Kaalangal Thaandi Video Song - Sita Ramam (Tamil) | Dulquer | Mrunal | Vishal | Hanu Raghavapudi

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 2,5 тыс.

  • @makememories6961
    @makememories6961 2 года назад +4133

    எத்தன தடவ கேட்டாலும் கண் கலங்கும்😥சீதாராமம் காவியம் ❤️❤️

    • @Manikandan.85
      @Manikandan.85 2 года назад +16

      பார்த்துக் கொண்டே இருக்க நினைக்கும் பாடல் , காவியம்

    • @manikandanselvam7892
      @manikandanselvam7892 2 года назад

      நான் என் என் ᕦ(ಠ_ಠ)ᕤᕙ( ~ . ~ )ᕗ୧(^ 〰 ^)୨୧(^ 〰 ^)୨த்துகளுக்கு
      த இல் கோகலே இல் லபு

    • @npm6598
      @npm6598 2 года назад +8

      Hats off to Team Sita Ramam. They have rewritten all songs in the Four languages. Recorded again all songs keeping Same theme for every song. Such a Hard Work 💯👍

    • @vishnuvish2775
      @vishnuvish2775 2 года назад +2

      Facts

    • @bccorner
      @bccorner 2 года назад

      My cover song👇Just listen and support me☺
      ruclips.net/user/shortsJr-wkpV7zJQ?feature=share

  • @deeperiasamyselvan5592
    @deeperiasamyselvan5592 2 года назад +3609

    I can't control my tears "மாதம் 600 ரூபாய் சம்பாதிக்கும் இராணுவ வீரனுக்காக அனைத்தையும் உதறி விட்டு வந்த இளவரசியே இந்த ஜென்மத்திற்கு விடை பெறுகிறேன் princess Noorjahan"

  • @Im-Aj
    @Im-Aj 2 года назад +3040

    இந்த பாடலை கேட்கும் போது எத்தனை பேருக்கு இந்த முழு காவியமும் கண் முன் வந்து போகிறது. 🥺❤️

  • @gayathriraj989
    @gayathriraj989 2 года назад +652

    படம் பாத்து முடிச்சிட்டு என்னால அழுகைய நிறுத்த முடியல 😔😔😔

  • @aayesha24
    @aayesha24 2 года назад +416

    பல பெண்களின் சொல்ல முடியாத காதல் உணர்வுகளை அழகாய் எடுத்துரைக்கிறது இந்த பாடல்

  • @balaiyyappan9396
    @balaiyyappan9396 2 года назад +1422

    Incomplete 😷💔 நிஜத்தில இப்படி யாருக்கும் நடக்க கூடாது😪 இந்த வலி காதல் தோல்வியை விட மிக கொடுமையானது 💯 சீதாராமம் என்னும் கலியுக காதல் காவியம் 💌✨

  • @karan_selvaraj
    @karan_selvaraj 2 года назад +4515

    Still can't get rid from SitaRamam effect 🙇♥️

  • @jayasuriyasuriya8072
    @jayasuriyasuriya8072 2 года назад +10968

    யாரெல்லாம் இந்த படத்தின் Climax Scene il கண் கலங்கிநீர்கள்🥺🥺💕💖

  • @tamizarasanb1006
    @tamizarasanb1006 2 года назад +1445

    இதை போன்ற ஒரு காதல் கதை நான் இதுவரை பார்த்தது இல்லை.
    உங்களுக்கு பிடித்ததா?

  • @prabhuautoprabhuauto7319
    @prabhuautoprabhuauto7319 2 года назад +136

    பிரிவு மரணத்தை விட கொடியது நினைவுகள் என்றும் அழியாது துல்கரின் இறுதி வசனத்தை நெஞ்சம் மறக்காது

  • @sathishkumarvs5477
    @sathishkumarvs5477 2 года назад +356

    வார்த்தைகளால் விளக்க முடியாத உணர்வையூட்டும் வரிகள்......அர்த்தமற்ற பாடல்களுக்கு நடுவில் இப்படி ஒரு பாடல் !!!

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 2 года назад +746

    *My Eyes - Crying 😭*
    *My Ears - Listening 😢*
    *My Mind - Thinking Someone 🙂*
    *My Mouth - Singing Song 🥺*
    *My Heart - Breaking 💔*
    *Is this Reaction to Everyone?🥺💔*

    • @nithyamohan4054
      @nithyamohan4054 2 года назад +16

      Same.. every single time 🥺

    • @smilingface7454
      @smilingface7454 2 года назад

      😭😭💔💔

    • @priyavasanth02
      @priyavasanth02 Год назад +2

      Yahh😭😭😭😭just now I watched out this movie...Don't know y m crying 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @tesindu_zer
      @tesindu_zer Год назад

