பாக்கும்போதே நாக்குல எச்சில் ஊறுதே. இன்னைக்கு வியாழன் எங்க வீட்ல non veg வேற செய்ய மாட்டாங்க. இப்படி கிராமத்து style ஹோட்டல் பாத்தாலே செம்மயா இருக்கு. தொடர்ந்து இது போன்ற ஹோட்டல் Review போடுங்க அண்ணா 💖💝👍
நீங்கள் சொல்லுவது உண்மைதான் நான் செம்மொழி என்கிற ஒரு சேனலை நடத்தி வருகிறேன் அதே சமயத்தில் நான் ஊர் ஊராகச் சென்று அந்த உணவகத்தில் திதி பார்ப்பது என்று அந்த மாப்பிள்ளை கவுண்டர் உணவகம் நல்ல இயற்கையான முறையில் இருக்கிறது என்பதுதான் என்னுடைய கருத்து ருசி நாவில் நடமாடிக் கொண்டிருக்கிறது
I like this videos so nice delicious food restaurant..my small humble request plz dont be do fast videos really i cant reat MGR family photos and below message brother..your doing so great videos i m ur fan..i m from madurai i see lots of videos u shoot from madurai especially otha panamaram biriyani kadai..my favorite restaurant. I m working in saudi Arabia when ever i go vacation india i bring all family to otha panaparam restaurant..alk the best and i hope u do more videos
Sir ignore the haters on the advertisement etc. It is a treat for us to watch you appreciate good food and show us how to enjoy simple food. Thank You. Ignore the haters Sir please
பார்த்தாலே நாவில் நீர் ஊறும் ரகம் உங்கள் காணொளி தொகுப்பு.சுவைத்தாலே பரவசம் நிச்சயம்.சென்னையில் இந்த அளவிற்க்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.சுவை மொட்டுக்கள் சிலிர்த்தெழும் வகையில் அமைந்திருந்தது தங்களின் காணொளி தொகுப்பு.நன்றி மனோஜ். -தியாகராஜன் ரமேஷ் சென்னை-10
அண்ணா இது எனது சொந்த ஊர் உங்களது வருகையை வருக வருக என்று வரவேற்கிறேன் ஆனால் ஒரு சின்ன வருத்தம் நீங்கள் வருவேன் என்று கூறினால் நானும் வந்து இருப்பேன் உங்களைப் பார்த்திருப்பேன் மிக்க மிக்க மகிழ்ச்சியாக இருந்திருப்பேன் எனது சொந்த மண்ணில் நீங்கள் வந்து தனியாளாக சென்று விட்டீர்கள் எனது மனது சிறிது கனமாக உள்ளது இதற்குமேல் கூற வார்த்தைகள் இல்லை
மகேஷ், உங்கள் ஆதங்கம் எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது அத்துடன் மிகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது உங்களை மாதிரி அன்பானவர்களும் நமது சேனலில் உள்ளனர் என நினைக்கும்போது. அடுத்த முறை உறுதியாக உங்களை சந்திக்கிறேன் 👍😃❤️
Sir, Really awesome lovely video.. reason being, 1. Very crisp and not a lengthy video 2. The review was very jovial, relaxed and spot on 3. The review was also very professional.. Really liked the video.. way to go
எனக்கு ஒரு மாதிரி அனுபவம் உள்ளது, ஒரு முறை கொடைகணநல் சேன்ற போது பழனி மலை வியூ தாண்டி ஒரு சிறு உணவகத்தில் இதே போன்ற நாட்டு கோழி தண்ணி கொழம்பு சாப்பிட்ட நாபகம் வருகிறது.
Munnadiyea sollirukalam vellakovil varanu naanum.vandhurupan bro enga ooru than idhu best one for nattukozhi and ennoda Chinna request vellakovil pakathula oru sweet stall irukku named vinayaga sweets home based la panranga adha neenga reveiw pannanum
Bro your videos are really good and attractive in metro people's also. Nattukozhi is hygienic one bro? Why it is so must cost in everywhere? I think it is only famous in Kongu belt.
