Super nonveg cleaning எப்படி செய்வது என்பதை தெளிவாக தங்கள் ஒவ்வொரு video க்களின் மூலம் தான் தெரிந்து கொண்டேன். Thanks da... உங்கள் cooking to eating எப்போதும் Veralevel.. Super 👌👌👌நம் தோட்டத்து காய்கறிகளை பார்த்து ரசிப்பதில் தனி சுகமே..கூட்டாஞ்சோறு பற்றிக்கூறியது மிகவும் அருமை. என் இளம் வயதிற்கு ஒரு நிமிடம் சென்று வந்தேன்...நன்றி...62 my age. எங்கள் இளம் பருவத்தில் ஆண்பெண் என்றெல்லாம் இல்லை அனைவரும் ஒன்றாக விளையாடி மகிழ்ந்த காலம் தான் நினைவிற்கு வருகிறது...
வணக்கம் அண்ணா அக்கா. அழகிய வனம் போல் சுற்றிலும் வானுயர்ந்த மரங்கள். அதற்கு நடுவே பிருந்தாவனம் போன்று குட்டி தாமரைக்குளம். நந்தவனம் போன்று பழங்களும் காய்களும் பூக்களும் நிறைந்த தோட்டத்தில் அக்காவின் அறுசுவை நேரம்.
நண்டு குழம்பு அருமையோ அருமை.... நம்ம வீட்லயே நாமளே விளைவித்த காய்கறிகளை சமைத்து சாப்பிடுவதே தனி மகிழ்ச்சி... அத்தான் கரம் மசாலா இடிச்சது வெத்தலை இடிச்ச மாதிரி இருந்துச்சு... நிஜமாவே சாளை மீனை பார்த்ததும் எங்க அக்கா face la ஒரு பூரிப்பு தான். காலைல இருந்தே உடம்பு சரி இல்லாமல் படுத்தே இருந்தேன்.. வீடியோ பார்த்ததும் இவ்ளோ நேரம் இருந்து பாக்கறேன்... Superb வீடியோ அக்கா ❤❤❤❤அடிபொழி 😍😍😍
Thank you for mentioning our fish shop in South Harrow in your video 🙏🏽 The Nandu Kolambu looks mouth watering. Looking forward to following your channel and seeing you again at the shop.
லண்டன் தமிழ்ச்சியின் அன்பு வணக்கங்கள் என்று நீங்கள் கூறும் பொழுது லண்டன் ஸ்டைல்ச்சி மாதரி இருக்கீங்க நீங்கள் சமைப்பதும் அருமை சாப்பிட்டு காட்டு ம்போதும் அருமை அடி பொலி👌👌👌🦀🦀🦀🦀🥰🥰👌
வீட்டில் உள்ள காய்கறிகளை வைத்து சமைப்பது அருமையாக உள்ளது. நண்டு குளம்பு சுறைக்காய் பொரியல் பார்க்கவே கவர்கிறது. இவ்ளோ Fresh மீன் கிடைக்கிறது. செம vlog.
Wow wow wow 👍👍 super super 👍👍 very excellent salamin tasty yummy oh my God I want test right now you people very very blessed people god bless you all more than more and stay safe and good health 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙌🙌🙌🙌👋👋👋👋😘😘😘😘
மகளே நீங்கள் செய்யும் நண்டு குழம்பு சூப்பர். சாள மீன் வறுவல் மிக அருமை. அண்ணாச்சி சுரைக்காய் பறித்தலுக்கு பரிசு கொடுக்கலாம். தினமும் உங்கள்vlog ஐ தவறாமல் பார்ப்பேன்.ஆண்டன் நீ சத்தமாக English பேசு.உன்னுடைய ஆங்கில உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். மகளே God bless you and ur family.
சுபி இன் கை பக்குவம் மென் மேலும் வளர என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் .சுரை காயில் பலவகையான சுவையான உணவு தயாரிப்பு முறைகள் செய்து அசத்து ஏன் என்றால் நம் வீட்டு தோட்டத்தில் காய் விளைகிறதே 🌹👍
I don't eat crab, hav never cooked before but seems like I am missing out on something amazing. Would definitely give it a try! Plz let us know how to eat it, that crunch sound feels like you are enjoying eating the shell
அடிபொழி சமையல் அக்கா செம செம.... ஆமா அக்கா master chef பாக்கும்போது உங்க நியாபகம் தான் வந்தது..... அண்ணாச்சி சொன்ன கூடாஞ்சசோறு எனக்கும் நியாபகம் வந்தது அது ஒரு காலம் அக்கா.....
