தலைவர் நீங்கள் பதிவிடும் பதிவுகள் அனைத்தும் சூப்பர்., பாடியில் வாணியம்பாடி பிரியாணி பதிவிற்கு பிறகு எந்த நிகழ்ச்சி என்றாலும் அங்குதான் பிரியாணி வாங்குவேன்., Thanks
இன்னைக்கு இருக்கிற நிலைமையில் பரோட்டா கடை போட்டு பொருளாதாரத்தில் நல்ல நிலைமைக்கு வந்து விடலாம்.பரோட்டா கடை பாணி பூரி கடை குறையாது.அதிகமாக தான் செய்யும்.நம்ம விழிப்புணர்வு டன் தவிர்ப்பது நல்லது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைத்து உண்ணும் ஒரே உணவகம் . சுத்தம் சுகாதாரம் விலை அடக்கம் மூன்றும் தான் இந்த உணவகத்தின் 63ஆண்டுகளின் வெற்றிக்கு காரணமாக உள்ளது.
நானும் காஞ்சிபுரம் போற ஒரு நாள் கூட இந்த ஹோட்டலில் பார்த்ததில்லை. உங்களால தான் பாக்குறேன்
Nice vlog for food items. Next visit to kanchipuram definitely go to pandiyan mess. Thanks for info.
தலைவர் நீங்கள் பதிவிடும் பதிவுகள் அனைத்தும் சூப்பர்.,
பாடியில்
வாணியம்பாடி பிரியாணி பதிவிற்கு பிறகு
எந்த நிகழ்ச்சி என்றாலும் அங்குதான் பிரியாணி வாங்குவேன்., Thanks
பராட்டா அவ்வளவு ஆரோக்கியமான உணவு அல்ல; கூடியமட்டும் அதைத் தவிர்ப்பது நல்லது.
உண்மை
இன்னைக்கு இருக்கிற நிலைமையில் பரோட்டா கடை போட்டு பொருளாதாரத்தில் நல்ல நிலைமைக்கு வந்து விடலாம்.பரோட்டா கடை பாணி பூரி கடை குறையாது.அதிகமாக தான் செய்யும்.நம்ம விழிப்புணர்வு டன் தவிர்ப்பது நல்லது.
@@ramubananas9708 உண்மை!மக்கள் தான் திருந்த வேண்டும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைத்து உண்ணும் ஒரே உணவகம் .
சுத்தம்
சுகாதாரம்
விலை அடக்கம்
மூன்றும் தான் இந்த உணவகத்தின் 63ஆண்டுகளின் வெற்றிக்கு காரணமாக உள்ளது.
Superb.
Super👍👌👍👌👍👌
தயவுசெய்து புரோட்டா தவிர்க்கவும்
Great 👍
Nan jolarpettai antha kadaiyil Pongal best
Sambar vada vera level
Ithu mannar military hotel opposite la irukum romba famous intha shop especially vadacurry semmaiya irukum
Review நல்லாதா இருக்கின்றது பொருட்களின் விலையையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும்
Hotel clean ah ve ila ji.. mavu kal kaluvamaye chutney araikuranga
பணமற்றநிலை எல்லாம்சமைக்க இயந்திரம்வந்துவிட்டது
Not too good but ok don't expect more about this hotel
Veg உணவகம் பாக்கெட் பிரன்லியா நம்பவே முடியவில்லை ??
Pongal evening La thara ore oru hotel edhu dhan nu nanaikuran
No Kanchipuram la 3-4 places la kedaikun till 11pm
😋
பொங்கல் 10 மணிக்கும் கூட சூடாகவும் சுவையாகவும் கிடைக்கும்
🖤🖤
Pongal famous.. night 10.30 kooda vaanguvaanga
இந்த ஹோட்டல் சாப்பிட்டதால் food poison பாதிப்பு ஏற்பட்டது
Idly 10 rs pocket friendly ya
Size ku kudukalam ..na Kanchipuram tha taste superah irkum