      Same🙂

    • @tjeevatjeeva
      @tjeevatjeeva Год назад

      I am also

  • @TonyStark77771
    @TonyStark77771 2 года назад +343

    சீதாவின் கடிதத்தில் துவங்கி ராமின் கடிதத்தில் முடிந்தது..😭

  • @rothanaigal5193
    @rothanaigal5193 2 года назад +117

    ஒரு நாள் தவறாமல் இந்த பாடலை கேட்கிறேன்... அப்படி என்ன இருக்கு இந்த பாடலில் என்று தெரியவில்லை .... ஆனால் ஒரு தாக்கம் ஏற்படுகிறது .... எத்தன வாட்டி கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல் .... எத்தன வாட்டி பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தோணும் ஒரு காவியம்... I lov Seetha raman movie 🥰

  • @prasanths8960
    @prasanths8960 2 года назад +194

    சீதா ராமம் 💕 காதல் காவியத்தின் இரண்டாம் பாகம் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    • @sivatamil985
      @sivatamil985 Год назад +3

      எனக்கும் அப்படி தோன்றுகிறது

  • @rsmithraaa1808
    @rsmithraaa1808 2 года назад +341

    "SitaRamam" just not a film... It's a emotion... கரையின் நுனியில் காத்திருப்பேன்
    உயிர் சுமந்தே தினம் காத்திருப்பேன்..... நமக்காக ஒரு உறவு கடைசி வரை காத்திருக்கும் என்பதே வாழ்வின் மிகப்பெரிய வரம்🥰😘

  • @umashankari1361
    @umashankari1361 2 года назад +270

    Only mrunal can be Sita ....no other heroine will justify the character..she nailed it...no words ...my God

    • @shalluzzz7731
      @shalluzzz7731 2 года назад +2

      𝖎 𝖒𝖎𝖘𝖘𝖞𝖔𝖚 𝖎𝖐𝖐𝖚😔😔😔😔

    • @kapilkumar-dt7xl
      @kapilkumar-dt7xl Год назад +11

      And only dilquer can be ram

    • @crazyzoul8957
      @crazyzoul8957 10 месяцев назад +1

      Then what about ram???

  • @AkshayArul11072000
    @AkshayArul11072000 2 года назад +516

    This Scene of Sita Reading the letter with DQ narrating what he wrote is the scene which defines that this film is a classic ❤️

  • @chitras-kitchen6366
    @chitras-kitchen6366 2 года назад +57

    காலங்கள் தாண்டி காத்திருப்பேன்
    காதலை ஏந்தி காற்றிருப்பேன்
    கனவுகளை காத்திருப்பேன்
    கரைந்திடும் முன் உன்னை காண்பேன்
    கானம் ஓவ்வொன்றும்
    உன் நினைவலைகள்
    கரையின் நுனியில்
    நான் காத்திருப்பேன்
    காலங்கள் தாண்டி காத்திருப்பேன்
    காதலை ஏந்தி காற்றிருப்பேன்
    கனவுகளை காத்திருப்பேன்
    கரைந்திடும் முன் உன்னை காண்பேன்
    உடல் என்னும் கூட்டில் காத்திருப்பேன்
    உயிர் சுமந்தே தினம் காத்திருப்பேன்
    உணர்வுகளை காத்திருப்பேன்
    உடைந்திடும் முன் உன்னை காண்பேன்

  • @achuamlu4402
    @achuamlu4402 2 года назад +124

    கதை முடிந்த பின்னும் கதாபாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீண்டு வர முடியவில்லை 😭😭😭😭💔💔

  • @prabhug8480
    @prabhug8480 2 года назад +642

    2022 ஆம் ஆண்டில் மிகச்சிறந்த காதல் காவியம் ❤💯🔥🔥🔥🔥

  • @thehero5316
    @thehero5316 2 года назад +698

    What a film SitaRamam🦋🦋
    Ram & Sita will stay in Our hearts Forever 🦋🦋

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 2 года назад +756

    *"முதல் முறையாக இந்த பாடலை கேட்பதும் குரலின் இசையில் சரணடைந்து விட்டேன்.இந்த பாடலை தினமும் கேட்பவர்கள்.."* 😇

  • @umamaheswarip1989
    @umamaheswarip1989 2 года назад +72

    பல முறை பார்த்தாலும் கண் கலங்க வைக்கும் காதல் காவியக் கதை சீதா ராமம். ❤️🥰🫂

  • @Yazhini-u3x
    @Yazhini-u3x 4 месяца назад +12

    எத்தனை முறை பார்த்தாலும் திரும்ப பார்க்க சொல்லி என் மனம் துடிக்கிறது. இந்த படத்தில் உள்ள எல்லா பாடல்களையும் நான் திரும்ப திரும்ப கேட்பேன். நான் மட்டும் தான் எப்படியா இல்லை எல்லாரும் எப்படி தானா

  • @channel-oc6em
    @channel-oc6em 2 года назад +124

    கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம். 🥺🥺😭😭💐💐💐💐💐💐
    மதராசப்பட்டினம் பாடல் வரிகள்..
    -நா. முத்துகுமார் (Legend)

