இந்த உரையை கேட்பவர்கள் அனைவரும் அண்ணன் சீமான் உரையை ஒருமுறை கேட்டுப்பாருங்கள் மாவீர நாள் உரையில் சினிமா கதை பேசுகிறார் அதையும் ஒரு கூட்டம் பார்த்து ரசிக்கிறது நமது வீரமிக்க அறிவுமிக்க இளைஞர்களை எப்படி முனை மழுங்கச் செய்துள்ளார் என்பது புரியும்.
நாங்கள் அனைவரும் பேசுவதை பார்ப்போம் அதில் எவர் சிறந்த மனிதர் என்று தெளிவாக புரிந்து கொள்வோம் நீங்கள் இந்த தெருமா பேசிய பழைய காணொளியை முழுமையாக பாருங்கள் இவன்தான் சொன்னான் காங்கிரஸ் கட்சியோடு ஒருபோதும் நான் கூட்டணி வைக்க மாட்டேன் என்றும் திமுக சாராய முதலாளிகளின் கட்சி கட்டுவிரியன் கண்ணாடி விரியன் பாம்பு என்றெல்லாம் பேசினான் அப்படி எல்லாம் எதற்காக அப்போது பேசினான் இப்போது ஏன் அவர்களோடு சேர்ந்து கூட்டணி வைத்தான் என்று அவரிடமே கேளுங்கள் 😂 சீமான் பாஜகவை எதிர்க்க வில்லை என்று வாய் கூசாமல் பொய் சொல்கிறான் என்ஆர்சி சிஏஏ பாபர் மசூதி இடிப்பு போன்ற அனைத்து பாஜகவின் செயலையும் சீமானை விட யாரும் எதிர்த்து பேசவில்லை திமுக ஸ்டாலின் எத்தனை முறை மோடியை சந்தித்து பேசினார் அவரை வெள்ளை குடைபிடித்து சிகப்பு கம்பளம் விரித்து அழைத்தும் டெல்லிக்கே சென்று அவரை சந்தித்து பேசியதையும் எப்போதாவது ஒரு முறை இவர் கண்டித்து பேசியது உண்டா ? என்னடா உங்கள் சனாதன எதிர்ப்பு? அதிமுக பாஜக கூட்டணியில் இருந்த போது மோடி தமிழகம் வந்தார் அப்போது எப்படி எல்லாம் துரத்தி துரத்தி அடித்தார்கள் கருப்பு கொடி கருப்பு பலூன் எல்லாம் விட்டீர்கள் இப்போது திமுக ஆட்சியில் மோடி வரும்போது யாரும் போராட்டம் செய்யக்கூடாது என்று காவல்துறையை வைத்து அடக்குமுறை செய்தார்கள் இதை எல்லாம் நீங்கள் மறந்து விடலாம் நாங்கள் மறக்க மாட்டோம். திராவிடத்தால் நாங்கள் வீழ்ந்தோம்.
