நாம் தமிழர் ஆட்சியில் அனைத்து அரசு துறைகள் , பள்ளி கல்லூரிகள் என நடைபெரும் அனைத்து விழாக்களும் இதுபோல கட்டாயம் திருக்குறள் அதிகாரங்களில் ஏதேனும் ஒன்றுடன் தொடங்கப்பட வேண்டும்.. வாழ்த்துக்கள்
நம் தமிழோசைக்கு இணை உலகில் எதுவும் இல்லை. இந்த நிகழ்ச்சியை தமிழ் ஓசை உலகம் முழுவதும் கொண்டு செல்வது,நாம் தமிழர் கட்சி மட்டும் உண்டு. ஐயா ஜேம்ஸ் வசந் அவர்களுக்கு தமிழ் ஓசையை எடுத்துச் செல்ல நீங்கள் எடுத்த முயற்சிகள் நூறு சதவீதம் மாபெரும் வெற்றி கிடைக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. வாழ்த்துகள்
வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி.1330 திருக்குறளையும் பாடல் முறையில் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.இந்த உலகத்தில் தமிழ் மொழி மட்டுமே தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் தன்மையுடையது.வாழ்க தமிழ்
தமிழ் இலக்கிய நூல்களை இசையோடு உலகறியச் செய்யும் தமிழ் ஓசை -யின் இந்த செயல் பாராட்டுக்கு உரியது. உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் தமிழ் ஓசை -யை பயன்படுத்தி தமிழர்களின் பழமையான இலக்கிய நூல்களின் சிறப்பை உலகறியச் செய்வோம். வாழ்க தமிழ்!!! வளர்க தமிழ் ஓசை!!!
தமிழகம் முழுவதும் உள்ள பட்டி முதல் சிட்டி வரை உள்ள அனைத்து சாலையோர மற்றும் பாலங்களில் உள்ள பொது சுவர்களில் எந்தவொரு கட்சி,சாதி,சமய,மதம் சார்ந்த மற்றும் அரசியல் தலைவர்களின் பெயர் தாங்கிய விளம்பரங்கள் பெயர்கள் இருக்கக்கூடாது.அதற்கு பதில் நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஐந்திணை ஓவியங்கள் இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.அரசு மற்றும் அரசு சாரா தன்னார்வலர்கள் கவனத்துக்கு கொண்டு சேர இச்செய்தியை அனைவரும் பகிர்வோம்...! செய்வீர்களா...மக்களே இதைச் செய்வீர்களா...!!
நான் பிறந்த மொழியில் அளவில்லா காதல் கொள்வதும் விருப்பம் வைப்பதும் நேசிப்பதும் எமது உரிமை தமிழ் எம் மூச்சு பெருமை கொள்வதில் என்ன தவறு ?நாம் பெருமை கொள்வதை மற்றையோர் கர்வம் கொள்வதாகப் பார்ப்பது தான் தவறு வாழ்க தமிழ் நாம் தமிழர் எம்மினத்தின் அடையாளம்.
வாழ்க தமிழ் ,வளர்க நாம்தமிழர் ,பட்டைய கிளப்பி விட்டீர்கள் , உயர்திரு ஜேம்ஸ் வசந்தனின் தமிழ் ஓசைக்கும் ,நாம் தமிழரின் கலை ,இலக்கியம் பண்பாட்டு பாசறைக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் , நன்றியும் . உண்மையில் என்னை உறங்காமல் செய்ததுவிட்டீர்கள். மூலை முடுக்கெல்லாம் எடுத்து செல்லுங்கள் . வளர்க நம்தமிழ்.
