Evanuku vaipuu nalaa kedachurtha kandipa iillayaraja ar rahmammarii evarukunu oru brand create airkum Enna panrathu evanuku Enna eluthirkoo athaa feeling sad for you but your work and songs are great hats off.......
சன் டிவி வரைக்கும் வந்துவிட்டீர்கள் பரணி அவர்களே அனிருத் எல்லாம் எம்மாத்திரம் மீண்டும் உங்கள் இசைப் பயணத்தை தொடர வேண்டும்.உங்களுக்கான கதவு நிச்சயம் திறக்கப்படும்....
இவரிடம் இருக்கும் இசை மட்டுமில்ல.... வாழ்க்கை பயணத்தில் இவருக்கு கிடைத்த அனுபவ அறிவு பக்குவம்,எதார்த்தம்,பணிவு.... முக்தி அடைந்த ஞானியை போல பதற்றம்,சலனமில்லாத குணம் மிக மிக அருமை..... கீழே பல நண்பர்கள் கூறியுள்ளது போல இறைவன் நாடினால் உங்கள் இனிமையான இரண்டாம் சுற்று (Bharani V2 ) மிக சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..... நல்ல இசையமைப்பாளரை மட்டுமல்ல நல்ல மனிதனையும் பார்த்த திருப்தி....
நிலவே நிலவே சரிகமபதநி பாடலின் பாடலாசிரியர் என் அண்ணன் வாசன். அவர் இல்லையென்றாலும் தங்களின் குரல் வழியாக மீண்டும் உயிர்பெற்று வாழ்கிறார். மிக்க நன்றி சார். நன்றியுடன் கற்பகவள்ளி துரைராஜ் ,சிங்கப்பூர்.
கவிஞர் வாசனின் இந்தப் பாடல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதை வரியில் இருந்து திரைப்பட பாடலானது..... கல்லூரியில் நான் படித்த பாடத்தை திரைப்படத்தில் பார்த்தபோது அளவில்லாத மகிழ்ச்சி அற்புதமான பாடலை தந்த கவிஞர் வாசனின் மறைவு அந்த காலத்தில் எனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்ததை இப்போது மறக்க முடிவதில்லை
வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள் மீண்டும் விரைவில் தங்களுடைய தனித்துவமான இசையை பாடல்களை கேட்க ஆவலாக இருக்கிறோம் வாழ்த்துக்கள் சார் இறைவன் அருள் புரிவார் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
பரணி உங்கள் குரல் வளம் மிகதெளிவாகவும் மிகவும் அழகாகவும் இருக்கிறது நீங்கள் ஒரு பாடகர் ஆகவும் இருக்க நாங்கள் அனைவரும் விரும்பும்கிறோம். நீங்கள் பாடுவதைக்கேட்டுகொண்டே இருக்கும்பொழுது மிகவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்கிறது. மேலும் பலப்படவாய்புக்கள் கிடைக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊
ஐயா நான் ஒரு குடிசை வீட்டில் வாழுகின்ற போது பஸ்சில் இருந்த பாட்டை கேட்டப்போ என்னை நானே மறந்த இப்பொழுதும் என் இதயத்தில் இருக்கிறது இதுக்கு அப்புறம் இயற்கை பழம் பார்த்து என் உள்ளத்தில் இருக்கிறது
பரணி சார் அவர்களின் தற்போதைய பல இண்டர்வியுகளை பாரத்துவருகிறேன். என் மனதில் ஒரு கேள்வி? இன்று இவர் பேட்டி வைரல் ஆகிறது. இவரது பேட்டியை , பதிவிடும் இந்த சேனல்களால் இவரது வாழ்க்கை பொருளாதாரத்துக்கு ஏதவாது உதவி கிடைக்குமா?
தம், ரம் போன்ற வார்த்தைகளை உயோபோகித்து இந்தப் பாடலை பாடாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்தப் பாடல் மட்டும் இன்று கேட்டாலும் மிகவும் அருவருப்பாக இருக்கிறது பரணி சார் அவர்களே. இந்தப் பாடலை திரும்பவும் தாங்கள் மிகவும் பெருமை பட பேசுவது ரசிக்கும்படியாக இல்லை சார்.
இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் என்க்கு பிடித்த பாடல்கள் இந்த பாடல்களை பரணி. என்ற மியுசிக் டேரக் கைடர் இரந்ததார்னு இப்பத்தான் தெரியுது இவரை ஏன் இந்த சினிமா உலகம் மூடி மழைத்தது
நீ படிச்சுட்டு போனாலும் படிக்காமப் போனாலும் வந்துகிட்டே தான் இருக்கும் இந்த வினா வந்துகிட்டே தான் இருக்கும் என்று ஏன் மாணவர்களிடம் சொன்னேன். நான்படிச்சுட்டு போனாலும் படிக்காம போனாலும் எழுதிக் கிட்டேதான் வருவேன் பிட்டு வச்சு எழுதிக்கிட்டு தான் வருவேன் என்று ஒருவன் சொன்னான்
பரணி உங்கள் குரல் வளம் மிகதெளிவாகவும் மிகவும் அழகாகவும் இருக்கிறது நீங்கள் ஒரு பாடகர் ஆகவும் இருக்க நாங்கள் அனைவரும் விரும்பும்கிறோம். நீங்கள் பாடுவதைக்கேட்டுகொண்டே இருக்கும்பொழுது மிகவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்கிறது. மேலும் பலப்படவாய்புக்கள் கிடைக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊
இத்தனை வருஷம் கண்டு கொள்ளாமல் விட்ட பரணியை இப்போ எல்லா சேனல்களும் தினமும் பேட்டி எடுத்து போடறீங்க.இவரை வைத்து எல்லாரும் நல்லா வியாபாரம் பண்றீங்க.அதை விட அவருக்கு 4 படம் வாங்கி கொடுங்க இசை அமைக்க.
பார்வை ஒன்றே போதுமே... இந்த படத்தின் பாடல்கள் ஒரு முறை கேட்டாலே எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்லித்தான் நீங்கள் பாடல்கள் வெளியீடு செய்தீர்கள்... உங்கள் பெயர் பாடல் எனக்கு நன்றாக தெரியும் அனைத்துப் பாடல்களும் அருமை. உங்கள் இசையில் பாடல்கள் எப்போது வரும் என்று எதிர் பார்த்துக் கொண்டு நான் மட்டும் இல்லை தமிழ் ரசிகர்கள் எதிர்பார்ப்பு விரைவில் அஜித் விஜய் ரஜினி கமல் விஷால் சூரியா இவர்களுடன் படம் பண்ண வேண்டும் தற்போது டைரக்டர் பார்த்து தான் நடிக்கிறார்கள் ஆகையால் பிரபலமான டைரக்டர்களிடம் இசை பயணம் தொடர வாழ்த்துக்கள்..
வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட சிறந்த கலைஞர்களை வெளி உலகத்திற்கு கொண்டுவரும் ஊடக நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும், பாராட்டுக்களும்... நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள்.... 👌🏼👌🏼👌🏼💐💐💐
உடனே ப்ரொடியூசர் அவர்கள் டைரக்டர்கள் இவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் விஜய் அவர்கள் முக்கியமாக விஜய் ரசிகனாக வலியுறுத்தி வேண்டும் விஜய் அவர்கள் ஆதரவு கொடுக்க❤ வேண்டும்
இப்போவாவது இவரை கண்டுபிடிச்சு எல்லோரும் பேட்டி காண்பது நல்ல விஷயம் 👍
ணண்ண்
Ipadi oru rply ah naan paathathey illa 😂😂😂
@@rajarajan969😅😅😅😅😅
சிறந்த இசையமைப்பாளர், நல்ல பாடகராகவும் உள்ளார்.
மேன்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்
Super
Evanuku vaipuu nalaa kedachurtha kandipa iillayaraja ar rahmammarii evarukunu oru brand create airkum
Enna panrathu evanuku Enna eluthirkoo athaa feeling sad for you but your work and songs are great hats off.......
இவரை யார் மதிக்கிறார்களோ இல்லயோ இசையை ரசிப்பவர்கள் இவரை மதிப்பார்கள். கவலைபடாதே நண்பா மீண்டும் ஒரு காலம் வரும்.
நூ காவலயா இ சினிமாவுக்கு.
ஒரு இசை வைரம் மண்ணில் புதைந்துள்ளது...தேடுவோருக்கு இவர் ஒரு இசை பொக்கிஷம்..பரணி சார்
மிக மிக சரியான கருத்து....
இவர் மிகப்பெரிய பொக்கிஷம்...
சன் டிவி வரைக்கும் வந்துவிட்டீர்கள் பரணி அவர்களே அனிருத் எல்லாம் எம்மாத்திரம் மீண்டும் உங்கள் இசைப் பயணத்தை தொடர வேண்டும்.உங்களுக்கான கதவு நிச்சயம் திறக்கப்படும்....