  • @g.k.m.s.mathaiyan4118
    @g.k.m.s.mathaiyan4118 2 года назад +53

    மகாராணி போல பாத்துக்கிறேன் ‌என்று சொல்லிவிட்டு..
    மரண நினைவில் வாழும் சீதா 💔🌺💔

  • @Nazi287
    @Nazi287 2 года назад +360

    This Movie Will Deserve A Oscar For Sure!!😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️

  • @workfromhome585
    @workfromhome585 2 года назад +37

    100 தடவை பார்த்துட்டேன். இனிமேலும் பார்ப்பேன் இந்த படத்தை

  • @arunkumarramu6456
    @arunkumarramu6456 2 года назад +36

    படம் பார்த்து இரண்டு மாதங்கள் மேல் ஆகிவிட்டது இன்றும் இப்பாடலைப் பார்த்தால் அந்த கதையிலிருந்து வெளியில் வர முடியாத அனுபவம் இன்றும் உள்ளது...

  • @krishedit4658
    @krishedit4658 2 года назад +523

    காலங்கள் தாண்டி காத்திருப்பேன்
    காதலை ஏந்தி காத்திருப்பேன்
    கனவுகளாய் காத்திருப்பேன்
    கரைந்திடும் முன் உன்னை காண்பேனே
    கணம் ஒவ்வொன்றும்
    உன் நினைவலைகள்
    கரையின் நுனியில்
    நான் காத்திருப்பேன்
    காலங்கள் தாண்டி காத்திருப்பேன்
    காதலை ஏந்தி காத்திருப்பேன்
    கனவுகளாய் காத்திருப்பேன்
    கரைந்திடும் முன் உன்னை காண்பேனே
    உடல் எனும் கூட்டில் காத்திருப்பேன்
    உயிர் சுமந்தே தினம் காத்திருப்பேன்
    உணர்வுகளாய் காத்திருப்பேன்
    உடைந்திடும் முன் உன்னை காண்பேன

  • @muruganp007
    @muruganp007 2 года назад +31

    எத்தனை தடவை இந்த பாடலை கேட்கும் பொழுதும் தன்னை அறியாமல் கண்களை கலங்க வைக்கின்றது. அற்புதமான படைப்பு சீதா ராமம் காதல் காவியம்.

  • @peoplevoicer
    @peoplevoicer 2 года назад +104

    காத்திருக்கும் காதல் 60 70 வயதானாலும் நம் காதலித்தவர்களை இறப்பதற்குள் ஒரு முறையாவது பார்த்து விடு வேண்டுமென்று ஏங்கும் மனதிற்கு இந்த பாடல் ஆறுதல்

    • @MKgaming-hq2qn
      @MKgaming-hq2qn Год назад +1

      Apadi nenaikum manathirku puriyavilai nam endro avargalukku iranthu vittom ...

  • @SachinSachin-bb4xu
    @SachinSachin-bb4xu 9 месяцев назад +281

    I loved one girl more then myself but now she under the control of her parents . I already told to her and her parents. I will come after 4 years trustme. Now gone 9months am defenetly will go after 4 years pray for us please I need this comment in the top comment pls pray for us ❤❤

    • @MyWorld-et3qo
      @MyWorld-et3qo 8 месяцев назад +2

      Broo can we connect in social media

    • @MyWorld-et3qo
      @MyWorld-et3qo 8 месяцев назад +5

      Same situation bro

    • @ubaitubait9466
      @ubaitubait9466 7 месяцев назад +1

      😢

    • @MyWorld-et3qo
      @MyWorld-et3qo 7 месяцев назад +3

      @@ubaitubait9466 do u also have the same thing

    • @Megha-z2m
      @Megha-z2m 7 месяцев назад +4

      All the best bro , it is blessed to have such a life waiting for 4 years and get the person who loved in our life ❤❤❤

  • @seethaseetha7049
    @seethaseetha7049 2 года назад +83

    15 வருடங்களாக நினைத்து கொண்டு கனவுகளாய் வாழ்ந்து கொண்டு..😥 என் காதலனுக்காக...காத்திருக்கிறேன்

    • @lega.74
      @lega.74 Год назад +4

      நானும் என் காதலுக்காக காத்திருக்கிறேன்

    • @elumalaielumalai9353
      @elumalaielumalai9353 Год назад +1

      Super

    • @good12330
      @good12330 Год назад +5

      Sister, please I want to tell u few important facts
      1. Firstly am considering your message as true that u said that u are waiting for your person for 15 years.
      2. If that is the case plz check the other side what is happening , may your lover boy may got married and settled in his life with out your knowledge
      3. Please don't waste your life
      Sita Ramam movie is a epic ... everyone can't be sita and ram .
      4. Am writing this because I lost my 14 long young age waiting for a person. Atlast after I came to know he got married. .
      5. Now, I am missing those young age which I could have spend happily with my parents and siblings.
      6. Plz don't wait and waste your life without knowing what's happening at other side
      7. Am writing this thinking u as my sister