தமிழிசை வளர்க்கும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எங்கள் நம்பிக்கையை ஓட்டி வளர்க்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வளர்க தமிழ் இசை
அருமையான விழா
வாழ்க வளர்க தமிழ்
நாம்தமிழர் 🇩🇪
தமிழனாக பிறந்ததில் பெருமை கொள்வோம் மகிழ்ச்சி அடைவோம்
தமிழ் வாழும் என்று நம்பிக்கை தந்த அனைத்து உலகத் தமிழர்க்கும் தமிழுக்கும் நன்றி 🙏😣🙏🐅🇨🇦🔱🇨🇦🫡🇨🇦
நம்பிக்கை தந்தது தலைவர் பிரபாகன்
நாம் தமிழர் ஆட்சியில் அனைத்து அரசு துறைகள் , பள்ளி கல்லூரிகள் என நடைபெரும் அனைத்து விழாக்களும் இதுபோல கட்டாயம் திருக்குறள் அதிகாரங்களில் ஏதேனும் ஒன்றுடன் தொடங்கப்பட வேண்டும்.. வாழ்த்துக்கள்
நாம் தமிழர் அனைத்து உயிர்க்குமான அரசியல்💪🏻🐅🔥🦙🐛🐟🐝🐿️🐧🌾🐘🐄🌻🦃⛰️🐂🐦🦚🦩🐤🦋🐜🐓🌴🐐🦜🏞️🌳🐅🔥💪🏻
உங்ளால் தமிழ் வளரட்டும்
என் தாய் மொழியை இசையாக கேட்க வாய்ப்பளித்த சகோதரருக்கு நன்றி.
சரியான. முன்னெடுப்பு வாழ்த்துகள் 💪💪💪💪
தமிழ் வரலாற்றில் இடம் பிடித்து விட்டீர்கள்!! மகிழ்ச்சி..பெருமை, வாழ்த்துக்கள்!
நம் தமிழோசைக்கு இணை உலகில் எதுவும் இல்லை. இந்த நிகழ்ச்சியை தமிழ் ஓசை உலகம் முழுவதும் கொண்டு செல்வது,நாம் தமிழர் கட்சி மட்டும் உண்டு. ஐயா ஜேம்ஸ் வசந் அவர்களுக்கு தமிழ் ஓசையை எடுத்துச் செல்ல நீங்கள் எடுத்த முயற்சிகள் நூறு சதவீதம் மாபெரும் வெற்றி கிடைக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. வாழ்த்துகள்
அருமை. ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் பணி தொடரட்டும். நன்றி.
நாம் தமிழர் கனடா 🇨🇦
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
வெல்க தமிழ்
நாம் தமிழர் வேலூர் மாவட்டம்
திரு.ஜேம்ஸ் வசந்த் அவர்களுக்கு நன்றி.
தமிழை உணர்த்துவது ஓவ்வொரு தமிழரின் கடமை
திருக்குறள் பாடல் ❤️..😍😘 மிக அருமை
வாழ்க தமிழ் வளர்க தமிழர் பண்பாடு
நாம் ,நம் முன்னோர்களிடமிருந்து பெற்று, நம் சந்ததியினர்க்கு கொடுக்க வேண்டிய முதல் சொத்து _தாய் மொழிப்பற்று.
என்னவொரு படைப்பு ஆகா தமிழ் எங்கள் மூச்சு தமிழ் எங்கள் பேச்சு தமிழ் எங்கள் காதில் தேன் வார்த்தது போல இருக்கிறது அருமை அருமை அருமை
வாழ்க தமிழ் 🙏🏼
நாம் தமிழர் திருநெல்வேலி
? Tirunelveli
arumai
James avargaluku valthukal from Malaysia
Mr.seeman should become tamilnaadu cm, soon.
வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி.1330 திருக்குறளையும் பாடல் முறையில் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.இந்த உலகத்தில் தமிழ் மொழி மட்டுமே தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் தன்மையுடையது.வாழ்க தமிழ்
🔥 வாழ்க தமிழ் 🔥
NAAM TAMILAR CANADA 🇨🇦
👍🏼👌🏼💪🏼🔥
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super super 💪💪🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏❤️👍👍👍👍👍
தமிழ் இலக்கிய நூல்களை இசையோடு உலகறியச் செய்யும் தமிழ் ஓசை -யின் இந்த செயல் பாராட்டுக்கு உரியது. உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் தமிழ் ஓசை -யை பயன்படுத்தி தமிழர்களின் பழமையான இலக்கிய நூல்களின் சிறப்பை உலகறியச் செய்வோம்.
வாழ்க தமிழ்!!! வளர்க தமிழ் ஓசை!!!
SUPERB SEEMAN ANNA AND VASANTH ANNA NAAM TAMILZHAR BANGALORE 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
சங்க தமிழ் தேனில் ஊறிய பலா
நல்ல முன்னேற்றமான முயற்ச்சி,வாழ்த்துகள்.