ஆமாம் இந்த அனிருத் இரைச்சல் தாங்க முடியல சாவடிக்கிறான்
Ilayaraja porikki Pata ni mass
❤❤❤❤❤
பெரியண்ணா படம் பாடல் அனைத்தும் அருமை,,,இன்று கேட்டல் கூட சூப்பர்,,,
நேர்மையான பேச்சு இது அவரது வெற்றி
💥tv க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👌🏼👌🏼👌🏼👌🏼💐💐💐
அகங்கரம் இல்லாத இசையமைப்பாளர்.
வாழ்க !
இந்த மாமனிதனின் இசையில் இனியாவது ஒரு படம் பார்க்க வேண்டும்
இவரிடம் இருக்கும் இசை மட்டுமில்ல....
வாழ்க்கை பயணத்தில் இவருக்கு கிடைத்த அனுபவ அறிவு பக்குவம்,எதார்த்தம்,பணிவு.... முக்தி அடைந்த ஞானியை போல பதற்றம்,சலனமில்லாத குணம் மிக மிக அருமை.....
கீழே பல நண்பர்கள் கூறியுள்ளது போல இறைவன் நாடினால் உங்கள் இனிமையான இரண்டாம் சுற்று (Bharani V2 ) மிக சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.....
நல்ல இசையமைப்பாளரை மட்டுமல்ல நல்ல மனிதனையும் பார்த்த திருப்தி....
ஒரு நல்ல இசையமைப்பாளர்.
பரணி நல்லா பாடுகிறார் சூப்பர்
பரணி சார், நீங்களும் உங்கள் பாடலும் நீடுழி வாழஇறைவன் நிசசயமாக அருள்வார்
❤ மீண்டும் வாங்க பரணி சார்.
நிலவே நிலவே சரிகமபதநி பாடலின் பாடலாசிரியர் என் அண்ணன் வாசன். அவர் இல்லையென்றாலும் தங்களின் குரல் வழியாக மீண்டும் உயிர்பெற்று வாழ்கிறார். மிக்க நன்றி சார்.
நன்றியுடன் கற்பகவள்ளி துரைராஜ் ,சிங்கப்பூர்.
❤
Very nice song. He always live in all our heart through this song . Please don't feel .
கவிஞர் வாசனின் இந்தப் பாடல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதை வரியில் இருந்து திரைப்பட பாடலானது..... கல்லூரியில் நான் படித்த பாடத்தை திரைப்படத்தில் பார்த்தபோது அளவில்லாத மகிழ்ச்சி அற்புதமான பாடலை தந்த கவிஞர் வாசனின் மறைவு அந்த காலத்தில் எனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்ததை இப்போது மறக்க முடிவதில்லை
வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள் மீண்டும் விரைவில் தங்களுடைய தனித்துவமான இசையை பாடல்களை கேட்க ஆவலாக இருக்கிறோம் வாழ்த்துக்கள் சார் இறைவன் அருள் புரிவார் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
நாம் கண்ணுக்குத் தெரியாத நிறைய
இசையமைப்பாளர்கள் உள்ளனர் அவர்களில் இவரும் ஒன்று
Bharani , sirpi , sa Rajkumar moonu perum underated music directors❤❤❤❤❤
Barathwaj
Maragathamani, vidyasagar, karthik raja, soundharyan, sp vengadesh also
True
பரணி உங்கள் குரல் வளம் மிகதெளிவாகவும் மிகவும் அழகாகவும் இருக்கிறது நீங்கள் ஒரு பாடகர் ஆகவும் இருக்க நாங்கள் அனைவரும் விரும்பும்கிறோம். நீங்கள் பாடுவதைக்கேட்டுகொண்டே இருக்கும்பொழுது மிகவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்கிறது. மேலும் பலப்படவாய்புக்கள் கிடைக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊
❤❤❤Barani one of the great music director ❤
இவருக்கு யாராவது ஒரு டைரக்டர் சான்ஸ் குடுங்கப்பா....நல்லா பண்ணுவாருன்னு தெரியுது...பாட்டு பாடவாவது சான்ஸ் தரலாம்..நல்லாவே பாடறாரு
இது போன்ற கலைஞர்களை தேடிப்பிடித்து அவர்களின் மீண்டும் வாழ்வடைய செய்ய ஊக்குவிக்கும் சன் டிவிக்கு கோடான கோடான நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
நிச்சயம் வெற்றி உங்களை சூடி கொள்ளும் வாழ்த்துக்கள் இசை அரசன் பரணி அவர்களே
அருமையான பதிவு
அப்பா..நம்ம ஊர்லயும் ஒரு திறமைசாலி இருக்காருப்பா . வாழ்த்துக்கள் அண்ணா
மீண்டும் உங்களை எதிர்பார்க்கிறேன் இன்னும் நிறைய பாடல்கள் லோடு.....🙏🙏🙏
Unga music and songs ennakku romba pidikkum sir ippa more than nenga music pottu song padina sema hit agum sir
நீங்கள் மீண்டும் வர வேண்டும் சார்
0 % ego and 100% self-hard worker.....good soul
நெறியாளர், சன் நியூஸ் இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி...