@hajamohiadeen தம்பி அறிவா பேசுகிறேன் என்று நினைத்து ஏதோ ஓலரிட்டு இருக்கு😂😂😂 நீங்கள் எல்லாம் அரசியல் பெரியதாக கற்றுக்கொண்டது இன்னும் ஏன் கூட்டணியில் இருக்கீங்க ? இது தான் பெரிய அரசியல் அது தான் பெரிய யுக்தி என்று இருக்கீங்க உங்கள் எல்லாம் நினைச்சா 😂😂😂😂😂😂😂
சிறப்பு.. சிறப்பு.. தோழர் திருமா அவர்களின் சொற்பொழிவு.. திருமா.. நீங்கள் நீங்களாகவே இருந்து கொண்டு பெரியார்.. அம்பேத்கர்.. அயோத்தி தாச பண்டிதர்.. போன்ற சமூக நீதி காவலர்களை பற்றி விளக்குவது.. ரொம்ப சிறப்பு
நான் பள்ளியில் படித்த காலங்களில், இந்து, இஸ்லாம், கிருஸ்துவம், போன்று எல்லா மதங்களைச்சார்ந்த மாணவர்களும், பள்ளர், பறையர், தேவர், அருந்ததியர், நாடார், செட்டியார், பிள்ளைமார் போன்று எல்லா சாதிகளைச்சார்ந்த மாணவர்களும் ஒன்றாகத்தான் படித்தோம். யாரும் எவ்வித பேதமும் பார்த்ததில்லை. ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக, ஒரே தாய் பிள்ளைகள் போல் படித்தோம். எங்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களும் எல்லா சாதி மதமும் கலந்து தான் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் எவ்வித பேதமும் பார்க்காமல், எல்லா மாணவர்களையும் தங்களின் சொந்தப்பிள்ளைகள் போல், அன்புடனும் அக்கறையுடனும் பயிற்றுவித்தார்கள். இன்று, மாணவர்கள் மற்றும் சமூக சூழலை நினைத்து மனம் பதறுகிறது. இப்படியான சூழல் எப்படி உருவானது ? அந்தக்காலம் போல் இந்தக்காலமும் மாறி விடாதா இறைவா என்று, ஆதங்கப்பட மட்டுமே முடிகிறது... #நாங்குநேரி அவலம்...
காசியில் வாழும் பிராமணன் காசி பிராமிணன் என்றும், வங்கத்தில் இருந்தால் வங்காள பிராமிணன் என்றும் அழைக்க படுவான். ஒரிசாவில் வாழும் பிராமணன் உட்கல் பிராமணன் என்று அழைக்கப்படுகிறான். தென்னிந்தியாவில் ( தமிழ்நாடு, ஆந்திரா,கர்நாடக,கேரளா) வாழும் பிராமணன் பஞ்ச திராவிட பிராமணன் என்று அழைக்கபட்டான். சமஸ்கிருதத்தில் தென்னிந்தியா திராவிடம் என்றே அழைக்கப்பட்டுள்ளது, அதனால்தான் தேசியகீதத்திலும் தென்னிந்தியா திராவிடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
An excellent speech by Dr. Tirumavalavan. No leader can stand in front of Dr. Tirumavalavan. Such an intelligent leader who dedicated his entire life to empower the oppressed.
கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆலோசனையை கேட்டு பிரபாகரன் அவர்கள் போராடி இருந்தால் இந்திய ஒப்பந்தபடி மரணங்கள் அற்று மானில சுய ஆட்சியை பெற்று ஈழ மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பர் புலிகளின் அறிவு அற்ற போராட்டமே தமிழ் மக்கள் அளிவுக்கு காரணம்.
அண்ணன் திருமாவின் பார்வை அருமை திராவிடம் இல்லையெனில் தமிழ் எப்போதே ஒழிந்திருக்கும் அதை காத்தது பெரியார் தான் என நெத்தி பொட்டில் அரைந்தாலும் சீமான் க்கு புத்தி வராது.... இனியும் அவருக்கு பதில் நாம் தரவேண்டாம்... நமது மக்களை பண்படுத்துவோம்... திராவிட காக்க தமிழ் வாழும்.. நன்றி அண்ணா 🙏
6:59 பெரியார், தமிழ் சனியனை விட்டு ஒளியுங்கள் என்று சொன்னார். ஆனால் அவர் எழுத்து சீர் திருத்தம் கொண்டு வந்தார் என்பது பொய், விடுதலையில் அவரும் அதை பையன் படுத்தினார்.
நான் விசிக இல்லை ஆனால் திருமாவளவனின் விளக்கம் 100% உண்மை
Super
Unmai thozher ❤❤
Nandri thozhar
Kondai theriyuthuda pulugu mundam
திருமா அய்யா வரலாற்று சொற்பொழிவு அருமை, always rocks 🎉🎉🎉🎉🎉🎉
தமிழ்நாட்டு அரசியலின் வாத்தியார் 💥💙♥️💥
உலகின் மிக மிக அறிவானந்த தலைவர் டாக்டர் திருமா அவர்கள்..