ஹாய் சிஸ்டர் எப்படி இருக்கீங்க உங்களோட வாய்ஸ் கேட்டாலே ஒரு குதூகலம் வருது நீங்க சொல்றது ஒவ்வொண்ணும் ரொம்ப அருமையா இருக்கு நாங்களே நேர்ல வந்து லண்டன்ல பார்த்த ஒரு ஃபீலிங்
அருமை அருமை சகோதரி👌 லண்டனில் நம்ம ஊர் சுரக்காய் அந்த நண்டு குழம்புடன் உங்கள் வீட்டு தோட்டத்து சுரக்காய் சேர்த்து சமைத்தால் மிக மிக நன்றாக இருக்கும் சகோதரி மீன், நண்டு, மட்டன், கோழி இவற்றுடன் சுரக்காய் சேர்த்து சமைத்தால் இன்னும் கூடுதல் சுவை கிடைக்கும்
Hi Subi Sis Annachi Anton and Augustin Hope u r all doing good… என்னுடைய வாழ்நாள் ஆசைகளில் ஒன்று… உங்கள் தோட்டத்தில் உங்களுடன் சேர்ந்து நின்று சமைத்து அங்கேயே சாப்பிட வேண்டும் 🥰 உங்கள் கொள்ளைபுறம் எனக்கு அவ்ளோ பிடித்துவிட்டது 🌷💐🥰 ஆடம்பரம் இல்லாத எளிமையான கொள்ளை. அதை அவ்வளவு அழகாக பயன்படுத்துவது உங்களது திறமை… 👏🏻👏🏻🌹🌺
Akka....vanakam....cookware iIKEA la vangunathu thana akka...first time intha shape la sorrakai pakuren akka...akka....host story podave matringa akka...waiting.....love and wishes from Arun 😍🥰😀😄👌♥😍🥰
Hello subi epdi irukinga?semayana nandu🦀gravy seithu kaatninga,,sooper👌🏼👌🏼adipozhi...athea pola surakkai🍐🍐poriyal,saala meen poriyalum sooper,actually naa saala meen saaptathu illa,aana neenga solra tastekaagavea oru murai saaptu paakanum,mouth watering....😋 May allah bless you with all 🎉🎊
Too much super 👌 sister, crab 🦀 ,sardine fish 🐟, and bottle gourd nice combination ,your cooking is really awesome ,no words to say about your garden, the way in which you talk and explain things is excellent, last but not least the way you taste is simply good and of course mouth watering 😋 .,thank so much for sharing.....GOD BLESS YOU AND YOUR FAMILY 👪,.... 👏👏👍💐💐
Akka unka video paatha enga veedula erukara manitharkal pool erukikiga all the best naa like panna 2 video u tube la ..god plus u akka karthar ungalai aashirvathipaar enaku English konjam thaan therium
சிஸ்டர் நீங்க குக்கிங் செய்யறதோட நீங்க பேசற விதமே ரொம்ப சுவையாகவும் அற்புதமா இருக்கு
Super nonveg cleaning எப்படி செய்வது என்பதை தெளிவாக தங்கள் ஒவ்வொரு video க்களின் மூலம் தான் தெரிந்து கொண்டேன். Thanks da... உங்கள் cooking to eating எப்போதும் Veralevel.. Super 👌👌👌நம் தோட்டத்து காய்கறிகளை பார்த்து ரசிப்பதில் தனி சுகமே..கூட்டாஞ்சோறு பற்றிக்கூறியது மிகவும் அருமை. என் இளம் வயதிற்கு ஒரு நிமிடம் சென்று வந்தேன்...நன்றி...62 my age. எங்கள் இளம் பருவத்தில் ஆண்பெண் என்றெல்லாம் இல்லை அனைவரும் ஒன்றாக விளையாடி மகிழ்ந்த காலம் தான் நினைவிற்கு வருகிறது...
Thanks ma
@@LONDONTHAMIZHACHI Thanks for your reply da.....