இவருக்கு ஒரு மாற்றம் வேண்டும் யாராச்சம் நல்ல டைரக்டர்ஸ் சான்ஸ் கொடுங்கப்பா நல்ல பண்ணிடுவார்
yow 😂😂 bharani அண்ணா இவளோ திறமைய வச்சிகிட்டு 10 படத்தோட நிறுத்திகிட்ட இந்த அனிரூந்து ஒன்னுமே தெரியாம கடுப்பேத்திட்டு இருக்கான்😂😂😂
Vijay ivaruku chance koduthu kapathanum
அனிருத் நல்லா போடுவார்
உங்கள் பாடல்கள் அனைத்தும் தனித்தன்மை வாய்ந்தது.. நாங்கள் மிண்டும் உங்கள் இசையை கேட்க அவளாக உள்ளோம்...
Talented Composer Bharani Anna
இருட்டுக்குள் இருக்கும் இசையே !
நீ -- ஒளி பட்டு மீண்டும் மிளிரும் நாள் தூரமில்லை.
தங்களின் இசை பயணம் வெள்ளி திரையில் மீண்டும் சங்கமிக்க வாழ்த்துக்கள் பரணி சார்.
இவரை பார்க்கும் போது.பழைய இசையமைப்பாளர் V. குமாரின் மறுபிறவி போல் தெரிகிறது.வாழ்க.
சூப்பர் சார். நாங்கள் உங்களை சுத்தமாக மறந்து விட்டதற்கு வருந்துகிறோம். மீண்டும் இசையமைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
தரமான இசை அமைப்பாளர்!!இவர் குரலில் பாடுவதே சிறப்பாக இருக்கிறது. மீண்டும் இவருக்கு வாய்ப்பு கொடுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இவருடைய பாடல்கள் அனைத்தும் அருமை
தமிழ் சினிமாவில் மறைக்கப்பட்ட பொக்கிஷம்.அனிருத் னு ஒருத்தன் போடுறானே இசை காக்கா வலிப்பு வந்த மாதிரி.
Copycat anirudh sikuvan seekiram
😆😅😂🤣🤣
Naan pizhai nee mazhalai song kettu irukingela bro..athuvum Aniruth music than nalla than music poduraru
The Simplest human being. He Speaks Straight from his Heart.........No flirting & No dubious appearance....... Great!.
சார் இவ்வளவு நாளா எங்க போயிருந்தீங்க😢❤
இவருடைய எல்லா songs rompa புடிக்கு nice songs
ஐயா நான் ஒரு குடிசை வீட்டில் வாழுகின்ற போது பஸ்சில் இருந்த பாட்டை கேட்டப்போ என்னை நானே மறந்த இப்பொழுதும் என் இதயத்தில் இருக்கிறது இதுக்கு அப்புறம் இயற்கை பழம் பார்த்து என் உள்ளத்தில் இருக்கிறது
பரணி சார் அவர்களின் தற்போதைய
பல இண்டர்வியுகளை பாரத்துவருகிறேன்.
என் மனதில் ஒரு கேள்வி?
இன்று இவர் பேட்டி வைரல் ஆகிறது.
இவரது பேட்டியை , பதிவிடும்
இந்த சேனல்களால் இவரது வாழ்க்கை பொருளாதாரத்துக்கு ஏதவாது உதவி கிடைக்குமா?
தானாக உருவாகிய சுயம்பு லிங்கங்களில் இவர் இசையும் ஒன்று 😇💯💥🎹🎸🥁🎶🎵❤️
நல்ல மனிதர் எளிமையா இருக்கிறார் இவருக்கு ஏன் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது வருத்தமாக இருக்கிறது. மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.