மனிதநேயம் கொண்ட அனைத்து மக்களின் தலைவர் அண்ணன் திருமாவளவன்❤
உள்ளது உள்ளபடி உங்களது அனைத்து பேச்சுக்களும் உண்மை
விடுதலை பேரில் உயிர் நீத்த அனைத்து தோழர்களுக்கும் எமது வீரவணக்கத்தை செலுத்துகிறேன்.வீரவணக்கம்.
திருமாவளவன் போன்ற நல்ல நேர்மையான தலைவர் இந்தியாவிலேயே இல்லை.
இந்த உரையை கேட்பவர்கள் அனைவரும் அண்ணன் சீமான் உரையை ஒருமுறை கேட்டுப்பாருங்கள் மாவீர நாள் உரையில் சினிமா கதை பேசுகிறார் அதையும் ஒரு கூட்டம் பார்த்து ரசிக்கிறது நமது வீரமிக்க அறிவுமிக்க இளைஞர்களை எப்படி முனை மழுங்கச் செய்துள்ளார் என்பது புரியும்.
நாங்கள் அனைவரும் பேசுவதை பார்ப்போம் அதில் எவர் சிறந்த மனிதர் என்று தெளிவாக புரிந்து கொள்வோம் நீங்கள் இந்த தெருமா பேசிய பழைய காணொளியை முழுமையாக பாருங்கள்
இவன்தான் சொன்னான் காங்கிரஸ் கட்சியோடு ஒருபோதும் நான் கூட்டணி வைக்க மாட்டேன் என்றும் திமுக சாராய முதலாளிகளின் கட்சி கட்டுவிரியன் கண்ணாடி விரியன் பாம்பு என்றெல்லாம் பேசினான் அப்படி எல்லாம் எதற்காக அப்போது பேசினான் இப்போது ஏன் அவர்களோடு சேர்ந்து கூட்டணி வைத்தான் என்று அவரிடமே கேளுங்கள் 😂
சீமான் பாஜகவை எதிர்க்க வில்லை என்று வாய் கூசாமல் பொய் சொல்கிறான் என்ஆர்சி சிஏஏ பாபர் மசூதி இடிப்பு போன்ற அனைத்து பாஜகவின் செயலையும் சீமானை விட யாரும் எதிர்த்து பேசவில்லை
திமுக ஸ்டாலின் எத்தனை முறை மோடியை சந்தித்து பேசினார் அவரை வெள்ளை குடைபிடித்து சிகப்பு கம்பளம் விரித்து அழைத்தும் டெல்லிக்கே சென்று அவரை சந்தித்து பேசியதையும் எப்போதாவது ஒரு முறை இவர் கண்டித்து பேசியது உண்டா ?
என்னடா உங்கள் சனாதன எதிர்ப்பு?
அதிமுக பாஜக கூட்டணியில் இருந்த போது மோடி தமிழகம் வந்தார் அப்போது எப்படி எல்லாம் துரத்தி துரத்தி அடித்தார்கள் கருப்பு கொடி கருப்பு பலூன் எல்லாம் விட்டீர்கள் இப்போது திமுக ஆட்சியில் மோடி வரும்போது யாரும் போராட்டம் செய்யக்கூடாது என்று காவல்துறையை வைத்து அடக்குமுறை செய்தார்கள் இதை எல்லாம் நீங்கள் மறந்து விடலாம் நாங்கள் மறக்க மாட்டோம்.
திராவிடத்தால் நாங்கள் வீழ்ந்தோம்.
@@hajamohiadeen😊❤🎉 seruppadi 😂
@@hajamohiadeenTharkuri Thambi spotted opinion rejected
Intha thiruma oru seettu kooda koduththa stalinaiye thittuvaru.