நாட்டுக்கோழி தண்ணி கொழம்பெல்லாம் தட்டத்தில் ஊத்தி பிசைந்து அப்படி ரசம் மாதிரி குடிக்கனும்...ம்..ம்..ம்... பேரானந்தம் 🤤🤤
Yeppa sami
Bro unga comment sema
Correct
நன்றாக இருக்கும் என நினைத்து போனோம். அவ்வளவு சிறப்பாக இல்லை.. சிறிது ஏமாற்றம் மட்டுமே மிச்சம்...
MGR பக்தர் என்பதே சிறப்பு
மனோஜ் bro , நீங்கள் நாட்டு கோழி குழம்பு , கோழி கறி சாப்பிடும் போது எனக்கு நாக்கில் எச்சில் ஊறுது . நீங்கள் வேற level bro ...
Enga orula vanthu video panathuku romba nanriii
Intha.kadiyel.naanum.saputu.irukean.arumai.😋😋👌👌
Nattu kozhi thanni kolambu parkkave supera irukku. Always village food will be great
Owner speaking very frank manner he respected customers wishes...as well as ur food review is good.keep rocking...
தலைவன் எம்ஜிஆர் ரசிகரே . ஜெயலலிதா போட்டோ ஒன்று கூட இல்லை .எனக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.......
Enga ooru Thivira MGR rasigar avar
பாக்கும்போதே நாக்குல எச்சில் ஊறுதே. இன்னைக்கு வியாழன் எங்க வீட்ல non veg வேற செய்ய மாட்டாங்க. இப்படி கிராமத்து style ஹோட்டல் பாத்தாலே செம்மயா இருக்கு. தொடர்ந்து இது போன்ற ஹோட்டல் Review போடுங்க அண்ணா 💖💝👍
தங்களது ஆதரவும் நட்பும் எனது சேனலின் வளர்ச்சிக்கு மிக முக்கியம் நட்பே
@vajram videos நன்றி நண்பா
@vajram videos எத்தனை வித்தியாசமாக இருந்தாலும் தங்களை போன்ற நட்பும் ஆதரவும் இல்லையெனில் எல்லாம் நித்தியாசமாகி விடும் நட்பே
@vajram videos வாழ்க தமிழ் வளர்க நம் நட்பு....... நன்றி
மிக சிறப்பு.எல்லா ஊருக்கும் ஒரு சிறப்பு என்றால் அது உணவு தான்.அதை நீங்கள் பகிரும் விதம் இன்னும் சிறப்பு.மிக்க மகிழ்ச்சி.
Nice, Manoj look forward to see Bucket Biryani shop around coimbatore
Mapillai Gounder hotel our favorite spot in vellakovil for tiffin in morning....and simple homely lunch in afternoon and dinner for night
எங்க ஊர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ள வெள்ளகோவில் ... நல்ல உணவகம்... நன்றி நண்பரே தாங்கள் கூறுவது சரி என்று நான் நினைக்கிறேன்....
Fan from sweden.. anna ennoda native vellakovil... ennoda favorite hotel in my childhood
Antha ooru romba kuluru plz come back
Really nice video, Mano sir, பார்க்க பார்க்க வாய்ல 😋😅 சூப்பர் 🐓
Super brother your sonverey cute and like my father your sitel
நீங்கள் சொல்லுவது உண்மைதான் நான் செம்மொழி என்கிற ஒரு சேனலை நடத்தி வருகிறேன் அதே சமயத்தில் நான் ஊர் ஊராகச் சென்று அந்த உணவகத்தில் திதி பார்ப்பது என்று அந்த மாப்பிள்ளை கவுண்டர் உணவகம் நல்ல இயற்கையான முறையில் இருக்கிறது என்பதுதான் என்னுடைய கருத்து ருசி நாவில் நடமாடிக் கொண்டிருக்கிறது
Amazing food 😋 Taste food 😋 👌 😍 This hotel owner is sweet person &wonderful caring ❤
I like this videos so nice delicious food restaurant..my small humble request plz dont be do fast videos really i cant reat MGR family photos and below message brother..your doing so great videos i m ur fan..i m from madurai i see lots of videos u shoot from madurai especially otha panamaram biriyani kadai..my favorite restaurant. I m working in saudi Arabia when ever i go vacation india i bring all family to otha panaparam restaurant..alk the best and i hope u do more videos
Super nga bro iam from vellakovil
One of your best review
Normally gounder food rasam will be very tasty
