяца назад +1

    Vera level yaa nee sema mass 😮

  • @AnimeXtamil333
    @AnimeXtamil333 3 месяца назад +2

    Super ❤❤❤❤

  • @krp_musicc
    @krp_musicc 5 месяцев назад +1

    lol bro too good !

  • @petchimuthu6561
    @petchimuthu6561 5 месяцев назад +2

    Thalapathy guest role super 🎉🎉

  • @RameshRamesh-dl2iy
    @RameshRamesh-dl2iy 3 месяца назад

    இதிலிருந்து என்ன தெரிகிறது தாடி வைத்திருந்த பிச்சைக்காரன் என்று தான் அர்த்தம் தமிழ்நாட்டில் அதையும் ஸ்டைலாக வளர்த்துக் கொண்டு திரிகிறாங்க 😂😂

  • @mariyarosi.jdcsemariyarosi8275
    @mariyarosi.jdcsemariyarosi8275 5 месяцев назад

    Power of⚡💪 don't judge a book it's cover🔥🔥🔥🔥

  • @JenishVava
    @JenishVava 3 месяца назад +2

    Kollada monee nice

  • @SathiyaprakashAthlete
    @SathiyaprakashAthlete 3 месяца назад

    Scriptnu kuda theriyama Silraya setharavidathinga da Aravekattu Aasamigala... 😂

    • @chillrapaiya
      @chillrapaiya  3 месяца назад

      check my previous video brother

  • @HARISH-wx6lv
    @HARISH-wx6lv 5 месяцев назад

    Election time paatthukonga...😂

  • @rajmetalspavoorchatram
    @rajmetalspavoorchatram 5 месяцев назад

    Invisible camera man technology😂

  • @sophiajoseph63
    @sophiajoseph63 5 месяцев назад +1

    Yaaru saamii nee 😂😂❤❤❤❤❤❤

  • @OmPrakash-uz1wx
    @OmPrakash-uz1wx 5 месяцев назад +1

    Gotha masss panita ya mapla ❤🎉

  • @keithteddy7589
    @keithteddy7589 5 месяцев назад

    lol 😂 Super Pa

  • @Matheen_creations
    @Matheen_creations 4 месяца назад

    invisible camera man😂

  • @thethinkdifferentman
    @thethinkdifferentman 3 месяца назад +1

    Don't worry, he will come back to charge it😂

  • @FreshFieldsAgro
    @FreshFieldsAgro 5 месяцев назад

    Salute for invisible cameraman 😂😂

  • @SekarDilson
    @SekarDilson 3 месяца назад +1

    Hats off to the shopkeeper ❤

  • @sasma6026
    @sasma6026 5 месяцев назад

    Very nice Bro 👍👍👍😊😊😊💯💯💯💪💪💪💪💪

  • @prathajini2563
    @prathajini2563 5 месяцев назад

    Super mass NEVER JUDGE A BOOK BY ITS COVER 😂

  • @kingmaker18creations
    @kingmaker18creations 5 месяцев назад

    Hidden Talent Keepit Hidden😂

  • @jasamasifjasamasif9318
    @jasamasifjasamasif9318 5 месяцев назад

    Invisible camera man😂😂

  • @GomathiD-bl9om
    @GomathiD-bl9om 3 месяца назад +1

    Kadai owner super❤❤❤

  • @kishoreking-sm7pf
    @kishoreking-sm7pf 5 месяцев назад +1

    Mass bro🔥🔥🔥

  • @pavithrabala4548
    @pavithrabala4548 5 месяцев назад

    Hidden Camera man 😂

  • @shahidsha3229
    @shahidsha3229 4 месяца назад +1

    Ethu Thanda Thalayvar🔥❤

  • @alenchrisatr3683
    @alenchrisatr3683 5 месяцев назад

    Meanwhile THALAPATHY boy's : They call me master matrangal varum... faster.... tan tan tan tata tan... tata tan... tata tan tata.... ❤🎉

  • @adhithyaadhi8852
    @adhithyaadhi8852 5 месяцев назад

    Pranking the viewers by telling this is prank is new way of prank😅

  • @jayakumarsekar1808
    @jayakumarsekar1808 5 месяцев назад

    Still I'm confused about that invisible camara man...😅😂😂😅

    • @chillrapaiya
      @chillrapaiya  5 месяцев назад

      not only you brother........ everyone 🙉😂🫣

  • @Balajim-q5t
    @Balajim-q5t 4 месяца назад

    Invisible cameraman 😂😂😂

  • @WARLOOP953
    @WARLOOP953 5 месяцев назад +2

    Vara level bro ...❤❤❤ Happy to

  • @abdulbasith2207
    @abdulbasith2207 5 месяцев назад

    இது வீடியோவிற்காக எடுத்ததுதான் என்று தெரிகிறது. இருந்தாலும் சூப்பர்

  • @manimaarantheexplorer
    @manimaarantheexplorer 3 месяца назад

    Kudos to the shop keeper at least he accepted the coins.

  • @OnlineMonkey17
    @OnlineMonkey17 3 месяца назад

    😂😂 நல்ல Concept😂😂

  • @chennainaveen38
    @chennainaveen38 5 месяцев назад

    முடியலடா சாமி உங்க அவுசாரி தனத்துக்கு ஒரு அளவே இல்லாமா போச்சி 😅

  • @Nature15441
    @Nature15441 5 месяцев назад +8

    25,000 க்கு எதுக்கு பா 500 ரூபாய் கட்டு😅

    • @chillrapaiya
      @chillrapaiya  5 месяцев назад +1

      summmaa gethu kattanu laa😜

    • @Nature15441
      @Nature15441 5 месяцев назад +2

      நடத்து நடத்து😂

    • @basanthbiswas6032
      @basanthbiswas6032 5 месяцев назад

      Good question 😊