வயநாடு நிலச்சரிவில் யாரும் கற்பனை கூட செய்யாத நிகழ்வு | wayanad landslide | wayanad adivasi family

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • நிலச்சரிவில் சிக்கி தவித்த பழங்குடி தாய்; நிலச்சரிவு சம்பவமே அறியாமல் அடர்ந்த காட்டில் பழங்குடி தகப்பன். வனத்துறை மீட்ட பிறகு தான் இப்படி ஒரு உலகம் இருப்பதையே முதல் முறை பார்த்த பழங்குடி பிள்ளைகள். வயநாடு நிலச்சரிவில் இப்படியும் ஒரு ஆச்சர்யம். #Kerala #landslide #wayanad #adivasi #family #

Комментарии • 521

  • @sarojasundaram6254
    @sarojasundaram6254 Месяц назад +250

    இந்த மாதிரி நிகழ்ச்சிகள் தான் படமாக வெளி உலகிற்கு அற்பணிக்க வேண்டும்.
    கூத்தும், கும்மாளமும், வன்முறையும், ஆபாசங்களும் இல்லை ❤❤❤❤

    • @naturalsselva
      @naturalsselva Месяц назад +3

      Kandippa

    • @ramaakannan6400
      @ramaakannan6400 Месяц назад +4

      அ'ர்'ப்பணிக்க

    • @manjus2736
      @manjus2736 Месяц назад +1

      S

    • @lalitbabubabulalitbabubabu
      @lalitbabubabulalitbabubabu Месяц назад +5

      கண்டிப்பா அடுத்த மூன்று அல்லது நான்கு வருடம் கழித்து இந்த வயநாடு உண்மை சம்பவம் மலையாள படமாக வரும் மெகா ஹிட் கொடுக்கும் பாருங்கள் ❤❤❤

    • @sundrammm2663
      @sundrammm2663 Месяц назад +2

      இந்த சம்பவத்தை வெளியுலகம்தெரிந்துகொள்ள பாடுபட்ட
      வனத்துறைக்கு பாராட்டு

  • @Myvalli-cy3xq
    @Myvalli-cy3xq Месяц назад +645

    இயற்கைக்கு ஒரு தீங்கும் செய்யாத இவர்களுக்கு வன தேவதை தான் காப்பாற்றி இருக்கு வன துறையினர் ரூபத்தில். 🙏🙏🚩

  • @gdotrust6336
    @gdotrust6336 Месяц назад +93

    பழங்குடி குடும்பத்தை காப்பாற்றிய வனத்துறை பணியாளர்களை கை கூப்பி வணங்குகிறேன்

  • @elamaranv9096
    @elamaranv9096 Месяц назад +187

    Great salute இது ஒரு மனிதாபிமான செயல் 😢 வனத்துறைக்கு இறைவன் அருள் என்றும் இருக்கும்

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 Месяц назад +239

    இந்தியா ராணுவம் வீரர்களுக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள் வணங்கி வேண்டுகிறேன் ஐயா அவர்கள் பனி தொடர்வேண்டும் குழந்தைகள் அனைவரும் பள்ளி சேர்க்கவும் மாநில அரசு உதவி செய்யலாம்

  • @nramachandran3830
    @nramachandran3830 Месяц назад +64

    🙏 இந்த மாதிரி எத்தனையோ குழந்தைகள் சாப்பிட உணவு இல்லாமலும் வசிக்க வீடு இல்லாமலும் உடுத்த உடை இல்லாமலும் கல்வி கற்க வசதி இல்லாமலும் தாய் தந்தை இல்லாமல் அவர்களை வழிநடத்த சரியான உதவிகள் இல்லாமலும் இருக்கின்றார்கள் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் நல்லபடியாக அந்த பிஞ்சு குழந்தைகளையும் அவருடைய தாய் தகப்பனையும் உங்களுக்கு என்னுடைய பணிவார்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏

  • @padmavathisivaranjani6570
    @padmavathisivaranjani6570 Месяц назад +61

    உயிரை பணயம் வைத்து நம் அன்புக்குரிய பழங்குடி மக்களை காப்பாற்றிய வனத்துறையினரின் பாதம் தொட்டு வணங்குவோம்! கடும் சவால்களுக்கு மத்தியில் இதுபோன்ற புனிதப்பணியில் ஈடுபட்டு வரும் நம் இராணுவம் , வனத்துறை, காவல்துறை சகோதரர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள்! மாநில அரசின் அலட்சியத்தால் நேர்ந்த துயரங்களை இவர்களைப்போன்றவர்களே அன்புக்கரங்களால் துடைக்கின்றனர் எப்போதும்.என்றும் மறவோம்!

  • @TheneerKoppai
    @TheneerKoppai Месяц назад +89

    உங்களது குரல், என் சிறு வயதில் ஆல் இந்திய ரேடியோவில் கேட்ட குரலை நியாபகப்படுத்துகிறது. ஒரு நல்ல செய்தி, அதற்கு ஏற்றாற்போல் அற்புதமான குரல், தெளிவான உச்சரிப்பு, நல்ல வர்ணனை... வாழ்த்துக்கள் 💐💐

    • @poovarasu3906
      @poovarasu3906 Месяц назад +1

      தமிழ் உச்சரிப்பு அற்புதம்.
      வாழ்த்துகள் தாயே..தொடர்க..

  • @user-er8yl7dj6r
    @user-er8yl7dj6r Месяц назад +198

    இவர்களைப் போன்ற வீரர்களுக்கு தான் பதக்கங்களும் விருதுகளும் தர வேண்டும்

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq Месяц назад +53

    இந்த வருடம் ஆகஸ்ட் பதினைந்தாம்.தேதி இந்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட வேண்டும் இவர்களின் சேவையை பாராட்ட வார்த்தைகளே இல்லை

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl Месяц назад +123

    வனத்துறை வீரர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம் ‌.காடுகளை அழிக்காமல் இருந்திருந்தால் இந்த பேரழிவு நடந்திருக்காது.

  • @sankarvijaya140
    @sankarvijaya140 Месяц назад +64

    சொல்ல வார்த்தைகள் இல்லை ❤🙏🙏🙏😭😭ராணுவ வீரர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.🙏🙏🙏❤🎉🎉🎉

  • @shanmugamusha6832
    @shanmugamusha6832 Месяц назад +46

    ஐயா எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை வனத்துறை வீரர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 Месяц назад +96

    வளர்ச்சி என்ற பெயரில் பூர்வ குடியினரை அழிக்க வேண்டாம்.
    அவர்களாவது நிம்மதியாக இருக்கட்டும்.

    • @njeya30
      @njeya30 Месяц назад +2

      அய்யா நீங்கள் சொன்னது முற்றிலும் சரி. நாகரிக உலகில் கெட்டு சீரழிந்து கொண்டிருக்கும் இந்த சமூகத்தின் வாழ்க்கை அவர்களுக்குத் தேவையில்லை. இந்தக் கலாச்சாரச் சீரழிவு வாழ்க்கை நம்மோடு போகட்டும்.

  • @lmanandanand7357
    @lmanandanand7357 Месяц назад +68

    அவர்கள் காட்டில் இருப்பது நல்லது சுயநலம் உள்ள மனிதர்கழுடன் சேராமல் இருப்பது அவர்களுக்கு நல்லது

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 Месяц назад +38

    நல்ல குரல் வளம் .வாழ்த்துக்கள் தொடரட்டும் .அனைத்து வீரர்களுக்கும் வணக்கம் ,சல்யூட் .🙏