So next time try to add it
பார்க்கும்போதே சாப்பிட தோணும் உணவகம்
Uuthiri Sapadu , Nattukozhi Thanni Kozhambu .. itha Adichuka Entha Star hotels kitta varamudiyathu❤️
நீண்ட நாட்க்களுக்குப்பிறகு வெளிப்புற பதிவு அருமை
Yesterday I'm going this hotel. Gravy, rasam,curd super bro. Thanni kulambu not ok bro 😍
Mouthwatering foods, small hotels are always giving tasty and quality foods, best review manoj, keep it up
Reason behind y I subscribe your channel ,u r simply support these type of small hotels 👍👍👍👍👍keep rock banana leaf team 🙏🙏🙏
Sir nan neriya food reviews pathutu iruken but Ur the best for ever ❤️ adhuvum neenga parotta sapdradha pathale enaku pasikuthu 😂
தங்களது நட்பும் ஆதரவும் எனது சேனலுக்கு அவசியம் நட்பே
@@sudukanzhi4140 kandipaga
Nan intha hotel la sappitiriken bro sema a irukkum
Sir ignore the haters on the advertisement etc. It is a treat for us to watch you appreciate good food and show us how to enjoy simple food. Thank You. Ignore the haters Sir please
Our family’s fav hotel .naatukozhi varuval is my fav
Your big fan from trivandrum kerala..
In all videos I have commented as 🔍 ❤️😘from Australia
Where in Australia bro
@@benjaminnetanyahu5721 sydney
@@irfansharik5442 am also trying to come Australia bro.. Can u help me.. Suggest some good consultancy
@@SarathKumar-wu3pr bro go to Brisbane they may be consultancy
Super sir you have selected the very famous hotel in our towñ for the last 50 years Thanks a lot on behalf of the owner
Literally my mouth watered
நானும் இந்த கடையில் சாப்பிட்டு இருக்கேன் முன்பு இருந்தது போல டேஸ்ட் இப்பொழுது இல்லை..
Price evlo bro
Nice and best effort taken during lockdown
பார்த்தாலே நாவில் நீர் ஊறும்
ரகம் உங்கள் காணொளி தொகுப்பு.சுவைத்தாலே பரவசம்
நிச்சயம்.சென்னையில் இந்த அளவிற்க்கு வாய்ப்புகள் மிகவும்
குறைவு.சுவை மொட்டுக்கள் சிலிர்த்தெழும் வகையில்
அமைந்திருந்தது தங்களின் காணொளி தொகுப்பு.நன்றி மனோஜ்.
-தியாகராஜன் ரமேஷ் சென்னை-10
Sema nice review brother....
Good good 👍👍👍🙏
MGR Fans Hit Like
எங்க ஊரு ஸ்பெஷல் இந்த கடை
கிராமிய ஸ்டைல் அப்படியே இருக்கும்
நீங்க வந்தது தெரியாம போச்சு
பார்க்க முடியாம போச்சு😢
Best hotel with best food
Mouthwatering man...
Hai sir... Enga ooru vellakovil... Enga oorula vanthu video eduthathuku thanks...
iam also Vkl than akka
My hometown 😍🥰
Super sir gopalakrishnan vellakoil
Mouth watering bro..ur son is missing this traditional food
Super Non veg combination ji...
சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி
அண்ணா நன்றிங்க நான் தான் கேட்டேன் எங்க ஊரில் ரிவூய்வு பண்ணி சொன்னதக்கு நன்றி....சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேன் ....
ஜெயகுமார் அவர்களே ,உங்கள் ஊரள வெற எந்த ஹோட்டல் ஸ்பெஷல் ??
@vajram videos கேட்டதுக்கு பண்ணி சொன்னாங்க அவ்வளவு தான் சிறப்பு....
Surendar(bus conductor)..nanbaa romba aarumaiyaa irundhadhu vaalthukal nanbaa
Semma video bro, ithu mari video mersilayatan pakka num
Nalla food super manoj anna
Indha sunday ku naatu kozhi vanga vechuteegala😋😋😋 tempting
Like vv puram trip plan all clear pandemic situation brother......
Awesome Anna
- From Lucky Cafe....