வணக்கம் அண்ணா அக்கா. அழகிய வனம் போல் சுற்றிலும் வானுயர்ந்த மரங்கள். அதற்கு நடுவே பிருந்தாவனம் போன்று குட்டி தாமரைக்குளம். நந்தவனம் போன்று பழங்களும் காய்களும் பூக்களும் நிறைந்த தோட்டத்தில் அக்காவின் அறுசுவை நேரம்.
Super
இந்த வீடியோ பாக்கும்போது யாருக்கெல்லாம் சாப்பிடனும் போல இருந்துச்சு.😋😋😋👍👍
நண்டு குழம்பு அருமையோ அருமை.... நம்ம வீட்லயே நாமளே விளைவித்த காய்கறிகளை சமைத்து சாப்பிடுவதே தனி மகிழ்ச்சி... அத்தான் கரம் மசாலா இடிச்சது வெத்தலை இடிச்ச மாதிரி இருந்துச்சு... நிஜமாவே சாளை மீனை பார்த்ததும் எங்க அக்கா face la ஒரு பூரிப்பு தான். காலைல இருந்தே உடம்பு சரி இல்லாமல் படுத்தே இருந்தேன்.. வீடியோ பார்த்ததும் இவ்ளோ நேரம் இருந்து பாக்கறேன்... Superb வீடியோ அக்கா ❤❤❤❤அடிபொழி 😍😍😍
Super preparation, தோட்டத்து காய்கறிகள் பார்க்கவே அழகாய் இருக்கிறது
Thank you for mentioning our fish shop in South Harrow in your video 🙏🏽 The Nandu Kolambu looks mouth watering. Looking forward to following your channel and seeing you again at the shop.
லண்டன் தமிழ்ச்சியின் அன்பு வணக்கங்கள் என்று நீங்கள் கூறும் பொழுது லண்டன் ஸ்டைல்ச்சி மாதரி இருக்கீங்க நீங்கள் சமைப்பதும் அருமை சாப்பிட்டு காட்டு ம்போதும் அருமை அடி பொலி👌👌👌🦀🦀🦀🦀🥰🥰👌
.....
Akka entha oru Nandu clean and kulampukaga entha video ah ethoda 5, 6 murai parthuvittan.......thanks ka super useful video ka 👌👍🏾🔥
உங்களது சமையல் அதிகம் பார்த்து சந்தோஷம் அண்ணா ரம்ப நல்லவர். வாழ்த்துக்கள்.
நாங்கள் இப்படி தான் சமைப்போம்.இருந்தாலும் நீங்கள் சமைப்பது மனதிற்கு ஒரு மகிழ்ச்சி. மனம் இலேசாகிறது.😍❤❤
என்னா ருசி என்னா ருசி அப்பப்பா எனது வாயில் எச்சில் ஊற வைத்து விட்டீர்கள் அக்கா மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்😋😋😋😋😋😋😋😋😋
நீங்கள் ரசித்து சாப்பிடுவது , பேசுவது மிகவும் நன்றாக இருக்கிறது
வீட்டில் உள்ள காய்கறிகளை வைத்து சமைப்பது அருமையாக உள்ளது. நண்டு
குளம்பு சுறைக்காய் பொரியல் பார்க்கவே கவர்கிறது. இவ்ளோ
Fresh மீன் கிடைக்கிறது. செம vlog.
Madam neenga cook panratha vida pesikite seiyarathu romba romba super ah irukku
Wow wow wow 👍👍 super super 👍👍 very excellent salamin tasty yummy oh my God I want test right now you people very very blessed people god bless you all more than more and stay safe and good health 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙌🙌🙌🙌👋👋👋👋😘😘😘😘
Fish fry,crab gravy and bottle gourd poriyal so super
Sister u r garden cooking super. சுறகாய் preparation very nice. உங்கள் வீடியோவை பார்க்க நாங்கள் ஆவலோடு காத்திருப்போம். அருமை சகோதரி மற்றும் அண்ணா.
Superoo super salai meen porittadu nam kumarikke uriya sirrappu.
Sister neenga saapitum podhu enakku mouthwater varudhu adipozhi all.