    • @harish._.02_
      @harish._.02_ Год назад

      @@good12330 yes

    • @sevanthimatheshsevanthimat3964
      @sevanthimatheshsevanthimat3964 Год назад +1

      Nanum entha movie pathu aluthude control Panna mudiyatha alavuku

  • @ananthavinoth3593
    @ananthavinoth3593 2 года назад +785

    நா மட்டும் தான் இந்த படத்து மேல பைத்தியமாயிட்டேன்னு நினைச்சு பயந்துட்டேன்... ,,🤒🤕.... நல்ல வேளை படம் பார்த்த எல்லாரும் அப்படி தான் இருக்காங்க.... 😅😂

    • @sweetycreation392
      @sweetycreation392 2 года назад +15

      Same feel I can't control my tears😭

    • @jeeva3117
      @jeeva3117 2 года назад +6

      crt

    • @steverager5814
      @steverager5814 2 года назад +7

      I'm also bro 😍😭

    • @prakashmotheeshamulkutty1996
      @prakashmotheeshamulkutty1996 2 года назад +10

      Me also bro eppavum intha movie tha mind la varuthu😭😭😭wowwww what a movie such a wonderful love story💖🦋💖🦋

    • @divakarleo11
      @divakarleo11 2 года назад +3

      na lam theatre liye veliya varumbothu aaitan🤕

  • @ganesan5824
    @ganesan5824 2 года назад +25

    நான் திரும்ப திரும்ப பார்த்து கண் கலங்கிய நாளே இல்லை தொடுதல் மட்டுமே தான் இந்த காலகட்டத்தில் உள்ள காதல் என்று இருக்கும் சிலருக்கு இந்த காதல் கதை ஓர் எடுத்துக்காட்டாகும் உண்மையான அன்பு கொடுத்தவர் களுக்கும்
    உண்ணமயான அன்பை இழந்த வருக்கும் மட்டுமே உணரவே முடியும் இந்த படத்தின் ஆழத்தை ❤❤❤❤❤

  • @studio5.s459
    @studio5.s459 4 месяца назад +7

    வார்த்தைகளால் விளக்க முடியாத உணர்வையூட்டும் வரிகள் 😀 நமக்காக ஒரு உறவு கடைசி வரை காத்திருக்கும் என்பதே வாழ்வின் மிகப்பெரிய வரம்

  • @jeevas3177
    @jeevas3177 2 года назад +19

    காதல் என்ற ஒன்று நம் மனதில் வாழ்ந்தால் மட்டுமே இந்த பாடலை ரசிக்க முடியும் என்பதெல்லாம் இல்லை . . . 🤗
    ரசிப்பதற்கு நல்ல மனம் இருந்தாலே . .
    ரசிக்கலாம் . காதலை. . . 💌

  • @sathyapriyas7041
    @sathyapriyas7041 2 года назад +13

    🥰 ராம் இறந்தும் உயிர் வாழ்கிறான் சீதாவின் காதலால் ❤️

  • @aswithworld8238
    @aswithworld8238 2 года назад +94

    எத்தனை மொழியில் இந்த படத்தை பாத்தாலும் நம்ப தமிழ் மொழியில் பாக்கிறது தான் தனி ஒரு உணர்வை கொடுகிறது

  • @Manojkumar_KVM
    @Manojkumar_KVM 2 года назад +37

    காதல் தோல்வியை கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த காவியத்தில் உள்ள கதையின் உண்மையை போல் என் எதிரிக்கும் வர கூடாது என்னை துன்பத்தில் ஆழ்த்திவிட்டது.
    Sita 💞 Ramam

  • @nagarigakomali
    @nagarigakomali 2 года назад +22

    movie above 15+ paathuten ❤❤❤but movie la irunthu ipaakuta veliya vara mutiyalaa what a movie❤❤❤❤❤ ithu not just a movie ithu oru alagana kadhal kavithai❤❤❤

  • @DoyoulikeDrawing
    @DoyoulikeDrawing 10 месяцев назад +1304

    Any one in 2024

  • @Kmurugan9305
    @Kmurugan9305 2 года назад +18

    எதில் ஆரம்பித்ததோ அதில் முடிக்கப்பட்டுள்ளது கடிதம் காதல் காவியம்

  • @TonyStark77771
    @TonyStark77771 2 года назад +107

    இந்த படம் பார்த்த பிறகு தான் எனக்கும் மனசாட்சி உள்ளது என்பது தெரிந்தது..நன்றாக அழுதேன்

  • @deepikakathiresan3825
    @deepikakathiresan3825 2 года назад +68

    இந்த படம் பார்த்து 4 நாள் ஆச்சு இன்னும் என்னால வெளியே வர முடியல.... 🥺😔

    • @hopless4300
      @hopless4300 2 года назад +7

      இங்க ஒரு மாதம் ஆகியும் வெளிய வர முடியல..poviyaa..😭

    • @vkalai222
      @vkalai222 2 года назад +4

      Ennalamutiyala..samefelling

    • @AfrinSha-bw3gt
      @AfrinSha-bw3gt 2 года назад +3

      S is that truth

    • @aslamyousuf7908
      @aslamyousuf7908 Год назад +3

      indha movie a naa paathu 4 moths aachu ennala veliya vara mudiyala.