  • @dhilipkumardhilip3956
    @dhilipkumardhilip3956 Месяц назад +23

    கோடான கோடி நன்றிகள் வனத்துறை வீரர்களுக்கு 😢😢😢😢😢😢😢

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 Месяц назад +22

    அவர்களை அவர்கள் இயல்பிலேயே வாழ விடுங்கள்.நம்மை விட அவர்கள் மிகவும் நலமுடன் தான் இருப்பார்கள்.நாம தான் கண்டதையும் உண்டு கவலையோடு அலைகிறோம்

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 Месяц назад +128

    அந்த வனத்துறை அதிகாரிகள் அனைவருக்கும் கோடி நமஸ்காரம்

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 Месяц назад +30

    அருமை அருமை வனத்துறையின் வீரதீர செயல் மிகவும் பாராட்டுக்கு உரியது!
    பாராட்டுக்கள்!

    • @KaviRadha-n1q
      @KaviRadha-n1q Месяц назад

      Vanathurainarku Koda Kodi nandrigal India ranuvathaium vanathuraiyaum neril parthiruthal ungal kal pathagalai thottu vanagi erupom ungal kudumpagal ellam nadraga eruka vendim

  • @makemeeasy3515
    @makemeeasy3515 Месяц назад +6

    இந்த துயரத்தில் கேட்ட மகிழ்ச்சியான நிகழ்வு.. இவர்களும் மனிதர்கள் என்று மதித்து காப்பாற்றிய வீரர்களும் அவர்கள் குடும்பமும் நீடுடி வாழ்க.. 🙏

  • @Arjun-2kKid
    @Arjun-2kKid Месяц назад +32

    ஆக வயநாட்டில் காட்டு பகுதிகளில் வாழும் மக்களுக்கு மட்டும் தான் எதுவும் ஆக வில்லை...காரணம் அவர்கள் இயற்கையை நம்பி வாழ்கிறார்கள் அதனால் இயற்கை அவர்களை மட்டும் எதுவும் செய்ய வில்லை...

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 Месяц назад +46

    வனத்துறை , ராணுவம்,மீர்ப்புபடை மற்றும் இந்த ஆபரேஷனில் சேவை மனப்பான்மை கொண்ட ,அங்கு இருக்கும் மக்களை தங்கள் உயிரை துச்சமென மதித்து மக்கள் உயிரை காப்பாற்ற பாடுபடும் அந்த நல்ல நேர்மையான நியாயமான உள்ளங்களுக்கும் எத்துணை நன்றி கூறினாலும் மிகையாகது.அவர்களும் அவர்கள் குடும்பம் நீடுடி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.மேலும் அவர்களுக்கு மனமார்ந்த இதயம் கனிந்த நன்றிகள்.❤🎉😢

  • @karunakarankaran8878
    @karunakarankaran8878 Месяц назад +47

    திக் திக் காட்சிகள் போல இருந்தது. அந்த வனத்துறை வீரர்களுக்கு எவ்ளோ சொன்னாலும் பாத்தாது. இறைவன் மனித உருவில் இருக்கிறான் என்று எப்போதோ படித்தது நினைவுக்கு வருகிறது

  • @user-ve2pe9op4e
    @user-ve2pe9op4e Месяц назад +5

    கேரள வனத்துறைக்கு கோடான கோடி நன்றிகள்

  • @jeniffermani8989
    @jeniffermani8989 Месяц назад +7

    O my God. I pray for everyone to b safed. N i thank d soldiers too. MAY GOD BLESS ALL OF U. AMEN😊

  • @KAdhithya2005-nq6ed
    @KAdhithya2005-nq6ed Месяц назад +33

    வீரர்களே உங்கள் பாதம் தொட்டு வணங்குவதில் பெருமை கொள்கிறேன் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @meenatchis1400
    @meenatchis1400 Месяц назад +12

    கண் கண்ட தெய்வம் சார் நீங்கள். வணங்குகிறேன்.