வீடியோவை. பார்த்துக்கிட்டே. இருக்கலாம் போல. சூப்பர்பா
Annachi ungal palaya ninaivugal solliyatarku nantri
Hello sister mouth lla water varudhu ayoooo meen sapidira vidham Vera level 👍👍
அக்கா சூப்பர்! நீங்க சமைத்து சாப்பிட்டுக்காட்டும் அழகே அழகுதான் போங்க!!! நானும் நண்டு குழம்பு சொரக்காய் மீன்வருவல் செய்து தோட்டத்தில் உட்கார்ந்து சாப்பிட ஆசை வந்துவிட்டது வெகு விரைவில்... ரொம்ப நன்றி அக்கா!
Super dish crab, bottleguard an fish fry amazing, no words t explain, love u Thamiz
Chala fry... Sooparo superb... Paakumpothey sapda thonuthu 😝
மகளே நீங்கள் செய்யும் நண்டு குழம்பு சூப்பர். சாள மீன் வறுவல் மிக அருமை. அண்ணாச்சி சுரைக்காய் பறித்தலுக்கு பரிசு கொடுக்கலாம். தினமும் உங்கள்vlog ஐ தவறாமல் பார்ப்பேன்.ஆண்டன் நீ சத்தமாக English பேசு.உன்னுடைய ஆங்கில உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். மகளே God bless you and ur family.
Sooo suuuperb bro...anni....awesome testy fresh kaikari...manamo manam...enna testya irukkum. ...abbabba. ...mouth-watering anni....tenting bro...
Vungaloda pechum...jhoksum awesome fentabulous ma anni....adipoli anni....panga eppadi irukkanga....take care ma...tk u soo much ma London thamachi....anni....byeee 🙋 🌷 💚 💜 🍒 🍏 🍅 💛 🌷 👪 💞 🌹 🌷 🌲 👍👌😎😃😀
அடேங்கப்பா என்ன ஒரு தோட்டத்து சமையல்.நானும் நண்டு கிளம்பி யாச்சு.தோட்டம் அருமை அருமை சகோதரி.அண்ணாச்சியும் நீங்களும் பேசுவது மிகவும் அருமை
Wow பார்க்கவே ஆசையா இருக்கு 🇱🇰🇱🇰
Akka enga husband morning la ena unga akka sikiram vantanga sonaru yaru nu ketan unga London thamizhachi akka ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
உங்க தமிழ் நீங்க பேசுற ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு அதோட சாள மீன் பொரியல் இன்னும் சுப்பெரா இருக்கு 👍👍😏😏😏😋😋
I like also nanda kujambu.
Nice.
சுபி இன் கை பக்குவம் மென் மேலும் வளர என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் .சுரை காயில் பலவகையான சுவையான உணவு தயாரிப்பு முறைகள் செய்து அசத்து ஏன் என்றால் நம் வீட்டு தோட்டத்தில் காய் விளைகிறதே 🌹👍
Yes sure.. thanks Anni!
Very super. Iam enjoy. And cooking interst heavy.crab is my favorite one.
India தமிழச்சியின் அன்பு வணக்கம் அக்கா, வேற லெவல் சமையல் அருமை அருமை அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌
I don't eat crab, hav never cooked before but seems like I am missing out on something amazing. Would definitely give it a try! Plz let us know how to eat it, that crunch sound feels like you are enjoying eating the shell
Nenga sapidum pothu payangarama iruku sister
Excellent house superb ambiance Fantastic cooking
I enjoyed your cooking style
Very nice video . The way you talk gives positive energy to people. 👍
China இல்லாமல் இன்று உலமே இல்லை அருமையான பதிவு
உங்கள் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு அழகு கேட்டிங்களா... அக்கா
ரொம்ப அழகா பேசுறிங்க....அக்கா😘😘👌👌💟
அடிபொழி சமையல் அக்கா செம செம.... ஆமா அக்கா master chef பாக்கும்போது உங்க நியாபகம் தான் வந்தது..... அண்ணாச்சி சொன்ன கூடாஞ்சசோறு எனக்கும் நியாபகம் வந்தது அது ஒரு காலம் அக்கா.....
Thanks ma
Sister mouth👄 la 💧water varuthu neenga sapiduratha patha super🎉🎉👍 sis semma
Mouth Watering dear Sister...Your eating Stile...Very Delicious Preparation. Enjoy.