  • @itsmylife8281
    @itsmylife8281 2 года назад +305

    I couldn't sleep tat night after watching the movie on a Sunday 🥺 I literally was in mourning for a whole week like I lost a family member of mine 😪 Such was an effect after watching the movie💔 A Masterpiece nonetheless, highlighting Real First Love which always stays in One's Heart ❤️ 💙 Like 96 & Ghajini tamil movies , this movie again will remain an Emotion which will stay forever in the heart's of True Romantics 💕💯

    • @pavithrayatra
      @pavithrayatra 2 года назад +8

      Yes I had the same effect with those especially 96. The climax in this movie was made less daunting. So i could let go in a much better way. Like I kind of knew that they would never stay together. It was a gut feeling. Anyways a very emotional one.

    • @itsmylife8281
      @itsmylife8281 2 года назад +7

      @@pavithrayatra yea , only a few movies really could connect with us deeply on an emotional level 🥺 this was one such movie after 96 & Ghajini I should say 🤗

    • @archana.s11
      @archana.s11 2 года назад +4

      Totally agree with you, what a movie, its so sad. Been a few days I watched this movie, I just can't breath when watching few scenes 😔. Only who has loved truly will understand this feeling

    • @harigovindans4248
      @harigovindans4248 2 года назад

      Mee too

    • @S.Ritika
      @S.Ritika 2 года назад +1

      Vennila kabadi kuzhu too

  • @NTKTN82
    @NTKTN82 2 года назад +44

    இந்த படத்தை பார்த்த அனைவரும் கண்ணீர் துளிகளை சிந்திருப்பார்கள்... 💯

  • @adeebam7535
    @adeebam7535 2 года назад +40

    This sence made every single audience cry👀🤧🥺🥺such a heart touching story 💥🤧👀

    • @devi9132
      @devi9132 Год назад +3

      Thinking of heroine's 20 years of soulful but most vein waiting, i could not stop my tears sis.

  • @TonyStark77771
    @TonyStark77771 2 года назад +89

    சீதாவின் கூந்தல் சிகப்பு ரோஜாவை ராம் அன்று பட்டாம்பூச்சியாக மாற்றினார்.. ராம் இருந்த வரை அவளை சுற்றி பறந்த அந்த பட்டாம்பூச்சிகள் இன்று ராம் இல்லாமல் மீண்டும் அவள் தலையில் சிகப்பு ரோஜாவாக மாறி அமர்ந்து விட்டன.. இனிமேல் அவை பறக்கப்போவதில்லை..😭

  • @Wrk0929
    @Wrk0929 2 года назад +25

    ஒவ்வொரு காட்சியும் என் மனதில் நீங்கா இடம் பிடித்து தினமும் தொல்லை செய்கிறது.. இந்த பாடல் கேட்காமல் என் நாள் முடிவதில்லை தற்போது.... அழகிய காவியம்...

    • @suganthihemasundar5687
      @suganthihemasundar5687 2 года назад +1

      Mee too

    • @b.svishal8438
      @b.svishal8438 2 года назад +1

      இப்படத்தின் தாக்கம் என்னை மீழா துயரில் ஆழ்த்துகிறது.பாடல்களை தினசரி கேட்பேன். ஏனென்றால் என் ராமனும் இனி வரப்போவதில்லை.நினைவுகளுடன் காத்திருக்கிறேன்
      அருமையான வரிகள்.

    • @pramilanainar7956
      @pramilanainar7956 2 года назад +2

      காலங்கள் தாண்டியும் இந்த பாடல் நிலைத்து இருக்கும் என நினைக்கிறேன்.

    • @b.svishal8438
      @b.svishal8438 2 года назад +1

      பாடல் வரி என் வாழ்க்கையின் உணர்ச்சிப்போராட்டம்.அதனால் நான் வாழும் காலம் வரை என் மனதில் நீங்கா இடம் பெறும்.

