108 Thiru Paramapadham (Vaikundam) - 108 divyadesam Intruduction

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 апр 2019
  • Velukkudi Sri U.Ve.Krishnan Swamy
    To show your gratitude and donate
    velukkudi.in/
    To buy upanyasam CD's and DVD
    velukkudidiscourses.com/
  • РазвлеченияРазвлечения

Комментарии • 163

  • @nagarajanp1293
    @nagarajanp1293 2 года назад +12

    தாங்கள் உடன் நாங்களும் 108திவ்ய தேசம் சென்று வந்தோம் நன்றி வணக்கம் குருவே🙏🙏🙏🙏

  • @geethalakshmi2235
    @geethalakshmi2235 3 года назад +10

    பல காலமாக நான் தேடிய பாதைக்கு வழி காட்டிய தற்கு நன்றி சுவாமி. வாழ்க நீங்கள்.. வளர்க உங்கள் சேவை. 🙏🙏

  • @sivasubramanian8081
    @sivasubramanian8081 3 года назад +28

    🙏🏻என்ன தவம் செய்தனோ இதைக்கண்டு கேட்டு இன்புற🙏🏻

  • @padmanabanrangasamy5471
    @padmanabanrangasamy5471 3 года назад +3

    திரு வேளுக்குடியார் அவர்களின் பல ஆன்மீக உரைகள் செவிமடுத்துள்ளேன். 108 திவ்ய தேசங்களைப்பற்றி இவர் ஆற்றியுள்ள இந்த உரை என்னை நெஞ்சுருக்க வைக்கின்றது. ஒவ்வொன்றைப்பற்றியும் ௭ன்ன அழகாக, தெளிவாக விளக்குகிறார். ௮வரது பாண்டித்தியம் கண்டு பிரமித்துப் போனேன். ஆங்கிலம், தமிழ், sanskrit ௮னைத்து மொழிகளிலும் லாவகமாக மற்றும் சரளமாகப் பேசும் ௮வரது பாங்கு ௭ன்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. கிருஷ்ணபரமாாத்மாவின் பூரண அருள் பெற்ற அவர் பல்லாண்டு வாழ்ந்து இப்பிரபஞ்சத்திற்கு நீண்டகாலம் தொண்டாற்றவேண்டும் ௭ன இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

  • @mohanram2872
    @mohanram2872 4 года назад +21

    நல்ல காலம் பிறக்கும் போது நல்ல விஷயங்கள் காதில் விழும்.

  • @sheelans3773
    @sheelans3773 4 года назад +8

    வைகுண்டத் தையே காண்பித்து விட்டீர்கள். பூலோக நாராயணன் தாங்கள். அடியேனின் நன்றிகள் பலப்பல. ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏......

  • @manipandi6282
    @manipandi6282 4 года назад +19

    மிகப்பெரிய கைங்கரியம், இறைவனுக்கும் ஆச்சாரியார்களுக்கும் தங்களுக்கும் நன்றி .👍

  • @vasanvoice2543
    @vasanvoice2543 4 года назад +6

    அனந்த கோடி நமஸ்காரங்கள்.

  • @vasudevant.e.2053
    @vasudevant.e.2053 4 года назад +3

    Thanks to Vellukudi Swamigal for taking us to all the 108 Divya Desangal,with this fiscal body.
    Srimathey Ramanujaya Namaha.
    Shri vara vara muniye Namaha.

  • @ganesand7664
    @ganesand7664 4 года назад +8

    Swamyji, I have an opportunity to heard about all 108 Dhivya desams through your voice.
    All with God's grace.

  • @user-qg9mw1uu5j
    @user-qg9mw1uu5j 4 года назад +10

    ஶ்ரீமதே ராமாநுஜாய நமஹ...
    நூற்றியெட்டு திவ்யதேசங்களையும் வேளுக்குடியாரின் திருவாயாலே தரிசித்தோம்...
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    💐💐💐💐💐💐💐

  • @radhakrishnang2956
    @radhakrishnang2956 3 года назад +2

    மிக்க நன்றி. கோவிந்தா கோவிந்தா நாராயண நாராயண விஷ்ணு மாதவ - சரணாகதி

  • @gururajanrao8653
    @gururajanrao8653 4 года назад +6

    ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளே சரணம்.

  • @Jayakumar-nr5kl
    @Jayakumar-nr5kl 5 лет назад +19

    I don't know why 6 dislikes for this video , swamy you are doing great job

  • @Quantumanandha
    @Quantumanandha 4 года назад +8

    இராமாநுஜம் வழியும் ஜீவனும் சத்தியமுமாய் இருக்கிரார். 💜☯💛

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 4 года назад +9

    We are blessed to have you in our life time

  • @mahalakshmianandan6882
    @mahalakshmianandan6882 2 года назад +1

    கோடனுகோடி நன்றிகள் 108திவ்யதேசங்களையும் பார்த்த உணர்வு பூர்வ ஜென்ம புண்ணியம் கேட்டு தரிசித்தோம் 🙏🙏🙏🙏🙏

  • @jagadeeswaril5218
    @jagadeeswaril5218 4 года назад +1

    108 dhivya desamum neril kandadhu pol. Mikka Nandri.