அருமையான சமையல் அக்கா 🥰♥️
AKKAKOIII UNGA PAKKATHTHU VEEDU RENTKKU KIDAIKKUMA PESAMA ANGAYE KUDEE VANDHURALAMNU NINAKKIREN
ENNALA MIDEEYALLA AKKA ROMBA PASEEKKIDHU INDHA JAMATHULA
BEST VIDEO EVER❤️
ஹாய் சிஸ்டர் எப்படி இருக்கீங்க உங்களோட வாய்ஸ் கேட்டாலே ஒரு குதூகலம் வருது நீங்க சொல்றது ஒவ்வொண்ணும் ரொம்ப அருமையா இருக்கு நாங்களே நேர்ல வந்து லண்டன்ல பார்த்த ஒரு ஃபீலிங்
Thanks ma
🦀நண்டு குழம்பு கொதிக்குது தோட்டத்தில்🫕🌲🪴!சாளை மீன் 🐟முறுகுது ♨️எண்ணையில்!பந்தலில் தொங்கிய🍐 சுரைக்காய்,வெந்தது 🍲சட்டியில்!அண்ணாச்சியின் 🍐சுரைக்காய் ஆபரேஷன் 🤣🤣🤣🤣👌❤
Vera level... Both are so sweet couples..
Super delicious crab kulambu,fried fish and bottle gourd poriyal sis..enjoy 😋I am getting hungry now 😂❤
Unga peschuke oru like podalama
True sister. Neenga sappidurathu parkka enakkum asai and pasiyum eduthidum. Athuvum nandu kulambu semma
Anna Enna Work akka video super I am very happy 🦀🐠🐠🐠🐠🐠😋🤓
Thodam sorakai 🍐👌🏻romba nallathu babu.g karaikudi
Iyoooo...... Akka SEMA.... Mams kastapatu suraikaai paricitanga.......... 👏👏👏👏👏👏meen sapidumpodu nangale Ada sapidra Mari oru feel... 😋😋😋😋😋😋😋
சாம்பாரை வைத்து விட்டு உங்கள் வீடியோவை பார்த்து விட்டு நாங்கள் பட்ட பாடு,அடுத்த நாளே நண்டுதான்.அப்பனே முருகா! சூப்பர்கா.
Love your crab kulambu - looks like it will be great in taste
Great recipe
Will try this simple dish
அருமை அருமை சகோதரி👌
லண்டனில் நம்ம ஊர் சுரக்காய்
அந்த நண்டு குழம்புடன் உங்கள் வீட்டு தோட்டத்து சுரக்காய் சேர்த்து சமைத்தால் மிக மிக நன்றாக இருக்கும் சகோதரி
மீன், நண்டு, மட்டன், கோழி இவற்றுடன் சுரக்காய் சேர்த்து சமைத்தால் இன்னும் கூடுதல் சுவை கிடைக்கும்
Thanks ma
Crab kulambu vaitha pot yena material akka. Surakai cut super
Akka ungala enakku rompa pudikkum.neega alaga pesuringa.unga samayal enbakku rompa pudikkum.ana pakka vachu sapduringa.
Akka again neenga fish market vlog podunga plzzzzzzzzz akka....😄😄😄😄😄😄fish market marupadium ponga akka.
Sister super cooking, continue , God bless you and your family
Excellent ur speech & samayal.
Semma suppper your speech and cooking and verry supper in home garden it's very nice🥰
Wow super verry nice video 🌺🙏🌺🤝
Since you have brinjals in your garden add them into the crab dish. Delicious
Akka ninga sapdave venda ninga pesuradhulaiye enaku vairu pasichurum... Andha aahhaaa adipoli keka avalo asaiya irukum
Yenna nenacchinga yenga annachiya suparulla yeppadi suraikkaya pariccharu 😊😊😊👌👌👌👌
You are eating very nice and super taste👌👌👌
எனக்கு ரொம்ப பிடிக்கும் நண்டு குழம்பு 😋😋😋😋😋😋😋😋
Akka London kitchen la gas stove use pana mataingala
நம்ம ஊர் சமையல் லண்டனில் மணக்குது, காரசாரமான விருந்து.🌶
Our Living God has provided royal banquet before U never lack in anything. Spicy gravy I have never tasted crab till now.