@hajamohiadeen தம்பி அறிவா பேசுகிறேன் என்று நினைத்து ஏதோ ஓலரிட்டு இருக்கு😂😂😂 நீங்கள் எல்லாம் அரசியல் பெரியதாக கற்றுக்கொண்டது இன்னும் ஏன் கூட்டணியில் இருக்கீங்க ? இது தான் பெரிய அரசியல் அது தான் பெரிய யுக்தி என்று இருக்கீங்க உங்கள் எல்லாம் நினைச்சா 😂😂😂😂😂😂😂
சிறப்பான உரை ஒவ்வொரு தமிழ்ச் சமூகத்து இளைஞர்களும் கேட்க வேண்டிய உரை வாழ்த்துகள் ஐயா
சிறப்பு.. சிறப்பு.. தோழர் திருமா அவர்களின் சொற்பொழிவு.. திருமா.. நீங்கள் நீங்களாகவே இருந்து கொண்டு பெரியார்.. அம்பேத்கர்.. அயோத்தி தாச பண்டிதர்.. போன்ற சமூக நீதி காவலர்களை பற்றி விளக்குவது.. ரொம்ப சிறப்பு
அரசியல் ஞானி தலைவர் திருமா
அறிவு ஞானி திருமா💥💥💥
அறிவுத்தம்பி திருமா வாழ்க வளர்க விசிக
அறிவுச்சுரங்கம் தலைவர் தொல்.திருமா
Dr Thirumavalavan🎉🎉🎉
தமிழ் தேசிய தலைவர் பிரபாகரனின் அன்பை பெற்ற தமிழக தமிழ் தேசிய தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் வாழ்க வளமுடன் ஐயா
சூப்பர் அண்ணா 💙❤🙏🙏🙏
வாழும் கடவுள் எங்கள் அண்ணன் திருமா❤❤❤❤❤❤❤
Maasss leader thiruma sir🎉🎉🎉🎉
சூப்பர் 🙏🙏🙏அண்ணா
வணக்கம் வாழ்த்துக்கள்
Super speech sir
Vaalum peryaar
Excellent 👌👍
you are a library, that too political library. hats of u Anna
உண்மை!
Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher dynamic leader of India ❤❤❤❤❤
Exceptional❤
மிகவும் தெளிவான பேச்சு
Outstanding ❤
நாங்கள் வாழும் காலத்தில் வாழும் பேராசிரியர்...
தலைவர் திருமா❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சிறந்த தலைவர் சிறந்த முன்னோடி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Great great great great great great
மிக அருமை
Great ❤❤❤❤
Wonderful 👍
super explain super.
நான் மாற்று சமூகம் ஆனால் அண்ணன் அவர்களின் தீவிர ரசிகர்
நாம் தமிழர் மாவீரர் உரையை கேட்டேன்..
Vck மாவீரர் உரையையும் கேட்டேன்.. திருமாவின் உரை சிறப்பாக இருந்தது..
சீமானின் உரை சினிமா திரைக்கதை பொல் உள்ளது..
அரசியலில் BHD
எவ்வளவு தெளிவான அறிவான பேச்சு
சார் உங்க சம காலத்தில்
நாங்கள் இருப்பதே
பெரும் பாக்கியம் எங்களுக்கு
அருமையான தலைவர், பணம் பதவிகளுக்கு ஆசைப் படாதவர்.அறிவாளி
❤
எழுச்சி தமிழரின் எழுச்சி உரையை கேட்டு அரசியல் தெளிவு பெற வேண்டும் என்பதே தமிழக அரசியல்வாதிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்
திருமாவின் பேச்சு மிக தெளிவா ஆரியம் எது திராவிடம் எது என்று விளக்கி தான் சிறந்த சித்தாந்த வாதி என்று நிருபித்துள்ளார்
திருமாவின் சுயணிலை அற்ற பேச்சு சூப்பர்.வாழ்க திறுமாவின் கொள்கை பேச்சு.
நான் பள்ளியில் படித்த காலங்களில்,
இந்து, இஸ்லாம், கிருஸ்துவம், போன்று எல்லா மதங்களைச்சார்ந்த மாணவர்களும்,
பள்ளர், பறையர், தேவர், அருந்ததியர்,
நாடார், செட்டியார், பிள்ளைமார் போன்று
எல்லா சாதிகளைச்சார்ந்த மாணவர்களும்
ஒன்றாகத்தான் படித்தோம்.
