5 ஏக்கரில் முருங்கைத் தேன்... வருடத்துக்கு 8 லட்சம் லாபம் | Moringa honey Making | Pasumai Vikatan
HTML-код
- Опубликовано: 16 сен 2024
- #honey #moringahoney #honeybee
கிராமப்புற இளைஞர்களுக்கு உத்தரவாதமான லாபம் தரும் பண்ணைத் தொழிலாக, தேனீ வளர்ப்புத் திகழ்கிறது. சத்தான உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் விளங்கும் தேனுக்கு விற்பனை வாய்ப்புப் பிரகாசமாக இருப்பதால், இத்தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அசோக், தன்னுடைய குடும்பத்துக்குச் சொந்தமான 5 ஏக்கர் முருங்கைத் தோட்டத்திலும், அப்பகுதியில் உள்ள பிற விவசாயிகளின் தோட்டங்களிலும் தேனீ பெட்டிகள் அமைத்து, முருங்கைத் தேன் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
தொடர்புக்கு, அசோக் செல்போன்: 94887 19728.
Video Credits:
###
Reporter : E.Karthikeyan
Camera : R.Ramkumar
Editor : Abimanyu
Video Producer: M.Punniyamoorthy
Thumbnail Artist: Santhosh Charles
###
=================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.
Hello bro honey box location
Good 👍😊
bro oru ஏக்கர் ல 15 பாக்ஸ் na 5 ஏக்கர் ல 75 பாக்ஸ் தன வைக்க முடியும் அப்படி பத்த 225000 தன ப்ரோ வரும் 🙄 ப்ரோ nega 10L 20L சொல்லிட்டு poiduvinga bussiness start panni taru loss agurathu so தவறான தகவல் தர வேண்டாம்
என்ன முருங்கை ரகம் வைத்துள்ளீர்கள்
❤