  • @varunprakash6207
    @varunprakash6207 2 года назад +38

    காலங்களில் தாண்டி காத்து இருப்பேன் கனவுகள் காத்து இருப்பேன் கனம் ஒவ்வொரு ஒன்று கனர நுனியில் காத்து இருப்பேன் 0:55 சீதா காதல் ♥️ வலிகள் 1:21 காலங்களில் தாண்டி காத்து இருப்பேன் காதல் ஏங்கி காத்து இருப்பேன் கனவுகள் உன்னன காண்பேன் 1:53 Princess Noor jahan that Army man salary Rs 600 By Ram The Pain 💔 of Sita Mahalakshmi 🦋 To Ram Cinephotography 🎥 Visual semma super Music 🎵 vera level 😍 Mrunal thakur as Sita ♥️ she rock with her expression 😍 still cannot pain 💔 of Sita Mahalakshmi effect The true love ♥️ never dies

  • @shankarselvi6785
    @shankarselvi6785 Год назад +1

    சீதாராமம் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் சீன் மெய் சிலிர்க்க வைப்பதும் இன்றி கண் கலங்க வைத்துவிட்டது
    நமக்காக ஒரு சில உறவுகள் கடைசிவரை காத்திருக்கும் என்பதே வாழ்வின் மிகப்பெரிய வரம். உணர்வுகளாய் காத்திருப்பேன் உடைந்திடும் முன் உன்னை காண்பேனே..

  • @Jenijose865
    @Jenijose865 2 года назад +54

    Watching Seetha Raman songs more than 100 times a day.. It created a impact

  • @karthiklakshmi2135
    @karthiklakshmi2135 2 года назад +7

    இப்பாடலின் காதல் வரிகள் காதலின் வலியையும் உணர்த்துகிறது அதேநேரம் காதலின் சுகத்தையும் புரிய வைக்கிறது எத்தனை முறை கேட்டாலும் கண்களை கலங்க வைக்கும் வரிகள் மதன் கார்க்கி வரிகள் சீதாராம் காதல் காவியத்தை கண் முன்னே கொண்டு வருகிறது❤❤❤❤❤❤❤
    சீதா மகாலட்சுமி மேடம் ராம் எழுதிய letter என்ற உடனே மனதில் ஒரு வலி😭😭😭😭😭😭😭

  • @GodofInfinite
    @GodofInfinite Год назад +10

    💔 இதை போல யாருக்கும் நிஜ வாழ்க்கையில் நடக்கக்கடாது
    படத்தின் இந்த பகுதியை என்னால் மறக்க முடியவில்லை😭

  • @freeze4903
    @freeze4903 2 года назад +86

    நான் ஒண்ணும் அழுகலையே..கண்ணு வேர்க்குது..அம்பிட்டு தான்..😭

  • @TonyStark77771
    @TonyStark77771 2 года назад +184

    Iron Man சாகும் போது கூட கல்லு மாதிரி இருந்தன் டா.. ஆனால் நீ "இந்த ஜென்மத்தில் விடைபெறுகிறேன்" ன்னு ஒரு வசனம் சொன்னதும் கண் எல்லாம் தண்ணி..😭

  • @raghasudha3959
    @raghasudha3959 2 года назад +70

    Theatres are extending shows now for this masterpiece 💫♥️

  • @sivashankar9556
    @sivashankar9556 2 года назад +37

    All scenes are beautifully portrayed in this film. Director is seriously excellent artist.

  • @yvonnehina251
    @yvonnehina251 2 года назад +5

    Englishதமிழ்
    காலங்கள் தாண்டி காத்திருப்பேன்
    காதலை ஏந்தி காத்திருப்பேன்
    கனவுகளாய் காத்திருப்பேன்
    கரைந்திடும் முன் உன்னை காண்பேனே
    கணம் ஒவ்வொன்றும்
    உன் நினைவலைகள்
    கரையின் நுனியில்
    நான் காத்திருப்பேன்
    காலங்கள் தாண்டி காத்திருப்பேன்
    காதலை ஏந்தி காத்திருப்பேன்
    கனவுகளாய் காத்திருப்பேன்
    கரைந்திடும் முன் உன்னை காண்பேனே
    உடல் எனும் கூட்டில் காத்திருப்பேன்
    உயிர் சுமந்தே தினம் காத்திருப்பேன்
    உணர்வுகளாய் காத்திருப்பேன்
    உடைந்திடும் முன் உன்னை காண்பேனே

  • @Mehalam2005-eg1il
    @Mehalam2005-eg1il Год назад +9

    காலங்கள் தாண்டி போனாலும் உண்மையான காதல் என்பது அழி வற்றது எத்தனை முறை கேட்டாலும் கண்களில் கண்ணீர் வருகிறது கண்ணீர் துளிகளை கட்டுப்படுத்த முடியவில்லை பாடல் வரிகள் மிகவும் நன்றாக உள்ளது காதலிக்காத நபர் கூட கண்ணீர் வடிப்பார்கள் இதயத்தை தொடும் பாடல் வரிகள் இந்த படத்தை இயக்கிய டைரக்டர்க்கு மிக்க நன்றி உயிர் தொடும் காதல் கதை ❣️❣️

  • @nilanila5572
    @nilanila5572 2 года назад +6

    இப்போ வரைக்கும் இந்த படம் மனச விட்டு போகவே இல்ல
    இந்த பாடல கேக்குற Time ஏதோ ஒரு feelave இருக்கு😥💞💔

