மதுரையின் மூர் மார்க்கெட்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • மதுரையில் இருக்கும் இந்த ஞாயிற்றுக்கிழமை சந்தை ஆனது பழைய பொருட்கள் அனைத்தும் எங்கு கிடைக்கும் வீடு முதல் தொழிற்சாலை வரை உள்ள அனைத்து பழமையான பொருட்கள் எல்லாமே இங்கு குறைந்த விலையில் கிடைக்கும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இரும்பு பொருட்கள் வண்டி வாகன உதிரி பொருட்கள் எல்லாமே இங்கு கிடைக்கும் மேலும் புதிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் துணி வகைகளும் மற்றும் சாவி பூட்டு போன்ற பொருட்களும் இங்கு கிடைக்கிறது இன்டக்சன் அடுப்பு ஸ்பீக்கர் வாட்ச் மெத்தை போன்ற அத்தியாவசிய பொருட்களும் இங்கு குறைந்த விலையில் கிடைக்கிறது ஞாயிற்றுக்கிழமை மட்டும் இங்கு சந்தை நடைபெறுவதால் இது மதுரையின் ஞாயிற்றுக்கிழமை சந்தை என்று அழைக்கப்படுகிறது.
    • கவாத்து செய்ய பயன்படும...
    • தேக்கு மற்றும் உயரமான ...

Комментарии • 4

  • @manimanikandan3622
    @manimanikandan3622 Месяц назад +1

    சூப்பர் நண்பா

  • @msainul-g7m
    @msainul-g7m 5 месяцев назад +1

    Very nice video

  • @nAarp
    @nAarp 6 месяцев назад +2

    அண்ணா உங்க குரல் வாய்ஸ் சினிமா நடிகர் ரஞ்சித் போல இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gayatrigayatri6682
    @gayatrigayatri6682 Год назад +2

    👍