இந்த அரமெண்டல் பேச்சை கேட்டு..VCK Neela Chandrakumar Exclusive | Seeman Periyar Issue

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 68

  • @kamaraj9892
    @kamaraj9892 20 часов назад +8

    நிறைய தகவல்கள் இவரிடம் இருக்கிறது வாழ்த்துக்கள்.

  • @SaravananMuthu-v9q
    @SaravananMuthu-v9q 21 час назад +15

    விசிக நிர்வாகிகள் அனைவரும் ஆகச்சிறந்த ஆளுமைகள்!!!
    என்ன வரலாறு, என்ன ஆளுமை!!!
    வாழ்த்துக்கள்!!!

  • @kumaradirai
    @kumaradirai 19 часов назад +5

    ❤❤❤ தாய் சிறுத்தையின் வளர்ப்பு வீண் போகவில்லை நல்ல கல போராளிகளை உருவாக்கியிருக்கிறார்❤❤❤❤

  • @ChannelRIGTAMIL
    @ChannelRIGTAMIL 20 часов назад +6

    சிறப்பு தோழர்

  • @40190631
    @40190631 20 часов назад +10

    ஆச்சர்யமாக உள்ளது!.. VCKவின் ஒவ்வொரு பேச்சாளர்களும் தெறிக்க விடுகிறார்கள்!.
    அற்புதமான பேச்சாளர்களை, கொள்கைவாதிகளை VCK உருவாக்கி வருகிறது. தமிழகத்தில் அனைத்துசமூக மக்களின் இதயங்களிலும் ஆழமாக ஊடுருவ இதுபோன்ற கருத்தியல் தெளிவுபெற்றவர்களை உருவாக்குவது மிக அவசியம். தமிழகத்தில் VCK வின் வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்று.

  • @kumaradirai
    @kumaradirai 19 часов назад +5

    ❤❤❤ எளிய மக்களுக்கு புரியும் வகையில் என் தமிழ்ச் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார் வாழ்த்துக்கள்❤❤❤

  • @rangarajs906
    @rangarajs906 20 часов назад +7

    திரு சந்திர சேகரன் நல்ல படிப்பாளி. மிக ஆழமான
    சிந்தனையாளர்.

  • @chandruvalli79
    @chandruvalli79 15 часов назад +4

    தலைவர்....தலமைபண்பு என்பதற்கு இந்தியாவின் தலை சிறந்த தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள்

  • @ElaiyaRaja-i6v
    @ElaiyaRaja-i6v 20 часов назад +4

    சூப்பர்அண்ணா

  • @partamiltamil2724
    @partamiltamil2724 16 часов назад +3

    அண்ணன் திரு.நீல.சந்திரகுமார் எங்கள் வேலூரின் புதிய விடிவெள்ளி, எங்கள் எழுச்சி தமிழரின் நம்பிக்கை நட்சத்திரம், அண்ணனின் உரையினால் பல்வேறு வரலாற்று உண்மைகளை அறிந்துக்கொண்டேன்...

    • @kamaraj9892
      @kamaraj9892 15 часов назад

      @@partamiltamil2724 வேலூர்காரரா?.

  • @titusmohan9161
    @titusmohan9161 20 часов назад +3

    Yes super speech and explanation congrats.

  • @karlmugilan2340
    @karlmugilan2340 14 часов назад +1

    சிறப்பான வாழ்த்துக்கள்

  • @creativeconstruction6905
    @creativeconstruction6905 20 часов назад +2

    அருமையான பதிவு அண்ணா

  • @ganeshbabu9641
    @ganeshbabu9641 12 часов назад +1

    Excellent interview and very best points ❤❤❤ VCK leaders are great intellectuals!

  • @manikandanmuthulingam1091
    @manikandanmuthulingam1091 22 часа назад +5

    Nice speech

  • @Arivu-mn2gt
    @Arivu-mn2gt 13 часов назад +2

    ஐயா அவர்கள் சொல்வது அனைத்தும் ஏற்றுக் கொண்டு சீமான் வந்தால் திருந்த வாய்ப்பு உண்டு.சீமான் நுனிப்புல் மேய்வது போல் அரைகுறையாக படித்து விட்டு உளறுகிறார்.வாழ்க
    வாழ்க பல்லாண்டு எழுச்சி தமிழர் டாக்டர் தலைவர் திருமா அவர்கள்.ஜெய்பீம்.
    வாழ்க தந்தை பெரியார் அவர்களின் புகழ் மற்றும் கருத்துக்களும்.

  • @naturelovernaturelover1159
    @naturelovernaturelover1159 9 часов назад +1

    Wonderful speech...knowledgeable person 💯

  • @evangelineedwin5152
    @evangelineedwin5152 16 часов назад +2

    Long live VCK intelligent people.