Nan inga sapdu iruken bro nattukozli Vera level11
அண்ணா இது எனது சொந்த ஊர் உங்களது வருகையை வருக வருக என்று வரவேற்கிறேன் ஆனால் ஒரு சின்ன வருத்தம் நீங்கள் வருவேன் என்று கூறினால் நானும் வந்து இருப்பேன் உங்களைப் பார்த்திருப்பேன் மிக்க மிக்க மகிழ்ச்சியாக இருந்திருப்பேன் எனது சொந்த மண்ணில் நீங்கள் வந்து தனியாளாக சென்று விட்டீர்கள் எனது மனது சிறிது கனமாக உள்ளது இதற்குமேல் கூற வார்த்தைகள் இல்லை
மகேஷ், உங்கள் ஆதங்கம் எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது அத்துடன் மிகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது உங்களை மாதிரி அன்பானவர்களும் நமது சேனலில் உள்ளனர் என நினைக்கும்போது. அடுத்த முறை உறுதியாக உங்களை சந்திக்கிறேன் 👍😃❤️
Namma Ooru Samayal athu tharama irukum
.
Owner is my grandfathers friend
Sir,
Really awesome lovely video.. reason being,
1. Very crisp and not a lengthy video
2. The review was very jovial, relaxed and spot on
3. The review was also very professional..
Really liked the video.. way to go
This hotel super for health & taste
Pakka mgr veriyar.I like so much. Sach a beautiful images .I am so much impressive for this video.
Super bro from south Africa
Vera level nathukozhli lunch
Nattukozhi kolambu😘😘
எனது சேனலை முடிந்தால் பார்த்து பிடித்தால் subscribe செய்யுங்கள் நட்பே
Mgr my god super ji.
Nanga every Tuesday erodeikku vellakovil vailathan povem miss pannitem next time try pannvom
Commented before watching the video ❤️🔥
Super brother thanks for good food
எனக்கு ஒரு மாதிரி அனுபவம் உள்ளது, ஒரு முறை கொடைகணநல் சேன்ற போது பழனி மலை வியூ தாண்டி ஒரு சிறு உணவகத்தில் இதே போன்ற நாட்டு கோழி தண்ணி கொழம்பு சாப்பிட்ட நாபகம் வருகிறது.
My nearest place vellakoil
White rice kku brown color gravy combination... mm mm..aagaa.
I like your smile when you eat
Bro....semmmaaa Bro.....semmaaaaaa
Suggest panannum nenacha hotel Manoj anna..sema
நானும் இந்த கடையில் சாப்பிட்டுள்ளேன்.
Today video Vera level
Bro video kaga Coimbatore la irundhu Vellakovil ponneengala !! Take care bro !! Sappadu mukkiam , video mukkiam unga health adha vida mukkiam bro !!
எங்கள் ஊரின் பெருமை
Wow nice add brother
My home town 👍👌
Shawarma is awesome there
Bro unga video super
i saw ur old videos also
Un expected opening 😂
But loved all your videos
Wow very nice county chicken...
M G R போட்டோ கடையில் வைத்திருக்கிறார் . அவர் மனதும் சுத்தமாகத்தான் இருக்கும். தொழிலும் சுத்தமாகத்தான் செய்வார்.
ஆமாமா Mgr ம் எல்லா நடிகைகளையும் சுத்தமாக செய்வார் 😂
Munnadiyea sollirukalam vellakovil varanu naanum.vandhurupan bro enga ooru than idhu best one for nattukozhi and ennoda Chinna request vellakovil pakathula oru sweet stall irukku named vinayaga sweets home based la panranga adha neenga reveiw pannanum
Hai bro vinayaga sweets enga eruku.. kurukathi la thane ...
@@devic1323 amanga
super Anna,,nice video,,,,,
Nice food and video!
அண்ணா நான் கன்னியாகுமாரி.
உங்களை ரெம்பா பிடிக்கும்
super
Bro your videos are really good and attractive in metro people's also.
Nattukozhi is hygienic one bro? Why it is so must cost in everywhere?
I think it is only famous in Kongu belt.
அருமை
Tamilnadu is big you come to you
நல்ல பக்தர்
அ தி மு க கிளப்பு கடை
Camera quality super Bro. Gimball use pannunga smooth ah irukum. No shaky shorts
Arumai
Bro starting la ivalo length ah add podathenga...short ah mudikira mari podunga😊