தம், ரம் போன்ற வார்த்தைகளை உயோபோகித்து இந்தப் பாடலை பாடாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்தப் பாடல் மட்டும் இன்று கேட்டாலும் மிகவும் அருவருப்பாக இருக்கிறது பரணி சார் அவர்களே. இந்தப் பாடலை திரும்பவும் தாங்கள் மிகவும் பெருமை பட பேசுவது ரசிக்கும்படியாக இல்லை சார்.
இசை மட்டுமே அவரது வரிகள் வேறு ஒருவர்டையது அண்ணா
இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் என்க்கு பிடித்த பாடல்கள் இந்த பாடல்களை பரணி. என்ற மியுசிக் டேரக் கைடர் இரந்ததார்னு இப்பத்தான் தெரியுது
இவரை ஏன் இந்த சினிமா உலகம் மூடி மழைத்தது
ஆலமரத்தடியில் எந்த செடியும் வளராது என்பார்கள்.நீங்கள் முளைத்து வளர்ந்து வந்துள்ளீர்கள் ஐயா இனியும் வளர்ந்து நீங்கள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
நல்ல இசைக்கு நல்ல வாய்ப்பு இல்லை .இதுதான் வாழ்க்கை. வருத்தமாக உள்ளது.
👍🏻👍🏻👍🏻barani
நீ படிச்சுட்டு போனாலும் படிக்காமப் போனாலும் வந்துகிட்டே தான் இருக்கும் இந்த வினா வந்துகிட்டே தான் இருக்கும் என்று ஏன் மாணவர்களிடம் சொன்னேன். நான்படிச்சுட்டு போனாலும் படிக்காம போனாலும் எழுதிக் கிட்டேதான் வருவேன் பிட்டு வச்சு எழுதிக்கிட்டு தான் வருவேன் என்று ஒருவன் சொன்னான்
Ivar song ellamae super ❤
பரணி உங்கள் குரல் வளம் மிகதெளிவாகவும் மிகவும் அழகாகவும் இருக்கிறது நீங்கள் ஒரு பாடகர் ஆகவும் இருக்க நாங்கள் அனைவரும் விரும்பும்கிறோம். நீங்கள் பாடுவதைக்கேட்டுகொண்டே இருக்கும்பொழுது மிகவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்கிறது. மேலும் பலப்படவாய்புக்கள் கிடைக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊
பார்வை ஒன்றே போதுமே
இந்த படத்தோட பாட்டு ஒன்றே போதுமே
அருமையானகுரல்வளம் அருமையான இசையமைப்பாளர் அடக்கமானமனிதர் இவரதுதிறமையைதிரையுலகம்மறைத்துவிட்டது காட்டுக்கத்தல்காக்காவலிப்புபாடலைகான்பதுகாலத்தின்கோலம்
அருமை அருமை அருமை வாய்ப்பு கொடுத்து கெளரவியுங்கள்.... இயல்பான மனிதர்
சூப்பர் 90 kid's favourite music director 👌👌👌 congratulations sir thank you sun TV 💐💐🙏
Bharani❤ sir nenga menga meendum sini feeldku varanum sir🎉❤💓🔥💥
Good music director we miss u r music sir
இவருக்கு ஒரு வாய்ப்பு தாங்கள் இயக்குனர்களே..............
மீண்டும் வர வேண்டும் ஐயா பரணி ❤❤❤❤ சக்திவேல் மா
உங்களின் வெற்றியை மிகவிரைவில் கான ஆவலாக உள்ளோம் மீண்டும் இனிய பாடல்கள் கேட்க்க சினிமா உலகம் பரனி அவர்களுக்கு வாய்ப்புகள் தரவேண்டும்
துளிதுளியாய் Dts சிஸ்டம் சூப்பர்.
Vera levelllll sir🙌🏼🙌🏼🙌🏼🙌🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நல்ல மாமனிதர் பரணி.இவரை.தமிழ்.சினிமா.மறந்துவிட்டது❤❤
இத்தனை வருஷம் கண்டு கொள்ளாமல் விட்ட பரணியை இப்போ எல்லா சேனல்களும் தினமும் பேட்டி எடுத்து போடறீங்க.இவரை வைத்து எல்லாரும் நல்லா வியாபாரம் பண்றீங்க.அதை விட அவருக்கு 4 படம் வாங்கி கொடுங்க இசை அமைக்க.
மிகவும் இனிமையான குரல்.