  • @samimmanuel8275
    @samimmanuel8275 Месяц назад +5

    வனத்துறையினர்களுக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்துகள்❤❤❤❤

  • @meenameenakshi9376
    @meenameenakshi9376 Месяц назад +10

    இவர்களுக்கு அரசு வீடு கட்டி தர வேண்டும் அந்த பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு தர வேண்டும், யார் கண்டா அந்த மூன்று குழந்தைகளின் ஒருவர் நாளை இந்த உலகை ஆளலாம் 🙏🙌

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Месяц назад +58

    வாழ்த்துக்கள் ....வனத்துறையினருக்கு

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 Месяц назад +6

    வனத்துரைபாதுகாவலர்களுக்கு நன்றி.அனைவரும் வாழ்க வளமுடன்

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 Месяц назад +1

    👌👍❤️🙏🌹💞🙏🙏🌹🌹🌹🙏🙏 சூப்பர் சகோதரர்களை அருமை கடவுளின் ஆசிர்வாதத்தால் நீண்ட ஆயுளுடன் நீங்கள் வாழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @ramachandrank7337
    @ramachandrank7337 Месяц назад +34

    வனத்துறையினரை வணங்குவோம்.

  • @VibinKuttyChannel
    @VibinKuttyChannel Месяц назад +28

    🎉வீரர்களுக்கு நன்றி அந்த வீரர்கள் நல்லா இருக்கனும்

  • @saravanank1494
    @saravanank1494 Месяц назад +10

    நன்றி.. உதவி செய்து முடித்த பிறகு அவர்கள் விரும்பினால் அவர்கள் வாழ்விடம் திரும்ப அரசு முன் வர வேண்டும்.
    வாழ்க்கை ஏற்ற இறக்கங்கள் கொண்டது. அவர்கள் விருப்பம் இன்றி வாழ்விடம் பறிக்க கூடாது.

    • @Yorx14
      @Yorx14 Месяц назад +3

      அந்த குழந்தைக்களுக்கு நல்ல கல்வி, நல்ல வாழ்க்கை வேண்டும்.

    • @saravanank1494
      @saravanank1494 Месяц назад +4

      @@Yorx14எது அவர்களுக்கு நல்லது என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

  • @mahendranlatha7863
    @mahendranlatha7863 Месяц назад +5

    வனத்துறை வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....God Bless you all..🙏

  • @revathijeeva1979
    @revathijeeva1979 Месяц назад +15

    அவர்களை அப்படி யே விடுங்க இந்த உலகம் வேண்டாம் அவர் களுக்கு அஙகேயே மகிழ்ச்சி யாக இருக்க ட்டும்

  • @Sevagan-g5g
    @Sevagan-g5g Месяц назад +7

    இதில் பணியாற்றிய அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.!
    சுதந்திர இந்தியாவில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் இருப்பது அரசின் அலட்சியமே..! 😢😢😢

  • @selvarajusma2546
    @selvarajusma2546 Месяц назад +14

    வனத்தின் பாதுகாவலர்கள்
    ஆதிகுடிகள்
    கிடைத்ததை உண்டு
    எதையும் சேர்த்து வைக்கும் பழக்கம் இல்லை

  • @Soniyasakthivel-p9q
    @Soniyasakthivel-p9q Месяц назад +25

    வன தாய்க்கு வணக்கம் 🙏

  • @Samboornamary-z2f
    @Samboornamary-z2f Месяц назад +4

    Hats off to you dear forest officers. Real Heroes of the year. Hearty Congratulations. God Bless you…..

  • @GunaDivith
    @GunaDivith Месяц назад +6

    அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிகள்

  • @user-is2cu8rz3f
    @user-is2cu8rz3f Месяц назад +3

    Real heroes. Example of the exceptional bravery. Heart touching ❣️ Thank you everyone for this recovery.