Yes correct நீங்க சாப்பிடறது எனக்கு dempting a இருக்கும்
Super adipoli nandu kulambu.Its looking so yummy 🤤😋
Suraikai super milakaium super Nandu kulaampu super parkave nandraga erukirathu ma sappida asaiyaga ullathu ma supi salameen rompa super adipoli ma 👍
Enaku manasuku kastama irukkum pothu unga videos tha papen akka..neenga anna rendu perum pesuratha eallam pathu romba happy aagiruven akka.
Akka semaiya pesuthinga👌
Hello Dear, I see the way you eat I got into hunger. Now am going to cooked and taste the food in your style. Awesome
Sister matton allathu raal pottu surakka pottu thakkadi seyyounga suppera suvai aka irukum youtubla thakkadi potta varum suraka pottu matton kolukottai suraka pottu sey vanga ruseya irukum ma
Niga sapdratha.patha udane...🤤🤤🤤🤤Pasi over ah edukuthu akka... enjoy.
உங்கள் வீடியோவை பாத்தாலே மனசு சந்தோஷமா இருக்கு அக்கா .
Superb crab kuzhambu, fish fry,fresh bottle guard porial & Sur is super talented by taking the bottle guard.
Hi Subi Sis Annachi Anton and Augustin
Hope u r all doing good…
என்னுடைய வாழ்நாள் ஆசைகளில் ஒன்று… உங்கள் தோட்டத்தில் உங்களுடன் சேர்ந்து நின்று சமைத்து அங்கேயே சாப்பிட வேண்டும் 🥰 உங்கள் கொள்ளைபுறம் எனக்கு அவ்ளோ பிடித்துவிட்டது 🌷💐🥰 ஆடம்பரம் இல்லாத எளிமையான கொள்ளை. அதை அவ்வளவு அழகாக பயன்படுத்துவது உங்களது திறமை… 👏🏻👏🏻🌹🌺
After seeing u putting the crab gravy on plate I m salivating... I m gog to cook crab gravy in a day or two😋😋😋😋
மதுரை தமிழச்சியின் அன்பு வணக்கம்
Akka....vanakam....cookware iIKEA la vangunathu thana akka...first time intha shape la sorrakai pakuren akka...akka....host story podave matringa akka...waiting.....love and wishes from Arun 😍🥰😀😄👌♥😍🥰
Akka kolachi adikayila nandu oda mulingidathinga
Nala kolaichu adikananu adha word dhan highlights
unga video la😋😋😋
Hello subi epdi irukinga?semayana nandu🦀gravy seithu kaatninga,,sooper👌🏼👌🏼adipozhi...athea pola surakkai🍐🍐poriyal,saala meen poriyalum sooper,actually naa saala meen saaptathu illa,aana neenga solra tastekaagavea oru murai saaptu paakanum,mouth watering....😋
May allah bless you with all 🎉🎊
Akka intha chattisurakaiku sentiment iruku athan nanga vetla podurathu illa... Unga samayal pukaznthutu irupom epomhe 👍👏👌
Azhagana. Backyard garden. Campingkum angey ey podalam.good day ma.
மீன் வறுவல் அபாரம் நண்டு குழம்பு சுரைக்காய் கூட்டு அற்புதம்
Too much super 👌 sister, crab 🦀 ,sardine fish 🐟, and bottle gourd nice combination ,your cooking is really awesome ,no words to say about your garden, the way in which you talk and explain things is excellent, last but not least the way you taste is simply good and of course mouth watering 😋 .,thank so much for sharing.....GOD BLESS YOU AND YOUR FAMILY 👪,.... 👏👏👍💐💐
Wow wow akka enna oru energy annachci sollura sari Sri Lanka vela surakai kayavachsu nechsal pavippanka
l like your cooking, simple and and easy to follow. Delicious and mouthwatering crab curry definitely will try this recipe. Much ❤❤❤ from Singapore 😍
Akka unka video paatha enga veedula erukara manitharkal pool erukikiga all the best naa like panna 2 video u tube la ..god plus u akka karthar ungalai aashirvathipaar enaku English konjam thaan therium
Akka... Enakku pasikuthu... Ayyo.. At office.. Downloaded ready... Super en chella akkave...
Akka cooking super your garden beautiful I like u very much akka so sweet and god bless you your family