  • @krishnaraovasudevan5459
    @krishnaraovasudevan5459 3 года назад +4

    Om Namo narayanaya. Thanks a lot. I have visited all 108 divya desam through you by sitting in my residence. Great job.

  • @reghungl2352
    @reghungl2352 3 года назад +1

    Govinda govinda govinda

  • @raghavendrakumarkandaswami4263
    @raghavendrakumarkandaswami4263 3 года назад +1

    🚩 Velukkudi
    🌞Sri U Ve Krishnan 🌝
    Thiruvadigale 👣 Saranam 🙏🙏🙏😇

  • @perumalchinnapaiyan6314
    @perumalchinnapaiyan6314 3 года назад

    சுவாமி அவர்களின் மூலம் பகவானின் அற்புதங்களை அறிந்து கொண்டேன். சுவாமி அவர்களுக்கு மிகவும் நன்றி

  • @thiyagarajannatarajan4647
    @thiyagarajannatarajan4647 4 года назад +4

    We are blessed ..to be living in this period of...sriman Velukkudi ..

  • @sudharshanmur
    @sudharshanmur 3 года назад +1

    Om Namo Narayanaya...🏵️🏵️🏵️🌺🌺🌺💮💮💮🌸🌸🌸

  • @sujathakumar7781
    @sujathakumar7781 4 года назад +2

    Thank you so much swamiji Neril parthadu poll vuollathu

  • @mani67669
    @mani67669 3 года назад +1

    Srimathe Ramanujaya namaha!! Vande Guru paraparaam. Adeyen saranam.

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 3 года назад +2

    நாராயண. நாராயண. 🙏🙏

  • @rajagopalsevugaperumal406
    @rajagopalsevugaperumal406 3 года назад +1

    I see CORONA vanishing while listening to this.JAI SHRI RAM!!

  • @ravikumarg9326
    @ravikumarg9326 4 года назад +3

    Dedicated and Excellent Narration about 108 Divya Desams. No words to thank you sir for your divine narration.🙏🙏🙏🙏

  • @varadarajantmc9304
    @varadarajantmc9304 4 года назад +2

    OM SRI RAMANUJAYA NAMAHA 108 Divyadesam

  • @kotteswariramesh8783
    @kotteswariramesh8783 4 года назад +1

    Anatha kodi namaskarangal swamy. Anaivarukkum divya desam praaptham kittattum🙏jai Sri ram 🙏

  • @meenar3402
    @meenar3402 5 лет назад +8

    "Sreematha Ramanuja Acharyan Thiruvadigale Saranam" "Thayar thiruvadigale Saranam". " Sri mun Narayana saranow Saranam prabathya ".

  • @chandraleka7919
    @chandraleka7919 3 года назад

    இறைவாஇறைவாநின்அருள்அருள்என்பாக்யம்இறைதலங்களைகாண்துபோன்றஉணர்வுகாண்பதுபெறும்பேறாககருதுகிறேன்இறைவா...இறைவா

  • @nagarathnambalasubbunaidu1188
    @nagarathnambalasubbunaidu1188 3 года назад +2

    தங்கள் பாதங்கள்சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devikanyakumarikebhakt3282
    @devikanyakumarikebhakt3282 3 года назад +1

    🙏 ஓம் நமோ நாராயணாய 🙏
    🙏 ஓம் நமோ பகவதே வாஸுதேவாய 🙏

  • @reghungl2352
    @reghungl2352 3 года назад +2

    Om namo narayana

  • @mgthirumalai7045
    @mgthirumalai7045 4 года назад +3

    What a excellent explanation for each and every Divya desam.Let us pray for the Vaikunta prapthi for eternal Bliss .Thanks .

  • @beigomaacademymathsclub5873
    @beigomaacademymathsclub5873 5 лет назад +12

    Vaikunta nathar thiruvadigale saranam ||

  • @krjayaraman5073
    @krjayaraman5073 4 года назад +3

    Sri namo narayanaya. Blessed to have the upanyasam of swami. May narayana grant him long devoted blessed life

  • @vijayalakshmisnacks1771
    @vijayalakshmisnacks1771 3 года назад

    108 Divya desam Darisanam arumai
    Miga miga nandrigal ayya
    Adiyen ramanuja dasan

  • @manikarunagaran1046
    @manikarunagaran1046 3 года назад

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா \!/\!/\!/

  • @ambikapadmanabhan3738
    @ambikapadmanabhan3738 3 года назад +1

    Namaskaram. Thanks for Excellent narration along with picture and videos. Vazgha valamudan.