Thalaivar ipo romba busy in giving interview. Waiting for come back🎉
Sir you are a really legend music director and thanks to Sun TV
நாம் தவறவிட்ட தரமான இசை அமைப்பாளர் ❤❤❤❤ மீண்டும் இசை அமைக்க வேண்டும் ❤❤❤❤❤❤ சக்திவேல் மா
அனிருத் ரகுமான் விட்டுவிட்டு இவருக்கு வாய்ப்பு கொடுங்க நல்ல புரியும்படியான இறைச்கல் இல்லாது பாடல்கள் கிடைக்கும்
🥰😊
Rahuman ok but anisoothu (rooth) oru kasuku aga mattan
@@kalidhasm9606😂
இரைச்சல்தான் ஒரு மயிரும் வரிகள் இல்லை கடுப்பாக இருக்கு
ரகுமான் உண்மையில் நல்ல இசையமைப்பாளர்.... அனிருத் வேணும்னா சொல்லலாம் லூசு பய
😊 great. Looking forward to hear his music soon.
பார்வை ஒன்றே போதுமே... இந்த படத்தின் பாடல்கள் ஒரு முறை கேட்டாலே எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்லித்தான் நீங்கள் பாடல்கள் வெளியீடு செய்தீர்கள்... உங்கள் பெயர் பாடல் எனக்கு நன்றாக தெரியும் அனைத்துப் பாடல்களும் அருமை. உங்கள் இசையில் பாடல்கள் எப்போது வரும் என்று எதிர் பார்த்துக் கொண்டு நான் மட்டும் இல்லை தமிழ் ரசிகர்கள் எதிர்பார்ப்பு விரைவில் அஜித் விஜய் ரஜினி கமல் விஷால் சூரியா இவர்களுடன் படம் பண்ண வேண்டும் தற்போது டைரக்டர் பார்த்து தான் நடிக்கிறார்கள் ஆகையால் பிரபலமான டைரக்டர்களிடம் இசை பயணம் தொடர வாழ்த்துக்கள்..
❤❤❤ என் மண்ணின் மகன் அன்பு அண்ணன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
நல்ல இசையமைப்பாளர்
All songume spr sir . Indha songuku pinnal neengala sir. Sprb. Semmmmmmmma sir. 👏👏👏👏👏👏👏👏👏👏👏
Finally media notice him. Hope he get more chances soon . All the best sir 👌
Now a days good melodies are rare ,
Wow, I love his songs❤❤❤
இவருடைய பாடல்களுக்காக நான் படத்தை தேடி பார்த்திருக்கின்றேன்
வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட சிறந்த கலைஞர்களை வெளி உலகத்திற்கு கொண்டுவரும் ஊடக நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும், பாராட்டுக்களும்... நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள்.... 👌🏼👌🏼👌🏼💐💐💐
Semma voice...
உடனே ப்ரொடியூசர் அவர்கள் டைரக்டர்கள் இவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் விஜய் அவர்கள் முக்கியமாக விஜய் ரசிகனாக வலியுறுத்தி வேண்டும் விஜய் அவர்கள் ஆதரவு கொடுக்க❤ வேண்டும்
உங்கள் உண்மை ஒரு நாள் கண்டிப்பாக உங்களை உயர்த்தும் அய்யா வாழ்க நீடூழி
Sir pl encourage barani, thenks to sun news channel
துளித்துளியாய் பாட்டு நீங்க நீங்க போட்டது தான ஆசை எனக்கு ரொம்ப எப்பவும் பைக்ல போகும்போது கேட்டுக் கொண்டே போவேன் ரொம்ப நல்லா இருக்கும்
கலாநிதிமாறன்,பரணிக்கு சன் பிக்சர்ல ஒருசந்தர்ப்பம் கொடுங்க
Sun news channel க்கு 1000 கோடி நன்றிகள்
நீங்கள் அருமையாக பாடுறீங்க நீங்கள் இசை அமைத்த அனைத்து பாடல்களும் நன்றாக இருந்தது
Best of best mr. Bharani sir
Super music director..
Great sir🎉
Nice and humble person ..Bharani sir
Sir, எத்தனையோ இசை அமைப்பாளர்கள் காப்பி அடித்து ஏமாற்றும் இந்த காலகட்டத்தில் உங்களுடைய உண்மை தன்மையை வெளிப்படையாக பதிவு செய்ததற்காக நன்றி
இசை இறைவன்...
ஐயா மீண்டும் தாங்கள் இசையமைக்க வாழ்த்துகள்
Legend