100 வருட குமாரி விலாஸ் மெஸ் | Since 1924 | Arakkonam Sri Kumari vilas | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 55

  • @madrasstreetfood
    @madrasstreetfood  11 месяцев назад +9

    KUMARI VILAS NAIDU MESS
    contact: 099625 76826.
    Address: No 7, Thasildar St, stuartpet,
    Arakkonam, Tamil Nadu 631001.
    maps.app.goo.gl/eySuwSsAXCwixqk6A

  • @karunakaranm9355
    @karunakaranm9355 11 месяцев назад +10

    உங்களை போன்றவர்களை எல்லாம் இந்த காலத்தில் பார்ப்பது மிகவும் கடினம்.இன்றைய உலகம் பண உலகம் பணம் ஒன்று மட்டுமே குறிக்கோள்.இதனை பேர் உங்களை பற்றி நல்லதை சொல்கிறார்கள் என்பது மிக பெரிய விஷயம். நீங்கள் அனைவரும், உங்களால் உணவு அருந்தி அந்த உள்ளங்களின் ஆசீர்வாதத்தாலும் மேன் மேலும் சிறந்து விளங்க நான் வணங்கும் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் .உங்க அனைவருக்கும் என் மன மார்ந்த நன்றிகள்.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 11 месяцев назад +3

    உண்மையில் பார்க்கவும்,கேட்கவும் மிகவும் ஆச்சரியமாகவும், பிரமிப்பாகவும் இருந்தது!!உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்!❤❤🎉🎉.

  • @PSrinivasan-l3p
    @PSrinivasan-l3p 11 месяцев назад +5

    நல்ல உணவை வழங்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நன்றி மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @KK1982tv
    @KK1982tv 11 месяцев назад +3

    இதுபோன்ற நாவில் உமிழ் நீர் சுரக்கும் காணொலிகள் தந்து அசத்தி வரும் MSF SIRக்கு வாழ்த்துகள்

  • @marisamy4654
    @marisamy4654 11 месяцев назад +7

    உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்...

  • @Tamil1980
    @Tamil1980 11 месяцев назад +6


    உண்மையாக பேசிய பெரியார் அய்யா அவர்களுக்கு வணக்கம் 🙏

  • @soulcurry_in
    @soulcurry_in 11 месяцев назад +3

    Fantastic Prabhu. Planning to go there sometime from Chennai. Am sure the food is great. Please wish Santanam sir for his centenary celebrations. Thank you

  • @SuryaVLOGS9102
    @SuryaVLOGS9102 Месяц назад

    Sir nanum porantha kuzhandhai la irundhu nanu ennoda paathi , enga amma and enga appa kuda poi sapten and even now i cannot forget the taste its mind blowing yummy chicken and thokku special

  • @Nanmangalam
    @Nanmangalam 6 месяцев назад +2

    நான் இன்று தான் இந்த ஹோட்டலில் சாப்பாடு வாங்கினேன். இந்த கடை அந்த லொகேஷனில் இல்லை பின்பக்கம் மாற்றப்பட்டுள்ளது

  • @Murugan-uh9ej
    @Murugan-uh9ej 9 месяцев назад +2

    நன்றி நாயுடு மெஸ்

  • @praja7844
    @praja7844 11 месяцев назад +2

    😊Perfect & VERY USEFUL 🎉

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 11 месяцев назад +3

    சூப்பர் இருக்கு

  • @stridharana4380
    @stridharana4380 11 месяцев назад +1

    Vaazhga valamudan 🙏

  • @dieselpowerjayasankar9505
    @dieselpowerjayasankar9505 11 месяцев назад +1

    Real family food for all

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 11 месяцев назад +2

    Welcome வணக்கம் sir....

  • @nandakumar5017
    @nandakumar5017 11 месяцев назад +1

    Superb bro asome ❤❤❤

  • @karthikmoopanar9634
    @karthikmoopanar9634 11 месяцев назад +1

    Nice job 👍🏻❤

  • @Punithkk9
    @Punithkk9 11 месяцев назад +1

    Super delicious traditional foods 😋 🎉

  • @selvamanbalaghan
    @selvamanbalaghan 5 месяцев назад +1

    Na arakkonam than antha thatha sanda poduvar keera sapdu kootu sapdu nala sapdu nu intha kada special antha thokku omlet evlo sapdromne teriyathu ula poite irukum