  • @lsvishwanathan4640
    @lsvishwanathan4640 3 года назад +1

    Excellent speach by Swamiji we can see and hear any number of times thanks

  • @aparajithask6048
    @aparajithask6048 3 года назад

    ஸ்வாமிகளின் பாதாரவிந்தங்களுக்கு அடியேனின் அனந்தகோடி நமஸ்காரங்கள்.அற்புதம் அற்புதம் அற்புதம்.நம்மாழ்வாருக்கு எல்லா பெருமாளும் அவரிடம் வந்து மங்களாசாசனம் வாங்கிக்கொண்டது போல எங்கள் இல்லத்திற்கே வல்லா பெருமாள்களையும் அழைத்துவந்து தரிசனம் செய்வித்த தங்களின் பாதங்களை நமஸ்கரிக்கினன்றேன்.

  • @priyan1328
    @priyan1328 2 года назад +1

    மிகவும் நன்றி குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 3 года назад +1

    நன்றி ஸ்வாமி கண்ணான கண்டோம்

  • @rajeshkumardharmalingam6501
    @rajeshkumardharmalingam6501 5 лет назад +24

    Thanks a lot Sir.. The way of expressing the stories on each desam was excellent.. my sincere prays on your holy feet..

  • @njayanthi3470
    @njayanthi3470 3 года назад +1

    Swamy super 108 dhaviadhasam 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sai6327
    @sai6327 4 года назад +2

    I submit my thanks to Swamigal for wonderful talk...

  • @ml-wm5fj
    @ml-wm5fj 4 года назад +1

    ஸ்ரீ மதி ராமா நுஜாய நம
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar5264 5 лет назад +3

    SUNDER SPEECH SUNDER THANKS

  • @BTHEMAVASHINIP
    @BTHEMAVASHINIP 4 года назад +3

    Thanks for this wonderful videos

  • @gsnm2625
    @gsnm2625 3 года назад +1

    Agobagyam Ram Ram Ram 🙏🙇🙏🙇🙏🙇🙏🙇

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 3 года назад +1

    மிகவும் நன்றி ஐயா.

  • @malarkodir7953
    @malarkodir7953 3 года назад +1

    அநேக கோடி நமஸ்காரம்

  • @ambigeswariswaminathan7469
    @ambigeswariswaminathan7469 3 года назад +1

    Om namo narayanaya namaha. Each divya desam super.🙏🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 5 лет назад +5

    Aham annam. Aham Annam.Aham annam.- sri vaikundanathaperumal thiruvadigalil charanam.
    Slogam pasurangalin pravahame swamigalin prabhavam.
    Emperunanar thiruvadigalile charanam.
    Kaliyuga Ramanujarukku Jaya Jaya.
    Vazhi vazhiye

    • @nandhudhani322
      @nandhudhani322 2 года назад

      ஐயா வணக்கம் மிகவும் நன்றி 108 திவ்யதேசங்கள பற்றி அறிய உங்களுக்கு மிகமிக நன்றி ஐயா

  • @kotteswariramesh8783
    @kotteswariramesh8783 4 года назад +2

    Jai sri ram🙏

  • @giri6211
    @giri6211 3 года назад +1

    Om Namo Narayanaya Namah.

  • @santhialagiri288
    @santhialagiri288 3 года назад

    Very great. Swamy Om namo. Narayana

  • @maratagabelbelu6995
    @maratagabelbelu6995 3 года назад +1

    JAI SRI KRISHNA 100/100

  • @mahalakshmianandan6882
    @mahalakshmianandan6882 2 года назад

    உமது பாதம் பணிந்து வணங்குகிறேன்

  • @lathavisalatchi8817
    @lathavisalatchi8817 4 года назад +1

    Sri rama jayarama jayajaya rama.Thank you swamiji.

  • @padmaselvaraj9647
    @padmaselvaraj9647 4 года назад +2

    மிக்க நன்றி ஐயா

  • @maharajan4881
    @maharajan4881 3 года назад +1

    This vedio very useful for all humans. Thankfully

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 3 года назад

    🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna 🙏

  • @njayanthi3470
    @njayanthi3470 3 года назад +1

    Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 3 года назад +1

    Om Namo Venkatesaya

  • @malathidevigovindarajan4344
    @malathidevigovindarajan4344 5 лет назад +2

    Aachaaryaar thiruvadigale saranam

  • @kumartsk5714
    @kumartsk5714 4 года назад +1

    Namaste Vaikundanathan thiruvadagale saranam

  • @lakshmisetlur
    @lakshmisetlur 5 лет назад +2

    Om Namo Bhagavate Vasudevaya🙏🙏🙏

  • @eangayarkkanni4513
    @eangayarkkanni4513 3 года назад

    கோடான கோடி , நன்றிகள் குருஜி.