  • @AkshayArul11072000
    @AkshayArul11072000 2 года назад +27

    Never Forgetting the Love Story, this film, DQ and Mrunal and the Masterpiece Songs ❤️💯🌟🌟🌟

  • @nuramirah4847
    @nuramirah4847 2 года назад +108

    I can't hold back my tears after listening to this masterpiece..this movie is so special and unforgettable❤️#SitaRam🦋✨

  • @sambasivamsubashinipillai484
    @sambasivamsubashinipillai484 2 года назад +10

    எத்தனை முறை கேட்டாலும் இதயத்தை கனக்கும் பாடல் வரிகள், என்னை அறியாமல் கண்களை கலங்க வைக்கிறது.💛

  • @devendrankumar3673
    @devendrankumar3673 Год назад +11

    என்ன ஓரு காதல் கதை, இது போல் இனி ஒரு காதல் கதை எடுக்க முடியாது...

  • @vishvaraj5054
    @vishvaraj5054 2 года назад +153

    It's not a movie it is a poem...😌💝✨

  • @mohamedasraf6157
    @mohamedasraf6157 2 года назад +89

    Sitaramam deserve oscar and national award 💖

  • @sdkashik2772
    @sdkashik2772 2 года назад +4

    இந்த படத்தில் உள்ள அனைத்து பாடலுக்கு நான் அடிமை ❤️❤️❤️.... இந்த படத்திற்கும் நான் அடிமை ❤️❤️❤️

  • @mohanloganathan9538
    @mohanloganathan9538 2 года назад +2

    என் வாழ்நாளில் மறக்க முடியாத சில திரைப்படங்களில் இவையும் ஒன்று அன்போடு கூறிக் கொள்கிறோம் இது போன்று உன்னதமான படைப்புகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தயாரிக்க வேண்டும் என்பதை

  • @bakyalakshmi6861
    @bakyalakshmi6861 2 года назад +2

    Oru movie yaala evlo emotional la azhuga vachi inum antha story learnth yenala velila Vara mudiyala 🥺 naan patha movie ley one and only best love emotional movie intha matiri yaarukum nadaka kudathu..kaalangal thaandi kaathirupean lyrics....amazing automatic ka 😭 azhuga varuthu romba romba touching ah iruku Great best movie my all time Favourite movie in my life 💌Sitaraman💙💙

  • @LOGESHMAHI
    @LOGESHMAHI 2 года назад +9

    எனது வாழ்நாளில் இப்படி ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை 🥲😭

  • @sharonprabha8013
    @sharonprabha8013 2 года назад +7

    Kanam ovvondrum un ninaivalaigal
    Karaiyin nuniyil naan kaathirupen💕...😢🥺 This line ✨🥺

  • @Parker__Memes
    @Parker__Memes 2 года назад +29

    Climax scene ல் கண்ணீர் Vitavargalin ஒ௫வன் 💔💔

  • @kgf177-l1x
    @kgf177-l1x Год назад +6

    தரமான படம் மற்றும் தரமான நடிப்பு நடிகர்கள் அனைவரும் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள்....

  • @subalakshmilakshmi5285
    @subalakshmilakshmi5285 4 месяца назад +1

    கடிதத்தில் தொடங்கி.... கடிதத்தில் முடிந்தது💌🦋.... நினைவுகளால் வாழ்கிறது ராமின் முகவரியில் சீதாவின் காதல் ❤

  • @sachinsundar2428
    @sachinsundar2428 2 года назад +120

    The movie released before 50 days still not get old ❣️

  • @maniyaryadu7266
    @maniyaryadu7266 2 года назад +88

    மாதம் 600/= ரூபாய் சம்பாதிக்கும் ராணுவ வீரருக்கான அனைத்தையும் இழ‌ந்து வந்த இளவரசிக்கு இந்த ஜென்மத்தில் இருந்து விடைபெறுகிறேன். Princess Noor Jahan
    ❣️❣️❣️😭😭😭

  • @lawrencer9315
    @lawrencer9315 2 года назад +7

    இந்த படத்தின் கடைசி ஒவ்வொரு நொடியும்.......... என்னுடைய இதயம் நிமிடமாக துடித்தது...........

  • @paranmenaka3652
    @paranmenaka3652 Год назад +8

    மரணநினைவில் வாழும் சீதாவின் காதல்😢😭💔

  • @myshorts7539
    @myshorts7539 2 года назад +2

    padathin thakkam en nechai vitu, en idhayathai vidu ennum pogala, beautiful love story ♥ I love Sita Ramam...