யாரும் எவ்வித பேதமும் பார்த்ததில்லை.
ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக,
ஒரே தாய் பிள்ளைகள் போல் படித்தோம்.
எங்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களும்
எல்லா சாதி மதமும் கலந்து தான்
இருந்தார்கள். அவர்கள் அனைவரும்
எவ்வித பேதமும் பார்க்காமல்,
எல்லா மாணவர்களையும் தங்களின்
சொந்தப்பிள்ளைகள் போல், அன்புடனும்
அக்கறையுடனும் பயிற்றுவித்தார்கள்.
இன்று,
மாணவர்கள் மற்றும் சமூக சூழலை நினைத்து மனம் பதறுகிறது.
இப்படியான சூழல் எப்படி உருவானது ?
அந்தக்காலம் போல் இந்தக்காலமும்
மாறி விடாதா இறைவா என்று,
ஆதங்கப்பட மட்டுமே முடிகிறது...
#நாங்குநேரி அவலம்...
😂😂😂😂😂
Love u
Anna
💙❤️
@@Weknowth No 1 Slave .
தலைவர் என்பதற்கு தகுதியான ஒருவர்..Dr.தொல்.திருமாவளவன் 💙❤
காசியில் வாழும் பிராமணன் காசி பிராமிணன் என்றும், வங்கத்தில் இருந்தால் வங்காள பிராமிணன் என்றும் அழைக்க படுவான். ஒரிசாவில் வாழும் பிராமணன் உட்கல் பிராமணன் என்று அழைக்கப்படுகிறான். தென்னிந்தியாவில் ( தமிழ்நாடு, ஆந்திரா,கர்நாடக,கேரளா) வாழும் பிராமணன் பஞ்ச திராவிட பிராமணன் என்று அழைக்கபட்டான். சமஸ்கிருதத்தில் தென்னிந்தியா திராவிடம் என்றே அழைக்கப்பட்டுள்ளது, அதனால்தான் தேசியகீதத்திலும் தென்னிந்தியா திராவிடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Sirappu Veera vanakkam
அண்ணன் திருமா நீண்டகாலம் வாழவேண்டும் சாதிநிலையை சாமனியக்கும்
புரிகிறமாதரி
தெளிவாக எடுத்க்காட்டி
வருகிறார் ஆகையால் நீண்டகாலம் வாழவேண்டும்
An excellent speech by Dr. Tirumavalavan. No leader can stand in front of Dr. Tirumavalavan. Such an intelligent leader who dedicated his entire life to empower the oppressed.
கடைசி மனிதனின் ஜனநாயகமே நீங்கள் வாழ்க பல்லாண்டு🙏🙏🙏
❤️❤️❤️
கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆலோசனையை கேட்டு பிரபாகரன் அவர்கள் போராடி இருந்தால் இந்திய ஒப்பந்தபடி மரணங்கள் அற்று மானில சுய ஆட்சியை பெற்று ஈழ மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பர் புலிகளின் அறிவு அற்ற போராட்டமே தமிழ் மக்கள் அளிவுக்கு காரணம்.
திராவிடத்திற்கும் தமிழ்தேசியத்திற்கும் உள்ள உறவை மிகத்துள்ளியமாக உணர்ந்தவர்கள் விடுதலை சிறுத்தைகள்!.
வாழும் புரட்சியாளர் அறிவர் எழுச்சி தமிழர்
❤❤❤🎉🎉🎉🎉
அண்ணன் திருமாவின் பார்வை அருமை திராவிடம் இல்லையெனில் தமிழ் எப்போதே ஒழிந்திருக்கும் அதை காத்தது பெரியார் தான் என நெத்தி பொட்டில் அரைந்தாலும் சீமான் க்கு புத்தி வராது.... இனியும் அவருக்கு பதில் நாம் தரவேண்டாம்... நமது மக்களை பண்படுத்துவோம்... திராவிட காக்க தமிழ் வாழும்..