  • @mathiraajakamatchi8991
    @mathiraajakamatchi8991 20 часов назад +2

    Sema

  • @benedictnelson8844
    @benedictnelson8844 21 час назад +5

    Yes nice speach ❤❤❤❤❤❤

  • @dharundharun1407
    @dharundharun1407 22 часа назад +5

    🎉🎉🎉

  • @creativeconstruction6905
    @creativeconstruction6905 20 часов назад +2

    ❤️💙

  • @rangarajs906
    @rangarajs906 20 часов назад +2

    5 வடவர் ஆட்சி எதிர்ப்பு.
    6 இந்தி எதிர்ப்பு
    7 திராவிடதேசியத்திலிருந்து தமிழ்த்தேசியத்திற்கு
    கருத்தியல் மாற்றம்.
    8 பெண் விடுதலை
    (ஆண்ஆதிக்க எதிர்ப்பு)
    9 சமத்துவம்
    10 மக்களாட்சி
    பெரியாரின் இந்தப் பத்து
    கருத்தியல் கூறுகளின் மீதான விமரிசனமே
    திறனாய்வு தேவை.
    இவை பற்றி எல்லாம்பேச
    படிக்க வேண்டும். விவாதிக்க வேண்டும்.

  • @jaganasirvatham4355
    @jaganasirvatham4355 19 часов назад +1

    💯👍🏼👍

  • @RajaVelu-o5n
    @RajaVelu-o5n 20 часов назад +2

    இவர் ஏன் பொது வெளியில் அதிகம் பேசுவதில்லை நமக்கு நஷ்டம்

  • @rangarajs906
    @rangarajs906 21 час назад +1

    விமரிசனம் வேறு, அவதூறு வேறு. Character
    Analysis வேறு character Assassination வேறு. ஓர் ஆளைப் பகுப்பாய்வது வேறு, ஆளின் ஆளுமை யை அவமதிப்பது வேறு.
    பெரியாரின் கருத்தியல்
    வருண எதிர்ப்பு(ஆரிய எதிர்ப்பு
    2 சாதிய அமைப்பு எதிர்ப்பு
    ( சனாதன எதிர்ப்பு)
    3 இந்துசமய எதிர்ப்பு
    (பார்ப்பன எதிர்ப்பு)
    4 ஆத்திக எதிர்ப்பு(
    (கடவுள் மறுப்பு)
    3 வடவர் (ஆட்சி

  • @deivasigamanim6498
    @deivasigamanim6498 20 часов назад +1

    Very elabotative analysis of the present criticism by Simon Sebastian
    VCK is having very narrative history about Thiravidam

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 10 часов назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ecofriendly7368
    @ecofriendly7368 17 часов назад

    உள்ளூர் மக்களிடம் கேட்டு பாருங்க..... இவர் யாரு என்ன என்ன மக்களுக்கு உதவி செஞ்சாங்க என்று தெரியும் 😅😅😅😅😅😅 முக்கியமா ஐயா துரைமுருகன் அவர்களுக்கு தெரியும் என்று எல்லாம் பேசிகிட்டங்க.......

  • @PandiyaRaja-q9z
    @PandiyaRaja-q9z 16 часов назад +1

    Seeman mass leader

  • @mohanperumal
    @mohanperumal 5 часов назад

    ஏம்ப்பா அவரு பேரை mute பண்றீங்க!

  • @AbarnaS-xn5ru
    @AbarnaS-xn5ru 15 часов назад +2

    Sangkikal anaivarum alikkapadavendum

  • @CeeYennKay
    @CeeYennKay 21 час назад

    💙❤

  • @chandranvck158
    @chandranvck158 3 часа назад

    🎉🎉🎉🎉🎉

  • @SroopanNehaemiyal
    @SroopanNehaemiyal 11 часов назад

    Ayyo thambi neengal eshirparkum alavuku sooman worth illai ..avanai edhirthe aaga vendum...thiruntha vaaipe illai

  • @arumainayagam9201
    @arumainayagam9201 10 часов назад +1

    தமிழின விரோதிகள்
    யார் பெயரைக் கேட்டால் பதறுறானுங்களோ
    அவரே தமிழினத் தலைவர்

  • @srk1620
    @srk1620 14 часов назад

    ruclips.net/video/6v9BuEJSK6U/видео.htmlsi=pN0c05IE2hAqeWMQ

  • @kalpanasinduja1959
    @kalpanasinduja1959 22 часа назад +8

    அர மெண்டல் குரு மூர்த்தி

  • @ammumabuji1310
    @ammumabuji1310 16 часов назад +1

    ❤❤❤