  • @shankarkpd5209
    @shankarkpd5209 2 года назад +43

    Advance congratulations to the entire team for oscar award. 💕🌷🌷

  • @tamilnandhini850
    @tamilnandhini850 2 года назад +7

    💜💜💜favourite akiduchu💜💜💜 ethana time ketalum kanu kalankuthu🥺🥺🥺

  • @prabakarmaestrovinrasigan13
    @prabakarmaestrovinrasigan13 2 года назад +9

    💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
    இந்த படத்தை ஏன் பார்த்தோம் என்றாகிவிட்டது..
    தூக்கத்தை...... துலைத்துவிட்டு
    வேற எதையோ தேடி கொண்டு இருக்கிறேன்....... நண்பர்களே
    💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @Sureshkumar-pq2qv
    @Sureshkumar-pq2qv Год назад +1

    இந்தப் படத்தை பார்த்த போ என்னையறியாமல் நான் அழுதுட்டேன் இந்த பாட்டு எத்தனை முறை கேட்டாலும் கண்கலங்க வைக்கும் எனக்குப் பிடித்த மூவி சீதாராம்

  • @mithulalove3973
    @mithulalove3973 2 года назад +1

    ஒரு அற்புதமான காதல் காவியம் இந்த படத்தை இன்னும் யாரும் பாக்கலானா கண்டிப்பா பாருங்க ஒரு போர் வீரனீன் காதல் காவியம்

  • @GK-vn5nc
    @GK-vn5nc 2 года назад +4

    நீ மறைந்தும் உன் சேவை நிறுத்தவில்லை,உன்னை நினைக்கும் கண நேரத்தில் பல உன்னத காதல் சேர்ந்தது!
    _சீதாராமம்.

  • @thayaesec
    @thayaesec 2 года назад +66

    Voice of soul. Always recollect the entire movie memories.

  • @mohamedramzan7123
    @mohamedramzan7123 11 месяцев назад +14

    *2024 யாருலாம் இந்த song கேட்டு feel பண்றிங்க 😭*

  • @sagayamarylourdhusamy1792
    @sagayamarylourdhusamy1792 Год назад +2

    மனதை-உருக்கும்-பாடல் அழுகை தந்த பாடல் எல்லா நினைவுகளையும் நினைக்க வைத்த பாடல் சுகமான பாடல் இதமான பாடல் பிரிந்து இருப்பவர்களுக்கு மருந்தாகும் பாடல் மொத்தத்தில் மனதிற்கு குளிர்ச்சியான இன்பம் தரும் பாடல்

  • @maruthairaj7974
    @maruthairaj7974 Год назад +8

    இதை போல ஒரு பெண்மணி தன் காதலன் ஒரு வார்த்தை எனக்காக காத்திரு என சொல்ல தனது வாழ்கையே அவனுக்காக காத்திருப்பது ஒரு உண்மையான காதல் உணர்வு.

    • @maruthairaj7974
      @maruthairaj7974 Год назад

      இதை போல என் காதலியும் எனக்காக காத்திரு என்று சொன்னாள். அவளுக்காக என் வாழ்கையில் அவளுக்காக சிதா இராமம் படத்தை போல நான் கதிருப்பேன்.

  • @snehasudevan204
    @snehasudevan204 2 года назад +25

    10 times I watch this movie 🥺❤️ uffffffffff 💓🎶🌼 feel....... soulful one 🎶🌼

  • @raghulselvapandian
    @raghulselvapandian 2 года назад +13

    கனவுகளால் காத்திருப்பேன்!!!!❤️❤️❤️🙂

  • @vanaja2122
    @vanaja2122 Год назад +4

    காலங்கள் நீடினாலூம்... கனவும் காதலும் காலத்தோடு நீடுகிறது... இது தான் காதலா.... ❤

  • @kumaravelthangaraj9343
    @kumaravelthangaraj9343 2 года назад +2

    அருமை இது போன்ற காதல் காவியம் எடுக்க முயற்சி செய்கிறேன் யாரும் producer முன்வரவில்லை யாராவது இருந்தால் தொடர்பு கொள்ளவும் அருமையான திரைக்கதை உள்ளது

  • @queenofdreams7127
    @queenofdreams7127 Год назад +8

    I'm there in long distance relationship since 5 years we have hardly met and only one selfie is what we could make memorable of our love journey of 5 yrs.... While watching the movie i could connect with him in every scene but the last scene is the one which I don't even want my enemy to face that... Really can't imagine if such happens... Nothing will have to die with him then🥺

  • @subipapa8732
    @subipapa8732 2 года назад +13

    😌👩‍❤️‍👨நினைவுகள் என்றும் அழிவதில்லை😢✨

  • @thilakasenthilkumar6423
    @thilakasenthilkumar6423 Год назад +4

    காதலால் வலி ஏமாற்றம். இழப்பு
    என்று தான் பார்த்திருக்கிறேன்
    ஆனால் அவள் அவனை சந்திக்க வில்லை என்றால் ஒரு நல்ல இராணுவ வீரனின் தியாகம்
    தெரியாமல் தேச துரோகியாகவே
    வெளிப்பட்டிருக்கும்