  • @muthuswamyjanardhanan7779
    @muthuswamyjanardhanan7779 Месяц назад +29

    பூமித்தாய்க்கும் வணக்கம், வனக்காவலர்களுக்கும் வணக்கம்

    • @mubarakali-kf2qj
      @mubarakali-kf2qj Месяц назад

      😮😢u😮😢😅😮😮erererrrr😮😅e 😅😅

  • @Vazhvial_Kristhavam-Sam
    @Vazhvial_Kristhavam-Sam Месяц назад +5

    Thank you Rangers for saving the children. Hats off to all relief workers in Vayanad.

  • @user-cn9tj4qb5p
    @user-cn9tj4qb5p Месяц назад +8

    கோடான கோடி நன்றிகள் வனத்துறை வீரர்களுக்கு..... 🙏🙏🙏

  • @user-zy2ni6lf4n
    @user-zy2ni6lf4n Месяц назад

    Really a touching incident. I am from Malaysia and I would like to salute the forest rangers for rescuing the native family. You all deserve the award for bravery for your sacrifice. Excellent work. God bless you.

  • @DasJeyasingh
    @DasJeyasingh Месяц назад

    I salute the Kerala forest personnel for recovering the tribes people from the tragedy places.
    And i express my sincere thanks to Kerala forest personnel for showing their kind and humanity on tribes people.

  • @apravi1764
    @apravi1764 Месяц назад +8

    தினமலர் வாழ்நாளிதழிலே சொன்ன நல்ல செய்தி இது வாழ்த்துக்கள்🎉

  • @shivanitimes4961
    @shivanitimes4961 Месяц назад +6

    இந்திய ராணுவ வீரர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... 🙏🙏🙏🙏🙏🙏...

  • @westerngatz703
    @westerngatz703 Месяц назад +6

    பழங்குடியின குடும்பத்தை மீட்ட வனத்துறைக்கும.,இந்திய ராணுவத்திற்கும் 'நன்றியை'காணிக்கையாக்குகிறேன்!,,,,நன்றி,நன்றி!,,,,

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore Месяц назад +3

    இயற்கையைப் பாதுகாப்பாக வைத்துள்ள இவர்களுக்கு தேவையான வசதிகள் காட்டு க்கு உள்ளேயே செய்து கொடுக்க வேண்டும்
    ஜெய்ஹிந்த்

  • @danush_shorts
    @danush_shorts Месяц назад +9

    வீரர்கள் தான் தெய்வம் ❤

  • @mariappanmariappan4238
    @mariappanmariappan4238 Месяц назад +14

    என்கிட்ட ஒரு குழந்தை தாங்களே நான் நல்ல வளர்த்துக் கொள்கிறேன்

    • @sakthimurugan4265
      @sakthimurugan4265 Месяц назад +3

      Ethanayo kulantaiga anathai elatula irukuranga

    • @sundrammm2663
      @sundrammm2663 Месяц назад

      உங்களுடைய.
      பெருந்தன்மையா பாராட்டுகிறேன்..திரு.மாரியப்பனாரே

  • @sobana2558
    @sobana2558 Месяц назад +19

    வனத்துரையை வணங்குகிறேன்

  • @user-xx6kn8rj7r
    @user-xx6kn8rj7r Месяц назад +8

    நவீன உலகிலன் கொலம்பஸ் நண்பர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றி என்றும் அன்புடன் ஆரூஷ் ஆராதியா சீனிவாசன் தூத்துக்குடி

  • @RameshRamesh-pk5iw
    @RameshRamesh-pk5iw Месяц назад +2

    காட்டில் குகையில் பதுங்கி இருந்த ஆதிவாசி குடும்பத்தை காப்பாற்றிய வனத்துறை அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cinikart672
    @cinikart672 Месяц назад +7

    இவர்கள் தான் நம்முடைய உண்மையான ஹூரோக்கள் இவர்களை கொண்டாடுவோம்

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 Месяц назад +5

    இவர்கள் நம் நாட்டின் நிஜ ஹீரோக்கள்....