  • @gokilam8995
    @gokilam8995 11 месяцев назад +2

    😊...unbelievable

  • @nagarasan
    @nagarasan 11 месяцев назад +3

    ஹையா எங்கள் ஊர் கடை ??😅❤🎉

  • @jayachitra1500
    @jayachitra1500 11 месяцев назад +1

    Super very nice 👍👍👍🎉🎉🎉🎉🎉🎉

  • @prabhushankar8520
    @prabhushankar8520 11 месяцев назад +1

    Good 😊👍

  • @venugopaln3121
    @venugopaln3121 10 месяцев назад +1

    எங்கய்யா இருக்குது இந்த ஓட்டல் அரக்கோணத்தில நானும் அரக்கோணம்தான் என்வயது அறுபத்தெட்டு பொய்தகவல் தராதிங்க

  • @jagadeshwarana3900
    @jagadeshwarana3900 11 месяцев назад +2

    ❤❤❤

  • @balasubramanian8845
    @balasubramanian8845 10 месяцев назад

    ❤MSF ❤

  • @sekarvasanthi8947
    @sekarvasanthi8947 11 месяцев назад +2

    🎉🎉🎉

  • @girirajgiriraj8589
    @girirajgiriraj8589 11 месяцев назад +2

    ❤🎉

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 11 месяцев назад +5

    MSF fans like poduga

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 11 месяцев назад +1

    🙏🏾❤🙏🏾🌹

  • @PraveenKumar-zv5en
    @PraveenKumar-zv5en 11 месяцев назад +1

    இன்றைய உணவின் தரம், சுவை குறைய விவசாய பொருள்களின் கலப்பின காரணம்....இதே தான் காசி விநாயக மெஸ் உரிமையாளரும் கூறினார்.

  • @muralikrishnan6062
    @muralikrishnan6062 5 месяцев назад

    😊❤❤❤🎉

  • @viveks8438
    @viveks8438 2 месяца назад +1

    I visited this shop last week Don't go there not so taste food, average food only, they are giving extra rice for known person only this video is high hype

  • @Kaveri-js3rp
    @Kaveri-js3rp 11 месяцев назад +1

    நம்ப அரக்கோணம்

  • @anjugamkothandapani1271
    @anjugamkothandapani1271 Месяц назад

    வெள்ளாடு கறிய மட்டும் வாங்கி சமைக்காமல் ஏன் கலந்து வாங்கனும்.லாபத்திற்காகவா? இதுதான் தரமான சமையலா.

  • @divakardivakar9633
    @divakardivakar9633 7 месяцев назад

    In home he is not comfortable so he is having in hotel and prising the same

  • @agasthiya1613
    @agasthiya1613 11 месяцев назад +1

    விளம்பரம் நல்லா இல்லை

  • @babul2195
    @babul2195 10 месяцев назад

    .p

  • @srinivasan8802
    @srinivasan8802 11 месяцев назад +2

    முழு அப்பட்ட பொய் 100% நான் அரக்கோணம் தான்

  • @sabari9780
    @sabari9780 11 месяцев назад +6

    Apo 1924 la neenga british kaalathula kadai open panninga idha naanga nambanum😂😂😂😂

    • @illuminatidinesh1
      @illuminatidinesh1 11 месяцев назад +1

      Why there are no shops or hotel during pre independence era? Olunga padingada

    • @sivakumarmallaian3598
      @sivakumarmallaian3598 11 месяцев назад +3

      Yen appo la sapudamala irupanga yenna.

    • @srinivasan8802
      @srinivasan8802 11 месяцев назад +2

      உண்மை இது பொய்யான தகவல் ஆதரமில்லை நான் பிறந்து வளந்தது அரக்கோணம்தான்

    • @illuminatidinesh1
      @illuminatidinesh1 11 месяцев назад +1

      @@srinivasan8802 AM from Arakkonam , are u 100 yrs old ?

    • @sabari9780
      @sabari9780 11 месяцев назад

      Enda dei veetla sapdradhey perusu idhula hotel la epdra sapduvaanga​@@sivakumarmallaian3598

  • @SauravR402
    @SauravR402 11 месяцев назад

    Obesity special 😁

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 11 месяцев назад +2

    ❤❤❤🎉

  • @jagirhussain5243
    @jagirhussain5243 11 месяцев назад +1

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 11 месяцев назад +1

  • @ezhilarasans
    @ezhilarasans 11 месяцев назад +1

    ❤❤❤

  • @vinithaashokkumar4737
    @vinithaashokkumar4737 11 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @sabarikummayil
    @sabarikummayil 6 месяцев назад

    ❤❤❤❤