நன்றி அண்ணா 🙏
தமிழ் மொழிக்காகவும்,சமூகநீதிக்காகவும் தம் உயிரை ஈகம் செய்த அனைத்து போராளிகளுக்கும் மாவீரர்
நாள் வீரவணக்கம்.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இன்றய இளைஞர்கள் காணவேண்டிய...கேட்க வேண்டிய உரை....இதை அதிகம் பகிரவேண்டும்.
Thanks
எத்தனை அறிவு பூர்வமான கருத்துக்கள் அரசியல்வாதிகளில் இப்படி ஒரு தலைவர் எங்கள் தமிழ்நாட்டுக்கு ம்பெருமை அறிவார்ந்த நம் இந்தியநாட்டு மக்களுக்கும் பெருமை
Dr. Thiruma is always mass. 👍🏽💙❤️
ஐ லவ் யூ திருமா ❤
நடமாடும் நூலகம்🏫📚 எங்கள் அண்ணன் முனைவர் தொல். திருமாவளவன்💙❤
எங்களின் அறிவு ஆசான் 💙❤
வீணா போனது கூட தெரியாமல் தலைவனாக வாழ முடியும் என்று உங்களை பார்த்து கற்றுக் கொண்டு விட்டேன்.
கதறாதே ஆமையே.....
எழுச்சி தமிழர் அரசியல் ஆசான் அண்ணன் தொல் திருமாவளவன் 💙💙
இப்படி ஒரு தலைவன் இந்த மண் இதுவரை சந்தித்தது இல்லை
அருமையான பதிவு தலைவா...
இந்த பேச்சை சீமான் கேட்டு கற்றுக் கொள்ள வேண்டும்
டாக்டர். எப்பொழுதும் நமக்கான அரசியலை கற்றுக்கொடுக்கவும், பங்கேற்கவும் தவறியதில்லை. Phd in people's politices.
எனக்கு ஒரு சந்தேகம் அண்ணே இவ்வளவு நாட்களாக ஏன் மாவீரர் நாள் கொண்டாடவில்லை சீமான் கொண்டாடுகிறார் என்று அனைவரும் கொண்டாடுகிறீர்கள் ரெண்டு சீட்டு திருமா
Good shepherd Dr.Thiruma ❤❤❤
வாழும் அம்பேத்கர் எழுச்சி தமிழர் அறிவாசான்
Thirima seems Aringner Anna of ours time,nice
💙❤️💥
Supper speech
Very clear,needful and timing speech.
Arumai Anna
சிறப்புறை❤
6:59 பெரியார், தமிழ் சனியனை விட்டு ஒளியுங்கள் என்று சொன்னார்.
ஆனால் அவர் எழுத்து சீர் திருத்தம் கொண்டு வந்தார் என்பது பொய், விடுதலையில் அவரும் அதை பையன் படுத்தினார்.
இந்த வரலாறு சைமன் க்கு தெரிஞ்சா அவ்ளோதா
🙏👍
என்றும் நாம் தமிழர் ❤
Super 👍
10000 % true
😅😅😅😅😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 6:38
Anna super 🎉🎉🎉
❤🎉
அண்ணா சூப்பர்
🎉🎉🎉
சில அரசியல் தற்குறிகள் இதை கேட்க வேண்டும்..
En uyir thalaivare en uyir ulla varaiyil un valiyil mattume 😢😢kallakkurichi mavattam thagarai siruththaikalin kottai ......
😊😊😊😊😊❤❤❤❤❤❤
The great powerful leader.... 🔥🔥🔥
❤❤❤❤❤❤❤❤
100 % உண்மை அமெரிக்கா இல்ல ரஷ்யா துணை இப்போ கூட கிடைத்தால் கண்டிப்பா தனி ஈழம் அமையும் அமைந்திருக்கும்