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 Месяц назад +2

    The rescuers are energetic and confident and.the.god is with you throughout these trying times😊

  • @sarojasundaram6254
    @sarojasundaram6254 Месяц назад +7

    Long Live, disaster group: saving team.
    இதைவிட உங்களுக்கு மன நிறைவு அடைய இந்த உலகில் எதுவுமே இல்லை.
    பிறவிப் பயன் பெற்ற உங்களுக்கு மனமார்ந்த ஆசிகள் 🙏

  • @sivagamisaravanan253
    @sivagamisaravanan253 Месяц назад +1

    இவர்களை காப்பாற்றி மா மனிதர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.மிக்க நன்றி.இவர்கள் தான் உண்மையான வீரர்கள்.hero.

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 Месяц назад +7

    வனத்துறை சகோ தரகர்களின் குடும்பம் நன்றாக இருகனும்

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Месяц назад +21

    உதவியவர்கள் கடவுளே.

  • @user-nl8bp4zm2e
    @user-nl8bp4zm2e Месяц назад +4

    வனத்துறையினர்கள் தான் அவர்களுக்கு கடவுள் ❤❤ அவர்களுடைய குடும்பங்களும் குடும்பங்களும் ஆயிரம் வருடங்கள் ஆசீர்வதிக்கப்படட்டும்

  • @user-px2cu1iq2i
    @user-px2cu1iq2i Месяц назад +16

    இதை நினைத்து பார்க்க கூடா பார்க்க முடியாது
    நாம் மனதில்
    மிகவும் கெடு மை 😢😢😢
    கிருஷ்ணன்
    அவன் பயித்தியம் மா
    குழந்தைகள் பாவம்
    இவ்வளவு விசித்திரமான வாழ்க்கை தேவையா
    ஆதிவாசி என்றால் ஒன்று கூடி வாழ் வாக்காளர்கள்

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 Месяц назад +13

    கடவுள் பெரியவர்

  • @BalaMurugan-jk2zq
    @BalaMurugan-jk2zq Месяц назад +6

    வனத்துறைக்கு பாராட்டு🎉

  • @k.sarvesh6899
    @k.sarvesh6899 Месяц назад +6

    கண்களில் கண்ணீர் வடிகிறது 😢😢...

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade Месяц назад +3

    தமிழ்ச் சொற்களின் அழகிய பயன்பாடு, தினமலர் பாராட்டியே ஆக வேண்டும்

  • @jeniffermani8989
    @jeniffermani8989 Месяц назад +4

    I salute d soldier's. Thank you ayas

  • @PriyankaPriyanka-mx2sh
    @PriyankaPriyanka-mx2sh Месяц назад +4

    Vanathurainaruku nandrii🙏 news reader voice and modulation extradinary 👌

  • @gokulbalaji7755
    @gokulbalaji7755 Месяц назад +11

    இதை எல்லாம் தாண்டி வந்த அவர்கள் தைரியம்

  • @ramalingamvasaganarasu6683
    @ramalingamvasaganarasu6683 Месяц назад +7

    Fantastic job by the forest officers. Well done officers.

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 Месяц назад +1

    Salutes to Great Army personnel who save anyone they can without thinking of dangerous situation for their lives. They are Gods on earth
    🙏🙏🙏🙏🙏🙏👌👌🤝

  • @jameelajeyaraj1740
    @jameelajeyaraj1740 Месяц назад +2

    Salute to all the great souls working day and night in Wayanad to help the people...God bless each and every one of them and their families for their service to mankind...

  • @m.s.chitra6279
    @m.s.chitra6279 Месяц назад +2

    I am proud about our military force and forest force.....congratulations u r rocked bro's

  • @thiruarasu9750
    @thiruarasu9750 Месяц назад +2

    வாழ்க மனித நேயம், பிரபஞ்சத்திற்கு கோடான்னு கோடி நன்றி

  • @gomathianup45
    @gomathianup45 Месяц назад +3

    My eyes filled with tears. Like this incident there may be lot there. Humans are living with different kinds of behaviour when their life is in normal flow. But the sole full humanity is existing in these kind of situation emergencies only.