Very good 👍
எல்லாம் வல்ல இறைவனின் அருள் ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கும் தமிழ் ஓசை குழுவினர்க்கும் கிடைக்க வேண்டுகிறேன்
நாம் தமிழர் குளித்தலை
தமிழ் வாழ்க❤
வீரதமிழே நன்றி🙏💕
Love from 🇦🇪❤💛
தமிழகம் முழுவதும் உள்ள பட்டி முதல் சிட்டி வரை உள்ள அனைத்து சாலையோர மற்றும் பாலங்களில் உள்ள பொது சுவர்களில் எந்தவொரு கட்சி,சாதி,சமய,மதம் சார்ந்த மற்றும் அரசியல் தலைவர்களின் பெயர் தாங்கிய விளம்பரங்கள் பெயர்கள் இருக்கக்கூடாது.அதற்கு பதில் நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஐந்திணை ஓவியங்கள் இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.அரசு மற்றும் அரசு சாரா தன்னார்வலர்கள் கவனத்துக்கு கொண்டு சேர இச்செய்தியை அனைவரும் பகிர்வோம்...! செய்வீர்களா...மக்களே இதைச் செய்வீர்களா...!!
Superb 🌹👍
திருக்குறள் பாடல் மிக அருமையான வாழ்த்துக்கள்💐💐💐💐
நன்றி ஜேம்ஸ்
உங்களுடைய இந்த முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
திராவிட தெலுங்கர் கூட்டம் கலைந்து ஓடும்
நாம் நிச்சயம் வெல்வோம்
நாம் தமிழர்
NTK Thickanamcode
🙏🙏🙏
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Thank you Naam Tamilar. This is out of the world.
Valthukal and keep moving FORWARD.
Rendition of Thirukkural - fantastic!!!!!
நான் பிறந்த மொழியில்
அளவில்லா காதல் கொள்வதும் விருப்பம்
வைப்பதும் நேசிப்பதும்
எமது உரிமை தமிழ் எம்
மூச்சு பெருமை கொள்வதில்
என்ன தவறு ?நாம் பெருமை
கொள்வதை மற்றையோர்
கர்வம் கொள்வதாகப்
பார்ப்பது தான் தவறு
வாழ்க தமிழ் நாம் தமிழர்
எம்மினத்தின் அடையாளம்.
சிறப்பு🙏🙏🙏🙏🙏🙏🙏
arumai arumai migavum arumai yen thamizhkku inai vera yedhuvum illai yendru nirubithu vitteergal vazhthukkal vazhthukkal naam thamizhar naamey thamizhar vazhga thamizh vazhrga thamizh vazhga thamizh makkal naam thamizhar naam thamizhar naam thamizhar 👍👍👍
வெல்க தமிழ் 💪
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
சிறப்பு🙏💪💪💪
மிக்க மகிழ்ச்சி.
வாழ்க தமிழ் ,வளர்க நாம்தமிழர் ,பட்டைய கிளப்பி விட்டீர்கள் ,
உயர்திரு ஜேம்ஸ் வசந்தனின் தமிழ் ஓசைக்கும் ,நாம் தமிழரின்
கலை ,இலக்கியம் பண்பாட்டு பாசறைக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் ,
நன்றியும் . உண்மையில் என்னை உறங்காமல் செய்ததுவிட்டீர்கள்.
மூலை முடுக்கெல்லாம் எடுத்து செல்லுங்கள் . வளர்க நம்தமிழ்.
அருமை
அருமை...வாழ்த்துக்கள் ஜேம்ஸ் வசந்தன் ஐயா மற்றும் குழுவினர்க்கு.
அய்யா ஜேம்ஸ் வசந்தன் 🔥
வாழ்க பல்லாண்டு!!!
👍🥰😍🤩
inum video poodunga pa
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💪💪💪💪💪
தமிழ் வருகிறது வரவேண்டும்
தமிழிசை வளர்க்கும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எங்கள் நம்பிக்கையை ஓட்டி வளர்க்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வளர்க தமிழ் இசை
பாராட்ட வார்த்தைகள் இல்லை
மிகவும் அருமை வாழ்த்துக்களுடன் நன்றிகள்.
தமிழ் ஓசை தெறி யா இருக்கிறது
Tamil
வயசான ரொம்ப பேசுவார்கள்
Avargalukku Niraiya Theriyum..Adhanaal...👍💪🏽💪🏽
உன்னுடைய பெயரிலேயே தெரியுது நீ ஒரு திராவிட டாக்.
@@babuelangovan1502 Ada Chiiii 😭😭 Kammanaati.
அருமை