  • @kanagarajanand8468
    @kanagarajanand8468 5 лет назад +3

    Om agatheyer pootri,om namo Narayana pootri

  • @anandusha1568
    @anandusha1568 4 года назад +3

    Thanks for your excellent narration along with pictures and videos !! Also for yours guidance to see this.. Vazhga valamudan!!

  • @vijayaragavanmadapusi9798
    @vijayaragavanmadapusi9798 4 года назад +3

    Nicely compiled

  • @sheelarockbond8774
    @sheelarockbond8774 4 года назад +2

    Thank you swami 🙏🌺🌺🌺

  • @subhasenthil7553
    @subhasenthil7553 4 года назад +2

    Thank you sir

  • @muraliandal4513
    @muraliandal4513 3 года назад

    ஆச்சார்யன் திருவடிகளேசரணம்சரணம்

  • @krbalakrishnan8096
    @krbalakrishnan8096 3 года назад +1

    Thanks a lot Sir. It felt the complete experience of visiting each Divya Desam Personally. Namaskaarams. I feel it was God's Blessings I happened to your 108 Divya Desangal.

  • @ragunathtr8579
    @ragunathtr8579 3 года назад

    Thanks to God, for giving me an opportunity to watch these glorious 108 Divya Desams through your spritual voice in this birth. Dhanyan aanean. Thank you very much Sir., Please bless us Sir.,
    Om Namo Narayanaya...
    Om Srimathe Ramanujaya namaha...

  • @sankaranmr2324
    @sankaranmr2324 4 года назад +1

    Tks sir.really it has added our religeous knowlwdge.

  • @srinivasandesikan874
    @srinivasandesikan874 4 года назад +2

    Sarvam krishnaarpanam.dhanyoham

  • @lakshminarayanan9903
    @lakshminarayanan9903 2 года назад

    மிகவும் சந்தேஷமாகவும்,, ஆத்ம உஜ்ஜீவம் உள்ளதாகவும் இருந்தது.

  • @logaiyane2523
    @logaiyane2523 3 года назад

    கோடி புண்ணியம் சுவாமி.

  • @Quantumanandha
    @Quantumanandha 5 лет назад +3

    சரணம் சரணம் சரணம் ஃ

  • @ravichandranrajagopal5512
    @ravichandranrajagopal5512 4 года назад +1

    அருமை அருமை

  • @rohitkrishna4063
    @rohitkrishna4063 4 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏OM NAMO NARAYANAYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srirammouli2507
    @srirammouli2507 3 года назад

    Aaha arumai kodi namaskarangal🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aswathakumarnr6909
    @aswathakumarnr6909 3 года назад

    శ్రీ గురుభ్యోనమః.

  • @jenichandra8363
    @jenichandra8363 3 года назад

    🙏🙏🙏ennoda vazhnal mudiyarathukkulla ella thesathukkum poitu vanthudanum nu thonuthu❤️

  • @nachiyar9219
    @nachiyar9219 5 лет назад +3

    Great

  • @anithamuralidharan9525
    @anithamuralidharan9525 3 года назад

    Well explained Swamy. Our pranamams🙏🙏🙏🙏🙏

  • @rohitkrishna4063
    @rohitkrishna4063 4 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏om namo narayana🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunagiriganapathi2486
    @arunagiriganapathi2486 3 года назад

    கோடாண கோடி நண்றி சுவாமி

  • @valliappanramanathan4170
    @valliappanramanathan4170 4 года назад +2

    Thanks

  • @pakkiraj748
    @pakkiraj748 5 лет назад +2

    ஹரேகிருஷ்ண

  • @vijivivek853
    @vijivivek853 3 года назад +1

    Adutha piraviyilum never neeragave porakka bagavanai vendukirennan alpa manushanagave irukkanumnu sevikkiren

  • @shankar2787
    @shankar2787 3 года назад

    கோடி நன்றி.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 года назад

    ஆழவார்கள் வாழி ,அருளிச்செயல் வாழி .ஆழவார்கள் ,ஆச்சார்யர்கள் ஸ்ரீஸுக்திகளை திறம்பட உரைக்கும் ஞானவித்து வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் வாழி வாழியே .
    ஜெய ஜெய ராமானுஜா
    ஜெய ஜெய கலியுக ராமானுஜா .
    ஸ்வாமிகள் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு என பிரார்த்திக்கிறேன் .

  • @shobanados7693
    @shobanados7693 2 года назад

    Vazhhga vellkudi Swami 🙏