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 Месяц назад +2

    ராணுவ வீரர்களுக்கு மிக்க நன்றி & நீடிய ஆயுளோடு தன் குடும்பம நோய் நொடியின்றி செழித்து ஓங்க நீடிய ஆயுளோடு வாழ்க

  • @RevathiRevathi-vv1iq
    @RevathiRevathi-vv1iq Месяц назад +3

    Thanks for Army officer and forest officer

  • @palani580
    @palani580 Месяц назад +4

    வேறு எங்காவது இருந்தால் இது போல் பழங்குடி மக்களை காப்பாற்ற வேண்டும் வணக்கம்

  • @lathabalak8952
    @lathabalak8952 Месяц назад +4

    மனிதம் உயிர்ப்புடன்❤❤

  • @_marlima.muralidharan.
    @_marlima.muralidharan. Месяц назад +9

    ரத்த கண்ணீர் வருகின்றது

  • @vijayasrip9591
    @vijayasrip9591 Месяц назад +1

    Salute to forest officers. & the rescue team. Thanks to nature to protect the tribal children's.

  • @user-jv4yt8nt8q
    @user-jv4yt8nt8q Месяц назад +1

    😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲
    வனத்துறையினருக்கு எனது நன்றியும் பாராட்டுகளும்🎉🎉🎉🎉🎉

  • @user-vc8pz5nm2t
    @user-vc8pz5nm2t Месяц назад +3

    Omg...thanks for all rescue soldiers....God bless them all

  • @jawaharmanickavasagom2081
    @jawaharmanickavasagom2081 Месяц назад +5

    Salute for forest officers

  • @user-iy6tv5rq1g
    @user-iy6tv5rq1g Месяц назад +2

    😢😢😢😢😢இறைவா நீ இருகுகின்றாயா? ஏன் இந்த
    துயரங்கள் 😢😢😢😢

  • @svservicecarecenter
    @svservicecarecenter Месяц назад +3

    ராணுவ வீரர்கள் எப்பொழுதும் ராஜாக்கள்...

  • @user-yq9eg9cy9e
    @user-yq9eg9cy9e Месяц назад +4

    அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Месяц назад +3

    God bless these forest officers for saving these kids and their parents.😅😅
    🇨🇦 canada

  • @murugesandeepak4939
    @murugesandeepak4939 Месяц назад +1

    கடவுளை இப்படி தான் பார்க்க முடிகிறது 🎉🎉❤😂😂. நன்றி

  • @learn-books
    @learn-books Месяц назад +5

    இன்னும் ஏதாவது பழங்குடி மக்கள் இருக்கலாம்....

  • @sivanesons5352
    @sivanesons5352 Месяц назад

    கோடி கோடி நன்றிகள் பாராட்டுகள், இறைவின் இறைவி ஆசீர்வதிக்கட்டும்

  • @kamalamkamalam5236
    @kamalamkamalam5236 Месяц назад +5

    இயற்கையை நம்பி வாழ்ந்தால் இயற்கை வாழ வைக்கும் இயற்கையை அழித்து வாழ நினைத்தால் ?

  • @devidevi8271
    @devidevi8271 Месяц назад +1

    வானதுரை அதிகாரிகளுக்கு, தேவன் தாமே அவர் தூதர்கள் அனுப்பி, அந்த பழக்குடி மக்களுக்கு உதவி செய்து இருக்கார், இந்த வானதுரை அதிகாரிகள் உருவத்தில் கோடி நன்றி தெய்வமே 🙏

  • @rasinas511
    @rasinas511 Месяц назад +1

    Great army super 👍🏻 real heroes

  • @gospeltoallcreatures3363
    @gospeltoallcreatures3363 Месяц назад +2

    God bless the rescue teams and forest officers